காதில் போன்.. வாயில் தெரியாமல் வைத்த `அரளிப்பூ' - விஷம் தலைக்கேறி நொடியில் நின்ற பெண்ணின் உயிர்

காதில் போன்.. வாயில் தெரியாமல் வைத்த `அரளிப்பூ' - விஷம் தலைக்கேறி நொடியில் நின்ற பெண்ணின் உயிர்
#kerala #nurses #hospital #airport #araliflower #thanthitv
கேரளாவில் பெண் செவிலியர் ஒருவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அவரின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகி அனைவரின் மனதையும் ரணமாக்கியுள்ளது. பார்க்கலாம் விரிவாக....
Uploaded On 19.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 131

  • @Mani_Mar
    @Mani_Mar13 күн бұрын

    தயவுசெய்து உங்களுக்கு நடக்க போகும் நல்ல விஷயங்களை உறவினர்களிடம் செல்லாதீர்கள். நடந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம். பொறாமை மிக கொடியது உயிரயே பறித்து விட்டது. 😢😢😢

  • @skinfo360view9

    @skinfo360view9

    13 күн бұрын

    True

  • @sudhakarramaraj5465

    @sudhakarramaraj5465

    13 күн бұрын

    Correct

  • @AshikhSha

    @AshikhSha

    10 күн бұрын

    10000% உண்மை 👌🙏 அவர்களாக நல்லது எதுவும் செய்யவும் மாட்டார்கள். நமக்கு ஏதாவது நல்லது நடக்க போகிறது என்றால், தானே முன்வந்து அதை களத்தில் இறங்கி கெடுத்தும் விடுவார்கள். இவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. ஒன்றல்ல இரண்டல்ல மூட்டை நிறைய அனுபவங்கள் இருக்கிறது. மிகவும் கவனம் தேவை 🤨😳

  • @krissfamily-traveldiary2422

    @krissfamily-traveldiary2422

    9 күн бұрын

    Very well said Bro...None of the relatives will feel happy ..just they will act like they are happy what they really think we won't know.

  • @Mani_Mar

    @Mani_Mar

    9 күн бұрын

    @@krissfamily-traveldiary2422 yes sir, 100% your are right. They ll act. They are acting like they are happy with those things . But, inner full of venomous. I have realised many time.

  • @user-ns4qy8kr9o
    @user-ns4qy8kr9o7 күн бұрын

    இது உண்மையாக கூட இருக்கலாம் ஏனென்றால் ஒருமுறை நான் கோவிலுக்கு செல்லும் போது அரளி பூவையும் பன்னீர் ரோஸ்யும் ஒரே கவரில் போட்டு சென்றேன் அன்னைக்கு கோயிலில் பூஜை இல்லை என்பதால் பூசாரி பார்த்துவிட்டு அவரிடம் அந்த கவரை கொடுத்து விட்டு வந்து விட்டேன் அவரும் அதிலிருந்து பன்னீர் ரோஸ் எடுத்து சாப்பிட்டு இருப்பார் போல அரளி பூவில் இருந்து பன்னீர் ரோஸில் அந்த விஷம் இறங்கி இருக்கும் போல அவருக்கு உடனே வாந்தி மயக்கம் வந்து உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சரி செய்து விட்டார்கள் மறுவாரம் நான் கோவிலுக்கு போன போது தான் இந்த விஷயமே எனக்கு தெரிந்தது

  • @adriankasa4339

    @adriankasa4339

    7 күн бұрын

    அரளி பூவை வச்சு ஒரு கொலை பண்ண பார்த்திருக்க. அதை இங்க வந்து பெருமையா வேற சொல்லிக்கிட்டு இருக்க. அட்டெம்ப்ட் டு மர்டர் கேசுல உன்னை புடிச்சி உள்ளே போடணும்.

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi168113 күн бұрын

    தெரியாமல் அரளிப் பூவை சாப்பிட்டாரா? தெரிந்தே எவரேனும் சாப்பாபாட்டில் கலந்தனரா?

  • @MSFTS7715
    @MSFTS77159 күн бұрын

    வேறு ஏதோ உள்ளது.... அரளி பூ காரணம் இல்லை

  • @megavino6652
    @megavino66528 күн бұрын

    விஷ பூவை எப்படி தெய்வங்களுக்கு சாத்த முடியும்.

