கந்த சஷ்டி கவசம் 3டி | Kanda Sashti Kavacham 3D | Murugan Kavasam | Original Full
Музыка
#kandasashti #murugansongs #thaipoosamsongs
Symphony presents Kanda Sashti Kavasam which is an essential daily devotional staple in every tamil home all over the world.
The Lyrics of this most powerful murugan kavasam was written by Devaraya Swamigal
This rendition has been done by Vinaya Karthik Rajan and Savitha Sai Shravanam
This 3D video tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam | கந்த சஷ்டி கவசம் by விநயா கார்த்திக் ராஜன் மற்றும் சவிதா சாய் ஷ்ரவணம் | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள்
தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி
தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
Tracks recorded by Dinesh
Mixed and Mastered by Sai Shravanam
Executive Producer - Music - Concept and Curation Srihari
This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham is produced by Symphony Recording Co. in the year 2021
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
Download murugan songs, and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga, Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani, Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur songs from our website
www.symphonyrecording.com
Contact email id: sym.recording@gmail.com
Пікірлер: 3 000
முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா போற்றி போற்றி போற்றி
@kovendanthilakaran7846
2 жыл бұрын
💐💐💐வாழ்க வளமுடன்
@meyyappansuriya7508
2 жыл бұрын
கவலை வேண்டாம். முருகன் அருளால் நன்றாக மகன் பிறப்பான்.
@vijayapriyavivek4400
2 жыл бұрын
Muruganae pirappan...
@Masaaniyamman
2 жыл бұрын
கந்தனே கருவான பிறகு கவலை எதற்கு சகோதரி?
@shadow-rn6oh
2 жыл бұрын
All is well
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பொறக்கணும் 🙏என் அப்பனே முருகா 🙏🙏🦚🦚🙏🙏
@sumiemi.gmmi.g7600
2 жыл бұрын
Kadnipaga 🤱🏻Valarum Murugan irukaruuu✨✨🙏🏻🙏🏻
@sivasivarealestate3108
2 жыл бұрын
Kandippa kidaikkum
@prajaanand7907
2 жыл бұрын
God bless u..
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
@s.ganesansethuraman7608
2 жыл бұрын
Wish you all the best,
முருகா என் மனைவி வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் எந்த ஒரு தீய சக்திகள் தீய எண்ணங்களும் நெருங்காமல் கட்டிக்காத்து பாதுகாப்பாக நீங்கள் இருக்க வேண்டும்❤ ஐயா ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@suganyap806
3 ай бұрын
Elarum ponnu kaluku ,own ah comment panirukanka..nenkatha wife kunu vendirukinka unka wife babys elarum kandipa murugar pathupar...
@karthick-uu3bw
3 ай бұрын
Union l9⁰ I'll ml nml officials😊 JCP photo se t090o70 4:33 😅1kjjkkllllpplppp@@suganyap806
@Selvamviru-rz1yg
3 ай бұрын
முருகன் இருக்க பயமேன்
@gayathriswaminathan3863
10 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅0😊pp😅😅0pp😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅0
@ramkumar-tk8ze
4 күн бұрын
Nalla padiya pirakkum..... bro...... murugan irukar....
