No video

ராகு கேது பெயர்ச்சி 2023 பலன்கள்| ragu kethu peyarchi ராஜநாடி | rajanadi Parthiban | jothidam astro

#ஜோதிடக்கலையரசன் #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #ஜோதிடக்கலை #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
9941220631 #கிரகசேர்க்கைபலன்
இலவச ஜோதிட பயிற்சி இந்த குழுவில் விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்
t.me/+CXNPuN3s...
ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
#ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
Address :
laladam-astro-c...
22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
099412 20631 g.co/kgs/fqiC82
Facebook. : / parthi.bang.96
/ @astromilkywayrajanaad...
Astrology TV channel is a Famous KZread Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
இந்த தளத்தின் வழியாக
#education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
#குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
உங்கள் அன்புள்ள
பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Пікірлер: 147

  • @namagirilakshmi9887
    @namagirilakshmi98879 ай бұрын

    மிகவும் துல்லியமாக சொல்லி உள்ளீர்கள். இவ்வளவு எளிமை ஆக, அனைத்து ராசிகளுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து ஜாதகர்களுக்கும் சொல்ல முடியும் என்றால், அது ராஜ நாடியால் மட்டுமே முடியும்.

  • @NavakumarS-ux5xn
    @NavakumarS-ux5xn4 ай бұрын

    100/ correct sir

  • @balamanickam6609
    @balamanickam66099 ай бұрын

    இன்று தான் உங்கள் பதிவை காண நேர்ந்தது தங்களுடைய ஆய்வு மிகவும் அற்புதமாக உள்ளது இதுவரை யாரும் பார்க்காத ஆய்வு மிக எளிமையாகவும் ஆழமாகும் பதிவு செய்து வருகிறீர்கள் மிக்க நன்றி ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை உடையவன் என்பது உறுதியாகிறது தங்கள் பதிவு

  • @karuppasamyg6954
    @karuppasamyg69549 ай бұрын

    சார் நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் பிடிக்கும் உங்கள் பேட்ச்சை கேட்பது ஒரு போதை போன்று உங்கள் வீடியோ பார்க்க ஆவலாக இருக்கும்

  • @shyamprasath2800
    @shyamprasath28009 ай бұрын

    அருமையான விளக்கம் நன்றி ஐயா முதலில் மிகவும் பயந்து விட்டேன் பிறகு நீங்கள் கூறிய ஆறுதல் வார்த்தை மிக நன்றாக இருந்தது ஐயா மிக்க நன்றி🙏💕 ஐயா...

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan37359 ай бұрын

    Thanks Sir.....🙏🙏🙏🙏🙏.......

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt9 ай бұрын

    💞❤️💕

  • @tharunatanu150
    @tharunatanu1506 ай бұрын

    Thank u so much sir

  • @gayathrisri7626
    @gayathrisri76269 ай бұрын

    Informative video. Pls do more videos like this.

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran79169 ай бұрын

    அருமையான விளக்கம் விழிப்புணர்வு பதிவு நன்றிங்க சார் 🎉🎉🎉🙏

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx9 ай бұрын

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!

  • @jrajju

    @jrajju

    9 ай бұрын

    எளிமை புதுமை ஓகே இனிமை யா 😮?? அவர் சொல்றது கேட்டா வயிறு கலங்குது நீர் என்னானா அதை இனிமைனு சொல்றே 🙄

  • @tharunikas6325
    @tharunikas63259 ай бұрын

    Thanks for making this video sir. We expect more informative videos like this.

  • @chitrac6217
    @chitrac62179 ай бұрын

    Video after a long time.. waiting for more videos from you ji.. thank you ji..

  • @nagendran10
    @nagendran109 ай бұрын

    Nagendran 16.1.75 12.48 AM

  • @chinravit.p.6100
    @chinravit.p.61009 ай бұрын

    யாரும் கவனமாக இருக்க வேண்டாம். நடப்பது நடந்த தீரும்.

  • @sendhilr6646
    @sendhilr66469 ай бұрын

    அருமைங்க ஞான குரு

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani33549 ай бұрын

    அருமை சார் மிக்க நன்றி ஏன் சார் உங்கள் வீடியோக்கள் இப்போது வருவது குறைவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏

  • @blue-media363
    @blue-media3639 ай бұрын

    Valthukal sir neenga sollarathu nadakathu ...

