கோவில் வெண் பொங்கலின் ரகசியம் இதுதான்!😋 இந்த ஒரு பொருள் சேர்த்தால் போதும் |Soft Ven Pongal Recipe

Автокөліктер мен көлік құралдары

ingredients:
Raw Rice _ 1 cup
Moon dal _ 1/2 Cup
Note:
water - totally - 51/2 Cup
(if u want eat imdtly water 5 cup ! if you want eat after 10 r 15 minits 51/2 Cup water so now you decide and keep water as per your choice)
Green Chilli _ 2 no
Turmeric powder _ 1pinch if need only
Ginger _ one medium size
Asafoetida _ 1tspn
Black Pepper - 1tspn
Cumin seeds _ 1tspn
Cashew as per your taste
salt - as per your taste
Ghee _ as per your taste
curry leaves
#Pongal
#VenPongalRecipeinTamil
#Kovilvenpongal
#WhitePongal
#Cookwithsangeetha
Pongal | temple style Pongal recipe | kovil when Pongal recipe in tamil | when Pongal recipe | Pongal recipe in Tamil | how to make Pongal in Tamil | kara Pongal | breakfast recipe milagu Pongal | milagu Pongal
Hi Friends !
In this video I shared ven Pongal recipe. it's our traditional recipe everyone likes it I made it a simple way it's a taste like temple style. anyone can make easy recipe and very tasty to very simple one.
In this video I explained white Pongal detailed. if you have any doubt about this recipe feel free to comment definitely I will reply.
please try and give your feedback same whatever I told in video please follow the instruction definitely you will get a good structure of Pongal the main Pongal is a structure that means you should be soft you should not be over oil. everything I explained in video please watch. I am sure you all going to enjoy this recipe. thank you so much for your love and support and feedback please keep up the same.
if you like my video please like share comment and don't forget to subscribe
every video I am planning to improve myself and my video to give you good quality and good content
thank you love you all
like! share! subscribe

Пікірлер: 2 200

  • @nadesanradha6613
    @nadesanradha661310 ай бұрын

    Too much Talking.......,.......................... Your husband life is so bad,..,.,............

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    10 ай бұрын

    Who said?? 19 yrs completed, still we r together.. we got love marriage we love each other stiln ever... I love him lot .. we started our life 0 but now u can see us we r here... W r hard workers .. i explained details that u don't like... If we speak clearly husband life spoila?? No inga...

  • @mohanrama5327

    @mohanrama5327

    10 ай бұрын

    ​@@CookwithSangeetha😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sasikalaperumalsamy150

    @sasikalaperumalsamy150

    9 ай бұрын

    Avoid negative mind people . Useless people

  • @menagav

    @menagav

    9 ай бұрын

    ​@@CookwithSangeethasisters don't take care of these nonsense people's comments. I like your talk and smiley face keep it up ❤

  • @Krishnakumari-cv9lz

    @Krishnakumari-cv9lz

    8 ай бұрын

    ​@@CookwithSangeethaof😊

  • @kalyaniviswanathan2115
    @kalyaniviswanathan21153 жыл бұрын

    எவ்வளவு அருமையான பயனுள்ள ரசிக்கும் படியான பதிவு.. இந்த அற்புத அழகிய பதிவிற்கு ரசிக்க தெரியாத யூஸ்லெஸ் பெல்லோஸ் டிஸ்லைக் போடுதுகள்.. ரசிக்கதெரிந்தால் குறைதெரியாது..குறை தெரிதால் ரசிக்க முடியாது.. ரசனைகள் அற்ற குறை உள்ளோருக்கே குறை தெரியும்.. எனக்கு துளி கூட கடுகு அளவு கூட எந்த குறையும் தெரியவில்லை..ஆனா ரொம்ப ரசிக்கிறேன்.. குழந்தை மனம்..குழந்தைகளின் கொஞ்சும் குரல்வளம்.. வாழைபழத்தை உரித்து தருவது போன்ற செய்முறை விளக்கம்.. கண்ணுக்கும் குளிர்ச்சி அளித்து,காதுகளுக்கு தேனையோன்ற இனிமையை தந்து,அறுசுவை உணவை எளியமுறையில் செய்ய எளிய அறிய விளக்கதோடு அகத்தின் அழகை முகத்தில் தனது பதிவுகளில் காட்டும் கிச்சன் தேவதையாகவே எனக்கு தங்கள் பதிவுகளை ரசித்து ருசிக்க முடிகிறது.. சூப்பர்டா செல்லக் குட்டி... இந்த வாரத்தில் ஒரு முறை இதே முறையில் செய்து எங்கள் குடும்பத்தாரை மகிழ்விக்கிறேன்..நன்றிடா செல்லம்...டேக்கேர்டா கண்ணம்மா