ஓம் முருகா குழந்தை வரம் வேண்டுவோர்க்கு குழந்தை பாக்கியம் தாரும் முருகா ❤❤❤❤
@nandhum9546
4 ай бұрын
Za
@Srirha
3 ай бұрын
Thnak you 😊
@KuttyKD
2 ай бұрын
Kavalai vendam murugane varuvan, manam urugi vendungal, Avane oru kulanthai than Enaku kulanthai pirakathu endru maruthuvar kurinar, manam thalaramal muruganai urugi vendinen, palanai irandu kulanthai peyarum krithik endru veithen, Muruganuku nane satchi
@rajiraji9004
2 ай бұрын
Thank you
@ManjuManju-kn6dt
29 күн бұрын
Ommmmm muruga potri 🙏🙏🙏
🙏🙏🙏முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறந்து நீண்ட ஆயுன்லோடு வாழ வேண்டுமப்பா...என்னைப்போல் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களுக்கும் நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக குழந்தை பிறந்து நீண்ட ஆயிளோடு வாழ வேண்டுமப்பா....🙏🙏🙏🙏🙏🙏
@Mrvanan084
Жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
@ramyas4150
Жыл бұрын
@@Mrvanan084 🙏Remba nandri anna kandippa padikkuren🙏
@jayamani5552
Жыл бұрын
🙏🙏🙏🙏
@vigneshvijay486
11 ай бұрын
நீங்களும் உங்கள் குழந்தையும் முருகன் அருளால் நல்லபடியாக வாழ்வீர்கள்
@nirmalacnm3656
11 ай бұрын
soldl) &
என் கருவில் இருக்கும் குழந்தை நல்ல படியாக சுகப்பிரசம் ஆகவேண்டும் கடவுளே.....உன் அருள் புரிய வேண்டும். முருகா 🙏🙏🙏🙏🙏
@AnuAnu-dr3rf
7 ай бұрын
🤰🤱👪
@harimobiles5426
7 ай бұрын
enna kulandhainga
@ajisaran8599
6 ай бұрын
😊
@PuviBhuvanesh
5 ай бұрын
தினசரி ஏழும் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்
@dhatchamunusamy7168
8 күн бұрын
😊😊😊😊pp@@harimobiles5426
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை சுகப்பிரசவம் ஆக வேண்டும் முருகா நீயே துணை...
முருகா நாளைக்கு குழந்தை பரிசோதனை பன்ன போராங்க எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்கள்தான் அருள்புரிய வேண்டும் முருகா ஓம் முருகா .
முருகா நீ என் பாவங்களை நீக்கி நல்லபடியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
காலை எழுந்து காந்த சஷ்டி கவசம் கேட்டாலே அன்று முழுவதும் எல்லாமே வெற்றிதான்.! தில்லை சிவ பாக்யம் 🙏
கவலை வேண்டாம் மகளே அந்த முருகனே உன் பிள்ளையாக பிறப்பார் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டுகள்
@nishamanickam6407
Жыл бұрын
🙏
@manimozhimanimozhiricto2395
9 ай бұрын
😘🙏🏻😘🙏🏻😘🙏🏻
@vinodhinikumar3573
3 ай бұрын
முருகா 🙏🏻🙏🏻🙏🏻
எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு நாட்களும் உணவு கிடைத்தால் போதும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@punithasekar1227
Жыл бұрын
👏🏼👏🏼👏🏼🤝👌
@vinoth9277
Жыл бұрын
Anna oru Annam nan ninaipadhupol
@bhagyaramesh6065
Жыл бұрын
❤️
முருகா என் வயிற்றில் குழந்தையாக நீங்க பிறக்க வேண்டும் முருகா என் வயிற்றில் குழந்தை உருவாக முருகா உன் ஆசிர்வாதம் வேண்டும் முருகா🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🤲🤲🙏🙏🤱🤱🤰🤰
@gowrigowri5972
2 жыл бұрын
கந்தன் கருணை இருக்கும் போது கவலை வேண்டாம் நிச்சயம் பாலகுமாரன் பிறப்பான் வாழ்த்துக்கள்
@sahadevankaruppaya3621
2 жыл бұрын
@@gowrigowri5972 thanks u sis
@sasikaru2583
2 жыл бұрын
M
@sekarshanthi5711
2 жыл бұрын
ஆசீர்வாதம் அருளினோம். நம்பினார் கெடுவதில்லை. வாழ்த்துக்கள்!
