கடந்தாண்டு 14 விஷ சாராய மரணங்கள் - அவர்கள் குடும்பத்தின் இப்போதைய நிலை - ரூ.10 லட்சம் என்ன ஆனது?

கடந்தாண்டு 14 விஷ சாராய மரணங்கள்
அவர்கள் குடும்பத்தின் இப்போதைய நிலை
அன்று தந்த ரூ.10 லட்சம் என்ன ஆனது?
ஈட்டியாய் பாயும் பெண்களின் கேள்விகள்
தந்தி TV-க்கு காத்திருந்த அதிர்ச்சி
#kallakurichi #kallakurichiissue #kallasarayam #thanthitv #marakkanam
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், கடந்த ஆண்டு இதேபோல் மரக்காணத்திலும் விஷச்சாராயத்தால் 14 பேர் உயிரிழந்தனர்... இவ்விரு வழக்குகளை சுட்டிக்காட்டி இப்போது நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகள் எழுப்பிய சரமாரியான கேள்விகள் என்ன?... மரக்காணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய மன நிலை என்ன?... பார்க்கலாம் இந்த சிறப்புத் தொகுப்பில்...
Uploaded On 22.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 396

  • @nathanarputhan6188
    @nathanarputhan618811 күн бұрын

    இந்த வருசம் சாகாதவங்க அடுத்துவருசம் சாகுக. ஸ்டாலின் 20 லட்சம் கொடுப்பாறு.

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    10 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @sivalingam2176

    @sivalingam2176

    7 күн бұрын

    நம்மவர் க்கு நல்ல எண்ணம்! 😁😁😁😁😁😁😁😁 நாம எப்பிடி!

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    தேர்தலுக்கு தேர்தல் இந்த நஷ்ட ஈடு தொகை அதிகரித்துக்கொண்டே போகும்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    ​@@user-hu5uq6xl6qஅவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும்

  • @rameshbabutg8315

    @rameshbabutg8315

    6 күн бұрын

    இல்லை ,1கோடி அப்போய்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy9 күн бұрын

    ஆயிரம் இரண்டாயிரம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழக்கலாம்

  • @sivalingam2176

    @sivalingam2176

    7 күн бұрын

    நம்ம குடும்பத்தில் எப்படி❓ 😁

  • @shantiamarnath-pm1pi

    @shantiamarnath-pm1pi

    6 күн бұрын

    கள்ளச்சாராயத்தால் இறந்தால் 10 லட்சம் கிடைக்கும்.10 லட்சம் என்றால் சும்மாவா.?😊

  • @ratnarajahsundararajah2824

    @ratnarajahsundararajah2824

    6 күн бұрын

    👌💯

  • @sathyarajnanjundagownder
    @sathyarajnanjundagownder11 күн бұрын

    எனக்கு கூட 10 லட்சம் தேவை ஒரு பாக்கெட் சாராயம் குடுங்கப்பா குடிச்சிட்டு செத்து விடுறேன்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    எனக்கு கடன் 12 லட்சம் இருக்கிறதே. நான் என்ன செய்ய‌. நானே இரண்டுமுறை சாவதற்கு வழி இருக்கிறதா.

  • @kumarvenkatramiah6035

    @kumarvenkatramiah6035

    6 күн бұрын

    Ippidi open-aa sonna eppidi; K......thi kozhup- peduthu savraan; Ivanukku eppidi 10lakhs kuduppadu- nu daane Dravida model thalaivar yosippaar;;??!!😮😅😂🤣🤣😁

  • @viswanathanb169

    @viswanathanb169

    5 күн бұрын

    Muttal Thandi 10 lakhs Enna Seidhargal Adai Kel

  • @karikalan8589

    @karikalan8589

    5 күн бұрын

    Baaldaayil...vaangi...kudidaa😂😂😂😂😂

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    ​@@kumarvenkatramiah6035ஸ்டாலின் ஓடிப்போய் 10 லட்சம் கொடுப்பான். கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு‌ கிடைக்கிறதல்லவா.

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q10 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @kanimanoharan712

    @kanimanoharan712

    9 күн бұрын

    Appram kallakurichi ADMK MLA M. Senthil Kumar ah enna panrathu?

  • @mohanrs3082

    @mohanrs3082

    6 күн бұрын

    ​@@kanimanoharan712அந்த ஆள் பாவம் இதுவரை புகார் கொடுக்காத இடமே கிடையாது... அந்த ஆளை எதுக்கு கைது செய்யனும்.... உ. பி கொத்தடிமையே

  • @shanmugasundaram4367

    @shanmugasundaram4367

    5 күн бұрын

    மறுபடியும் திமுக அங்கே பெருவாரியான வாக்குகள் வெல்லும்

  • @gogopi787
    @gogopi78712 күн бұрын

    விக்கிறது பெரிய பெரிய ஆளுங்க,ஆனா மாட்றது சின்ன சின்ன ஒன்றும் அறியாத மனிதர்கள்...