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Love you ma.sory fir late reply.i don't know how I missd some comments.

  • @premaroty8837

    @premaroty8837

    3 жыл бұрын

    Vera laval sister FANTASTIC EXPLANATION SWEET VOICE VERY CUTE TO SEE YES THIS IS THE PONGAL WE MUST PREPARE LIKE THIS PROCEDURE AMAZING PREPARATION THANKS A LOT SISTER

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu24662 жыл бұрын

    நீங்க சொன்னபடியே செய்தேன். ரொம்ப அருமையா வந்தது பொங்கல் ....வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் ....நன்றி ...

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Super pa.thku so much

  • @theepetti4066
    @theepetti4066 Жыл бұрын

    திருச்சி காட்டூரான் .நாங்கூட 14நிமிசம் 22செகண்டுனு பாத்ததுமே இவ்வளவு லென்த்தியா இருக்குதே போரடிக்குமேனு நெனச்சேன் ஆனா நல்லா தெள்ளத்தெளிவா விவரமா அழகா சொன்னீங்க மனதார பாரட்டுகள் நன்றி .

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Rombha happy inga thku

  • @nivethaa1425
    @nivethaa14257 ай бұрын

    First இந்த video பார்க்கும்போது அதிகமாக pesuna மாறி இருந்துச்சு... But try panni பாத்தேன்... Neenga அப்டி pesunathula தப்பே இல்ல ன்னு நினைச்சேன்... Bcz taste vera level and hotel style la vanthuchu... Thank you mam...

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    7 ай бұрын

    Thks for understanding me dear

  • @asmithaselvan8502
    @asmithaselvan85022 жыл бұрын

    Tried this on Sunday sis😍To be frank I am addicted to my mom's venpongal...But now she is addicted to my dish.......All credits to you sis...♥️

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Is it it really vvv happy.thku so much

  • @asmithaselvan8502

    @asmithaselvan8502

    2 жыл бұрын

    @@CookwithSangeetha ❤️😍

  • @lathikaeditingchannel3769

    @lathikaeditingchannel3769

    Жыл бұрын

    Madam over dakking🙉🙉🙉🙉🙉🙉🙉

  • @ssangeetha9385
    @ssangeetha9385 Жыл бұрын

    Romba thanks 🙏 sister for your explanation very useful

  • @ITMiner
    @ITMiner3 жыл бұрын

    Very nice video. Even Minute steps explained. Thank you.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thku so much inga

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan63303 жыл бұрын

    Clear & detailed explanation of healthy venpongal. You are very kind & friendly. Thanks a lot for sharing all your secrets about the pongal 🙏

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thks a lot dear

  • @dhanshikar6452
    @dhanshikar64522 жыл бұрын

    சிஸ்டர் நீங்க சொன்ன மாதிரி நான் பொங்கல் செஞ்ச 5 கிளாஸ் தண்ணிர் தான் நான் வச்ச ஆனால் நல்ல டேஸ்டா இருந்துச்சு பொங்கல் ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப டேஸ்டா இருந்துச்சு உண்மையிலேயே வேற லெவல் பொங்கல் நான் ஏன் நிறைய வீடியோஸ் எல்லாம் பார்த்து பொங்கல் செஞ்சு இருக்கேன் எனக்கு அந்தளவுக்கு சமைக்க தெரியாது ஆனா நீ உங்க வீடியோ பார்த்துட்டு நான் செஞ்ச பொங்கல் ரொம்ப டேஸ்டா இருந்துச்சு ன்னு சொன்னாங்க ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Super pa.thku dear

