Mahindra XUV 3XO - 1 மணி நேரத்தில் 50 ஆயிரம் புக்கிங்குகள்.. பட்ஜெட்டில்.. ஹை பவர் கார்...

1 மணி நேரத்தில் 50 ஆயிரம் புக்கிங்குகள்..
லோ பட்ஜெட்டில்.. குடும்பங்களுக்கான ஹை பவர் கார்
Mahindra XUV 3XO எப்படி இருக்கு..?
#ThanthiMotor #Mahindra #MahindraXUV3XO #Car
Uploaded On 18.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 132

  • @MohamedManas-xb1qo
    @MohamedManas-xb1qoАй бұрын

    10 லட்சம் ஒனக்கு பட்ஜட் காரா ஏண்டா இப்படி 😅😅😅

  • @Potter4545

    @Potter4545

    Ай бұрын

    Paithiyam aprm 2 lak ku dapa car tharalama

  • @ggiriprabhu
    @ggiriprabhuАй бұрын

    நத்தம் பத்திரபதிவு நிருத்தி ஒரு வருடமாக மக்கள் சிரமத்திற்கு ஆழாகியுள்ளனர் அதெல்லாம் தந்தி ரிப்போர்ட்டர் கண்ணுக்கு தெரியாது

  • @lagumanakrishnan804
    @lagumanakrishnan804Ай бұрын

    இன்னும் 80 ஆண்டுகள்தான் மனித இனத்தின் பேரழிவை நாம் காண்போம். பூமி தன்னை update செய்து கொள்ளும். இதை தவிர்க்க இயற்கையை காப்பாற்றுவோம்🌱🌳🌲

  • @baranitharaniyer9395

    @baranitharaniyer9395

    Ай бұрын

    😅😅😅

  • @baranitharaniyer9395

    @baranitharaniyer9395

    Ай бұрын

    ஏன் கலியூகம் முடியப்போகுதா

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    தம்பி, எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள், என்ன ஆதாரம் உள்ளது ?

  • @lagumanakrishnan804

    @lagumanakrishnan804

    Ай бұрын

    @@Dhurai_Raasalingam உங்கள் வயது எனக்கு தெரியாது.உங்கள் சிறு வயதில் உங்களை சுற்றி மரங்கள், வீட்டுகள், நகரங்கள்,மக்கள் தொகை, விவசாய நிலங்கள், இன்னும் பல...இருந்ததையும் இப்போது இருப்தையும் பாருங்கள். நாம் இருப்பது சில காலம் நமக்கு பின்னால் நமது சந்ததியினருக்கு காசு பணதை விட்டுவிட்டு போவதை விட இயற்கையை விட்டுவிட்டு போவது நல்லது🌱🌳🌲

  • @adiyogi1003

    @adiyogi1003

    Ай бұрын

    car drive panna mudiuma..kandula msg panran 😁😄😄

  • @esvanth11
    @esvanth11Ай бұрын

    காலியான ரோட்டில் எல்லா கார்கள் தான் பெர்ஃபார்மன்ஸ் இருக்கும்

  • @venkat4690
    @venkat4690Ай бұрын

    எவன பாரு வேற லெவல் என்கிறான், வேற லெவல் என்றால் வெளக்கெண்ணைய் லெவெலா , பொருள் உள்ள வார்த்தைகளை பயன் படுத்துகடா.

  • @baranitharaniyer9395

    @baranitharaniyer9395

    Ай бұрын

    அருமை நீங்க சொல்வதை நானும் நினைத்திருக்கிறேன்

  • @syedmohammadbuhari689

    @syedmohammadbuhari689

    Ай бұрын

    Vera level mattuma Annan Chancey ila Ulti Bro Regard Ethu yallam samibama tamilarhal paysum asingamana aangilam

  • @venkat4690

    @venkat4690

    Ай бұрын

    @@syedmohammadbuhari689 ஆம்

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    ​@@syedmohammadbuhari689வணக்கம் சையத் முகமது புகாரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    ​@@syedmohammadbuhari689தம்பி, தமிழர்கள் பேசும் அசிங்கமான ஆங்கிலம் என ஒரு பட்டியலை கொடுத்தீர்களே, இங்கு *நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? தாய்த்தமிழை கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்களே, ஆங்கிலத்திற்கு குரல் குடுக்கும் நீங்கள் நம் தமிழை மதிக்காதது ஏனோ ?*

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4imАй бұрын

    Always great explain birlas parvai. Now my fav suv mahindra 3x0

  • @durairaj5560
    @durairaj5560Ай бұрын

    நல்லா காசு வாங்கிட்டு உங்க பெர்மான்ஸ் 👌👌👌👌 மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை காண முயற்சி எடுங்கள்

  • @sunmithaasathya6240
    @sunmithaasathya6240Ай бұрын

    One of the best Indian make 👌

  • @ThillaiGunaseelan
    @ThillaiGunaseelanАй бұрын

    Tata punch 🔥🔥 🔥

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uwАй бұрын

    OMG❤❤❤❤❤❤

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314Ай бұрын

    Nice review 🎉

  • @MyMadhanraj
    @MyMadhanrajАй бұрын

    This 3X0 looks like Tata Punch only.. micro Suv segments.