  • @iyyappanc3747
    @iyyappanc37479 ай бұрын

    Sir ungaloda video enaku rompa super... Na sami pathula than bakthi Chanel ah pathan appuram unga name type Pani unga Chanel ah thedi puduchurukan sir ,, oru normal people ku puriura mathi jothidatha solurenga sir great 👍 sir ,, 💐💐💐💐 athuvum nenga solura antha pargiram la panalum kovilku poidu kasta paddu ta anth gram panratha anupavi athu great sir unamiya uraka solungal ,, valtha vayathillai vanankugiran 🙏🙏🙏

  • @udhayabashiny8787
    @udhayabashiny87879 ай бұрын

    Sir romba arumaiya sonnenga adutha videokaaga waiting

  • @kannanpk1348
    @kannanpk13489 ай бұрын

    நன்றிங்க குருவே🎉

  • @kuppanpadmavathi3932
    @kuppanpadmavathi39329 ай бұрын

    நன்றி sir

  • @Pbktamil
    @Pbktamil9 ай бұрын

    Super sir thank you...❤

  • @VenuGopal-rm1yi
    @VenuGopal-rm1yi9 ай бұрын

    Meshathil sukkiran mithunathil puthan dhanusil sani thulathil chandiran simmathil ragu kumbathil kethu court case appothu mudiyum

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham82829 ай бұрын

    Thank you sir

  • @a.r.chandrasekaralaguraman2548
    @a.r.chandrasekaralaguraman25489 ай бұрын

    அற்புதம். அருமையான விளக்கம். நன்றிகள் கோடி🙏

  • @tharunatanu150
    @tharunatanu1506 ай бұрын

    🙏

  • @sasikumar4168
    @sasikumar41689 ай бұрын

    Very good sir

  • @sreeraam2462
    @sreeraam24629 ай бұрын

    Arumai....

  • @harirajanhari5357
    @harirajanhari53579 ай бұрын

    Fine Wonderful

  • @SneshasharmaR400
    @SneshasharmaR4009 ай бұрын

    Thank you so much sir 😊

  • @redstar864
    @redstar8649 ай бұрын

    அதிஷ்டம் உள்ளவர்கள் தான் இந்த பதிவை பார்க்க முடியும் அருப்புக்கோட்டை கதிரவன்

  • @perugunarayana1707
    @perugunarayana17079 ай бұрын

    Good

  • @saithejas4866
    @saithejas48669 ай бұрын

    அருமையான பதிவு. நன்றி 🙏💕

  • @velappaneravi4426
    @velappaneravi44269 ай бұрын

    Super Sir Thanks

  • @arunrama2418
    @arunrama24189 ай бұрын

    Thanx sri

  • @kbalukannaiyan1403
    @kbalukannaiyan14039 ай бұрын

    Super sir 🙏

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel80547 ай бұрын

    எனது பெயர் கந்தசாமி நட்சத்திரம் கேட்டை ராசி விருச்சகம் பிறந்த தேதி 09.12.1969.பிறந்த இடம் சென்னை பிறந்த நேரம் காலை 7மணி 20நிமிடம் அமாவாசை திதி செவ்வாய்கிழமை என்னுடைய ஜாதகத்தை கணித்து கூறவும் ஐய்யா நன்றிகள் பல

  • @P.SURESH11
    @P.SURESH119 ай бұрын

    Super 🎉

  • @dummypeesu5751
    @dummypeesu57518 ай бұрын

    கும்பம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி சொல்லுக்க Sir.....

  • @Narpavikarthik6424
    @Narpavikarthik64249 ай бұрын

    GRATITUDE UNIVERSE

  • @mangaladevi9253
    @mangaladevi92539 ай бұрын

    Useful video

  • @Trending._.Star_.kalii.
    @Trending._.Star_.kalii.9 ай бұрын

    Tq sir

  • @kalpanagdiary
    @kalpanagdiary9 ай бұрын

    Sir, நான்கு கிரக சேர்க்கை வீடியோ போடுங்க.....

  • @Jailer_muthuvelPandian
    @Jailer_muthuvelPandian9 ай бұрын

    Sir, make a video for this kindly . Like Rahu kethu transit, in my original horroscope also rahu and kethu on same place on meenam and kanni.. what will be the palan

  • @srisree2658
    @srisree26589 ай бұрын

  • @sandalkumar6042
    @sandalkumar60429 ай бұрын

    நீங்கள் குறிப்பிட்ட கடகம் கட்டம்லக்னமாக இருந்து சூரியன், சந்திரன் இனைந்து இருந்தால் எப்படி இருக்கும்.

