பூந்தி லட்டு நீங்களும் செய்யலாம் | Laddu receipe in tamil | boondi laddu in tamil | Sweet snacks
Тәжірибелік нұсқаулар және стиль
When you say sweet, Laddu is definitely included. This Laddu is loved by everyone from kids to adults. And many of us buy it from shops and enjoy it on all special days, birthdays, weddings, auspicious days etc. Today we ourselves can do it in our own hands at home very easily and quickly in less time.
There are many types of laddu like rava ladoo, coconut laddu, oat ladoo, motichur laddu, gram dal laddu, oat laddu. Today we are going to see the traditional bundi ( boondi) laddu recipe. If you make this once and keep it ripe, you can keep it for 4 to 5 days. If you give this to the children who are finishing school, they will love to eat it. Not only children but also adults will enjoy it.
Now let's see how we can make traditional boondi laddu on special days at home.
நாவூற வைக்கும் பூந்தி லட்டு / பூந்தி லட்டு செய்வது எப்படி❓ / கல்யாண வீட்டு பூந்தி லட்டு / boondi laddu receipe in tamil / boondi ladoo receipe / bakery style boondi ladoo / how to make boondi ladoo / boondi ladoo receipe / boondi laddu receipe in tamil / tea kadai kitchen / snacks / food / sweets / kids favorite snacks
#boondiladoo #laddu #ladoo #teakadaikitchen #sweeta #snacks #food #foodie #kidsfavouriterecipe #easysnacks #buntiladdu #poondiladdu #sweetsnacks #diwalirecipes #diwalisweets @TeaKadaiKitchen007 #motichurladdu #coconutladdo #thengailaddu #oatsladdu
சீனி -1 ½ கிலோ (6 கப்)
தண்ணீர் -500 ml (2 கப்)
பால் -50 ml
கடலை மாவு -½ கிலோ( 3 கப் )
தண்ணீர்- 600ml (மாவு கரைக்க )
முந்திரிப் பருப்பு -50 கிராம்
கிஸ்மிஸ் பழம்- 50 கிராம்
ஏலக்காய் பொடி -½ டீஸ்பூன்
நெய்- 50 ml
Sugar -1 ½ kg (6 cup)
Water -500 ml (2 cup)
Milk -50 ml
Gram flour -½ kg( 3 cup )
Water - 600ml (for flour dissolve)
Cashew nuts -50 g
Raisins - 50 g
Cardamom powder-½ tsp
Ghee- 50 ml
Пікірлер: 108
நமக்கு இந்த ரெசிபி எல்லாம் செய்ய தெரியாதுன்னு நினைக்கிறதெல்லாம் ஈசியா செய்ய முடியும்ன்னு டீக்கடை கிச்சன் ரெசிபி ஒவ்வொன்றும் அருமையான செய்முறை விளக்கத்துடன் பார்க்கும் போது நாமும் இதேபோல் செய்து பார்க்கலாம் என்று வடை ஸ்நாக்ஸ் செய்து பார்த்திருக்கிறேன் சூப்பரா இருந்தது மிக்க நன்றி சார் 🙏🙏 பூந்தி லட்டு சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
28 күн бұрын
நன்றிகள் மேடம் காலை வணக்கம்☀ 🌝⏰
@hemaprakash8500
28 күн бұрын
Thank you bro
@muthukumarannatarajan8717
28 күн бұрын
உண்மை
அருமை. இதுவரை உங்கள் பதிவு பார்த்து செய்த எந்த பதார்த்தமும் சுவை குறைந்தது இல்லை. அத்தனை அருமையான பதிவு. மிகச் சரியான அளவுகள். மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
28 күн бұрын
thanks mam 👌🙏
@myasithika9469
28 күн бұрын
உண்மை
தரமான லட்டு அருமை
@TeaKadaiKitchen007
24 күн бұрын
yes
Unga mixture try panna super.next try laddu😊
@TeaKadaiKitchen007
18 күн бұрын
super well try
சூப்பராக இருக்கு நன்றிங்க அண்ணா 👍🙏🏻
@TeaKadaiKitchen007
26 күн бұрын
welcome🎉
First comment .....romba arumaya soneenga anna....nalla puriyidhu .....kandipa try panren
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Welcome sister
பூந்தி லட்டு சூப்பர் 😋👌👌👍
@TeaKadaiKitchen007
28 күн бұрын
welcome
Super laddu 👍👍👍
@TeaKadaiKitchen007
28 күн бұрын
thanks🙏
Superrr
@TeaKadaiKitchen007
28 күн бұрын
thank you
சூப்பர்
@TeaKadaiKitchen007
28 күн бұрын
thank you so much🎉
As usual easy clear sweet methodology
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Thank you
Super ladoo ❤
@TeaKadaiKitchen007
