Kadaisi Vivasayi review_ vijay sethupathi_Manikandan_ Kodangi reveiw

Ойын-сауық

விவசாய சம்பந்தமாக வந்திருநதாலும் நெஞ்சை நக்காமல் நெஞ்சை வருடியிருக்கும் முதல் விவசாய படம்.

Пікірлер: 167

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c2 жыл бұрын

    ஆண்டவன் கட்டளை, என்னதான் 1000 படத்துக்கு மேல பார்த்திருந்தாலும் அந்த படத்துல விளக்கம் கொடுக்கமுடியாத ஏதோ ஒன்னு இருந்துச்சு. மணி கண்டன், காசுக்காக படம் எடுக்கலாமா ஏதோ மேஜிக் போல படம் எடுக்கிறவரு.. ❤️👏🙏

  • @guruprasathrl

    @guruprasathrl

    2 жыл бұрын

    எனக்கும் அதே எண்ணம்...social message ரொம்ப எதார்த்தமா feel good ah சொன்ன படம்.

  • @MrMunieswaran

    @MrMunieswaran

    2 жыл бұрын

    Unmai

  • @vjikki1

    @vjikki1

    2 жыл бұрын

    Where can I watch aandavan kattalai?

  • @user-pv7ir7tv8c

    @user-pv7ir7tv8c

    2 жыл бұрын

    @@vjikki1 It is available only in Sun Nxt. 🙄

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies2 жыл бұрын

    மகிழ்ச்சி! படத்தை போலவே உங்கள் விமர்சனமும், மனநிறைவு!

  • @saivjay01
    @saivjay012 жыл бұрын

    Manikandan is a rare filmmaker, added by his brilliance as a DOP.. hope for many more such movies from him..

  • @fishermen_life1
    @fishermen_life12 жыл бұрын

    Romba naalaikku pirahu Oru positive review 🔥

  • @energysun8509
    @energysun85092 жыл бұрын

    மாம்ஸ், பவ்டர் கொஞ்சம் ஜாஸ்தியா இருகே 😂😂

  • @AjithKumar-yi6sf

    @AjithKumar-yi6sf

    2 жыл бұрын

    Same feel😂😂🤣

  • @elanchezhian4314

    @elanchezhian4314

    2 жыл бұрын

    😃😃😃😃

  • @bharathiselvaraj7877

    @bharathiselvaraj7877

    2 жыл бұрын

    Same feeling 😁😆

  • @dhamodharannatarajan1008

    @dhamodharannatarajan1008

    2 жыл бұрын

    அதுவும் தாறுமாறா பூசியிருக்காப்புல. மேக்கப் மேனுக்கு அவர் ஸ்டைலில் வாழ்த்துக்கள்

  • @xx-en9bs

    @xx-en9bs

    2 жыл бұрын

    filter pola.!! anyway vaazhthukkallll ..

  • @balajiraja9813
    @balajiraja98132 жыл бұрын

    எதே விவசாய சம்பந்தப்பட்ட படமா ..பூமிநாதன்ட்ட பேசரியா மண்டபத்தரம்..(கடைசி விவசாயி வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐)

  • @ManiKandan-kt3fd
    @ManiKandan-kt3fd2 жыл бұрын

    இயக்குனர் மணிகண்டன் சிறந்த யதார்த்த படைப்பாளி... கண்டிப்பாக தியேட்டர்ல தான் பாக்கனும்

  • @govin555

    @govin555

    2 жыл бұрын

    எதுக்கு தூங்கவா 😜

  • @ManiKandan-kt3fd

    @ManiKandan-kt3fd

    2 жыл бұрын

    @@govin555 u go to mass hero vijay Ajith movies ,your eyes are open but never open your brain

  • @blackwhitekeys2523
    @blackwhitekeys25232 жыл бұрын

    1:37 that pause 🤣🤣🤣🤣

  • @tamil90skidssongs40
    @tamil90skidssongs402 жыл бұрын

    உண்மையான வாழ்த்துகள் - good review

  • @musiclover1549
    @musiclover15492 жыл бұрын

    உண்மையான வாழ்த்துகள் 😲♥️😍

  • @trehannoamsky435
    @trehannoamsky4352 жыл бұрын

    யோவ் பாஸிட்டிவ் review வா.......நீ கலக்கு sithappu 👌😝👌😝👌😝👌😝👌😝😝😝

  • @jammuk1
    @jammuk12 жыл бұрын

    wonder ful review; I could understand many points in the movie only after the review. உதாரணம் : தண்ணீ நிறைஞ்ச குளத்திலே சிமெண்ட் தொட்டி கட்டி குளிப்பது .வாழ்த்துக்கள்

