No video

சத்தியமங்கலம் காட்டில் வாழும் மலை வாழ் மக்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து | Sathyamangalam forest

📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
சத்தியமங்கலம் காட்டில் வாழும் மலை வாழ் மக்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து | Sathyamangalam forest
சத்தியமங்கலம் | Sathyamangalam forest | மலை வாழ் மக்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து
Today what we are going to do on our trip is to give clothes to the people living in the area called Thalavadi in Sathyamangalam forest and have a special mutton biryani feast.The experience was refreshing and heartwarming for us. We sincerely request you to come forward and help many poor and needy people,Also please do share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZread Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
KING SIZE LOBSTER Cutting Skills| ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லாப்ஸ்டர் மசாலா|Restaurant Style LOBSTER RECIPE
• KING SIZE LOBSTER Cutt...
பொரிச்ச மீனும், வருத்த மசாலவும் - இது வேற மாறி மீன் வறுவல் | TUNGA DAM FISH FRY | CHE TO GOA EP 22
• பொரிச்ச மீனும், வருத்த...
சிக்கன் மோமோஸ் | How to make Momos at home | CHE TO GOA TOUR EPISODE 24
• சிக்கன் மோமோஸ் | How t...
HYDERABADI MUTTON CURRY RECIPE|CHE TO GOA EP 6|ஹைதராபாத் ஸ்டைல் மட்டன் கிராவி|Balmuri Falls Visit
• HYDERABADI MUTTON CURR...
MEXICAN STYLE CHEESE QUESADILLA CHICKEN | மிகவும் சுவையான மெக்ஸிகன் ஸ்டைல் கியூஸாடில்லா சிக்கன்
• MEXICAN STYLE CHEESE Q...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL

Пікірлер: 236

  • @swathishankar659
    @swathishankar659 Жыл бұрын

    இயற்கை அன்னை பச்சை பட்டு உடுத்தி தன்னை அழாகாக்கி உருவாக்கிய இடங்கள் எங்கள் கண்களுக்கு விருந்தாக்கி ஏழை மக்களுக்கு உங்கள் நகைச்சுவையோடு பசியார விருந்தளித்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ

  • @anburaja3081
    @anburaja3081 Жыл бұрын

    வணக்காவலர் ஐய்யா வீரப்பனார்🔥🔥உதவி செய்த அந்த நல்ல உள்ளதிர்க்கும் நன்றி🤝🤝

  • @duraisamy3517
    @duraisamy3517 Жыл бұрын

    கற்றது கையளவு குழுவினருக்கும் மற்றும் உணவு உடை கொடுத்த நண்பருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Жыл бұрын

    கோடிகணக்கில் வைத்திருக்கும் நபர்களின் மகிழ்ச்சியைவிட இந்த ஏழைகளின் உழைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தமானது இவர்கள் நிலையை பார்த்து மக்கள் மனம் மாறட்டும்

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x Жыл бұрын

    வணக்கம் கற்றது கையளவு நேயர்களே அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் சேகர் அண்ணா மாஸ்டர் சாங் எம் எம் பார்தோதும் வீடியோ குள்ளா வந்தேன்

  • @K.K.jothi.3831

    @K.K.jothi.3831

    Жыл бұрын

    சூப்பர் ஜோதி கோபிசெட்டிபாளையம்

  • @pari1998..
    @pari1998.. Жыл бұрын

    உதவி பண்ணிய அந்த நல்ல உள்ளதுக்கு நன்றி

  • @kumaresans1264
    @kumaresans1264 Жыл бұрын

    நான் பார்த்து வியந்த காணொளி 🔥🔥🔥🙏🙏🙏

  • @hlt-ov7me
    @hlt-ov7me Жыл бұрын

    வணக்கம் அன்பர்களே இயற்கைக்காட்சி அருமையிலும் அருமை அதையும் விஞ்சி நிற்கிறது உங்களனைவரதும் சுவாரஸ்யமான நகச்சுவையுடன் கூடிய உரையால் மற்றும் உணவளிக்கும் மனப்பாங்கு மனமார்ந்த வாழ்த்துகள் நான் இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ் நன்றி

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 Жыл бұрын

    கொடுப்பவர்களை விட அதை கொண்டு உரியவரிடம் கொடுத்ததற்கு உங்களை கடவுள் ஆசிர்வதித்தார் வாழ்க வளமுடன்..இதை கொடுத்தவர்களும் வாழ்க வளமுடன்..

