கூண்டுக்குள்ள என்ன வெச்சு பாடல் | koondukulla unna vachu song |Janaki |Spb | Ilayaraja | Vijayakanth

Ойын-сауық

#janakisongs #spbhits #ilayarajahitsongs #4ksongs
கூண்டுக்குள்ள என்ன வெச்சு பாடல் | koondukulla unna vachu song |Janaki |Spb | Ilayaraja | Vijayakanth . Tamil Lyrics in description .
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே } (2)
ஆண் : { அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே } (2)
ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
பெண் : கண்ணு வளத்து
கண்ணு தானா துடிச்சுதுனா
ஏதோ நடக்குமின்னு பேச்சு
ஆண் : மானம் குறையுமின்னு
மாசு படியுமின்னு வீணா கதை
முடிஞ்சு போச்சு
பெண் : ஈசான மூலையில
லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி
பேசுது
ஆண் : ஆறாத சோகம்
தன்னை தீராம சேத்து
வச்சு ஊரும் சேந்து
என்னை ஏசுது
பெண் : மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
பெண் : கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே
ஆண் : தென்னன்கிளையும்
தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம்
பாடும்
பெண் : காஞ்சி மடிப்பும்
கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை
தினம் பேசும்
ஆண் : பொள்ளாச்சி சந்தையில
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு
போகல
பெண் : பன்னாரி கோயிலுக்கு
முந்தானை ஓரத்தில
நேர்ந்து முடிச்ச கடன் தீரல
ஆண் : மானே மானே
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
பெண் : கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே
ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
பெண் : என் மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
ஆண் : அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே
ஆண் : கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே

Пікірлер: 536

  • @maikkammaikkam8968
    @maikkammaikkam8968 Жыл бұрын

    தினமும் இந்தப் பாட்டை கேட்பேன் னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க 👍

  • @vijaysuba5986

    @vijaysuba5986

    Жыл бұрын

    Manasu kashtama iruntha Kannu valathu kannu Antha line keppan❤

  • @madasamy8121

    @madasamy8121

    11 ай бұрын

    Naanum

  • @SelvaKumar-re9wc

    @SelvaKumar-re9wc

    10 ай бұрын

    Yes

  • @kathiresanr

    @kathiresanr

    9 ай бұрын

    Nanum

  • @arumugam8109

    @arumugam8109

    9 ай бұрын

    🍍🙏

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Жыл бұрын

    கள்ளம் கபடமற்ற கருப்பு தங்கம். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கின்ற ஒரே மனிதர். எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த். அவர்கள். 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏😭😭😭😭😭😭.. இப்போது நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை நினைக்கும் போது மனம் ஏற்க மறுக்கிறது.. ஐயோ கடவுளே அவரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @radawijelakshmi92