  • @Prs600

    @Prs600

    6 күн бұрын

    அரளி பூவில் மருத்துவ குணம் உண்டு. அதன் மகரந்த வாசனை நாசித் துவார கிருமி தொற்றுக்கு நிவாரணம் அளிக்கும். அளவோடு உபயோகிக்க வேண்டும். பெண்கள் தலையில் உண்ணிகள் அதிகம் இருந்தால், இந்த பூவை கட்டி தலையில் தொடர்ந்து சில நாட்கள் சூடி வர அவை காணாமல் போகும். அனுபவ உண்மை. But all for external use only. Not for internal use

  • @manickammanickam4322
    @manickammanickam43228 күн бұрын

    அரளிக்காய் சாப்பிட்டால் உயிர் போகும் என்று தெரியும் ஆனால் அரளிப்பூ சாப்பிட்டால் உயிர் போகும் என்று தெரியாது

  • @geethakarnan5825
    @geethakarnan58258 күн бұрын

    அரளிகொட்டையை சாப்பிட்டால்தான் விஷம் என்று சொல்வார்கள்.பூவை சாப்பிட்டால் விஷம் என்று இப்போதுதான் தெரியும்.

  • @alimbaig7720
    @alimbaig77207 күн бұрын

    இல்லை... ஏதோ இருக்கு... விசாரணை செய்ய வேண்டும் 😔😔😔

  • @g3speaks
    @g3speaks13 күн бұрын

    இம்புட்டு நாட்கள் அரளி பூக்கள் அவங்க வீட்டின் அருகில் தானே இருந்தது.. அது எப்படி வெளிநாடு செல்லும் முன் மட்டும் அவர் அந்த பூவை சாப்பிட்டார்..?? Something fishy..

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu13 күн бұрын

    இந்த சாவில் வேறு ஏதோ மர்மம் இருக்கிறது அரளி பூவின் மீது பழியை போட வேண்டாம் நானும் அரளி விதை தின்றவன் சிறிது நேரத்தில் அதிக அளவு வாந்தி ஆனதால் தப்பித்துக் கொண்டேன்.

  • @vvsr8255

    @vvsr8255

    13 күн бұрын

    ஒருமுறை அரளி பூவை சாப்பிட்டுவிட்டு பதிவு போடுங்க ஃபிரண்ட்ஸ் 😂😂😂

  • @Murugasamy-nt7tu

    @Murugasamy-nt7tu

    13 күн бұрын

    @@vvsr8255 என் உயிர் போய்விட்டால் நான் எப்படி கமெண்டில் பதிவு செய்வது நண்பா

  • @AnithaAnitha-dm8xt

    @AnithaAnitha-dm8xt

    13 күн бұрын

    ​@@vvsr8255First neega sapiduga friend😂😂

  • @AnithaAnitha-dm8xt

    @AnithaAnitha-dm8xt

    13 күн бұрын

    ​@@vvsr8255First neega sapiduga friend😂😂😂

  • @Kavitha-tr1re1zp1h

    @Kavitha-tr1re1zp1h

    13 күн бұрын

    ​@@vvsr8255😅😅

  • @selvamania8745
    @selvamania874513 күн бұрын

    அரளி செடியை ஆடு மாடு தின்னாது அதற்கு தெரியும் போல

  • @UmaDev-sy6on

    @UmaDev-sy6on

    11 күн бұрын

    😂😂😂

  • @monishasekar4716

    @monishasekar4716

    10 күн бұрын

    Yes theriyum

  • @jayashakthiadhavans5909

    @jayashakthiadhavans5909

    9 күн бұрын

    Yes😮😮

  • @Kiruthik.Origami.Collections
    @Kiruthik.Origami.Collections13 күн бұрын

    Salem District la irukka paadhi peroda thozhil ey arali poo saagupadi dhaan. Evening la irundhu kaalaila varaikum aruvada pannuvaanga oruthar kooda mask podradhu kidiyaadu and yaarum proper aa hand wash pandradhu kidiyaadu apdiyae saapadu saapdraanga food preparation um pandraanga kulandhaingalla irundu periyavanga vara indha jobla part time aa vum and full time aavum idha pandraanga. Indha news kettadhula irundu romba kavaliyaavum and bayamaavum irukku. I am also involved in this 😢

