கண்களை திறந்து தியானம் செய்ய வேண்டுமா? மூடி தியானம் செய்ய வேண்டுமா? தியானத்திற்கு முதன்மையானது எது?

மரணமிலாப் பெருவாழ்விற்கு வள்ளற்பெருமான் அருளிய ஒழுக்கங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையில் கரண ஒழுக்கத்தில் முதல் ஒழுக்கமாகிய மனத்தைச் சிற்சபை என்னும் அறிவாக்கிருதியாக்கல் முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல் என்னும் ஒழுக்கத்தை பற்றி சிந்தித்து வருகின்றோம். சென்ற பதிவில் தியானத்திற்கு சிறந்தது புருவமத்தியா மூக்கின் நுனியா. மனத்தை கட்டும் இடம் எது என்று பார்த்தோம். இந்தப் பதிவில் கண்களை திறந்து தியானிக்க வேண்டுமா? அல்லது கண்களை மூடி தியானிக்க வேண்டுமா? தியானத்திற்கு முதன்மையானது எது? என்று பார்க்கப் போகின்றோம்.
கருத்துவேறாகிக் கோயிலில் புகுந்து உன் காட்சியைக் கண்டபோதெல்லாம் வருத்தமே அடைந்தேன். பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய் நிருத்தனே நின்னைத் துதித்தபோதெல்லாம். நெகிழ்ச்சிஇல்லாமையால் நடுங்கிப் பருத்த என் உடம்பைப் பார்த்திடாது அஞ்சிப் படுத்ததும் ஐய நீ அறியவாய்
உள்ளம் கரைந்து கரைந்து உருக அவர் கருத்தினூடே உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத்தேவே
எத்தொழிலைச் செய்தாலும் ஏது அவத்தைப்பட்டாலும் முத்தர் மனம் இருக்கு மோனத்தே -
வித்தகமாய்க் காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும்
தாதி மனம் நீர்குடத்தே தான் என்பார் பட்டினத்தார்.
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
இந்திரிய ஒழுக்கங்கள்: • இந்திரிய ஒழுக்கங்கள்
கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
வள்ளலார் தியானம்
• தியானம் முழுமையான விளக...
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
telegram: t.me/sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
***************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 140

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam3 жыл бұрын

    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzread.info/head/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb இந்திரிய ஒழுக்கங்கள்: kzread.info/head/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6 கரண ஒழுக்கங்கள்: kzread.info/head/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA வள்ளலார் தியானம் kzread.info/head/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is

  • @user-ki7pt4fh4v
    @user-ki7pt4fh4v3 жыл бұрын

    அய்யா வணக்கம் உங்கள் பேச்சு எமக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பூசத்தன்று என் கண்கள் உங்களை தேடியது சிறிது நேரத்தில் உங்களை கண்டேன் ஆனால் பேசாமல் வந்து விட்டேன்.

  • @devigathangaraju8965
    @devigathangaraju89653 жыл бұрын

    அருமை ஐயா.நான் பிரம்ம முகுர்த்ததில் தியானம் செய்து கடைப்பிடித்து வருகிறேன்.மேலும் உங்கள் பதிவு சில சந்தேகங்களை தெளிவு படுத்தியது.நன்றி ஐயா 🙏🙏

  • @anandthanandth5793
    @anandthanandth57933 жыл бұрын

    அருமை அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் பிடிக்கும் அருமை அருமை

  • @balunatarajan
    @balunatarajan3 жыл бұрын

    1. சாத்திரங்கள் எல்லாம் தடு மாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே 2. என் இரு கண்ணுள் இருந்தவனே - இறவாது அருளும் மருந்தவனே 3. கண்மணியில் இருக்கும் தலைவா நினை காண என்ன தவம் செய்தேனோ 4. அருட்ஜோதி தெய்வம் என் இரு கண்மணிக்குள் இளங்குகிண்ட தெய்வம் 5. காணுகின்ற கண்களுக்கு காட்டுவிக்கும் ஒளியாய், காணும் ஒளிக்கு காட்டுவிக்கும் ஒளியாய் பூணும் திருவடிகள் 6. கருங்குழி 7. மணிக்கதவம் திறவாயோ Thiru Arut Prakasha Vallalar

