துரோகத்தால் பாதிப்பை தரும் குரு+செவ்வாய் ! | Rajanadi Parthiban | Guru Serkai Palangal In Tamil

#gurukiragam #kaparthiban #kiragam #rajanadi #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
துரோகத்தால் பாதிப்பை தரும் குரு+செவ்வாய் ! | Rajanadi Parthiban | Guru Serkai Palangal In Tamil | IBC Bakthi
Chapter:
00:19 - Promo
01:52 - Introduction
02:16 - Guru Serkai Palangal
06:14 - Guru Suriyan Serkai
07:30 - Guru Chandran Serkai
09:17 - Guru Budhan Serkai
10:11 - Guru Sevvai Serkkai
13:07 - Guru Sukran Serkai
14:32 - Guru Sani Serkai
17:03 - Guru Rahu Ketu Serkai
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Sri Murugan Travel Agency
Reg. Govt of India Tourism
Contact number:
9791848265
9842162416
Website:
www.srimurugantravel.com/
---------------------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Girias
Checkout our nearest store here: www.giriasindia.com/stores
Download Girias App - Exclusive Daily Deals 📲
Google Play Store - 🎮👉 bit.ly/3HzrXZj
Apple App Store - 📱👉 apple.co/32TR4qw
Follow Girias for Attractive Deals:
Facebook - @girias.india 👍
Instagram - @giriasindiaofficial
KZread - @GiriasIndiaOfficial
---------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 128

  • @dailynewfuns
    @dailynewfuns3 ай бұрын

    01:52 vdo starting 02:16 guru 06:13 guru sooriyan 07:29 guru chandran 09:16 guru puthan 10:11 guru sevvai 13:06 guru sukiran 14:32 guru sani 17:01 guru ragu kethu

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy3 ай бұрын

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @kumarkumar-lk5ky
    @kumarkumar-lk5kyАй бұрын

    உண்மைதான் நீங்கள் சொல்வது. என்னுடைய ஜாதகத்தில் குரு 5-ஆம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறது கோர்ட் கேஸ் விவாகரத்து வரை சென்றது மிக்க நன்றி

  • @a.r.chandrasekaralaguraman2548
    @a.r.chandrasekaralaguraman25483 ай бұрын

    ராஜநாடி என்றாலே எளிமை புதுமை அருமை👌👍 மிகவும் சிக்கலான ஜோதிடத்தை மிகவும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் லட்டு போல பரிமாறும் உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்🙏💐💥

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q3 ай бұрын

    உண்மை சார், என் மகளுக்கு குரு சனி சேர்ந்து உள்ளது. காலேஜ் முடித்ததும் வேலைக்கு சென்று விட்டாள். மேற்படிப்பு படிக்க வேண்டும் முயற்சி செய்து கொண்டு உள்ளோம். இன்னும் படிக்க முடிய வில்லை.

  • @mr.coolgokul369
    @mr.coolgokul3693 ай бұрын

    Thank you. IBC bakthi and Ka Pa Sir Thank you for FREE astrology video. Itha vida Open ah, free ya solli tharamatanga... 🙏🙏🙏

  • @we_are_twins
    @we_are_twins3 ай бұрын

    Super sir எனக்கு கிடைத்த அற்புதமான குரு நன்றி 🙏🏻

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha81813 ай бұрын

    சிறப்பு மிகவும் சிறப்பு சார். Keep going 🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthkumar8013
    @vasanthkumar80133 ай бұрын

    சிறப்பு ங்க 🎉

  • @singaporesingam4186
    @singaporesingam41863 ай бұрын

    Thank you sir 🙏

  • @sweet6955
    @sweet69553 ай бұрын

    Super 🎉

  • @gopianbu-xp9zb
    @gopianbu-xp9zb3 ай бұрын

    Thx sir...❤❤❤

  • @user-jx1iy6jx9c
    @user-jx1iy6jx9c3 ай бұрын

    அ ருமையான விளக்கம்

  • @sivar5424
    @sivar54243 ай бұрын

    Super sir

  • @user-fh9dt4pu5y
    @user-fh9dt4pu5y2 ай бұрын

    Sir enakku kuru /sani joint neega sollurathu ellame 100 percentage correct sir thank you so much ❤

  • @Santhosh_Photography
    @Santhosh_Photography3 ай бұрын

    Hari Om Sri Raghavendraya Namaha 🙏 🙏🙏🙏

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath79243 ай бұрын

    GURU CHANDRAN.....CHILDREN WILL START STUDYING ONLY AT THE AGE OF 15.... BUT WILL FINISH THEIR STUDIES....