    @radawijelakshmi92

    Жыл бұрын

    FYI l

  • @ponnmani6479

    @ponnmani6479

    Жыл бұрын

    It's true my god

  • @abineshabinesh493

    @abineshabinesh493

    Жыл бұрын

    @@radawijelakshmi92 l

  • @girigiri3959

    @girigiri3959

    Жыл бұрын

    Us p0

  • @msamy2667

    @msamy2667

    Жыл бұрын

    An

  • @Venkatraman-sn9yn
    @Venkatraman-sn9yn4 ай бұрын

    2024 indha song yaralam kekkuringa avangala oru like pottu ponga friends ❤❤❤❤❤

  • @Krishna-gm8ny

    @Krishna-gm8ny

    27 күн бұрын

    Me also

  • @mohamedsherif411

    @mohamedsherif411

    9 күн бұрын

    🎉

  • @AbarajithM

    @AbarajithM

    2 күн бұрын

    ❤❤me

  • @VelMuruganK92
    @VelMuruganK926 ай бұрын

    😢 கேப்டன் மறைவிற்கு பின்னால் இந்த பாடலை கேட்கிறேன்😢😢😢😢

  • @kavichiragugal

    @kavichiragugal

    6 ай бұрын

    kzread.info/dash/bejne/X2eb1dGGd6_eitI.htmlsi=m-SKeVHwF5F5Khme

  • @venkathussey5087

    @venkathussey5087

    6 ай бұрын

    அவர் கட்சி தா நா 19 வயது உருப்பினர் அட்டை வாங்கியபோது 😢

  • @Charless733

    @Charless733

    5 ай бұрын

    😢😢😢😢

  • @sakthiru6232

    @sakthiru6232

    5 ай бұрын

    விஜயகாந்த்அண்ணாநீக்ங்போனதுமனசுநல்லவலிகுதுதாக்ஙிகமுடியல

  • @sakthiru6232

    @sakthiru6232

    5 ай бұрын

    தமிழ்

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Жыл бұрын

    திரையில் நடிக்க தெரிந்த மனிதன், நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத மாமனிதன் , இதிகாசத்தில் கர்ணன் ஒருவன் இருந்தான் என்று But நான் கண்ட கர்ணன் எங்கள் தங்கம் கேப்டன் அவர்கள்

  • @pandikunnur7755

    @pandikunnur7755

    Жыл бұрын

    Yas

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @chinnachinna8145

    @chinnachinna8145

    Жыл бұрын

    Sariya sonninga

  • @jayaramanjai1982

    @jayaramanjai1982

    10 ай бұрын

    உண்மை சகோ

  • @SelvaKumar-re9wc

    @SelvaKumar-re9wc

    10 ай бұрын

    நிச்சயமாக

  • @user-ss6ly4us7u
    @user-ss6ly4us7u8 ай бұрын

    எத்தனை காலங்கள் ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாத ஒரு பாடல் ....முழுமையாக கேட்டவர்கள் யாவரும் நிச்சயம் மீண்டும் மீண்டும் முனுமுனுக்கும் பாடல்... இசைஞானி அவர்களின் பாடல்கள் அனைத்தும்...❤

  • @balusuresh3087

    @balusuresh3087

    4 ай бұрын

    Yes

  • @tamilventhan2990
    @tamilventhan2990 Жыл бұрын

    என்னா இசை கொன்ணுட்டார் இசை ஞானிக்கு நிகர் வேற யாரும் இல்ல 2023ல் பாத்தவங்க யாரெல்லாம் இருக்கீங்க 👍

  • @NaveenKumar-of7li

    @NaveenKumar-of7li

    11 ай бұрын

    Naan

  • @dhamodhiransaminathan462

    @dhamodhiransaminathan462

    4 ай бұрын

    2024

  • @indirakrishnan9132

    @indirakrishnan9132

    Ай бұрын

    2024

  • @kohilavani9121
    @kohilavani9121 Жыл бұрын

    எத்தனை வருடங்கள் ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்

  • @RRR-js9zf

    @RRR-js9zf

    Жыл бұрын

    உண்மை தான்

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    Class song

  • @786-Shan

    @786-Shan

    Жыл бұрын

    R.V Udhayakumar varigal

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan6 ай бұрын

    கருப்பு வைரம், தமிழ் சிங்கம்! அன்பின் உருவம் என் அப்பாவின் மறைவுக்கு பிறகு அதே வலி இந்த மனிதன் இறந்த போது உணர்ந்தேன்! நாம் தவறவிட்ட இன்னொரு காமராஜர்!

  • @user-ov3mt1qi2l

    @user-ov3mt1qi2l

    5 ай бұрын

    ❤❤❤❤

  • @DineshDinesh-jf4xu

    @DineshDinesh-jf4xu

    4 ай бұрын

    Nanumtha bro

  • @pandiselvamc2830

    @pandiselvamc2830

    4 ай бұрын

    Naanum andha valiyai anupavithen

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 Жыл бұрын

    பொள்ளாச்சி சந்தை, பண்ணாரி கோயில் என்று மண்வாசம் கமழும் வரிகளைப் பாடலாக்கிய குழுவினரை வாழ்த்துகிறோம்

