கை கொடுக்கும் பிள்ளைகள் |Children who give hands

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 242

  • @Anushiva99
    @Anushiva997 ай бұрын

    மிகவும் தேவையான ஆலோசனை ஐயா. எனது தாயார் கடகலக்னம் 9 இல் 5ஆம் அதிபதி செவ்வாயோடு ஆட்சி பெற்ற குரு. நம் சிறு வயது முதலே அவர் இருதய நோயாளி. 73 வயது வரை நோகாமல் பராமரித்து வந்தோம். எல்லோரும் சூழ நிறைவாக இறையடி சேர்ந்தார். தந்தையார் தனுலக்னம். லக்னத்தில் 5 ஆம் அதிபன் செவ்வாய்..7இல் இருக்கும் குரு பார்வையில். 67 வயதில் பாரிச வாதம் வந்து நடமாட முடியாமல் ஆனார். இன்று வரை 13 வருடங்களாக நன்கு பராமரிக்கிறோம் நானும் எனது அக்காவும். ஆனால் ஒரேயொரு தம்பி. நல்ல நிலையில் வாழ்கிறார். ஆயினும் பெற்றோருக்காக சிறு அசைவும் அசைந்ததில்லை. ஆனால் வளர்க்கும் போது ஆண்பிள்ளையையே தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். நாம் இரு பெண்பிள்ளைகளும் தான் இறுதி வரை பராமரிக்கிறோம். தங்கள் கருத்தினைப் போல் கவனத்துடனேயே யானிருக்கிறேன். நன்றி ஐயா.

  • @varalakshmishivamurthy1751

    @varalakshmishivamurthy1751

    7 ай бұрын

    இறைவனின் அருளால் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ்வீர்கள் தோழி... வாழ்த்துக்கள்...

  • @psgdearnagu9991

    @psgdearnagu9991

    7 ай бұрын

    நற்பவி 🎉

  • @karuppaiyaa6178

    @karuppaiyaa6178

    7 ай бұрын

    நன்றாக இருக்க வேண்டும் நீங்கள் கடவுள் ஆசி உங்களுக்கு 7 தலைமுறை கண்டிப்பா கிடைக்கணும் 🙏கிடைக்கும் 🙏 வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @user-gr5xt6uy1n

    @user-gr5xt6uy1n

    7 ай бұрын

    Vanangugirren amma !!!!!

  • @msm695
    @msm6957 ай бұрын

    ஜோதிடம் மூலம் எவ்வளவு நன்றாக சமுதாயத்தை வழி நடத்த முடியுமோ-அவ்வளவு செய்கிறீர்கள் சார்.🙏❤️

  • @gslr..555
    @gslr..5557 ай бұрын

    எதிர் காலத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ அருமையான எச்சரிக்கை ஐயா. நன்றிகள்🙏🙏🙏🙏.

  • @gandhimathig7488
    @gandhimathig74887 ай бұрын

    திரு கார்த்திகை தீப வாழ்த்துக்கள்🎉🎊❤குருவே🙏

  • @priya....6684
    @priya....66847 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l7 ай бұрын

    குருவே மிக அருமையான காலத்தின் முக்கிய பதிவு... அனைவருக்கும் நன்மையான பதிவு... குருவே....

  • @rubanruban5548
    @rubanruban55487 ай бұрын

    நன்றி ஐயா.

  • @annadurai1916
    @annadurai19167 ай бұрын

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤

  • @karuppasamias4665
    @karuppasamias46657 ай бұрын

    Thank you sir

  • @rajigopalakrishnan6987
    @rajigopalakrishnan69877 ай бұрын

    Vanakkam Ayya

  • @kaliraj1017
    @kaliraj10177 ай бұрын

    நன்றி ஐயா

  • @rithanyachristylifestyle1857
    @rithanyachristylifestyle18577 ай бұрын

    Nandri guruji

  • @Vidkan
    @Vidkan7 ай бұрын

    Thanks Guruji 🙏🙏

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader358018 күн бұрын

    100000% உண்மை...என் பிள்ளைகள்யின் சுபா பலன் தற்பொழுது நான் அனுபவம்.... திருகுருவே சரணம் சரணம்.... உங்கள் வாயல் சக்கரை..... நன்றி

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82987 ай бұрын

    நன்றி குரு ஜி

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar31787 ай бұрын

    Good morning sir 🙏 excellent

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh14025 ай бұрын

    Thank you sir❤❤❤😊

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv7 ай бұрын

    Thank you so much for your information sir

  • @renugagovindan6344
    @renugagovindan63447 ай бұрын

    Very useful information! Thank you sir!