  • @sivaselvaraj_ayya

    @sivaselvaraj_ayya

    2 жыл бұрын

    🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @ravisankarganesan2641
    @ravisankarganesan2641 Жыл бұрын

    மிக சிறப்பு. மெய் ஞான நெறிக்கு வகை செய்யும் பொக்கிஷமான வரிகளும் - விளக்கங்களும் 🙏💐 கோடான கோடி நன்றிகள். 👌🙇

  • @venkatesamoorthy640
    @venkatesamoorthy6403 жыл бұрын

    தியானம் செய்ய சொன்னதை இனிமேல் நான் கடைபிடிப்பேன் ஐயா நீங்கள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க ஐயா

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja85813 жыл бұрын

    உங்கள் கருத்து எளிய நடையில் ஆழ்ந்த விளக்கம் நன்றி ஐயா அருள் பெருஞ்ஜோதி

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Жыл бұрын

    மிக மிக அற்புதமான விளக்கங்கள் தெளிவான பதில்கள் மிக்க நன்றி குருவே சரணம்

  • @24780792
    @247807923 жыл бұрын

    அருமை கோடி நன்றிகள் உங்களுக்கு

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Жыл бұрын

    ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க வாழ்க குருவே சரணம்

  • @dharmalingamthyagarajan1376
    @dharmalingamthyagarajan13763 жыл бұрын

    நன்று தொடருட்டும் பணி தொடர்ந்து செய்யுங்கள் அன்புடன்‌. தியாகராசன் இனிமேலும் பரப்புங்கள்

  • @kumarraji4694
    @kumarraji46942 жыл бұрын

    வாழ்க பாரதம் வாழ்க தமிழ் அற்புதமான விளக்கம் தம்பி மக்களுக்கு நல் ஒழுக்கம் தரும் தாங்கள் பாரதத்தை வாழ்த்துங்கள் தம்பி

  • @csvenkatesh9376
    @csvenkatesh93763 жыл бұрын

    Very nice iyya. I feel to listen each day to get more information in different directions...great thoughts and excellent service to Vallalar followers...

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo99603 жыл бұрын

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ்

  • @balasubramaniam6669
    @balasubramaniam66693 жыл бұрын

    மிகவும் அவசியமானது இந்த பதிவு

  • @manikandan_369
    @manikandan_369 Жыл бұрын

    ஐயா 🙏, மிகச்சிறந்த பதிவு மெய் விலங்கப்பெற்றேன், கருத்தை புருவ மத்தியில் வைத்து தியணிக்கும்போது ஒரு வாரத்திற்கு பிறகு கவனம் அங்கு தான் இருக்கிறது ஆனால் முதலில் ஒரு விழி போன்று நிலையை நின்ற அந்த உணர்வு பொழுது இடது அல்லது வலதபுறம் நீர் போன்று உணர்கிறேன் இதற்கு என்ன செய்வது ஐயா

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    Жыл бұрын

    தொடர்ந்து தியானத்தில் பழகுங்கள்

  • @DevotionalPP
    @DevotionalPP2 жыл бұрын

    🙏 Arumayana Valuble powerful message 🙏 Sivayanama Thiruchirrambalam Arutperrum Jyothi🙏🙏

  • @gmanimaran1317
    @gmanimaran13173 жыл бұрын

    ஐயா தாங்களின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது வாழ்க வாழ்க வாழ்கவே

  • @veeraragavan836
    @veeraragavan836 Жыл бұрын

    அருமையான ஆத்ம ஞான விளக்கம் நன்றிகள் பலகோடி

  • @rathika5363
    @rathika53633 жыл бұрын

    Romba nandri 🙏 valgha vaiyagam vaalga valamudan 🙏🙏🙏🙏

  • @vallivelmuruganindia3064
    @vallivelmuruganindia30642 жыл бұрын

    இனிய தகவல் நன்றி ஐயா 😊🙏

  • @kcsudhakar2907
    @kcsudhakar2907 Жыл бұрын

    அருமை அய்யா குருவே துணை 🙏

  • @vijayjanaki2663
    @vijayjanaki26633 ай бұрын

    Arumai, Arutpeunjothi

  • @balasubramanianzen5817
    @balasubramanianzen58173 жыл бұрын

    சிறப்பு. ஐயா. நன்றி. வணக்கம்.

