கடகம் - உங்களின் விதியை மாற்றும் விடை | வாழ்க்கையை மாற்றும் வழி..!

#kadagam #rasipalan #astrology #jothidam
கடகம் - உங்களின் விதியை மாற்றும் விடை | வாழ்க்கையை மாற்றும் வழி..!
Follow Us:
/ sivasrimanikandasivam

Пікірлер: 803

  • @rajeshprema1547
    @rajeshprema154710 ай бұрын

    நடிக்க தெரியாதவர்கள் கடகம் நீங்க சொல்வது போல்..ஆனால் கடகத்தை தான் புரியாதவர்கள் அதிகம்99%..மற்றவர்களை மகிழ்விக்கும் கடகம்..அவர்களை நோக வைப்பதில் அனைவரும் டிகிரி வாங்கியவர்கள்...சாமிக்கு உண்மையாய் இருப்பதால்..மனிதர்கள் கடகத்தை புரிந்து கொள்வதில்லை...ஒரு வகையில் கடகம் சிறந்தவை..அனைவரையும் புரிந்த கொண்ட ராசி ..அதற்கு பெருமை கொள்ளும் ராசி கடகம்..நீங்களும் கடவுளும் கடககத்தை புரிந்து கொண்டதற்கு நன்றிங்க குருஜி 🙏 நாங்க சிறப்பா வாழ்வில் முன்னேற வேண்டுகிறேன் 🙏

  • @jamaljamalya9933

    @jamaljamalya9933

    10 ай бұрын

    ❤❤❤

  • @ajithasunil8833

    @ajithasunil8833

    10 ай бұрын

    Unmaithan

  • @dhanalakshmisdhanam2398

    @dhanalakshmisdhanam2398

    10 ай бұрын

    Unami மிக வும் கஷ்டமாக உள்ள து

  • @tineswarypathmanathan6220

    @tineswarypathmanathan6220

    10 ай бұрын

    Very true sir.i will definitely contact you when I become millionaire .thank you

  • @rajinarasimankumar8375

    @rajinarasimankumar8375

    9 ай бұрын

    Sir அனைத்தும் உண்மை அவர்கள் எதிர்த்தனர் தாங்கிக்கொண்டேன் நான் சும்மனாச்சுக்கும் எதிர்த்தாலும் அவர்களால் தாங்க முடியல…… ம்ம்ம்ம் ஆகட்டுண்டா தம்பி ராஜா

  • @udhayamanigothumairaj8047
    @udhayamanigothumairaj804710 ай бұрын

    அய்யா உங்கள பார்த்தாலே எனக்கு சந்தோசமா இருக்குங்க அப்பா... 🙏

  • @user-zk7od8fn1p
    @user-zk7od8fn1p10 ай бұрын

    கடகத்தை புரிந்து கொண்ட கடவுளே..

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u10 ай бұрын

    இந்த உலகில் நீங்கள் ஒருவர் தான் எங்கள புரிஞ்சுக்க முடிகிறது எங்கள் அன்பை நீங்கள் தான் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா

  • @ramachandranpambalam2336
    @ramachandranpambalam233610 ай бұрын

    ப்பா,என்ன கனிப்பு. 100%எனக்கு பொருந்தும். வாழ்த்துக்கள் ஐயா.

  • @ShivaSakthi-br4sf
    @ShivaSakthi-br4sf10 ай бұрын

    குரு வாழ்க! குருவே சரணம்! குருவே துணை! நீங்கள் சொன்ன விஷயம் அத்தனையும் உண்மை 💯 மற்றவர்கள் நன்மைக்காக எங்கள் இதயம் துடிக்கிறது.ஆனால் எங்களுக்காக யாருடைய இதயமும் துடிக்க வில்லை கடவுளும் வச்சு செய்கிறார். நீங்கள் சொல்வது கடவுளே நேரில் பார்த்து சொன்னது போல் உள்ளது (எங்கள் கஷ்டங்களை) உங்கள் பதிவு மிக மிக அருமை ஐயா 🙏🙏🙏🙏

  • @yogaraj5495
    @yogaraj549510 ай бұрын

    ரொம்பவே கஷ்டப்பட்டேன் ஐயா நீங்கள் செல்லும் அனைத்தும் உண்மை ஐயா...🙏🙏🙏

  • @NandhaKumar-mr9ld
    @NandhaKumar-mr9ld10 ай бұрын

    என்னால் நம்ப முடிய வில்லை, 100% நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. அருமையான பதிவு....

