கள்ளக்குறிச்சி விவகாரம்.. திருப்பத்தை ஏற்படுத்திய விவாதம்!அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம் | IMPACT

கள்ளக்குறிச்சி விவகாரம்.. திருப்பத்தை ஏற்படுத்திய விவாதம்!அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம் | IMPACT | Tamil mani | Malai murasu Netrikann | Netrikann | Kallakurichi | Hooch incident | DMK | ADMK | Malai murasu Seithigal
#malaimurasunetrikann #malaimurasuimpact #chennaihighcourt #netrikann #kallakurichi #hoochtragedy #admk #dmk #pmk #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 47

  • @munaverjabeenmanikandan4111
    @munaverjabeenmanikandan41113 күн бұрын

    நல்ல மனிதர் தமிழ்மணி வாழ்த்துக்கள்

  • @prithurocks1411
    @prithurocks14113 күн бұрын

    தமிழ்மணி sir I respect you.. thank you

  • @dhandapanidhandapani968

    @dhandapanidhandapani968

    3 күн бұрын

    😮

  • @aurputhamani4894
    @aurputhamani48943 күн бұрын

    சென்னையில் தான் இருக்கிறோம் இப்படி ஒரு சமூகம் கஷ்டத்தில் இருக்கிறது.. என்பது இவ்வளவு நாட்கள் நமக்கு தெரியாது. இதில் வேதனை எனது பிழைப்புக்கு தினமும் ஓடிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் என்ன செய்யப் போகிறோம்? அவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம் நாலு சொட்டு கண்ணீர் சிந்தலாம், இன்றைய தூக்கத்தை சிந்தனைகள் துளைக்க.போகிறேன் அவ்வளவுதான். இறைவா.. தமிழ்மணி சொன்னதைப் போல் எனது வாழ்க்கை முடிவதற்குள் ஒரு நாள் அவர்கள் நன்றாக இருப்பதை நான் போய் பார்த்து வர வேண்டும் இறைவா

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs23393 күн бұрын

    அருமையான பதிவு

  • @pasupathyr.9747
    @pasupathyr.97472 күн бұрын

    உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤

  • @vivekanandams9395
    @vivekanandams93952 күн бұрын

    பாராட்டுகள் தமிழ்மணி அய்யா

  • @nesannesan4028
    @nesannesan40283 күн бұрын

    கேட்கவே கஷ்டமாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் அறியாமை கண்ணீர் நாம் பதில் சொல்ல வேண்டும்.

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar61433 күн бұрын

    நன்றி தமிழ் மணி ஐயா 🎉🎉🎉🎉

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s30793 күн бұрын

    What Shri Tamil mani Sir says is very correct. During emergency time in the year 1975 & 1976 onwards only the Malayali community got some benefit please.

  • @ramachandranps499
    @ramachandranps4992 күн бұрын

    நல்லார் ஒருவர் இருப்பதால் மழை பெய்து வருகிறது.

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi33503 күн бұрын

    இப்படியும் ஒரு மணிthana, arasiyalil ivarai thavira அனைவருக்கும் ayokkiyarkale.

  • @gathi1973
    @gathi19733 күн бұрын

    Very sad situation. All political parties should take necessary steps for rehabilitation for the entire such place. Hats off to Tamil Mani sir.

  • @ramachandranps499
    @ramachandranps4992 күн бұрын

    நெறியாளர் DIRAVIDA மாடல் நெறியாளர் இவரிடம் உஷார் உஷார் உஷார்.

  • @chandrasekarankumaravel9183
    @chandrasekarankumaravel91833 күн бұрын

    Congratulations sir

  • @sivasankarar
    @sivasankarar3 күн бұрын

    U r great Tamilmani sir. Surely ur efforts will get succeed sir. Salute you sir,🙏

  • @S.SEKAR1983
    @S.SEKAR19833 күн бұрын

    உன்மைதன்

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v3 күн бұрын

    மனிதருள் மாணிக்கம் தாங்கள்

  • @vivekanandams9395
    @vivekanandams93952 күн бұрын

    கடந்த 67-24 வரை 55 ஆண்டுகள் ஆண்ட அரசு திராவிட அரசு...ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்ப்போம்..அறிஞர் அண்ணா..ஏங்கே ஏழையின் சிரிப்பு????

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan30313 күн бұрын

    1980 கள் மேல் தான் தமிழ்நாட்டில் colleges start built

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj2 күн бұрын

    நிதிமன்றத்தில்போய்திர்வுசட்டசபைபேசவிட்டால்என்னதிமுகவக்குதிரணியில்லைஎதிர்கட்சியாக இருந்தபோதுசட்டசபையில்நிங்கள்பேசவில்லையாஅதுபோலநேரம்தரவேண்டும்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan30313 күн бұрын

    மற்ற மன்னர்கள் ஆண்ட ஊரில் சாராயம் இல்லை

  • @mgovindarajmgovindaraj229
    @mgovindarajmgovindaraj229Күн бұрын

    😢

  • @bakthanradha3845
    @bakthanradha3845Күн бұрын

    Nalla manidhar

  • @kamaraj.a1257
    @kamaraj.a12573 күн бұрын

    No.arau 99% farmer farmer no support no renal Patta all brothers all work?