  • @samysamy886

    @samysamy886

    Жыл бұрын

    5

  • @aswellashok6421

    @aswellashok6421

    Жыл бұрын

    உண்மையாவே வேற level lyrics in past feelings❤

  • @johnsonjo8454

    @johnsonjo8454

    Жыл бұрын

    ஆர வி உதயகுமார்

  • @kashthurigovindaraj5610

    @kashthurigovindaraj5610

    11 ай бұрын

    Aama past feeling

  • @muthiahchandrasekar1756

    @muthiahchandrasekar1756

    10 ай бұрын

    ❤❤😢😢

  • @sirkazhitn82boys86
    @sirkazhitn82boys867 ай бұрын

    கண்ணு வலது கண்ணு தானா துடிச்சிதுனா எதோ நடக்குமுனு பேச்சு..... அருமையான வரிகள் 👍👍

  • @veeralenin2683

    @veeralenin2683

    3 күн бұрын

    En life la nadakkum reala

  • @prankingking4211
    @prankingking421110 ай бұрын

    இந்த song என் மனசுல ஆறாத சோகம், நான் 4வயசு இருக்கும், என்னோட அப்பா இறந்து போனதும், அம்மா என்ன விட்டு வேலைக்கு போகும் போது, விஷேச வீட்டில் பாட்டு கேட்கும் போது அப்பவே என் மனசுல ஒரு சோகம் வந்துருச்சு....இன்னும் இந்த பாட்டு எந்த இடத்தில் மெய் மறந்து கேட்டேன் ஞாபகம் வரும்... வலியின் சுகம் இந்த song...

  • @Homepaintingvlogs

    @Homepaintingvlogs

    7 ай бұрын

    😭😭

  • @1_percent_upgrade

    @1_percent_upgrade

    5 ай бұрын

    Hope you are feeling better, Andha sogathil naangalum thunai kolgiriaem thozhare

  • @SaraswathiSudha-qo5yr

    @SaraswathiSudha-qo5yr

    3 ай бұрын

    Pls don't feel

  • @vijayanvijayan8290
    @vijayanvijayan8290 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤மன அமைதிக்கு ஏற்ற பாடல்🎤

  • @n.kalambasha3107
    @n.kalambasha31073 ай бұрын

    🎵❣️💔நான் இந்த வரிகளை கேட்டு 16 வருடங்கள் கடந்து விட்டது ஆனால் முதல் முறை கேட்டது போல் இன்றும் உள்ளது ❤ பள்ளி பருவம் காதல் ❤

  • @rajeshk3284
    @rajeshk3284 Жыл бұрын

    ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் எஜமான் - ரஜினி, சிங்காரவேலன் - கமல், கிழக்கு வாசல் - கார்த்திக், ராஜகுமாரன் - பிரபு, ஆனால் சின்ன கவுண்டர், கிழக்கு வாசல் அவரது இயக்கத்தில் அதிக வெற்றி பெற்ற படம்.

  • @Varu-cx2og
    @Varu-cx2og3 ай бұрын

    அன்னைக்கு இந்த பாடலை சந்தோஷத்துடன் கேட்டேன் இன்று சோகத்துடன் கேட்கிறேன் ன்😥😢😭 I miss you Captain

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Жыл бұрын

    குழந்தை குணம் ' யானை பலம் ' எதையும் தாங்கும் இதயம் ' புரட்சி கலைஞர் விஜையகாந்த்.

  • @pandikunnur7755
    @pandikunnur7755 Жыл бұрын

    இரக்க உள்ள குணம் கள்ளம் கபடமற்ற உங்கள் சிரிப்பு குழந்தை முகம் எங்கள் சொக்க தங்கம் நீங்கள் எங்கிருந்தாலும் நல்லா இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @dhanalakshmic4268

    @dhanalakshmic4268

    6 ай бұрын

    😢

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb Жыл бұрын

    பாசமிகு அண்ணா இந்த பாடலை எந்த இடத்தில் கேட்டாலும் அந்த பாடல் முடியும் வரை கண்ணில் நீர் பட்டு தான் செல்வேன்

  • @mvenkatesanmvenkatesan5666

    @mvenkatesanmvenkatesan5666

    Жыл бұрын

    Captanukagava ,illai intha paatukum unga life kum sambathama

  • @marimuthurajsivasamy3775

    @marimuthurajsivasamy3775

    Жыл бұрын

    unmai anna eppovumay kannir😭😭 varum

  • @rathidevi9522
    @rathidevi95222 жыл бұрын

    கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே (2) அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே (2) கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

  • @siddharth9464

    @siddharth9464

    2 жыл бұрын

    nalla varigal

  • @infantabishek

    @infantabishek

    Жыл бұрын

    p

  • @Sakthivel-rq9xe

    @Sakthivel-rq9xe

    Жыл бұрын

    m chlm

  • @sathyapriya9902

    @sathyapriya9902

    9 ай бұрын

    ❤❤❤❤❤

  • @SelvaKumar-re9wc

    @SelvaKumar-re9wc

    7 ай бұрын

    வாழ்த்துக்கள்.. கண்ணு வளத்து கண்ணு இல்லை... கண்ணு வலது கண்ணு..அதேபோல் காஞ்சி மடிப்பும் கரை இல்லை.. கஞ்சி மடிப்பும் கரை..

