கடவுள் ஏன் ஒரு மதத்தை மட்டும் நமக்கு கொடுக்கவில்லை? | Dr.ஜாகிர் நாயக்

அஸ்ஸலாமு அலைக்கும்
கடவுள் ஏன் ஒரே ஒரு மதத்தை மட்டும் நமக்கு கொடுக்கவில்லை என்ற முஸ்லிமல்லாதவரின் கேள்விக்கு அழகிய முறையில் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் கூறும் பதிலை தமிழ் மொழியில் விளக்கி கூறும் அற்புதமான காணொளி.
உரை: Dr. ஜாகிர் நாயக்
உங்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு அதிகமாகப் பகிருங்கள்.

Пікірлер: 21

  • @DawahforMuslims
    @DawahforMuslims2 жыл бұрын

    இதே போன்று வேறு காணொளிகளை தமிழில் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த காணொளியின் லிங்கை கமெண்டில் தெரிவிக்கவும். முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள், இலவசமாக திருக்குர்ஆனைப் பெற கீழுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்: +91 6382631336

  • @asanmohamed3875

    @asanmohamed3875

    2 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் மாஷா அல்லாஹ் சரியான விளக்கம் இஸ்லாம் பற்றி.. . பல இஸ்லாமிய வீடியோக்கள் ஆங்கிலத்தில் உள்ளது ஜாகிர் நாயக் அவர்கள் வீடியோ வா இருக்கட்டும் இன்னும் பலருடைய வீடியோ உள்ளது ஆனா நான் உட்பட நிறையே சகோதரர்களுக்கு ஒரளவு ஆங்கிலம் மட்டுமே புரியுகிறது தாங்கள் அதையும் மொழிபெயர்த்தால் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல மற்ற நபர்களுக்கும் தாவா பணி செய்ய மிக பயனுள்ளதாக இருக்கும் ...

  • @Sheik_Speaks
    @Sheik_Speaks2 жыл бұрын

    Masha allah 💖

  • @kathijavinulagam
    @kathijavinulagam2 жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @kurseethbegum3428
    @kurseethbegum34282 жыл бұрын

    Alhamthulillah

  • @NajibullahPKM
    @NajibullahPKM2 жыл бұрын

    Jazakallahu khair bhai

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    2 жыл бұрын

    Wa Anta Jazhakallahu Khairan...

  • @haniffathowlath6506
    @haniffathowlath65062 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @haniffathowlath6506
    @haniffathowlath65062 жыл бұрын

    Alhamdulillah

  • @asarudeen5918
    @asarudeen59182 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    2 жыл бұрын

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 Жыл бұрын

    Nice very good translate to all

  • @mohammedrifash6230
    @mohammedrifash62302 жыл бұрын

    Assalamu alaikum bhai 😍 please upload more surahs with Tamil translation.😍😍

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    2 жыл бұрын

    Wa Alaikum Salaam Warahmathullahi Wabarakkathuhu... In Sha Allah...

  • @mohammedaashik1725
    @mohammedaashik17252 жыл бұрын

    👍👍👍👍👌👌

  • @abdulahathibrahimgani2125
    @abdulahathibrahimgani21252 жыл бұрын

    ASSALAM ALAIKUM DEAR BROTHERS ALL ISLAM COLLURS MAKE LIKES THIS VIDEO

  • @zaheerhussain3049
    @zaheerhussain30494 ай бұрын

    (நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை. (அல்குர்ஆன் : 6:161)

  • @zaheerhussain3049
    @zaheerhussain30494 ай бұрын

    (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.” (அல்குர்ஆன் : 3:95)

  • @kathijavinulagam
    @kathijavinulagam2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @alfurqan1011
    @alfurqan10112 жыл бұрын

    Alhamdulillah

Келесі