காதல் கல்யாணம் பண்ணா சொத்து கேட்காதீங்க 😡 | Ranjith | Kowndampalayam | VCK | PA Ranjith | Mohan G

Ойын-сауық

காதல் கல்யாணம் பண்ணா சொத்து கேட்காதீங்க 😡 | Ranjith | Kowndampalayam | VCK | PA Ranjith | Mohan G
#actorranjithkumar #discrimination #koundampalayam #celebrityinterviews #kumudam #actorranjith #pmk #lovemarriage #ranjith #actorranjihinterview #koundampalayamtrailer #tamilmovie #viduthalaichiruthaigalkatchi #vanniyarcaste #castediscrimination #kumudaminterview
ஆச்சி யின் புதிய அறிமுகமான ஆச்சி ஹோட்டல் சாம்பார் மற்றும் ஆச்சி இடிச்சி சாம்பார் வகைகள் இப்பொழுது 50 g ரூபாய் 20 மட்டும். Shop online at www.aachifoods.com
Meenakshi Academy of Higher Education And Research
For More Details : www.maher.ac.in
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - www.x.com/kumudamdigi
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com

Пікірлер: 679

  • @mr.elantech4504
    @mr.elantech4504Ай бұрын

    இவனே 3 காதல் கல்யாணம் பண்ணவன் இவன் என்னமோ யோக்கியன் மாதிரி பேசுறான் அப்புறம் ஏன் 1 wife divorce பண்ணான்

  • @VinothSongs-tn8oi

    @VinothSongs-tn8oi

    Ай бұрын

    டேய் அங்க என்ன பேசுறாங்க நீ என்ன பேசுற சம்பந்தமே இல்லாம பேசாதே

  • @Sakthivelu1997

    @Sakthivelu1997

    Ай бұрын

    @@VinothSongs-tn8oi கருத்து சொல்ற கபோதி முதல தான் ஒழுங்கா இருக்கணும் டா கிறுக்கு முண்ட... ஒரு மயிரும். புரியம பேணாதம செத்த சாத்திட்டு இருடா மங்குனி..

  • @1998goldwin

    @1998goldwin

    Ай бұрын

    Dai una enna Avan correct ah irrutha movie adukalam pasalam avanai sari illa sathi veri pudichu suthuran unaku enna da en neum Saithi veriyana😅​@@VinothSongs-tn8oi

  • @rameshc3104
    @rameshc3104Ай бұрын

    இவரை பேட்டி எடுத்தது இந்த சேனலுக்குத்தான் அவமானம்

  • @jayalakshmis-rw6tp

    @jayalakshmis-rw6tp

    Ай бұрын

    Evan oru aalu evana peate edukaatheinga..

  • @saranideas4276

    @saranideas4276

    Ай бұрын

    Enthaa program vest

  • @AnandKumar-nz8tk

    @AnandKumar-nz8tk

    Ай бұрын

    Field la vanthu parthutu question keluga mam .Vai kiliya question kekalam .enkitta petti edukka ready mam.

  • @AnandKumar-nz8tk

    @AnandKumar-nz8tk

    Ай бұрын

    Ivaga love pannagalam ivaga love ku example.naga sollanum

  • @saravanancn4291

    @saravanancn4291

    Ай бұрын

    nijathulah sonnah oppari vaikran

  • @barithimugilan2281
    @barithimugilan2281Ай бұрын

    பைத்தியக்காரனை குணப்படுத்தலாம், ஆனா பைத்தியம் போல நடிக்கிறான் பாரு அவனை குணப்படுத்தவே முடியாது...

