கடவுளை நேரில் காட்டிய சித்தர் | பயத்தில் ஓடிய மக்கள் | Shri Swaminatha Swamigal Jeeva Samadhi

கடவுளை நேரில் காட்டிய சித்தர் | பயத்தில் ஓடிய மக்கள் | Shri Swaminatha Swamigal Jeeva Samadhi,Vadakaravayal ‪@SpiritualPathTamil‬
Follow on Instagram :
Spiritual Path Tamil
spiritual_p...
அனைவருக்கும் ஆத்ம வணக்கம்,அடுத்தடுத்து வரவிருக்கும் அற்புதமான காணொளிகளுக்காக எங்கள் சேனலுக்கு நன்கொடை அளித்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Dear Viewers, We kindly request you to Donate and Support our channel for more awesome videos to come
Gpay No: 97916 99359 ( Sathya Moorthy)
UPI ID : sathyamoorthy.2006@oksbi
WhatsApp: 97916 99359
PayPal Donate:
www.paypal.me/sathyaovk
மூல மந்திரம் :
ஓம் தத்துவ மசி - தத் சத் சிவோகம் - சாநீ நீசா- நீசா சாநீ - சாசா -சீ சீ -சீ சீ -சா சா சாமிநாத சித்தன் சத்தியமாக எனக்கு சகல சித்தியும் வந்து விட்டது என்று தினமும் தியானம் செய்து வந்தால் அஷ்டமா சித்து முதல் அனேக சித்துக்கள் கைகூடும்.
Jeeva Samadhi Temple Near Me
Sithargal Jeeva Samadhi
Sithargal Jeeva Samathi
Location:
Saminatha Muthaiya Sithar Jeeva Samadhi
Vadakaravayal Village, Mannargudi,Thiruvarur District,Tamil Nadu
Location Google Map Link:
maps.app.goo.gl/imkHoyqSSWo2p...
#Yogi #Jeevasamadhi #Jeevasamathi #Sithargal #Siddha #Sithar #Yoga #Yogalife #Pilgrimage #Shiva #Aanmeegam #Bakthi #Tamilnews #Tamilnewslive #Tamilnews #Viralnews #Spirituality #Spiritualpathtamil
#God #Goosebumps #Viralvideo #Miracle #Miraculous #Vlog #Vlogger #Tamilvlog #Thanthitv #Polimernews #Interview #Vallalar #Jeevakarunyam #Astrology #Jothidam #Meditation #Bakthispeech #Inpirationsvideos #Travelvlog #Temple #Motivationalvideo #Ragasiyam #Devotional #Devotee #tamildevotional #devotionalvideo
#Karma #Karmainspired
#ஆன்மீகம்தகவல்கள் #ஆன்மீகம்
#ஆன்மீகம்தகவல்தமிழில் #யோகா #யோகி #சித்தர்கள் #சித்தர் #சித்தர்கள்ரகசியம் #ஜீவசமாதி
#ஜீவகாருண்யம் #வள்ளலார் #ஜோதி #அன்னதானம் #பக்தி #கடவுள் #ஜோதிடம் #கர்மா #கர்மவினை
வீட்டு ஆன்மீக குறிப்புகள்,ரகசிய ஆன்மீக குறிப்புகள்,ஆன்மீக பரிகாரங்கள்,சக்தி வாய்ந்த பரிகாரங்கள்,எளிய பரிகாரம்,பலன் தரும் பரிகாரங்கள்,உடனடி பலன் தரும் பரிகாரங்கள்,சித்தர்கள் ரகசியம்,சித்தர்கள் வரலாறு,சித்தர்கள் பற்றிய குறிப்புகள், கணக்கன்பட்டி சித்தர், தொப்பி அம்மா சித்தர், மௌன சித்தர், திருவண்ணாமலை, வாழும் சித்தர்கள்.
Kanakkanpatti Siddhar,Thoppi Siddhar Tiruvannamalai,Thoppi amma flying,Kanakkanpatti Siddhar Yogi babu,Siddhar Padalgal,Sivavakkiyar Siddhar Songs,Sithargal Jeeva samadhi,Sithargal Ragasiyam in tamil,Thiruvannamalai siddhargal,Mahadeva malai siddhar,Mouna siddhar Tiruvannamalai,Mahadeva Malai Siddhar Speech,Sithargal Tharisanam,Karma, Karmavinai Palangal
Join this channel to get access to perks:
/ @spiritualpathtamil