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam3 ай бұрын

    சிரிப்பது தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை...

  • @dailynewfuns
    @dailynewfuns3 ай бұрын

    ஏற்கனவே பார்த்த vdo vo😮

  • @user-ob7mx7bp2v
    @user-ob7mx7bp2v3 ай бұрын

    Guru sukran inaivu,guru rahu inaivu true

  • @anbusaravanan7129
    @anbusaravanan71293 ай бұрын

    அன்பு சரவணன் தந்தை - தங்கம் தாய் - ஜெயலட்சுமி 24/7/1988 06:30 AM வாழ்க்கையில் நிறைய பாத்தாச்சு கடக லக்னம் 1 - சூரியன் 2 - கேது 5 - சந்திரன் 6 - சனி ( வ) 8 - ராகு 9 - செவ்வா 11 - குரு, சுக்ரன் 12 - புதன் சொந்த தொழில் எப்போது? நடிகனாவது எப்போது? சாதிப்பது எப்போது?

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Ай бұрын

    8 IL RAGU CUT PANNUM CHINNA CHINNA KADAN PERUSA VALARUM 9 IL CHEVVAI NADIGANAGA VIDA MATTAR

  • @com-vq8qy
    @com-vq8qy3 ай бұрын

    மக்கள் கேள்வி விருச்சிக லக்னம் விருச்சிக ராசி குரு சந்திரன் - விருச்கம் வீடு கேது - தனுசு வீடு புதன் - ரிஷப வீடு சூரியன் செவ்வாய் ராகு - மிதுனம் சுக்கரன் - கடக வீடு சனி - துலாம் வீடு பெற்றோர் , மனைவி, குழந்தை உறவினர்கள் அனைவரிடமும் கருத்து வேறுபாடு உள்ளது. வேலை நிரந்தரம் இல்ல பண தட்டுப்பாடு அதிக கடன் சுமை நான்.என்ன செய்ய வேண்டும் ஐயா? உங்களது அடுத்த பதிவில் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி

  • @manivelusamy6145
    @manivelusamy61453 ай бұрын

    மாந்தியுடன் குரு நான்காமிடத்தில் வக்ர இணைவு பற்றி சொல்லுங்களேன்.ஒன்றுக்குமேற்பட்ட கிரகம் வக்ரம் ஆக இருந்தால் திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்னு சொன்னீங்க எனக்கு குரு புதன் வக்ரம் பரிவர்த்தனை சுக்கிரன் வக்ரம் ராகுவுடன்.இதுவரை துரதிஷ்டம்தான் வருதே சார்.

  • @smoorthy1269
    @smoorthy12693 ай бұрын

    Correct today document xerox eduthen

  • @kumaranbalaji2774
    @kumaranbalaji27743 ай бұрын

    Balaji, age 33, viruchaga rasi kettai natchathiram 1 sukran 2 suryan buthan 3 guru 4 kethu 8 chandran 10 Sani Ragu 11 laknam empty 12 chevvai General overall predictions please

  • @sowreshkrishnaandthanishkr4138
    @sowreshkrishnaandthanishkr41383 ай бұрын

    Thanish krishna and sowresh Krishna Palam sollunga sir

  • @singerworld3723
    @singerworld37233 ай бұрын

    Sir, guru + chandran 100% true. Please explain more in next video. What is the solution? Thanks!

  • @user-dv9md5jp6h
    @user-dv9md5jp6h3 ай бұрын

    1 guru suriyan kethu, 2 bhudan, 6 chandran sani, 7 ragu, 10sevvai, 12 sukran, kadaga lagnam, padmapriya, vedu eppa ammayum, aboard velaiku pollama...

  • @sundarr7977
    @sundarr79772 ай бұрын

    Correct taan ya 😅❤

  • @MuthuMuthu-pe6kp
    @MuthuMuthu-pe6kp3 ай бұрын

    சந்தன்.செவ்வாய்.குரு.மகரம்

  • @mukeshkanna1807
    @mukeshkanna18073 ай бұрын

    Suwetha,mesha rasi,aswini nakshatram,thulam laknam,reshabathil guru,sani,sukran palan sollungal ka,pa sir

  • @santhoshsk4223
    @santhoshsk42233 ай бұрын

    Santhosh kumar-1996 Married 2020 Simah lucknum, Meenamla: kedu, sani, Chandran, Rishibamla: Sukran Budan, sevvai, Surian Kannila: Raghu Dhanushla: Guru En Kulandai eppo porakum? Life epdi pogum?

