கல்யாண வீட்டு ப்ரட் அல்வா 😋 | bread halwa receipe in tamil | How to make wedding style bread halwa

Тәжірибелік нұсқаулар және стиль

Bread Halwa Recipe in Tamil / How to make Bread Halwa in Tamil,bread halwa recipe in tamil,bread halwa in tamil,how to make bread halwa in tamil, snack recipes in tamil,,sweet recipes in tamil, Bread Halwa/Bread Halwa in Tamil, Bread Halwa Receipe in Tamil , bread halwa in tamil,bread halwa recipe in tamil,how
to make bread halwa in tamil, snack recipes in tamil, sweet recipes in tamil,bread halwa,bread alwa,bread halva, bread alva, sweet recipe, dessert recipe,bread recipe, recipe using bread, recipe using milk, recipe using ghee, recipe using sugar,indian sweets,indian cuisine, indian cooking, south indian sweets, south indian cooking, recipe in tamil,
#breadhalwarecipeintamil #teakadaikitchen #halwaintamil
#muslimstylebreadhalwa
முஸ்லீம் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரட்
Muslim Style Bread Halwa Recipe | Bread halwa with Khoya muslim style bread halwa,bread halwa reicpe, bread halwa in tamil, bread halwa wedding style,how to make bread halwa,double ka meetha recipe, bread halwaauthentic bread halwa recipe,bread halwa muslim style, hyderabadi bread halwa recipe, Bread Halwa Recipe in Tamil | How to make Bread Halwa in Tamil | Double Ka Meetha bread halwa recipe in tamil, how to make bread halwa in tamil, double ka meetha, bread halwa recipe,bread halwa in tamil,, bread halwa in chennai, bread halwa seivathu eppadi tamil video, bread halwa recipe,bread halwa with kova, bread halwa in telugu,bread halwa home cooking, bread halwa recipe, bread halwa with condensed milk, bread halwa recipe in hindi,,sweet recipe, sweet bread recipes.
கல்யாண அல்வா | பிரட் அல்வா | Bread Halwa | Bread Halwa Recipe | Ramzan Special | Easy Bread Halwabread halwa,double ka meetha recipe, double ka
meetha, simple and tasty bread halwa recipe, bread
halwa recipe, hyderabadi double ka meetha,how to
make double ka meetha, bread halwa in tamil, hyderabadi desert double ka meetha, andhra style double ka meetha,bread halva, andhra style bread
halwa,bread sweet, bread recipes, double ka meetha in
telugu,indian desert double ka meetha, andhra bread halwa,how to make bread halwa,telugu, கல்யாண அல்வா | பிரட் அல்வா | Bread Halwa | Bread Halwa Recipe | Easy Bread Halwa | SKIS | Tamil bread halwa,bread halwa recipe, bread halva, bread halwa in tamil,bread halwa in telugu,how to make bread halwa, halwa, bread halwa recipe in telugu,bread sweet, bread,double ka meetha, bread alwa,bread halwa recipe in tamil, bread ka halwa,how to make bread halwa in tamil, bread alva, double ka meetha recipe, andhra style bread halwa, bread recipe,easy bread halwa,how to make double ka meetha. bread halwa in tamil/ /how to make bread halwa/easy sweet recipes/double ka meetha how to make bread halwa, bread halwa in tamil,bread halwa,,easy sweet recipes, diwali sweet recipes,bread halwa seivathu eppadi, double ka meetha, bread halwa in tamil,bread halwa recipe in tamil, how to make bread halwa in tamil, snack recipes in tamil,,samayal, sweet recipes in tamil,bread halwa,bread alwa, bread halva, bread alva, , sweet recipe, dessert recipe,bread recipe, recipe using bread, recipe using milk, recipe using ghee, recipe using sugar,indian sweets,indian cuisine,indian cooking, south indian sweets, south indian cooking, recipe in tamil.
ப்ரட் ( or) ரஸ்க் - 360 gm
சீனி - 2½ கப் ( 600 கிராம்)
பால் - 200 ml
ஏலக்காய் - 6
முந்திரி பருப்பு - 25 கிராம்
உலர் திராட்சை - 15 கிராம்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஹார்லிக்ஸ் பொடி - 3 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு - 10
பிஸ்தா பருப்பு - 10

