No video

கர்மா நம்மள பாதிக்கும்னு சொல்றதுக்கு எந்த ஆதாரமே இல்ல... கர்மான்னா என்னன்னே தெரியாது |

கர்மா நம்மள பாதிக்கும்னு சொல்றதுக்கு எந்த ஆதாரமே இல்ல... கர்மான்னா என்னன்னே தெரியாது | Name Astrology | Rajanaadi Ka Parthiban
Contact: 9941220631
Follow us on:
KZread: / @bakthicafetamil
Instagram: / bakthicafetamil
Facebook: / bakhicafetamil
Credits:
Guest- ராஜநாடி ஜோதிடர் கா. பார்த்திபன், Visual Editor - Navaneethan, CameraMan - Gowtham, SMM - Gowtham
news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | Parthiban | Rajanadi | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | Parigaram | Aanmeegam |Jothidam| Naveena parigaram | Jothida parigaram | Marriage | Star|Marriage Matching | Jathagam | Jothidam | Names
#bakthicafetamil #kparthiban #sani #guru #sanineesam #suriyanneesam #neesagrahangal #suriyan #rasipalan #astrologytamil #astrologytamil #planets #rajanaadi #rajanadijothidham #rajanaadiAstrology #kparthibhanAstrology #rajanaaditechnique #rajanaadiMethod #kpaAstrologer #boldwomes #karma #whatiskarma #karmaintamil #newscafetamil #vetri #rajanaadijodhidam #planets #sprituality #positiveenergy #Astrology #ஜாதகபலன் #money #moneymagnet #bakthi #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy #kparthiban #Kulatheivam #amman #teacher #kavaltheivam #nameastrology #Parigaram #Aanmeegam #Jothidam #Naveenaparigara #Jothidaparigaram #Marriage #Star #MarriageMatching #Jathagam #Jothidam #Names

Пікірлер: 48

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha81812 ай бұрын

    ஒரு ஜோதிடராக இவ்வளவு உண்மையாக பேசும் முதல் மனிதர். You're great

  • @balakundhavi7361
    @balakundhavi73612 ай бұрын

    அடை மழை பெய்தது போல் சட சடவென்று ஜோதிடத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளை எல்லாம் தகர்த்து எறிந்து விட்டீர்கள்! நீங்கள் ஒரு ஜோதிட பெரியார்!

  • @Suresh-go1cx

    @Suresh-go1cx

    2 ай бұрын

    Super

  • @NithyaNagaraj07
    @NithyaNagaraj07Ай бұрын

    வெங்கட் sir... கேள்விகள் கேட்பதில் வல்லவர்...👌👏👌🌟✨ கா. பா sir பதில்கள் அவரின் சிந்தனைகள் அவர் அதை சொல்லி தரும் விதம் excellet 👏👌👏👍🙏🙏🙏thank you🙏

  • @maathiyosireader4493

    @maathiyosireader4493

    Ай бұрын

    மிக்க நன்றி மேடம்

  • @eshwary4229
    @eshwary42292 ай бұрын

    Brilliant explanation

  • @Guruwork-cu9ym
    @Guruwork-cu9ym2 ай бұрын

    this is your best video mr.ka pa

  • @Suresh-go1cx

    @Suresh-go1cx

    2 ай бұрын

    Yes,correct

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha81812 ай бұрын

    ஒவ்வொரு உதாரணங்களும் அப்படியே மனதில் இருந்து வருவதால் அப்படியே நச்சென்று பொருந்துகிறது.

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc2 ай бұрын

    கர்மா இருக்கிறது ஆனால் அதை அறியவோ மாற்றவோ முடியாது

  • @Manathil_Mattram

    @Manathil_Mattram

    2 ай бұрын

    அறிய முடியாது என்று சொன்னால் அதை இருக்கு என்று சொல்ல என்ன காரணம். உங்களுக்கு என்ன கர்மா இருக்கு சொல்ல முடியுமா, அது வேற எதுவாக கூட இருக்கலாம்

  • @maharajan6982

    @maharajan6982

    2 ай бұрын

    ​@@Manathil_Mattramநிச்சயம் சொல்ல முடியும் உங்கள் கர்மா எங்கிருந்து வந்தது என்பதை கூட சொல்ல முடியும் அனைத்து மனிதர்களும் ஓரே மாதிரியான வாழ்க்கை வாழ்வதில்லை ஏன்? அவரவர் கர்மா தனிப்பட்டது இது சிலருக்கு புரியாதது

  • @DrKRCBVSc

    @DrKRCBVSc

    2 ай бұрын

    @@maharajan6982 எல்லாம் நிகழ்தகவு இல் தான் சொல்லமுடியும்

  • @user-fo2qx9tz5q
    @user-fo2qx9tz5q2 ай бұрын

    கடவள் யாகம் வளர்த்துயிருக்காங்க அது உண்மை என்றால் மனிதன் கடவுள் கும்பிடுவதில் தவறுயில்லை. சாமி கும்பிட்டால் மன நிம்மதியிருக்கு

  • @shanthij7655
    @shanthij76552 ай бұрын

    Excellent speech , keep on research about it

  • @gskshanthi92
    @gskshanthi922 ай бұрын

    EXCELLANT 🎉

  • @powerbabu7999
    @powerbabu79992 ай бұрын

    super sir

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan37352 ай бұрын

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏........

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q2 ай бұрын

    💯 உண்மை.நன்றி சார்.