Пікірлер: 147

  • @senthilkumar-gq4jg
    @senthilkumar-gq4jg4 ай бұрын

    Backround speech arumai..meaning full msg thanks for this channel

  • @saairaam4170
    @saairaam41706 ай бұрын

    ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c3 ай бұрын

    ஒரு வேளை சிவபெருமானே சாமிநாத சித்தர் ரூபத்தில் அவதரித்து வடகரைவாயலில் குடிகொண்டு இருக்கிறாரோ என்னவோ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.... எப்படி இருப்பினும் சாமிநாத சித்தர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்... சித்தர் சுவாமிகளே போற்றி போற்றி. ..

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi61902 ай бұрын

    ஓம் நமசிவாய அப்பா சரணம் 🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi7096 ай бұрын

    🌿ஓம் சுவாமிநாத சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🙏🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    ஓம் நமசிவாய 🎉

  • @ramasamy137
    @ramasamy1376 ай бұрын

    Very very Thank you very much Ayya. Congratulations.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    Thank you 🎉

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi7096 ай бұрын

    🏵️ அருமை பதிவு நன்றிகள் ,மூல மந்திரத்தை பதிவிட தாழ்மையுடன் வேண்டுகிறேன் 💐💐🙏🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    நன்றி பதிவு செய்கிறோம் 🎉

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu14 күн бұрын

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @yasothar6305
    @yasothar6305Ай бұрын

    Om Saminatha Sithare potri potri potri

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi61902 ай бұрын

    குருவே சரணம் 🙏

  • @iappleiappleapple2213
    @iappleiappleapple22136 ай бұрын

    Namastey, the voice of this person…amazing, yes Swamy people are not truthful to people who are truthful, thank you 🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    Thank you 🎉

  • @manogaranratnam9575
    @manogaranratnam95755 ай бұрын

    நான் சித்தம் தெரிந்தவன் #நானும் ஒரு சித்தனா# மலேசியத் தமிழன் 🙏🇲🇾🙏

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    Ай бұрын

    ஆமா

  • @user-cy4zm3zo3m
    @user-cy4zm3zo3m6 ай бұрын

    Thanks brother

  • @jayanthis3907
    @jayanthis39076 ай бұрын

    Iya thank you ❤ so much iya

  • @ravivanitha6571
    @ravivanitha65716 ай бұрын

    ஓம்நமசிவாயாசரணம் அவருக்குபூஜைசெய்யும்பாக்கியம்எனக்குகிடைக்குமா🙏🙏🙏🙏🙏🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    விரைவில் கிடைக்கும்,🙏🙏🙏

  • @AmarnathJaijith-kn4kp
    @AmarnathJaijith-kn4kp6 ай бұрын

    Om nama shiva ya

  • @ln1050
    @ln10504 ай бұрын

    நீசா- நீசா சாநீ - சாசா -சீ சீ -சீ சீ -சா சா

  • @jessicakrishnan5610

    @jessicakrishnan5610

    Ай бұрын

    Ena ithu puriyala ayya

  • @sanjaiperumal284
    @sanjaiperumal2843 ай бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @arunachala89
    @arunachala896 ай бұрын

    மூல மந்திரம்: "ச நி, நி ச,நி ச,ச நி,தத் சத்,ச ச,ச ச,ச்சீ, ச்சீ,ச்சீ,ச்சீ,ச ச,ரீ ரீ,ச ச,சே சே,நி ச, ச நி.." அவ்வளவுதான்

  • @viswanathanviswanathan9733

    @viswanathanviswanathan9733

    5 ай бұрын

    வணக்கம் நண்பர்களே

  • @georgedavid9772

    @georgedavid9772

    5 ай бұрын

    Thankyou sir

  • @tiruthani
    @tiruthani6 ай бұрын

    ஜிவசமாதிஇருக்கும் இடம்நாகமாரியம்மன்கோவில் வடக்குபுறம் சமாதி மன்னார்க்குடி நீடமங்களம் ராஜ சுப்பையன் சாவடி பேருந்து நிறுத்தில் யிருந்து 1KM தொலைவில் முத்தையா சித்தர் உள்ளார்.