  • @Jothi_samayal.2
    @Jothi_samayal.24 ай бұрын

    Nalla vizhipunarvu sir

  • @ravichandranj6339
    @ravichandranj63397 ай бұрын

    நல்ல பதிவு தேவையான பதிவு

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72137 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @MEENAKUMARI-mp8lz
    @MEENAKUMARI-mp8lz7 ай бұрын

    Ayya well said. Your speech is superb.

  • @panneerselvam4682
    @panneerselvam46827 ай бұрын

    Thank you guruji continue your job congratulations

  • @mugil_on_hunt_for_stars
    @mugil_on_hunt_for_stars7 ай бұрын

    Super 😍❤❤❤

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r7 ай бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @sathishkumark7523
    @sathishkumark75237 ай бұрын

    Sir na unga biggest fan

  • @siddhuprakash4236
    @siddhuprakash42365 ай бұрын

    அருமையான தகவல் நன்றி 👌👌

  • @kadhirbaala3877
    @kadhirbaala38777 ай бұрын

    Good information guruji very clear explanation

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-31037 ай бұрын

    பொது கேள்வி live வாங்க குருஜி!🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b7 ай бұрын

    Good morning, sir 🙏🙏✨✨🌹🌹

  • @goodchanges7883
    @goodchanges78837 ай бұрын

    வணக்கம் குருஜீ

  • @mangaleswaris
    @mangaleswaris7 ай бұрын

    வணக்கம் குருஜி

  • @sesakkiammal4662
    @sesakkiammal46627 ай бұрын

    வணக்கம் குருஜி அருமை அருமை அருமை ய்யானவ விளக்கம் நன்றி சார்

  • @vijayc6470
    @vijayc64707 ай бұрын

    Sir unga voice life la oru clarity tharuthu👍

  • @sindhukumaran7785
    @sindhukumaran77857 ай бұрын

    Neengalum nandraga irupeergal🙌 nandraga iruka vendum🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng9017 ай бұрын

    🙏🙏🙏

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt7 ай бұрын

    மிகச் சிறப்பான ,வழிகாட்டுதல்.நன்றி,வாழ்த்துக்கள்.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b7 ай бұрын

    Very, good information , very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud7 ай бұрын

    Spr nge jii..nandringe jii..Endraiya kalakatathirku avasiyamana pathivu.Ennaku kadakathil lagnathipathi guru nandringe jii..

  • @manickarajraja8818
    @manickarajraja88187 ай бұрын

    Anna thambi in dipa oli thirunal valthukal

  • @sriramganapathy9194
    @sriramganapathy91947 ай бұрын

    ❤🎉

  • @c.yesurajany.chandrapaul1922
    @c.yesurajany.chandrapaul19227 ай бұрын

    திருவண்ணாமலை தீபம் திருக்கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்.

  • @venivelu4547
    @venivelu45477 ай бұрын

    Sir, 🙏🙏👌👌

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan21187 ай бұрын

    திருக்கார்த்திகை தீபம் திருநாள் வாழ்த்துக்கள் குருவே.....😊

  • @leninjoseph8786
    @leninjoseph87867 ай бұрын

    காசிருக்கு மனமில்லை வாழ்த்துக்கள் குருவே🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv78067 ай бұрын

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @thirumalairajanradhakrishn7946
    @thirumalairajanradhakrishn79467 ай бұрын

    ❤❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu30517 ай бұрын

    Engaluku kidaitha pokkisham guru ji 🙏🙏🙏 neenga

  • @ranjani1111
    @ranjani11117 ай бұрын

    முடிவில் கூறியவை அருமை❤. நல்ல பதிவு ஐயா. நன்றி

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k7 ай бұрын

    🙏🙏

  • @radhikahalley
    @radhikahalley7 ай бұрын

    Guru vakram in revathi ⭐ guru in meenam rasi. Guru is my 5 th lord. Guru in meenam rasi.