  • @allworldvloger
    @allworldvloger3 жыл бұрын

    மிக மிக மிக அருமை ஐயா

  • @Selvakumarnp
    @Selvakumarnp3 жыл бұрын

    #2-094 இரண்டாம் திருமுறை / தனித் திருவிருத்தம் என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர் முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார் நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர் பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே

  • @vasusrini1959
    @vasusrini19593 жыл бұрын

    Nice guidance.🙏🙏🙏

  • @user-bz4ms7xq5l
    @user-bz4ms7xq5l3 жыл бұрын

    வணக்கம் ஐயா உங்களது உங்களது சொற்பொழிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனக்கு தியானத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது ஐயா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் தியானம் செய்கிறேன் நேரம் கிடைக்கும்போது சமீப காலமாக எனது மூக்கின் மேல் மிகவும் அதி பயங்கரமாக ஒரு அரிப்புத் தன்மை அதிகமாகிறது தியானம் செய்யும் பொழுதும் சரி எனது எனது எண்ணங்களை புருவ மத்தியில் கொண்டு சென்று இருக்கும் பொழுதும் சரி தனியாக மௌனமாய் இருக்கும் போதும் சரி இப்படித்தான் அந்த அரிப்புத் தன்மை எறும்பு ஊறுவது போல அதிகமாகிக் கொண்டு போகிறது ஐயா எனக்கு இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா

  • @thiru786
    @thiru7863 жыл бұрын

    Nandri valga valamudan

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan72753 жыл бұрын

    அருமை அன்பரே சகஜ தியானம்

  • @vijayakannan3054
    @vijayakannan30543 жыл бұрын

    Super Thank you.🙏

  • @user-yw7hz9sc6o
    @user-yw7hz9sc6o3 жыл бұрын

    மிக்க நன்றி 🙏

  • @csvenkatesh9376
    @csvenkatesh93763 жыл бұрын

    Excellent brother....

  • @ananda4505
    @ananda4505 Жыл бұрын

    சூப்பர் விளக்கம் ஐயா

  • @sarveshwari6499
    @sarveshwari64993 жыл бұрын

    அருமை ஐயா உங்கள் பதிவு...

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan93694 ай бұрын

    ஓம்நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Selvakumarnp
    @Selvakumarnp3 жыл бұрын

    #6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம் தன்மைகாண் பரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே என்மனக் கனிவே என்னிரு கண்ணே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ நின்பதத் தாணைநான் அறியேன். என்மனக் கனிவே என்னிரு கண்ணே --

  • @nagarajanfalcon5460
    @nagarajanfalcon54603 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @sasikumar-om8fo
    @sasikumar-om8fo3 жыл бұрын

    Ayya very thanks. You are very great.

  • @muruganannamalai6220
    @muruganannamalai62203 жыл бұрын

    Excellent Speech Sir

  • @thiruchitrambalam._..-.0406
    @thiruchitrambalam._..-.04062 жыл бұрын

    அருமை

  • @j.s.jeyaprakash2116
    @j.s.jeyaprakash21163 жыл бұрын

    Ungal shanthana mugam & Ungal vilakka uranium ennakku migavum pitikkum.