  • @jbbritto223
    @jbbritto2233 ай бұрын

    Vanagam aiya vanagam thostheram

  • @saiarul.chennel
    @saiarul.chennel5 ай бұрын

    Om .nama .sivaya

  • @malleeswari1443
    @malleeswari14436 ай бұрын

    Nandribroumathupanivalarattum

  • @lingesans6147
    @lingesans61476 ай бұрын

    Grupeonamaga🎉🎉🎉🎉🎉

  • @truthalwayswinss
    @truthalwayswinss5 ай бұрын

    Om Namah Shivaya 🙏

  • @sathishdurga
    @sathishdurga5 ай бұрын

    Vanakkam 🙏 nanbarey Kumbakonam arugil ulla Thiruppurambayam enathu kiramam 🙏engalathu ooril yaazhpanam ilangai il irunthu vanthu ingu jeevasamati aagi ullar sumar 300 aandugalukku melaga ullar🙏 Ivar Enakum ennai pola ulla 3 peruku jothi roobamaga kaatchi koduthar ivarai patri ellorukkum theriya paduthungal ayya melum intha Jeeva samathi kadantga 13 aandugalaga than veli ulagirku theriya varugirathu athil enakkum oru siru pangu undu athrkum ayya yaazhpana aarumiga desika swami sithar than karanam ithu than avarudaya peyarum koda 🙏🙏🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    5 ай бұрын

    நன்றி ஐயா விரைவில் பதிவு செய்கிறோம், உங்கள் தொடர்பு கொள்ள கைபேசி எண் தெரிவிக்கவும்

  • @user-kk5of5zv3t
    @user-kk5of5zv3t6 ай бұрын

    Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva please 🙏 Moola manthra padividungal. Nandri🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    expected soon, thank you

  • @BalamuruganGanapathy-nj1cs
    @BalamuruganGanapathy-nj1cs6 ай бұрын

    ஓம் நமசிவாயா வாழ்க ஓம் நமசிவாயா வாழ்க ஓம் நமசிவாயா வாழ்க

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt6 ай бұрын

    Thank you so much bro.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    thank you bro

  • @ammaiappaammaiappa1711
    @ammaiappaammaiappa17116 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @rjhari1186
    @rjhari11866 ай бұрын

    அண்ணா ... மன்னார்குடி ல வாழும் மதுகூர் சித்தர் இருக்காரு... இன்னும் அவர பாக்கற பாக்கியம் எனக்கு கிடைக்கல.. தட்டிட்டே போகுது.. அவர் என்ன இன்னும் கூப்பிடலனு நினைக்கறேன்.. அவர பத்தின vdo போடுங்க... அப்புறம் திருக்கொல்லிக்காடு ல வாழும் குழந்தை சித்தர் இருக் காங்க...திருவாரூர் தெட்சிணாமூர்த்தி ஐயா அவதாரம் அவர்... அவர பத்தின vdo வும் போடுங்க.. மக்கள் பலன் அடையட்டும் 🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    விரைவில் பதிவு செய்கிறோம், அதற்கான வாய்ப்பை இறைவன் வழங்கினால்,,🙏

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    6 ай бұрын

    நோட்டீஸ் வச்சி கூப்பிடுவார்

  • @premapalanisamy6279

    @premapalanisamy6279

    6 ай бұрын

    Address pls ..... மதுக்கூர். சித்தர்னா சூட்டுக்கோல் சித்தரா? குழந்தை சித்தர் address pls ....

  • @VISHNUMIRDHANGAM

    @VISHNUMIRDHANGAM

    6 ай бұрын

    நீங்கள் விபரமாக பதிவு இட்டமைக்கு ஆயிரம் நமஸ்காரம் 😅😢😂

  • @rjhari1186

    @rjhari1186

    6 ай бұрын

    @@premapalanisamy6279 மதுகூர் சித்தர் மன்னார்குடில மதுக்கூர் என்ற ஊர்ல உள்ளதா சொன்னாங்க... சரியான அட்ரஸ் தெரியல.. But வாழும் சித்தர்கள் னு யூ tube ல சர்ச் பண்ணினா மூன்று சித்தர்கள் உள்ள vdo வரும் அதுல மதுக்கூர் சித்தரும் வரார்.. And குழந்தை சித்தர்... வயது 15.. நார்மல் குழந்தை போல் இருக்க மாட்டார்... சித்தர்களின் கடைசி அவதாரம் இதுபோல இருக்கும் என்று சொல்கிறார்கள்... அட்ரஸ்... திருக்கொல்லிக்காடு (பொங்குசனி பகவான் kovil), திருத்துறைப்பூண்டி ரோடு, திருவாரூர்.கோவிலின் பின்புறமே அய்யாவின் வீடு உள்ளது.. பவுர்ணமி அன்று மட்டுமே அய்யாவை வழிபடலாம்🙏