  • @jyothinair7512
    @jyothinair75127 ай бұрын

    Sir whatever you told cent percent true. Good information 👍 nowadays old age homes many more growing. My opinion also same sir.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar578626 күн бұрын

    Thank you sir for necessary information for life🙏🙏

  • @Dhiyasri25
    @Dhiyasri257 ай бұрын

    தீபத் திருநாள் வாழ்த்துக்கள் குருஜி

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su7 ай бұрын

    Sir Video super...ok Amma , appa ,kulanthaikal mukiayamana uravukal easy ya theriuthu but chittpa,chithi,marumagal,marumagan kollu thatha and paaty intha mathri uravuga la eppadi identify pandrathu ,palam and palavinam pathi video podunga

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6107 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan97 ай бұрын

    Vanakam Guruve🙏🙏🙏 makara lagnam guru in meenam. 5th lord venus is in 11th house viruchikam aspected by guru. Venus aspects its own house rishabam. Thank you. 🙏🙏🙏

  • @dharmalingamm4899
    @dharmalingamm48997 ай бұрын

    Vanakkam Sir, Kumba Laknam Guru and Sukran in Simmam(vargothamam), Kethu in Midhunam, Mercury in Thulam. What will be the Palan Guruji.

  • @roopas8655
    @roopas86557 ай бұрын

    Tq guruji 🙏excellent explanation and valuable msg 👏👏👏👏👍today generation every single person Should understand the video and follow 👍😊

  • @manickarajraja8818
    @manickarajraja88187 ай бұрын

    Vanakkam anna good afternoon manickaraja

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan24777 ай бұрын

    வணக்கம் குருஜி🙏 இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான பதிவு. எப்போதும் போல அருமையான விளக்கம் அளித்த மைக்கு மிக்க நன்றி🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan66287 ай бұрын

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு பதிவு... காலத்திற்கேற்ற நடைமுறை வாழ்வியல் பலன்களை மிக அற்புதமாக வழங்கும் தங்களுக்கு ஆத்மார்த்த உண்மை நன்றிகள் ஐயா ... 🙏🌹🙏

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju7 ай бұрын

    Guru in 8th house.with theipirai chandra. Guru suya saram.meena laknam. Varisukalal nanmai undanga ji

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog7 ай бұрын

    11 il santhiran 7 parvai to simmam for mesa laganam good child and 5athipathi t0 8il guru also 6th place sir

  • @suganyasangarapillai5974
    @suganyasangarapillai59747 ай бұрын

    உங்கள் வீடியோக்கள் மூலம் பல நல்ல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிந்து கொண்டேன். மிகவும் எளிய முறையில் புரிந்து கொள்ளும் படியாக கூறுகின்றீர்கள். எனக்கு ஜோதிடராக வேண்டும் என்று ஆர்வம் இல்லை ஆனால் என் ஜாதகம் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் தான். உங்கள் வீடியோக்களை அண்மையில் தான் பார்க்க தொடங்கினேன். உங்கள் இலவச சேவைக்கு நன்றிகள். மேலும் தொடர என் வாழ்த்துகள்.❤

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban66817 ай бұрын

    Rayimond

  • @sashikumar5402
    @sashikumar54027 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha32647 ай бұрын

    Guruji Simma laknam , In Dhanush Kethu is there, Guru in Rishabam, How ia Gurujii, Thank you ji

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8487 ай бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @pavithrakamal1834
    @pavithrakamal18347 ай бұрын

    , 🎉yo🎉

  • @vmahendran269
    @vmahendran2697 ай бұрын

    Guru in 5 th house

  • @Ganesh17069
    @Ganesh170697 ай бұрын

    குரு + சனி in 4th place inbetween 10° guruji...no planet in 5th place..5th lord sukran with rahu+chandiran in 7th place..good or bad guruji?

  • @aishu6278
    @aishu62787 ай бұрын

    Sir kedhu thisaiyil ragu vin role Enna palangal sollungal please. Example Ku midhuna lagnam sollungal 🙏

  • @shwetab626
    @shwetab6267 ай бұрын

    Sir, Simha laknam, guru aatchi vakram in dhanusu, is it good or bad Sir?

  • @rajiganesan7249
    @rajiganesan72497 ай бұрын

    Guru in 11 th house ..kadaga lagnam..

  • @rajavelu3860
    @rajavelu38607 ай бұрын

    Kanni lagnam 9il guru,5m athipathi sani parvarthanai kadakathil (magara rasi) how sir

  • @seenivasanp7676
    @seenivasanp76767 ай бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Pavi203
    @Pavi2037 ай бұрын

    Ayya Kumbha lagna Dhanush rasi guru rahu budhan sukran in 2 nd house. Guru rahu very close Neecga budhan ucham sukran neecha Bangam? Guru in Chandra kendram So Kai kudukum pillaigal??

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up7 ай бұрын

    Sir vanakkam makara laknam and rasi dhanusil guru +chevvay +manthy. Rishabathil rahu vrichikathil shukran +kethu. Kuzhanthakalal nanmaikal irrukkuma?