  • @Cool_Rider25
    @Cool_Rider25Ай бұрын

    Hi it's Mr.Birla !

  • @sharmilasanthanam4150
    @sharmilasanthanam4150Ай бұрын

    உலகம் அழியபோது ஒரு ஓடம் துடுப்பு வீட்டிற்கு ஒன்று வாங்கி வைக்கவும்

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513Ай бұрын

    இந்தியாவில் பணக்காரர்கள் அதிகம் உள்ளனர் 😱😱😱😱😱

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5feАй бұрын

    கஸ்டபடுறவனும்‌ வாங்குற அளவுக்கு வாங்குற மாதிரி இருக்கனும் அதான்யா பட்ஜெட்கார்.மற்றது எல்லாம் சும்மா.

  • @Msvlogsofficial31

    @Msvlogsofficial31

    Ай бұрын

    கஷ்ட படுறவன் ஏன் brother car வாங்க போறான் 😎

  • @vinothpermal8223
    @vinothpermal8223Ай бұрын

    Today Mahindra xuv 30x0 and your family and friends is a few minutes to talk to you 😉💝

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_VimarsaganАй бұрын

    Everyone will buy very fastly and sell it in seconds and very soon Mahindra will stop the model and die hard fans will feel to own outdated or dropped model😢

  • @kmathi3517
    @kmathi3517Ай бұрын

    Milage per km ?

  • @yogahere
    @yogahereАй бұрын

    aaga customer kuduka pora kaasu interior exterior looku ku matum thaan. Safety ku illa adhana bro.. Brezza hybrid and Hyundai Creta va copy pani hybrid panirukanga avlothan..

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    வணக்கம் யோகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @karthick6996
    @karthick6996Ай бұрын

    Car super

  • @ppichaian4451
    @ppichaian4451Ай бұрын

    per litter howmeny klm?

  • @pandiyantvs8863
    @pandiyantvs8863Ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @kailashkamarajkamaraj1352
    @kailashkamarajkamaraj135229 күн бұрын

    Expensive car

  • @dhanashekar1801
    @dhanashekar1801Ай бұрын

    ADAS is not based on radar! Camera based ADAS is not dependable!

  • @kajahussain.s4011
    @kajahussain.s4011Ай бұрын

    நிக்காஹ் is a way of prophet முஹம்மது (ஸல்)

  • @tamils4436

    @tamils4436

    Ай бұрын

    Kirukku taailee theva ilaama Enga ponaalum Kirukku koothi thanama mathatha kondu vareenga

  • @edvinsundar2420
    @edvinsundar2420Ай бұрын

    எனக்கு ஒரு சந்தேகம் இது ஃபேமிலியாக செல்வதற்கு வாங்கக்கூடிய காரா அல்லது ஸ்போர்ட்ஸ்க்கு பயன்படுத்தக்கூடிய காரா நம் நாட்டில் 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவுக்கு சாலை வசதிகள் இருக்கிறதா கன்றிகளில் குறிப்பாக ஓமனில் குறுக்காக தடுப்புச் சுவர் கிடையாது வேகத்தடை கிடையாது இருக்கும் போதே அதிக ஸ்பீடு 120 கிலோமீட்டர் தான் வழிச்சாலையில் ரோடின் தரம் ஏற்ப 60 கிலோமீட்டர் 80 கிலோமீட்டர் என்று இருக்கிறது ஆனால் நம் நாட்டில் 170கிலோமீட்டர் போனால் நாலு பேரை பரலோகம் அனுப்பி விட்டு நம்மும் கூடால் சேர்ந்து போக வேண்டியதுதான் நம் ரோட்டு வசதிக்கு எவ்வளவு வேகமாக போக முடியும் அதற்கு இந்த கார் எவ்வளவு சுபமுகமாக இருக்கும் என்றே சொல்லுங்கள்

  • @pandiandthservice8639
    @pandiandthservice8639Ай бұрын

    Nalla sales achuna yen pa advertisement. Book pannu navungaluku car supply pannunga.

  • @parabs4833
    @parabs4833Ай бұрын

    Very Poor Video Quality, for these kind of reviews video quality must be good

  • @guruprasadrathinam8537
    @guruprasadrathinam8537Ай бұрын

    Review parthu release avatharthuku munadi book panu paithiyangale.... Ungalal thaan corporate companykal valruthu...