  • @luxmivelu1839
    @luxmivelu183910 ай бұрын

    அழுதுகொண்டே கேட்கிறேன் ஐயா. உங்கள் பொன்னான வார்த்தைகள் ஒவ்வொன்றும் மெய்ப்படட்டும். தனிமையில் போராடி கலங்கிப்போய் நிற்கின்றோம்

  • @sivasrimanikandasivam

    @sivasrimanikandasivam

    10 ай бұрын

    Kavalai vendam viraivil nallathu nadakkum

  • @luxmivelu1839

    @luxmivelu1839

    10 ай бұрын

    நன்றி ஐயா. நீங்க நல்லா இருக்கணும்

  • @the_bitter_truth6943

    @the_bitter_truth6943

    10 ай бұрын

    நானும் அப்படியே, 7 மாதம் வேலை இல்லாமல் இருந்து, இப்போது தான் கிடைத்தது... வீட்டில் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு வெகு தொலைவில் வந்து இருக்கிறேன் தனியாக... வாழ்கை முழுவதும் ஏமாற்றம் துரோகம் அவமானம் மட்டுமே சந்தித்து இருக்கிறேன்...

  • @sonyshankar2k

    @sonyshankar2k

    10 ай бұрын

    ​@@the_bitter_truth6943எதுக்கு?

  • @sonyshankar2k

    @sonyshankar2k

    10 ай бұрын

    ​@@the_bitter_truth6943படிச்சியா. என்ன உன் இளமை உழைப்பு?

  • @jooprakash8908
    @jooprakash890810 ай бұрын

    சார் கண்ணீர் வந்துவிட்டது, கன்ணீருடன் , வெறுமையின் உச்ச கட்ட சிரிப்பும் வந்துவிட்டது, உதட்டில் சிரிப்பு கண்ணில் கண்ணீரும்.

  • @mythiliduraisamy9401
    @mythiliduraisamy940110 ай бұрын

    கண்டிப்பாக ஐயா ஜெயிக்கும் வரை போராடிவிட வேண்டும் என்ற எண்ணம் கடக ராசியிடம் இருக்கிறது

  • @samynathan5509
    @samynathan550910 ай бұрын

    உன்மை யில் நல்லது நடக்குதோ இல்லையோ நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது நன்றி நன்றி குருஜி

  • @amutharajavel1273
    @amutharajavel127310 ай бұрын

    மனசு மிகவும் பாரமாக இருந்தது. உங்களுடைய பதிவை கேட்டவுடன் இலகுவாகி விட்டது. மிக்க நன்றிகள் ஐயா

  • @GaneshG0212

    @GaneshG0212

    10 ай бұрын

    Y blood same blood

  • @gowrigayathri-gx2pz

    @gowrigayathri-gx2pz

    10 ай бұрын

    Yes nandri appa🏃‍♀️🏃‍♀️

  • @gowrigayathri-gx2pz

    @gowrigayathri-gx2pz

    10 ай бұрын

    Thanks appa💐⚘🏆🏆

  • @kandhancraneservicetirupur5310

    @kandhancraneservicetirupur5310

    10 ай бұрын

    Aama paa

  • @goddevil5348

    @goddevil5348

    9 ай бұрын

    ​@@gowrigayathri-gx2pzààn 5 Zee Zee fr by

  • @dhanalakshmikannan2093
    @dhanalakshmikannan209310 ай бұрын

    அய்யா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகள் 100-/-100 உன்மை நீங்கள் சொல்வது போல் நடக்கிறது அய்யா உங்கள் வார்த்தை ரசிகன் நான் காஞ்சிபுரம் கண்ணன்

  • @astalakshmi9713
    @astalakshmi971310 ай бұрын

    எனக்கு அப்பா அம்மா இல்லை. ரொம்ப வசதியா சின்ன வயசு வாழ்க்கை இருந்தது இப்போ ரொம்ப மனசு கஷ்டத்துல இருக்கேன். என் அப்பா வந்து நான் இருக்கேன் கவலை படாதே னு சொன்னமாரி இருந்துச்சு அப்பா. எனக்கு சந்தோஷத்தில் அழுகையா வருது அப்பா 😭 ரொம்ப நன்றி அப்பா 🙏🏼