  • @user-xd1mk7jo5i
    @user-xd1mk7jo5i3 ай бұрын

    11:30 apt question by the presenter! Ayya, Actually Guru + Chevvaai combination yenna yenru mudhalil koori pinbu indha vishayangalai thelivu-paduthi-irukkalaam!! Kadakam: Guru + Sevvaai -what about this combi??? 1-il ?

  • @garudanulaa9225
    @garudanulaa92253 ай бұрын

    Samidurai palan sollunga

  • @vv1614
    @vv16143 ай бұрын

    இவருடைய முறைப்படி ஜாதகத்தை பார்த்தால் எவனும் பக்கத்தில் கூட வர மாட்டார்கள். வேண்டுமென்றே மாத்தி மாத்தி பேசி எல்லாரையும் குழப்பிஒரு எண்டர்டெயினட்மெண்ட்டுக்குத்தான் உதவி.

  • @garudanulaa9225
    @garudanulaa92253 ай бұрын

    Samidurai palan சொல்லுங்க

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath79243 ай бұрын

    GURU 11 PLACE SEVAI UCHAM... I AM WATCHING VIDEO.... ACTUALLY MISSED MY DOCUMENT DURING COVID... GIVEN IN POLICE STATION FOR VERIFICATION..... PROCESS ON GOING....

  • @Tinfb-qd5cg
    @Tinfb-qd5cg3 ай бұрын

    *I'm 33M, Ju+ Ket in Kadagam,* *Sat+Moon in Dhanusu,* *How Parivarthanai will work on above?* *& Ve[0 deg]+Sun in Kanni,* *Mer in Simmam, Ma in Risabam.Thanks*

  • @PeriyanannP
    @PeriyanannP3 ай бұрын

    ரிஷப லக்கினத்தில் குரு+ சனி 7ல் சுக்ரன் 4ல் செவ்வாய் என்ன பலன் Job vs business

  • @maniraj0455
    @maniraj0455Ай бұрын

    மணிராஜ், அனைவருக்கும் பெயர் பலன் கூறவும்

  • @creationcraft316
    @creationcraft3163 ай бұрын

    Sir mesha thil 4 am veetil suriyan, puthan sukkiran sevai guru 9thil santhiran,sani erunthal palan solluga

  • @rnrjanakiraaman
    @rnrjanakiraaman3 ай бұрын

    வணக்கம் ஐயா பெயர் ஜானகிராமன் வயது 44 electrical engineer ரிஷப லக்னம் மகரம் ராசி, உத்திராடம் -4. 1ல் சூரியன். 2ல் புதன் , சுக் , 4ல் செவ், குரு,சனி,ராகு, 10ல் கேது 2017ல் வேலை போய்விட்டது.இன்னும் வேலை கிடைக்கவில்லை எப்போது கிடைக்கும் நன்றி

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan7343 ай бұрын

    Neengal sonathu pola kuru in kadagam, chandran in magaram. 7th house. Appa amma kita pesi 4 years aaguthu. Probelm will resolve or not?

  • @banumathiguna4581
    @banumathiguna45813 ай бұрын

    En friend kadagam lagna kadaga rasi guru chandran serthu iruku ana kidney failure appasila porantha suriyan neecham

  • @garudanulaa9225
    @garudanulaa92253 ай бұрын

    Samidurai பலன் சொல்லுங்க

  • @Maandralaii9
    @Maandralaii93 ай бұрын

    Na magara lagnam rahu in 2nd house, Mars in 3rd house, guru in 5th house, chandran in 6th house, kethu in 8th House, sukran in 11th house, sani sun budhan in 12th house last 16 Years of guru dasa I suffering lot😢 at least sani dasa Nala erukuma