  • @murugant8962
    @murugant89623 ай бұрын

    இந்த பாட்டை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @kalimuthuk6404

    @kalimuthuk6404

    15 күн бұрын

    112 முறை கேட்டுவிட்டடன்

  • @elangovanpichamuthu7678
    @elangovanpichamuthu7678 Жыл бұрын

    இசை கடவுளுக்காக பல ஆயிரம் தடவை இந்த பாடலை கேட்டு விட்டேன் இன்னும் கேட்டுக் கொண்டே இருப்பேன்

  • @Magizh816
    @Magizh81610 ай бұрын

    என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @Kalirajpappu372
    @Kalirajpappu3723 ай бұрын

    தினமும் இரவு தூங்கும் நேரத்திற்கு இந்த மாதிரி பாடல்கள் கேட்பது ரொம்ப மனசு ஆருதலாக சந்தோஷமாக இருக்கிறது.... என்ன வாய்ஸ்..❤❤❤செம்ம

  • @nag5130

    @nag5130

    2 ай бұрын

    Epo kuta entha song tha kekure nimmathiya thunga

  • @kongutamilan3292
    @kongutamilan32923 ай бұрын

    இந்த பாடலின் பல இடங்களில் வரும் புல்லாங்குழலின் இசை மனதில் ஏதோ ஒரு வலியை ஏற்படுத்துகிறது...

  • @ramdoss4170
    @ramdoss41703 ай бұрын

    தலைவா..பேராண்மை கொண்ட பேரழகன் நீ...உன் உள்ளமோ கோடியில் ஒருவருக்கு வாய்க்கும் இதய கோயில்..😅😢😢😢

  • @nareshsangeetha3757
    @nareshsangeetha37579 ай бұрын

    இந்த பாடலில் என்னமோ இருக்கு...மீண்டும் மீண்டும் கேட்கிறேன்..

  • @priyapriyanga6509
    @priyapriyanga65096 ай бұрын

    இனி எந்த ஜென்மத்துல இந்த முகத்த பாக்க போறம் 😭😭😭😭😭

  • @nag5130

    @nag5130

    2 ай бұрын

    Eni orutharu evaru pola arum ella

  • @priyapriyanga6509

    @priyapriyanga6509

    2 ай бұрын

    @@nag5130 😭😭😭😭😭

  • @sujithakanmani6536
    @sujithakanmani6536 Жыл бұрын

    மதுர மினாட்சி தியேட்டரில் படம் பார்த்து எங்க குடும்பமே அழத நினைவுகள் 2023 அன்றும் நினைவில் உள்ளது.

  • @advocateanandjeevaadvocateanan

    @advocateanandjeevaadvocateanan

    Жыл бұрын

    Date super

  • @saidalavi1421
    @saidalavi14216 ай бұрын

    ഹൃദയം ഉള്ള മനുഷ്യ ൻ തമിഴ് നാട്ടിൽ അദ്ദേഹം ചെയ്ത കാര്യ ങ്ങൾ വേറെ ആരും സ്വന്തം പോക്കറ്റിൽ നിന്ന് ചെയ്തിട്ട് ഇല്ല എന്നിട്ടും അദ്ദേഹതെ വേണ്ട വിധം അംഗീകരിചില്ല ദുഃഖം ഉണ്ട് ഞാൻ ഒരു ബിഗ് സല്യൂട്ട് അടിക്കുന്നു ആ മഹാ മനുഷ്യ ന്റെ ഓർമ്മകൾ ക്ക്‌ മുന്നിൽ ❤❤❤❤❤❤❤