  • @user-qs7yo5wz8p
    @user-qs7yo5wz8p2 ай бұрын

    super

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc2 ай бұрын

    இரட்டையர்களுக்கு இந்த DNA சோதிடர்களால் அவர்கள் கூறும் கர்மாவை வேறுபடுத்தி காட்ட முடியுமா?

  • @dineshkumarp2123
    @dineshkumarp21232 ай бұрын

    I don't know how these many people praising this guy. This guy predictions all are false. Dont believe this guy. All these things happening due to karma only. This silly thing itself he don't know. I am wonderong how he became astrologer.

  • @KavyaRajesh-qv1zw
    @KavyaRajesh-qv1zw2 ай бұрын

    Sir my name is kavya kadaga lagnam mithuna rasi thiruvadurai4 nakshatra Am planning to own bussiness Is it possible

  • @mohanapriya6725
    @mohanapriya67252 ай бұрын

    Unmaii vidhi vidhidan

  • @Aravind33454

    @Aravind33454

    2 ай бұрын

    @mohanapriya6725 but God can change 😀

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353Ай бұрын

    DNA ஜோதிடர்கள் செல்வது எல்லாம் பொய்யா ?

  • @vickyshanmugam7151
    @vickyshanmugam71512 ай бұрын

    🎉🎉🎉

  • @Suresh-go1cx
    @Suresh-go1cx2 ай бұрын

    🎉🎉🎉👏👌👌👌👌👌👌👌👏👏

  • @PositiveParandaman
    @PositiveParandaman2 ай бұрын

    ஏ எல் பி உருட்டு பத்தி பேசுங்கள் ஐயா ❤

  • @Vijayakumar.9047
    @Vijayakumar.90472 ай бұрын

    நீங்கள் சொல்வதில் உண்மையும் இருக்கு தவறும் இருக்கு

  • @ramarajr1690

    @ramarajr1690

    2 ай бұрын

    தவறை சுட்டிகாட்டவும்... எங்கு தவறு உள்ளது...?

  • @1do_i

    @1do_i

    2 ай бұрын

    ​@@ramarajr1690நாம் செய்த செயலுக்கு உண்டான பலன் நிச்சயம் உண்டு. நல்ல செயலுக்கு நல்ல கர்மா, கெட்ட செயலுக்கு கெட்ட கர்மா அவ்ளோதான்

  • @healeryt8673

    @healeryt8673

    2 ай бұрын

    pariharam ilai enbathu avar solvathu poi.. iruku. malai peiyum nu vidhi iruntha varum..atha pariharathala change pana mudiyathu..malai peiyum ne kudai pidichuko nu soldrathu than pariharam

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln2 ай бұрын

    Sir 🙏🙏🙏🙏🙏, குலதெய்வ சாபம் மட்டுமல்ல பித்ருக்கள் சாபம் ன்னு சொல்றாங்களே நம்முடைய முன்னோர்கள் நமக்கு சாபம் விடுவார்களா

  • @maharajan6982

    @maharajan6982

    2 ай бұрын

    சாபம் விடுவதில்லை உங்கள் வீட்டிற்கு உங்கள் உறவினர் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவரை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்றால் அவர் என்ன செய்வார் சிறிது நேரம் பார்த்துவிட்டு கிளம்புவார் அப்படி கிளம்பும் போது அவர் மனதில் ஒரு எண்ணம் இருக்கும் நம்மை யாருமே மதிக்வில்லையே நாம் என்ன தவறு செய்தோம் ஏனிப்படி என்ற எண்ணம் தோன்றும் அல்லவா அதுதான் ஏக்கம் அந்த ஏக்கத்துடன் செல்கிற செயலை நாம் சாபம் என்று சொல்லி பழகி விட்டோம்

  • @PositiveParandaman

    @PositiveParandaman

    2 ай бұрын

    விஷால் vs கா பா❤

  • @Anuradha-vk3ln

    @Anuradha-vk3ln

    2 ай бұрын

    @@maharajan6982 S, sir 🙏 exactly

  • @maharajan6982

    @maharajan6982

    2 ай бұрын

    @@Anuradha-vk3ln thank you sir

  • @neelakantanraghavan878
    @neelakantanraghavan878Ай бұрын

    நீங்கள் விதி என்று சொல்லுகிர்களே விதி என்றால் என்ன. கொஞ்சம் விளக்குங்களேன்.

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc2 ай бұрын

    காசி செல்ல 25000 செலவு ஆகிறது

  • @user-lj5jg8fb1q

    @user-lj5jg8fb1q

    2 ай бұрын

    இல்லை 40,000 ஆகிறது என்று ஒரு ஜோதிடர் கூறியுள்ளார்.

  • @Manathil_Mattram

    @Manathil_Mattram

    2 ай бұрын

    நாறும் மீணை நாலும் கழுவினாலும் நாற்றம் போகுமோ

  • @maharajan6982
    @maharajan69822 ай бұрын

    கர்மா என்றால் என்ன என்று கூட தெரியாமல் நீ எப்படி ஜோதிடம் படித்த என்னடா உருட்டு கர்மா இருக்கு ஆனால் இல்ல முதலில் பேச்சை சரியா பேசு

  • @DrKRCBVSc

    @DrKRCBVSc

    2 ай бұрын

    நீங்க DNA சோதிடர்தானே

  • @maharajan6982

    @maharajan6982

    2 ай бұрын

    @@DrKRCBVSc ஆமாம்

Келесі