  • @rajeshprema1547

    @rajeshprema1547

    10 ай бұрын

    வருத்த படாதீங்க குருஜி போன்ற நல்லவர்கள் நல்லது சொல்பவர்கள் ..இருக்கும் வரை நமக்கு கவலை குறைந்து கொண்டே இருக்கும்..கடவுளை நம்புவோம்.நல்லதே நடக்கும்

  • @sridhar649

    @sridhar649

    10 ай бұрын

    No feel ma na irukan🤍

  • @jamunamurugesan4247
    @jamunamurugesan424710 ай бұрын

    கடவுளே எப்படி இப்படி ஒவ்வொரு வார்த்தையும் கடகத்திற்கு சரியாக கூறுகிறீர் எல்லாம் உண்மை உண்மை நன்றி ஐயா🙏

  • @ammoorthimani8816
    @ammoorthimani881610 ай бұрын

    உங்கள் வாக்கு மனசுக்கு இதமாகவும் பக்க பலமாகவும் உள்ளது ஐயா நன்றி ஐயா

  • @vanitham7490
    @vanitham749010 ай бұрын

    நன்றி ஐயா 100%உண்மை கடவுளை மட்டுமே நம்பி வேண்டும்

  • @Gopinath-44Poonamallee
    @Gopinath-44Poonamallee10 ай бұрын

    நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். உங்கள் உரையை கேட்டவுடன் மன கவலை விலக செய்துள்ளது. நீடோடி வாழ்க மிக்க நன்றி......

  • @jayasudha7590
    @jayasudha759010 ай бұрын

    நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை ஐயா, நீங்கள் சொல்கின்ற போல நிச்சயம் நா வெற்றி பெற்றவுடன் உங்களை நேரில் பார்துது ஆசிராவதம் வாங்குவேன் நன்றி ஐயா, 🙏🙏🙏🙏

  • @shivakumar-zm5dk
    @shivakumar-zm5dk10 ай бұрын

    வாழ்க்கையில் நமக்கு வந்த கஷ்டம் எதிரிக்கு கூட வரகூடாது ஒவ்வொரு நிமிடமும் எண்ன😢 நடகுமோ என்று ரொம்ப பயமா இருக்கும் நம்ம மணசு நல்ல விதமாக உள்ளது உண்டு இவ்வாறான கஷ்டம் வருகிறது புரியல இருந்தாலும் நமக்கு நம்பிக்கை அதிகமாக உள்ளது நல்லது நடக்கும் என்று அதான் நமக்கு மிக பெரிய பலம்

  • @dillibabu.c
    @dillibabu.c10 ай бұрын

    தங்களின் முகம் பார்க்கும் போது எனக்கு என் குருவாகிய தங்களின் திருமுகம் காண மனம் மகிழ்கிறேன் 😊😊😊 அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி என் அன்பு குருவே ♥️🌹🙏

  • @Velvel-cl9hj
    @Velvel-cl9hj10 ай бұрын

    நீங்க சொல்லும் அணைத்து உண்மை தான் ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @user-ej5tm5wm6u
    @user-ej5tm5wm6u10 ай бұрын

    மிகவும் நன்றி ஐயா. உங்கள் பதிவு மனதிற்கு தெளிவும் நம்பிக்கையும் கிடைத்து விட்டது. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ மனதார வாழ்த்துகிறேன் ஐயா.

  • @Actress_Aishu23
    @Actress_Aishu2310 ай бұрын

    உங்கள் பதிவு என் மனதில் உள்ள அனைத்து பாரங்களையும் குறைத்து விட்டது நன்றி ஐயா

  • @vijaykarthik1863
    @vijaykarthik186310 ай бұрын

    எனக்கு அந்த கோயில் மணி ஓசை நன்றாக கேட்டது இறைவா நன்றி அப்பா,மிக்க மகிழ்ச்சி உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது, கண்டிப்பாக மாறும் ஒரு நாள் நமக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை எனக்கு முழு நம்பிக்கை இருக்கு அப்பா மிக்க மிக்க நன்றி🙏🙏🙏

  • @srisaisbrightacademy8807
    @srisaisbrightacademy880710 ай бұрын

    ❤❤❤ சுவாமி எப்படி என்னால் ஆச்சிரியப் படாமல் இருக்க முடியவில்லை ❤ தெய்வமே உங்கள் இராசி கடகமா சாமி சொல்லுங்கள் , கோடி நன்றிகள் சாமி❤

  • @user-si1ve9xw2p
    @user-si1ve9xw2p10 ай бұрын

    அய்யா நீங்க சொல்வது உண்மை, உங்கள் கருத்து அருமை,

  • @usharaj7693
    @usharaj769310 ай бұрын

    I lost my hubby last year.. Myself now with kids.. Making me very depressed and I m going on my life with kids very strongly and your words gave me blessings and positivity. Thank you guruji.

