Kadaisi Vivasayi Deleted Scene - 3 | Makkal Selvan Vijay Sethupathi | Manikandan

Фильм және анимация

Watch the Deleted Scene of Kadaisi Vivasayi Directed by M.Manikandan, starring VijaySethupathi. The story revolves around the life of a self-sufficient old farmer and his village.
#KadaisiVivasayi #VijaySethupathi #KadaisiVivasayiDeletedScene3 #Manikandan #SanthoshNarayanan #RichardHarvey #TamilMovies #TamilCinema #TamilMovieScen
Official website: www.vijaysethupathiactor.com
Official FB Page: / 641333142566624
Office Instagram Id : @actorvijaysethupathi
Official Twitter ID : @vsp_productions

Пікірлер: 73

  • @jeyarajkichu15722
    @jeyarajkichu157222 жыл бұрын

    இவ்ளோ பெரிய தத்துவத்த 3 நிமிஷ scene ல டப்புனு சொல்லீட்டாங்க 😱😱😱 ... இத delete பண்ணீருக்கவே கூடாது...❤️❤️❤️

  • @manikandanofficial9443
    @manikandanofficial94432 жыл бұрын

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இந்த கடைசி விவசாயி❤💫

  • @SarathKumar-pg6eg
    @SarathKumar-pg6eg2 жыл бұрын

    இந்த அற்புதமான காட்சிய படத்திலயே வெச்சிருக்கலாம்... இயற்கையின் யதார்த்த காட்சி...🙌💚 -நன்றி இயக்குனர் & படக்குழுவினர்🙏❤

  • @keerthivasan1191
    @keerthivasan11912 жыл бұрын

    மனுச பயலப் மாறி சீச்சீ படுரோம், உண்மையில் மனிதனாக வாழ்வது தான் கடினம்.. எதார்த்தமான நடிப்பு 👌🎬❤️👏👏👏

  • @yousufali473
    @yousufali4732 жыл бұрын

    அஜித்க்கு பிறகு எனக்கு பிடித்த நல்ல மனுஷன் விஜய் சேதுபதி... உங்கள் இருவரிடமும் நடிப்பை தாண்டி ஏதோ இருக்குயா❤️❤️❤️

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan92362 жыл бұрын

    படத்தில் வரும் கதை மயில் தான் அருமை படைப்புகள் நன்றி இயக்குனர் மா மணிகண்டன் 🙏

  • @jvarts3595
    @jvarts35952 жыл бұрын

    ONE OF THE MOST HEART TOUCHING MOVIE IN MY LIFE... LOVE U DIRECTOR MANIKANDAN SIR....

  • @sivagayathri2019
    @sivagayathri20192 жыл бұрын

    இதை படத்துல வைக்கலையாப்பா..... (நீங்கல்லாம் ரொம்ப விவரம் இல்ல... அப்டியே இருந்துடீங்க... ) ultimate dialogue

  • @vinayaka7371
    @vinayaka73712 жыл бұрын

    2:18 - 2:25 : ___த்தா இப்டி ஒரு டயலாக்க இதுவரை நான் கேட்டதே இல்லை !!! செம்ம ! செம்ம !!

  • @RaisingTamil
    @RaisingTamil2 жыл бұрын

    He is Born for Acting 🙏

  • @sivashanmugam8018
    @sivashanmugam80182 жыл бұрын

    நடிப்பு ராட்சஷன். ரெட்ட பழம் சாப்டு, ரெண்டு புள்ள பொறக்கும்.👌👌👌

  • @MrGk939
    @MrGk9392 жыл бұрын

    Acting assaultu & realistic Vijay Sethupathi ❤️❤️😍😍

  • @SachinKaChannelSKC
    @SachinKaChannelSKC2 жыл бұрын

    I do not understand the language but I like the scene 😊

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife92742 жыл бұрын

    இந்த காட்சி கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆழ்ந்த உள்ளர்த்தம் இதில் பொதிந்துள்ளது

  • @rpremkannan
    @rpremkannan2 жыл бұрын

    Conversation between both the Apes, but one was wrongly evoluted 🔥.. vera level scene uh 😍

  • @karthickjo277
    @karthickjo2772 жыл бұрын

    Vera maari oruu feel ❤️❤️❤️ I love it... Oovurukula oru kuutamaee irruku.. ❤️❤️❤️❤️

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel85252 жыл бұрын

    Vilaimathika mudiyaathe thiraipadam ❤️🤗👌 soulful movie. Lot of malaysian like this movie. Kudos to vijay sethupathy anna for accepting this kind of script.

