கொத்தமல்லி இப்படி விதைத்து பாருங்க எல்லா விதைகளும் கண்டிப்பாக முளைக்கும்

Ойын-сауық

கொத்தமல்லி இப்படி விதைத்து பாருங்க எல்லா விதைகளும் கண்டிப்பாக முளைக்கும்@MaadithottamSachu

Пікірлер: 55

  • @tamildesan837
    @tamildesan837Ай бұрын

    மண் தயார் செய்து இரண்டு வாரத்திற்கு தண்ணீர் ஊற்றி வர வேண்டுமா, அல்லது அப்படியே வைக்க வேண்டுமா? கொஞ்சம் தெளிவு படுத்துங்கள். நன்றி.

  • @sridevimohan8923
    @sridevimohan8923Ай бұрын

    Wow superb mam. நானும் இந்த method ஐ ஃபாலோ செய்யறேன்.

  • @chitraraj9305
    @chitraraj93052 жыл бұрын

    உங்கள் விதைகளை பார்த்தவுடன் தெரிந்தது நாட்டு மல்லி என்று. நீங்கள் சொல்வது உண்மை. மண்ணில் சத்து இல்லையென்றால் எவ்வளவு உரம் கொடுத்தாலும் பலன் குறைந்து தான் இருக்கிறது.

  • @srimathihenna
    @srimathihenna2 жыл бұрын

    Ithu try panni pakkan

  • @gunalanr5279
    @gunalanr5279Ай бұрын

    Good caltivation

  • @mohanas8639
    @mohanas8639Ай бұрын

    Super mam naanum try panren👍

  • @mukilanmukenthan73
    @mukilanmukenthan73 Жыл бұрын

    Try panni pakuren akka... Video super ka👌👌👌👌👌

  • @nishavibes
    @nishavibes2 жыл бұрын

    Superb akka👌

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah19073 ай бұрын

    Tq

  • @bhuvanasiva3999
    @bhuvanasiva39992 жыл бұрын

    Super mam👌👌👌👌

  • @nishathazudeen2684
    @nishathazudeen26842 жыл бұрын

    Super sister

  • @priyathuresamy6220
    @priyathuresamy6220Ай бұрын

    What is it sister u using on the malli seeds?

  • @Neelakkadal
    @Neelakkadal2 жыл бұрын

    அருமையான பதிவு நானும் இது மாதிரி பண்ரேன்

  • @sureshsree3068
    @sureshsree30682 ай бұрын

    Sis antha carry bag pathi solluka

  • @abisharichard2945
    @abisharichard29452 жыл бұрын

    அருமையான பதிவு

  • @rifaqueen3509
    @rifaqueen3509 Жыл бұрын

    Super

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha31692 ай бұрын

    🎉

  • @rajeswari1171
    @rajeswari117110 күн бұрын

    Man pakkuvam seivathu eppadi

  • @maryfrancina5128
    @maryfrancina51286 ай бұрын

    Antha cloth uh yappo yadukanum yathana nall apram yadukanum sister

  • @srimathik6174
    @srimathik61742 жыл бұрын

    Super! Useful video

  • @akalya108

    @akalya108

    Жыл бұрын

    சூப்பர் அக்கா

  • @ssangeetha521
    @ssangeetha5212 жыл бұрын

    👍👍👍👍

  • @AjithKumara-cz4xm
    @AjithKumara-cz4xm2 ай бұрын

    Mannu ready panna video link pin pannunga

  • @PakkodaBoy
    @PakkodaBoy2 ай бұрын

    Nan red soil than use pannan

  • @srimathihenna
    @srimathihenna2 жыл бұрын

    1st comment

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    2 жыл бұрын

    Thank you

  • @PakkodaBoy
    @PakkodaBoy2 ай бұрын

    Ithu try panni pathutan but mulaikala

  • @natarajank3524
    @natarajank352416 сағат бұрын

    கடையிலவாங்குவதுஹைபிரிடு முலைக்காது

  • @mletsbegin3518
    @mletsbegin35182 жыл бұрын

    Akka Nanak Kerala la erukurom enka soil kedakum athu nala soil mexs pana vanum ma ka

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    2 жыл бұрын

    அந்த மண்ணில் மண்புழு உரம் அல்லது மாட்டு எரு கலந்து செடிகள் வைக்கலாம்

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan19902 жыл бұрын

    Sis, I'm from kerala. Rain has started. Can I try to grow ?