  • @bibinbinosh

    @bibinbinosh

    10 ай бұрын

    All is well sis god bless u and u r kids.all the best .

  • @dinakaran8040

    @dinakaran8040

    10 ай бұрын

    If a suitable guy finds you, I'm sure he would be a lucky person to live with you. You are an amazing person, you are inspiring your kids through your strength and affection. Those who hurt you are ignorant people. (I left my lover, but today I yearn for her everyday in my life. She is kadaham rasi girl)

  • @jaikumardevarajan827

    @jaikumardevarajan827

    8 ай бұрын

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. முருகனை சரணடைய வும் ஓம் நமோ குமாரயா நமோ ஓம் சரவணபவ

  • @yogeswarieswari3398
    @yogeswarieswari339810 ай бұрын

    மனசு கணமா இருக்குது, கண் கலங்குது ஐயா, உங்க வார்த்தை தெய்வ வாக்கு பாதம் பனி ந்ததேன் ஐயா 🙏🙏🙏

  • @PaplukuttyPaplukutty

    @PaplukuttyPaplukutty

    9 ай бұрын

    Enakkum rompa manasu kastamatha erukku

  • @ArunKumar-ob8de
    @ArunKumar-ob8de10 ай бұрын

    100% உண்மை சாமி நீங்கள் இருமும் போது நான் என்னையே மறந்து சொன்னேன் சாமி தண்ணிர் குடிங்கனு நான் சொன்ன நொடியே நீங்கள் தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து தண்ணீர் குடித்து விட்டிர்கள் நன்றி 🙏

  • @vijirameshbabu2268
    @vijirameshbabu226810 ай бұрын

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @MurugaLaxshmi-vi5ou
    @MurugaLaxshmi-vi5ou10 ай бұрын

    உண்மை தான் ஐயா.. நிறைய ஏமாற்றம் தான் 😢... முருகரை தான் ரொம்ப பிடிக்கும் ❤

  • @anustamilkitchen8287
    @anustamilkitchen828710 ай бұрын

    Sir...as u said panneer butter masala n butter naan ...my favourite 😂. Absolutely right

  • @kowsalyab7465
    @kowsalyab746510 ай бұрын

    Manase barama iruku😢... 1000's thinking sir daily... Orey time la egapatta yosana...mudila😢😢😢😢😢

  • @madhivanann5866
    @madhivanann586610 ай бұрын

    உண்மைக்கு நிகர் உங்கள் வாக்கு மற்றும் கடக ராசி நபர்களுக்கு நீங்கள் ஒரு கண்ணாடி .........❤❤❤❤❤❤

  • @sakthisivamb7958
    @sakthisivamb795810 ай бұрын

    ஐயா இன்று மாலை தான் அந்த முருகப்பெருமானிடம் மனதார ஒரு காேரிக்கை வைத்தேன். அதற்கு அவர் தங்களுடைய இந்தப் பதிவின் மூலம் எனக்கு நல்ல செய்தியைக் காெடுத்துள்ளார். மிக்க நன்றி ஐயா. தங்களுடைய இந்த சேவை மேன்மேலும் தாெடர நான் மனதார பிரார்த்திக்கிறேன் ஐயா. நன்றி வணக்கம்.