  • @user-zt6fg7rf2b
    @user-zt6fg7rf2b3 ай бұрын

    வணக்கம் கா.பா ஐயா!!, நான் டென்மார்க்கில் 2022 முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து கொண்டு இருக்கிறேன். தற்போது Internship - Drone Manufacturing Industry செய்து பணி செய்து வருகிறேன். நான் இந்த நாட்டில் மேலும் சில வருடங்கள் இருக்க விருப்பம். எனக்கு ராகு திசை - கேது புத்தி வரும் June 2024 தொடங்க உள்ளது. ரிசப ராசி மற்றும் ரிசப லக்கினம். 1/லக்கினம் - சந்திரன் 3 - செவ்வாய் 6 - சுக்கிரன்+ ராகு+ புதன் 7 - சூரியன்+ குரு 10 - சனி 12- கேது கேள்வி: 1) Permanent position - எப்பொழுது கிடைக்கும்? 2) திருமணம் இப்போது செய்யலாமா? 3) எந்த துறையில் (IT / Manufacturing) வேலை தேடலாம்?

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Ай бұрын

    UNGALUKKU ORU THAMBI IRUKKA VENDUM

  • @rithushouse2013
    @rithushouse20133 ай бұрын

    எனது மகள்கள் பெயர் ரித்விக்கா மற்றும் மோக்ஷிதா பெயர் அர்த்தம் சொல்லுங்க சார்

  • @Logu78644
    @Logu786443 ай бұрын

    லோகநாதன் ‌மேஷம் ராசி மேஷம் லக்னம் ரிஷபத்தில் சனி மிதுனத்தில் குரு ரகு கடகத்தில் சுக்கிரன் சிம்மத்தில் சூரியன் கணினியில் புதன் தனுஷ் இல் செவ்வாய் கேது வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan7343 ай бұрын

    Name: jayanthi magara rasi thiruvonam natchatram. Mithuna lagnam. Suryan in mesham Sani and chandran in magaram Guru in kadagam Govt job try panren, click aagala na foreign poga vaipu iruka

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Ай бұрын

    NO FOREIGN COUNTRY LOCAL JOBS ONLY

  • @Rajujana89
    @Rajujana893 ай бұрын

    Sir, J Rajkumar, dob 1989, mesha lagnam, kanni rasi chittirai, guru vakram in 3rd house thiruvathirai, Mars in 7th house swathi, Saturn and Venus in 9th house (moolam and pooradam), sun and mercury 8th house, Raghu in 10th house avittam. As you mentioned guru and Mars are connected but Saturn and Venus are also connected. How about this combination effects and remedy. Requesting solution for marriage and stable peaceful work.

  • @bonard56
    @bonard563 ай бұрын

    Sharmila Mithunam - Guru alone, no planets in 5, 7, 9 what is the Palan

  • @Karthiksagithya
    @Karthiksagithya3 ай бұрын

    ஹாய் விக்னேஸ்வரி சிஸ்டர். என்னோட ஜாதகத்தில் குரு+சுக்கிரன். குரு+சந்திரன்.... குரு+செவ்வாய்... குரு+சனி. சேர்க்கை இருக்கு.இதுல எந்த சேர்க்கை வேலை செய்யும். ராஜநாடி க.பா சார் கிட்ட கேட்டு சொல்லுங்க பிளீஸ்

  • @user-jx1iy6jx9c

    @user-jx1iy6jx9c

    3 ай бұрын

    எல்லாம் வேலை செய்யும்

  • @Karthiksagithya

    @Karthiksagithya

    3 ай бұрын

    நன்றி

  • @vidhyamuthukumar
    @vidhyamuthukumar3 ай бұрын

    Name- Vidhya Muthukumar. mesham- kethu mithunam- sevvai kadagam - suriyan simmam- buthan kanni - sukran thulam- guru , rahu viruchigam- chandran kumban- sani dob - 16/08/1994. female having two kids … nalla vellai kidaikuma? veedu amaiyuma?

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Ай бұрын

    LAGNAM SOLLALIYE

  • @user-rx2ny3mo5o
    @user-rx2ny3mo5o3 ай бұрын

    Backiyam ,kumba laknam ,lakanathil puthan suriyan serkai,mesathil sevai kuru sani serkai , 12il sukran kethu serkai sir ,goverment job ku marriage epa pannalam nu mattum sollunga sir

  • @shriram203

    @shriram203

    3 ай бұрын

    தற்போதே அரசு வேலை வாய்ப்புகள் உள்ளது.. கடுமையாக இரண்டு ஆண்டுகளுக்குள் வேலைக்கு சென்று விடுவீர்கள்.. தாமதமாக திருமணம் செய்வதே சிறப்பு.. நிறைய அனுசரித்து செல்லவேண்டும்.. இல்லையேல் பிரச்சினை திருமணம் ரத்து வரை செல்ல வாய்ப்பு உள்ளது... கவனம்..