@Buju29
2 жыл бұрын
Muruga🙏
ஓம் முருகா போற்றி குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் பெற அருள் தருவாய் முருகா முருகா போற்றி,,, கந்தா போற்றி,,, கடம்ப போற்றி,,, கதிர் வேலா போற்றி போற்றி,,, ஓம் சரவண பவ🙏🙏🙏
@sriramvenkatesh9890
2 жыл бұрын
Ppqp Pp
@Sabi-go9jp
2 жыл бұрын
Qq
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
@gunaseelan5957
Жыл бұрын
Thanku sis
@Mrvanan084
Жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
முருகா உன்கருணையே கருணை என் வேண்டுதல் என் வேண்டுதல் நடத்து அனைத்து பக்தர்களும் வேண்டுதல் பலிக்கட்டும் முருகா முருகா
என் அப்பனே முருகா...🙏என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாய் பிறக்கனும் அதுக்கு நீதான் அய்யா துணை இருக்கணும் என் அப்பனே முருகா...🙏
நன்றி முருகா அனைவருக்கும் நல்லது செய்யும் உங்களுக்கு நன்றி ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
@vijayalakshmia1999
Жыл бұрын
Thanks all of you
முருகா அய்யா வயிற்றில் இருக்கும் கரு நல்ல ஆரோக்யத்துடன் வளர வேண்டும் முருகா நீயே எங்களுக்கு வரமாய் பிறக்க வேண்டும் முருகா... முருகா போற்றி போற்றி...
@Vigneshsivamofficial
Жыл бұрын
5tgg v
@rameshkarthik9181
Жыл бұрын
Kanda sasti kavasam dinamum kalail ketkavum
@alaguilove9159
Жыл бұрын
Ellarum nalama irukaum
முருகா மனதில் இருக்கும் கவலை நீங்கி மகிழ்ச்சியான வாழவைக்கும் உன் அருள் வேண்டும்மய்யா 🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏முருகா
முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்ல படியா வளர்ச்சி வோட வளர வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி குழந்தை நல்ல படியா வளர்ச்சி குடு முருகா முருகா போற்றி ❤❤🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் கை முருகனை பார்த்து மட்டும் கையேந்தட்டும் முருகா நீயே துணை முருகா வெற்றிவேல் வீரவேல் சக்திவேல் 🙏🌷🙏
@arivuselvans7503
11 ай бұрын
ஓம் சரவணபவ முருகா போற்றி
என் மகள் வயிற்றில் வளரும் குழந்தையும் என் மகள் ளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
@seethamurali8060
2 жыл бұрын
முருகன் கருணை உண்டு கவலை வேண்டாம் 🙏
@Lingeshwaran91
Жыл бұрын
❤
@vijayasoundarapandiyan9555
Жыл бұрын
@@seethamurali8060 thank you very much
@vijayasoundarapandiyan9555
Жыл бұрын
@@Lingeshwaran91 thank you very much
அப்பனே முருகா என் இளைய மகள் நன்றாக படிக்க வேண்டும் முருகா
உன் அருளால் , என் மகள் வயிற்றில் வளரும் குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக சுகபிரசவம் ஆக, உன் அருளும் , ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன் முருகா !
Engalukum oor Kulanthai Varam arul puriyanum appanae Muruga 😭😭... Intha kastatha Engalala thanga mudila 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 intha maasam karu valaranum Neeyae pillaiya porakanum 🙏🏻🙏🏻🙏🏻... Appanae Muruga 😭🙏🏻..karuna katanum 🙏🏻
@durgaramesh7163
2 жыл бұрын
நம்பிக்கையோடு சண்முக கவசத்தை பாராயணம் செய்தால் அந்த முருகன் உங்களுக்கு அருள் புரிவார்......