  • @marutiemman3452
    @marutiemman34522 жыл бұрын

    படம் அருமை. கவித்துவம் என்பதன் பொருள் விளங்கும் இந்த படம் பார்த்தால். மணிக்கண்டன் உண்மையில் கவிஞன் மற்றும் கலை சிற்பி பட்டத்திற்கு தகுதியுள்ளவர். படம் நிறைவு.👍❤️❤️❤️

  • @shivaa7983
    @shivaa79832 жыл бұрын

    Ending punch. Signal left super 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dinezsekar2784

    @dinezsekar2784

    2 жыл бұрын

    Puriyala..left eduthu cut pannuna enna

  • @thiagarajann3776

    @thiagarajann3776

    2 жыл бұрын

    Adhu One way paa....

  • @senthilkumarkadalrajan4224

    @senthilkumarkadalrajan4224

    2 жыл бұрын

    @@dinezsekar2784 left eduthu cut Panna Vera route Vera padam...

  • @varunprakash6207
    @varunprakash62072 жыл бұрын

    0:37 இதற்கு முன் விவசாயிகள் னவத்து பாடம் செய்த இயக்குநர்கள் 😂😂😂 1:37 விவசாயிகள் சேர்த்து கால் னவத்தால் நம் சோறு னக னவக்க முடியும் 4:13 ஊர் முழுக்க பயிர் வனளத்த போய் இன்று னமயிர் கவனல படும் இன்றைய தனலமுனற 👍 இயக்குநர் மணிகண்டன் கனடசி விவசாயி ஒரு அருமையான படம் 👍 Ending punch 😃😃 signal left

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Жыл бұрын

    தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம், கடைசி விவசாயி...❤❤

  • @josephlourdhumary1719
    @josephlourdhumary17192 жыл бұрын

    வாழ்த்துகள்

  • @danielbabu4505
    @danielbabu45052 жыл бұрын

    Unmaiyana Vazhthukkal 😄👏🏼

  • @minikaulaam
    @minikaulaam2 жыл бұрын

    Manikantan movies engalukku romba pudikkum...antha thatha nallandi ippo illai nnu neenga solli than theriyum ...thanks . Nalla review

  • @dharshni4698
    @dharshni46982 жыл бұрын

    உன்மையான வாழ்த்துக்கள்

  • @prabu2028
    @prabu20282 жыл бұрын

    Thanks for good review. Thanks to Manikandan

  • @murali261070
    @murali2610702 жыл бұрын

    தரமான ரெவியூ.... வாழ்த்துக்கள்...!

  • @sarojaj60
    @sarojaj602 жыл бұрын

    நேர்மையான விமர்சனம் ..படம் பார்த்துவிடவேண்டும் என்ற என்னம் ஏற்படுகின்றது..

  • @asaltboyspandi3681
    @asaltboyspandi36812 жыл бұрын

    உண்மையான review பங்காளி 👍

  • @krishnaraja5427
    @krishnaraja54272 жыл бұрын

    Arumai pathivu pangaali

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen96372 жыл бұрын

    This film touching my heart ❤️

  • @sck-mj4rk
    @sck-mj4rk2 жыл бұрын

    Unmayagavey tharamana review..! Sirandha tamil Sorkalum, mozhi ucharippum, koodavey unga nayyandi = Kodangi Review👍👍 Unmaiyana Vazhthukal😜

  • @sheiknasv5998
    @sheiknasv59982 жыл бұрын

    உண்மையான வாழ்த்துக்கள்… 🤗

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar19812 жыл бұрын

    Vadivelu Vazhga.. Seems like great Realistic movie about farmers

  • @jeya110
    @jeya1102 жыл бұрын

    Sema responsible review brother....

  • @sivaprakasht7298
    @sivaprakasht72982 жыл бұрын

    You should have part of this movie roles chithappa...it must be ultimate...

  • @SPICYTAMILAN
    @SPICYTAMILAN2 жыл бұрын

    மாம்ஸ் பவுடர்ர்ர்ருரு அதிகமாக இருக்கு...

