கல்யாண வீட்டு வத்தல் குழம்பு தேன் போன்ற சுவையில் எளிமையான முறையில் உங்கள் கைப்பக்குவத்தில் 👌

Ойын-сауық

Пікірлер: 319

  • @Nan_katrathu
    @Nan_katrathu Жыл бұрын

    kzread.info/dash/bejne/qayqtpaRYLjVnps.html ரகசிய மசாலா பொடி video

  • @jayanthikajendhiran5364

    @jayanthikajendhiran5364

    Жыл бұрын

    13:21

  • @mohanabalaji8198

    @mohanabalaji8198

    Жыл бұрын

    Thankyou

  • @lavanyav8264

    @lavanyav8264

    Жыл бұрын

    Thank you 😊

  • @shanmugavalliudayakumar7093

    @shanmugavalliudayakumar7093

    Жыл бұрын

    ​@@jayanthikajendhiran5364 😊😊

  • @azhagumeenas7025

    @azhagumeenas7025

    Жыл бұрын

  • @NagappanT-mk5ue
    @NagappanT-mk5ueСағат бұрын

    அக்கா நீங்க வத்த குழம்பு செய்யற விதத்தை பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது

  • @user-gh5wr9iw2k
    @user-gh5wr9iw2kАй бұрын

    அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது யாரையும் கேட்க வேணாம் விடியோ பார்த்து வத்தல் குழம்பு வைத்து விடலாம் வாழ்த்துக்கள் அக்கா👌

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf4 ай бұрын

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤

  • @bharathiaruna7298
    @bharathiaruna729810 ай бұрын

    I love vatha kulambu😃😃.This onec is super 👏 👏 😲🙂🙂

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Жыл бұрын

    Super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @My_favorite.actress
    @My_favorite.actress Жыл бұрын

    Romba arumaiyana vattha kuyambu,nalla nanum senji pakaran

  • @seethalakshmi9622

    @seethalakshmi9622

    Жыл бұрын

    உங்க சிரிப்பு அழகு👌👌

  • @valarkuzhaliarunachalam4575
    @valarkuzhaliarunachalam45757 ай бұрын

    I tried this today and came out really awesome.

  • @radha5540
    @radha5540 Жыл бұрын

    அக்கா உங்கள மட்டும் எப்படி ரெம்ப அருமையான சமையல் பண்ணுறீங்க...... உங்க voice ஒரு நாள் கூட கேகமா இருக்க மாட்டேன் அக்கா...... You are Rocking women akka❤️

  • @VijayKumarvms

    @VijayKumarvms

    Жыл бұрын

    Hi akka

  • @MahaLakshmi-gp7iv

    @MahaLakshmi-gp7iv

    Жыл бұрын

    🤓

  • @devikarani2024
    @devikarani20243 ай бұрын

    சூப்பர் சகோதரி அருமையான பதிவு பார்க்க நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @mohanaprathap8402
    @mohanaprathap8402 Жыл бұрын

    Rombha nallaerukku

  • @indumathy7021
    @indumathy7021 Жыл бұрын

    Future la periya youtuber ahh paarkka porom vaazhthukkal akka💐💐..Niraiya tips solringa samaikum podhu idhu epome follow pannunga very useful akka❤❤❤

  • @antonyanthony7388
    @antonyanthony7388 Жыл бұрын

    எனக்கு பிடித்த வத்த குழம்பு அருமை அக்கா👌👌

  • @SivaKumar-nd5et
    @SivaKumar-nd5et Жыл бұрын

    Very colourful amma❤

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 Жыл бұрын

    அருமையான வத்தல் குழம்பு 👌😋 சூப்பர் அக்கா 💗💗💗💗

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Жыл бұрын

    அருமை அருமை வாழ்த்துகள் சகோதரி நீங்கள் வத்தல் குளம்பு செய் முறையைப் பார்த்த போது சாப்பிட்டது போல் உள்ளது சிறப்பு உங்கள் தொழிலில் சாதனைகள் படைத்திட வாழ்த்தி மகிழ்கிறேன் ஒரு விடயம் சகோதரி கவனத்தில் எடுங்கள் சமையலுக்கு மர அகப்பை பாவியுங்கள் நீங்கள் பாவிக்கும் அகப்பை சூடேறினால் கையைச் சுடும்

  • @sharmivicky2816
    @sharmivicky2816 Жыл бұрын

    Nice receipe 😍

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Жыл бұрын

    Super aunty.vatha kulambu super 👍👌.