  • @ramasamyk6169
    @ramasamyk6169 Жыл бұрын

    என்ன வரிகள் என்ன இசை என்ன காட்சிகள் என்ன நடிப்பு பிரமாதம்

  • @vinothpcvinothpc276
    @vinothpcvinothpc2766 ай бұрын

    இறைவனின் நிழலில் இளைப்பாரட்டும்😢😢😢

  • @gnmk.2869

    @gnmk.2869

    6 ай бұрын

    😂

  • @kavichiragugal

    @kavichiragugal

    6 ай бұрын

    kzread.info/dash/bejne/X2eb1dGGd6_eitI.htmlsi=m-SKeVHwF5F5Khme

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb Жыл бұрын

    இவரை போல் எவரும் இல்லை இனிமேல் எவரும் பிறக்க போவது இல்லை அம்மன் கோயில் ஆசானே நீங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு என்றும் கேப்டன் வானத்தை போல இருக்க வேண்டும்

  • @G.poomani
    @G.poomani Жыл бұрын

    SPB, janaki amma voice is my favorite🙏

  • @paramasivamramyaparamasiva7898
    @paramasivamramyaparamasiva7898 Жыл бұрын

    S. P. Bala sir voice and S. Janaki amma voice very very supper 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @senthurpandian2955
    @senthurpandian29554 ай бұрын

    இந்த பாட்ட கேட்காத நாளில்லை இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் எனக்குள்ள ஒரு சந்தோஷம் அன்ட் ............... .

  • @AjithKumar-qc6nd
    @AjithKumar-qc6nd6 ай бұрын

    Miss you captain vijayakanth sir😭❤️🙏

  • @MOHANMOHAN-nx4wb
    @MOHANMOHAN-nx4wb9 ай бұрын

    மாதம் ஒரு முறையாவது இந்த படம் பார்ப்பேன் ❤❤❤

  • @manivannan2151
    @manivannan21513 ай бұрын

    அவர் படத்தில் எப்படியோ அப்படியே நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து விட்டார் வாரிவள்ளல் கொடுத்து சிவந்த கைகள் கேப்டன் நினைவில் என்றும்

  • @ravichandran2908
    @ravichandran29086 ай бұрын

    கேப்டன் மறைவிற்கு பிறகு அவரின் நினைவால் பார்க்க வந்தேன் ஏதோ தெரியவில்லை கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது

  • @kavichiragugal

    @kavichiragugal

    6 ай бұрын

    kzread.info/dash/bejne/X2eb1dGGd6_eitI.htmlsi=m-SKeVHwF5F5Khme

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du8 ай бұрын

    இசை ஞானியின் இசை கூண்டுள்ள நம்மை வைத்த பாடல்

  • @sanjithsj8774
    @sanjithsj87746 ай бұрын

    தமிழக மக்களை நீங்கள் மன்னிக்க வேண்டும் கேப்டன். உங்களை நாங்கள் இழந்து விட்டோம்..😭😭

  • @rajakannan9625
    @rajakannan9625 Жыл бұрын

    இசையும் வரியும் அருமை 🌸

  • @user-qh5bw3ny5g
    @user-qh5bw3ny5g7 ай бұрын

    இப்படி ஒரு நல்ல முதலமைச்சரை மிஸ் பன்னிட்டு தமிழ்நாடு

  • @ratnamraj2141

    @ratnamraj2141

    6 ай бұрын

    திருட்டுக் கும்பல்களை முதல்வர்களாக்கி அழகு படுத்திய தமிழக மக்களுக்கு தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்த ஒரு நல்ல மனிதரை முதல்வராக்கி அதன் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. கனத்த மனதுடன் யாழில் இருந்து 😢😢😢

  • @harig812

    @harig812

    4 ай бұрын

    பதநீர் ல தண்ணீர் இருக்கானு கேட்டவுகள சிம் ஆக்குன தமிழக மக்கள் அடத்தூ

  • @ratnamraj2141

    @ratnamraj2141

    4 ай бұрын

    @@harig812 புரியேலை sir

  • @janakiammastatus
    @janakiammastatus Жыл бұрын

    Queen Janakiamma's voice expression 😊😘

  • @t_moorthy_rext
    @t_moorthy_rext6 ай бұрын

    கருப்பு நிலா காட்றில் கரைந்தது 😢😢😢 -ஏண்றும் அன்புடன் கேப்டன்

  • @kumarvignesh4093
    @kumarvignesh40937 ай бұрын

    Even a child can feel the feeling of love by hearing this song's lyrics...Must appreciate the lyricist of this song