  • @rk804
    @rk8042 жыл бұрын

    Excellent 🙏🙏❤

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu51693 жыл бұрын

    Thank you

  • @rajchristin7206
    @rajchristin72063 жыл бұрын

    Selvarani nanrigal codi guruji

  • @funbitz3733
    @funbitz37333 жыл бұрын

    நன்றி 🙏

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai24463 жыл бұрын

    Arumai ayya🙏🙏

  • @swamykandavel6886
    @swamykandavel68863 жыл бұрын

    அருமை அய்யனே.

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo99602 жыл бұрын

    திரு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @Wonderful_World777
    @Wonderful_World7772 жыл бұрын

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l7 ай бұрын

    நன்றி ஐயா

  • @vallalar10
    @vallalar102 жыл бұрын

    நன்றி குருவே

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan16793 жыл бұрын

    Thanks🙏

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu21523 жыл бұрын

    ARUMAI

  • @revathyveriah4632
    @revathyveriah4632 Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி 🌺🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🌺 ஓம் நமசிவாய 🙏🤗🙏

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586Күн бұрын

    Omdurkaiyenamaga 🌹

  • @sathyapriya5759
    @sathyapriya57593 жыл бұрын

    நன்றி

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf3 жыл бұрын

    Verygood.god

  • @manikandaprabakar
    @manikandaprabakar3 жыл бұрын

    Thanks

  • @devij1074
    @devij1074 Жыл бұрын

    Super......

  • @tamilflim3437
    @tamilflim34373 жыл бұрын

    Super super sir

  • @sahulroyalking7696
    @sahulroyalking76963 жыл бұрын

    Nandri ayya 🙏

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p2 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏

  • @balamaan6273
    @balamaan62733 жыл бұрын

    Thank you master

  • @jaya570
    @jaya5703 жыл бұрын

    Arul perum jyothi ayya!

  • @senkum5038
    @senkum50383 жыл бұрын

    Super Bro

  • @eladsumikanthansenthilnath6513
    @eladsumikanthansenthilnath65133 жыл бұрын

    வாழ்கவளமுடன்.

  • @Banu720
    @Banu7202 жыл бұрын

    Ayya Mika nandri

  • @sivanandh100
    @sivanandh1002 жыл бұрын

    Might arumai!

  • @sandeepsandeep-mt5fp
    @sandeepsandeep-mt5fp3 жыл бұрын

    Ads are disturb, but good explanation swami

  • @kavic1982
    @kavic1982 Жыл бұрын

    Thank you very much sir

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    Жыл бұрын

    திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @rajarajakm8612
    @rajarajakm86122 жыл бұрын

    செம

  • @krishnavenijeeva2836
    @krishnavenijeeva28363 жыл бұрын

    நற்பதிவு சகோ

  • @sridharraman1528
    @sridharraman15283 жыл бұрын

    🙏Arutperumjyothithunai 🙏Arumayana villakkam🙏

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva28433 жыл бұрын

    Om namachivaya pottri 🙏

  • @natural9848
    @natural98483 жыл бұрын

    Vanakam aiya 🙏🙏

  • @SPM4545
    @SPM45453 жыл бұрын

    சிவகுரு ஐயா தங்களை நேரில் காண முடியுமா அல்லது தொலைபேசிலாவது தொடர்பு கொள்ள முடியுமா எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன.

  • @nishanthgsk
    @nishanthgsk3 жыл бұрын

    திருஅருட்பா பாடல் குறிப்புகள் பகிர்வதை நடைமுறை படுத்தியதர்க்கு மனமார்ந்த நன்றிகள் அய்யா. Description பகுதியில் போதிய இட வசதி இல்லைபோல் உணர்கிறேன்?

  • @user-wv2nb8uh6z
    @user-wv2nb8uh6z3 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @ksathiyakumar9610
    @ksathiyakumar9610 Жыл бұрын

    Super

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    Жыл бұрын

    திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @subramanimani4375
    @subramanimani43753 жыл бұрын

    Truth

  • @bharathijyo7312
    @bharathijyo73123 жыл бұрын

    Guruve saranam anbe saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏…

  • @praveensaravana7535
    @praveensaravana75353 жыл бұрын

    🙏ஓம் நமசிவாய🕉

  • @manimanikandan9845
    @manimanikandan98453 жыл бұрын

    Ayya agaval padal ungal channelil ulathai mp3 or mp4 download seikindra vagaiyil upload seiyungal. Naan offline download vaithulen audio format vendum.