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    2 жыл бұрын

    Yes

  • @mrsrajininathan1990

    @mrsrajininathan1990

    2 жыл бұрын

    @@MaadithottamSachu okay I will try

  • @srimathihenna
    @srimathihenna2 жыл бұрын

    Enkum ithu vara matiku sis

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    2 жыл бұрын

    இந்த முறையில் முயற்ச்சி செய்து பாருங்கள் நன்றாக வரும் சகோ

  • @srimathihenna

    @srimathihenna

    2 жыл бұрын

    @@MaadithottamSachu try panndran sis

  • @muthuraku9137
    @muthuraku91373 ай бұрын

    எங்கங்க கொத்தமல்லி வளருது நாங்க மலேசியாவில் இருக்கிறோம் கொத்தமல்லியே வரமாட்டேங்குது ஏன் நேத்து தெரியல

  • @perumalrajendran5656

    @perumalrajendran5656

    14 күн бұрын

    Mm

  • @amuthaamutha8404
    @amuthaamutha84042 жыл бұрын

    கொத்தமல்லி வளர 35நாளுக்குள் எத்தனை முறை பஞ்சகாவ்யா மீன்அமிலம் கொடுக்கலாம் எத்தனை நாள் இடைவெளியில் கொடுக்கனும் ப்ளீஸ் சொல்லுங்க ஸிஸ்

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    2 жыл бұрын

    வாரம் ஒருமுறை கொடுக்கலாம் சகோ

  • @amuthaamutha8404

    @amuthaamutha8404

    2 жыл бұрын

    @@MaadithottamSachuநன்றி சகோ

  • @santhiganesan6208
    @santhiganesan62082 жыл бұрын

    வெயிலில் விதைகள் போடலாமா மேடம்

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    2 жыл бұрын

    போடலாம் சகோ அதிகபடியான வெயில் கொஞ்சம் சுமாராக வளரும்

  • @manilic3531
    @manilic35312 ай бұрын

    தரமான.. விதை.. எங்கு.. கிடைக்கும்...

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    2 ай бұрын

    நம்மிடம் கிடைக்கும் Contact WhatsApp number 7010392242

  • @twoduogamers111
    @twoduogamers1112 жыл бұрын

    Mam சூரிய ஒளியில் வைக்கலாமா? எவ்வளவு நேரம் வைக்க வேண்டும்?

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    2 жыл бұрын

    வெயிலில் தான் வைக்க வேண்டும் கோடை காலத்தில் மட்டும் ஒரு 12 மணி வரைக்கும் அடிக்கிற வெயிலில் வையுங்கள் 12 மணியிலிருந்து 4 மணி வரை அடிக்கும் வெயிலில் வைக்க வேண்டாம் அதற்குமேல் உள்ள வெயில் வைக்கலாம் கோடை காலங்கள் தவிர மற்ற நாட்களில் வெயில் படும்படி வைத்துவிடலாம்

  • @twoduogamers111

    @twoduogamers111

    2 жыл бұрын

    Thanaku mam🙏

  • @allinallgp2407
    @allinallgp24072 жыл бұрын

    வெயில் வைக்கலாமா நிழலில் வைக்கணுமா

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    2 жыл бұрын

    வெயில் படும் இடத்தில் வையுங்கள் கோடைகாலத்தில் மட்டும் காலையிலிருந்து 12 மணிவரை அடிக்கும் வெயிலில் வையுங்கள் கோடை காலம் தவிர மற்ற நாட்களில் நேரடி வெயிலில் வைத்து விடலாம்

  • @amuthanatarajan1816
    @amuthanatarajan18163 ай бұрын

    இலைகளை கிள்ளிட்டு வேரை மட்டும் விட்டா மறுபடி முளைக்குமா ?

  • @parameshwariparamu4721

    @parameshwariparamu4721

    Ай бұрын

    முளைக்காது

  • @Mariyappan213
    @Mariyappan2132 ай бұрын

    Nan mannu pottuthan muduva ana nalla varalurum

  • @gunalanr5279
    @gunalanr5279Ай бұрын

    Good caltivation

  • @devikarajesh6284
    @devikarajesh62842 жыл бұрын

    Super sister

Келесі