  • @user-oe3kc1gn8w

    @user-oe3kc1gn8w

    8 күн бұрын

    அரளி காய் தான் விஷம்

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan644413 күн бұрын

    OMG 😳

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.284813 күн бұрын

    Rip sister 😢

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj48048 күн бұрын

    நல்லது

  • @Maadan_TV
    @Maadan_TV13 күн бұрын

    Rip 🙏

  • @vigneshwarikathir9538
    @vigneshwarikathir953813 күн бұрын

    Sapidum podhu kasakalaya Nambara Madri Illa plan panning than senjirukanga

  • @jpill3576
    @jpill35767 күн бұрын

    இவ்வளவு நாட்கள் சாப்பிடாத பூவை இப்போது சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இல்லை...வேறு காரணங்கள் உள்ளன

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine201411 күн бұрын

    😢😢😢

  • @Saravanan-ss5ce
    @Saravanan-ss5ce17 сағат бұрын

    ஓம் சாந்தி

  • @meerakannan7045
    @meerakannan704511 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @Muniyamma-re2vj
    @Muniyamma-re2vj13 күн бұрын

    Adei idhu 2 week old news ache da 😂😂 content illa pola

  • @rosapark651

    @rosapark651

    13 күн бұрын

    Tharkuri bro.. PM report ah update pandranga..news ah olunga ketutu aparam comment pannavum

  • @christobermichael3550

    @christobermichael3550

    9 күн бұрын

    Yes... actually on that day I was there in kochi airport... I think 8th May early morning (till 2.30am I was there ...)

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy765513 күн бұрын

    Investigate again

  • @vijaikumar
    @vijaikumar7 күн бұрын

    Correct

  • @rajannairnair3600
    @rajannairnair360013 күн бұрын

    Edu Old News

  • @gnaneswarikc2274
    @gnaneswarikc227413 күн бұрын

    It's old news

  • @pcnila
    @pcnila13 күн бұрын

    Appdi patta arali poo casually ₹10 kku shop la yen vikanum ? Why to plant at homes ? Govt Bann this !!

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam20147 күн бұрын

    😢

  • @ksanand1974
    @ksanand19748 күн бұрын

    நம்பற மாதிரியாக இல்லையே

  • @user-vg7kc4xv2d
    @user-vg7kc4xv2d7 күн бұрын

    ஆடு திங்கின்றது அது சாகவில்லையே

  • @mangalakshmilakshmi2917
    @mangalakshmilakshmi29173 күн бұрын

    Ethu nambara marri ellay sir

  • @Iqbal-hi1cj
    @Iqbal-hi1cj7 күн бұрын

    Yennamma ippidi aayurucci

  • @selvam5866
    @selvam58666 күн бұрын

    Poova thalaila thaane vaikanum vaailaya vaipaanga intha arivu kooda illayaa?

  • @user-tm4cx9gw3i
    @user-tm4cx9gw3i13 күн бұрын

    Good news, People Escape, because she is nurse.

  • @Ramanadhan2023
    @Ramanadhan20239 күн бұрын

    Aràli poo vA?

  • @prakashm3841
    @prakashm38415 күн бұрын

    Its not possible because its also ayurvedic things , reason something

  • @BigBoss-fp2gp
    @BigBoss-fp2gp13 күн бұрын

    Old news

  • @Gamingtamilan99
    @Gamingtamilan998 күн бұрын

    Andha ponnu enna l kg poova saptuchu, theriyama oru poo vaila vechu irukum.....ithuku ippadiya

  • @tharun2901
    @tharun29018 күн бұрын

    அரளிப்பூவை போல இருப்பது தான் காதல்

  • @MyCanada-xk4zq

    @MyCanada-xk4zq

    7 күн бұрын

    என் இனமடா நீ

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv906413 күн бұрын

    மிகவும் பழைய செய்தி.

  • @kumark2338
    @kumark233810 күн бұрын

    Nambara mathiri illaya😮

  • @madhuweb
    @madhuweb10 күн бұрын

    Kambi katyra kadai soladenga...

  • @devi9202
    @devi92029 күн бұрын

    How come a nurse can eat just like that? Something foulplay.