  • @prakasamap8504

    @prakasamap8504

    Жыл бұрын

    Bbb bbb the b bb und

  • @maheshwari3500
    @maheshwari3500 Жыл бұрын

    எங்கள் ஊருக்கு வந்ததில் மகிழ்ச்சி 🙏

  • @actors.b.dheepan8395

    @actors.b.dheepan8395

    Жыл бұрын

    Unga ooru name enna

  • @user-yf5bq9eu1l
    @user-yf5bq9eu1l Жыл бұрын

    அந்த கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எல்லாருக்கும் உண்டு, தமிழக அரசாங்கத்துக்கு இந்த மக்கள் மீது அக்கறை வேண்டும்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா உணவு கொடுத்த நண்பர் அவர்களுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்💐💐🤝🤝🤝👌👌👌

  • @Mages143
    @Mages143 Жыл бұрын

    களிராடும் காட்டில் கற்றது கையளவு....💐💐💐💐💐

  • @harshini566
    @harshini566 Жыл бұрын

    ஈரோடு மாவட்டம் தாளவடி மக்கள் சர்பாக வாழ்க வளர்க வளர்க்க

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 Жыл бұрын

    நன்றி புரோ நலிந்த பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பெருக்கிட இந்த அரசாங்கம் உதவி செய்திட இந்த கானொலி போதும்

  • @teddysidd1468
    @teddysidd1468 Жыл бұрын

    Sathyamangalam people's hits like❤️

  • @sabeethasabeetha2870
    @sabeethasabeetha2870 Жыл бұрын

    எப்பவும் கற்றது கைய்யாலவு தான் மாஸ் vara laval👌👌

  • @philipraj8406
    @philipraj8406 Жыл бұрын

    வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா மற்றும் கற்றது கையளவு குழு ❤️

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Жыл бұрын

    சேகர் அண்ணா. பாண்டி ப்ரோ. சாங் மாஸ்டர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சூப்பர்.

  • @-ee6df
    @-ee6df11 ай бұрын

    எங்கள் வீரப்பன் ஐய்யா என்பவர் மனித வடிவில் மக்களை காவல் காத்த தெய்வம் வாழ்ந்து மறைந்த இடம் ❤❤❤❤❤❤❤❤❤ நன்றி அண்ணா இம்மலைவாழ் மக்களுக்கு உதவி செய்கிறீர்கள் இப்போது நீங்களும் அந்த மக்களுக்கு அவர்களோட காவல் தெய்வமாக வழிபடும் வீரப்பன் ஐய்யாவிற்கு ஈடாக தெரிவார்கள் அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🔥⚔️🔥⚔️🔥⚔️🔥⚔️🔥🫡🫡🫡

  • @ezhilarasurushyendran
    @ezhilarasurushyendran Жыл бұрын

    You guys deserve more recognition.

  • @purushothganesan1114
    @purushothganesan1114 Жыл бұрын

    அருமை.என்றென்றும் அந்த மக்கள்மனதில் நீங்கள் நிறைந்து இருப்பீர்கள் பாண்டி அண்ணா&kkFamily.thanks &congratulations to baheerathan&flora couple.

  • @maggiepeter6506
    @maggiepeter6506 Жыл бұрын

    Annaa nan pondichery unga Chanel nanga continues sa pakkarom ungal pani thodara vazhthukkal unga family kattunga please

  • @jegathiswaran5054
    @jegathiswaran5054 Жыл бұрын

    Intha oru video pathathula en manasu happy aha eruku

  • @devikadevi6061
    @devikadevi6061 Жыл бұрын

    Nice video bro semma super 😉

  • @Lenamurugavel
    @Lenamurugavel Жыл бұрын

    Congratulations unga KZread channel vazhga neengalum vazhga

  • @user-nl9lt1tj5j
    @user-nl9lt1tj5j Жыл бұрын

    வனப்பகுதியில் எங்கும் இறங்க வேண்டாம்.. மிகவும் ஆபத்தான இடம்.. நாங்கள் கூட இறங்க பயம் கொள்வோம்.. எங்கள் பகுதியை காட்டியமைக்கு நன்றி

  • @priyatamil9265
    @priyatamil9265 Жыл бұрын

    திருமண வாழ்த்துக்கள்

  • @vijivijayakumar647
    @vijivijayakumar647 Жыл бұрын

    வாழ்த்துக்கள்... சிறப்பு மிக்க சிறப்பு..

  • @kamalbass7721
    @kamalbass7721 Жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sasikumarmusicals6963
    @sasikumarmusicals6963 Жыл бұрын

    Unka helping mind no words

  • @villagelife1raja
    @villagelife1raja Жыл бұрын

    சேகர் அண்ணா பாண்டி ப்ரோ சாங் மாஸ்டர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சூப்பர் அற்புதமான சாப்பாடு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murthy480
    @murthy480 Жыл бұрын

    வாழ்த்துக்கள் எங்க ஏரியாவுக்கு வந்து இந்த மாதிரி நல்ல காரியங்கள் பண்ணினதுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @saravanans748
    @saravanans748 Жыл бұрын

    தமிழ்நாடு கர்நாடகா பார்டர் ல கோவில் இல்லை, முழுக்க தமிழ்நாட்டில் தான் உள்ளது. கர்நாடகா பார்டர் போகணும் நா ஆசனூர் தாண்டி போகணும் .