  • @senthilkumar6515
    @senthilkumar65152 жыл бұрын

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருனை அருட்பெரும்ஜோதி

  • @Cizbuvax
    @Cizbuvax3 жыл бұрын

    ❤️❤️❤️

  • @ahalyaprinters1718
    @ahalyaprinters17183 жыл бұрын

    Vanakam Ayya

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Жыл бұрын

    வள்ளலார் பெருமான் என் கஷ்டங்களை போக்க வேண்டும்

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva28433 жыл бұрын

    Anna please ninga oru add pottingale ketto athu enna romba touch panniduchu . Naan athula eppati seynthu help panrathu nu theriyala help ennakku social network pathi athigam knowledge ella

  • @stsk6666
    @stsk66663 жыл бұрын

    🙏🙏🙏

  • @user-it3ss2oh8f
    @user-it3ss2oh8f3 жыл бұрын

    #அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

  • @gayathiri4409
    @gayathiri44093 жыл бұрын

    Ungal mugam epdi evalu prigasamaga irukirathu.. Plz rply

  • @shanti18121
    @shanti181213 жыл бұрын

    Malaysia 👍💯

  • @littlekrishna8293
    @littlekrishna82933 жыл бұрын

    Om namha shivaya

  • @psankar860
    @psankar8603 жыл бұрын

    Night la sleep pannum pothu pal kadikiren enna seiya vendum

  • @k.s.anilkumar2298
    @k.s.anilkumar22983 жыл бұрын

    💯

  • @bhuvaneshkumar899
    @bhuvaneshkumar8993 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤️❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️🙏🙏

  • @ramakrishnan431

    @ramakrishnan431

    2 жыл бұрын

    ,,

  • @ramakrishnan431

    @ramakrishnan431

    2 жыл бұрын

    Arumai

  • @saivasagotharigal2421
    @saivasagotharigal24213 жыл бұрын

    நெற்றியில் திருநீறு வைக்கலாமே

  • @kannagikannagi2879
    @kannagikannagi28793 жыл бұрын

    🙏

  • @vishnumeenakshiandyazhinim1725

    @vishnumeenakshiandyazhinim1725

    3 жыл бұрын

    ஐய்யா..நான்..சிறுவயது.முதல் வள்ளாளா்.பெருமானை..அறிவேன்..அவரின்.ஆன்ம.சொற்.பொழிகளை.கேட்டு.உள்ளத்தில் ஓருகேள்வி.இருந்து.கொண்டே இருக்கும்..இன்றும்.இருக்கிறது மனம்.அமைதியாக.இருக்க.என்ன.மாா்க்கம்..உள்ளது..அதை.நாம்..ஏவ்வாறு..நாம்(நான்)..பரிபூரணமாக..உணர்ந்து.கொள்வது..என்று..எனக்குள்ளேயே..பல முறை.கேட்டுள்ளேன்.பதில்.இல்லை..காரணம்..ஆன்மிக.வழி.க்காட்டுதலுக்கு..ஓரு(ஆசிரியா்);;குருவாள்.தான்.ஆன்மிகத்தை முறையாக.பயில.முடியும்..என்பதை.என்னால்..புரிந்து.கொள்ளமுடிந்தது..இன்று.என்னால்..இனி.எந்த.குழப்பமும்..இன்றி..இறைவனை..(யெம்பெருமாண்சிவனை).மனமுருக.தியானிக்க..முடியும்..என்பதை..தீா்மணிக்க.முடிந்தது.. எனவே..ஐய்யா..தங்களுக்கு..என்..பணிவான..இறைசாா்ந்தவணக்கங்கள்..கோடி,,,நன்றி

Келесі