27 күн бұрын
yes thanks
லட்டுன்னா லட்டு சூப்பர் லட்டு I like it so much அண்ணா நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
28 күн бұрын
thanks sister
அண்ணா நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை மிக அருமை
@TeaKadaiKitchen007
23 күн бұрын
thanks🙏❤
Laddu supera errukku
@TeaKadaiKitchen007
25 күн бұрын
yes thanks
Vanakkam Anna🙏🏼 as usual ingredients in the description box for us to understand easy and very clear guidance Anna🙏🏼my hearty thanks for your recipe..ladoo is everyone’s all time favorite 😋😋😋 soon l will try to make it Anna! Best wishes from 🇦🇺
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Thank you so much 🙂
வணக்கம் தம்பி 🙏 இதுவரை நான் செய்ய வில்லை இந்த பக்குவம் போல் செய்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ❤️😋
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Thanks mam. Welcome
Very nice boondi laddoo 🙏🏻🙏🏻 much like sweets.🙏🏻🙏🏻🙏🏻
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Welcome
Super annachi samayal❤
@TeaKadaiKitchen007
28 күн бұрын
welcome🎉
Super sir.. Nice explanation
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Thanks and welcome
My favourite channel
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Thanks🙏❤
Super 👌 👍
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Thank you
Tea kadai kitchen superb🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
27 күн бұрын
welcome
Very nice. Thank you. நான் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் தூள் சேர்த்து செய்வேன்.
@TeaKadaiKitchen007
26 күн бұрын
Super tips 💡💡
My mother used to make very good laddus but she would keep the pagu a little more,so that laddu won't go funusy. Roast kaju,kishis elakkai,cloves saffron if one can afford to the boondi mix. Makes yum laddus. I have never tried it.
@TeaKadaiKitchen007
28 күн бұрын
yes good preparation.
👌👌
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Thank you🙏❤
நன்றி அண்ணா 🎉
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Thanks mam 👌
Suuuuuuperb Thambi 🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
26 күн бұрын
Welcome
எனக்குலட்டுனாஉயர்இனிநானேசெய்துசாப்பிடபோகிறேன்நன்றிதம்பி
@TeaKadaiKitchen007
28 күн бұрын
super sister
சூட்சமம் என்பது முக்கியம்.கண்ணுக்கேற்ற பதத்தில் கடலை மாவை கரைப்பது மற்றும் கரண்டி பின்னால் இருக்கும் மாவை ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்வது போன்ற விஷயங்களை சொல்லி கொடுப்பதுதான் டீ கடை கிச்சனின் சிறப்பு. இன்றைய சந்தேகம் வீட்டில் விசேஷங்களுக்கு லட்டு பிடித்து தரும் போது கிராம்பு மற்றும் பச்சை கற்புரம் , போடுவார்கள்.அதைபற்றி தம்பி கூறவும்.தங்கள் லட்டு ரெசிபி வழக்கம் போல் அருமை.இன்றைய நாள் இனிப்பான நாளாக உள்ளது.வாழ்க வளர்க.
@TeaKadaiKitchen007
28 күн бұрын
நன்றிகள் சிஸ்டர். பச்சை கற்பூரம் சேர்ப்பது கேள்விப்பட்டு இருக்கிறோம். அடுத்த முறை வீட்டுக்கு செய்யும் போது கலந்து செய்ய முயற்சி செய்கிறோம்.
@geetharani9955
28 күн бұрын
@@TeaKadaiKitchen007நன்றி தம்பி.நாம் இருக்கும் துறையில் சிறப்பாக ஜொலிக்க ஒவ்வொரு முறையும் நம்ம வீடியோ போடும் முன் உங்கள் துறையில் உள்ள சீனியர்ஸை கலந்துவிட்டு (முக்கியமாக உங்கள் நலன் மற்றும் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள்) செய்யவும் தம்பி
@TeaKadaiKitchen007
28 күн бұрын
@@geetharani9955 நல்ல டிப்ஸ் அக்கா. கண்டிப்பாக செய்கிறோம்
@geetharani9955
28 күн бұрын
@@TeaKadaiKitchen007மகிழ்ச்சி
Besan 1cup & sugar 3cups? Delicious Laddoo!! Thanks for sharing
@TeaKadaiKitchen007
28 күн бұрын
yes mam. same measurements.