@thangameen9420
2 жыл бұрын
@@durgaramesh7163 🙏🏻Saringa bro
@subashini8711
2 жыл бұрын
திருச்சந்தூர் சென்றுவாருங்கள். கிடைக்கும்
@kowsalyamadhu3921
2 жыл бұрын
Kandippa ungalukku kidaikkum antha murugane ungalukku maganaga pirappar... murugan kovilukku thavarma ponga
@thangameen9420
2 жыл бұрын
@@kowsalyamadhu3921 Tq so much sis
முருகா என் கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்பா..... ஓம் முருகா 5 மாதம் ஸ்கேன் எடுக்கபோறேன் அப்பா நார்மலா இருக்கணும் அப்பா
@Mrvanan084
Жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
ஓம் முருகா போற்றி ...என் தங்கை வயிற்றில் கரு உருவாகிஉள்ளது நல்லபடியாக அதனை வளரச்செய்வாய்யாக முருகா
முருகனை மனதார நினைத்தால் ஒரு நொடியில் கவலைகள் பறந்து விடும்
@muthuvandi5986
Жыл бұрын
Epmuthu
முருகா என் மகளுக்கு மிக விரைவில் அவள் நினைக்கும் பணி கிடைக்க வேண்டும் ❤️🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா
@a.anithapreethysiva1542
2 жыл бұрын
எல்லாம் நல்ல படியா நடக்கும் சகோதரி 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@SaravananSaravanan-qo4bq
2 жыл бұрын
Okay👌👌👌
ஓம்....சரவண பவ எனக்கும் என் குடம்பத்திற்கும் உடம்பில் எந்த நோய், நொடிஇன்றி காத்து அருள வேண்டும் முருகா போற்றி... ஓம் சரவண பவ... என் மகன்களை இப்போது போல் எப்போதும் காத்துஅருள வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏
என் வயிற்றில் இருக்கும் குழந்தை நன்றாக வளர வேண்டும் நீங்க தான் துணையாக இருக்க வேண்டும். முருகா போற்றி...... முருகா போற்றி........ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@imaiyak7545
4 ай бұрын
Kandipa nadakam👁🤘
என் குழந்தை நல்லபடியாக இந்த உலகத்தில் பிறக்க வேண்டுமென முருகா உன்னை வேண்டி நிற்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏
@Mrvanan084
Жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
முருகா என் மகனுக்கு மூனளவளர்ச்சியும் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தாருங்கள் ஐயா முருகா போற்றி 🙏🙏🙏
@Mrvanan084
Жыл бұрын
Avan vallal Avan manavi Valli... Vallimalaiku sendru varavum... Kurathi thayaga vandhu kapal. Ithu sathiyam
@saravanakumar5517
Жыл бұрын
வழிபிறக்கும்
@kannans8449
Жыл бұрын
@@Mrvanan084 🤣🤣😂😁tttp thoko...p🤣🤣🤣🤣🙃
@gamingfire5131
Жыл бұрын
எங்களைக் காத்தருளும் முருகா ம போற்றி முருகா போற்றி
@muthuvandi5986
Жыл бұрын
Epmuthu
முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி 😍😍😍😍
@Amavasai0521
Жыл бұрын
🙌🙌👪👪🙏🙏
என்குழந்தையின் நோய் விரைவில் நீங்கிட அருள்புரிய வேண்டு்ம் அப்பா முருகா சரவணபவ உன்னையே நம்பியுள்ளேன்கந்தா கடம்பா கதிர்வேலா அருள்புரிய வேண்டுமென நின்னையே சரணடைகிறேன் அப்பா முருகா சரணம் சரணம் சரணம்
என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும் 🙏🙏🙏🙏🙏 முருகா சரணம் சரணம்
@sekarshanthi5711
2 жыл бұрын
நாள் தவறாமல் இரு வேளைகளிலும் இந்த பாடலைக் கேட்டு வாருங்கள். நல்ல நல்ல சிந்தனைகளையும், படிக்கத் தெரிந்தால், சிக்கலான கணக்குகளையும் போட்டு போட்டு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நம்பினோர் கைவிடப்படார். உங்கள் நல்ல எண்ணப்படி எல்லாம் நல்லவிதமாக நடந்து நல்லமுறையில் பிரசவம் நடக்க பிரார்த்திக்கிறோம். வாழ்த்துக்கள்!
@VB-ff5rd
2 жыл бұрын
Wish you all the best 🎉🎉🎉🎉🎉
@jananidevi9760
2 жыл бұрын
@@sekarshanthi5711 rĺlĺĺllĺĺllĺĺllĺlĺlĺllĺlĺlllĺĺllĺĺl
@chitrajaikanis2228
2 жыл бұрын
Be happy, all the best sis
@mahasreer1007
2 жыл бұрын
Yam iruka bayam yen?????