  • @Sakthivelu1997

    @Sakthivelu1997

    Ай бұрын

    Athu Sangi Mangi NOTA Kabothi ...apadi dhaan koovum 😄😄😄

  • @saravanancn4291

    @saravanancn4291

    Ай бұрын

    paithyamah irukruvanukuh sombhu adicha mental mathiri pesa vendiyathu than

  • @selvam2792
    @selvam2792Ай бұрын

    மூன்று கல்யாணம் பன்ன நீதாண்டா நாடக காதல் செய்ததர்க்கு உதாரனம்

  • @saravanancn4291

    @saravanancn4291

    Ай бұрын

    sc nai katharals

  • @sreesree1331

    @sreesree1331

    Ай бұрын

    ​@@saravanancn4291 டேய் நீயே செட்டியாரை விட கீழ் சாதி தான்டா தேவிடியா பையா😂

  • @sreesree1331

    @sreesree1331

    Ай бұрын

    ​@@saravanancn4291 செட்டியாரை விட நீ கீழ்சாதி நாய் தான்டா😂

  • @jayaprakashprakash404

    @jayaprakashprakash404

    Ай бұрын

    Yedukuda ivvalavu manasula saakadai vachi irukinga konjama hum thirunthungada first padinga

  • @shidar16

    @shidar16

    Ай бұрын

    Ivaru mysore maha raja..😂​@@saravanancn4291

  • @aadishvaran2262
    @aadishvaran2262Ай бұрын

    இவனுக்கு பேசவே தெரியல இவன போய் பேட்டி எடுக்குறீங்க

  • @saravanancn4291

    @saravanancn4291

    Ай бұрын

    solitaruh ias neriyalaruh thani ulagauthulah mental mathiri pesarah

  • @yuvarajchandran4734
    @yuvarajchandran4734Ай бұрын

    மேடம் இந்த ஆள இன்னும் கிழி கிழினு கிழிச்சிருக்கலாம், லேசுல விட்டுட்டீங்க..உங்களுக்கு அனுபவம் பத்தல.

  • @k.lourdusamysamy1311

    @k.lourdusamysamy1311

    Ай бұрын

    அவமானம்

  • @manibharathi4378

    @manibharathi4378

    Ай бұрын

    நான் நினைத்ததும் அதுவே

  • @loghaindia4182

    @loghaindia4182

    29 күн бұрын

    Ethu comeyaaa irruku vengayam

  • @love-fr2wg
    @love-fr2wgАй бұрын

    நெறியாளர் அக்கா க்கு வாழ்த்துக்கள்👌👌அவன இதுக்கு மேல செருப்பால அடிச்ச மாதிரி யாரும் கேட்க முடியாது....😄😄😄

  • @k.lourdusamysamy1311

    @k.lourdusamysamy1311

    Ай бұрын

    அவமானம்

  • @gsarankumar1053

    @gsarankumar1053

    Ай бұрын

    Correct bro🎉

  • @selvam2792
    @selvam2792Ай бұрын

    நீ காதல் பன்னப்ப நல்ல காதல் உன் பொண்ணு காதல் பன்னா நாடக காதலா இது என்னடா ரஞ்சித் லாஜிக்