  • @dhyadhya3815
    @dhyadhya38159 ай бұрын

    Sani raaghu combination pathi sollunga, suriyan sevvai combo pathi sollunga

  • @balamurali3052
    @balamurali30529 ай бұрын

    ❤❤❤

  • @radhikahalley
    @radhikahalley9 ай бұрын

    Sir, for me vichgam lagnam. Suriyan and budhan is there. In anusham ⭐, meenathil guru vakram, in revathi ⭐, kanni sukran in chithrai ⭐, kadakathil Sani vakram, midhunathil chevvai vakram, chandran in simnam in makam ⭐, raghu in thulam, ketu in mesham Karthikai ⭐, For me September 2 afternoon 3:15 bike accident. R.leg fracture , R.hand bone broken. Father died on October 3 due to stroke. Me 2 month bed rest and hospital.

  • @anandanev7764
    @anandanev77649 ай бұрын

    தமிழ் நாட்டில் இருக்கும் அனைவரும் இந்த ஆட்சி காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @jrajju

    @jrajju

    9 ай бұрын

    💯 👍 true

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha81819 ай бұрын

    As usual simple informative and useful. Great service in astrology. Keep it up sir 🙏

  • @karunakaran55119
    @karunakaran551199 ай бұрын

    Nandri vanakkam.

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran84498 ай бұрын

    ராசி மாறுவது காலத்தின் சுழற்ச்சி. புலம்புவதால் பயனில்லை. வருவதை ஏற்று வாழ்ந்தால் அமைதி உண்டு.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy9 ай бұрын

    சுக்ரதோஷம் பற்றி வீடியோ பதிவிடவும்...ராஜநாடி... நன்றி🙏

  • @murali2010
    @murali20109 ай бұрын

    வணக்கம் 🙏

  • @ushatv1521
    @ushatv15219 ай бұрын

    Sun vdnus in meenam mars kdthu in vruschikam vrushabam rahu palzn sir

  • @deepar369
    @deepar3696 ай бұрын

    👌🏼🙏

  • @annaduraidevi
    @annaduraidevi9 ай бұрын

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு பீஸ்

  • @k.vasanthik.vasanthi5410
    @k.vasanthik.vasanthi54109 ай бұрын

    வணக்கம் ஐயா. ரொம்ப எளிமையாகவும், தெளிவாகவும் மற்றும் சுருக்கமாகவும் இருக்கிறது. ராகு மற்றும் கேது எங்கிருந்தால் என்ன பயன் என்று சொல்லவில்லை. எனது ஜாதகத்தில் ராகு சந்திரனுடன் ரிஷபத்திலும் கேது சூரியனுடன் விருச்சிகத்திலும் இருக்கிறது. ஏதாவது சொல்ல முடியுமா....

  • @max_magi6417
    @max_magi64179 ай бұрын

    My rasi kadagam lagnam magaram....lagnathula irundhu 8 la sani Rahu irukaranga...kedhu lagnam second house. Enna panum sir Indha peyarchi

  • @user-nr7kz7mj8w
    @user-nr7kz7mj8w9 ай бұрын

    sir my lakna is Thulam. at 12th house i've got conjuction of sooriyan, sukran, budhan with kethu. at 6th house have ra hu. in 2nd house Sani.7th guru(vakram).9th moon. 11th sevai. this peyarchi both ra hu kethu returns will this make any problem.

  • @p.sangeetha9544
    @p.sangeetha95449 ай бұрын

    வணக்கம் அண்ணா ஒரு ராசி கட்டத்தில் ஆட்சி, உச்சம்,நீசம் பெற்ற கிரகங்கள் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் கொடுக்கும்.என்பது பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா. உதாரணமாக மகர ராசியில்

  • @rajeshrajesh-op8ft
    @rajeshrajesh-op8ft9 ай бұрын

    Sir , sooriyan, budhan in rishabam house, ragu and sani in simmam. Mars and Venus in mesham. Naan mithuna rasi and mithuna laknam sir. Palan sollunga sir plz. Job ,health, income, family??

