ஆகாய முத்திரையின் 20க்கும் மேற்பட்ட பலன்களை முழுமையாக பெற இப்படி செய்யுங்கள்

#பென்களுக்கானபிரச்சனைகள்_சரியாக
#உடல்எடைகுறைய
#mudras_for_healing
#ஆகாய_முத்திரை_பயன்கள்
#yoga_for_womens
#akash_mudra
#யோக_முத்திரைகள்
#yoga_for_weight_loss
#weight_loss_yoga_mudra
#weight_loss_yoga_mudras_in_tamil #aakaya_mudra_tamil
#kadu_kollarai_sari_seyum_mudra
#ஆகய_முத்திரை
#mudras_for_weight_loss
#yoga_for_gastric_problem
#yoga_for_periods_problem
#ஆகாய_முத்திரை_செய்வதால்_ஏற்படும்_நன்மைகள்
#ஆகாய_முத்திரை_எப்படி_செய்ய_வேண்டும்
#காது_சம்பந்தமான_பிரச்சனைகள்_தீர
#காது_கேட்கும்_திறன்_அதிகரிக்க #agaya_mudra_benefits_in_tamil
#akash_mudra_in_tamil
#thiyagarajayoga

Пікірлер: 115

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan10352 күн бұрын

    . செய்ய வேண்டியதை முறையாக, புரியும்படி சொல்கிறீர்கள் நன்றி

  • @user-lk4gd3iu2m
    @user-lk4gd3iu2m4 ай бұрын

    நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @politics_shorts88
    @politics_shorts884 ай бұрын

    Good explanation sir.

  • @sundarganesan3021
    @sundarganesan3021 Жыл бұрын

    ஐயா வணக்கம், எனது வலது கால் கட்டை விரல் நகம் கருப்பாக உள்ளது, நகம் உடைந்து விட்டது இதற்கு முத்திரை கூறவும் நன்றி....

  • @HaroonHaroon-ry5iw
    @HaroonHaroon-ry5iw6 ай бұрын

    Karppai erakkam muthirai sollugka ser

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 Жыл бұрын

    Nanri iyya

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @AnnakodiA.s.k
    @AnnakodiA.s.kАй бұрын

    Sir kathu sammanthama piraichinai iruppavargal evlo naal intha aakaya muthirai seiyanum pls vilakkam kodukkavum nandri

  • @pavithragh1596
    @pavithragh1596 Жыл бұрын

    Vazgha valamudan

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @Anmages
    @Anmages Жыл бұрын

    Super ❤️❤️❤️

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @prabhaarumugam8677
    @prabhaarumugam86775 ай бұрын

    Step by step ah nallaa puriyara maadhiri solli kodukkireenga iya... Mikka nandri ❤

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    5 ай бұрын

    நன்றி.

  • @mallikas8254
    @mallikas8254 Жыл бұрын

    Super👌👌👌👍👍❤❤❤❤❤

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 Жыл бұрын

    Iya vazga valamudan

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @abdulwahap6757
    @abdulwahap675710 ай бұрын

    Super aasan

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    நன்றி.

  • @sutharanisutharani640
    @sutharanisutharani640 Жыл бұрын

    Super

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @FreeFire-cu2by
    @FreeFire-cu2by Жыл бұрын

    Thanks sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    Welcome

  • @manickarajua6179
    @manickarajua61795 ай бұрын

    நன்றி ஐயா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    4 ай бұрын

    நன்றி.

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill6447 Жыл бұрын

    Nice 🙏🏼🙏🏼🙏🏼

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @jeyachandranseenivasagam1878
    @jeyachandranseenivasagam1878 Жыл бұрын

    Super sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @elangovanpalanisamy916
    @elangovanpalanisamy916 Жыл бұрын

    Fine....

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @user-pl1yp1le4h
    @user-pl1yp1le4h8 ай бұрын

    Right hand la Kozhuppu katti irruku, enna mudra seyyalaam?... Sir

  • @Pappush-pappu96ed
    @Pappush-pappu96ed8 ай бұрын

    Tinnitus problem cure aguma??..kathu iraichal

  • @FreeFire-cu2by
    @FreeFire-cu2by Жыл бұрын

    🙏🙏🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @sudhagarmurugan152
    @sudhagarmurugan152 Жыл бұрын

    Superb work sir yours

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @Kismathkhanm
    @Kismathkhanm7 ай бұрын

    A ONE Sir🎉

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    7 ай бұрын

    நன்றி.

  • @jaychandran3631
    @jaychandran3631 Жыл бұрын

    Good explanation sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @abilesh2301
    @abilesh23015 ай бұрын

    சார் உங்கள் பதிவு அனைத்தும் 👌🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    4 ай бұрын

    நன்றி.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Жыл бұрын

    Very easy Thank you.👌👌🙏🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @chockalingamrajan7666
    @chockalingamrajan76669 ай бұрын

    எளிமையான முறையில் உங்கள் பதிவுகள் எல்லாம் இருக்கிறது நன்றி ஐயா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    8 ай бұрын

    நன்றி.