  • @saralabasker130
    @saralabasker130 Жыл бұрын

    😍👌🏻அருமை

  • @vertexmedia5374
    @vertexmedia53744 ай бұрын

    I like your preprations❤

  • @rkssrithar5055
    @rkssrithar5055 Жыл бұрын

    அம்மா நீங்க வீடியோவில் சரிங்களா சரிங்களா சொல்லும் அழகு தனி மிகவும் எதார்த்தமான பேச்சு

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Жыл бұрын

    Ila MA Nenka Alaga pesurinka vatha kulambu super amma❤❤❤

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Жыл бұрын

    Nalla hygienic ah Superb ah samaikiringa sister👍🙏

  • @dhanatvmalai9536
    @dhanatvmalai9536 Жыл бұрын

    Interested sister vazhga valamudan

  • @nivasnivasrajathi4683
    @nivasnivasrajathi46835 ай бұрын

    அக்கா நீங்க வச்ச வந்த குழம்ப பார்த்து நானும் வச்சேன் சூப்பரா இருந்து❤❤❤❤❤❤❤

  • @FarzusKitchen
    @FarzusKitchen Жыл бұрын

    Perfect dosa❤

  • @lakshmilakshmiguna8341
    @lakshmilakshmiguna834110 ай бұрын

    பார்க்கும் போதே பசிக்குது அம்மா எனக்கு மிகவும் பிடித்த வத்த குழம்பு 🥰🤤😋😋☺️☺️☺️

  • @kanimozhipunniyamoorthy8515
    @kanimozhipunniyamoorthy8515 Жыл бұрын

    Arumaiyana vatha kolambuu

  • @chithukutty8330
    @chithukutty8330 Жыл бұрын

    Enga function ponalum virumbi sapurathu vatha kulambu. Inniku unga video moolama kathukitan. Thank u sis❤

  • @rajanib2622
    @rajanib2622 Жыл бұрын

    I really liked your kolambu. Thanks for sharing.

  • @Sabina_begam23

    @Sabina_begam23

    27 күн бұрын

    Semma sister

  • @karuppiahKaruppu-ez5px
    @karuppiahKaruppu-ez5px Жыл бұрын

    Recipe super akka

  • @user-cq8hy5mh8x
    @user-cq8hy5mh8x Жыл бұрын

    Iam ur new subscriber Amma..inaiku dan vdo pathen superb ah irunthuchi nirutthi nithanama alaga elimaya puriyira Mari eduthu solringa ovvoru recipes um...vattha kulamba pakum bothe avalavu alaga iruku arumayana vdo Amma ..👍

  • @maragathampichumani7030
    @maragathampichumani70309 ай бұрын

    Rombha Nala pasaringha smile face .iduvey ungal business supara varum.god bless you

  • @Yuvasreevlog.
    @Yuvasreevlog. Жыл бұрын

    Yentha kulamba eruntha yenna sapidumbothu kulambu Thane ketkurom. Apdila pesakoodathu sister. Nice.

  • @akashmaccricketyt2851
    @akashmaccricketyt285110 ай бұрын

    அக்கா உங்க வத்த குழம்பு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunasekaran5037
    @gunasekaran5037 Жыл бұрын

    சாமையல் செய்துகாட்டுவதைவிட..அதைசிரித்துக்கொண்டே சொல்லும்விதம்...அருமை.எளிதில்புரிந்துகொள்கிறோம்...வாழ்த்துக்கள்.

  • @aishumintu5231
    @aishumintu5231 Жыл бұрын

    From the basic explanation easy to learn

  • @Mekala370
    @Mekala3703 ай бұрын

    Smiling face.God bless u ❤❤❤❤❤

  • @ms.chandramathi6929
    @ms.chandramathi6929 Жыл бұрын

    எனக்கு வத்த குழம்பு ரெம்ப பிடிக்கும் அம்மா ❤❤

  • @Manju-qj4cn
    @Manju-qj4cn7 ай бұрын

    அம்மா நா இப்படி தா பன்னுவேன் சூப்பரா இருக்கும் 🤤🤤🤤🤤🙏🙏🙏

  • @farzanayakkupfarzanayakkup1931
    @farzanayakkupfarzanayakkup19312 ай бұрын

    🌹❤️👌👍 அக்கா அருமை..