  • @joheigowderramesh9041
    @joheigowderramesh90416 ай бұрын

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb6 ай бұрын

    Excellent

  • @ranjithpandi6047
    @ranjithpandi604717 күн бұрын

    🙏

  • @ShanmugamK-dj3vv
    @ShanmugamK-dj3vv4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chithiraikumar4793
    @chithiraikumar47933 ай бұрын

    🌹🙏🙏🙏🌹👌🌹

  • @Renbs97
    @Renbs975 ай бұрын

    Thanks. Enudya guru.. thiruvadi saranam😂

  • @rksivasurya1533
    @rksivasurya15336 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec6 ай бұрын

    இன்னும் திருந்த மாட்டீங்க.அதற்கான நாள் விரைவில் வருகிறது

  • @sathyachellappan3721
    @sathyachellappan37214 ай бұрын

    மந்திரத்தை எழுத்தாக பதிவு செய்திடுங்கள் ஐயா.

  • @shrutirao1112
    @shrutirao11126 ай бұрын

    🙏🙏🙏

  • @poovan-kc2lh
    @poovan-kc2lh6 ай бұрын

    கடவுள் இல்லை என்று சொல்பவனும் சொல்பவனும் கடவுளை பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் என்று சொல்பவனும் வேடம் தரித்து இருப்பவனும் ஒன்றே தான் ஒன்றே தான் கடவுள் என்பது நீயே கடவுள் என்பது ஒவ்வொரு உயிரும் கடவுள் உயிர் இல்லை என்றால் சிவன் இல்லை சிவன் இல்லை என்றால் ஜீவன் இல்லை ஜீவன் இல்லை என்றால் உயிர் இல்லை உயிரே சிவனே என் ஜீவன் சிவனே என் ஜீவன் சிவனே இந்தப் பிரபஞ்சத்தில் உயிரே உயர்ந்தது உயிரை காப்போம் உயிரை வளர்ப்போம் உயிர்களிடம் அன்பு செலுத்துவோம் உண்மையே கடவுள் உயிரை வணங்குவோம் அன்பே சிவமாகும் அறிவே குருவாகும் அறிவே குருவாகும் உயிர் இல்லை என்றால் கடவுளும் இல்லை இறைவனும் இல்லை சாமியும் இல்லை ஆண்டவனும் இல்லை சிவனும் இல்லை உயிரே உயிரே சிவன் உயிரே சிவன் உயிரே சிவன் உயிரே சிவன் உயிரே சிவன் தயவுசெய்து இதுபோன்ற போலி வேடதாரிகளை நம்பி போலி விளம்பரங்களை செய்து பாவம் செய்யாதே பாவம்

  • @MrDNSKumar

    @MrDNSKumar

    6 ай бұрын

    திருந்தமாட்டானுங்க யூடியூப்ல என்ன.வேணும்னா பண்ணலாம்

  • @bhavani80

    @bhavani80

    6 ай бұрын

    What u said is 100 percent true ...uyire Sivan sathyame Sivan...jeevathma dha Sivan...

  • @kuttysubash8123

    @kuttysubash8123

    6 ай бұрын

    👌👌👌🙏🙏🙏

  • @devikag2183

    @devikag2183

    2 ай бұрын

    Aa0p

  • @user-zu5lf8rh2x

    @user-zu5lf8rh2x

    Ай бұрын

    அப்ப 500கோடி‌ மனித சிவன் அப்புறம் பல்லாயிரம் கோடி உயிரின சிவன் வள்ளலாரை‌படி புரியும்.சிவன் யார் பிரபஞ்சத் தலைவன் யார் என்று . சும்மா சிவனில்லை சக்தியில்லைனு உளரவேண்டியது.