  • @user-fv3ld8dn3u

    @user-fv3ld8dn3u

    10 ай бұрын

    Same I went to lord Siva back to home see this video

  • @varshig9150
    @varshig915010 ай бұрын

    100% true sir. Both my husband n daughter kadaga rasi.... sokka thangam rendu perum... but kovam vantha veedu rendubayidum😂... na kumbha rasi... neega sona ellamae perfect 👍

  • @anbazhagansathiya
    @anbazhagansathiya10 ай бұрын

    அய்யா என் குணத்தை பத்தி அப்படியே சொன்னிங்க உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PeriyasamySagunthala
    @PeriyasamySagunthala10 ай бұрын

    கோடான கோடி நன்றி ஐயா நீங்க சொன்ன வார்த்தை ஒவ்வொன்றும் அற்புதம்

  • @sudhakaran.asudha3556
    @sudhakaran.asudha355610 ай бұрын

    Golden words sir. Fully Depression but I got new motivation. Watching video and crying at the end positivity 100 percent. Thanks sir....

  • @besttech9672
    @besttech967210 ай бұрын

    தெய்வ வாக்கு ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் நடக்கட்டும் அந்த இறைவன் துணையோடு நன்றி ஐயா

  • @compassion7243
    @compassion724310 ай бұрын

    Thousands thanks to u sir...i was so depress your words are like medicine...my respect to🙏🙏🙏

  • @gobikrishnanveluplay3155

    @gobikrishnanveluplay3155

    10 ай бұрын

    Same here❤

  • @Bharathi444
    @Bharathi44410 ай бұрын

    வீழ மாட்டேன் ஐயா. அன்பு பொறுமை நிறைய உண்டு. கோபம் வந்தால் முடிந்தவரை வெளிக்காட்ட மாட்டேன்.தோல் நோய் இருக்கு.வெற்றிகள் நிறைய இருக்கு.ஆனால் இப்போது நேரம் சரியில்லை.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை 😊

  • @msgamingandtech4275

    @msgamingandtech4275

    10 ай бұрын

    எனக்கும் உள்ளது 😢

  • @balaqkumar4864
    @balaqkumar486410 ай бұрын

    அனைத்தும் உண்மை கண்களில் கண்ணீரே வந்து விட்டது ஐயா

  • @selvisankar9980
    @selvisankar998010 ай бұрын

    Whenever I watch your videos I get positive vibes and hope that everything will be ok. Thank you sir🙏

  • @anandakumarramya678
    @anandakumarramya67810 ай бұрын

    ஐயா நன்றி ஐயா. .நீங்கள் சொன்ன ஒரு வார்த்தையும் நன்றாக இருந்தது ஐயா .நீங்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ஐயா

  • @srijeyyampack2649
    @srijeyyampack264910 ай бұрын

    தெய்வமே தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrim1767
    @gayathrim176710 ай бұрын

    Anna unga petchai ketkumpothu mikavum nimmathiyaga ullathu.enga manasu yaarukkum puriyalannu oru paaram irunthathu adhu ippo koranchiruchu mikka nandri anna

  • @kvacademy369
    @kvacademy3699 ай бұрын

    இரவு எல்லாம் கண்விழித்து படித்து தான் நான் 12 வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியிலே முதல் மாணவியாக வந்தேன் ...இரவில் தூக்கமே வருவதில்லை 100 சதவீத உண்மை.

  • @sathish.c2313
    @sathish.c231310 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி ஐயா...உங்க voice most motivated us....!! சொந்த வீடு கனவு நிறைவேற வேண்டும் ஐயா.. அது மட்டுமே எனது குறிக்கோள் ஐயா...

  • @sridhar649

    @sridhar649

    10 ай бұрын

    Enakum

  • @user-jt7gz5zw6u
    @user-jt7gz5zw6u10 ай бұрын

    Ayya rombha nandri Neega 100 years nalla irukkanum ayya .God bless you.

  • @trueblessings4038
    @trueblessings403810 ай бұрын

    Neenga soldradhu yellamey unmai dhan yenakku oru 15years ah problem problem but yenakku 3 years munnadi girl baby porandhuchu yennoda stress yellam koranjichi ippo last oru 6 months ah problem koranjitte varudhu ippo na yendha vela senjalum success aagudhu ippo nalla irukku ayya unga speech kettadhu innum confident vandhuchu odra paarthukalam nu thonudhu mikka nandri guruveeeee

  • @renukadevi6418
    @renukadevi641810 ай бұрын

    I don't care what people think of me as long don't hurt me that's I want, every days i pray to lord mahadeva n lord Krishna.