முருகா அம்மா அப்பா அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தாருங்கள் 🙏🙏🙏
@sundarisagar_k9389
8 ай бұрын
Kandipa ne kavala padatha
கவலையை தீர்க்கும் கந்தா வருக வருக 🙏 நல்வாழ்வு தரும் வேலா வருக வருக 🙏🙏🙏
முருகா என் வயிற்றில் கரு உண்டாகனும்.....🙏🙏🙏
ஓம் சரவணபவ , அனைவரின் குறைகளை தீர அருள் புரிய வேண்டும் முருகா
Muruga என் வயிற்றில் இருக்கும் கரு நல்லா ஆரோக்கியமாக வளர்ந்து குழந்தை பிறக்கும் வரையில் நல்ல வளர்ச்சி பெற்று பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@senthilyt7350
2 жыл бұрын
Arogara
@v.muralidharan3238
2 жыл бұрын
🕉️🔔 Please take part in the Temple construction "SRI MAHAA PERIYAVAA MANI MANDABAM, "SRI BAALAA THRIPURASUNDHARI TEMPLE", "SRI LAKSHMI THAAYAAR, SRI PERUMAL TEMPLE" Palayam Village (Near Koovathur and Kalpakkam) ............... This is RAAHU KEDHU Parihaara Sthalam also. ........... You can make divine Idols of Sri Mahaa Periyavaa, Sri Bala, Sri Lakshmi and Perumal at Your home (for a fixed time, by prior appointment booking) contact:- 94449 59379 91762 89379
@kumarimr9048
2 жыл бұрын
🙏🙏🙏
@cheattahvelu5578
2 жыл бұрын
Arogara
@malarmalar923
2 жыл бұрын
முருகனே வந்து பிறப்பார் சகோதரி நீங்க ஆசைப்பட்டது போல
🙏🙏🙏நோயும் நொடி இல்லாமல்.. செல்வம் செழிப்போடு வாழனும் முருகா 🙏🙏🙏
Muruga enakku குழந்தை வரம் தந்து அருள வேண்டும்என்னை போன்று குழந்தை வரம் கேட்டு வருபவர் அனைவருக்கும் குழந்தை வரம் அமைய வேண்டும் முருக போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி கடம்ப போற்றி போற்றிகதிர் வேலா போற்றி போற்றி முருக சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
வேலுண்டு வினையில்லை🙏மயிலுண்டு பயமில்லை🙏🙏🙏🙏கந்தா போற்றி🙏🙏🙏🙏கடம்பா போற்றி🙏🙏🙏🙏
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
@kaviyarasim6299
10 ай бұрын
🙏🙏🙏
தமிழ்க்கடவுளே,நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அருள்க.
முருகா போற்றி வழிபடும் பக்தர்களுக்கு..என்றும் நல்ல முன்னேற்றம்....
ஓம் சரவணபவ 🙏.. முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நன்றாக வளர வேண்டும்.. முருகா... 🙏🙏🙏நான் பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@deenap6733
2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
ஓம் முருகா என் பிள்ளை நல்ல ஆரோக்கியமாக வளர வேண்டும்... என்னை போல இல்லாமல் என் குழந்தைக்கு அப்பா பாசம் கிடைக்கணும் முருகா நீயே துணை... ஓம் முருகா 🙏🌹
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏 என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லா படியாக வாழ வளர அருள் புரியும் முருகா 🙏🙏🙏🙏
முருகன் அருளால் உலகில் உல்ல அனைத்து மக்களும் நல்லபடியாக வாழ அருள் புரிவாயாக...இப்படிக்கு ஓம் முருகா பாதையாத்திரை குழு & MRT Sports Club...Surandai...🙏🙏🙏🙏
முருகா தாங்களை போல ஒரு குழந்தையை 👶👶கொடுத்து நீண்ட ஆயுளோடு இருக்க அருள் புரியவாயாக. 🤰🙏🙏👣👶👶
@spicy819
2 жыл бұрын
muruganea pirappan
@maruthupandiyan7215
2 жыл бұрын
என்ன மகளுக்கும் முருகனை போல ஆண் குழந்தை வேண்டும்
@rangapandian7790
Жыл бұрын
கண்டிப்பாக உங்கள் வேண்டுதல் நிறைவேறும் 🙏