  • @mannanmayakrishnanmannan6169
    @mannanmayakrishnanmannan616920 сағат бұрын

    அன்பு நண்பர் தமிழ் மணி அவர்களுக்கு கோடாண கோடி வாழ்த்துக்கள் தாங்கள் இந்த அரசியல் வாதிகள் மிக மிக நல்ல வர்கள் களை நம் பாதீனர்கள் சுயநலவாதிகள். என் 15:05 . கண்களுக்கு. நவயுக கரந்தியாகபரிநமிக்கிறீர்கள் அங்கே ஒரு Haertfullness Center Master Daaji 😂அவர் களை சந்தித்து ஏற்பாடு கள் செய்ய வேண்டிக்கொள் 😮கிறேன் Kanha shanti vanam Hyderabad, C hennai center at Manapakkam . SRCM .,உங்கள் உயர் ந்த எண்ணம் ஈடேரும் என்னுடைய எண்ணமும்ஆகும் மா .மன்னன்

  • @wellmaker150
    @wellmaker1503 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam2 күн бұрын

    தமிழ்நாடு 2026 இல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழ்நாட்டு மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கப்போகிறது மது போதை இல்லாமல் புண்ணிய பூமியாக உருவாக்கப்படும் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சியின் நிறுவனத் தலைவர் கூறுகிறேன் இறைவனுடைய அருளைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் மதுபோதை இல்லாமல் புண்ணிய பூமியாக உருவாக்கப்படும் 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் மட்ட கட்சி வேட்பாளர்களை வீட்டுக்கு அனுப்புவது உறுதி இனிக்கு தமிழ்நாடு மக்களை ஏமாற்ற முடியாது தமிழ்நாடு மக்கள் விழித்துக் கொள்வார்கள் நன்றி நன்றி

  • @subramanianm7612
    @subramanianm76123 күн бұрын

    2008_2009 நான் தமிழ் TWAD tenter aduthappo than misaram ponathu

  • @gunaseeland4792
    @gunaseeland47923 күн бұрын

    என்னது தாழ்த்தப்பட்ட காரங்க மட்டும் குடிக்கிறாங்களா, டேய் எல்லாம் சாதி காரனும் காசு இல்லைனு சாராயம் குடிக்க வரான்,

  • @DP-qp8wr
    @DP-qp8wr3 күн бұрын

    அரசியல்வாதிகள் கொஞ்சம் காது கொடுங்கள்

  • @alliswell7002

    @alliswell7002

    3 күн бұрын

    அரசு அதிகாரிகள் தங்களுடைய தவறுதலோ அல்லது பிறருடைய வற்புறத்துலோ இருக்குமானால் தங்களுடைய குடும்பத்திலும் உயிர் பலியோ வேறு விதமான அசம்பாவிதமோ விரைவில் நடக்கும்

  • @arulappani3399
    @arulappani33992 күн бұрын

    தமிழ் மணி ஐயா சொல்வது கொஞ்சம் ஓவர். 1976லேயே டென்மார்க் நாட்டு மருத்துவ அதிகாரி ஜோஹான்சன் என்கிற பெண் விடிவெள்ளி யாக வந்து முதலில் ஜீப் ரோடு போட்டார். பல குடியிருப்புகளில் பள்ளி கூடங்களை தொடங்கினார். மக்களுக்கு மருத்துவ சேவை செய்தார். இலவச ஊட்டச்சத்து உணவு அளித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் இம்மக்ளுக்காகவே வாழ்க்கை முழுவதும் தியாகம் செய்தார். தெற்கே ஒரு பென்னிகுக் வடகிழக்கில் அன்னை தெரசா மாதிரி கல்வராயன் மலை மக்களின் அன்னையாகிய ஜோஹான்சன் மறைவுக்குப் பின்னர் தியாகதுருகம் சர்ச்சில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது புகழ் இந்த பூமி. வானம் உள்ளவரை வாழும். 10சதம் மட்டுமே எனக்கு தெரிந்ததுஇது. வாழ்க அவரது புகழ்.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan30313 күн бұрын

    மன்னர் ஆட்சி waste னு பேசுவது?

  • @perumalspreumal5750
    @perumalspreumal57502 күн бұрын

    Ivan pombala prokker

  • @raaj7346
    @raaj73463 күн бұрын

    கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரிப்போம்... ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சிகள்..💪

  • @nbakumar620

    @nbakumar620

    2 күн бұрын

    எல்லோரையும் பிச்சை எடுக்க வைப்பார்கள். தமிழ்நாட்டின் பெரிய தொழிற்சாலைகளை மூடியவர்கள். இவர்களால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

  • @narayanannarayanan1538
    @narayanannarayanan15383 күн бұрын

    இப்ப என்ன சொல்ர மருபடியும் சாரயம் காச்ச சொல்ரியா

  • @gopi1601

    @gopi1601

    3 күн бұрын

    சாராயம் காய்சுவது புதிது அல்ல.. மெத்தனால் விற்பதுதான் குற்றம்

  • @Maniandseval
    @Maniandseval3 күн бұрын

    இவ்வளவு பேசுற தமிழ்மணி அவர்களை ஏன் அதிமுக ஆட்சி காலத்தில் எதையுமே நீ சொல்லல

  • @ananth8426

    @ananth8426

    3 күн бұрын

    ADMk aatchi la poradunavanga solluvanga nu ninaichurupaaru... Kovan ai pola

  • @gopi1601

    @gopi1601

    3 күн бұрын

    அவர எங்க பேச விடுறாங்க அவர் அந்த மக்களுக்காக இன்னமும் வழக்கு நடத்தி கொண்டு உள்ளார். எல்லா இடங்களிலும் உனக்கு அரசியல் தானா

Келесі