  • @udhayakumar-hp3jq
    @udhayakumar-hp3jq3 ай бұрын

    😅siryennodarasi makram kanni sani செவ்வாய் மகரம் சந்திரன் புதன் சுக்கிரன் எப்படி இருக்கும் sir எல்லாருமே குரு 5ம் இடத்தில் இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்கிறார்கள் மகரம் ராசி திருவோணம் 1ம் பாதகடக laknamkulapa இருக்கு சார் நீங்க சொல்லுங்க சார்

  • @dailynewfuns
    @dailynewfuns3 ай бұрын

    11:31 5 7 9

  • @kalicharansekar6128
    @kalicharansekar61283 ай бұрын

    Madam kelvi ethil anupuvathu ?

  • @Voice_of_Shri

    @Voice_of_Shri

    3 ай бұрын

    உங்களுடைய பெயர்: அப்பா அம்மாவின் பெயர்: உங்களுடைய கேள்வி: எந்த எந்த கிரகங்கள் எந்த ராசி கட்டத்தில் அமைந்துள்ளது: இதை comment-இல் mention செய்யுங்கள். உங்கள் கேள்வி மற்றும் தரவுகள் சரியாக இருப்பின் அது அடுத்த பதிவில் கேட்கப்படும்.

  • @raneshranesh
    @raneshranesh3 ай бұрын

    எனது பெயர் ranesh என்னுடைய ஜாதகத்தில் சூரிய சனி குரு செவ்வாய் மேஷ லக்னத்தில் மேஷ லக்னம் துலாம் ராசி

  • @raneshranesh

    @raneshranesh

    3 ай бұрын

    இதற்கு பயன் சொல்லுங்க

  • @prabhakaran9268
    @prabhakaran92683 ай бұрын

    12il guru irrunthal enna palan

  • @pvrg5757
    @pvrg57573 ай бұрын

    Sir 😂😂😂😂 guru vakram in mithunam sani+sukran+sevvai in Dhanusu engey sellum intha paathai

  • @kokilan6207
    @kokilan62072 ай бұрын

    Ibc Anushka

  • @Palanikumar735
    @Palanikumar7353 ай бұрын

    பழனிக்குமார் பெயர் பலன் சொல்லுங்க

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Ай бұрын

    PANJAMIRTHAM POLA VAZHA VAZHA KOZHA KOZHA . VAYA KURACHA URUPDALAM. ADUTHAVAN ENNA PANDRANNU PAKKATHA

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f3 ай бұрын

    Suriyan,kuru,puthan ( vagram ) ,sani in nineth place ,rishapam house ,i am kanni rasi and lagnam ennakku marriage life eppudi errukkum 😢kuru ennaku supar ra ellaya

  • @mahalakshmi2082
    @mahalakshmi20823 ай бұрын

    Raagu guru lagnathil irunthu 2nd place la iruku Neenga sonnathu onnume porunthalaye

  • @garudanulaa9225
    @garudanulaa92253 ай бұрын

    சாமிதுரை பலன் சொல்லுங்க

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Ай бұрын

    UNAKKU VAAI JASTHI. ADUTHAVANGA ENNA PANDRANGANNU PAKKATHA. UN VELAIYA OZHUNGA SENJA URUPADUVA.

  • @venkideshs9199
    @venkideshs91993 ай бұрын

    வணக்கம் சார். என் பெயர் venkidesh. அப்பா பெயர் subbiah pillai அம்மா பெயர் parameswari மனைவி பெயர் Lalitha மகள் பெயர் subbulekshmi மகன் பெயர் ramvignesh. எனது ஜாதகத்தில், கடக லல்கினம். 3ம் இடம் கன்னி ராசியில் - புதன் 4 ம் இடம் துலாம் ராசியில் - சூரியன், சனி, குரு, சுக்கிரன் 6 ம் இடம் தனு ராசியில் - கேது, செவ்வாய் 8 ம் இடம் கும்பராசியில் - சந்திரன் 12ம் இடம் மிதுனராசியில் - ராகு அய்யா, குடும்ப வாழ்கை , வேலை இதைபற்றி சொல்லுங்க. அலுவலகத்தில் ஒருத்தர்க்கு ஜாமீன் கை எழுத்து போட்டேன்... அதனால் நானே பணம் கெட்ட வேண்டிய நிலமை... நிம்மதி இல்லாத வாழ்கை... என்ன செய்யலாம் சார்..?