  • @tamilmandram4093
    @tamilmandram409323 күн бұрын

    பேசும் பக்குவம் அருமை அருமை சகோதரி 🎉🎉🎉

  • @VaniVani-jh1dj
    @VaniVani-jh1dj Жыл бұрын

    Recipe super akka 👌 Vazhga valamudan 🙏

  • @VijayKumarvms

    @VijayKumarvms

    Жыл бұрын

    Hi akka saptingla

  • @VlogsofEla
    @VlogsofEla3 ай бұрын

    Naangalum ippadi than vaththakuzhambu ceioom ma arumai arumai paarkumbothea naavil uurugirathu yummy tasty 🎉

  • @geetharani953
    @geetharani953 Жыл бұрын

    Nice recipe sister

  • @IndhuIndhu-wm3if
    @IndhuIndhu-wm3if Жыл бұрын

    Nalaiku na seiren akka

  • @user-gn4ci5wl3b
    @user-gn4ci5wl3b2 ай бұрын

    தங்கச்சி குழம்பு சூப்பர் உங்க சிரிப்பும் அழகாக உள்ளது

  • @ganeshlatchoo3234
    @ganeshlatchoo3234 Жыл бұрын

    அக்கா இயல்பான பேச்சு மிக அருமையாக உள்ளது

  • @yogaselviyogaselvi9449
    @yogaselviyogaselvi9449 Жыл бұрын

    Thanks amma. rompa nalla na keta recipe thank you so much amma

  • @deivanaip3443
    @deivanaip3443 Жыл бұрын

    வடகம் குழம்பு தெளிப்பு போட்டு சுருள கொதித்து இறக்கும் போது தான் வடகம் தாளித்துகொட்டவேண்டும் முன்னாடியே போட்டால் கடந்த மாதிரி இருக்கும்

  • @sherwin.r1030
    @sherwin.r103010 ай бұрын

    Super akka practical life 😊😊😊😊

  • @CHUTTI_PASANGA
    @CHUTTI_PASANGA9 ай бұрын

    அக்கா நீங்க வச்சு வத்தக்குழம்பு போதும் இதுக்கு மேல நீங்க ஒன்னும் போட வேண்டாம் ரொம்ப மகிழ்ச்சி

  • @shridharanib4348
    @shridharanib4348 Жыл бұрын

    Na try panen amma super a irunthuchu recipe ku mikka nadri❤🎉🎉

  • @vennilavenni8084
    @vennilavenni8084 Жыл бұрын

    Tq sister ethumari kolampu varity video eppa poduvinka eathir pathen tq sister

  • @RandysTime
    @RandysTime Жыл бұрын

    Looks so yummy

  • @sarahgodwynrushika5576
    @sarahgodwynrushika5576 Жыл бұрын

    Looks yummy

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Жыл бұрын

    சுப்பர்.

  • @user-sq5zj3hb3o
    @user-sq5zj3hb3o Жыл бұрын

    Super super sister 👍👍

  • @saranyasaran9855
    @saranyasaran985510 ай бұрын

    Akka romba alagu neenga solrathu... ❤

  • @thambiduraishanmugam135
    @thambiduraishanmugam135 Жыл бұрын

    Vera maari Vera mari

  • @niroshamanirosha6309
    @niroshamanirosha6309 Жыл бұрын

    Nenga besaratha kekkave onga video bakkara amma❤

  • @loguabi3962

    @loguabi3962

    Жыл бұрын

    Yes ☺

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 Жыл бұрын

    Super sister 👍

  • @meenakshi9341
    @meenakshi9341 Жыл бұрын

    Super sister good fine.👌👌👌👌👌👌

  • @arunachalamp3432
    @arunachalamp34327 ай бұрын

    Attha neenga remba super

  • @mnmriyabdeen6806
    @mnmriyabdeen6806 Жыл бұрын

    Super akka vera level

  • @Angelsbeautyparlour
    @Angelsbeautyparlour Жыл бұрын

    Super sticker yedukara method

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Жыл бұрын

    Nice vathakulambu,🔥🔥super sis 👌👌😋

  • @VijayKumarvms

    @VijayKumarvms

    Жыл бұрын

    Hi akka saptingla

  • @kumudhasrini2396
    @kumudhasrini2396 Жыл бұрын

    Unga uzaipu enakuvaza nambikai tharugirathu nandri amma

  • @bhanumathyshanmugam8539
    @bhanumathyshanmugam85394 ай бұрын

    Your voice is lovely Akka..❤❤

  • @basirasiraj526
    @basirasiraj52610 ай бұрын

    அக்கா அருமையான உங்கள் பேச்சி அக்கா Masha Allahu

  • @thilagamgunasekaran5809
    @thilagamgunasekaran5809 Жыл бұрын

    ரகசிய பொடி பார்த்தேன் . Nice sis. Super kuzhambu.