  • @sugumardevadass7524
    @sugumardevadass75242 жыл бұрын

    Ena maams mogathula powder koncha athigama irku 😂😂😂 glamour appeal

  • @vrpadmanabhan6910
    @vrpadmanabhan69102 жыл бұрын

    Super review ❤️

  • @jaikumar1053
    @jaikumar10532 жыл бұрын

    Sema

  • @sriramramalingam5894
    @sriramramalingam58942 жыл бұрын

    Good review👍

  • @sharathletstalk5237
    @sharathletstalk5237 Жыл бұрын

    Good review

  • @redchilly398
    @redchilly3982 жыл бұрын

    Manikandan sir..... Great 👍

  • @karnan4483
    @karnan44832 жыл бұрын

    Hey super bha.... 👍👍

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q2 жыл бұрын

    Fair & Lovely Super

  • @bbk00077
    @bbk00077 Жыл бұрын

    REALLY AWESOME FILM ❤️

  • @kavithings5667
    @kavithings56672 жыл бұрын

    0.57 உண்மையான வாழ்த்துக்கள்.. அப்போ இதுக்கு முன்ன படத்துக்குள்ளாம் சும்மானாச்சுக்கும் தான் வாழ்த்து சொன்னேன்னு மாம்சே ஒத்துக்குறாப்ள😅

  • @birdownwings1924
    @birdownwings19242 жыл бұрын

    Good lock saki review waiting bro

  • @vvkentertainment435
    @vvkentertainment4352 жыл бұрын

    Superb review sir!

  • @hariharannatarajan5501
    @hariharannatarajan5501 Жыл бұрын

    Super review 👍

  • @user-rq5xn5pd9v
    @user-rq5xn5pd9v2 жыл бұрын

    Review god🙏🏼

  • @madhousenetwork
    @madhousenetwork2 жыл бұрын

    Opening ey sema mams :D :D

  • @annamalairaja841
    @annamalairaja8412 жыл бұрын

    Super Review 👏👏

  • @amuthasaravananamuthasarav2896
    @amuthasaravananamuthasarav28962 жыл бұрын

    Semaa chithapu

  • @kthirumal9622
    @kthirumal96222 жыл бұрын

    Semmmmmma

  • @Er.Vigneshwaran
    @Er.Vigneshwaran2 жыл бұрын

    🖤🖤🖤

  • @deva0420
    @deva04202 жыл бұрын

    Power overah irukku maams😂😂😂

  • @user-pf1yz5rw8l
    @user-pf1yz5rw8l2 жыл бұрын

    Hi maams....enna moonjiku paint adichutu vandhurukinga...

  • @christyrockzzz2692
    @christyrockzzz26922 жыл бұрын

    Writer review podunga bro

  • @karthikmanickam5306
    @karthikmanickam53062 жыл бұрын

    I feel bad that I have missed the movie to watch in theatres

  • @shakkilshakkil3966
    @shakkilshakkil39662 жыл бұрын

    Vanakkam mams

  • @venkatesant9494
    @venkatesant94942 жыл бұрын

    Super

  • @ranjith6628
    @ranjith66282 жыл бұрын

    Akashvaani review anna

  • @marakudiraj
    @marakudiraj2 жыл бұрын

    👍👍

  • @shivadakshna5084
    @shivadakshna50842 жыл бұрын

    Super super

  • @ramkumarh9312
    @ramkumarh9312 Жыл бұрын

    For what reason film was slow near climax ?

  • @kanmaniashokan4638
    @kanmaniashokan46382 жыл бұрын

    You didn't mention about the Magistrate.. She to did a wonderful job

  • @abhishekparthasarathy3978
    @abhishekparthasarathy39782 жыл бұрын

    Thalaivan 1st time review nalla solirkan 😭😭😭

  • @gulamsthought9810
    @gulamsthought98102 жыл бұрын

    Brother manasuku kastama ikru, u deserve for million subscribers

  • @Kumarshanmugam5
    @Kumarshanmugam52 жыл бұрын

    ❤️

  • @elanchezhian4314
    @elanchezhian43142 жыл бұрын

    Enna powder poatinga maams..

  • @tharunsujan2172
    @tharunsujan21722 жыл бұрын

    Maams enna right side la powder thodaikkalay?🤣

  • @bharathkumar2721
    @bharathkumar27212 жыл бұрын

    Sema review.. LoL at the beginning of the review

  • @chimbud9773
    @chimbud97732 жыл бұрын

    Thalaivare FIR review pls... Waiting for your slan :-)