@murugesanmuruga8113
Жыл бұрын
ஓம் எனும் சொல்லுக்கு உரியவன்... வெற்றி வேல் முருகனுக்கு அரோரா.... பயம்... நீங்க... இருங்கள்..... ஓம்.. முருகா போற்றி
@visavisa5954
Жыл бұрын
🕉 muruga 🕉
ஓம் முருகா என் மனைவி வயிற்றில் வளரும் கரு (குழந்தை) மற்றும் என் மனைவி நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறந்து நீண்ட ஆயுள்காலம் வாழ வேண்டுமப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா நீயே ஒரு துணை என் பிள்ளையும் எண்ணயும் கவனமாக பாதுகாக்க நீயே துணை ஓம் முருகா
Appane Muruga intha ulagil ulla Anaivarum nalla ennangalaye kondu antha ennangalal Avargal Anaivarum inpanilai ezhthanum Muruga Ellarum nalla irukkanum ellarukkum nallathey nadakkanum Appa🙏🙏🙏
ஓம் முருகா.என் மகனுக்கும் மருமகளுக்கும் சீக்கிரமே வாரிசுகளை கொடுக்க அருள் புரிவாய் முருகா. ஓம் சரவணபவ நமக
ஓம் நமச்சிவாய வாழ்க!!நாதன் தாள் வாழ்க!" பக்தி கமழும் வருணனை.கைலாயத்திற்கே இட்டுச் சென்ற பெருமை அடியேன் உங்களைச் சாரும்.மேலும் புனித பயணம் தொடரட்டும்.சைவம் தழைத்தோங்கட்டும்!!!
முருகாஎல்லாருக்கும் எல்லா வரங்களும் கொடுக்க வேண்டும் தமிழ் முதற் கடவுளே உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறோம் அரோகரா
குழந்தை வரம் வேண்டுபவர்கள் தினமும் மாலை இந்த கந்த சஷ்டி கவசம் கேளுங்க.. நா தினமும் கேப்பேன்.. நா இப்போ 6 மாசம் pregnant... 🦚🙏முருகா சரணம்...
@vijayasubromanian4152
2 жыл бұрын
ௐ முருகா சரணம்
@safwindowsystemssafwindows2875
2 жыл бұрын
Om saravana bhava
@lakshmirajan8563
2 жыл бұрын
100% true.🙏
@anandv831
2 жыл бұрын
Program Agra
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
ஓம் முருகா சரணம் முருகா சரணம் முருகா எனக்கு குழைந்தை பாக்கியம் குடு முருகா 🤲🤲🤲
@arunshunmugamdhiraviyam126
2 жыл бұрын
Vel undu vinai illai. Vetrivel muruganuku arogara
@Forest-ew4nb
2 жыл бұрын
தருவான் நிச்சயம் தருவான்
@Amavasai0521
Жыл бұрын
👪🙌🙏
முருகா போற்றி, கந்தா போற்றி, கடம்பா போற்றி என்னுடைய வேண்டுதல் உனக்கு தெரியும் நல்ல படியாக நிறைவேற வேண்டுகிறேன்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
ஓம் முருகா 🙏🙏🙏எனக்கு பிள்ளை இல்ல எனக்கு பிள்ளை வரம் கிடைக்க அருள் புரிங்க சரவணபவ போற்றி போற்றி போற்றி ☸️☸️☸️☸️🔯🔯🔯🔯
@Anbu-bg5js
Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் கோவில் போங்க கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@Anbu-bg5js
Жыл бұрын
❤
@sivasankari8712
11 ай бұрын
q
@poongodijothimani
11 ай бұрын
Emperumal Thunai ARU PADAI VEEDU Murugan Dravidan People's kula Deaivam thanks for people only all are welcome to Tamilnadu Daravidan People's Madal
@arulkarthikeyan4843
8 ай бұрын
Follow sasti விரதம்... கண்டிப்பாக முருகன் kidaiparu
🙏ஓம் முருகா சரணம். 👌 என்றென்றும் மிகவும் சக்தி வாய்ந்த கவசம். 🙏 மிக்க நன்றி.
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
முருகா உலகத்திலுள்ள அனைத்து தாய், தந்தை, அவர்களின் பிள்ளைகள் அனைவரையும் ஆரோகியமாகவும், பாதுகாப்பாகவும் காத்தருள் முருகா . கந்தா போற்றி , கடம்பா போற்றி, கதிர்வேலா போற்றி ,போற்றி🙏🙏🙏.