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw9 ай бұрын

    Raghu 0.42 degree Chandran 15 degree at magaram rasi what will raghu will do after 0ct 30th 2023 and at simmam lagnam suriyan with sevvai asthangam with guru parvai at dhanusu vakkram atchi pl kindly explain

  • @manivelusamy6145
    @manivelusamy61459 ай бұрын

    மீனலக்னம் மேசராசி மிதுனத்தில் குருவக்ரம் ,தனுசில் சூரியன் சனி புதன் குளிகன் என நான்குகிரகங்கள் இணைவு எப்போதும்போல் வைத்து செய்யுமா அல்லது மாற்றம்வரவாய்ப்புள்ளதா ,மகரத்தில் ராகு சக்கிரன் வக்ரிணைவு கடகத்தில் கேது தனித்துள்ளது.

  • @anuradh4046
    @anuradh40469 ай бұрын

    Sir I want to know about the cause for autism . What is the reason behind it.

  • @indhumathiindhumathi427
    @indhumathiindhumathi4277 ай бұрын

    Sir முதலாளியை குறிக்கும் கிரகம் எது

  • @moorthykt1493
    @moorthykt14939 ай бұрын

    🙏🙏🙏

  • @bharathhmi2542
    @bharathhmi25429 ай бұрын

    ஜாதகத்தில் ராசி கட்டத்தை பார்க்க வேண்டுமா இல்லை நவாம்ச கட்டத்தை பார்க்க வேண்டுமா

  • @suganthimurugeshan3174
    @suganthimurugeshan31749 ай бұрын

    Kanni rasi astham star velinaduku ready panrom visa kedaikuma avaruku kuru thisai nadakuthu

  • @satheeskumar9321
    @satheeskumar93219 ай бұрын

    ஐயா வணக்கம்... சந்தேகம் கேட்க கூறினீர்கள்... பதில் கிடைக்கும் என்ற‌ நம்பிக்கையில்.. கேட்கிறேன்.. பிறப்பு ஜாதகத்தில் மீனத்தில் ராகு குரு கன்னியில் கேது.. பெயர்ச்சிபலன் கூறவில்லை.. அடுத்தாக.எனக்கு கடகத்தில் சந்திரன் விருட்சகத்தில் செவ்வாய் மகரத்தில் புதன். சுக்கிரன்..நல்ல வேளை.. தனுசு வில் சனி சூரியன் மட்டும் தப்பி விட்டது... ..

  • @indumathy3897
    @indumathy38979 ай бұрын

    Sir video daily upload panuga

  • @padmanabanpadmanaban9130
    @padmanabanpadmanaban91309 ай бұрын

    ❤❤tq sir

  • @amuthar3686
    @amuthar36869 ай бұрын

    Sir ennudaiya jadhagathil suriyan,sevai,bhudan,chandren nangu giraghangalun viruchigathil ulladu.iam dhanuqu laknam sir

  • @sathyajeeva4958
    @sathyajeeva49589 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ashwindiyal2177
    @ashwindiyal21779 ай бұрын

    Sir RAHU & KETHU vakram aana enna palan and rahu desaiyil endha bukthi enna enna effects kudukum 🙏yedachu oru vdo la solunga 🙇‍♂️🙏

  • @balamanickam6609
    @balamanickam66099 ай бұрын

    விருச்சிகத்தை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளீர்கள் எனவே 5 ராசிகள் தான் வருகிறது

  • @030-rishikaran.r4
    @030-rishikaran.r49 ай бұрын

    எனக்கு கடகம் ராசி கட்டத்தில் நீங்கள் சொன்ன சூரியன், புதன் , செவ்வாய், குரு சேர்ந்து இருக்கிறது ஒரு கட்டத்தில் 4 கிரகம்

  • @sangeetharamesh1879

    @sangeetharamesh1879

    9 ай бұрын

    குருவே சரணம் ஐயா என் கணவர் ஜாதகத்தில் விருச்சிகத்தில் புதன் இருக்கிறது எங்கள் வீடு விற்பனை யாகவேண்டும் என நினைக்கிறோம் நடக்குமா ஐயா

  • @kumar-yz4sr
    @kumar-yz4sr9 ай бұрын

    Ayya neengal sonna rasiyil Raghu kethu itunthal palangal sollunga ayya

  • @ushatv1521
    @ushatv15219 ай бұрын

    Shanin libra guru in Sagittarius moon bhuda in mesham palansir

  • @sowreshkrishnaandthanishkr4138
    @sowreshkrishnaandthanishkr41389 ай бұрын

    thulam lakinam, Sani and rahu irruku sir. Entha amaipu eppadi irrukum. Lakinathil amaipil Subar, asubar irrupin Athaiya sullunga sir