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Ай бұрын

    NEENGA NALLAVE THOONGA MUDIYATHU 8 MANI THOKKAM NADAKKAVE NADAKKATHU. ADUTHAVANGALA PATHI KAVALA PADAMA UNGALA PATHI YOSANA PANNI SONDHA THOZHIL EDHAVATHU SENJU MUNNERUNGA

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e3 ай бұрын

    வணக்கம் சார் கடகத்தில் குரு மட்டும் விருச்சிகம் சந்திரன் கேது ரிஷிபத்தில் சூரியன் இப்படி கிரகம் இருந்தால் இனைவுவசார் அம்மா அப்பாக்கு பிரச்சனையா சார்

  • @shriram203

    @shriram203

    3 ай бұрын

    அம்மா அப்பா இருவருக்குள்ளும் சிறு சிறு பிரச்சினைகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.. அவர்களை பற்றி பயப்பட தேவையில்லை.. ஆனால் உங்கள் திருமண வாழ்வில் தங்களின் தாயார்/ மாமியார் தலையீட்டால் சதா தொல்லைகள் வரும்

  • @Arulprakash-je2up
    @Arulprakash-je2up3 ай бұрын

    வணக்கம் காபா சார். என் பெயர் அருள்பிரகாஷ். 27.1.1981 காலை 11.25. வேலூர். மேஷ லக்னம் கடகத்தில் ராகு, கன்னியில் குரு சனி இரண்டும் வக்ரம், தூலாத்தில் சனி, தனுஷில் சுக்கிரன், மகரத்தில் செவ்வாய் கேது சூரியன், கும்பத்தில் புதன். திருமணம் ஆகவில்லை இனியும் செய்யலாமா வேண்டாமா? சினிமாவில் சாதிக்க வேண்டும் ஆலோசனை கூறுங்கள் சார். நன்றி 🙏

  • @Voice_of_Shri

    @Voice_of_Shri

    3 ай бұрын

    சனி எப்படி துலாம் கன்னி இரண்டிலும் இருக்கும்?

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d3 ай бұрын

    பெயர் சார்ந்த பலன்கள் அதிகம் பதிவிடுங்கள் கண்ணன் பெயர் சார்ந்த பலன் எந்த பதிவில் உள்ளது தயவு செய்து குறியிடுங்கள்

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Ай бұрын

    MMMMMMM SOTHULA

  • @vv1614
    @vv16143 ай бұрын

    கா பா பேசுவதை கேட்டால் பைத்தியமாகி விடுவோம்.

  • @ZXVFGTYUI

    @ZXVFGTYUI

    Ай бұрын

    APDIYA ENNA KANDUPIDIPPU

  • @user-fn5hm6qs4j
    @user-fn5hm6qs4j3 ай бұрын

    Name. Arun Date 27/6/1998 Timing. 1:40am sir Future epdi iruk sir Heathy problem sir கேது அக்டோபர் முடிவு sir சுக்கிர திசை ஆரம்பிக்குது சார் 😢😢😢😢😢😢 job ill sir.. Sollu sir 😢😢

  • @shriram203

    @shriram203

    3 ай бұрын

    தந்தையின் அனுகூலம் இராது.. தாயார் தான் குடும்பத்தை வழிநடத்துவார்.. கல்வி தடை பட்டு தொடர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது..உணவு பிரியர்.. அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.. சொல்லித்தரும் பணி , டெய்லரிங், டெக்ஸ்டைல்ஸ் அழகு கலை உணவு போன்றவற்றின் மூலம் குடும்பத்தினர் வருமானம் ஈட்டுவர்.. தாங்கள் ஐடி துறையிலும் நிதிதுறை வங்கி போற்றவற்றிலும் பணியாற்ற வாய்ப்பு உள்ளது..இது சார்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பும் சிறப்பாக உள்ளது.. திருமணம் தாமதமாக நடைபெற வாய்ப்பு உள்ளது.. உறவுகளில் திருமணம் இல்லாமலோ திருமணம் முறிந்த நிலையிலோ ஒருவர் இருக்க வாய்ப்பு உள்ளது.. தங்களின் மண வாழ்வும் குழந்தை பிறப்பும் சிக்கலானது.. தந்தைக்கும் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும் சகோதரி உறவு / டாகுமெண்ட் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.. கவனம்.. வழக்கு/ உடல் நல பிரச்சினை வரும் ஜூலை 2024 லிருந்து சிறிது முன்னேற்றம் தெரியும்.. 2025 ஜுலை முதல் எல்லா பிரச்சினையிலிருந்தும் வெளிவந்து விடுவீர்கள்.. அதன் பிறகு அனைத்தும் சிறப்புதான்