  • @suriyanarayanan2221
    @suriyanarayanan2221 Жыл бұрын

    ஐயா, முத்திரை பற்றி முழுமையான தகவல் அளித்ததற்கு நன்றி ஐயா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @g.vadivelmurugan7717
    @g.vadivelmurugan7717 Жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா 🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @mkppandorangan8120
    @mkppandorangan8120 Жыл бұрын

    Nice. Simple. And it is free. Thanks sir.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @jayalakshmidevimadom7137
    @jayalakshmidevimadom71379 ай бұрын

    😢namathe sir,benfit,and very useful mudtra,thanks sir,wish u all the best.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    9 ай бұрын

    நன்றி.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy58857 ай бұрын

    அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    7 ай бұрын

    நன்றி.

  • @selvamanig4833
    @selvamanig4833 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி... நீங்கள் வாரம் ஒருமுறை லைவ் வந்தால் இன்னும் பயனுள்ள வகையில் இருக்கும் இது என்னுடைய கருத்து நன்றி...🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    முயற்சிக்கின்றேன், நன்றி.

  • @devasenapathy07
    @devasenapathy07 Жыл бұрын

    மிக்க பயனுள்ள காணொளி. மிக்க நன்றி ஐயா🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @sathyaananthu2129

    @sathyaananthu2129

    Жыл бұрын

    ​@@thiyagaraja_yoga n

  • @deepakrishnamoorthy2729
    @deepakrishnamoorthy272913 күн бұрын

    Amazing clear explanation sir.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 күн бұрын

    நன்றி.

  • @eswarie5892
    @eswarie58929 ай бұрын

    நல்ல நிதானமாக சொல்லி ரிங்க ஐயா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    8 ай бұрын

    நன்றி.

  • @saijaya694
    @saijaya69411 ай бұрын

    🎉

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    🙏

  • @ba-dy9xt
    @ba-dy9xt Жыл бұрын

    நன்றி ஐயா. இதே போல், அபான முத்திரை பற்றி ஒரு பதிவு இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா 🙏

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    விரைவில் பதிவிடுவேன். நன்றி.

  • @Kismathkhanm
    @Kismathkhanm21 күн бұрын

    👌🙌🙏👋👍👍👍👍👍

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    20 күн бұрын

    நன்றி.

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan19636 ай бұрын

    ஐயா !மனம் சம்பந்தப்பட்ட முத்திரையான: நாக முத்திரை, லட்சுமி முத்திரை ,குபேர முத்திரை ,செல்வச் செழிப்பு உண்டாகும் என்கின்றனர் .இதை தங்களின் அனுபவ ரீதியில் நீங்கள் சொல்லுங்கள் ஐயா....

  • @krishfacts813
    @krishfacts813 Жыл бұрын

    Sir after delivery sagging Belly yoga sollunga

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    விரைவில் பதிவிடுவேன். நன்றி.

  • @rakanandhan
    @rakanandhan10 ай бұрын

    விரல்களை மடக்க முடிய வில்லை. அதுகு ஒரு வீடியோ போடுங்க sir

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    விரல்களை அடுத்த கையால் பிடித்து மெதுவாக தினமும் மடக்குங்கள் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்துக்கோங்க.சரியாகும் தேவை எனில் நேரில் வரவும்.நன்றி.

  • @rockffyt-rm7op
    @rockffyt-rm7op Жыл бұрын

    Migavum nanraga ulladhu

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @anandananu2547
    @anandananu254711 ай бұрын

    Master vertigo yoga panni mudichittu intha muthirai pannanuma

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    செய்யலாம். நன்றி..

  • @durairaj98
    @durairaj98 Жыл бұрын

    கால் பாதங்களில் எரிச்சல் ஏற்பட காரணம் என்ன. நீக்குவதற்கான பதிவு வேண்டும் ஐயா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    விரைவில் பதிவிடுவேன். நன்றி.

  • @sivalokanathansiva1522
    @sivalokanathansiva1522 Жыл бұрын

    Reason for frequent Nose&Ears blockage while speaking orsinging .

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    சலி அல்லது தசை வால்வுகள் பிரச்சனை.இது சரியாக இந்த கபாளபதியை செய்யுங்க link in kzread.info/dash/bejne/pKCZl8GMdNavd5s.html நன்றி.

  • @womensboutique5486
    @womensboutique54862 ай бұрын

    One should not alter breathe while doing mudra.... It will affect the benefit of mudra...

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    2 ай бұрын

    ஏன்? விளக்கம் வேண்டும்.

  • @vishnurajak887
    @vishnurajak887 Жыл бұрын

    Will vertigo problem get cured with this mudra?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    சரியாகும்.செய்யுங்க பலன் உண்டு,இதையும் பாருங்க link in kzread.info/dash/bejne/mGppsbB9qZuxc8Y.html

  • @rajeshwarinarayanan454
    @rajeshwarinarayanan454Ай бұрын

    காதுகேட்க என்ன முத்திரை

  • @gkmohanpillai1619
    @gkmohanpillai16198 ай бұрын

    I am having so many problems in my body. Can i do all mudras at a time Or is there any gap between mudras please inform.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    8 ай бұрын

    எனது முத்திரை பதிவுகளை பாருங்க தினம் ஒன்றாக செய்யுங்க நிச்சயமாக பலன் முழுமையாக கிடைக்கும் வாழ்த்துகள். Link is kzread.info/head/PLM-75UXh9V1zHamvl5Tv6YWUKOC-f7ry3&si=Xqy_5qXm7h9vnmCr நன்றி.