  • @akashv3155
    @akashv31552 жыл бұрын

    Makkal Selvan Vijay Sethupathi 🔥💥🔥💥

  • @alananswers3720
    @alananswers37202 жыл бұрын

    I can feel how good editor he is… but intha piece ah montage la or movie end la engayachum potruntha big screen la pathurupom .. thanks Mr.Director 😘

  • @rajasekarraja2848
    @rajasekarraja28482 жыл бұрын

    உண்மையும் எதார்த்தமுமான காட்சி அமைப்பு 👍🏼👍🏼👍🏼👍🏼திரைப்படத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.... ஞானிகளாகிய மணிகண்டன் சார்க்கும் விஜயகுருநாத சேதுபதி சார்க்கும் எனது ஆன்ம வாழ்த்துக்கள் நனறிகள் ..... 🙏🙏🙏நன்றி

  • @samykannua8417
    @samykannua84172 жыл бұрын

    கடைசி விவசாயி அருமை யான படம் விஜய் சேதுபதி இருப்பதால் படத்தை பார்க்க தோன்றியது

  • @arrtthilagar
    @arrtthilagar2 жыл бұрын

    நீக்கலாம் வேற மாதிரி. அப்படியே இருந்துடிங்க 👏👏👏👏👏💐

  • @senthilwshc1163
    @senthilwshc11632 жыл бұрын

    சிறந்த காவியம்🙏🙏🙏

  • @Priyapriya20085
    @Priyapriya200852 жыл бұрын

    அண்ணணோட நடிப்பு வேரலெவல் சிவாஜி அய்யாவ பாத்தமாரி இருக்கு அருமை அருமை அண்ணா யதார்த்தமான நடிப்பு அண்ணா

  • @ramarajanr1996
    @ramarajanr19962 жыл бұрын

    எனக்கு இப்போ வயது 26 ஆனா நான் நினைக்கிறேன் இது போன்று அண்ணா சரியாக படத்தில் சொல்லிஇருக்கிறார்கள்.

  • @kathukurenthalaivarey2032
    @kathukurenthalaivarey20322 жыл бұрын

    🌱 அற்புதமான நடிப்பு அண்ணா 🌱 என்றும் உங்களின் வாழ்வில் நான் I love you anna 😍😘😘 வேதா வேலன் வேலூர் மாவட்ட தலைவர் சமூக ஊடக பிரிவு

  • @kmrbalaji
    @kmrbalaji2 жыл бұрын

    மனதில் ஒரு தாக்கம்..எங்களியும் ஒங்க கூட சேத்துக்கோங்க....😊

  • @sgcreations9592
    @sgcreations95922 жыл бұрын

    Thank you for uploading this video / Retta pazham sapdu Rendu pullaya purakkum Unaku & murugan Vantiyaan ❤️❤️❤️ fav Dialogues

  • @francisxavier6567
    @francisxavier65672 жыл бұрын

    Vijay Sethupathi salute sir..

  • @gmr6881
    @gmr688120 күн бұрын

    Eppothan irudha movie pathen enna feel ya ❤sema 😢❤

  • @vivekmech0741
    @vivekmech07412 жыл бұрын

    விஜய்சேதுபதி வேற லெவல் ❤❤❤❤😘😘😍😍

  • @priyav7203
    @priyav72032 жыл бұрын

    Super thalaiva 🤩✨🎈 Vera 11 Acting vjs anna 😍✌🏻💯💯💯💯💯💯💯💯

  • @sivamurugan6652
    @sivamurugan66522 жыл бұрын

    அற்புதமான படைப்பு இது படம்அல்ல மக்களுக்கான பாடம்

  • @user-wg7wz6oj1v
    @user-wg7wz6oj1v2 жыл бұрын

    Vijay and Manikandan sir both of you big thanks and big salute ❤️❤️❤️ for this movie ❤️

  • @bhuvanaethiraj7125
    @bhuvanaethiraj71252 жыл бұрын

    Best movie ever watched.. 🙏

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv62272 жыл бұрын

    அருமையான காட்சி...