  • @theman6096

    @theman6096

    10 күн бұрын

    அது மாட்டறது இல்ல சும்மா கண் துடைப்புக்கு ஒரு 10, 20 பேரை கைது செய்து பின் விட்டுவிடுவார்கள்......... இதில் எல்லோரும் அவர்கள் ஆட்கள் தான் பின் எப்படி............😂

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    10 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @gdrgdr4177

    @gdrgdr4177

    6 күн бұрын

    கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் மாவட்டம் தோறும் மது ஆலைகள் திறக்கப்பட வேண்டும் என்ன😂 கனிமொழி டி ஆர் பாலு ராமசாமி உடையாரின் மோகன் சாராயக் கம்பெனி சசிகலா குடும்பத்தின் சொத்தான மிடாஸ் மது ஆலைகளை தயார் செய்து கொண்டிருந்தால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது என்று ஆதங்கத்தில் தான் எம்எல்ஏக்கள் இதுபோல கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் வைக்கிறார்கள் ஆகையால் மாவட்ட செயலாளருக்கு ஒரு மது ஆளை என்று ஓபன் டெண்டர் விட்டு விட வேண்டும் இவர்களே கொள்ளை அடித்துக் கொண்டிருந்தால் நாம் எல்லாம் என்ன வெள்ளை அடித்துக் கொண்டிருப்பதா சோத்துக்க❤😂🎉😮😅😊😊 குறைந்த விலையில் தரமான மது தயார் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் பணங்கல்லு,ஈச்சங்கல்லு, தென்னைமரக் கல்லு விட வேண்டும்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    ​@@theman6096உண்மைதான். கோர்ட் மூலம் சிறைத்தண்டனை கொடுத்தாலும், சில நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு பிறகு வெளியே வந்துவிடுவார்கள். யாருக்கு தெரியப்போகிறது. யார் கம்ப்ளெய்ன்ட் கொடுப்பார்கள். வெளியே வந்து வேறு இடத்தில் காய்ச்சுவார்கள்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    ​@@gdrgdr4177கள்ளுக்கடை திறந்தால் கள்ளச்சாராயம் ஒழியும். டாஸ்மாக் வியாபாரமும் குறையும். அரசுக்கு ஓட்டு குறையாது.

  • @mayandimayandi7196
    @mayandimayandi719611 күн бұрын

    அடேய் நாங்க 100 ரூபாய் பார்க்கிறதுக்கு சாகிறோம் டா.உங்களுக்கு 10 லட்சம் கொடுத்தும் காணலையா

  • @ravishankarac6063
    @ravishankarac60638 күн бұрын

    10 லட்சம் அல்ல 10 கோடி கொடுத்தாலும் இவர்களுடைய வாழ்வாதாரம் உயராது இவர்களுக்கு பணத்தை வைத்து பிழைக்க தெரியாது பணத்தை வைத்து தொழில் செய்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்து பிழைக்க தெரிந்தவர்கள் தொழிலதிபர்கள் மட்டுமே

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    இவர்களுக்கு கொடுக்கப்படும் 10 லட்சம் பலரால் பலவழிகளில் ஏமாற்றப்பட்டு பிடுங்கி தின்றுவிடுவார்கள்.

  • @simonselvamary7084
    @simonselvamary708410 күн бұрын

    10 இலட்சத்தை யார் யார் பிரித்து எடுத்துக்கொண்டார்கள் மீதி எவ்வளவு பாதிக்கபட்ட குடும்பத்துக்கு கிடைத்தது. அதைப்பற்றி விரிவா சொல்லுங்க இதில் அரசியல் வாதிக்ள் மாமுல் காவல்துறை மாமுல் , பேங்க் கார்ன் மாமுல் ஒன்றி அரசுக்கு GST மாமுல் கோட்டாட்சியர் வட்டாட்சியர் தாசில்தார் விஏஓ என எல்லாம் போக எவ்ளதாண்டா கொடுத்தீங்க

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    இந்த 10 லட்சத்தில் யாருக்கும் பங்கு இல்லை. இறநாதவரின் மனைவி பேங்க் அகவுண்டுக்கு நேரிடையாக மாற்றப்படும். அல்லது மனைவி பெயரில் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் 10 வருடங்களுக்கு பிக்சட் டிபாசிட் போட்டு கொடுக்கப்படும்.

  • @srinivasan-xb3yf

    @srinivasan-xb3yf

    5 күн бұрын

    அருமை ஐயா

  • @kaali000
    @kaali0007 күн бұрын

    தான் செத்தாலும் குடும்பம் நல்ல இருக்கவேண்டும் என்று நினைப்பவனுக்கு க. ச ஒரு வரபிரசாதம்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    நீங்கள் கள்ளச்சாராய த்தை ஆதரிக்கிறீர்களா.

  • @kaali000

    @kaali000

    5 күн бұрын

    @@ramamurthyvenkatraman5800 வீட்டுக்கும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் பாரமா இருக்கறவன் இப்படியாவது ஒழியட்டும்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அவன் குடும்பத்துக்கு 10 லட்சம் கொடுப்பது அநியாயம் அல்லவா. ஒரு ராணுவ வீரன் இறந்தால் கொடுப்பார்களா. ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். ஒரு ஐயர் கள்ளச்சாராயம் அருந்தி செத்தால் ஐயர் மனைவிக்கு 10 லட்சம் கொடுப்பார்களா...

  • @parthasarathy663
    @parthasarathy66312 күн бұрын

    இது ஒரு தொடர் கதை ஒவ்வொரு நிகழ்வின் போதும் இதுவே கடைசியான நிகழ்வாக இருக்கும் என சொல்வதோடு சரி

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    காலம் காலமாக இருக்கும் வியாபாரம். அந்த வியாபாரம் செய்பவர்களுக்கு வேறு வியாபாரம் செய்ய தெரியாது.

