எது சிறப்பு ? | தொழில் - வேலை | Which is Better ? | Business - Employee

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 149

  • @priya....6684
    @priya....668410 ай бұрын

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏

  • @kraja6112
    @kraja611210 ай бұрын

    ஒவ்வொரு பதிவுகளையும் பார்க்கும் போது இது மிமிக சிறந்த பதிவு என்று என்னுவது மிகவும் தவறு.. என்று அடுத்து வரும் வீடியோக்கள் இது எல்லாவற்றையும் விட சிறந்தது என்று நிரூபிக்கிறது... மிகத்தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி...

  • @karuppasamias4665
    @karuppasamias466510 ай бұрын

    நன்றி ஐயா

  • @govindarajan6139
    @govindarajan613910 ай бұрын

    அற்புதம்....

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi40110 ай бұрын

    Anbu vanakam anna💐💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh10 ай бұрын

    Welcome sir 🙏🙏✨✨

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh10 ай бұрын

    Super explanation thankyou sir 🙏🙏✨✨🎉🎉

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali769310 ай бұрын

    சிரம் தாழ்ந்த அன்பு கலந்த காலை வணக்கங்கள்குரு நாதா...,..

  • @pratheshv9707
    @pratheshv970710 ай бұрын

    Marvelous pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @lathamahesh241
    @lathamahesh24110 ай бұрын

    நன்றிகள் ஜீ 🙏

  • @indhrajeth217
    @indhrajeth21710 ай бұрын

    Vanakam guruji...

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy312610 ай бұрын

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @gokulmithun1744
    @gokulmithun174410 ай бұрын

    Vanakkam guru ji

  • @elaa4647
    @elaa464710 ай бұрын

    Nandri

  • @panneerselvam4682
    @panneerselvam468210 ай бұрын

    Good explanation sir thank you continue your job

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan798610 ай бұрын

    Vanakkam guruji

  • @ajithkumars1751
    @ajithkumars17519 ай бұрын

    அருமையான விளக்கம் சார்

  • @sivayogi6570
    @sivayogi657010 ай бұрын

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @santhiyae6540
    @santhiyae654010 ай бұрын

    நன்றி நன்றி மிக்க நன்றி குருஜி 🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam718010 ай бұрын

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @rajimonu2453
    @rajimonu245310 ай бұрын

    Super🎉super gurveee important topic first class 👏 thankq ji

  • @Preethi2412
    @Preethi241210 ай бұрын

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @whatismynamehere
    @whatismynamehere8 ай бұрын

    Super sir 🙏😊 Thank you so much 🙏😊

  • @10thtutioncenter24
    @10thtutioncenter2410 ай бұрын

    Unmai❤

  • @Dhiyasri25
    @Dhiyasri2510 ай бұрын

    காலை வணக்கம் குருஜி

  • @venkat.s2095
    @venkat.s209510 ай бұрын

    காலை வணக்கம் குருவே

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h10 ай бұрын

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐

  • @tccharankumar5522
    @tccharankumar55223 ай бұрын

    Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu

  • @kosan9362
    @kosan936210 ай бұрын

    🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar317810 ай бұрын

    Super sir 🙏

  • @indhu13579
    @indhu135792 күн бұрын

    வணக்கம் குருஜி....சிம்ம லக்னம் சூரியன் 5 இல் குரு பார்வை....10ஆம் அதிபதி சுக்கிரன் 4 இல் தனியாக உள்ளார்....6 இல் கேது....6 ஆம் அதிபதி சனி மேஷத்தில் குருவுடன் இணைந்து நீச்ச பங்கம்....சொந்த தொழில் சிறப்பா....அடிமை தொழில் சிறப்பா குருஜி....

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    Күн бұрын

    Own

  • @gowri8026
    @gowri802610 ай бұрын

    Sir please post videos on all types of thirikonam and also we are eagerly waiting for laknathipathi neecha veedu part 2. Thank you.