வெற்றிவேல் முருகா அப்பனே என் வயிற்றில் நீ கருவாக வா அப்பனே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பனே ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி ஓம் முருகா போற்றி
Muruga en vaiyitril irukkum kulanthai nalla healtha irukkanum neya arul puriyavendum muruga ennaki Pol karpamaga irukkum anaivarukkum muruga🙏🙏🙏
வேல் உண்டு வினை இல்லை. ஓம் சரவணபவ 🙏🏡
@vasanthakumari4711
2 жыл бұрын
ILovethissong
@thamaraikannan.r7268
2 жыл бұрын
Muruga
@subhanandhini5684
2 жыл бұрын
@@vasanthakumari4711 p jkllmniiiiikkmmn, .. Mm... . . . ..,.. Lm m ol hhnn build p. Umma nvg
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
@RajaRaja-rr1oq
Жыл бұрын
👍
முருகா என் மனதை ஒரு நிலைப்படுத்துங்கள என கஷ்டத்தை நல்வழி படுத்துங்கள் ஓம்முருகா ஓம் ஓம் ஓம்
என் பையனுக்கு நல்ல புத்தி, நல்ல படிப்பு நல்ல எதிர்காலம், நல்ல ஆரோக்கியம், மன நிறைவு,மன மகிழ்ச்சி, மன நிம்மதி கொடு முருகா. ஓம் முருகா
@saravanan.k7542
Жыл бұрын
Daily sasti kavasam kelungu
@jvjv6332
Жыл бұрын
Appadiye agattum
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺 முருகனின் திருவடிப்யொற்பாதங்கள் சரணம்சரணம் சரணம் ,🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை வரம் தாரும் அப்பனே அருள் தாரும் அய்யா 🙏🙏🙏🙏🙏
@muthuvandi5986
Жыл бұрын
Epmithu
@muthuvandi5986
Жыл бұрын
Epmuthu
@gayathrigayathri8010
Жыл бұрын
Kandipaga phokkam baby..... Kavalai padathey....... Eppa varaikum nalla news vainthu irukum ungaluku ennuma varala🤔
@karthikeyanm9
Жыл бұрын
தக்க
@karthikeyanm9
Жыл бұрын
@@muthuvandi5986 ரணம்
ஓம் முருகா போற்றி, அப்பா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லபடியாக வளர வேண்டும். நீங்கள் தான் அருள்புரிய வேண்டும் அப்பா.ஓம் சரவணபவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤱🤱
முருகா என் மனைவி குழந்தை அம்மா மற்றும் எல்லோரும் நலமாக வாழ அருள் புரிவதாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பழனி முருகனுக்கு அரோகரா
என் கடை நன்றாக நடக்க வேண்டும்.ஓம் முருகா.
Muruga senthil andava en kuzhanthai nalla padiya yintha oru kuraiyum ellama nalla padiya porakkanum 3 varusham kazhiththu kuzhanththai pakkiyam kidachchu erukku muruga netha yannakku yallame 🙏🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும்......அப்பா முருகா என் வயிற்றில் நல்லா படிய கரு உருவாக நீ என்றும் துணை இருங்க அப்பனே துணை ஓம் முருகா ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏 எல்லாருக்கும் துணையாக இருங்க என் அப்பனே
ஓம் சரவணா பவ வாழ்க வாழ்க ஓம் சச்சிநான்த்தம் வாழ்க வாழ்க ஓம் சற்க்குரு நாதரே வாழ்க வாழ்க,
@user-rt5qe5dn4s
Жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@vishwakamalesh5427
4 күн бұрын
Om Muruga en kanavar thiruth vendum manakasma pesura kudeya stop panna vendum veliku Pogavendum avarku nalla puthiya kodu appa negath enkastam sariyaga vendum appa om saravana bhava om saravana bhava om saravana bhava 😅😅🙏🙍💜💋🍌🌹🌹🌹🔯
கந்தன் காலடியே வணங்குவோம்🙏🙏🙏🙏🙏🙏
தொழில் சிறக்க வேண்டும் என வேண்டும் அடியேனனை அருள் புரிந்து காக்கவும் முருகப்பெருமானே போற்றி ஓம்
ஓம் சரவண பவ போற்றி❤. ஐயனே என் வயிற்றில் வளரும் என் கருவை கட்டி காத்தருளும் .....