  • @ksks7256
    @ksks725612 күн бұрын

    கொடுத்த பத்து லட்சம் என்ன பண்ணினாய் ஒண்ணு பண்ணு நீயும் கள்ள சாராயம் குடித்து சாவு இன்னொரு பத்து லட்சம் கிடைக்கும் அதை வைத்து பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும்

  • @Ruby-gf8xc

    @Ruby-gf8xc

    11 күн бұрын

    Super bro😂😂

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    10 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @subashinikathirvel8383

    @subashinikathirvel8383

    9 күн бұрын

    கொடுத்த 10 லட்சம் எங்கே

  • @user-gs5zq6zx8h

    @user-gs5zq6zx8h

    8 күн бұрын

    சரியான கேழ்வி

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    அந்த பிள்ளைகளை ஏமாற்றுவது மிகவும் சுலபம். வேறு ஆட்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER637 күн бұрын

    பத்து லட்சம் கொடுத்தும் பயன் இல்லாதபோது அதை இனிமேல் கொடுக்காமல் இருப்பதே நல்லது...

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    6 күн бұрын

    நமஸ்காரம். 10 லட்சம் கொடுக்கவில்லை என்றால் ஓட்டு போட மாட்டார்களே.....

  • @anithashree6666
    @anithashree666612 күн бұрын

    பத்து லட்சம் செலவாகிடுச்சா என்னமா சொல்ற

  • @invisibledon4060

    @invisibledon4060

    11 күн бұрын

    10latcham pathathama😂 20 latcham kekuranga

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 күн бұрын

    சரக்கு செலவு அதிகமாகி விட்டது 😮😮😮

  • @divyasri6806

    @divyasri6806

    10 күн бұрын

    Andha 10 lakh la um silar pannu kaetpaaganuga arasiyal vaadi gal locals ...but enaku terinchi oru veedu kati kodukkalaam...oru thozhil vaichi kodukkalaam like shops ..

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm12 күн бұрын

    நீதிபதிகளே உங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் தமிழக அரசிடம் என்ன மாதிரி கேள்வி கேட்டாலும் பதில் வராது இந்த அரசை நீங்க தான் பார்க்கணும்

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    10 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @abcto-ty8io

    @abcto-ty8io

    8 күн бұрын

    எந்த அரசாக இருந்தாலும் சரி சாராயம் , மது ,புகை விற்றால் , அந்த அரசு இந்தியாவில் ஆட்சியில் இருக்க கூடாது , என்ற ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் , சில நாட்களுக்கு முன்பு என் நண்பனின் தாயாரை மது அருந்திய ஒருவன் காரை ஏற்றி கொன்றுவிட்டான் , எது போல் எத்தனை உயிர் பலி , வெட்கம் இல்லா அரசு , நாசமா போகிற பிராந்தி சாராய அரசு

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    இப்போது எங்கே சார் நீதிபதிகள் இருக்கிறார்கள். நீதித்துறை களங்கப்பட்டு பலகாலம் ஆகிறது. நீதிமன்றம் என்பது கௌரவமான கட்டப்பஞ்சாயத்து தான்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    ​@@abcto-ty8ioபரிதாபமாக இருக்கிறது

  • @Athithan2804
    @Athithan280412 күн бұрын

    பத்து லட்சத்த வச்சு பத்து கோடி ஆக்கலாம் ஒரு பெண் நினைத்தால் நீ என்னன செலவாயிடுச்சுனு ஈசியா சொல்றீங்க

  • @roselinp04

    @roselinp04

    12 күн бұрын

    ஆனா உயிர் திரும்ப வராது

  • @ksks7256

    @ksks7256

    12 күн бұрын

    ​@@roselinp04 அது குடிக்கிறவனுக்கு தெரிய வேணும்

  • @sanjukutty31113

    @sanjukutty31113

    10 күн бұрын

    ​@@roselinp04 athanala en family ku intha kasu vendam nu yarachum sonnangala

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    10 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @ramanujamrajendran7853

    @ramanujamrajendran7853

    9 күн бұрын

    கடன் இல்லாத ஆள் யாராவது இருப்பாங்களா? என்ன.

  • @r.kamakshiravichandran7236
    @r.kamakshiravichandran723612 күн бұрын

    மக்கள் இந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் தான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    மக்களில் பெரும்பாலோர் டாஸ்மாக் சாராயம் குடிப்பவர்கள். மேலும் அவர்கள் அன்றாடம் வேலைக்கு போகுப வர்கள். இந்த பிரச்சனைக்கு முடிவு பாஜக ஆட்சியில்தான். அண்ணாமலை மூன்று ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறார்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    மதுப் பிரியர்கள் போராடுவார்களா

  • @r.kamakshiravichandran7236

    @r.kamakshiravichandran7236

    5 күн бұрын

    திருத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் போராட்டத்தில் கலந்து கொல்வார்கள்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    திருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களை மற்ற குடிகாரர்கள் விடமாட்டார்கள்

  • @murugan9579
    @murugan957912 күн бұрын

    10 லட்சம் செலவு ஆயிடுச்சா என்னம்மா சொல்ற

  • @brindhav8189
    @brindhav818912 күн бұрын

    கூடவே யாருக்கு ஓட்டு போட்டீங்க என்ற கேள்வியையும் சேர்த்து கேட்டு பாருங்க..

