Kadaisi Vivasayi Deleted Scene | Makkal Selvan Vijay Sethupathi | Manikandan

Фильм және анимация

Watch the Deleted Scene of Kadaisi Vivasayi Directed by M.Manikandan, starring VijaySethupathi. The story revolves around the life of a self-sufficient old farmer and his village.
#KadaisiVivasayi #VijaySethupathi #KadaisiVivasayiDeletedScene #Manikandan #SanthoshNarayanan #RichardHarvey #TamilMovies #TamilCinema #TamilMovieScene
Vijay Sethupathi Productions is an Indian film production company established by south Indian actor Vijay Sethupathi.
Official website: www.vijaysethupathiactor.com
Official FB Page: / 641333142566624
Office Instagram Id : @actorvijaysethupathi
Official Twitter ID : @vsp_productions

Пікірлер: 67

  • @user-dw6mp5kd9g
    @user-dw6mp5kd9g2 жыл бұрын

    இந்த படம் ஏதோ பெரும் தாக்கத்தை மனதில் ஏற்படுத்தி சென்றது அருமையான படம் திரையில் வழங்கியதற்க்கு விஜயசேதுபதி அண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🏻

  • @nandhu2397
    @nandhu23972 жыл бұрын

    Anga oruthi irukka maranthutiya?! Nejamaave Sethupathi kudutha antha expression than padam paartha ellarukkum. Feel-good movie 💝💝💝

  • @alonemusic3795
    @alonemusic37952 жыл бұрын

    என் வாழ்நாளில் இப்படி ஒரு திரைப்படத்தை நான் பார்த்ததே இல்லை ❤️❤️

  • @hariprasad2906

    @hariprasad2906

    2 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @murugeshnimalan6488
    @murugeshnimalan64882 жыл бұрын

    நெல் விவசாயான எங்க தாத்தா வ ஞாபகபப் படுத்திச்சி... கண்ணு கலங்கிச்சு.... நெறைய கத்துக்குடுத்துச்சி படம்... ரொம்ப பிடிச்சது..... ❤️👌🙏🙏🙏🙏🙏

  • @Ramkumar-pp5es
    @Ramkumar-pp5es2 жыл бұрын

    என் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த படம் ❤️

  • @-SuriyaPrakaashAM
    @-SuriyaPrakaashAM2 жыл бұрын

    Oscar eyy kudukalam ya..indha padathuku💖✨

  • @Global_Indian_John
    @Global_Indian_John2 жыл бұрын

    இது போன்ற படங்களை தயாரிக்க ஓரு தைரியம் வேண்டும், அது சேது அண்ணாவிடம் உள்ளது.

  • @santhakumard9172
    @santhakumard91722 жыл бұрын

    climax la thatha vestiya madichu katti vayal la kaala vekkum pothu varumbothu oru ezhuchi ................ phaaaaaaaaaaaaaaaa semma.........

  • @yogeshwarans502
    @yogeshwarans5022 жыл бұрын

    கதை களம் கண்டு காற்று கூட காலம் கடந்த காலத்தை நினைத்து நிற்கும் பல ஆய்றம் உயிரைக்காபோம் பயிரைக்காப்போம்🙏🏻 நன்றி பல M.Manikandan அன்னாக்கு🙏🏻❤️

  • @esenpillai
    @esenpillai2 жыл бұрын

    ஆழமான தாக்கத்தை மனதில் ஏற்படுத்திய அருமையான படம். கமலுக்கு ஒரு குணா போன்று விஜய சேதுபதிக்கு இந்த படம். Kudos to director Manikandan

  • @messiahgiza8694
    @messiahgiza86942 жыл бұрын

    One more national award is waiting for Makkal Selvan Vijay Sethupathi.

  • @sureshkrishna8358
    @sureshkrishna83582 жыл бұрын

    Semaa padam paa vera levell feel good movie.. Thatha acting semma naturalla irunthuthu😊

  • @venkatesanrajan1579
    @venkatesanrajan15792 жыл бұрын

    மிக மிக அருமையான படைப்பு கண்டிப்பாக தியேட்டரில் போய்ப் பார்க்க வேண்டிய திரைப்படம் ஒரு ஒரு காட்சியும் அருமையாகவும் யதார்த்தமாகவும் நடித்திருப்பார்கள். 👌👌🏆👏

  • @manimaranjayaraman5537
    @manimaranjayaraman55372 жыл бұрын

    Wonderful movie!!! I had a wonderful feel after watching this movie... Complete satisfaction of seeing a good movie after a long time. All the village characters didnt act but lived in this movie. Thanks for not ending the movie with sad situation.... Felt so happy when the old man got up with full swing. Good job team. Congratulations To the Director and Production team.