  • @user-od9sc8hf9j

    @user-od9sc8hf9j

    3 ай бұрын

    Thanks ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravanaKumar-ff9lj
    @SaravanaKumar-ff9lj3 ай бұрын

    Suriyan Guru Puthan Raghu serigai (9 il) Sani parvail (7il) Kethu 3 il Sima laganam result solunga

  • @chandralaka7826
    @chandralaka78263 ай бұрын

    லக்கினத்தில் குருவும் செய்வாயும் இருந்தால்

  • @vijayakumar9631

    @vijayakumar9631

    3 ай бұрын

    எஙகிருந்தாலும்

  • @vijayakumar9631

    @vijayakumar9631

    3 ай бұрын

    அவர் சொன்னது போலவே இருக்கும்

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi19943 ай бұрын

    ஐயா, எனது பெயர் ஜீவபாரதி (ஆண்) தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஷ்பா. எனக்கு அரசு வேலை கிடைக்குமா?. எனக்கு இராகு திசை நடப்பு. பிறந்த தேதி 19-08-1994 மதியம் பகல் 02.04 (PM) பிறப்பிடம் உடுமலைப்பேட்டை எனது இராசி மகரம் நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் ராசி லக்னம் விருச்சிக லக்னம். லக்கின அதிபதி செவ்வாய். இராசிக்கட்டம்:- இடம் 01 ல் கேது இடம் 03 ல் செவ்வாய் இடம் 05 ல் சூரியன் + புதன் இடம் 06 ல் சுக்கிரன் இடம் 07 ல் குரு + ராகு இடம் 10 ல் சந்திரன் இடம் 11 ல் சனி நவாம்சக் கட்டம் :- இடம் 01 ல் சூரியன் இடம் 02 ல் இராகு இடம் 03 ல் புதன் + சுக்கிரன் இடம் 08 ல் கேது இடம் 09 ல் செவ்வாய் இடம் 11 ல் குரு + சனி (லக்னம்) இடம் 12 ல் சந்திரன்.

  • @shriram203

    @shriram203

    3 ай бұрын

    அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.. 2024 இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.. தவறினால் 2026 ஜுலை க்கு பிறகு கிடைக்க வாய்ப்பு உள்ளது

  • @balajikrishna-il9gi
    @balajikrishna-il9gi3 ай бұрын

    Enna sir negative a ve soldrenga

  • @tentkottai5242

    @tentkottai5242

    3 ай бұрын

    Positive negative rendumey irukum ivarvaaila negative matum tha varuthu ,ivaruku vaaila sani iruku

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha50203 ай бұрын

    இவர் சொல்வது பாதி உண்மை ,பாதி தவறான தகவல்கள்.

  • @DINESHKUMAR-uq2oc
    @DINESHKUMAR-uq2oc3 ай бұрын

    இன்று வளரல் முடிந்து விட்டது மீண்டும் அடுத்த வீடியோவில் பார்ப்போம். காசா பணமா அடிச்சு விடு

  • @garudanulaa9225
    @garudanulaa92253 ай бұрын

    സമിടുറി പലൻ സൊല്ലുങ്ങ

  • @Ridhani-143
    @Ridhani-1432 ай бұрын

    Poda.tupakuru.ne.solarathu.ellam.poi.makkela.nampalaku.enna nadakumunu.evanaliyum.solamudiyathu.natakarhu.natakutum.freeya.viduinga.bro

  • @iyarkkai_mithras2708
    @iyarkkai_mithras27083 ай бұрын

    📌 நவகிரக குரு புகைப்படம் போடாமல் குரு தெக்ஷ்ஷிணா மூர்த்தி புகைப்படம் ஏன் பயன்படுத்துகிறீர்கள் ❓❓❓ 📌📌 குரு பெயர்ச்சி போது கோவிலில் குரு தெக்ஷ்ஷிணா மூர்த்தி வழிபடுவது ஏன் ❓❓❓