  • @dhanshikar6452

    @dhanshikar6452

    2 жыл бұрын

    ஹாய் சிஸ்டர் நான் இன்னிக்கும் மிளகு பொங்கல் சென்றிருந்த ரொம்ப நல்லா இருந்துச்சு ஆனா நீங்க செஞ்ச டிபன் ரெசிபி சாம்பார் கிடையாது நாங்க எங்க வீட்டுல செய்யுற டிபன் ரெசிபி சாம்பார் தான் சென்றிருந்த அது கூட உங்க இந்த ரெசிப்பி மிளகு பொங்கல் செஞ்சிருந்தா ரொம்ப டேஸ்டா இருந்துச்சு நீங்க சாம்பார் செய்யுற ரெசிபியும் நான் செஞ்சு பார்க்குறேன் எங்க வீட்டில கடை மசாலாத்தூள் செய்றீங்க சாம்பார் வச்சிருக்கீங்க அது எப்படி இருக்கு நான் ஒரு தடவை டிபன் சாம்பார் செஞ்சு பார்க்குறேன்

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    @@dhanshikar6452 thank you so much pa

  • @dhanshikar6452

    @dhanshikar6452

    2 жыл бұрын

    @@CookwithSangeetha நீங்க சீக்கிரமா முட்டை பிரியாணி சீக்கிரமா வீடியோ போடுங்க அதுக்கு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    @@dhanshikar6452 now upload veg Biryani p ll s watch.soon I make pa but ned tim

  • @ravigovind9587
    @ravigovind95872 жыл бұрын

    Great. Excellent tips with good explanation, your love for cooking and teaching others is awesome. Have a healthy and prosperous life with your loved ones.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Yes v tru.i lov cooking

  • @Dubaidriver1234
    @Dubaidriver12342 жыл бұрын

    வேற லெவல் ல இருக்கு , இன்னைக்கு இதே மாதிரி பண்ண போகிறேன் . . . .

  • @johndas4044
    @johndas40442 жыл бұрын

    Good and excellent demonstration. Thank you Sister for your rentless Service. Good Luck.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thkuuuu

  • @tamilselvithanikachalam5053

    @tamilselvithanikachalam5053

    2 жыл бұрын

    CR

  • @sivakumars2401
    @sivakumars240111 ай бұрын

    Hai sister your explanation and recipes are massive and excellent, even beginners cook like a chef if followed your procedure 😂😂😂, thanks a lot for spending your valuable time to teach us , you are wonderful hearted ❤❤❤❤

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    11 ай бұрын

    Thank you so much 🙂 dr

  • @umarani-zm8pu
    @umarani-zm8pu2 жыл бұрын

    Mam, you are explaining like teacher. Great effort 👌

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku inga

  • @sangeetharames9440
    @sangeetharames94402 жыл бұрын

    Sangeetha I prepare this recipe in morning .Really super . I like very much. Thanks a lot. 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku sangee ma

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p Жыл бұрын

    மிக அருமையான காலை உணவு நன்றி வாழ்த்துக்கள்

  • @ajethk292
    @ajethk2923 жыл бұрын

    அக்கா நேற்று நீங்கள் சொன்ன அளவுகளில் நான் அப்படியே செய்து பார்த்தேன் வெண்பொங்கல் கடையில் வாங்கி உண்பதை போன்ற சுவை அப்படியே இருந்தது😋😋😋 நீங்கள் சமைக்கின்ற எல்லா உணவு வகைகளும் முயற்சி செய்துப் பார்த்த உடன் அப்படியே அருமையாக வருகிறது அப்புறம் நீங்கள் சமைக்கின்ற எல்லா உணவு வகைகளும் புரிகின்ற படி தெளிவாக கூறுகிறீர்கள் அதனால் எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை சமைப்பதற்கு மிக எளிமையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா 🤗☺️😊

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Vvv happy pa.thku so much

  • @sweet6955
    @sweet69552 жыл бұрын

    I tried today sister .neenga sonna maadhiri correct consistency la vandhadhu even after one hour it was good..thank u..all the best .