  • @user-nq6fw2cm9b
    @user-nq6fw2cm9bАй бұрын

    இவனே சாதி வெறியன் இவனிடம் எதற்கு கேள்வி

  • @RamamoorthyMoorthy-tc5fg
    @RamamoorthyMoorthy-tc5fgАй бұрын

    சகோதரி அருமையான கேள்வி

  • @balakrishnanbalan8361
    @balakrishnanbalan8361Ай бұрын

    . டேய் நிறுத்துடா எனக்கு வெறி ஏறுது

  • @SivanAdimai-rm4iq

    @SivanAdimai-rm4iq

    25 күн бұрын

    உன் அக்காவ ஓட்டி விடு அப்போ யாருக்காவது

  • @shivaa_.2000

    @shivaa_.2000

    23 күн бұрын

    😂😂..கரைக்ட்டு

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dcАй бұрын

    இவனுங்களுக்கு பட்டியல் இனத்தவரை காதலிக்க கூடாது அவ்வளவுதான்😂😂😂

  • @BBTamilCinema
    @BBTamilCinemaАй бұрын

    , நெறியாளர் கருத்து நெருப்பு🎉🎉🎉

  • @iyappanas3376
    @iyappanas3376Ай бұрын

    Anchor Fire 🔥❤ excellent

  • @venkatdayalan6049

    @venkatdayalan6049

    28 күн бұрын

    Anchor name

  • @lakshmidharandharan6413
    @lakshmidharandharan6413Ай бұрын

    நல்ல வேலை sir படத்த இப்போ எடுத்தார். 40 வருடம் முன்னாள் எடுத்திருந்தால். Bakyaraj, bharathi ராஜா, balumehandra, இவங்கெல்லாம் வந்திருக்க முடியாது. Super படம் சர், இந்த வருட தேசிய விருது இதுக்கு கெடைக்கும். ஏண்டா 😂

  • @donprabudonprabu2483
    @donprabudonprabu2483Ай бұрын

    மனிதன் தோன்றிய காலத்திலிருந்து காதல் இருந்து வருகிறது. காதல் இல்லை என்றால் கல்யாணம் இல்லை குடும்பம் இல்லை குழந்தை இல்லை மனிதன் மனிதனாக இருக்க மாட்டான்

  • @MariMari-vd9wr

    @MariMari-vd9wr

    Ай бұрын

    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து பெற்றவர்களின் சம்மதமும் தேவையோடுதான் இருக்கிறது

  • @user-nm8tm5ix1s

    @user-nm8tm5ix1s

    Ай бұрын

    ​@@MariMari-vd9wrபோடா குரங்கு இது 2024 .தமிழ் வருடம் 2053 கோமாளி சைகோ

  • @anandananandan8333

    @anandananandan8333

    Ай бұрын

    ஆணோ,பெண்ணோ. பருவம் அடைந்த பிறகு..பிள்ளைகள் எடுக்கும் முடிவிற்கு..அப்பா அம்மா..அதிககாரம் செலுத்த முடியாது..போய் படிங்கடா...சாதியை தூக்கி போட்டுவிட்டு.....

  • @ilakkiyadevi7415

    @ilakkiyadevi7415

    22 күн бұрын

    ​@@MariMari-vd9wr எதற்கு? ஆணவ கொலை செய்வதற்காக.

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997Ай бұрын

    Moonu Kalyanam panina Moodevi Aduthavana Pathi Koovuthu 😂😂😂

  • @rajaanith

    @rajaanith

    Ай бұрын

    😂😂😂

  • @kuttyboygamer9268
    @kuttyboygamer9268Ай бұрын

    தர்குறி ரஞ்சித்

  • @BhagyaLakshmi-js3ch

    @BhagyaLakshmi-js3ch

    23 күн бұрын

    நீ அறிவாளி

  • @user-hy4ss8ft9u
    @user-hy4ss8ft9uАй бұрын

    நீங்க பேட்டி எடுக்கிறது அவனுக்கு தெரியல ஏதோ படத்து கதை சொல்றீங்கன்னு நடிச்சுட்டு இருக்கான்.. இவன் எல்லாம் ஒரு பேட்டி எடுக்குறீங்க உங்களது அறிவுக்கெல்லாம் இவனைப் போல ஆள் எல்லாம் இனி எடுக்காதீங்க.. நெறியாளருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

  • @chinnamani8790
    @chinnamani8790Ай бұрын

    இவன் எல்லாம் ஒரு ஆளு

  • @MURUGANM-cp9nx
    @MURUGANM-cp9nx25 күн бұрын

    அண்ணா நீங்க சொல்றதும் சரிதான் அது உண்மை சேலம் மாவட்டம

  • @sacratessacrates8183
    @sacratessacrates8183Ай бұрын

    விஷத்தை எவ்வளோ அழகாய் அண்பாக மற்றவர்களுக்கு ஊட்டுகிறான் பாருங்க நம்ப நாடக காதல் கூத்தாடி ரஞ்சித் 😅

  • @rajagovansamikannu9643
    @rajagovansamikannu9643Ай бұрын

    அக்கா கேள்வி சூப்பர் உங்கள் கேள்வி புரிந்து கொள்ள அவர் ஜாதி சாக்கடையில் இருப்பதால் 1முறை இல்லை 100000முறை சொன்னாலும் அந்த மன்டையில் ஏராது !!!!