  • @rajeshmansingh680

    @rajeshmansingh680

    6 күн бұрын

    Yen Bjp Admk vanthalum kalla sarayam intha oorla vipanuga athu romba varsama inga nadakuthu

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    உங்களையும் திமுகவுக்கு ஓட்டு போட சொல்வார்கள்

  • @tamilmovies7863
    @tamilmovies78637 күн бұрын

    கேள்வி கேட்க வேண்டிய மக்கள் அமோகமாக ஆதரித்தால் இப்படித் தான் நடக்கும் காரணம் நாம் எதை செய்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மக்களை முட்டாளாக்க அவர்களுக்கு எளிய வழிகள் இருப்பதால் இந்நிலை தொடர்ந்து நடக்கும்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    உண்மைதான்

  • @indianonlybharat2631
    @indianonlybharat263112 күн бұрын

    ஒரு வருடத்தில் 10 லட்சம் ரூபாய் செலவு செய்த பெரிய வசதியான குடும்பமா

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 күн бұрын

    சரக்கு விலை அதிகமாகி விட்டதே

  • @fusspot8685

    @fusspot8685

    11 күн бұрын

    3 pillai irundhu pirichu eduthuttu poidum Amma vazhakkam pola kastapadum Or kandhuvatti koduthavan vaangiruppan ... Or veedu kattiruppanga

  • @subramanianmk2631

    @subramanianmk2631

    10 күн бұрын

    நீங்கள் எந்த காலத்திலும் உருப்பட மாட்டீங்க.

  • @softwaresplease

    @softwaresplease

    8 күн бұрын

    நான் 10 லட்சம் தரேன் உன் குடும்பத்துக்கு... நீ விசம் குடிச்சிட்டு சாகரியா நாயே... ?

  • @christobermichael3550

    @christobermichael3550

    7 күн бұрын

    ஓ....தெரியுதுல்ல அப்புறம் என்ன...? 1 கோடி கொடுக்கச் சொல்லவும் சாராய கடை நடத்தும் அரசிடம்....😂😂😂😂

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci9 күн бұрын

    இத அப்படியே தந்தி டிவி மாமா. உஙக விடியா அரசு முதல்வருக்கு அனுப்புங்க. அவருக்கு தெரிந்த எல்லாம் பொண்ணு, பையன், பொண்ட்டாடி, உங்களை மாதிரி எடுப்புங்க பொழைச்ச போதும். வாழ்க 23ம் புலி கேசி..

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu675611 күн бұрын

    மனக் கட்டுப்பாடு வேண்டும்

  • @vanitharani9768
    @vanitharani976811 күн бұрын

    பேட்டி எடுத்த நபர் பணத்தை என்ன செய்திர்கள் என்ரு கேட்க வேண்டியதுதானே

  • @makkaltv418

    @makkaltv418

    10 күн бұрын

    அவன் எப்படி கேபோன்

  • @villagelife-ek8rx

    @villagelife-ek8rx

    6 күн бұрын

    Athukkum sarakku vanki kuduchuttangalam😂

  • @senthiltamilms9095
    @senthiltamilms909511 күн бұрын

    அவர்களுக்கு உண்டான இழப்பீட்டை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி அதில் வரும் வட்டியை மாதந்தோறும் வழங்கலாம்

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    10 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @padmasunderasan4680

    @padmasunderasan4680

    7 күн бұрын

    வங்கியில் போட்டால் முழுப்பணம் அவர்களுக்கு கிடைக்கும் ஆனால் கிடைக்க விடுவாங்களா லஞ்சமுதலைகள்😢

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    அப்படி தான் செய்கிறார்கள். இந்த பணம் தமிழ்நாடு பவர் பைனான்ஸில் பிக்சட் டெபாசிட் செய்யப்படுகிறது. மாதாமாதம் வட்டி மனைவியின் பாங்க் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    ​@@padmasunderasan4680 நீங்கள் நினைப்பது தவறு. 10 லட்சம் ஒழுங்காக முதலீடு செய்யப்படுகிறது. ஓட்டு வேண்டுமல்லவா.

  • @unofcstark

    @unofcstark

    5 күн бұрын

    ​@@ramamurthyvenkatraman5800 ஒரு அம்மா, 50 ஆயிரம் கொடுத்தார்கள் என்று சொன்னாரே? நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் உள்ளதா? என்பதை அறிய ஆவல்

  • @palsamyp4942
    @palsamyp494212 күн бұрын

    நல்ல நீதிமன்றம் நல்ல நிதிபதி வாழ்த்துக்கள்

  • @palag5370
    @palag537012 күн бұрын

    இதைப் பார்த்தாவது குடிகாரர்கள் திருந்த வேண்டும்

  • @muthusumithra6394

    @muthusumithra6394

    12 күн бұрын

    😢😢

  • @venkatachalam9413
    @venkatachalam94138 күн бұрын

    உங்களை குடி, குடி என்று கட்டாயப்படுத்துகிறதா அரசு.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    ஆமாம். திமுக அரசு பலவகையிலும் சாராயத்தை ஊக்குவிக்கிறது. அப்போதுதான் அதன் ஓட்டு வங்கி குறையாமல் இருக்கும்.