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    V happy thku dear

  • @padmapriyakrishnan4831
    @padmapriyakrishnan48312 жыл бұрын

    Super akka .Na try panna super super vazhga valamudan thanks akka

  • @rasikapriya875
    @rasikapriya8752 жыл бұрын

    Super ah irunthathu rasichchu rusichchu saappitom 😋😋

  • @pavithraelango5415
    @pavithraelango54152 жыл бұрын

    First time i am cook ven pongal. My mother said very tasty .thank you so much mam.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    V happy dear

  • @scarydadyt8251
    @scarydadyt82512 жыл бұрын

    அக்கா நீங்க சொல்றதே ஓர் அழகு புரியும்படி அழகா செய்து காட்டுறிங்க.ரொம்ப நன்றி அக்கா

  • @athizaiyakulanthai6676
    @athizaiyakulanthai6676 Жыл бұрын

    Supera soli tharinga thanks sis

  • @shanmugamsubbu4933
    @shanmugamsubbu4933 Жыл бұрын

    உங்கள் செயல் முரை பொங்கள் ரொம்பவே நல்லா இருக்கு. செய்து பார்த்தோம் மிக மிக அருமை.அதைவிட நீங்களும்,உங்கள் பேச்சும் மிக மிக அருமை கண்மணியே.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Thku inga

  • @padmaraj8482
    @padmaraj84823 жыл бұрын

    Arumai sister...Looking so yummy will try..Same method.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thku sis

  • @jennysebastian4750
    @jennysebastian47502 жыл бұрын

    It's not boring, valid explanation, I'm beginner surely I'll try. Keep up with more dishes.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku so much dear

  • @anuratharatha9587
    @anuratharatha95872 жыл бұрын

    நான் பொங்கல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட்.இதை ரசிச்சு பார்த்தேன்.அருமை.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Oh super inga . பரோட்டா மாஸ்டர் பரோட்டா வா

  • @sindhumuthar7467
    @sindhumuthar74672 жыл бұрын

    Nan try pannuna super ra vanthuchu sis 🥰 thank you so much 👌👍👍👍👍

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Welcome dear

  • @nothingjustsay3952
    @nothingjustsay39523 жыл бұрын

    Neat cooking. Very very tempting. Super.thank u sangeetha

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thank you so much inga

  • @helenmarcus8153
    @helenmarcus81533 жыл бұрын

    Lovely recipe n a very nice narration. Thanks Sangeetha

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thank you so much inga 🙏

  • @helenmarcus8153

    @helenmarcus8153

    3 жыл бұрын

    @@CookwithSangeetha 🙏

  • @muruga999
    @muruga9992 жыл бұрын

    நீங்க ஒரு நல்ல குரு.good mentor wonderful voice/explanation/ instructions.. marvelous kudos

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Omg thku so much

  • @vanithakarthick3108
    @vanithakarthick31082 жыл бұрын

    I like to way of teaching and you take care of all pupil health .thank you very much mam.may god bless you.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku so much pa

  • @mahadevansankar3060
    @mahadevansankar30602 жыл бұрын

    Thanks for your prompt reply ,I am using my husband’s mail I’d .Am in U .S. right now will try the olive oil combo .

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Ok mam.thku

  • @6cantony
    @6cantony3 жыл бұрын

    Mouth watering recipe... You way of explaining is so sweet... Coming Friday this will be my menu . I usually make Pongal. But, let me make according to your way and see. Have watched it for the second time ...

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    That's great sir.yes u can try.thku so much inga

  • @ushamani2151

    @ushamani2151

    2 жыл бұрын

    @@CookwithSangeetha ii

  • @amexpressions3916
    @amexpressions39162 жыл бұрын

    உங்களது அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @Nithishraj-vb9po
    @Nithishraj-vb9po3 жыл бұрын

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன், தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை, சிறப்பு 👍❤️

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Rombha rombha nainnri inga

  • @jayapalanisamy9865
    @jayapalanisamy98653 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா நன்றி👍👌💐💐💐💐💐

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thank you so much inga

  • @vijayalakshmimk6968

    @vijayalakshmimk6968

    2 жыл бұрын

    Madem Pongal super 👌 👍

  • @raniarul9333
    @raniarul93332 жыл бұрын

    I like your videos always. Would appreciate if you could provide ingredients lists and quantities. Please also advise the amount cooked is for how many servings.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku

  • @nube5986

    @nube5986

    2 жыл бұрын

    @@CookwithSangeetha yes aaka...can you tell me, how many can eat for this 1glass rice half glass dal measurement?