  • @thenuthenmozhi8992
    @thenuthenmozhi89922 жыл бұрын

    Makkal selvan ❤️

  • @deviram5928
    @deviram59282 жыл бұрын

    En Amma eppavum oru super vivasayi brother.

  • @lovetoswamimalai
    @lovetoswamimalai2 жыл бұрын

    சிறந்த படம்

  • @s.surender1256
    @s.surender12566 ай бұрын

    Intha scene film la irunthurukalam❤

  • @Sam-dv3hu
    @Sam-dv3hu2 жыл бұрын

    Vera level performance sir

  • @SayIamYou
    @SayIamYou2 жыл бұрын

    A very important scene 👏

  • @sajithv7296
    @sajithv72962 жыл бұрын

    😍😍😍lovely sir....It's an amazing scene ....I love you sir....Thanks for acting in this character 😘😘😘😘😘😘

  • @balatrichy429
    @balatrichy4292 жыл бұрын

    பார்க்க கண்கள் போதாது

  • @equalityisamydream7510
    @equalityisamydream75102 жыл бұрын

    Ni Vera level Anna love you so much

  • @veeramani4159
    @veeramani41592 жыл бұрын

    Vijay sethupathi 👌👌👌

  • @msvineesh
    @msvineesh2 жыл бұрын

    very nice....love

  • @trollchandran5483
    @trollchandran54832 жыл бұрын

    Nice movie😍

  • @pra_deep_5959
    @pra_deep_59592 жыл бұрын

    Wow..semma.. miss this art scene

  • @prakashgtr7684
    @prakashgtr76842 жыл бұрын

    Super mass

  • @manojg0306
    @manojg03062 жыл бұрын

    Super sir

  • @udhaydeee
    @udhaydeee2 жыл бұрын

    Vera level dialog

  • @srinrproduction6804
    @srinrproduction68042 жыл бұрын

    Sema movie

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan56 ай бұрын

    வாழ்க வளமுடன்.....

  • @r.muthupandimuthu7882
    @r.muthupandimuthu78822 жыл бұрын

    Super seen

  • @prasannas.p2846
    @prasannas.p28462 жыл бұрын

    Super scene

  • @lazarkumaar9935
    @lazarkumaar99352 жыл бұрын

    SEMMA...NICE

  • @sathishakila6008
    @sathishakila60082 жыл бұрын

    Super scenes

  • @balasubramanian4203
    @balasubramanian42032 жыл бұрын

    Nan piirandhadhu 1992 la. Aana nan paarthu romba rasicha veedu madhiri oru padam indha padam varra varai nan paarthathu illa. Iniyum paarka maatenenu yekkama irundhuruken. Yen endha padamum veedu padam enakulla yerpaduthina thaakathai yerpaduthalanu enaku nane kelvi ketruken. Aana ipo indha padam enakulla andha thakathai thirumba kondu vandhuruku.

  • @samsavadi
    @samsavadi2 жыл бұрын

    Frt view 😁💖

  • @shajinss1804
    @shajinss180417 күн бұрын

  • @ArunKumar-rg4kw
    @ArunKumar-rg4kw2 жыл бұрын

    😍😍😁

  • @aarthi2621
    @aarthi26212 жыл бұрын

    😍❤️❤️❤️❤️👏👏👏🙏🙏🙏🙏

  • @mkarthik4320
    @mkarthik43202 жыл бұрын

    ❤️💞💓❤️

  • @ramarajanr1996
    @ramarajanr19962 жыл бұрын

    இதையும் வச்சிருக்கணும் படத்துல

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm2 жыл бұрын

    Location super..... Location name theriuma

  • @golden_ashu
    @golden_ashu11 ай бұрын

    ❤❤❤

  • @kasimvali5526
    @kasimvali55262 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😀😀

  • @priyankabharathi3369
    @priyankabharathi3369 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @gowthampalani3342
    @gowthampalani33422 жыл бұрын

    Vartha ella vananguran 🙏🏻

  • @itsajeeth
    @itsajeeth2 жыл бұрын

    2nd comment 😁

  • @gopinathsekar2878
    @gopinathsekar28782 жыл бұрын

    ❤️

Келесі