  • @AakashasuriyaSuriya

    @AakashasuriyaSuriya

    Жыл бұрын

    ரகசிய போடி

  • @user-ll6yc2wk4v
    @user-ll6yc2wk4v6 ай бұрын

    ❤❤❤❤super. Amma

  • @suganya8701
    @suganya8701 Жыл бұрын

    Nice Amma secret podi link kuduga

  • @user-rg5il8en4l
    @user-rg5il8en4l11 ай бұрын

    Supper akka nan vaithen arumai

  • @priyasenthil7896
    @priyasenthil78967 ай бұрын

    amma neenga pesura Gotham rompa puduchurukka ma

  • @babyskitchen174
    @babyskitchen174 Жыл бұрын

    Super❤nan nennaky ethe mathiri kuzabuvakkaporen

  • @lakshmipriya8138
    @lakshmipriya813810 ай бұрын

    Super 👌

  • @rajagopalankesavan1696
    @rajagopalankesavan16967 ай бұрын

    Super kulambu

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p10 ай бұрын

    Super sister🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤👍🙏🙌🥰

  • @sabarishkanna4198
    @sabarishkanna419810 ай бұрын

    Akka I love you Super cooking akka

  • @v.hemavathy8121
    @v.hemavathy8121 Жыл бұрын

    Wow super akka 😍

  • @VijayKumarvms

    @VijayKumarvms

    Жыл бұрын

    Hi akka saptingla

  • @sankarkavi0077
    @sankarkavi0077 Жыл бұрын

    Amma mallithool arippathu eppadinnu video podunga ammma plsssss

  • @ammavinkaimanam70
    @ammavinkaimanam702 ай бұрын

    Super ❤❤❤❤❤

  • @syedhassan5265
    @syedhassan52657 ай бұрын

    எதார்த்தம் வாழ்த்துக்கள்

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguruАй бұрын

    அருமை அருமை

  • @pinkypinky6140
    @pinkypinky6140 Жыл бұрын

    Super yummy yummy

  • @akilashanmugam2558
    @akilashanmugam25586 ай бұрын

    Super ma adirasam seiyarathu podunga ma❤🙏

  • @radha5540
    @radha5540 Жыл бұрын

    Biggest fan akka❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @swethab4155
    @swethab4155 Жыл бұрын

    Unga petchi nice ma 😍

  • @arumugam.aarumugam.a8547
    @arumugam.aarumugam.a85475 ай бұрын

    Ragasiya podi video anuppuga please akka super akka

  • @DeepakuppanDeepa
    @DeepakuppanDeepa11 ай бұрын

    சூப்பர் அக்கா

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Жыл бұрын

    Super yummy hai sister i am your new subscriber

  • @priyasuresh6608
    @priyasuresh6608 Жыл бұрын

    Vera level ❤

  • @VijayKumarvms

    @VijayKumarvms

    Жыл бұрын

    Hi akka

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Жыл бұрын

    அக்கா இன்று தான் தெரிந்தது வத்த குழம்பு லைட்டா ஸ்வீட் a இருக்க காரணம் சூப்பர் அக்கா இந்த குழம்பு எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும் பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளலாமா

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Жыл бұрын

    Superb sister yummy by yescube kitchen from Abu Dhabi

  • @KalairaguKalairagu
    @KalairaguKalairagu10 ай бұрын

    Hi amma...video is very easy helpful and super

  • @lavanyav8264
    @lavanyav8264 Жыл бұрын

    Akka secret Masala link comment la pin pannunga.vaththal kuzhambu semma super 👌

  • @kumar.mkumar.m5579
    @kumar.mkumar.m5579 Жыл бұрын

    👌👌👌👌 amma

  • @dhanalakshimi1004
    @dhanalakshimi1004Ай бұрын

    Super. Akka. .❤️❤️

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 Жыл бұрын

    Amma super I miss you amma

Келесі