  • @gowrishankar9443
    @gowrishankar944310 ай бұрын

    Super good ji

  • @rajaganesh8747
    @rajaganesh874710 ай бұрын

    🙏 Thanks for your valuable support 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan721310 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @rameshk6039
    @rameshk603910 ай бұрын

    ❤ super sir ❤

  • @roopas8655
    @roopas86559 ай бұрын

    Tq guruji 🙏valuable video for business people 👍😊👏good eg🙋

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan658910 ай бұрын

    Thanks Ayya. Rasi Nathan dasa pathi video podunga.

  • @gunasundari3364
    @gunasundari336410 ай бұрын

    6. 10. Athibathigal 4aam kiragathin saarathil 2aam Veetil irundhal palangal

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman261110 ай бұрын

    Namaskaram ji🙏

  • @goodchanges7883
    @goodchanges788310 ай бұрын

    வணக்கம் குருஜீ

  • @sathishkumark7523
    @sathishkumark752310 ай бұрын

    Sir na unga biggest fan

  • @annadurai1916
    @annadurai191610 ай бұрын

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍

  • @sundarrajanr3949
    @sundarrajanr394910 ай бұрын

    Nice 🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan662810 ай бұрын

    ஆம் உண்மை...💥🔥 "அடிமைத்தனம்".. இயந்திர தனமான வாழ்வியல் முறை... இளைய தலைமுறைக்கு தேவையான சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி...சிறப்பு நன்றிகள் ஐயா..🙏💐

  • @Ram_Edits14

    @Ram_Edits14

    10 ай бұрын

    14/05/2003 10:20Am Chennai 🔥 Naa World level business man aaven en Jathagam paarunga

  • @MSPriya12345
    @MSPriya1234510 ай бұрын

    Super Anna 👍👍

  • @ssuganthi2537
    @ssuganthi253710 ай бұрын

    வணக்கம் சார் 🙏

  • @ajithkumars1751
    @ajithkumars17519 ай бұрын

    Super sir

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan211810 ай бұрын

    Good morning guruji

  • @scarletthana5305
    @scarletthana530510 ай бұрын

    மிக முக்கியமான பதிவு, நன்றி குருஜி. தொழில் மாற்றம் எப்போது செய்யலாம் ஒரு காணொளி போடுங்கள்🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar578610 күн бұрын

    Thank you sir for your clear explanation about which is better job or business🙏🙏

  • @shanmugammani301
    @shanmugammani3019 ай бұрын

    Super

  • @menakasenthilnathan2800
    @menakasenthilnathan280010 ай бұрын

    Good morning sir🙏🙏

  • @venivelu4547
    @venivelu454710 ай бұрын

    Sir, 👌👌👌👌

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan427210 ай бұрын

    Kadaga laganam & matra lagnam secrets or solladha unmaigal video pannunga sir

  • @manickarajraja8818
    @manickarajraja881810 ай бұрын

    Vanakkam anna good morning manickaraja

  • @hariperumal510
    @hariperumal51010 ай бұрын

    ஐயா வணக்கம்

  • @yogesh2165
    @yogesh216510 ай бұрын

    கார்த்திகா வணக்கம் ஐயா என் மகன் கன்னி லக்கினம் லக்கினத்தில் செவ்வாய்.கேது 2ல் குரு 4ல் சந்திரன் 11ல் சனி.12ல் சூரியன்.புதன்.சுக்கிரன்.20 வயது வரை சுக்கிர திசை 12(ஆட்ஸ்) படித்துக் கொண்டு இருக்கிறான் அடுத்து வேலைக்கு படிக்கலாமா.தொழில் செய்யும் ஜாதகமா உங்கள் பதில் எங்கள் முடிவு நன்றி ஜி

  • @user-yf8kt1ci9b
    @user-yf8kt1ci9b10 ай бұрын

    ஸ்திர லக்னம் வீடியோ போடுங்கள் ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng90110 ай бұрын

    🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu30519 ай бұрын

    Engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @nspsathish
    @nspsathish10 ай бұрын