  • @veenamani4199
    @veenamani41993 ай бұрын

    This person talks only negative aspects

  • @manikandanvelyialvasu8047
    @manikandanvelyialvasu80473 ай бұрын

    Useless prediction….waste guy

  • @karthika1717
    @karthika17173 ай бұрын

    Total wrong concept

  • @GcLingam
    @GcLingam3 ай бұрын

    நீங்கள் சில வீடியோக்களில் ஒருவர் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்று இருந்தால் அவருடைய தந்தையால் ஜாதகருக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது என்று சொன்னீர்கள்,, முதல்வர் ஸ்டாலின் , மாசி மாதத்தில் பிறந்து சூரியன் கும்பத்தில் பலம்,,அதே போன்று முகேஷ் அம்பானி சித்திரையில் பிறந்து மேஷத்தில் சூரியன் உச்சம், ஆகவே இருவர் தந்தைகளும் எவ்வளவு பெரிய ஆளுமைகள்,, இவர் சொல்வதை நம்பி யாரும் குழப்பம் அடைய வேண்டாம்...

  • @sudhish4728

    @sudhish4728

    3 ай бұрын

    Guru vagram sani vagram aduthu aduthu erunthal??

  • @user-cv6ls2dr6d

    @user-cv6ls2dr6d

    3 ай бұрын

    அவர்கள் பிள்ளை ஸ்டலின் ஒரு மிகவும் அறிவாளி அவருடைய பிள்ளை உதயநிதி மகா அறிவாளி இப்போ புரியுதா சார் 😂 அது சூரியன் வேலைய கண்டிப்பா செய்து உள்ளது அரசியல் என்பது அவர்கள் மரபு சார்ந்த விஷயம் என்பதை நீங்கள் அறிவிர்கள் என நம்புகிறேன் அவர்கள் 2 பேரையும் அரசியல் இல்லாம நீங்கள் நினைத்து கூட பார்க்க மாட்டிர்கள்

  • @muralisankar2376

    @muralisankar2376

    3 ай бұрын

    உண்மை இவர் வாயில் வந்ததை சொல்வார் யாரும் ஏற்க வேண்டாம்

  • @a.r.chandrasekaralaguraman2548

    @a.r.chandrasekaralaguraman2548

    3 ай бұрын

    ராஜநாடி என்றாலே எளிமை புதுமை அருமை👌👍 மிகவும் சிக்கலான ஜோதிடத்தை மிகவும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தரும் உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்🙏💐💥

  • @karthikathangaraj5340

    @karthikathangaraj5340

    3 ай бұрын

    இல்லை நீங்கள் கூறுவது தவறு. என் கணவரும் மாசி மாதம் தான் பிறந்து உள்ளார். என் மாமனாரால் அவருக்கு எந்த பயனும் இல்லை. ..கும்பத்தில் தான் சூரியன் இருக்கும் மாசி மாதத்தில். மு.க. வுக்கு ஸ்டாலினை அடுத்து வாரிசுகள் உள்ளனர். அவர்களுடையதும் வேலை செய்யும்.

  • @kumaranbalaji2774
    @kumaranbalaji27743 ай бұрын

    Balaji, age 33, viruchaga rasi kettai natchathiram 1 sukran 2 suryan buthan 3 guru 4 kethu 8 chandran 10 Sani Ragu 11 laknam empty 12 chevvai General overall predictions please

  • @garudanulaa9225
    @garudanulaa92253 ай бұрын

    Samidurai palan sollunga

  • @user-dv9md5jp6h
    @user-dv9md5jp6h3 ай бұрын

    1 guru suriyan kethu, 2 bhudan, 6 chandran sani, 7 ragu, 10sevvai, 12 sukran, kadaga lagnam, padmapriya, vedu eppa ammayum, aboard velaiku pollama...

  • @shriram203

    @shriram203

    3 ай бұрын

    வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது... முயற்சி பண்ணுங்க

  • @garudanulaa9225
    @garudanulaa92253 ай бұрын

    സമിടുറി പലൻ സൊല്ലുങ്ങ

  • @garudanulaa9225
    @garudanulaa92253 ай бұрын

    Samidurai palan sollunga

Келесі