  • @user-be9ko5ww4t
    @user-be9ko5ww4t4 ай бұрын

    ஐயா, நான் stroke ல் இருந்து மீண்டு விட்டேன். இப்போது ஏதாவது support உடன் நடக்கமுடிகிறது.எல்லாம் நன்றாக உள்ளது.ஆனால் தனியாக நடக்க முடியல.நடை தடுமாற்றம் உள்ளது.steady ஆக நிக்க கஷ்டமாக உள்ளது.இதற்கு தீர்வு உண்டா,please.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    4 ай бұрын

    நேரடி சிகிச்சை தேவை. 9344077688. நன்றி.

  • @VillageStar768
    @VillageStar768 Жыл бұрын

    ஆஸ்த்துமா குணமாக ஏதேனும் முத்திரை இருந்தா சொல்லுங்கள்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    இந்த link இல் உள்ளதை செய்யுங்க 1 kzread.info/dash/bejne/faGfkqeNfLrMZ9I.html 2 kzread.info/dash/bejne/goSuo5uyj6yWhpM.html 3 kzread.info/dash/bejne/jHaoxqqeaJiomNI.html

  • @Kavinal96
    @Kavinal96 Жыл бұрын

    Yevlo neram moocha hold pannanum Iya

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    கும்ப நிலை தேவையில்லை.

  • @maheswarans6739
    @maheswarans6739 Жыл бұрын

    ஒற்றை தலைவலிநீங்க வீடியோ போடுங்க

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    விரைவில் பதிவிடுவேன். நன்றி.

  • @gkmohanpillai1619
    @gkmohanpillai16198 ай бұрын

    How many mudras can do per day.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    8 ай бұрын

    ஒரு நாளுக்கு ஒரு பதிவாக செய்யுங்க. Playlist link is kzread.info/head/PLM-75UXh9V1zHamvl5Tv6YWUKOC-f7ry3&si=GMHq_DOyl6sDRTsR மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @shanthidilrukshan382
    @shanthidilrukshan3829 ай бұрын

    Entha neraththil seiyalam

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    8 ай бұрын

    வயிற்றில் ஏதும் இல்லாத போது எப்பொழுது வேண்டுமானாலும் செய்யுங்க. எனது மற்ற பதிவுகளையும் பாருங்க. நன்றி.

  • @shanthidilrukshan382

    @shanthidilrukshan382

    8 ай бұрын

    எனக்கு கழுத்து வலியுடன் தலைசுற்றும் இருக்கிறது இதற்கும்் இந்த முத்திரையை எப்படி எந்த வரிசையில் செய்யலாம் 🙏

  • @vaijayanthisuresh8797
    @vaijayanthisuresh87973 ай бұрын

    ஐயா,எனக்கு ரத்தப்போக்கு அதிகமாக உள்ளது. மாதவிடாய் சமயத்தில் இந்த முத்திரை செய்யலாமா? பதில் கூறுங்கள் ..ஐயா.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    3 ай бұрын

    செய்யவேண்டாம்.

  • @user-ww9tq2ms1u
    @user-ww9tq2ms1u7 ай бұрын

    ஒரு முத்திரை 45நிமிடம் வரை குறைந்த பட்சம் 10 நிமிடம் என்பது உண்மை யா விளக்கவும்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    6 ай бұрын

    நாம் ஒரு முத்திரை மட்டுமே செய்யவில்லையே. நான் சொன்னதை போல் செய்யுங்க 20மூச்சு போதும் .நன்றி.

  • @qwerty.o8159
    @qwerty.o8159 Жыл бұрын

    ஆகாயம் ஆல்காட்டி விரல்தானே காற்று தானே நடுவிரல் குழப்பமாக உள்ளது.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    இல்லை.

  • @user-lu1bv4lf8z
    @user-lu1bv4lf8z Жыл бұрын

    ஐய்யா அற்புதமான பதிவு அதிக காய்ச்சல் மற்றும் இரத்த அழுத்த குறைவால் வரும் தலைசுற்றலுக்கான கை முத்திரை பற்றி பதிவு போடவும் ஐய்யா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    காச்சல் இருக்கும் போது எதுவும் செய்யக்கூடாது கபாளபதி link இல் உள்ளதுபோல் செய்யுங்க நாடிசுத்தியும் செய்யுங்க Link in kzread.info/dash/bejne/pKCZl8GMdNavd5s.html நாடி சுத்தி kzread.info/dash/bejne/jHaoxqqeaJiomNI.html

  • @user-lu1bv4lf8z

    @user-lu1bv4lf8z

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga பதிலளித்தமைக்கு நன்றி அய்யா நல்ல வேலை இந்த உண்மையை தங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்

Келесі