  • @user-MMM7
    @user-MMM7Ай бұрын

    விரைவில் சத்தியம் டிவி முக்தார் இன்டெர்வியூ.....😮😮

  • @antonyjohn4596

    @antonyjohn4596

    26 күн бұрын

    முக்தார் கிழிச்சி தொங்க விட்டுருவாரு

  • @M.M.D-eh4xn
    @M.M.D-eh4xn25 күн бұрын

    ரஞ்சி சார் சுப்பர சுப்பர் 43:52

  • @ViNi_23
    @ViNi_23Ай бұрын

    சரியான செருப்படி கேள்விகள்....நெறியாளருக்கு வாழ்த்துகள்🔥🔥🔥

  • @yuvarajchandran4734
    @yuvarajchandran4734Ай бұрын

    வந்து வசமா சிக்கிட்டா..ன் வெச்சி செஞ்சிவுடாம பேசவுட்டு வேடிக்க பாத்துட்டிருக்கீங்க

  • @SelvaaMunusamy
    @SelvaaMunusamy8 күн бұрын

    திரு.ரஞ்சித் அவர்கள், இப்பேட்டியில் வலியுறுத்தி சொல்வதை ஏற்கனவே பல மேடைகளில் அமரர் காடுவெட்டியார் பேசியுள்ளார். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.....

  • @MeenakshiV-gl4fi
    @MeenakshiV-gl4fi28 күн бұрын

    இன்னும் மேலும் பல படங்கள் எடுக்க வேண்டும்🎉🎉🎉

  • @Tomm1505

    @Tomm1505

    12 күн бұрын

    Edhuku ma

  • @donprabudonprabu2483
    @donprabudonprabu2483Ай бұрын

    எத்தனை பெற்றோர் காசுக்காக பெற்ற பிள்ளைகள் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா

  • @Kumar-cl5vm

    @Kumar-cl5vm

    25 күн бұрын

    மனித இழிவு பேர்வழி

  • @dinesh-pl3xm
    @dinesh-pl3xm29 күн бұрын

    ரஞ்சித் : என்ன பச்ச கலர் துணி போட்டு வந்திருக்கீங்க அக்கா : உன்ன பச்ச பச்சயா கேக்க தாண்டா மூடீட்டு வந்து உட்காருடா

  • @selvamelumalai6456
    @selvamelumalai6456Ай бұрын

    Super madam, wonderful questions

  • @BULLRIDER-001
    @BULLRIDER-00124 күн бұрын

    சட்டப்பிழை * சாதி மறுப்புத் திருமணம் vs பெற்றோர் அவமதிப்பு திருமணம்

  • @senthilkumar-fs7zg
    @senthilkumar-fs7zgАй бұрын

    அருமை அருமை சகோதரி நெத்தியடி கேள்விகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்,🌹🌹🌹

  • @AJNishaa
    @AJNishaaАй бұрын

    அவரு சொல்ல வர விஷயம் யாருக்குமே புரியலையா........ தான் பொண்ணோ பையனோ சரியான துணைய தேர்ந்தெடுத்தால் பிரச்சினை இல்லனு சொல்றாரு............

  • @sathishkumar-cu2ce

    @sathishkumar-cu2ce

    Ай бұрын

    Avanga avanga sathiyil thunai serthal magilchi endru antha tharkuri ularugirar

  • @Kumar-cl5vm

    @Kumar-cl5vm

    25 күн бұрын

    சரியாக சொன்னது

  • @ilakkiyadevi7415

    @ilakkiyadevi7415

    22 күн бұрын

    உங்க சாதியில உங்க வசதிக்கு தகுந்த பையனோ பெண்ணோ இருந்த அது சரியான துணையா இருக்கும் உங்களுக்கு. இல்ல வெட்டி போற்றுவீங்க.

