கந்தபுராணம் - 1

கமல விநாயகர் சத்சங்கம்,
சொற்பொழிவு செந்தமிழரசு கி.சிவகுமார்

Пікірлер: 47

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Жыл бұрын

    இந்த கமல விநாயகர் சத்சங்க அடியார் பெருமக்கள் அனைவருக்கும், எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.

  • @sathya1972
    @sathya1972Ай бұрын

    Siva siva 🙏

  • @n.elangovanmeena7915
    @n.elangovanmeena7915 Жыл бұрын

    ஐயா தமிழும் சைவமும் சிறக்க நீடு வாழ்க....... சிவனருள் தங்குக🙏🙏🙏.............

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Жыл бұрын

    ஐயா, பொருள் சரியாத் தெரியாமல், இது வரை விநாயகர் வணக்கம் சொல்லி வந்தேன். இன்று அதன் அருமை பெருமைகள, பொருளை இன்று நன்றாக அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Жыл бұрын

    ஐயா, உண்மையிலேயே நாங்கள் தவமுடையவர்கள் தான். மிக்க நன்றி ஐயா.

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 Жыл бұрын

    சிவக்குமார் ஐயா 🙏🏾🙏🏾🙏🏾 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 Жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾ஸ்ரீ கச்சியப்பர் சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Жыл бұрын

    பெரிய புராணத்தில், சேக்கிழார் பெருமான் பூம்பாவை பற்றி கூறிய செய்தியை இன்று தான் தெரிந்துகொண்டேன் ஐயா. மிகவும் வியப்பாக இருந்தது. தானம் கொடுப்பதன் முக்கியத்துவம் தெரிந்து கொண்டேன் ஐயா.

  • @muthulekshmi3540

    @muthulekshmi3540

    2 ай бұрын

    ❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Жыл бұрын

    சர்வகுருபாதம் சரணம் சரணம் சிவகாமிநேசனே சரணம் சரணம் 🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Жыл бұрын

    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ சிவாயநம திருச்சிற்றம்பலம் கந்தகுரு சரணம் சரணம்

  • @TheUmaragu
    @TheUmaragu Жыл бұрын

    அருமை அருமை; ஐயாவின் சொற்கள் கருத்துகள் மிகுந்தன; கற்றலில் கேட்டலே நன்று;

  • @thangamanim2036
    @thangamanim2036 Жыл бұрын

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @n.elangovanmeena7915
    @n.elangovanmeena7915 Жыл бұрын

    ஐயா தமிழும் சைவமும் சிறக்க நீடு வாழ்க.. . சிவனருள் தங்குக🙏🙏🙏🙏.........

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Жыл бұрын

    மிக மிக நன்றாக இருந்தது ஐயா 🙏🤩👌😍💐🍎மிக்க நன்றி 🙏வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Жыл бұрын

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ,ல👍🙏💪💘💘💘

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Жыл бұрын

    Om Muruga Saranam Om Muruga Saranam Om Muruga Saranam

  • @ramachandranthillaikkarasi6406
    @ramachandranthillaikkarasi6406 Жыл бұрын

    Om sivaya nama om sivaya nama om Shiva nama om Shivaya nama

  • @arulanandhampakkirisamy3537
    @arulanandhampakkirisamy3537 Жыл бұрын

    சைவமா தமிழா தேன் சொட்டும் பேச்சா. சிவ சிவ. திருச்சிற்றம்பலம்

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Жыл бұрын

    OM SHARAVANABHAVA OM🙏🙏🙏

  • @soundar3457
    @soundar3457 Жыл бұрын

    சிவாயநம. பதிவுக்கு எப்போதும் நன்றியாக.....

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 Жыл бұрын

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Жыл бұрын

    🙏🙏🙏 சிவாய நமஹா. சிவகுமார் அய்யாவின் சொற்பொழிவு எப்போதுமே மிகவும் அருமை. அன்னார் பொன்னார் திருவடி களுக்க சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @vijayalakshmiramar5145
    @vijayalakshmiramar5145 Жыл бұрын

    Voice arumai ayya nandri 🙏🙏🙏

  • @user-xy1hv4ff2g
    @user-xy1hv4ff2g Жыл бұрын

    மிகுந்த நன்றிகள். அற்புதம்.

  • @sivakathakumar2936
    @sivakathakumar2936 Жыл бұрын

    சிவாயநம இதுபோல் கருத்துகளை கூறிக்கொண்டே இருக்க வேண்டும் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 Жыл бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹர

  • @babur3273
    @babur3273 Жыл бұрын

    சிவ சிவ

  • @smeyyappan
    @smeyyappan Жыл бұрын

    பழனி ஆண்டவர் அருளால் ஐயா அவர்களது திருவடி வணங்கி ஆசி பெற வேண்டும். ஐயா அவர்களை எப்படி தொடர்பு கொள்வது?

  • @madhumathi3395
    @madhumathi3395 Жыл бұрын

    Ayya Sivayanama

  • @rajamanikkamnatarajan3129
    @rajamanikkamnatarajan3129 Жыл бұрын

    Arumai Arputham 🙏

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Жыл бұрын

    இகபர செள பாக்ய ம௫ள்வாயே

  • @vmkmanipvm
    @vmkmanipvm Жыл бұрын

    எளியநடையில் எம்முருகன் அருள்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Жыл бұрын

    ஐயா, அருணகிரிநாதரின் பெருமையை, அருள் பெற்ற பின் பாடிய திறத்தை எடுத்து சொல்லி, விளங்க வைத்தீர்கள்.

  • @giri870
    @giri870 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ayya

  • @ramramkumar4844
    @ramramkumar4844 Жыл бұрын

    Om saravanabava 🙏🙏

  • @Jayasaravanan-en9qh
    @Jayasaravanan-en9qh Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mk6701
    @mk6701 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Жыл бұрын

    🙏🙏🙏

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw8 ай бұрын

    Sivasiva sivasiva

  • @murugesanc843
    @murugesanc843 Жыл бұрын

    ❤️🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Жыл бұрын

    🙏

  • @ratheskumar4746
    @ratheskumar4746 Жыл бұрын

    திருவடி வணக்கம் ஐயா

  • @subramanianmani873
    @subramanianmani873 Жыл бұрын

    நானொதவம்செய்தேன்ஐயாமனமார்ந்தபணிவானவணக்கம்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Жыл бұрын

    ஐயா, புராணம் மிகவும் உயிரோட்டமாக இருக்கிறது. தன்முனைப்பு இன்றி அருளாளர்கள் செய்யும் அனைத்தையும் சரியாக்கித் தருவான் முருகப் பெருமான்,என்பது நன்கு விளங்குகிறது.

  • @saravanankaruppiah5023
    @saravanankaruppiah50237 ай бұрын

    சிவாயநம ஐயா

  • @rajendranrajirajendranraji3477
    @rajendranrajirajendranraji3477 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

Келесі