  • @whitee529
    @whitee5298 күн бұрын

    நீதிமன்றம் கடைசி வரை சரமாரியாக கேள்வி மட்டுமே தான் கேட்கும்😂

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    உண்மைதான்

  • @karthikeyan9625
    @karthikeyan96257 күн бұрын

    பேசும்போது நல்லாதான் பேசுறாங்க,முடிவெடுக்கும் போது மடத்தனமா முடிவு எடுக்க வேண்டியது

  • @ananthramrathinasamy8940
    @ananthramrathinasamy89406 күн бұрын

    பதினாலு லட்சாதிபதிகளைப் பார்க்கப்போகிறோம் என்று நியூஸைப் பார்த்தால்...... பேரதிர்ச்சி! அப்பாவு சார்.... அப்புறம்?😮😮

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu675611 күн бұрын

    இன்னும் பத்து லட்சம் ரூபாய் கொடுங்க 😮😮😮😮

  • @DemocracyLie-xz2ow
    @DemocracyLie-xz2ow9 күн бұрын

    கள்ளச்சாராயம் குடிக்கும் நபர்களுக்கு ஓர் சிறிய அறிவுரை. * நீங்கள் குடிக்கும் முன், நீங்கள் வாங்கும் கள்ளச்சாராயத்தை விற்பவர்களை குடிக்க வைத்து பரிசோதனை செய்து விட்டு அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றால் நீங்கள் குடிக்கலாம்.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    டாஸ்மாக் சாராயம் கள்ளச்சாராயம் இவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் யாருக்குமே மது அருந்தும் பழக்கம் கிடையாது

  • @rajathava3671
    @rajathava36719 күн бұрын

    Excellent report and the commentary

  • @lakshmitv5406
    @lakshmitv540611 күн бұрын

    Well said akka

  • @navaneethakrishnannn938
    @navaneethakrishnannn93812 күн бұрын

    உரிமைத் தொகை வாக்கிய முதியோர் தொகை வாங்கியது கள்ளச் சாராயத்துக குடிப்பதற்கு இன்சூரன்ஸ் அட்டை வழங்குமாறு தமிழகத்தை கேட்டுக்கொள்கிறோம் அரசாங்கம் 10 லட்சம் அண்ணாமலை 1 லட்சம் ஆக மொத்தம் 11 லட்சம் மரணத்தின் விலை மீண்டும் தொடரும் மக்களே உஷார் கள்ளச்சாராயம் தொடரும்

  • @GopalGopal-mu5yf
    @GopalGopal-mu5yf9 күн бұрын

    என்னங்க கொடுமையா இருக்குது ஒரே வருஷத்துல 10 லட்சம் செலவு ஆயிடுச்சா நம்பர மாதிரி சொல்லுங்க

  • @user-vd3gi7ko3k
    @user-vd3gi7ko3k10 күн бұрын

    Wait an see next year

  • @mrnkking9178
    @mrnkking917812 күн бұрын

    உங்களால் அரசாங்கத்தை கேட்க முடியுமா

  • @qkxjszssx3081
    @qkxjszssx308112 күн бұрын

    This nonsense people's only voting 🗳

  • @chantrasekarlion9204
    @chantrasekarlion92046 күн бұрын

    அப்போ எதுக்கு 10 லட்சம் வாங்கினீங்க ராணுவ வீரன் செத்தா மூன்று லட்சம் 😢😢😮😮🙏

  • @muralisubramanyam7509
    @muralisubramanyam750912 күн бұрын

    Value of life is money

  • @umadevinarayansamy9237
    @umadevinarayansamy92376 күн бұрын

    குடித்து இறப்ப வர்களுக்கு பணமே கொடுக்கக்கூடாது என்பதே எங்கள் கருத்து

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    கள்ளச்சாராய சாவுக்கு 10 லட்சம் அறிவித்து விட்டார்கள்.

  • @sittarasann2432
    @sittarasann24329 күн бұрын

    2 நாள் TRP ஏற நியூஸ் போடுறாங்க அடுத்து ஒரு பிரேக்கிங் நியூஸ் கிடைத்தால் அடுத்த வேலைய பார்ப்பார்கள்

  • @prajan8197
    @prajan819711 күн бұрын

    சாராயக்கடை ஓனர் கையில் ஆட்சி சூப்பர்

  • @mee2430

    @mee2430

    11 күн бұрын

    திருடன் கை சாவி கொடுத்தது

  • @MGomathi-vg5zu
    @MGomathi-vg5zu12 күн бұрын

    Sarayam குடிப்பவனுக்குடாஸ்மாற்கை மூடிட்ட கள்ளசாராயம் கிடைக்காதா அல்லது காய்ச்சமாட்டானா? குடிப்பவனும் குடும்பம் நடத்தும் பெண்ணும் யோசிக்கணும் எந்த ஆட்சில சாராயம் விக்கல யூட்டியுப் ட்ரெண்ட் ஏறணும்???