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Жыл бұрын

    Super bro

  • @ajithharishofficial
    @ajithharishofficial Жыл бұрын

    First comment 🤩

  • @hendryvenis2069
    @hendryvenis2069 Жыл бұрын

    எனக்கு பிடித்த வீடியோ இதுதான் ரொம்ப 🥳🥳🥳🥳🥳 மகிழ்ச்சி சேகர் அண்ணா கையெழுத்து வேற லெவல் 👌👌👌👌👌

  • @sightingsomeone4442
    @sightingsomeone4442 Жыл бұрын

    Namma Sathyamangalam

  • @Iniyavan_Selvaraj
    @Iniyavan_Selvaraj Жыл бұрын

    Enga ooruku vandurukinga... Nandri 🙏🙏🙏

  • @gowthamka3544
    @gowthamka3544 Жыл бұрын

    Entry vera maari Anna❤️ romba naal aachi ungala ippadi paathu🥰

  • @baskars9577
    @baskars9577 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ..மிகச் சிறப்பு உண்மையான சமூகப் பணி....இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @premjohn8273
    @premjohn8273 Жыл бұрын

    Iam very much love for your program brother keep it up God bless you

  • @JV-zq3dh
    @JV-zq3dh Жыл бұрын

    உண்மையாகவே கற்றது கையளவு குழுவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumar505
    @selvakumar505 Жыл бұрын

    பாண்டி அண்ணா டுடே நீங்க அவங்களுக்கு பாத்திரத்தில் மட்டும் குடுக்காம பந்தி வச்சு சாப்பாடு குடுத்தீக்கல அண்ணா சூப்பர் முடிந்த இடத்தில் பண்ணவும் அண்ணா

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Жыл бұрын

    உங்கள்.மனித.நேயம் வாழ்க.👍🌹👍🌹💯

  • @selvamk1423
    @selvamk1423 Жыл бұрын

    Good job Anna

  • @villagecookboydhinesh5421
    @villagecookboydhinesh5421 Жыл бұрын

    இது போல் செயிது நன்மை பெறுங்கள் அண்ணா எங்கலா ல முடிஞ்ச உதவி நாங்கலாம் பண்ணணும்

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 Жыл бұрын

    நண்பர்களே மிக அருமையான காணொளி நன்றி வாழ்த்துக்கள்

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 Жыл бұрын

    Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️ vera level sema super bro ❤️❤️❤️❤️❤️ sema super bro ❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️

  • @jayaseelanjayaseelan2532
    @jayaseelanjayaseelan2532 Жыл бұрын

    Vera level food very nice brother

  • @thenanbu1419
    @thenanbu1419 Жыл бұрын

    நெஞ்சார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ......

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu Жыл бұрын

    Super anna

  • @DeepakDeepak-yf8kz
    @DeepakDeepak-yf8kz Жыл бұрын

    சத்தியமங்கலம் எங்க ஊர் 🐯🐯🐯

  • @JoshDj-tj7gv
    @JoshDj-tj7gvАй бұрын

    நீங்கள் தான் உண்மையான மனித உள்ளங்கள் நீங்கள் வாழ்க!..வளர்க உங்கள் சேவை!... 💐💐💐💐💐

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel Жыл бұрын

    Super video vera Laval 🥘🥘

  • @tlcmobile6671
    @tlcmobile6671 Жыл бұрын

    Happy anniversary brother and sister 🎉🎉🎉🎉🎉🥰🥰🥰💞

  • @rajasekharkm9453
    @rajasekharkm9453 Жыл бұрын

    Hi Anna Vanakkam, Ungal videos Ellame super da irukkunga, Ungal ku Ungal Social responsible ku nandri, Ungal ku Ungal friends ku God bless you ,(daivam kapatinga ). I Love Tamil People , love from your nibour State Andhra Pradesh (Andhra).

  • @malaysiaindianworkers5357
    @malaysiaindianworkers5357 Жыл бұрын

    Super

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes84217 ай бұрын

    🎉🎉🎉🎉🎉 very good place na dmy ferty location very good video

  • @thanalakshmibalakrishnan4914
    @thanalakshmibalakrishnan4914 Жыл бұрын

    Vaalga valamudan vaalga valamudan vaalga valamudan. Makkal sevai mahesan sevai.

  • @sivat9384
    @sivat9384 Жыл бұрын

    Valthukkal anna...