  • @mayabala03
    @mayabala0310 ай бұрын

    அனைத்தும் உண்மை தான் குருஜி 🙏🙏🙏

  • @user-lg3qi7uv8k
    @user-lg3qi7uv8k10 ай бұрын

    Aiyaaaaaa enn manam migavum aruthalaaagaa irungungaaa aiyaaaaaa crctttt aiyaaa ningaa solrathuu 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 unamaingaaa aiyaaaaa

  • @anandadv5201
    @anandadv520110 ай бұрын

    வெற்றி பெறுகிறோமோ இல்லையோ உங்கள் வார்த்தை ஆறுதலாக இருக்கிறது.

  • @user-ty5rs2eh9s
    @user-ty5rs2eh9s9 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை மன அமைதியோடு காலத்திற்க்காக கத்திருப்பது உசிதமானது. நன்றி அய்யா.

  • @user-zk7od8fn1p
    @user-zk7od8fn1p10 ай бұрын

    ஐயா.. தெய்வமே.. வாழ்க்கை என்ன ஆகுமோ என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்... ஆனாலும் அய்யாவே தெய்வமாக தெரிகிறார்..

  • @ROCKSTARGAMING-rx3di
    @ROCKSTARGAMING-rx3di10 ай бұрын

    ஐயா, நீங்க சொன்னது 100%. நன்றி

  • @shivailangokc5586
    @shivailangokc558610 ай бұрын

    உண்மையாகவே நினைத்தேன் சாமி தண்ணி குடிங்க அப்படின்னு 🙏

  • @indirajagadeesan9994
    @indirajagadeesan999410 ай бұрын

    மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா❤

  • @arpithashree6569
    @arpithashree656910 ай бұрын

    Thank you so much guruji for your guidance and blessings. 1000% right you said about kadagam

  • @gjrecipeentertainment6169
    @gjrecipeentertainment616910 ай бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது.இனியாவது நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்

  • @heerurammisra5194

    @heerurammisra5194

    9 ай бұрын

    I am very great ful untill death of my life.

  • @kousalyabanu6541
    @kousalyabanu654110 ай бұрын

    ஐயா தங்களது பதிவு 100/.உண்மை எங்க வீட்ல இருக்கவுஙக கூட புருஞ்சுக்கள ரெம்ப நன்றி

  • @shilpar4603
    @shilpar460310 ай бұрын

    Yes sir. I was saying to drink water while watching video. Thanks for understanding us.

  • @mugilvannank392
    @mugilvannank39210 ай бұрын

    Hi Respected Sir, Exactly true more than 100% suits what you told about Kadagam. I am impressed your golden words. 👍🤝 I should follow your golden words. Thanks a lot Sir.!! 😍

  • @pshalini9512
    @pshalini95129 ай бұрын

    Neenga nallathu nadakum nu solumpothu manasuku santhoshama eruku aiyya...🙏

  • @arulbalabe
    @arulbalabe10 ай бұрын

    உண்மையான விசயங்களை கூறியுள்ளீர்கள். ரொம்ப மகிழ்ச்சி....

  • @kybviews7275

    @kybviews7275

    10 ай бұрын

  • @sunriseshigh
    @sunriseshigh10 ай бұрын

    Thank you for your progress predictions ❤❤❤ I'm ready for all positive miracles in my life.

  • @hareevarma4504
    @hareevarma450410 ай бұрын

    I was so down and my mom said to see and at perfect timing this video was posted😇 i needed this 🤗

  • @anandhibhaskaran8350
    @anandhibhaskaran835010 ай бұрын

    Your care and words motivates us. Thank you

  • @sundersunder1903
    @sundersunder190310 ай бұрын

    Kekum pothu rompa Santhosama iruku sir❤..

  • @Kamali3k
    @Kamali3k10 ай бұрын

    நன்றி அப்பா ❤😭🙏உங்கள் வார்த்தைகள் மட்டுமே எனக்கு ஆறுதல் ❤🧎‍♀️🩷🫂📿🪷✨️

  • @tabuway
    @tabuway10 ай бұрын

    நீங்கள் சொன்னது 100%உண்மைதான். எனக்கும் மிகவும் depreshion வருகிறது. அந்த நேரத்தில் நிரைய தண்ணீர் குடித்து விடுவேன். கோபம் அடங்கி விடும்.

  • @sentilkumari4698
    @sentilkumari469810 ай бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @ammusri1503
    @ammusri150310 ай бұрын

    ஐயா உங்கள் வார்த்தைகளில் தான் என் உயிர் இருக்கிறது....