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    @@nube5986 i think five nors

  • @vijivilasinivijivilasini6369

    @vijivilasinivijivilasini6369

    Жыл бұрын

    Good

  • @bharathikaliyaperumal1984
    @bharathikaliyaperumal1984 Жыл бұрын

    Today I tried sema tasty.. My husband like very much and venpongal sambar also... Keep going.. Very usefull for beginners...

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Thku

  • @chandrikanm6116
    @chandrikanm61162 жыл бұрын

    Super sangeetha romba nannayiruku

  • @dr.ramshanmugam8064
    @dr.ramshanmugam80642 жыл бұрын

    Hello 😠 Sangeetha I tried your Idly Milagai podi . My family like it so much. Thank you for Sharing with us.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    V happy.thkuuuu

  • @jayasudha3537
    @jayasudha35372 жыл бұрын

    Tried your recipe. Superb. Thank you Sis ❤️❤️❤️👍

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Welcome

  • @anandhrohan843
    @anandhrohan8432 жыл бұрын

    Vera level la naga pannala vandhuruchu.thank you 👌👌👌👍👍👍

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku

  • @gurusamyr7235
    @gurusamyr72352 жыл бұрын

    Thank you very much sister for your nice tips and advice

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Welcome dear

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran7332 жыл бұрын

    Very well done video👍 Excellent explanation 👏 Thanks

  • @VijayKumar-vl3lv

    @VijayKumar-vl3lv

    2 жыл бұрын

    Nice

  • @pudhankethu7346
    @pudhankethu73463 жыл бұрын

    Hi akka unga pechu thaan highlight. It's encouraging. Keep going on.... I am following your cooking style. Very nice and edible. Thanks

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thku so much sweetheart

  • @itsmypetsworld446
    @itsmypetsworld4462 жыл бұрын

    Unga tips paarthu pongal senjen.Romba arumaiya vanthuchu.vaasanaiyum rusiyum attakaasama irunthuchu.Unga ganeer kural ungalukku plus point.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Vvv happy.if ur happy I am also happy.thku some

  • @priscillapuspam8537
    @priscillapuspam85372 жыл бұрын

    Very well explain . Thank you mam

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thks a lot

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan2682 жыл бұрын

    I have never seen pongal recipe like this, lovely explaination, great effort like professor. I wish to try this immediately, Thanks so much madam

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku so much

  • @venkidupathyk8997
    @venkidupathyk89973 жыл бұрын

    வீடியோ, ஆடியோ,... பொங்கல் குவாலிட்டி அபாரம் keep இட் up ..வாழ்த்துக்கள் சங்கீதா. 🙏

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thku so much sir

  • @dhandapaninatarajan4824

    @dhandapaninatarajan4824

    2 жыл бұрын

    Super! Super!!!

  • @vijayashanthim5516
    @vijayashanthim55163 жыл бұрын

    Semma sisy neenga seyurata parte yenakku semma pasi yedutichi , atum neenga last saptu patu solringa parunga semma reall ah sappata enjoy pani sapdura foodie ku ta atu teryum

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Yes sweetheart tru.thkubso much

  • @lakshmiem3354
    @lakshmiem33542 жыл бұрын

    Suuuuuperb Mam! Thanq 👌🙏❤🙏🙏🙏

  • @renukaraghavendra9125
    @renukaraghavendra91253 жыл бұрын

    I try this very nice thank u medem.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thku inga

  • @pindira4147
    @pindira41473 жыл бұрын

    Valasaravakkam chitra kadaikarar mathiriye pesuringa sister

  • @priyasukumar2581
    @priyasukumar2581 Жыл бұрын

    Yesterday i tried that Pongal... Super... I won in first try... My husband appreciated me.. thank you

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Thku

  • @akilakumar7316
    @akilakumar73162 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பொங்கல் இது.நீங்கள் சொல்லிக் கொடுத்த படி இன்று செய்து பார்க்கப் போகிறேன்.நிச்சயம் நல்லா வரும் அம்மா.மிக்க நன்றி!