  • @sathakadhulasathakadhula8207
    @sathakadhulasathakadhula820711 күн бұрын

    10 லட்சம் அரசாங்கத்தில் என் கணவர் இறந்ததுக்கு கொடுத்தார் என்று ஒரு பெண்மணி சொல்கிறாள் நான் ஒரு ஆண்டும் ஒரு மாதம் தான் ஆகிறது 10 லட்சம் காலி ஆகிவிட்டது வீடு கட்ட முடியவில்லை எப்படி பிழைப்பது என்று கேட்கிறாள் அப்ப 10 லட்சம் வாங்கினால் அல்லவா அவளுக்கு இரண்டு லட்சம் போட்டு ஒரு சாதாரணமான ஒரு தகரக் கொட்டாய் அல்லது சீட்டு கொட்டாய் போட்டு செலவு பண்ணி நல்லபடியா வாழலாம் அல்லவா? இப்ப 10 லட்சம் என்ன ஆயிப்போச்சு கொடுத்த 10 லட்சம் வீடு கட்டினால் எப்படி பளிக்கிறது வீட்டுக்காரர் இருந்தா இன்னும் பத்து வருஷத்துல கூட பத்து லட்சம் சம்பாதிக்க முடியாது இன்னும் 20 வருஷம் கூட இந்த 10 லட்சம் சம்பாதிக்க முடியாது அப்ப கொடுத்த பணத்தை வைத்து அதுக்கு தகுந்த மாதிரி ஒரு சின்ன ஒரு வீடு கட்டிக்கொண்டு மீது பணத்தை வைத்துக்கொண்டு கூலி வேலை செய்து நல்லபடியாக பிழைக்கலாம் கொடுத்த பணம் எல்லாம் காலி ஆகிப் போய்விட்டது எப்படி பிழைப்பது என்று சொன்னால் இது என்ன வேடிக்கையான செய்தியாக இருக்கிறது

  • @sekarb5434

    @sekarb5434

    10 күн бұрын

    பொய்..இவளும் குடித்துக் காலி பண்ணி இருக்கிறாள் புருஷன் கடன் அடைத்தது போக..

  • @kandhasamy1002
    @kandhasamy10028 күн бұрын

    மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் தருவது போல டாஸ்மாக் சரக்கையும் மானிய விலையில் தர வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    சாராய வரி என்று போட்டு தாளித்தால் மலிவு விலை சாராயம் கொடுக்க முடியும்..

  • @Ruby-gf8xc
    @Ruby-gf8xc12 күн бұрын

    எதுக்கு வாங்கி குடிக்கனும்.நீங்க வாங்கி குடிச்சி செத்துப் போய்ட்டு இப்போது 10இலட்சம் கேட்குறது

  • @user-lg5xt6hw6z

    @user-lg5xt6hw6z

    12 күн бұрын

    நீ துளுக்கனா இல்லை பாவாடையா

  • @subathrasubra4206

    @subathrasubra4206

    12 күн бұрын

    ​@@user-lg5xt6hw6zni kudikaran pola athan kudiku support pandra... Ni verum thanni matum adipiya ila kanja kuduki ah

  • @palanikuppusamy6883

    @palanikuppusamy6883

    12 күн бұрын

    அவன் காசு குடு்த்தா தூக்குற பாவட

  • @user-hu5uq6xl6q

    @user-hu5uq6xl6q

    10 күн бұрын

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @KSAKRR
    @KSAKRR11 күн бұрын

    கனிமொழி ------யா எங்க போயிட்ட அவள கண்டா வர சொல்லுங்க இங்கு இருப்பது எல்லாம் விதவைகள் இல்லையா???

  • @sivalingam2176
    @sivalingam217611 күн бұрын

    ஏன்டா நீ இப்படி சொல்லற நெறியாளர் ஒன்றிய அரசிடமும் இது பற்றி கூறி உங்கள் நிலையை உயர்த்தி கொள்ளுங்கள்.😁😁😁😁😁😁

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    உங்கள் பதிவில் தெளிவு இல்லை

  • @geethasundararajan2263
    @geethasundararajan226311 күн бұрын

    போராட்டம் பண்ணினா பிண அரசியல் பண்ணாதீங்கன்னு தி.மு.க.ஊ.பீஸ்.சாடுகிறார்கள்.அரசியல் பண்ணாம தி.மு.க அவியலா செய்தது.மக்களும் எடப்பாடி ஆட்சியில் எத்தனை போராட்டம் செய்தனர்.

  • @jafarullah72
    @jafarullah726 күн бұрын

    ஒவ்வொரு தாய்மார்களும் தன் தன்னுடைய பிள்ளைக்கு சிறு வயதிலிருந்தே மது பற்றிய விளிப்புணர்வை உருவாக்கினால் , , , , மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் , , , ,

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    அப்பனே மகனுக்கு சாராயத்தை பழக்கி விடுகிறான்.

  • @jafarullah72

    @jafarullah72

    3 күн бұрын

    ​@@ramamurthyvenkatraman5800உண்மை தான் , , , பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தானே , . . .

  • @jafarullah72

    @jafarullah72

    2 күн бұрын

    ​@@ramamurthyvenkatraman5800பாதிப்பு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தானே

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t12 күн бұрын

    மண்ணை வாரி இரை.....