Thank you sir....😊
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Laddu pottu taste panitu engalukum parcel panirunga.
@AGVA_29
28 күн бұрын
@@TeaKadaiKitchen007 கண்டிப்பா அனுப்பி விடுறேன் சார்.....நாங்க பட்டுக்கோட்டை எங்க வீட்டுக்கு வாங்க சார்....😍
@TeaKadaiKitchen007
28 күн бұрын
@@AGVA_29 Ok sister. Thank you. Kandipa varom
@AGVA_29
28 күн бұрын
@@TeaKadaiKitchen007 🙏
Anna dry kulab jamun yeppidi seivathu please oru video podunga -priya
@TeaKadaiKitchen007
24 күн бұрын
ok sure
Nice.
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Thanks mam. Romba naal achu mam.
@u.angayarkanniulaganathan6662
27 күн бұрын
பூந்தி கடைசிவரை முத்துபோல் வருவதற்கு என்ன செய்தீர்கள் தம்யி?
@TeaKadaiKitchen007
27 күн бұрын
@@u.angayarkanniulaganathan6662 மாவு சரியாக பிசைய வேண்டும். ஒவ்வொரு முறை பொரிப்பதற்கு முன் பூந்தி கரண்டியின் பின் பகுதியில் உள்ள மாவை வழித்து எடுத்து விட்டு திரும்ப பொரிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு முறையும் எண்ணெய்க்கு பக்கத்தில் மாவு முத்து முத்தாக விழும் இடத்தில் சூட்டுக்கு மாவு காய்ந்து இருக்கும். அதை எடுத்து விட்டால் தான் அடுத்த ரவுண்ட் பூந்தி மாவு சரியாக விழும்
@u.angayarkanniulaganathan6662
27 күн бұрын
Thank u somuch. I'll try
ஓடிவாங்க ஓடிவாங்க எல்லோரும் ஓடிவாங்க. நம்ம டீ கடை கிச்சனில் லட்டு குடுக்குறாங்க. சீக்கிரமாக வந்து வாங்கிக்குங்க.
@TeaKadaiKitchen007
28 күн бұрын
😀😀😄😀 Odi vanga odi vanga
Laddu diwali ku dhan seivom elimaiyana endha laddu recipe a ennake seyrom
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Super. Next try pannum pothu senju parunga
Super. பூந்தியும் இதே மாதிரி தானே bro. கருப்பட்டி மைசூர் பாகு recipe போடுங்க bro,
@TeaKadaiKitchen007
28 күн бұрын
ok sure
🎉 லட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு விட்டேன்🎉 வாழ்த்துக்கள் சகோதர 🎉
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Ohh sorry. Thanks for big comments
@kalyanisubramaniam5441
26 күн бұрын
Awesome great, video 🎉🎉🎉🎉🎉🎉🎉
Once again all chennai tiffins and tifin samber sapstu samber please
@TeaKadaiKitchen007
27 күн бұрын
ok sure
👍👍🇸🇬.
@TeaKadaiKitchen007
28 күн бұрын
thank you
💖💖💖👌👌🥰🔥🙏🙏🙏
@TeaKadaiKitchen007
28 күн бұрын
welcome
Kadalai mavukku konjam Koda arising mavu vendama?
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Arisi mavu serthathu ila mam. Taste Epdi irukum mam.
எண்ணெய் காயாமல் போட்டால் வால் வாலாக விழும். சில ஏடு காயாமல் போட்டதால் வால் விழுந்துள்ளது. பூந்தி கிளறி 10நிமிடம் தம் போட்டால் நீண்ட நாட்கள் தாங்கும். பூந்திக்கு விடகிற நீர் தம் போடுவதால் ஆவியாகி விடும். நான் கேட்டரர். ஈரோட்டில் உள்ளேன்.
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Nalla tips 💡
ஆப்பம் வடகறி செய்து காட்டுங்க bro
@TeaKadaiKitchen007
28 күн бұрын
ok sure
Thala vatha kozhambu please 🎉
@TeaKadaiKitchen007
28 күн бұрын
ok thala potruvom
ஜாக்கிரி ரெஸிபி போடுங்க அண்ணா
@TeaKadaiKitchen007
28 күн бұрын
Ok mam sure
Anna ippoellam nega kadaigalukku,, bakery ku poi video edukkurathe illa veetulaye negale ella video um potturega..
@TeaKadaiKitchen007
27 күн бұрын
velila poka time kidaikala sako. konjam time manage panitu eduka plan panirukom.