  • @pantomath4039
    @pantomath40397 ай бұрын

    Dhanushu lagnam . Guru 6 il ( rishabam viyazha vattam). 5 am adhipadhi sevvai ( retrograde) aagi 4 th house meenathil. 10 il ulla budhan sevvai ai parkiradhu. Idhu evaru palan kudukkum? Nandri 🙏

  • @manikandanm92
    @manikandanm927 ай бұрын

    Sir meenathil guru rahu inaivu irunthal

  • @muthur9798
    @muthur97987 ай бұрын

    Magara laknathil guru irunthal neecham or thikpalam sir

  • @devidinker832
    @devidinker8327 ай бұрын

    Kadagalaknam 5th place in guru vakram and 6th place in chevvai sir kumba rasi sir how is it

  • @Skky3020
    @Skky30207 ай бұрын

    Guru neecham,5il raghu and chandran, 11m idathil 5m adhibadhi. Danusu lagnam, mesha rasi. Idhu ok va sir?

  • @lspadmakumar
    @lspadmakumar7 ай бұрын

    Sir super topic🎉. Iam with simha lagnam with Guru and Rahu ( within 5 degrees) . Eppadi irukkum sir?

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    7 ай бұрын

    Good

  • @user-qp1dm1hb8q
    @user-qp1dm1hb8q7 ай бұрын

    Sir.. ரிஷப லக்கினம் 5இல்ல ராகு, வளர்பிறை சந்திரன், செவ்வாய்....9இல் குரு..11இல்ல சூரியன், சுக்கிரன், சனி, புதன், கேது.... குரு, சனி பரிவர்த்தனை...5ஆம் அதிபதி 11இல் இது நல்லா பலன் தருமா sir...

  • @renugagovindan6344
    @renugagovindan63447 ай бұрын

    Sir, what if Guru is strong other than aatchi or utcham. I mean, if Guru is vargottamam.? Thank you!

  • @user-nm6wf1rl6v
    @user-nm6wf1rl6v7 ай бұрын

    Gurujii kanni lagnam, guruvum saniyum parivarthanai gurubahavan aatchi enru eduthu kollalama guruve?

  • @vanajakslc469
    @vanajakslc4697 ай бұрын

    Amma jathakathil 9 il guru (kadakathil) pillaikal nalla irukkuma sir

  • @muthur9798
    @muthur97987 ай бұрын

    Guru meenathil vakramanal guru keduvara sir

  • @DHANUSHKumar-tc1hl
    @DHANUSHKumar-tc1hl7 ай бұрын

    Ayya nan kadaga lakkinam lakkinathil guru uccham matrum thik palam enakku kulathigalal adhayam kittuma

  • @dhivya3799
    @dhivya3799Ай бұрын

    Ayya na viruchaga lagnam 11il guru kedhu eruku athil guru vakram 11am edathai seivai 8am parvaiya parkuraru ethu good or bad

  • @psgdearnagu9991
    @psgdearnagu99917 ай бұрын

    வணக்கம் குருவே நன்றி குருவே.நீங்கள் குருவாக கிடைத்ததற்க்கு இறைவனுக்கு கோடி நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு குருவே 🎉

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee91507 ай бұрын

    குருவே வணக்கம் ரிஷப லக்னம் 3ல் குரு உச்சம் கடகத்தில் இது எப்படி நல்ல பலன் கொடுக்கும்

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar58027 ай бұрын

    சார் 4ல் குரு பகவான் வர்கோத்தமம் அடைந்து 5ம் அதிபதி ஆட்சி (தொடர்பு இல்லை) எப்படி சார் இருக்கும்?

  • @devidinker832
    @devidinker8327 ай бұрын

    If parivarthanai sir how s it

  • @megalavanisenthilkumar6971
    @megalavanisenthilkumar69717 ай бұрын

    ஐயா வணக்கம்.5ம்அதிபதி குரு. 8ம் வீட்டில் இருக்கிறார். பரிவர்த்தனை.( விருச்சிக லக்கினம்) (குரு.திருவாதிரை)(புதன் +கேது உத்திராட்டாதி.) பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏

  • @krj1669
    @krj16697 ай бұрын

    What are the benefits if Guru is Vakram in vrichiga lagnam, & Sani is Vakram in meenam having Guru paarvai Guruji?

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    7 ай бұрын

    Same

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j7 ай бұрын

    துலாம் லக்னம் 5ல் குரு சொந்த நட்சத்திரத்தில் 5ம் அதிபதியான சனி 2ல் சுக்கிரனுடன் என்ன பலன் குருவே

Келесі