  • @kmrdgr8

    @kmrdgr8

    2 жыл бұрын

    Yeah feeling peaceful after watching the movie. But, please don't spoil the movie in the comments. Otherwise add "Spoiler alert" at the beginning. Cheers.

  • @Vijay-ub1oq
    @Vijay-ub1oq2 жыл бұрын

    "பழனி மலையில் விஜய்சேதுபதிக்கும் ஒரு பிச்சைகாரருக்கும் நடக்கும் உரையாடல்"என்னை மிகவும் பாதிப்படைய செய்தது.நான் பார்த்த சினிமாக்களில் இப்புடி ஒரு காட்சியை எப்போதும் பார்த்தது இல்லை.

  • @user-nq6lo6ij7y

    @user-nq6lo6ij7y

    2 жыл бұрын

    Same to you ya....

  • @ashokshelby
    @ashokshelby2 жыл бұрын

    நீண்ட நாட்களுக்கு பிறகு அழுதேன் இந்த படத்தை பார்த்து 😭❤️

  • @karnan4483
    @karnan44832 жыл бұрын

    Thanks sethu and MANIKANDAN team.....

  • @brthi92
    @brthi922 жыл бұрын

    Semma padam bro.....adhum climax la tears Vara tymla oru periya sandhosam.... very good movie

  • @marinamemes4970
    @marinamemes49702 жыл бұрын

    ❤❤ அருமையான படைப்பு

  • @arasu5466
    @arasu54662 жыл бұрын

    Always thalaivan Vera level....

  • @abiraman7203
    @abiraman72032 жыл бұрын

    Best acting ❤🔥

  • @jeyarajkichu15722
    @jeyarajkichu157222 жыл бұрын

    தரமான படம்...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ulrichselvam5843
    @ulrichselvam58432 жыл бұрын

    நாம வீட்ல செடிய வளக்கும்போதே அதுக்கு வேறழிவு நோய் வருதா இரும்பு சத்து குறைவா இருக்கா, மெகனிசியம், போட்டாசியம் அப்டி இப்படினு பாத்து பாத்து எலுமிச்சை, தக்காளி, மாதுளை திராச்சை அப்டினு வளத்துட்டு இருக்கோம் youtube பாத்து நிஜமாவே கடைசி விவசாயாவே நாம இளந்துட்டு இருக்குறோம் அவுங்களுக்கு மட்டும்தான் ஒவொரு விதை நெலோட அருமையும் அதுக்கு மேல உயிர பெத்த புள்ளைய போல நெனைக்கிறாங்க அதைத்தான் சொல்லியும் இருகாங்க கையெடுத்து கும்பிடறன் 🙏🏻 விவசாயிங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிய பண்ணுங்க கிராமத்துல இருக்க விவாசாய்ங்காலளோட நிலத்தை புரோக்கர் அபகரிக்காம அவுங்களுக்கு தேவையான தண்ணீர் பாசனம் தரமான விதைகள் உரங்கள் கிடைக்கிறதுக்கு நல்ல வழி கிடைக்கனும் 🥺😭😭😭😭 அவங்க இப்போ அழுது கஷ்ட படறாங்க நாளைக்கி நாம 🥺🥺🥺

  • @manojg0306
    @manojg03062 жыл бұрын

    Thalaivaaaa...ne Vera level

  • @saravanakumark8681
    @saravanakumark86812 жыл бұрын

    அருமையான படம்

  • @indrajith.d9387
    @indrajith.d93872 жыл бұрын

    Sethupathy bro, sry naa padam theatre la paakala sonyliv la thaa paathen... Manuchidunga... Rmba nalla irunthuthu padam... Vera lvl bro... Pls don't stop making movies like these

  • @kuraishajan8730
    @kuraishajan87302 жыл бұрын

    படம் கிராம நினைவுகளை வருடி சென்றது

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj99642 жыл бұрын

    அருமையான படம்.

  • @mohansiva6154
    @mohansiva61542 жыл бұрын

    Superb sound design 💡❤️

  • @dkproduction9894
    @dkproduction98942 жыл бұрын

    Super sir Good acting of you

  • @karthikn6400
    @karthikn64002 жыл бұрын

    இந்த படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் மிக சிறந்த படம்

  • @lingeshwaran7899
    @lingeshwaran78992 жыл бұрын

    Super movie hats off to the director and thatha

  • @venkatguru1788
    @venkatguru17882 жыл бұрын

    This film is heart full ❤, thanks to the makkal selvan & entire crew 🙏🏿

  • @mayilaudio
    @mayilaudio2 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @venkatkrishnan8960
    @venkatkrishnan89602 жыл бұрын

    Great Movie !