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zxАй бұрын

    தரம் விரும்புவர்கள் வாங்க வாய்ப்பில்லை டிசைன் விரும்புவர்கள் வாங்க வாய்ப்பு இருக்கலாம்

  • @jayam2680Australia
    @jayam2680AustraliaАй бұрын

    Athennada automatic na 3 cylinder athuvum suv nu solringa 3 cylinder eppudra?

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    வணக்கம் செயம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rajkumarp5568
    @rajkumarp5568Ай бұрын

    Tata punch🔥🔥🔥

  • @user-en9vi4nd4g
    @user-en9vi4nd4gАй бұрын

    even small kids know this is complete 100% promotional - only 40 liters extra boot space ???? :( :( ...... onroad price sonna koranja pooiduveenga - influencers title vera - 1.5l deisel / 18lakhs on road .... scross always best all rounder

  • @commonman246

    @commonman246

    Ай бұрын

    dont do marketing here scross failure model.

  • @JoGo888
    @JoGo888Ай бұрын

    Can it beat tata Nexon

  • @raveendhana7084

    @raveendhana7084

    Ай бұрын

    Nope , and tata Nexon mela oru king iruku that's brezza

  • @user-ey3mq5wu7e
    @user-ey3mq5wu7eАй бұрын

    பாதுகாப்பு வாகனம் என்றால் டாடா கம்பெனி வாகனங்கள் மட்டுமே 💪💪 7.49 லட்சம் காரு ஆனா... Gst வரின்னு 5 லட்சம் போடுங்க டா.....

  • @sherlyrabekah
    @sherlyrabekahАй бұрын

    Piano black ah😂

  • @WildPetanimals
    @WildPetanimalsАй бұрын

    என்னத்த book பண்றது வாங்குற சம்பளம் கடன் , emi கே போகுது 😢😢 கடைசிவரைக்கும் வெடிக்க தான் 😂😂

  • @mn4204

    @mn4204

    Ай бұрын

    "வேடிக்கை"

  • @WildPetanimals

    @WildPetanimals

    Ай бұрын

    @@mn4204 namma kadaisi varaikum Kora kandu pudichitea irupom ...no one understands feelings.

  • @mn4204

    @mn4204

    Ай бұрын

    @@WildPetanimals அதுக்கு குறையில்லாம இருக்கணும்,தப்ப சுட்டிக்காட்டுனா அதை திருத்திக்கணும், அதை பண்ணாததால தான் இப்படி அரைகுறையா இருக்குறீங்க understand?

  • @WildPetanimals

    @WildPetanimals

    Ай бұрын

    @@mn4204 kurai சொல்லாம இருக்க முடியாது போல உங்களால 😆😆😆

  • @mn4204

    @mn4204

    Ай бұрын

    @@WildPetanimals குறை இருந்தா சொல்லித்தான் ஆகணும், தமிழ் Tuition போங்க 🤣😂🤣.

  • @user-zd4os8po4r
    @user-zd4os8po4r26 күн бұрын

    கார் நல்லா இருக்கு கலர் கேவலமா இருக்கு விளம்பரம் ஓடாது லைட் கலர் ஏதாவது இருந்தால் நல்லா இருக்கும்

  • @kumarthanakotti6477
    @kumarthanakotti6477Ай бұрын

    inead 300 SUV car iam working baharin tamil Nadu state Tirunelveli thankyou

  • @SangiBahi786

    @SangiBahi786

    Ай бұрын

    திருநெல்வேலியில் இருந்து தானடா போன என்னமோ ஃபாரின்ல போய் அங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி என்னமோ இங்கிலீஷ்ல பேசிகிட்டு இருக்க தமிழ்ல எழுதுடா வெண்ண

  • @lightupthedarkness8089

    @lightupthedarkness8089

    Ай бұрын

    Setha payele nara payele beadila pova ippadiku gp muthu😂😂😂.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    ​@@lightupthedarkness8089 தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    ​@@lightupthedarkness8089தம்பி, நீங்கள் பதிவிட்டது என்ன ஜி.பி. முத்து உங்களுக்கு கூறியதா ?

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    @@lightupthedarkness8089 தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @felcin1988
    @felcin1988Ай бұрын

    Don’t trust this advertisement.. cheating

  • @muralik4124
    @muralik4124Ай бұрын

    I am going to buy

  • @smith56789

    @smith56789

    Ай бұрын

    Congratulations bro 🎉

  • @baranitharaniyer9395

    @baranitharaniyer9395

    Ай бұрын

    😂😂😂😂

  • @smith56789

    @smith56789

    Ай бұрын

    @@baranitharaniyer9395 😂

  • @Siva-es3jm
    @Siva-es3jm27 күн бұрын

    Hello birla's parvai

  • @magicmoments6168
    @magicmoments6168Ай бұрын

    அடேய் நீங்க சொல்றத பாத்தா நாட்ல எவனுக்குமே வேலை இல்லாம.. எப்போடா மஹிந்திரா புதுசா கார் லான்ச் பண்ணுவான்.. ன்னு மஞ்சபைல காச வச்சிக்கிட்டு இருக்குற மாதிரி இல்ல நியூஸ் போடுறீங்க... இதே பில்டப்ப தான் சகோர்பியோ க்கு குடுத்தீங்க... ஆமா மஹிந்திரா காரன் நியூஸ் போட எவ்ளோ குடுத்தான்.. 🤦‍♂️

