No video

கோயம்புத்தூர் | coimbatore நேரடியாக ராஜநாடி ஜோதிட பயிற்சி 9ne day Astrology workshop jothidam

ஜோதிட பயிற்சி

Пікірлер: 6

  • @raajram9427
    @raajram94279 ай бұрын

    Ungal kovai varugaiyai ethirpathu kathirukiren sir..... Varungal kovaiku.....

  • @krishnavenimurugesan3200
    @krishnavenimurugesan32008 ай бұрын

    Ayya vanakkam en mahan dob 27_8_94at10_26am m,logeshwaran marrage eppadi eppoluthu amayum gurupalan irukkirathajathakam thattykonday pokirathu thayavu seithu ans pannuga ayya kulappamana mana nilayil irruken pla ayya

  • @okay9906
    @okay99068 ай бұрын

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்! இது என் அண்ணவின் ஜாதகம். பிறந்த தேதி 06/மார்ச்/1974, 3:30 AM சென்னை. என் அண்ணன் வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று உண்டா? பெண் இந்தியாவிலா, வெளிநாட்டிலா? லக்னாதிபதி & சுக்கிரன் நிலை பலமாக உள்ளதா? why marriage delay? 2008 ஆம் ஆண்டு, சுக்கிரன் தசை - குரு புத்தியில் பல நல்ல வரன் வந்தும் திருமணம் கைகூடவில்லை. செவ்வாய் தோஷம், ஏக ராசி மற்றும் ஏக நட்சத்திரம் என்று சில நல்ல வரன் நழுவ விட்டு விட்டோம். இது எங்கள் தவறா இல்லை என் அண்ணவின் விதியா என்று புரியவில்லை. சில ஜோதிடர்கள் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்கள். எங்களுக்கு என் அண்ணனுக்கு ஒரு நல்ல வரன் அமைத்து தர முடியவில்லையே என்று வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. ஏன் இந்த அவல நிலை? விதி என்று ஒன்று உள்ளதா அல்லது இது எங்கள் அறியாமையால் நேர்ந்த பிழையா? என் அண்ணனுக்கு என்று ஒரு பெண் இந்த உலகில் உள்ளாரா இல்லையா? இன்னாருக்கு இன்னார் என்பது உண்மையா இல்லை நாம் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள முடியுமா? குழப்பமான உள்ளது. 2008ல் வந்த வரன் கூடிவந்து கைகூடாதது என்? அப்படியானால் என் அண்ணனுக்கு வந்த வரன் வேறு யாருக்கோ நிர்ணயிக்கப்பட்ட பெண்ணா? இல்லை வாய்ப்பை நழுவ விட்டது எங்கள் தவறா? மன வேதனையாக உள்ளது. நிம்மதி இல்லை. Is marriage(wife/husband) predecided(fixed) or is it our present intelligent freewill choice? தயவு செய்து தங்களால் முடிந்தால் என் அண்ணன் குறித்து ஒரு தெளிவான வீடியோ போடுங்கள் அல்லது பதில் அளிக்கவும். பிலீஸ்!

  • @kavyarajesh1443
    @kavyarajesh14438 ай бұрын

    Ayya plz put video on chukra dasa

  • @devadeva817
    @devadeva8178 ай бұрын

    ஜயா வணக்கம் ,மூன்று மேற்பட்ட கிரகங்கள் இணைவதால் ஏற்படும் நிகழ்வுகளை சொல்லுங்கள் ஜயா

  • @nakshthratailoring591
    @nakshthratailoring5918 ай бұрын

    ஐயா வணக்கம் வீட்டில் நவராத்திரி கொலு வைப்பது நன்மையா அது பற்றி ஜோதிட ரீதியான விளக்கம் இது பாரம்பரிய பண்பாடு விளக்கம் தேவை

Келесі