    வணக்கம் ஐயா , மிதுன (லக்னம்+சுக்கிரன்)13° 3 ல் லக்னாதிபதி புதன் 2° 6 ம் அதிபதி 11 ல் ஆட்சி 15° செவ்வாய் அமர்த்திய காரகன், 10 குரு அதிபதி 2 ல் உச்சம் (1°+சூரியன் 10°+ கேது 13°) 2 ம் அதிபதி சந்திரன் 4 ல் திக் பலம் 13° 7ல் 27° ஆத்ம காரகன் சனி (வ)திக் பலம் 6ம் இடத்தையும் 10 இடத்தையும் 8 ல் அமரந்த ராகு கட்டுபடுத்துகிறார் 6 இடத்தை செவ்வாய் 8 ம் பார்வையாகவும் குரு 5 ம் பார்வையில் பார்க்கிறார். 10 ம் இடத்தை வளர்பிறை சந்திரன் 7 ம் பார்வையிலும் குரு 9 ம் பார்வையில் பார்க்கிறார் ராகு திசையில் சந்திரன் புத்தி நடக்கிறது ஐயா. பூர்வீகத்தில் வளர்ச்சி உண்டாகுமா இந்த அமைப்பில் தொழில் அல்லது வேலை எவை சிறப்பை தரும் ஐயா 🙏

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy23549 ай бұрын

    Guruve 🙏🏻

  • @lavanyam6848
    @lavanyam684810 ай бұрын

    மீனம் லக்கினம். லக்கினத்தில் சனி, மேஷம் (வளர்பிறை சந்திரன் ), சிம்மம் (ராகு ), விருச்சிகம் (புதன் ), தனுஷ் (சூரியன் )மகரத்தில் (செவ்வாய், சுக்கிரன், குரு ) நடப்பு சந்திர தசை. சொந்த தொழில் செய்யலாமா குருஜி

  • @Vijay07450
    @Vijay0745010 ай бұрын

    🙏

  • @sriprasanna5692
    @sriprasanna56929 ай бұрын

    👍🙏

  • @thiya4794
    @thiya479410 ай бұрын

    😊😊

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming580510 ай бұрын

    Sir mesha laknam 3il sevvai chandhran 5il sani sukran kedhu 6il suryan 7il pudhan 8il guru 11il rahu .velaiya, thozhil pannalama 22nd age guru dhasa started sir

  • @tamilselvan3680
    @tamilselvan368010 ай бұрын

    Super explanation sir❤ I have ever heard this kind of advice I'm going to business start pannalama sir magara lacnam sani thisai 2nd round, sani putthi magara lacnam1sani(parani1)+ Ragu(pusam1) 2la..kuru(parani) , 5la..sevai(karthikai 1) , 6la..sukran(revevathi1), 7la..kethu(uththiradam1) 9la..puthan(aswini1), 11la..suriyan(aswini1) 12la santhiran( visagam 4 patham ) Viruchigam 1la kethu 3la sukran 4la (suriyan+sevai +puthan +kuru+sani) 7la Ragu 11la santhiran business start pannalama sir age 23 ❤

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban668110 ай бұрын

    Please put video on bava chart, 7th house rahu in rasi chart, 6th house rahu in bava chart, which will work?

  • @Manimeghalaiprakasam
    @Manimeghalaiprakasam4 ай бұрын

    வணக்கம் சார். கடக லக்னம். இரண்டாம் அதிபதி சூரியன் எட்டில் கும்பத்தில் புதனுடன். ஆறாம் அதிபதி லக்னாதிபதியுடன் 11ஆம் இடத்தில். பத்தாம் அதிபதி மகரத்தில் செவ்வாய். ஆறாம் அதிபதி இரண்டாம் அதிபதி சாரம் பெற்று பதினோராம் இடத்தில் இருக்கிறார். பதினோராம் இடத்தில் இருந்து பத்தாம் அதிபதியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார் .... இது சொந்தத் தொழிலா உத்தியோகமா. நன்றி சார் 🎉🎉🎉🎉🎉

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee915010 ай бұрын

    Vanakkam guruve dhanusu laknam 6 th house sukkiran, +sevvai 2il ,2 nd house sani 3il enna seiyalam

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar561510 ай бұрын

    Midhuna lagnam. Dhanusi rasi. 2 il vakra sevvai, 6 il guru , 10 il suriyan. Velai epdi amayum ayya

  • @meichandran
    @meichandran9 ай бұрын

    Sir, Magara laknam, Simma rasi laknathil budhan, 2 il Suriyan rahu, 4 il Sukiran Guru, 8 il Chandran Kethu, 12 il Sani Sevvai, Job or Business?