  • @shyamkumars7501
    @shyamkumars75012 жыл бұрын

    Enna thalaiva fair and handsome ha jollikara

  • @anticringepill1313
    @anticringepill13132 жыл бұрын

    Fir review venum

  • @SujaiTN
    @SujaiTNАй бұрын

    Hi bro❤

  • @no_budget_rider8005
    @no_budget_rider80052 жыл бұрын

    Vaa vaaa kodangi

  • @varugas
    @varugas2 жыл бұрын

    Nallandi ♥️

  • @TheAjithg
    @TheAjithg2 жыл бұрын

    0:57 😂 unmayana vazhthukkal.. mamulana vanja pugalchi valthukkal alla

  • @jahirhussain8625
    @jahirhussain86252 жыл бұрын

    பவுடர் கொஞ்சம் ஓவர் போல😂

  • @tamilentertainingchannel851
    @tamilentertainingchannel8512 жыл бұрын

    Neenga Dindigul a bro

  • @dhananjaydj8826
    @dhananjaydj88262 жыл бұрын

    Anne powder ra korai na pei makeup podra madri apperuka

  • @kamalakannanmuthulingam4667
    @kamalakannanmuthulingam46672 жыл бұрын

    Face la Powder konjam athigama iruku mams

  • @aravindhan810
    @aravindhan8102 жыл бұрын

    Yov mama.. RaRa Ku apram next enna padam ya..

  • @angermanagement6246
    @angermanagement62462 жыл бұрын

    15 நிமிஷம் தான் வரார், எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்க.

  • @ambosamy3453
    @ambosamy34532 жыл бұрын

    விவசாயத்தை பற்றி எவ்வளவு ஆங்கிள்' ல செருப்பால அடிச்சாலும் டாஸ்மாக் கடை ஒன்றே முன்னேற்றம் என்று முன்னேற்ற கழகங்கள் நாட்டை முடித்து வைக்கும் முன்பே....இந்த பாழாய்ப்போன அரசியலை மக்கள் மாற்றி அமைக்க வேண்டும். இல்லைன்னா விதை எங்கேனன்னு தான் தேடனும்....(!!!!!!!)

  • @venkatkrishna8278
    @venkatkrishna82782 жыл бұрын

    1:35 yovvvvv 🤣🤣

  • @chandrasekaranp9928
    @chandrasekaranp99282 жыл бұрын

    Vaalthukkal

  • @dhiwanmydeen6438
    @dhiwanmydeen64382 жыл бұрын

    3:20 🤣🤣🤣🤣🤣🤣

  • @rekhaanand6176
    @rekhaanand61762 жыл бұрын

    Enna maamsu.. Powder ellam pottu face bright'a iruku!!!

  • @vairammuthu4987
    @vairammuthu49872 жыл бұрын

    கோடாங்கி அண்ணன் intro 🔥🔥😂

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies2 жыл бұрын

    Live Audio Movie!

  • @coolyoutuber6237
    @coolyoutuber62372 жыл бұрын

    Judge பத்தி சொல்லவே இல்லயே.

  • @kannannvlogger2504

    @kannannvlogger2504

    Жыл бұрын

    அந்த அழகம்மவ சொல்லம விட்டுட்டரே

  • @subash1372
    @subash13722 жыл бұрын

    Unmaiyana valthukal 😂

  • @shancsk28
    @shancsk282 жыл бұрын

    Signal 🚦 left eduthu enga poganum

  • @SathishDhya
    @SathishDhya2 жыл бұрын

    Mams FIR review enga

  • @rokeshbob
    @rokeshbob2 жыл бұрын

    bro.. why face makeup? Hero va nadikiringala enne?😂😂 Just kidding bro.. nice review..

  • @lifeisbeautiful4756
    @lifeisbeautiful47562 жыл бұрын

    Thala judge ammava vitaye thala

  • @justinraj1655
    @justinraj16552 жыл бұрын

    Mams Ponnu Parkeh poriglah????

  • @srinivasann5668
    @srinivasann56682 жыл бұрын

    சேத்துல கால் வச்சா தான் ஸ்ஸ்ஸ்சோத்துல கை வைக்க முடியும்.. Anthe sothuku munnadi oru gap uh 😂😂

  • @GRK427
    @GRK4272 жыл бұрын

    Kasi talkies ponan bro..50 to 60 Peru thaan irunthaanga....ithu padam alla..nam makkalin vazhviyal.....bayangaramana feel padam...Merku thodarchi malai appuram....ippadi oru padam...

  • @jenitheshwark2752
    @jenitheshwark27522 жыл бұрын

    Background 😂😂😂...mams

  • @nazar2237
    @nazar22372 жыл бұрын

    Rose powder konjam thookala irukkey

  • @govin555
    @govin5552 жыл бұрын

    சரியான அறுவை படம்ய்யா

Келесі