  • @tamiljayaraj3133
    @tamiljayaraj313318 күн бұрын

    நானும் நீ சார்ந்திருக்கும் சாதிக்காரன்தான் ஆனால் சாதிமேல் சிறிதளவும் பற்றுகிடையாது ஏனென்றால் நான் மணிதசமூகத்தை சார்ந்தவன் நீங்கள் சாதி சமூகத்தைசார்ந்தவர்.சாதி வெறியும் பணவெறியும் இருக்கும் வரை நல்ல காதலும் கொள்ளப்படும் அது நாடக காதலாக எழுதப்படும் இதுதான் இன்றைய நிலை

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221Ай бұрын

    739 தடவை ப்ச் ப்ச் ப்ச் 😂 சந்தேகம் இருந்தா எண்ணி பாத்துக்கோங்க 😂😂😂😂😂

  • @avinashj5057

    @avinashj5057

    24 күн бұрын

    Thala 👌

  • @balan_1968-chennai
    @balan_1968-chennaiАй бұрын

    ரஞ்சித் உங்க ஜாதி பெண்கள் யாரை பார்த்தாலும் காதலிப்பார்கள் அந்த அளவுக்குத்தான் கேவலமா முட்டாளா வளர்க்கிறீர்களா என்னடா பிள்ளை வளர்க்கிறீர்கள்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy19 күн бұрын

    திரு நெறியாளர் அவர்களே உங்கள் விருப்பம் போல் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் அது உங்கள் தனிப்பட்ட உரிமை எங்கள் குடும்பப் பெண்ணை யாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தின் உடைய உரிமை உங்களுக்கு என்ன பிரச்சனை இதில் நாடகக் காதல் செய்துவிட்டு நடுரோட்டில் விட்டுட்டு போனால் நீங்கள் துணை வருவீர்களா

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000Ай бұрын

    இதைக் கேட்டு கொண்டு இருக்கும் போதே இவனை உதைத்து விடுவேன் போல் தோன்றுகிறது. நானும் சாதி மறுப்பு திருமணம் நல்ல முறையில் வாழ்கிறேன்

  • @SivanAdimai-rm4iq

    @SivanAdimai-rm4iq

    25 күн бұрын

    உன் பொண்டாட்டி நல்லா வாழுதா அவ கிட்ட கேட்டா தெரியும் உன் லட்சணம்

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625Ай бұрын

    🌹பத்து பொருத்தம், சாதி பொருத்தம்,அறிவு பொருத்தம் பொருளாதார பொருத்தம் பார்த்து பெண் தன் வாழ்வை தீர்மானிக்க நினைத்தாலும், இனம் என்ன, குலம் என்ன⚖️ குணம் என்ன என்று பார்த்தா கண்கள் 💞💕சம்மதம் தருது? Body, mind, feelings ஒரு மலர் போல் காதல் 🌹மலர்கிறது. Comments ikes தான் உண்மை.

  • @user-fi2bt8wi3w
    @user-fi2bt8wi3wАй бұрын

    அறிவாற்றல் நிறைந்த நெறியாளர் ❤

  • @suganthanachitha8520
    @suganthanachitha8520Ай бұрын

    Madam. You..r.. super..💐🤝 Avana.. seruppal adikanum naaiya poda 👡👢👡👡🥾👠👡👢👡👡

  • @balakrishnan65
    @balakrishnan65Ай бұрын

    Sister, காதல் சுகமானது, இனிமையானது எல்லாம் கேட்க நல்லாருக்கும். லவ் ஜிகாத், நாடக காதல் எல்லாம் தன் குடும்பத்தில் நடக்கும்போதுதான் அதன் வீரியம் புரியும். சாதி ஒழிஞ்சதுன்னு சொன்ன திராவிட கட்சிகள் சொன்னாங்களா.