  • @Ganesh17069
    @Ganesh1706910 ай бұрын

    மகர லக்கினம்....சுக்கிர திசை குரு புத்தி..அஷ்டம சனி..எவ்வாறு இருக்கும் குருஜி?.....சுக்கிரன் +சந்திரன் + ராகு in 7th house....சனி+குரு in 4th house...

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up10 ай бұрын

    Sir, vanakkam makara laknam and rasi. Thulathil Sani +suriyan +bhudhan. Arasu velai kidakkuma?

  • @manickarajraja8818
    @manickarajraja881810 ай бұрын

    Anna simma lakanam sukiran ucham puthan, suriyan sontha tholil okngala anna

  • @avaiyathanavaiyathan
    @avaiyathanavaiyathan8 ай бұрын

    thulam lagnam sukkiran sevvai kethu 1house,suriyan 2 il varkothom,10 il sani (vakram) varkothom,10il santhiran varkothom,puthan3,kuru12 parivarthanai sani thisai kuru puthi nan tholil pandrathu nallatha gurujii🙏🙏

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy945710 ай бұрын

    Guruji namaste sir aquiz rishba laknam budham in 9th place and sani in 2nd place as vakaram starting and sukaran + Guru in 11th place and facing sanithasa. shal i became a great industrilist in whch thasa at what percent

  • @seenivasanp7676
    @seenivasanp767610 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthiganesh7359
    @sakthiganesh735910 ай бұрын

    Mithuna laknam 10il guru chandhiran 4il sevvai suyatholil seiyalamma ayya? *11il sani bhuthan suriyan nandri

  • @saravananvr4097
    @saravananvr409710 ай бұрын

    சரவணன் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் விருச்சிக லக்னம் லக்கினாதிபதி 11இல் 10ம் அதிபதி சூரியன் 7இல் என்ன தொழில் செய்யலாம்

  • @parishparish4798
    @parishparish47989 ай бұрын

    Vanakam aiya nan viruchiga lagnam sevai kadaga veetil(9m veedu) guru+kethu kumba veedu(4m veedu) , 6m veetil(medathil) sani vakiram intha amaipu ena mari palan aiya

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan61010 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz10 ай бұрын

    08:24 Ayya athu guru mangala yogam mistake check pls👍

  • @lalidakshin
    @lalidakshin10 ай бұрын

    Viruchiga lakhnathuku chevvai chandran sukran 6il guru 9il. Idharku thozhil seyyalama iyya? Ipothu chevvai dasai sukra buthi mudivil. Raagu sani 10il. Aduthu raagu dassi

  • @hashiniganna1930
    @hashiniganna193010 ай бұрын

    ஐயா சிம்ம லக்னம் லக்னாதிபதி சூரியன் 6ல் சனி 1ல் வக்ரம் பரிவர்த்தனை 2ல் சந்திரன் 5ல் செவ்வாய் 7ல் சுக்கிரன் 6ல் ராகு குரு புதன் சூரியன் இனைவு 12ல் கேது தொழில் அமைப்பு உண்டா இல்லையா வேலையா ஐயா

  • @arulprakash7148
    @arulprakash71489 ай бұрын

    Makaram kumbam rendukku athipathiye sani Avanga enna pandrathu sir

  • @kingvijay9586
    @kingvijay958610 ай бұрын

    ஐயா வணக்கம்.. மகர லக்னம் லக்கினத்தில் சனி வக்ரம் 5 ல் செவ்வாய் 6 ல் கேது புதன் 7 ல் சூரியன், சந்திரன், சுக்கிரன் 8 ல் குரு 12 ல் ராகு...... நான் சொந்த தொழில் செய்ய முடிவு செய்திருக்கிறேன்.... செய்யலாமா? ஆயில்யம் 3ம் பாதம்