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Rombha thks inga

  • @ammaskitchen7096
    @ammaskitchen70963 жыл бұрын

    அருமையான வென் பொங்கல் சூப்பர் சிஸ்டர்👌

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thank you sis

  • @tnptfsholinghur7589

    @tnptfsholinghur7589

    3 жыл бұрын

    Nice recipe

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    @@tnptfsholinghur7589 thku so much inga

  • @armukundan5538
    @armukundan55383 жыл бұрын

    Sangeetha just be yourself. Ignore those idiots who say you speak alot. I understand your passion in helping people make to get the best results. Thank you for sharing. God bless you

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thank you so much for your support and uvwell understand my thoughts.meana lot.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan33542 жыл бұрын

    மேடம் நீங்க பேசவதை கேட்டாலே உடனே செய்து சாப்பிட தோனுது பாராட்டுக்கள். தொடர்ந்து. பல பதிவுகள் போடவும். வாழ்த்துக்கள். நன்றி நீங்க சாப்பிடுவதையும் காட்டுங்க Pls

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku so much sir

  • @gsradhasubramanian4718
    @gsradhasubramanian47182 жыл бұрын

    Arumai sangeetha neenga explains super I tried it

  • @sivagamikamaraj5394
    @sivagamikamaraj5394 Жыл бұрын

    Mam, thank u for explaning every single thing(where to do, what to do) ...i made this today Got the perfect taste, smell...my mom was full of praise for this pongal... Thinking of trying more recipes from your channel... Thank u once again🙂👍

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Thku so much

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Most welcome 😊

  • @canissie2751
    @canissie27513 жыл бұрын

    Good hearted person u r...thats y you r giving such a detailed tips with great care....many wont reveal the secret tips...but u did it...great work...good job..👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻 Makkale pls dont break these people's heart For their kindness..encourage them.dont use abusive words to anyone ...

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thks a lot n lot.well said what evr in my mind.thku so much.now a days bad comments bi am not reply.

  • @6cantony

    @6cantony

    3 жыл бұрын

    All the best... Sky is the limit...

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    @@6cantony thku bro.

  • @mercyjoseph2006

    @mercyjoseph2006

    3 жыл бұрын

    U r correct 😉

  • @daisyp1121
    @daisyp1121 Жыл бұрын

    Super definition perfecta seiyuringa .pakkumpothayaeee sapdanum pola iruku

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Thku

  • @Tinyfoodfestival
    @Tinyfoodfestival3 жыл бұрын

    Thank u for u r tips

  • @maripons6102
    @maripons61023 жыл бұрын

    I tried this pongal it was awesome mam U explained it with joy and happiness tat s important for a best cooking keep it up That too for beginer it s really hard to do this with consistency but with ur help i have done it thank u so much . got credit from my family thank umam

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Vvv happy.thks a lot

  • @vens772
    @vens772 Жыл бұрын

    Sangeetha all your recipes are excellent 👌. Make a video for Venpongal in open pot method instead of cooker ..i saw all of your Pongal recipes.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Sure 😊

  • @dharanishshankar4158
    @dharanishshankar41583 жыл бұрын

    வீடியோ பார்க்கும்போது அப்படியே வாயில் போட்டவுடன் வழுக்கிக்கொண்டு லபக் என்று போய்விட்டது .....அருமை சகோ.....👍👍🌺🌺🌸🌸 அதைவிட உங்கள் Speech அருமையோ அருமை.....🌸🌸🌺🌺👍👍👍👍🌺🌺🌸🌸

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thku inga

  • @vijayans4473
    @vijayans44732 жыл бұрын

    பொங்கல் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் நீங்கல்சொன்ன குறிப்புகள் யாவும் தமிழில் உள்ளதினால் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது ஆகவே தொடரட்டும் உங்கள் இதே சேவை தமிழ் நன்றி

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @priyav422
    @priyav422 Жыл бұрын

    Yesterday I tried mam..really very very tasty..my son said pongal was so tasty ..mostly im trying ur recipes nowadays..all r gud mam..love ur cooking and dedication..All the best mam and u may reach great heights day by day..Thank u mam..