  • @India-sports375
    @India-sports3752 жыл бұрын

    அருமை 💐💐 சீமான் அண்ணனின் கருத்து ❤️💐

  • @kiranreman9341
    @kiranreman93412 жыл бұрын

    Super scenes..

  • @AK-bd5ge
    @AK-bd5ge2 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு படைப்பு

  • @gurubarathi4954
    @gurubarathi49542 жыл бұрын

    யதார்த்தமான படங்களில் பெருமை

  • @MrsPavi
    @MrsPavi2 жыл бұрын

    Very nice movie

  • @user-ks2ki7xx5z
    @user-ks2ki7xx5z2 жыл бұрын

    படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது. படத்துடன் வைத்திருக்கலாம்.

  • @ganesanr3553
    @ganesanr35532 жыл бұрын

    தாத்தா... கண்ணீர் அஞ்சலி... இன்று இல்லையே... 😔😔😔

  • @arunboysdn7472
    @arunboysdn74722 жыл бұрын

    Nice movie 😘

  • @telvinpriya9843
    @telvinpriya98432 жыл бұрын

    Amazing movie

  • @donajith4377
    @donajith43772 жыл бұрын

    Best movie...

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan40642 жыл бұрын

    Vera level movie 🙏

  • @gvbalajee
    @gvbalajee2 жыл бұрын

    Nice movie well presented

  • @jayasethupathi2137
    @jayasethupathi21372 жыл бұрын

    ❤️😍

  • @TamilTravelerr
    @TamilTravelerr2 жыл бұрын

    Very good movie 💗

  • @rachakondasreenivasarao2689
    @rachakondasreenivasarao26892 жыл бұрын

    Sethu anna 💞

  • @sarathkp9263
    @sarathkp92632 жыл бұрын

    Granppa great ❤❤❤❤❤🥰🥰😘😘😘🥰🥰🙏😭😭😭

  • @praveenkumarj9373
    @praveenkumarj93732 жыл бұрын

    ❤️

  • @saransethu5508
    @saransethu55082 жыл бұрын

    Oru nalla azhgana place 😍 tn

  • @emayawisdom1446
    @emayawisdom14462 жыл бұрын

    Vivasayam than yellame nu therinjum , kudumbathula irukuravaanga mathikamattanga ,wife veetla seeka matta , vazhaanum na inga ethavathu oru power la irukanum nu nenachi vivasayatha paathi manasula mattume nenaikura neraya samaniyargaluku

  • @suresheditz5047
    @suresheditz50472 жыл бұрын

    Bill gates en kuda english la pesunaru na avar kuda tamil la pesuna #dialouge🔥🔥🔥🔥🔥🔥

  • @karthikvembuli6694
    @karthikvembuli66942 жыл бұрын

    Kindly anyone knows the exact location where the movie was taken 😅 place was very nice

  • @m.s.sriram2939
    @m.s.sriram29392 жыл бұрын

    இந்த தலைமுறையினர் தவறாமல் பார்க்க வேண்டிய அருமையான படம்

  • @masYT360
    @masYT3602 жыл бұрын

    ஆஸ்கார் விருது கண்டிபாக அனுபவும்..

  • @r.karthikchan3234
    @r.karthikchan32342 жыл бұрын

    Aruputhamana Padam

  • @kathukurenthalaivarey2032
    @kathukurenthalaivarey20322 жыл бұрын

    அழகான நடிப்பு அண்ணா அனைத்து மக்களிடமும் இத்திரைப்படம் போய்ச்சேர வாழ்த்துக்கள்🌱 I love you annaa 😍😘 என்றும் உங்களின் வாழ்வில் வேதா வேலன் வேலூர் மாவட்ட தலைவர் சமூக ஊடக பிரிவு

  • @Crazycuts5832
    @Crazycuts58322 жыл бұрын

    Pollachi la ea relice pnla. Ellarum ethirpartha movie

  • @movieshorts957
    @movieshorts9572 жыл бұрын

    சேது தைரியசாலி மற்ற நடிகர்களை போல இல்லை ஒரு உண்மையான திறமையான நடிகன் என்பதற்கு இப்படமே சாட்சி யாரும் நடிக்க விரும்பவில்லை இதே மாதிரியான கதைகளை நடிப்பதற்கு எந்த நடிகனுக்கும் துணிவு இருக்காது

  • @user-pc2ms5kk8s
    @user-pc2ms5kk8s2 жыл бұрын

    சீமான் அண்ணாவின் கருத்துகள் பட முழுவதும்..

  • @gmr6881
    @gmr6881Ай бұрын

    Super movie ❤😢❤

Келесі