  • @scrsatheesh5224
    @scrsatheesh522413 күн бұрын

    1 weak பழைய நியூஸ்

  • @user-io4mo4oc9r
    @user-io4mo4oc9r9 күн бұрын

    Indha poo sapita visam yerathe 😢

  • @santhoshm7924
    @santhoshm792413 күн бұрын

    அரளி பூ வை சாப்பிட்டா இறப்போம் ன்னு கூட தெரியாம ... என்னத்த நர்சிங் படிச்சிதோ

  • @AnnaAnna-mj2co
    @AnnaAnna-mj2co8 күн бұрын

    Itha poo va sevanthi poo nu soluvangga itha poosivanuku ukuntha poo solurangga ippa yenavi arali poo nu solurangga ..omg .hethu unmai

  • @tamilarasi7790
    @tamilarasi779013 күн бұрын

    Idhu yarodayo sadhi pola theriyudhu

  • @sriram-ze6es

    @sriram-ze6es

    13 күн бұрын

    Veetla irukka mamiyara paarunga d, atha vittutu oorla irukavalukku vakkalathu vaanga vanthuduvalunga

  • @indhumathy2851

    @indhumathy2851

    10 күн бұрын

    @@sriram-ze6esun amma va ni pathuka ,wife na unga ammavuku velakariya. Boomer uncle

  • @sriram-ze6es

    @sriram-ze6es

    10 күн бұрын

    @@indhumathy2851 ***thaa online la evalo oruthikku vakkalathukku vaanga theriyuthey veetla mamiyar unnoda gender thaana, mamiyar kitta yean d intha akkara varathu illa

  • @user-jz9il5uy1w
    @user-jz9il5uy1w5 күн бұрын

    1:26

  • @ranjanijani9510
    @ranjanijani95104 күн бұрын

    Virivaa ippo enna sonnar

  • @SangiBahi786
    @SangiBahi78613 күн бұрын

    1:22 vedio starts

  • @ajinajin4621

    @ajinajin4621

    13 күн бұрын

  • @thulasiv247
    @thulasiv2476 күн бұрын

    Roja poo endru arali poovai ninaithu sapitu irukkalam

  • @k.k2861
    @k.k28617 күн бұрын

    விஷமருந்து தெளிச்சுருப்பாங்க பூவுல

  • @srirampromoters
    @srirampromoters8 күн бұрын

    அரளி பூ விசமா 😮😮😮

  • @Krishna13089
    @Krishna130899 күн бұрын

    முருகனுக்கு உகந்த பூ தானே

  • @lathalogeshwari6912

    @lathalogeshwari6912

    8 күн бұрын

    Ama

  • @ThasilJintha
    @ThasilJintha10 күн бұрын

    Poi

  • @RevathiRevathi-to5tf
    @RevathiRevathi-to5tf8 күн бұрын

    Intha video la kaattura poo Athu aralipoo illa alaripoo 😮

  • @vshivakumar7277
    @vshivakumar72777 күн бұрын

    Rip

  • @user-tvv007
    @user-tvv00713 күн бұрын

    அரளி பூ இல்லடா அது அளரி பூ

  • @raviarcot3145
    @raviarcot314513 күн бұрын

    England patients got saved & TN agri peoples loss.right hand doesn't know what left

  • @sunapana6277
    @sunapana627713 күн бұрын

    Not possible

  • @rajannairnair3600

    @rajannairnair3600

    13 күн бұрын

    Possible, Mobile Mobile

  • @srikanth7433

    @srikanth7433

    13 күн бұрын

    Yanakum ade dout aralipoo koluma

  • @kasinathanvanitha2964
    @kasinathanvanitha29645 күн бұрын

    அரளி poo ஆனால் இங்கு இருபது அலறி poo

  • @user-oe3kc1gn8w
    @user-oe3kc1gn8w8 күн бұрын

    அரளிப்பூ நானும் சப்புடிருக்கேன் ஆனா அது பாதிப்பு ஏற்படுத்துல 🤔🤔🤔 ... .. ( இந்த பெண் சாவுள மர்மம் இருக்கு )

  • @saravananmurugan-po3uw
    @saravananmurugan-po3uw10 күн бұрын

    Yenda doc ah irukara ponnu avlo mature ah irukarathu theriyama itha saptum apdithane ? News kagq ena vena sollathingada evanavathu antha ponnu oda lover ilana family property kaga paniripaan pudichi enquiry panuga therinjudum

Келесі