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    V happy thku so much

  • @abipriya6219
    @abipriya62193 жыл бұрын

    Sisy, subscribed immdly after seeing ur pongal video. This is first time am watching ur video. Ur speech was so pleasant and feeling natural. ❤️❤️❤️. U look beautiful in heart too. ❤️ To ur hair style. Nice yaar. My dad will address me as pulla. When u say urself as Sangeetha pulla I remind that.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Omg your such a sweetheart ❤️ thku so much for your lov dear.yes I like simplicity.thku dear

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 Жыл бұрын

    வணக்கம் சகோதரி வெண்பொங்கல் ரெசிபி சூப்பர் நீங்க பேசறது கொஞ்சம் கம்மி பண்ணிக்கிட்டு வீடியோ short ah போடுங்க அப்பதான் எல்லாருக்கும் பிடிக்கும் அஞ்சு நிமிஷத்துல வீடியோ போடுற வீடியோ வந்து 15 நிமிஷம் பண்றீங்க. முடியல சாரி

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Thku

  • @daisyp1121
    @daisyp11212 ай бұрын

    I try more time this method only superb tq mam❤❤❤❤

  • @kalaivani7436
    @kalaivani74363 жыл бұрын

    Wow sema sema👌👌

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thank you

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan78913 жыл бұрын

    Good teacher, explaining all details and tips to prepare ven pongal, koil... Keep it up mam.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thku so much for kind of words sir

  • @arunapersonal5149
    @arunapersonal51493 ай бұрын

    Super Sangeetha sister,thank you for the tips amazing ❤❤❤

  • @umakumar7529
    @umakumar75292 жыл бұрын

    Super akka thanks❤❤❤❤

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thkuuuu

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh1462 жыл бұрын

    சங்கீதாவின் சமையலில் ஓர் தனித்துவம் இருக்கும். Keep it up Sangeetha. -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    ரொம்ப நன்றிங்க சார்

  • @gayathrir8973
    @gayathrir89732 жыл бұрын

    Perfect taste. I really loved the outcome. Thank u so much for sharing the awesome recipe

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku so much inga

  • @sathyakala4860
    @sathyakala48602 жыл бұрын

    Good morning Mam, today kovil pongal try panninen semma taste, sollamudiyavillai apadi oru taste, unga recipe ellame try panna pogiren ok thank you.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    V good morning.thkubso much

  • @user-wb5ur1pi5f
    @user-wb5ur1pi5f Жыл бұрын

    உங்கள் முறையில் பொங்கல் செய்தேன், ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது சங்கீதா😍 ரொம்ப நன்றிகள்😊

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Thku

  • @Naayudu
    @Naayudu2 жыл бұрын

    I have cooked ven-pongal so many times. But following this recipe, it came out so good. My wife told me this was the best ven-pongal she had tasted so far. Thank you Ms. Sangeetha. Vaazagha Valamudan!

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    I need my viewers happened really feel v happy thku so much

  • @j.harshithj.harshith5882

    @j.harshithj.harshith5882

    2 жыл бұрын

    Super

  • @yeskay9685

    @yeskay9685

    Жыл бұрын

    good - we know who is the better cook in your place :)

  • @jeevi7hills769
    @jeevi7hills7692 жыл бұрын

    Omg it's awesome I tried as u advised it's damn perfect thank you so much

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Very happy.thku so much

  • @renukadevi6293
    @renukadevi6293 Жыл бұрын

    Hi Sangeetha Nan unga Pongal recipe try pannen romba nalla vandhuchu thank u so much

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    V happy

  • @deepalakshmi1650
    @deepalakshmi16502 жыл бұрын

    My favourite food you have as minute detail as possible thankyou mam ...