  • @poovan-kc2lh
    @poovan-kc2lh6 ай бұрын

    தயவுசெய்து சித்தர்கள் ஞானிகள் மகான்கள் பெயரை கெடுக்காதீர்கள் கெடுக்காதீர்கள் கெடுக்காதீர்கள் கடவுளே கடவுளே ஆண்டவனே ஆண்டவனே ஆண்டவனே இறைவனே யாம் கடவுளை என்று கூறுவது உங்களை தான் யூடியூப் சேனல் விளம்பரம் செய்யும் உங்களை தான் நாம் கடவுளே ஆண்டவனே என்று கூறுவது உங்களை தான் உங்களை தான் யூடியூப் சேனல் விளம்பரம் செய்யும் கண்முன்னே கடவுள் இருந்தும் கடவுள் ஏதென்று அறியாத தெரியாத புரியாத இப்படி ஞானிகள் மகான்கள் சித்தர்கள் பெயரை கெடுத்துக் கொண்டு சுவராக்கி நாசமாகி ஆன்மீகத்தை குட்டி சுவர் ஆக்காதே ஆன்மீகம் என்னவென்று யாருக்கும் தெரியாது அரிது அரிது காண்பது அரிது மெய்ப்பொருள் காண்பது அரிது தவமின்றி எதையும் கண்டறிந்து உணர முடியாது தவமின்றி எதையும் கண்டறிந்து உணர முடியாது குறைந்தபட்சம் ஒரு மனிதன் பத்தரை ஆண்டுகள் தவம் இருந்தால் தான் தன்னை தான் யார் என்று உடல் உயிர் கூர் ஆய்வு செய்து தன் நிலையை அறிந்து உணர்ந்து பார்த்து அழியும் பொருள் எது அழியாதவை பொருள் எது என்று அவன் அறிவான் பார்ப்பான் உணர்வான் எல்லா உயிரும் தன் உயிர் போல் என்று நினைப்பவன் தான் மனிதன் இதற்கு மேல் நிலைதான் மகான் ஞானி சித்தர் இது போலி விஷமிகள் விளம்பரம் செய்து சித்தர்கள் பெயரை கெடுத்து நாசமாக சித்தர்கள் பெயரைக் கெடுத்துபாவம் செய்யாதிரு மனமே பாவம் செய்யாதிரு மனமே பாவம் செய்யாதிரு மனமே நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களுடைய பாவ கர்மவினைக்கு சம்மதம் ஆகும் உங்கள் குடும்ப வாரிசுகள் குறைந்தபட்சம் 21 தலைமுறை 2500 ஆண்டுகளுக்கு பாவத்தை சேர்த்து சேர்த்து கருமம் மொட்டையாக மாத்தி உங்க கொலை வாரிசுகளை கெடுத்துக் கொண்டு சுவர் ஆக்கி விடாதே விடாதே பாவத்தை சேர்த்ததே பாவத்தை சேர்த்ததே பாவம் செய்யாதிரு மனமே பாவம் செய்யாதிரு

  • @user-jd9cr8yu5g
    @user-jd9cr8yu5g6 ай бұрын

    Intha sithdhar pudukottai mavatam narthamalaiyil irunthar nanum intha oorthan avar mannar kudi illai

  • @user-fe3jn2yj9f
    @user-fe3jn2yj9f3 ай бұрын

    இது உண்மை

  • @krishnavenivenkatakrishnan3573
    @krishnavenivenkatakrishnan35736 ай бұрын

    Thirukollikadu kulandai siddhar

  • @anbarasivijayan7055
    @anbarasivijayan70556 ай бұрын

    அய்யா மூல மந்திரம் ஆடியோவா சொன்னதற்க்கும், discription la உள்ளதுக்கும் வேறுபாடுகள் உள்ளன அதில் எது சரி

  • @davidmartin7980
    @davidmartin79806 ай бұрын

    Miga sirantha pani❤❤❤ungal Pani

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    thank you sir

  • @sivakamasundhari6144
    @sivakamasundhari61446 ай бұрын

    Mula manthram 9.40

  • @sankaransabha9016
    @sankaransabha90166 ай бұрын

    Sivia nama

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4yАй бұрын

    Supero super which place which temple ❤❤❤

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    Ай бұрын

    location and details available in video description

  • @kamalrajsmr5199
    @kamalrajsmr51996 ай бұрын

    கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @saravananr5658

    @saravananr5658

    6 ай бұрын

    சித்தர்கள் உள்ளனர். அவர்கள் சுத்த மாயை எனப்படும் தெய்வீக தவ மாயையில் அகப்பட்டவர்கள். இவர்கள் மனதை அடக்கி சித்தர்கள் ஆகிறார்கள். அப்போது ஏற்படும் மாயையை அல்லது கருணையினால் தனக்கு கீழ் உள்ள மக்களை காப்பாற்ற வேண்டி முக்தியை நோக்கி போகும் தனது பாதையை பாதியிலேயே நிருத்தி விடுகின்றனர் அல்லது தள்ளிப்போடுகின்றனர்.