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi35929 күн бұрын

    நீங்கயாருக்கு வாக்களித்தீர் என்ற கேள்வியை நிருபர்கேட்காமல் நைசாக நழுவியது உங்களது கள்ளதனத்தை காட்டுகிறது

  • @gpsm9414
    @gpsm94149 күн бұрын

    தந்தி TV கள்ளச்சாராயம் என்று ஏன் சொல்ல மாட்டேன்கிறது. விஷசாராயம் என்று ஏன் சொல்கிறது ? ஆளும் கட்சியை சப்போர்ட் செய்வதற்காக இதை செய்கிறதா என்ற சந்தேகம் உண்டாகிறது.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan76077 күн бұрын

    Above 70 we can give one pocket and take 10 Lacs. We can pay up to 2 lacs commission to concerned minister. Balance rs.8 lacs profit. Please send ward wise selling point

  • @Madhavan.C369
    @Madhavan.C3699 күн бұрын

    எவ்வளவு பணம் கொடுத்தாலும் வீட்டில் ஆண் இல்லை என்றால் குடும்பம் குடும்பமாக இருக்காது. அரசு அதை தடைப் பண்ண மாட்டிக்கிது அதை தெரியாமல் விற்க தான் முயல்கிறது

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar527712 күн бұрын

    Yeranthavargal anaivarum naadukaga poradi uyirai than naadukaga thiyagam seitha thiyakigal......evarkal thiyagatha paratti parisu kodukkum maru nan tamilnadu sarai vendi kolkeerean🙏

  • @sethuramsrinivasan7819
    @sethuramsrinivasan78197 күн бұрын

    If liquor is banned how will the poor owners of distilleries and breweries run their family😂😂😂😂😂😂😂😂

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan329010 күн бұрын

    My heartfelt condolences to those families who lost their kith & kin.

  • @user-yf9wu6mg1c
    @user-yf9wu6mg1c10 күн бұрын

    எல்லா ஊடகங்களும் விலை போகாது மக்களுக்காக கேள்வி கேட்குமா

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan169710 күн бұрын

    என்னம்மா இப்படி பேசற. உங்க தலைவர் (திமுக) கோவிச்சிக்க போறார்.😂😂

  • @muthurajm2176
    @muthurajm21769 күн бұрын

    பயனில சொல் பாராட்டுவானை மக்கட் பதடி எனல்!! ஆக சாராயத்த ஒழிக்க யாரிடம் சொல்லறீக????

  • @RajamaniRajathi
    @RajamaniRajathi10 күн бұрын

    ❤😊😊

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q8 күн бұрын

    நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் தரும் பதிலை அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடும். இதல லாம் சும்மா!இதல லாம் சும்மா!

  • @parvathid6198
    @parvathid619810 күн бұрын

    வருகிற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மீண்டும் திமுகவிற்கே ஓட்டு போடுங்க.

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    திமுகவுக்கு தான் போடுவார்கள்.

  • @robertmathew55
    @robertmathew5510 күн бұрын

    10 lacks for a family who lost their husbands , drinking poisened liquor. The entire world laughs.

  • @kingkong-fx4vh
    @kingkong-fx4vh8 күн бұрын

    Kalla saarayam nu sollunga sir..

  • @somasundaram7442
    @somasundaram74425 күн бұрын

    ஓட்டு போடும்போது யோசிப்பதில்லை

  • @sangiliduraidurai3508
    @sangiliduraidurai350811 күн бұрын

    நல்ல தரமான குறைந்த விலையில் சாராயம் .. வழங்கினால் மட்டுமே இதைப்போன்ற நிகழ்ச்சி தமிழகத்தில் நடக்காது..😂😂

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    11 күн бұрын

    அதுக்கு சாகட்டும் விடுங்க

  • @dhanabaldhanabal9542
    @dhanabaldhanabal95428 күн бұрын

    தமிழ்நாடு தான் என் குடும்பம் னு சொல்லுறார் இல்ல ஸ்டாலின் எல்லாம் அவர் வீட்டுக்கு போங்கள்

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    அந்த தெருவில் கூட போகமுடியாது

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    5 күн бұрын

    அவ்வளவு ஏன். நாங்கள் ஜெயித்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் பெட்ரோல் 75 டீசல் 65 க்கு போடுவோம் என்றார்கள். 40/40 ஜெயித்தார்கள். எவனாவது அறிவாலயம் சென்று கேட்டானா..

  • @moorthit6964
    @moorthit696411 күн бұрын

    Poii 27 person death.. Last year

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN3 күн бұрын

    ஹரி ய விட்டு இன்னுமொரு பாட்டு பாடவா பாட்டு கேட்கவா... , MGR பெரியப்பா Interview பண்ணுங்க... சூப்பர் சேனல்.... 😂😂😂😂😂😂😂

  • @satishkumarkrishnamoorthy260
    @satishkumarkrishnamoorthy2606 күн бұрын

    இது தான்டா திமுக... இது தான்டா திராவிட மாடல்... எந்த ஆட்சியாளர்களையிம் குறை சொல்ல முடியாது மக்கள் தான் உணர வேண்டும்....

  • @parvathid6198
    @parvathid619810 күн бұрын

    ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தர போறாரு...

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman58005 күн бұрын

    அரசாங்கம் ஆட்சி செய்யணும்‌. அதௌவிட்டு சாராய வியாபாரம் செய்கிறது. இதைவிட கேவலம் எங்கும் இருக்காது.