  • @pradeepgowda3812
    @pradeepgowda3812 Жыл бұрын

    Thumba chennagide ❤all kk

  • @mvenkat001
    @mvenkat001 Жыл бұрын

    8:28 அந்த நேரத்துல நாங்க அங்க தான் இருந்தோம் அண்ணா

  • @karthikthevar3886
    @karthikthevar3886 Жыл бұрын

    Great work pandi anna super 😊😊❤️❤️❤️

  • @amaranpandi1962
    @amaranpandi1962 Жыл бұрын

    சத்தியமங்கலம் எங்கள் ஊரு 🥰🥰🥰

  • @skstudios6711
    @skstudios67118 ай бұрын

    Anna Super hero anna neenga very nice anna happy life for your all family anna I am blessing in God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you 🙏 annas

  • @purushothganesan1114
    @purushothganesan1114 Жыл бұрын

    Super pandi anna.

  • @mekalamariappan8567
    @mekalamariappan8567 Жыл бұрын

    எங்க ஊர் எங்க மாவட்டம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @testimonynetworkchannel8106
    @testimonynetworkchannel8106 Жыл бұрын

    Anna super Anna innum athigama seiya God bless you

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Жыл бұрын

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் எங்க ஊர் அருகில் உள்ள அத்தாணி

  • @dharunikaveni5790
    @dharunikaveni5790 Жыл бұрын

    Vallka valamudan

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 Жыл бұрын

    Arumai..👍

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 Жыл бұрын

    மணநாள் நல் வாழ்த்துக்கள் தம்பதியரே

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 Жыл бұрын

    Superoo super pandi my son unkal sevai thodaratum god bless you all team workers master speech super 👍🌷✌💕💕thank you so much

  • @ranjupoo
    @ranjupoo Жыл бұрын

    watching for Karnataka good working God bless your tc

  • @anusthasiakanniyappen6393
    @anusthasiakanniyappen6393 Жыл бұрын

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

  • @Hulk302
    @Hulk302 Жыл бұрын

    இந்த மாதிரி ஊரை சுற்றி காண்பித்து.உணவு செய்யும் காணொளி மிக அற்புதம்👌

  • @suriyaprakash9687
    @suriyaprakash9687 Жыл бұрын

    சூப்பர் அண்ணா,

  • @geetharani953
    @geetharani953 Жыл бұрын

    Wooowww beriyani superb 👌 brothers 💐

  • @saranprathish7761
    @saranprathish7761 Жыл бұрын

    Super ❤️

  • @RanjithKumar-oc3rh
    @RanjithKumar-oc3rh Жыл бұрын

    My favourite spot 😇❤️

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 Жыл бұрын

    இன்னைக்கு தலைவர கூட்டுட்டு வந்துரிக்கிங்க சந்தோசம்

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar7258 Жыл бұрын

    Super anna 👍

  • @mohemadhaniffthabith8359
    @mohemadhaniffthabith8359 Жыл бұрын

    Super anna walthukal 👏👏

  • @karthikthevar3886
    @karthikthevar3886 Жыл бұрын

    Bhavani Sagar dam ponga na semma location

  • @thomasanthonysamy7960
    @thomasanthonysamy7960 Жыл бұрын

    Superrraa iruku bro

  • @p..s..p..a734
    @p..s..p..a734 Жыл бұрын

    வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம் அனைவருக்கும்...

  • @mohankg9084
    @mohankg9084 Жыл бұрын

    Very good team 🌹

  • @singaravelu3884
    @singaravelu3884 Жыл бұрын

    Exland videos Anna👍Yelaikalin pasiya thirkum Thagkalin sevaikal innum pazha madagku peruka iraivanai vendi kolkiren🙏

  • @selva8714
    @selva8714 Жыл бұрын

    Location sema anna....vera level

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Жыл бұрын

    Nice guys

  • @kannadasankannadasan4357
    @kannadasankannadasan4357 Жыл бұрын

    Super super 🙏

  • @devikadevi6061
    @devikadevi6061 Жыл бұрын

    First like and comment 😎

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Жыл бұрын

    Super super

  • @kovai2439
    @kovai2439 Жыл бұрын

    Super video paandi

  • @msatheesh7089
    @msatheesh7089 Жыл бұрын

    Super Ana 👌 God bless you all Ana

  • @manjunathk5832
    @manjunathk5832 Жыл бұрын

    Super 👍💖

  • @sivakumar.rkumar.r1131
    @sivakumar.rkumar.r1131Ай бұрын

    Super.pro ❤❤❤

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm Жыл бұрын

    Perusukku ore jollytha pola

  • @SivanesanMks
    @SivanesanMks Жыл бұрын

    Ezhayin,siripil,iravanaikaanalam,🙏🙏🙏🙏🙏iyaa

Келесі