  • @user-nm8tm5ix1s

    @user-nm8tm5ix1s

    Ай бұрын

    போடா குரங்கு மனிதா

  • @JanaJana-px8qg
    @JanaJana-px8qg23 күн бұрын

    ஜீன்ஸ் பேண்ட் போட்டு காதல் பண்ணா அது நாடக காதல் அப்ப கோமணம் கட்டியின் கோமணம் கட்டியவன் காதல் பண்ணா அது எந்த

  • @vigneshwarankannan4999
    @vigneshwarankannan4999Ай бұрын

    Ivaru love panni kalyanam pannuvaaru... Mathavanga panna koodathaa?

  • @mohanprasath7899
    @mohanprasath7899Ай бұрын

    Fantastic messages saying mr.ranjith sir...

  • @jayalakshmij4738
    @jayalakshmij473820 күн бұрын

    நல்ல விழிப்புணர்வு படம் எதிர்பார்கிரோம்

  • @arjunank9278
    @arjunank927821 күн бұрын

    நெறியாளர். தலைமுடிமை ஒழுங்காக பின்னல் செய்யலாம்.....கொண்டை முடியலாம்......நீ எங்கடா இருக்கற .....அது அந்த பொண்ணோட விருப்ம்டா......அப்படிதான்.......காதல் கல்யாணம் அவரவர் விருப்பம்........நிக்கனும் நிலைக்கனும்னா.....அதுக்கு ஒரு வரண்முறை இருக்கு.....ஒஒழ.

  • @user-tr4ux2dg6g
    @user-tr4ux2dg6g19 күн бұрын

    இவனுக்கு எவ்வளவு அறிவுரை சொன்னாலும் சமூக நீதி என்றால் புரிதல் இல்லாதவன் சகோதரி

  • @user-do9ll8jm4o
    @user-do9ll8jm4oАй бұрын

    Sister நீங்க கேட்கும் கேள்வியும் சொல்லு பதிலும் அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌

  • @vaaimoodipesu7378
    @vaaimoodipesu7378Ай бұрын

    நிஜமா நீங்க பேசுற எல்ல சேனல் லும் தெரிகிவிட்ருக்கீங்க அண்ணா... நிஜவே நீங்களா ஆம்பள 👍🙏👏

  • @கடைசிபையன்சின்ராசு

    @கடைசிபையன்சின்ராசு

    Ай бұрын

    மயிரா புடுங்குறான் வெளிய வந்து எங்ககிட்ட பேசட்டும் வாய தெறிக்கவிட்டுருவேன்

  • @user-in8ln9ci7n
    @user-in8ln9ci7nАй бұрын

    பா ரஞ்சித் இவருகிட்ட கத்துகிறது நிறைய இருக்கிறது கவுண்டம்பாளையம் படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்களே எவ்வளவு கஷ்டம் புரியுது உன்னுடைய பொட்ட புள்ள என்ன நிலைமை என்ன என்ன நீ பண்ண நாடகம் ஆச்சு கோர்ட்டு போலீஸ் ஸ்டேஷன் உன்னை வெட்ட வேண்டாம் முதல்ல உன்னை வெட்டினால் நாளை காதலுக்கு ஒரு முடிவு கட்டலாம்

  • @sulthansulthan6179
    @sulthansulthan617922 күн бұрын

    ஏன்டா உலகத்தில் பிறந்தவர்களில் எல்லோரும்மா காதல் செய்து திருமணம் செய்கின்றார்கள் எங்காவது இது நடக்கும் ஆனால் அதற்க்காக ஏன்டா கொலை செய்கின்றீர்கள் அந்த உரிமையை யார் கொடுத்தா? இதற்கு ஒரே தீர்வு சரியான சட்டம் வர வேண்டும் காதல் திருமணத்தை எதிர்த்து யாராவது கொலை செய்தால் செய்தவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் மரண தண்டனை விரைவில் வழங்கி விட வேண்டும்.