  • @sarathyche6574
    @sarathyche65745 күн бұрын

    டாஸ்மார்க் சாராயத்தால் செய்தவர்கள் எவ்வளவு பேர். நீதிமன்றம் ஏன் கேட்கவில்லை

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh695010 күн бұрын

    😢

  • @AnbaRasan-yy6sx
    @AnbaRasan-yy6sx2 күн бұрын

    பணத்தை பேசுகின்றனர் தற்போது சாரய விற்பனை பற்றி பேசுங்கள் தந்தி tv

  • @sairagav6000
    @sairagav600012 күн бұрын

    Ithellam pathu namma tha makkale thirunthanum vera Vali illa namaku gov sari illa nammatha nammala pathukanam

  • @yuvaraje3890
    @yuvaraje38905 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @atchubala5945
    @atchubala59457 күн бұрын

    தந்தி டிவி சேனல் ரொம்ப நஷ்டத்தில் போகுதாமே

  • @venkatesans8971
    @venkatesans89717 күн бұрын

    Our government will deposit the amount for Ten years fixed deposit and give monthly interst for👭👬 the family👪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarkumar-tn9md
    @kumarkumar-tn9md7 күн бұрын

    🪔 Ohm 🪔 shanthi 🪔

  • @muruganandamv8326
    @muruganandamv83267 күн бұрын

    Part 3 வரவேண்டாம்

  • @Rajesh-fm5nq
    @Rajesh-fm5nq10 күн бұрын

    😂 4 லட்சம் கொடுத்தாங்க என சொல்ற இடத்தில் ஒரு jump தெரியுது ... அதை மட்டும் வெட்டி ஒட்டி இருக்க 😂 உனக்கு எதுக்குடா பத்திரிக்கை என பெயர்😂😂

  • @Rajaage
    @Rajaage11 күн бұрын

    திமுக அதிமுக கட்சிகளுக்கே வாக்களித்து விட்டால் மதுவை கண்டிப்பாக ஒழிக்க முடியாது.... மாற்றத்துக்காக ஒரு முறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி பாருங்கள் அம்மா ...... இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் திமுக அதிமுகவிற்கு வாக்களித்தால் மது ஒழிப்பு நடக்காத காரியம்!!??

  • @kumarkathir1537
    @kumarkathir15376 күн бұрын

    2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.

  • @ArunprabhuNataraj
    @ArunprabhuNataraj11 күн бұрын

    திராவிடம் இருக்கும் வரை அல்ல கையில் இருக்கும் வரை சாராயம் ஒழியாது பாலா போன மக்கள் இதுக்கு மேல அனுபவிக்க வேண்டும் காமராஜர் ஆட்சி வேணுமென்று நினைத்தால் அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்

  • @orkay52

    @orkay52

    8 күн бұрын

    In UP which is ruled by bjp ,liquor is very much available

  • @rx100killerandlover8
    @rx100killerandlover812 күн бұрын

    மக்களுக்கு நீதி கிடைக்குமா

  • @rajandavid8317

    @rajandavid8317

    12 күн бұрын

    அன்பான பெண்களே உங்கள் கணவர்கள் உங்கள் கணவர்கள் 8 மணி நேரம் உழைத்து அந்த வருமானத்துக்கு நீங்கள் செலவு செய்யுங்கள் மதுவை ஒழிக்க முடியும் இல்லை என்றால் ஒன்று செய்ய முடியாது

  • @selvakumar-yf1th
    @selvakumar-yf1th12 күн бұрын

    AAMA VOTE MARUPADIYUM EVARKALUKKUTHAN PODUKIRIRKAL

  • @billairajamaas3313
    @billairajamaas33139 күн бұрын

    இதை கனி அக்காவிடம் சொல்லுங்க 😭 இதுக்கு காரணம் தாஸ் மார்க் தான்

  • @KailashKailu-m3t
    @KailashKailu-m3t4 күн бұрын

    Engal ooril tasmaclaye kallacharayamthan

  • @jeevithat6038
    @jeevithat60386 күн бұрын

    10 லட்சம்னு எல்லாம் செய்திதான் பாதி தான் குடுப்பானுக

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt37524 күн бұрын

    பத்தாயிரம் மீண்டும் சாராயகடைக்கே போயிருக்கும்.

  • @user-uh3pj5uo7p
    @user-uh3pj5uo7p11 күн бұрын

    Year once 500 tasmac close please...

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman13446 күн бұрын

    It's kalla.saarayam.. not Vishal saarayam.. rhanthi TV Jalra TV

  • @radhakrishnanpatchaimal549
    @radhakrishnanpatchaimal5496 күн бұрын

    திமுக, அதிமுகவுக்கு வாக்களித்துவிட்டு மதுவிலக்கினை எதிர்பார்க்கமுடியுமா..... அண்ணாமலைக்கு வாக்களித்து பாருங்கள்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy14929 күн бұрын

    கோபாலபுரத்திற்கு ஒரு டிக்கெட் வாங்குமா

  • @welcometonammachennai
    @welcometonammachennai12 күн бұрын

    Next 2 years 50+50😂

  • @rajandavid8317

    @rajandavid8317

    12 күн бұрын

    தமிழக அரசு கடின உழைப்பாளி அத்தனை பேரும் 8 மணி நேரம் உழைப்பு மட்டும் உறுதிப்படுத்துங்கள்

Келесі