  • @sudhish4728
    @sudhish47289 ай бұрын

    Plz mention abt your astrology books in tamil and how to get it

  • @r.rithikar7833
    @r.rithikar78339 ай бұрын

    Sir Nan rajanadi book vankitten vere book irukka sir

  • @HemaLatha-qe7hh
    @HemaLatha-qe7hh9 ай бұрын

    Sir Kadagam pathi Soluga pls

  • @pavithraravikumar7854
    @pavithraravikumar78544 ай бұрын

    Sir already cases nadandha yena sir aagum

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam13879 ай бұрын

    unmai mithunam maganodathu thiruvathirai natchathiram maganodu sernthu erukamudiyathu appadinranga meyaga athan karanam puriyaveilai thelevana velakam sollungal nanbare

  • @sakthimuthurajm680
    @sakthimuthurajm6809 ай бұрын

    நீங்கள் சொன்ன இடத்தில் புதன் சூரியன் செவ்வாய் அல்லது சுக்கிரன் ஒன்றாக இருக்கும் பலன்

  • @rajavignesh2115
    @rajavignesh21159 ай бұрын

    ஒரு விதவை பெண்ணை திருமணம் செய்ய எந்த அமைப்பு ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் சார் நன்றி

  • @030-rishikaran.r4
    @030-rishikaran.r49 ай бұрын

    Daily video upload panuga

  • @hemaprebak4258
    @hemaprebak42589 ай бұрын

    Ayya enakku thanusu lagnam kadaga rasi Poosam natchathiram 5 la kethu 11 la raghu 8 la sani chandiran 10 la sevvai Puthan sukran suriyan 6 la guru life la porattamaa irukku poraadi thaan ethuvume kidaikuthu iniyavathu life la nalla kaalam porakkumaa sir

  • @RameshKumar-ty3jo
    @RameshKumar-ty3jo9 ай бұрын

    Sir Astrota** la dailyum 1K spend pandren.... (Yen jaathagatha therinjuka. Satisfaction innum illamathan) Na matha jothidarkittaium phone consultation peasiruken... Ungakita kooda. KZread la iruka 60-70% perkita consult panniruken. 1) vedha jothidam padicha more than 20 yrs experience irukavanga kooda yennoda professionals ah correct ah sonnathilla (oru silar mattum predictions ah correct sollirukanga) 2) Raajanadi padicha yellarum predictions correct ah soldranga, na ungakitaium paathruken (no miss match) 3) apart from raajanadi 3 per mattum correct ah sonnanga yennoda professional ah (naadi jothidam therinjavanga). 4) intha video paakra comment paakra yellarukum na sollika aasa padrathu na sir oda student illa... 5) yennoda personal experience ah inga share pandren.... (Naama kastathula than jaathagam paarka povom , idhu than correct ah place nu solla varen. 6) ipo varaikum 1-2 lacks selavu pannirupen 2020-2023 ipo varaikum. 7) kadaisiya sollika vendithu yenaku positive ah avanga pathil sollalanu avangala thappu sollala( oru profession ah correct solla therilana avanga soldratha nama yepdi namba mudium) Thanks sir.... For your valuable service

  • @Jane_prats
    @Jane_prats5 ай бұрын

    Sir neenga sona raasiyil raagu and kedhu irundhal Ena palan

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai78119 ай бұрын

    ஐயா வணக்கம். MLA/MP/அமைச்சர் ஜாதகங்களை எடுத்துக் காட்டுடன் விளக்குக ஐயா

  • @godofgenjutsu200
    @godofgenjutsu2009 ай бұрын

    Sun mars parivartana guru sani parivartana 2 parivartana in my chart. Wat result sir

  • @karunanidhisrividhya
    @karunanidhisrividhya9 ай бұрын

    குரு வக்ரம் கடகத்தில் அதிக பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @arulr3813
    @arulr38139 ай бұрын

    Thank you anna!! kanni rasi n lagnam bhudan ragu in simmah and born 27.07.2017 now chandra dasa, so bhudan is considered neecham or maraivu so she will be autistic how long. why no astrologer says when she ll talk and what she will become i saw ur video i saw 2 combo that she will be a doctor.

  • @muthum759
    @muthum7599 ай бұрын

    Mithuna rasi poonarpoosam nachathiram solluga sir

  • @sharmiselva5421
    @sharmiselva54219 ай бұрын

    Sir kanavu palangal patri sollunga sir

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV9 ай бұрын

    நமச்சிவாய சிவாயநம... திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம் பதிகங்களே இதற்கெல்லாம் ஒரே தீர்வு.

Келесі