  • @santhoskkumar4523
    @santhoskkumar4523Ай бұрын

    This is the difference between Pa.Ranjith and actor Ranjith. He is not having clarity in his ideas and concepts.

  • @skyblue3736
    @skyblue373613 күн бұрын

    வாய்க்காலை எதிர்பக்கம் தோண்டி விட்டா தான் தண்ணீர் நன்றாக பாயும்... அதுபோலத்தான் பெண் பிள்ளைகளை கட்டுப்படுத்துவதற்காக நினைத்து தூண்டி விடுவது போல் தெரிகிறது. இந்த மாதிரி படங்கள். பெண் பிள்ளைகளை மதிப்போம்.

  • @manigandanm7502
    @manigandanm750213 күн бұрын

    மிக சிறப்பு 🎉🎉🎉🎉

  • @Kumar-cl5vm
    @Kumar-cl5vm25 күн бұрын

    ரஞ்சித் அவர்கள் உண்மையான அப்பாவாக எங்கள் வலியைஉணர்த்துகிறீர்கள்❤❤❤❤❤

  • @epannirselvam
    @epannirselvam10 күн бұрын

    அருமையான கேள்விகள் இரஞ்சித்திடம் 👍👌. One of the BJP MLAs even wanted the marriage act to be amended to include parents’ consent for the marriages.

  • @ManiKandan-lx6lp
    @ManiKandan-lx6lp26 күн бұрын

    பிள்ளைக்கு பிடிக்காத கல்யாணத்த மட்டும் ஏன்டா நீங்கள் பண்ணி வைக்கிறாங்க

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal25 күн бұрын

    உன்னை திட்டுவதாயே எனக்கு கேவலமாக இருக்கிறது என நினைக்கிறேன் ரஞ்சித்

  • @vidyakamaraj1882
    @vidyakamaraj188216 күн бұрын

    VJ Name RJ Rohini dhane.....10 varusathuku munnala Aaha FM la 2 manikku ketta adhey Voice 🤔

  • @ManiMaha-ow2wg
    @ManiMaha-ow2wgАй бұрын

    அண்ணா யாருமே அம்மா அப்பா இல்லாமல் கல்யாணம் பன்னமாட்டங்க ஆனால் அப்படி கல்யாணம் பன்ன அதுக்கு பெயர் நாடக காதல்...வேறுவழி இல்லாமல் தான் அப்படி கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு தல்ல படுகிறார்கள்

  • @HaRiHaRaN-qy8ql
    @HaRiHaRaN-qy8qlАй бұрын

    அருமையான கேள்விகள் கேட்டு உள்ளீர்கள் மேடம்

  • @beinghuman5285
    @beinghuman5285Ай бұрын

    This castiest person is making deliberate controversy for getting cheap publicity of his movie.

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mgАй бұрын

    Super sister

  • @ganes67
    @ganes6718 күн бұрын

    சிறப்பான கேள்விகள் வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @user-zu1og5pn3e
    @user-zu1og5pn3e29 күн бұрын

    சூப்பர் சூப்பர் மாமா

  • @iAkpictures
    @iAkpicturesАй бұрын

    Thanks for Title Ai Kadhal 2K Kadhal W Ranjith Brother Point's Good for like

  • @shivaa_.2000
    @shivaa_.2000Ай бұрын

    இவன் கடன உடன வாங்கி இந்த ஓடாத படத்த எடுத்துட்டான் ..... இந்த படத்த எப்படியாவது லாபம் பாக்கனும்னு tamil nadu fulla virel ஆகனும் னு இருக்குற எல்லா சேனல்லையும் interview கொடுத்து trend ஆக try பன்றான்...... தயவு செய்து இந்த படத்தை பார்த்து 150₹ வீனாக்காதீங்க .....😂😂😂

  • @love-fr2wg
    @love-fr2wgАй бұрын

    உன் படம் நாசமா போக வாழ்த்துக்காள்😁😁😁😁

  • @shivaa_.2000

    @shivaa_.2000

    Ай бұрын

    இந்த படம் ஒரு ஷோ தான்டாது

  • @2011var
    @2011varАй бұрын

    V. S. Matheswaran of Kongunadu Makkal Desia Katchi who was the brain behind "Valli Gummi" won 2024 NAMAKKAL LokSabha constituency by 29K votes.