  • @ramdoss4170
    @ramdoss41709 ай бұрын

    அழுகை காட்சிகளில் தத்ரூபமாக நடிப்பதில் கேப்டனை மிஞ்ச அவர்காலத்தில் எந்த நடிகரும் கிடையாது

  • @lawyerrani5869
    @lawyerrani5869 Жыл бұрын

    My most favorite😍... Ketkarappo oru vethamana feel 😌

  • @praveenumapathyofficial
    @praveenumapathyofficial6 ай бұрын

    Rip captain..enala alaama irukave mudiyala.inum aludhite iruken ..miss you real cm

  • @sheebamaths4153
    @sheebamaths41536 ай бұрын

    I like very much இளையராஜாsongs👌👌👌👏👏👏

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 Жыл бұрын

    கடவுள் கொடுத்த வரம் கேப்டன்

  • @sankarganesh3311
    @sankarganesh3311 Жыл бұрын

    இசைஞானியின் பாடலை சேமித்து வைப்பதால் தான் You Tube serverஆல் இயங்க முடிகிறது

  • @rajananthan4981

    @rajananthan4981

    Жыл бұрын

    பூனை கண்களை மூடிக்கொண்டால்........

  • @user-yy8sx3tv4c
    @user-yy8sx3tv4c3 ай бұрын

    நான் மீண்டும் மீண்டும் ரசித்த பாடலில் இதுவும் ஒன்று

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk30138 ай бұрын

    என் கை பிடித்து என்னை இந்த படத்திற்கு அழைத்து சென்ற என் இதய தெய்வம் என் தந்தையின் நினைவுகள்...

  • @mathivananpalayam8192
    @mathivananpalayam8192 Жыл бұрын

    Enna oru song.ketkumpothu etho oru feelings.Raja sir,Captain,R.V.Udayakumar and SPB,janaghi amma. SPB sir adakkam panna idam enga ooruthan.

  • @janakiammastatus
    @janakiammastatus9 ай бұрын

    ஜானகி அம்மா சரணத்தை ஒரே மூச்சில் பாடுவாங்க... ஆனால் Spb sir ஆல் அப்படி பாட முடியாது... Spb sir eh சொல்லிருக்காரு Janaki Amma மாதிரி breath control பன்ற lady ah pathathe illa nu

  • @vincentdharma
    @vincentdharma2 жыл бұрын

    Kannu valathu kannu thaana thudichathunaa what a lyrics

  • @manishorts2276
    @manishorts2276 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் #சின்ன கவுண்டர் 🖤

  • @sekarsubramanian3205

    @sekarsubramanian3205

    8 ай бұрын

    Supersong

  • @sekarsubramanian3205

    @sekarsubramanian3205

    8 ай бұрын

  • @backeyam5269
    @backeyam5269 Жыл бұрын

    Kannu valathu kannu thana thudichathunna etho nadakkumunnu pechu 👍🏻👍🏻👍🏻

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel3 ай бұрын

    கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 ஐயோ கடவுளே அவருக்கு யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை. அவரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.😭😭😭😭

  • @Arunpandiyan70976
    @Arunpandiyan709766 ай бұрын

    காதல் என்பது 1990 il இது தான் இப்போ உள்ள காதல் உடம்பு சுகம் மட்டும் தான் 😔😔😔

  • @ArulPalanisamy

    @ArulPalanisamy

    3 ай бұрын

    Don't think like that.... Because it depends on the character of individuals.... Always there was/is/will be true love and fake love

  • @sheebamaths4153
    @sheebamaths41536 ай бұрын

    I like very much இளையராஜா இசை and songs👌👌👌👏👏👏

  • @angureshu2076
    @angureshu2076 Жыл бұрын

    உறையூர் தந்தையுமானவள் நதியா வசனத்தில் #பூச்சூடவா_பூவே வில்லன் வெட்டியான் ஹீரோ வெட்டியார்ர்