  • @user-xe7ub8mq4y
    @user-xe7ub8mq4y6 ай бұрын

    கஞ்சனூர் சுயம்பிரகசர் கோயில் அருகில் ஶ்ரீலஶ்ரீ வைத்திலிங்கம் சுவாமிகள் சித்தர் கோயில் அமைந்துள்ளது அந்த கோயில் பற்றி சொல்வும்.நன்றி.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    விரைவில் பதிவு செய்கிறோம் நன்றி 🙏

  • @ammaiappaammaiappa1711
    @ammaiappaammaiappa17116 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @SureshSuresh-xn9vl
    @SureshSuresh-xn9vl6 ай бұрын

    மூல மந்திரத்தை பதிவிடவும் ஜயா

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    நன்றி பதிவு செய்கிறோம்,🙏

  • @balasubramanianponnusamy8095

    @balasubramanianponnusamy8095

    6 ай бұрын

    அவர் எழுதிய புத்தகம் வெளிஉலகிற்கு கொண்டு வந்தது அடியேன் செய்த பெரும் பாக்கியம்

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    @@balasubramanianponnusamy8095 நன்றி ஐயா,🙏

  • @rjhari1186

    @rjhari1186

    6 ай бұрын

    @@balasubramanianponnusamy8095 புக் name என்ன?

  • @saravananvedachalam1250

    @saravananvedachalam1250

    2 ай бұрын

    ​@@balasubramanianponnusamy8095புத்தகத்தின் பெயர் என்ன? எங்கே கிடைக்கும்

  • @anujesu1595
    @anujesu15956 ай бұрын

    Edhu endha oor sir

  • @vairavanmariappan559
    @vairavanmariappan5596 ай бұрын

    கடவுளைப்பார்த்து ஏன் பயந்து ஓடவேண்டும்.

  • @jananidvr2752
    @jananidvr27526 ай бұрын

    Moola mandiram pls kindly update

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    Moola Mantra Available in Video Description pls check out

  • @madhavanrao3626
    @madhavanrao36266 ай бұрын

    Hi sir, please write the moola manthiram in comments so we can write it down.....

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    Moola mantra posted in Video Description, Check it out.

  • @madhavanrao3626

    @madhavanrao3626

    6 ай бұрын

    ​@@SpiritualPathTamilThanks bro... 🙏🙏👍

  • @Manikrishnanmss
    @Manikrishnanmss6 ай бұрын

    ஐயா எட்டு வகை சித்துன்னு சொன்னீங்க ஆனா ஏழு தான் சொல்லி இருக்கிங்க

  • @letchp5312
    @letchp53124 ай бұрын

    ஒருத்தர் பேசவும் இருவரும் பேசும்போது என்ன பேசுராங்கன்னு தெரிய மாட்டீங்குது

  • @maruthu1762
    @maruthu17626 ай бұрын

    கடவுளா பாத்து எதுக்கு பயம்

  • @Manojkumar-om3do
    @Manojkumar-om3do6 ай бұрын

    மந்திரம் எப்படி கிடைத்தது?

  • @balajivarshan2865
    @balajivarshan28656 ай бұрын

    Ayya adiyen name Balaji eannudaiya left hand poorama gunamadaiya vendum Siddharth phone and address please

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    maps.app.goo.gl/imkHoyqSSWo2paop6

  • @madhan_22
    @madhan_226 ай бұрын

    கடவுள் எப்படி இருந்தாராம்? உடல் ?

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam24826 ай бұрын

    Eanaku. Udavi. Seialayea. Yaar. Evar.

  • @karthiknarayanan1821
    @karthiknarayanan18216 ай бұрын

    நன்றி நண்பா நானும் சித்தர் வழிபாட்டில் தான் இருக்கிறேன்... நான் ஓசூர் தான்.... தொடர்பு கொள்ளவும் நெறயா சித்தர் ஜீவசமாதி உள்ளது சொல்கிறேன் 🙏🙏🙏