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha610 ай бұрын

    காலை வணக்கம் சார். ரிஷப லக்கணம் தனாதிபதி புதன் 10ல் சனி வீட்டு கும்பத்தில் சிம்மராசி சூரியன் 10ல் திக்பலம் சூரியன் புதன் 5டிகிரிக்கு மேல் விலகி உள்ளனர். லக்னாதிபதி சுக்கிரன் 9ம் வீடு மகரத்தில் 7ம் வீட்டில் சனி திக்பலம்.12ம் வீட்டில் செவ்வாய். செவ்வாய் திசை ராகு புத்தி நடப்பு.செவ்வாய் திசை குரு புத்தியில் சொந்த தொழில் செய்யலாமா

  • @devimohan360
    @devimohan36010 ай бұрын

    சார், நான் மேஷ லக்கினம் சனி உச்சம் திக் பலம் ஆனால் குரு (பாக்யதிபதி சாரம் ). தற்போது குரு தசை குரு தனுசில் மூல திரி கோணம், குரு தசை குரு புக்தி, சொந்த தொழில் செய்கிறேன். சுமாரா போகிறது எப்போது நன்றாக போகும், மகரம் ராசி

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r10 ай бұрын

    Thanathipathiku 6 am athipathi laknathipathi yaka irnthal

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r10 ай бұрын

    Iyya 2 am athipathi 9 Il ucham kregam illai 10 am athipathi 6 Il ucham 6 Il suryan bhuthan 10 Il kregam illa laknathipathi sevai ucham 3 Il 7 Il raghu 8 Il sani VIRCHIGA LAGNA WORK OR BUISNESS ILLANA SHAREMARKET TRY PANLAMA Ippo raghu thisai sani bhuthi

  • @sashikumar5402
    @sashikumar540210 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar580210 ай бұрын

    சார் எனக்கு கேது 2 ல் இருக்கிறார் தனாதிபதி சூரியன் 5 லும் சுக்கிரன் 4லும் இருக்கிறார் , கடக லக்னம் , கேது தசையில் தொழில் ஆரம்பித்து பலத்த அடிபட்டு 30 வயதில் சுக்கிர தசை வந்தபின் நல்ல இடத்தை அடைந்தேன், 4ம் அதிபதி தசையில் தான் ஜெயித்தேன், விளக்க முடியுமா சார்?

  • @tirunelvelimass4180
    @tirunelvelimass418010 ай бұрын

    09/11/1993 evening 4:15 pm Tirunelveli ... Namma jathagam parunga (job or business) (marriage life) ungalukae thala suthirum....ragu thesai varuthu next 18 years jolly😂😂😂)

  • @arunkumar-rs6wc
    @arunkumar-rs6wc9 ай бұрын

    Ayya..simma lagnam,10 ,11 parivarthanai..aanal ,11 aam idathai 6 aam athipathi vakra sani paaravi iruku...thozhil seiyalama? 🙏

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla993710 ай бұрын

    Logeshwaran 7.4.2000 6.35AM Tiruppur ஐயா மீனம் லக்னம் மேஷம் ராசி செவ்வாய் தசை சனி புக்தி நடப்பு தொழில் தொடங்க முடியுமா..எப்போது செய்வது....

  • @vishnukumar-bp6nt
    @vishnukumar-bp6nt10 ай бұрын

    ஐயா விருச்சிக லக்கினம் 2இல் குரு 10 இல் செவ்வாய் தொழிலா? வேலையா?

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy78169 ай бұрын

    ஐயா எனக்கு கும்ப லக்னம் 10ம்மாதிசெவ்வாய் 2ம்மாதி குரு உடன் மிதுனத்தில் மேலும் சனி7ல் திக்பலம் பெற்று சுக்கிரன் உடன் எனவே நான் சொந்த தொழில் செய்யலாமா (அடுத்த ஆண்டு 8-ம்மிட ராகு தசை சூரியன் மற்றும் புதனுடன்)

Келесі