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Thku

  • @nalinapranesan409
    @nalinapranesan4093 жыл бұрын

    Thanks M'am for all the tips. I will follow the same, very useful!🙏👍👍

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Sure thku so much

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani99013 жыл бұрын

    I feel your childness in your speech pongal recipe superb

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thks for understanding my nature .thku so much inga

  • @suganyavadivel6977
    @suganyavadivel69772 жыл бұрын

    Neet and clear explanation thank you sister

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Welcome

  • @sathyathiyagarajan4573
    @sathyathiyagarajan4573 Жыл бұрын

    Today I tried your recipe ,it came out very well .very tasty and softy Pongal.keep rocking mam.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    Жыл бұрын

    Thku so much

  • @SoftwareHeroGaming
    @SoftwareHeroGaming3 жыл бұрын

    Please give English subtitles also btw love your recipies ❤️

  • @kayalinkitchenNo1
    @kayalinkitchenNo13 жыл бұрын

    Super sharing 👍❤️ amazing preparation 👍

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Thku inga

  • @jancym8830
    @jancym88302 жыл бұрын

    நீங்கள் சொல்வதும் அருமை 👍 உங்கள் சமையலும் அருமை 👍

  • @sivasiva670
    @sivasiva6702 жыл бұрын

    Explanation style very super I like you

  • @prabhusharan3539
    @prabhusharan35393 жыл бұрын

    Ivlo naala engamma iruntha. Ivlo nalla samaika sollitharingale. Superma.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Rombha rombha nainnri ga.entha oru vartha pothum my pain gone.thku so much inga

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    என்னுடைய வீடியோவை ஒன்னு ரெண்டு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எளிமையான முறையில் இருக்கும் விளக்கம் மிகத் தெளிவாக இருக்கும். இவ்வளவு நாள் உங்க வீட்டில ஒருத்தரா வீட்டில்தான் இருந்தேன். உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் எல்லை இல்லா நன்றி

  • @ushadevi-wo1ck
    @ushadevi-wo1ck3 жыл бұрын

    Very good intention to give a detailed explanation,giving correction of all possible mistakes.no one shares all cooking tips..but u did...thank u madam.

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Omg ! What's in my mind you well said mam.thks a lot for understanding my hard work.lov u mam.

  • @sujatha.n6393
    @sujatha.n63932 жыл бұрын

    Sangeetha neenga sonna Mathireee Nan pongal seinjaaa sama taste sama mass superrr .... Nan wrk poren neenga panraa ellam items yum easy ya puriyara Mari eruku sangeetha THANK YOU SO MUCH SANGEETHA KEEP ROCKING ....... I LOVE YOU SO MUCH

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Hi mam I am very happy.thku so much

  • @beautybridestop2022
    @beautybridestop20222 жыл бұрын

    Hi nan first time unga video parthu samacha it comes well my kutty boy ate well thank you

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    Welcome to our family.thku so much.god bless kutti boy

  • @rukmaganthan4058
    @rukmaganthan40583 жыл бұрын

    Woow explain super cooking also super mam...👌👌❤

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Rombha rombha nainnri inga

  • @manimekalaikr5469
    @manimekalaikr54693 жыл бұрын

    இரண்டு வடை இருந்தால் தேவாமிர்தம். உளுந்து வடையுடன் உங்கள் பொங்கல் சூப்பர்

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    3 жыл бұрын

    Ye sir your ryt.thku so much

  • @cup52

    @cup52

    3 жыл бұрын

    மணிமேகலை. நீங்க சார் எங்கிறீங்க

  • @user-tg3rm6yj1b

    @user-tg3rm6yj1b

    3 жыл бұрын

    Sister semma.

  • @manimekalaikr5469

    @manimekalaikr5469

    3 жыл бұрын

    I made came out well with sambar and vada

  • @suseelarani5740
    @suseelarani57402 жыл бұрын

    Sister neegasollithantha pongal meegavum sooppar thank you sister

  • @CookwithSangeetha

    @CookwithSangeetha

    2 жыл бұрын

    V happy

Келесі