  • @sandhiyasandy4482
    @sandhiyasandy4482 Жыл бұрын

    மனதை லேசாக்கும் வரிகள் 🥰

  • @karthigeyanrajagopal1396
    @karthigeyanrajagopal1396 Жыл бұрын

    Vijayakanth Great character in real life too

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam28005 ай бұрын

    தெய்வம் வாழ்ந்த கால பகுதியில் நான் பிறந்தேன் என்பது மகிழ்ச்சி

  • @e.esakkiraja5062
    @e.esakkiraja50628 ай бұрын

    Janaki Amma entry ❤❤❤

  • @janakiammastatus

    @janakiammastatus

    6 ай бұрын

    Goosebumps moment...❤🎉😊

  • @pranavmagendran
    @pranavmagendran6 ай бұрын

    😢😢😢First line la kettutu avaru passed away poster paathu kannu kalangiruchu Irukura varaikku yaarum kandukala illadha po mattum dhaan gnaanam varum 😔😔R.I.P Captain

  • @kavichiragugal

    @kavichiragugal

    6 ай бұрын

    kzread.info/dash/bejne/X2eb1dGGd6_eitI.htmlsi=m-SKeVHwF5F5Khme

  • @ArunKumar-eu5nz
    @ArunKumar-eu5nz6 ай бұрын

    Really miss you captain 😢❤

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w3 ай бұрын

    மேகம் வளர்த்த அன்பில்❤ மௌனம் மழைபொழிந்த யோகம் நூறு கைசேர்கிறதே😊 வண்ணம் சிறகடித்த உண்மை பசும்பூவாய் நித்தம் சோலைக்குள்ளே உறவாடும்❤❤

  • @thethinkdifferentman
    @thethinkdifferentman2 ай бұрын

    Those were the golden years😢life was so simple

  • @kawinkuttyvicky
    @kawinkuttyvicky5 ай бұрын

    😢 capitan sir rip aparam ithu song kekuran yarru capitan sir miss panndraga 😢😢i miss you Vijay kanth sir😢

  • @saisai8999
    @saisai8999 Жыл бұрын

    நல்ல மனிதன்.. ❤️

  • @ananthakrishnan_subramanian
    @ananthakrishnan_subramanian2 ай бұрын

    Evergreen song by Raja sir... We dearly miss Captain Vijaykanth sir ♥️

  • @angureshu2076
    @angureshu2076 Жыл бұрын

    கிர் பாதாம் கிர் மோடிஜி

  • @gokulb2965
    @gokulb29658 ай бұрын

    From 3.00 pollachi sandhayile portion ❤❤❤❤ Raja sirrrrrrr😘

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Жыл бұрын

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.

  • @chandraprabin1570
    @chandraprabin15709 ай бұрын

    இனி R. Vஉதயகுமார் மாதிரியான டைரக்டர் கள் தமிழ் சினிமாவுக்கு கிடைப்பார்கள் என்றால் வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது 😌😌

  • @lekshmit8968
    @lekshmit89686 ай бұрын

    SB. Sir❤❤❤❤vijayakanth sir🙏🙏🙏

  • @bala2k2
    @bala2k28 ай бұрын

    If you have partner like this can do anything for you... you are gifted...

  • @karthickkk8554
    @karthickkk855410 ай бұрын

    Old is gold nu summa laam sollala..

  • @sekarurban5844
    @sekarurban58446 ай бұрын

    இந்த பாடலில் அனைத்தும் சிறப்பு, காட்சி அமைப்பு பாலு மற்றும் ஜானகி குரல் வளம் மெட்டு அனைத்தும் சுகமாக இருந்தது

