கடுகுதடி காட்டில் தேன் வேட்டை | Honey hunting in Kaduguthadi forest | Thrilling Hunting Experience

கடுகுதடி காட்டில் தேன் வேட்டை | Honey hunting in Kaduguthadi forest | Thrilling Experience of Hunting
Forest Dogs · Edward Karl Hanson
Wayfaring Ways
℗ Epidemic Sound
Released on: 2013-10-18
Composer: Edward Karl Hanson
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
Dear friends, today we are in Kaduguthadi forest situated in Kodaikanal. Really, it was an thrilling experience of hunting the honey.
It was so difficult to hunt the honey. The way of the forest was so difficult to walk. So watch the interesting and thrilling video enjoy it.
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZread Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
வறுத்து இடித்த முரட்டு முயல் குழம்பு | How to Make Hot & Spicy Indian Style Rabbit Curry
• வறுத்து இடித்த முரட்டு...
ஜக்கை தொடாமல், துண்டை எடுக்காமல் தண்ணீர் குடிப்பது எப்படி ? Water Challenge | KK TEAM
• ஜக்கை தொடாமல், துண்டை ...
கர்நாடகா புகழ்பெற்ற குந்தபுரா ஊர்க்கோழி சுக்கா KUNDAPURA CHICKEN CHUKKA in Karnataka | chicken sukka
• கர்நாடகா புகழ்பெற்ற கு...
கடலை மாவு சேர்க்காத உருளை கிழங்கு முட்டை போண்டா| POTATO EGG BONDA WITHOUT PEANUT FLOUR|CHE TO GOA 17
• கடலை மாவு சேர்க்காத உர...
முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE
• முட்டை சேர்க்காமல் சூப...
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL

Пікірлер: 150

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Жыл бұрын

    மழைதேன் எடுப்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்தேன்

  • @palanichamy3030
    @palanichamy3030 Жыл бұрын

    தேன் எடுக்கும் தோழர்களின் வாழ்வு செழிக்க அவர்களது உழைப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் உயிரை பணையம் வைத்து செய்யும் தொழிலுக்கு ஏற்ற கூலியை அதாவது அவர்கள் சொல்லும் விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி தேனை பயன்படுத்துங்கள். நன்றி 🙏 வணக்கம் 🙏

  • @swathishankar659
    @swathishankar659 Жыл бұрын

    அருமையான பதிவு புரோ சமையல் செய்து செய்து வீடியோ போட்டு இந்த வீடியோ வித்தியாசமான வீடியோ சூப்பர் பாண்டி புரோ இது மாதிரியான புது புது வித்தியாசமான வீடியோ நிறைய போடவும் பாண்டி புரோ

  • @thayathaya3963
    @thayathaya3963 Жыл бұрын

    நாங்க தோண் எடுக்கம் போது முடியாத அந்த நேரத்துல அனைவரும் குளத்துல கீழ தண்ணில குதித்தோம் ஒவ்வரு முறையும் முழ்கி எழ்ந்தோம் ஆனால் எந்திரிக்க போது ஒறு ஒறு கொட்டு கொட்டியது அதன் பிறகு மருத்துவ மணை சென்றோம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது சேகர் அண்ணா

  • @sathyaraj4599
    @sathyaraj4599 Жыл бұрын

    மரம் ஏறி தேன் எடுத்து கொடுத்த அண்ணன்களுக்கும் க கையளவு டீம் நன்றி

  • @mddass9047
    @mddass9047 Жыл бұрын

    பின்னணி இசை பச்சை பசேலென்று காட்சி. எல்லாம் சேர்ந்து பாக்கும் போது 🤔 டிஸ்கவரி பாத்த மாதிரி இருக்கு 👌 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏 இது புதுசு தான் 🤔

  • @sjudhaya7696
    @sjudhaya7696

    அரை மணி நேரம் வீடியோ பண்றீங்க அது ஒழுங்கா தெளிவா வீடியோ எடுத்து இருக்கீங்களா உங்க வீடியோ பார்த்ததுக்கு டைம் வேஸ்ட் நெட் பேலன்ஸ் வேஸ்ட்

  • @velusv4964
    @velusv4964 Жыл бұрын

    தேன் எடுப்பது இவ்வளவு கடினம் என்று மக்களுக்கு காணொளி பதிவு செய்தமைக்கு உங்களுக்கும் & தேன் எடுத்தவர்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏💐💐💐

  • @kannand7851
    @kannand7851 Жыл бұрын

    தேன் விற்பவர்களின் தொலைபேசி எண் கொடுக்க முடியுமா?

  • @SegarSankar
    @SegarSankar Жыл бұрын

    கற்றது கையளவு டீம் அனைவருக்கும் புதுச்சேரியில் இருந்து அனைவருக்கும் வணக்கம் தேன் வேட்டை காண்டாக்ட் நம்பர் நாங்களும் ட்ராக்கிங் போலாம்னு இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகிறது....

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j Жыл бұрын

    சட்டம் ஒழுங்குன்னு ஒன்னு இல்லன்னா இப்படித்தான் நாம் சேர்த்து வச்சதெல்லாம் பறிபோகும்! பாவம் அந்த ஜீவன்கள்!

  • @dharaninihi5066
    @dharaninihi5066 Жыл бұрын

    தேன் எடுத்தவன் புறங்கைய்ய நக்காம விடமாட்டான்ங்கறத சென்றாயன் நிரூபிச்சிட்டாரு..பார்த்த எங்களுக்கே எச்சில் ஊறுது யா 🤤

  • @balaji9917
    @balaji9917 Жыл бұрын

    Excellent efforts in showing the honey 🍯 trapping.

  • @niceguy4632
    @niceguy4632 Жыл бұрын

    Wow wow wow I have no words for this video. ❤ great team work ☝️🙏👍

  • @aravindr7586
    @aravindr7586 Жыл бұрын

    Semma video bro... Intha mathri video romba expect panrom❤

  • @ArunKumar-oz3jj
    @ArunKumar-oz3jj Жыл бұрын

    Interesting video bro hats off team 🎉 inum nalla varuvinga ❤

  • @kowsisolomon985
    @kowsisolomon985 Жыл бұрын

    அருமையான பதிவு 😊

  • @sunilmathews8801
    @sunilmathews8801 Жыл бұрын

    1st like 1st comment ill daily wait for your video it's fun to watch you guy's keep doing it.

  • @kaniga8019
    @kaniga8019 Жыл бұрын

    Hats off real hard work

  • @karunasnas6321
    @karunasnas6321 Жыл бұрын

    Arumaiyana pathivu kattrathu kaialavu team

Келесі