  • @chandrasekaran2594
    @chandrasekaran259410 ай бұрын

    Great Sir..lm kadagam poosam..l always enjoy your speech.. sir l always pray my kula deivam periaya kandi Amman. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏❣️

  • @rnirmala1193
    @rnirmala119310 ай бұрын

    எப்படி அய்யா தெரியும், பாதங்கீர், ரோஸ்மில்க் எல்லாம் பிடிக்கும் என்று அருமை அய்யா, என்னால் வெள்ளி, செவ்வாய் கூட சாமிகும்பிட முடியவில்லை, நீங்கள் சொல்வதை கேட்டுத்தான் எனது வாழ்க்கை பயணம் சென்று கொண்டுள்ளது, நன்றிகள் கோடி.

  • @hemasudheerhemasudheer4977
    @hemasudheerhemasudheer497710 ай бұрын

    உங்கள் பதிவு மிகவும் அருமை மன நிறைவை தருகிறது நன்றி ஐயா

  • @Harshini-4026
    @Harshini-402610 ай бұрын

    Thanks a million sir😊🕉️🙏u r the only person tell exactly about kadagam every time..tq for the guidance sir

  • @sadanasreekannan3034
    @sadanasreekannan303410 ай бұрын

    Thank you so much sir, what you say about kadagam 100% true sir.,😊🙏🙏

  • @malashashanken9813
    @malashashanken981310 ай бұрын

    So sweet thank you so much for all the kind words and encouragement 💕 🙏

  • @anandhivinu1231
    @anandhivinu123110 ай бұрын

    Thank u so much guruji for ur guidence and blessings.

  • @Sahaayaa
    @Sahaayaa10 ай бұрын

    Motivated speech ..great

  • @rajamani8294
    @rajamani829410 ай бұрын

    Thank you very much for your speech its very devine ❤

  • @lathachakravarthy6491
    @lathachakravarthy649110 ай бұрын

    super anna.... i keep watching your vedios particularly about kadakam.....i wish all my family members should watch

  • @mpkumarmpkumar5136
    @mpkumarmpkumar513610 ай бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @thaneshudayakumar5588
    @thaneshudayakumar558810 ай бұрын

    Ayya,Please Refer 2.47 காலம் ஒரு நாள் மாறும் நாம் கவலைகள் யாவும் தீரும் .வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை நினைத்து அழுகின்றேன் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்த கொண்டே அழுகின்றேன் ?????????????????????? joyful singapore!! joyful singapore!!!

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z10 ай бұрын

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் சொள் என் பொண்ணு சரியா இருக்குக சுவாமி ஜீ 🙏🙏🙏

  • @VkEdits0915
    @VkEdits091510 ай бұрын

    Really True words 💯😊now I'm relax❤,🙏Thank you so much sir Vazgha Valamudan

  • @umasudhakar3419
    @umasudhakar341910 ай бұрын

    Namaskaram Anna .Thank you so much Anna. Whatever you are saying are 100% true . Will follow your words and great Guidance .

  • @mayag7228
    @mayag722810 ай бұрын

    Your words are the therapy I needed❤

  • @yohandevayyah2649

    @yohandevayyah2649

    10 ай бұрын

    Same feeling

  • @DrSSUMA
    @DrSSUMA10 ай бұрын

    I'm your complete fan. Following most of the recommendations.

  • @Meena_2115
    @Meena_211510 ай бұрын

    True . Rosemilk pidikum ❤❤

  • @priyadinesh2820
    @priyadinesh282010 ай бұрын

    Romba nanri .the way you use language and telling is so comfortable and gives confidence sir.thank you.i will follow your words.

  • @naveenenk5485
    @naveenenk548510 ай бұрын

    mikka nandri.. as you toold , as god made me

  • @UmaUma-zn2wc
    @UmaUma-zn2wc10 ай бұрын

    நீங்கள் சொல்லுவது மகிழ்ச்சி ஐயா💯❤️

  • @Rr-hm7xj
    @Rr-hm7xj8 ай бұрын

    Correct 💯... Nalladhe ninachalum kettavangala papanga....

  • @harinisadhana5745
    @harinisadhana574510 ай бұрын

    Hi sir,, my all time favorite rosemilk ... Neenga soldra ellame correct sir.. 😊😊❤❤🎉🎉

Келесі