தொழில் வளத்தையும் உடல் நலத்தையும் கொடுக்க வேண்டும் முருகா சரணம்🙏🌷🙏
எங்களுக்கு குழந்தை வரம் தாரும் அப்பனே ஓம் முருகா போற்றி
@suseelasakthivel5900
Жыл бұрын
Kandippa murugan porapan ❤️
@Mrvanan084
Жыл бұрын
Swamimalai thirupugazh padikavum padalai ketkavum (Sega mayai uttra naga vazhivil vaitha).... Kumaran varuvan
@pandieswari4769
10 ай бұрын
Muruka en makan Suresh kumarayum ennayum rendu perayum un pillakalai etrukkondu enkalukku arul purinka appave Suresh utchanthalai mudiyil irunthu ullankal nakam varai ulla ull uruppu matrum veli uruppu anaitthirkum 100 sathavikitham arokkiyam thanthu 100varusam neenda ayulodu un arulal nalla padiyaka sirappaka vala vainka appave
@gunaraj3226
9 ай бұрын
@@Mrvanan084my mother's birth place
Endha perachanaiyum ellama seikaram veedu katti mudikanum muruga ..muruga appaney engaluku thunaiyodu erunga appaney...
முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நல்லா ஆரோக்கியமாக இருக்கனும் முருகா.🙏🙏🙏
ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம் முருகா வேற்றி வேல் முருகா போற்றி போற்றி
எத்தனை தடவை கேட்டாலும் இனிமையான பாட்டு இன்றும் என்றென்றும்♥️👌
@sasikaru2583
2 жыл бұрын
l
@mahasreer1007
2 жыл бұрын
மனதிற்கு இனிமை தருகிறது...ஓம் சரவண பவ🙏🙏🙏
@PSNithu
2 жыл бұрын
Kekka kekka inimaiya irukku
@Life_of_the_village
2 жыл бұрын
💯🥰
@tamilgodmuruga-3737
2 жыл бұрын
kzread.info/dron/38FjOOAZbLUEV7JrHoRvrw.html
En venduthal seekrama neraivetru muruga 🙏🙏ஓம் சரவணபவ 🙏 🙏 🙏 🙏
Murugaa un pillai nallabadiya indha ulagathirkku varanum ...🙏🙏🙏 murugaa
முருகா❤❤❤❤❤❤❤ எப்பொழுதும் என்னையும் என்னைச் சுற்றி உள்ளவர்களையும் காத்து அருள்வீராக😇 முருகன் துணை❤
@nithya252010
3 жыл бұрын
⏳cup Liz putz of a
@nithya252010
3 жыл бұрын
NBC Lee
@nithya252010
3 жыл бұрын
;-)
@nithya252010
3 жыл бұрын
P Liz
@nithya252010
3 жыл бұрын
(●´з`)♡
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் இனிமையாக அமைய அருள் புரியவேண்டும் முருகக் கடவுளே சரவணபவ சண்முகா சரணம் சரணம்🌟🙏🙏🙏
கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா..
முருகா நோயற்ற வாழ்வு தா. வேண்டுகிறேன். அய்யா.
Om Muruga om Muruga en kuzhandhaiyai nalla padia kapatrungal Muruga 🙏🙏🙏
கந்தன் காலடியை வணங்குவோம் 🙏🙏🙏
@hemasurya6707
2 жыл бұрын
ஓம் சரவண பவ
@InterviewTV
2 жыл бұрын
ஓம் சரவண பவ
@Narenalamu
Жыл бұрын
Muruga
Om muruga potri.......enaku kuzhandhai bakyam kidakka neengathan arul puriya vendum muruga........muruga potri potri
முருகன் துணை 😊😊
ஓம் சரவணபவ அப்பா என் குடும்பத்துக்கு நீங்க தான் துணையாக இருக்கனும்