Пікірлер: 62

  • @rajebaskar644
    @rajebaskar64411 күн бұрын

    Oil la bread ah fry pannunal neriya oil + ghee thevai padum , ippadi rusk la pannuna oil + ghee kamiya thaan devaipadum , nama quantity neriya yeduthu saapidalam 👌👌🙏🏻🙏🏻good idea

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    11 күн бұрын

    yes

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT13 күн бұрын

    My favourite sweet ❤ Yummy 😋

  • @C-m-vlog-TAMIL
    @C-m-vlog-TAMIL13 күн бұрын

    சூப்பர் அல்லா ❤❤❤எனக்கு ரோம்ப பிடிக்கும்❤

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    13 күн бұрын

    @@C-m-vlog-TAMIL super

  • @mariedimanche1859
    @mariedimanche185913 күн бұрын

    Ssssuper very Nice 😊❤Na

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan690111 күн бұрын

    Super thambi Excellent easy preparation God bless you Thambi

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    10 күн бұрын

    Thank you so much

  • @nagarasan
    @nagarasan14 күн бұрын

    தொடர்ந்து எளிய முறை செய்முறையில் சமையல் குறிப்புகள் உங்கள் தளத்தின் சிறப்பு நன்றிகள் பல/

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@nagarasan thanks sir

  • @mbmythili6154
    @mbmythili615414 күн бұрын

    Super

  • @sheffarani3307
    @sheffarani330713 күн бұрын

    Super sir👌👌

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    13 күн бұрын

    Super

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan753414 күн бұрын

    வணக்கம் தம்பி 🙏 இன்று மாலையில் கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்கிறோம் நன்றி மகிழ்ச்சி 😋🤝

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@kamalapandiyan7534 ok mam kandipa sollunga

  • @kanmanirajendran767
    @kanmanirajendran76714 күн бұрын

    எளிதாக செய்யக்கூடிய வகையில் அருமையான பிரட் அல்வா சூப்பர் சார் 👌👌

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    நன்றிகள் மேடம்

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz14 күн бұрын

    Vara level sir

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@KKayal-nd7hz thank you

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan666213 күн бұрын

    Rusk halwa superrr...

  • @ambikasubramani6511
    @ambikasubramani651114 күн бұрын

    அருமை அருமை ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் அல்வா. கட்டாயமாக செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@ambikasubramani6511 ஓகே மேடம்

  • @lakshmipriya6379
    @lakshmipriya637914 күн бұрын

    Super anna Vera level

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@lakshmipriya6379 thanks sister

  • @subbaraomurali2350
    @subbaraomurali235014 күн бұрын

    பார்க்க அருமையாக இருக்கு ,கண்ணு பார்த்து நாக்கு சாப்பிடு னு சொல்லும் அளவுக்கு இருக்கு நன்றி by மங்களம் முரளி மதுரை.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@subbaraomurali2350 நன்றிகள் மேடம்

  • @thenmozhiv4478
    @thenmozhiv447814 күн бұрын

    Rusk vachu easy a eruku

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@thenmozhiv4478 yes mam

  • @sureshkumar054
    @sureshkumar05414 күн бұрын

    Super ❤

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@sureshkumar054 welcome

  • @fineday4461
    @fineday446114 күн бұрын

    Easy method & excellent sweet kuuty பசங்க sweet கேட்டா உடனே செஞ்சர்லாம் போல 👌👌

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@fineday4461 yes. 10 minutes la senju kuduthralam

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan632214 күн бұрын

    Hai fine supper

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@kalyaninarasimhan6322 thanks mam 👌

  • @anusharaman9446
    @anusharaman944613 күн бұрын

    மதுரை சௌராட்டிர சமூக திருமணத்தில் பிரட் அல்வா இடம் பெற்று இருக்கும்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    13 күн бұрын

    yes kandipa

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx13 күн бұрын

    👍👍🇸🇬.