  • @chellamahramasamy2936

    @chellamahramasamy2936

    5 ай бұрын

    Please let me know the places

  • @karthiknarayanan1821

    @karthiknarayanan1821

    5 ай бұрын

    @@chellamahramasamy2936 நீங்கள் எந்த ஊர்

  • @ramyav4150
    @ramyav415019 күн бұрын

    Where is this place?pls reply

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    19 күн бұрын

    Google map link available in video description

  • @ramyav4150

    @ramyav4150

    19 күн бұрын

    @@SpiritualPathTamil k thanks

  • @VijayaLakshmi-nk5ed
    @VijayaLakshmi-nk5ed6 ай бұрын

    Intha moola manthiram epozhuthu epdi solla vendum endru sollungal ayya

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    இரவு பகல் எப்போதும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் மனதிற்குள் சொன்னால் நலம், பௌர்ணமி, அமாவாசை தினங்களில் சொல்வது சக்தி அதிகரிக்கும். மந்திரம் சொல்லும் போது உடல் தூய்மை, மனத் தூய்மை முக்கியம் 🙏

  • @VijayaLakshmi-nk5ed

    @VijayaLakshmi-nk5ed

    6 ай бұрын

    @@SpiritualPathTamil nandri ayya

  • @Nethiyinkangal15
    @Nethiyinkangal153 ай бұрын

    எந்தஊர்

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    3 ай бұрын

    வடகாரவயல் கிராமம், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்

  • @karansinghpokarna4620
    @karansinghpokarna46205 ай бұрын

    இதுபோல் சித்தர் களைப்பற்றிய பதிவுகள் இந்த முகநூலில் இதுவரை. நூற்றுக்கணக்கில் வந்துடுச்சி அவர்கள் எல்லாம் உண்மை யான சித்தர் களாகவே இருக்கட்டும் வணங்குகிறேன் அவர்களிடம் ஒரேயொரு. வேண்டுகோள் இந்த கேடுகெட்ட நாட்டை நாசப்படுத்தி வரும் நாதாரி அரசியல் வாதி பன்னி களை களையெடுத்தால் என்ன நல்லவர்களைமட்டுமே வாழவிட்டு. மற்றவர்களை அழித்து விட்டால் என்ன செய்வார்களா தயவுசெய்து செய்யுங்கள் சித்தர்களே

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    5 ай бұрын

    நிச்சியம் நடக்கும், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நம்பிக்கை துரோகிகளுக்கும், நல்லோர் மனதை நடுங்க செய்தவர்களுக்கும், பிறரை கெடுத்து வாழ நினைப்பவர்களுக்கும், இனி தண்டனை இனி தண்டனை காலம் ஆரம்பமாகிவிட்டது..

  • @rgopitrs8606
    @rgopitrs86066 ай бұрын

    Location

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    maps.app.goo.gl/KLUiLjnj2R3JjXkQA

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b6 ай бұрын

    எந்த ஊர் ஐயா

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    வடகாரவாயல் கிராமம், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்

  • @gnanasubramani4616
    @gnanasubramani46165 ай бұрын

    பொய் பிரச்சனை தரும் careful ஆக இருக்கவும் உங்களை பார்த்தால் தெரியுது uzithu சாப்பிடவும்

  • @OmMuruga-ze8oj
    @OmMuruga-ze8oj2 ай бұрын

    எத்தனைப்பேர்டாஇப்படி கிளம்பிஇருக்கிங்கடா ?

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar2 ай бұрын

    😂😂😂😂😂

  • @v.murugeshanmurugeshan3498
    @v.murugeshanmurugeshan34982 ай бұрын

    மோடியை காட்டினாரா?

  • @lakshmis5491
    @lakshmis54916 ай бұрын

    நீங்கள் அவர்களை பேச விடாமல் பேசுவது நன்றாக இல்லை.

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    இதை சரி செய்து கொள்கிறோம், நன்றி,🙏

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc6 ай бұрын

    Yenda ipdi porukki mathiri poi solreenga

  • @dvelumayilone3955
    @dvelumayilone39556 ай бұрын

    கடவுளைப் பார்த்து ஏன்டா பயத்தில் அலறியடித்து ஓடினாங்க....

  • @Pendrop
    @Pendrop2 ай бұрын

    சித்தரு பித்தரு என்னடா ரீல் உடரீங்க

  • @nallasivan4470

    @nallasivan4470

    2 ай бұрын

    Athu than ippo latest business

  • @joheigowderramesh9041
    @joheigowderramesh90416 ай бұрын

  • @rjhari1186
    @rjhari11866 ай бұрын

    🙏

  • @SpiritualPathTamil

    @SpiritualPathTamil

    6 ай бұрын

    🙏 நன்றி

Келесі