  • @hajar4367
    @hajar4367Ай бұрын

    Already xuv 300 la am facing lot of problem idhula idhu vera ya

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    வணக்கம் காஜா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ramchandran6069
    @ramchandran6069Ай бұрын

    Waste for money. Don't trust. It is advertisement only

  • @rajaa6039
    @rajaa6039Ай бұрын

    Front view design very poor

  • @dmohan1843
    @dmohan1843Ай бұрын

    In 1 month they will increase the price of all the models by 10 to 20% and bybthw time you get delivery you will be paying 25 to 30% more ONROAD Price😂

  • @ugeshvarman5220
    @ugeshvarman5220Ай бұрын

    Good advertisement 😅😅

  • @parthasarathy3404
    @parthasarathy3404Ай бұрын

    Mileage?

  • @sdraj3876

    @sdraj3876

    Ай бұрын

    56

  • @karthickk317
    @karthickk317Ай бұрын

    XUV 300 இதே engine தான் எவனும் சரியா vangala கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்த பின்னால booking varudu yenda dei ipde panrenga 😂

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    வணக்கம் கார்த்திக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @karthickk317

    @karthickk317

    Ай бұрын

    @@Dhurai_Raasalingam ஐயா நன்றி , திருத்திக் கொள்கிறேன் ,மன்னிக்கவும்

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    @@karthickk317 மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    @@karthickk317 மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    @@karthickk317 *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.

  • @kannanadhikesavan427
    @kannanadhikesavan427Ай бұрын

    Unaku Evallo Kasu kuduthanga Thambi pesuna Kasu kudutha Gala😢😢😢

  • @sivaranakrishnanr5487
    @sivaranakrishnanr5487Ай бұрын

    Xuv solatha vengi pona Wagner solu

  • @Redlionart
    @RedlionartАй бұрын

    Ithu advertising than

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lqАй бұрын

    Front look very bore

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418Ай бұрын

    செல்லாது .....செல்லாது ......

  • @varalakshmi97-nq8jj
    @varalakshmi97-nq8jj24 күн бұрын

    Enna da review idhu worst🤦🏻‍♂️🤦🏻‍♂️😷

  • @faibecars-welcomeautoconsu558
    @faibecars-welcomeautoconsu558Ай бұрын

    Punch copy😄

  • @freshair6147
    @freshair614715 күн бұрын

    Old car model.paid content

  • @user-nr8tq1vc9v
    @user-nr8tq1vc9vАй бұрын

    Sapattuke kasta padukiren

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    வணக்கம் சோனி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @user-nr8tq1vc9v

    @user-nr8tq1vc9v

    Ай бұрын

    @@Dhurai_Raasalingam sorry sir

  • @user-nr8tq1vc9v

    @user-nr8tq1vc9v

    Ай бұрын

    @@Dhurai_Raasalingam try panren sir

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    @@user-nr8tq1vc9vமீண்டும் அதே வீணாய்போன தங்கிலீஷ் தானா... தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை அல்லது விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், *தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்யும் தேவையற்ற தங்கிலீஷ் எதற்காக ?* *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    @@user-nr8tq1vc9v தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @ahmedjameel8129
    @ahmedjameel8129Ай бұрын

    Fake news

  • @njagadeesh1
    @njagadeesh1Ай бұрын

    இதுவும் ஒரு விளம்பரதாரர் வீடியோதான் ... எந்த வீடியோவிலும் disadvantage அதிகம் சொல்லுவதேயில்லை ... மழப்பு வாங்க ..

  • @gdent
    @gdentАй бұрын

    நீ ஏன்டா இதுக்கு இப்படி சொம்பு அடிக்கிற

  • @gopalkrishnan409
    @gopalkrishnan409Ай бұрын

    Waste

  • @user-oh7zs8fr3o
    @user-oh7zs8fr3oАй бұрын

    Panni tv

  • @user-qc8tr3xg8m
    @user-qc8tr3xg8mАй бұрын

    Frod failer maha.... Motor

  • @palanivel5333
    @palanivel5333Ай бұрын

    ஏம்மா..😂 இந்த மசாலா விளம்பரத்துல நடிச்சா ஒங்க மூஞ்சிக்கு இலவசம் கிடைக்குமே.😂😂😂

Келесі