  • @SudiRaj-19523
    @SudiRaj-1952314 күн бұрын

    Horlicks புடிக்காது. Biscuit milk powder alternative ஆக use பண்ண ரேன் rose essence மாதிரி ஏதாவது சேர்த்தினா நல்லாருக்குமே🎉🎉🎉

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@SudiRaj-19523 ok milk powder or milk kova serkalam. Semaya irukum

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan844814 күн бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@anusuyadeepan8448 thanks sister

  • @gurusamy2707
    @gurusamy270713 күн бұрын

    Anna,nengaentha,ouru

  • @VeeraMani-zf9oy
    @VeeraMani-zf9oy14 күн бұрын

    🙏 super

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    Thank you

  • @mbmythili6154
    @mbmythili615414 күн бұрын

    ரஸ்க்கை பாலில் ஊற வைத்து செய்தால் எப்படி இருக்கும்?

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@mbmythili6154 seiyalam. Taste romba difference irukathu

  • @u.angayarkanniulaganathan6662

    @u.angayarkanniulaganathan6662

    14 күн бұрын

    சிறப்பு. Tastyana halwa.

  • @mbmythili6154

    @mbmythili6154

    14 күн бұрын

    @@TeaKadaiKitchen007 யோசித்து பார்த்தேன். பாலை பாதியாக சுண்ட வைத்து பின்னர் இந்த ரெசிபியை செய்தால் ரொம்ப ரிச் டேஸ்ட் வருமோ?

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@mbmythili6154 yes seiyalam. Elam unga kai pakuvam than.

  • @SudiRaj-19523
    @SudiRaj-1952314 күн бұрын

    பார்க்கும்போதே சுவை பற்றி தெரிகிறது!! 3 சந்தேகம்.1 bread எண்ணையில பொறிச்சு சேர்க்கனுமா!?2 ரஸ்க் க மிக்சி ல பொடி பண்ணி சேர்த்தால் என்ன!?,3Bread சீக்கிரமாவீண்ஆகுது. Bread அல்வா சொல்லிட்டு ரஸ்க் ல செய்யுறீகளே!! நியாயமா!?😮

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@SudiRaj-19523 ப்ரட் எண்ணெயில் பொரித்து சேர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ரஸ்க் பயன்படுத்தலாம். கல்யாண வீடுகளில் ப்ரட் அல்வா நிறைய இடங்களில் ரஸ்க் தான் பயன்படுத்துகிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. ரஸ்க் மிக்சியில் அடித்தால் அதிகமாக தூளாகி விடும். அதனை அப்படியே நொறுக்காமல் சேர்த்தால் கூட சீனிப்பாகில் போட்ட உடனே நமத்து போய் விடும்.

  • @mbmythili6154

    @mbmythili6154

    14 күн бұрын

    @@SudiRaj-19523 எனக்கு தெரிந்த வரை பிரெட்டை எண்ணெயில் பொரித்து எடுப்பதை விட டைம் இருக்கும் போது தோசைக்கல்லில் வெறும் டோஸ்ட் பண்ணி வைத்துக் கொண்டு இந்த ஹல்வா செய்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எண்ணெய் வாசனையை தவிர்க்கலாம்

  • @mbmythili6154

    @mbmythili6154

    14 күн бұрын

    @@SudiRaj-19523 நல்ல விஷயத்துக்கு நாம் எல்லோரும் ஒன்று கூடி விவாதிப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    14 күн бұрын

    @@mbmythili6154 கரெக்ட். வீண் ஆவதற்குள் இப்படி bread use பணீட லாம்!! அடுத்த முறை வாங்கும் வரை காபி டீ க்கு தேவைப்படும் ரஸ்க் use பண்ணுவதில்எனக்கு .உடன் பாடில்லை.!! 🥴

  • @SudiRaj-19523

    @SudiRaj-19523

    14 күн бұрын

    @@mbmythili6154 🤣

  • @mbmythili6154
    @mbmythili615414 күн бұрын

    தேவையான அளவு சர்க்கரையை எடுத்து அதை பொடி செய்தபின்னர் தண்ணீர் சேர்த்து செய்தால் கொதிக்கும் நேரம் மிச்சமாகும்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    14 күн бұрын

    @@mbmythili6154 yes seiyalam

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx13 күн бұрын

    👍👍🇸🇬.

Келесі