  • @hilmyh7712
    @hilmyh77129 ай бұрын

    SPB janhi❤❤

  • @pantsize36
    @pantsize369 ай бұрын

    This man is awesome no matters i love him much more

  • @surendarr7007
    @surendarr700710 ай бұрын

    ராஜா சார் பாட்டு......❤

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Жыл бұрын

    Melody my Favourite Childhood lovely Song 💙❤️💙❤️

  • @thanjaivivasaimakan914

    @thanjaivivasaimakan914

    Жыл бұрын

    Hiii

  • @kannadasans7687
    @kannadasans7687 Жыл бұрын

    Hearing very sweet.those days we can't forget during picture release days

  • @yogeshcivil6541
    @yogeshcivil65415 ай бұрын

    Captain ❤ Ini yaarum captain aaga mudiyaadhu 😢😢😢😢😢😢😢😢

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j2 ай бұрын

    அண்ணண் பாடல் வேற வெவல்❤❤❤❤❤❤

  • @mekala4798
    @mekala4798 Жыл бұрын

    Excellent voice SBP sir

  • @kavya.g.mviii-d7905

    @kavya.g.mviii-d7905

    Жыл бұрын

    11

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    அழகான பாடல் வரிகள்

  • @sekarsubramanian3205

    @sekarsubramanian3205

    8 ай бұрын

    Supersong

  • @aruchamyc1322
    @aruchamyc1322 Жыл бұрын

    GOLDEN LYRICS WITH SPB AYYA ND JANAKI AMMA

  • @thought_of_harnitha2819
    @thought_of_harnitha28193 ай бұрын

    I like vijaykanth sir🎉😢😢😢😢

  • @jeevithai6618
    @jeevithai6618 Жыл бұрын

    I Love Vijaykanth sir very much

  • @arjunr1744
    @arjunr17446 ай бұрын

    Rip sir😢 my fav song

  • @gnprakash360
    @gnprakash360 Жыл бұрын

    Menu கூண்டுக்குள்ள என்ன வெச்சு Koondu Kulla Enna Vechu Lyrics in Tamil from Chinna Gounder (1992) Movie/Album Name : Chinna Gounder 1992 Star Cast : Vijayakanth and Sukanya Singer : S.P. Balasubrahmanyam and S. Janaki Music Composed by : Ilayaraja Lyrics written by : R V Udhaya Kumar  Koondu Kulla Enna Vechu Lyrics in Tamil : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே (2) அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே (2) கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே Koondu Kulla Enna Vechu Lyrics in English : Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae (2) Adi maanae maanae unnathaanae Enni naanum naalum thavichenae (2) Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae Kannu valathu kannu thaana thudichuthunaa Yetho nadakuminnu pechu Maanam koraiyuminnu maasu padiyuminnu Veenaa kathai mudinju pochu Eesaana moolaiyila lesana palli chatham Maaman perai solli pesudhu Aaraatha sogam thannai theeraama sethu vachu Oorum senthu ennai yesuthu Maamaa maamaa unnathaanae Enni naanum naalum thavichenae Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae Koondukulla unna vechu koodi ninna oora vittu Koondukulla vantha indha kola kiliyae Thennankilaiyum thendral kaathum kuyilum Adi maanae unnai dhinam paadum Kanji madippum karai vetti thuniyum Intha maaman kathaiyai dhinam pesum Pollachi sandhaiyila kondantha selaiyila Saayam innum vittu pogala Bannari koyilukku mundhaanai oarathila Nernthu mudicha kadan theerala Maanae maanae unnathaanae Enni naanum naalum thavichenae Koondukulla unna vechu koodi ninna oora vittu Koondukulla vantha indha kola kiliyae Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae En maamaa maamaa unnathaanae Enni naanum naalum thavichenae Adi maanae maanae unnathaanae Enni naanum naalum thavichenae Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae See More Songs of Chinna Gounder 1992 Other Songs from - Chinna Gounder  1 Antha Vanatha Pola S. Janaki 2 Antha Vanatha Pola 2 Ilayaraja 3 Chinna Kili Vanna Kili S.P. Balasubrahmanyam and S. Janaki 4 Chutti Chutti Un Vaala Konjam Malaysia Vasudevan 5 Kannu Pada Poguthaiya Ilayaraja 6 Muthumani Malai S.P. Balasubrahmaniyam and P.Susheela 7 Sollaal Adicha Ilayaraja A to Z Movies ListLatest Songs, Movies/Albums © tamilsongyrics4u.com

  • @user-le8mq6px7b

    @user-le8mq6px7b

    Ай бұрын

    My favourite soul song

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan36936 ай бұрын

    கேப்டன் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது 😢😢

  • @manivannan2151
    @manivannan21513 ай бұрын

    கேப்டன் நினைவில் இல்லாத நாளும் இல்லை

  • @santhoshs2887
    @santhoshs28873 ай бұрын

    SPB and Janaki combo is awesome

Келесі