  • @user-jv4jy1rw9f
    @user-jv4jy1rw9f24 күн бұрын

    Super interview sister

  • @anburaja3451
    @anburaja3451Ай бұрын

    உலகம் முழுவதும் சுத்தி வா பா லவ் equval ❤🎉

  • @ManiKandan-dq5qc
    @ManiKandan-dq5qcАй бұрын

    நா. கா. ரஞ்சித் 👍👍👍

  • @owthamanroobenpadmanaban7239
    @owthamanroobenpadmanaban723924 күн бұрын

    Yovvv editorey, andha echi thuppura sounda cut pannirukalaam la, kaadhu valikkudhu ya...

  • @anandselvakumar6913
    @anandselvakumar6913Ай бұрын

    Sister Hats off Great work 👍

  • @raghubathyt6005
    @raghubathyt6005Ай бұрын

    பெற்றோர்கள் விருப்பத்தோடு நடந்த திருமணங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறதா??? பெண்களுக்கு அறிவை கொடுங்கள்.. கௌரவம் என்ற பெயரில் சாதி வெறி கொன்டு அலைகிறார்கள்...

  • @shivaa_.2000
    @shivaa_.2000Ай бұрын

    31:01 நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் நீங்கள் படத்தை பாருங்க... அவ்வளவுதான் 😄

  • @donprabudonprabu2483
    @donprabudonprabu2483Ай бұрын

    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவது தவறு

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj59725 күн бұрын

    What is your age and Ragasudha, age

  • @epannirselvam
    @epannirselvam10 күн бұрын

    இன்னும் கூட இரஞ்சித்திடம் சில கேள்விகள் கேட்டிருக்கலாம்

  • @im.akash_kumar9794
    @im.akash_kumar979418 күн бұрын

    நாடகக் காதலைப் பற்றி வாய் கிழிய பேசும் நடிகர் ரஞ்சித் அவர்கள் அரியலூர் மாவட்டம் நந்தினி கொலை வழக்கு அந்த காதல் எந்த வகைப்படும் என்று கொஞ்சம் சொல்லுங்கள்

  • @arulprakash433
    @arulprakash433Ай бұрын

    Ivaru solra nadaga kadhal ah panradhe indha ranjith group dhan

  • @boominathannathan870
    @boominathannathan87020 күн бұрын

    Super madam, he is adamant

  • @sankarsham2201
    @sankarsham220127 күн бұрын

    மூன்று திருமணம் செஞ்சே நீ நீ தான்யா நாடகக் காதல் முதல்ல நீ ஒழுக்கமா இரு அப்புறம் இது பத்தி பேசுவோம் நீ எல்லாம் பேசுவதற்கு உனக்கு எந்த அருகிலும் இல்லை

  • @raghubharathi2887
    @raghubharathi288729 күн бұрын

    காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கான முண்டாஞ் சிற்பமுதற் கலைக ளுணடாம்; ஆதலினாற் காதல் செய்வீர் உலகத் தீரே! அ·தன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்! காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்; கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். -மகாகவி பாரதி

  • @BhagyaLakshmi-js3ch
    @BhagyaLakshmi-js3ch23 күн бұрын

    சூப்பர் sir❤

  • @thiyagumanoraj1852
    @thiyagumanoraj1852Ай бұрын

    ஆக சிறந்த கேள்விகள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @selvams485
    @selvams485Ай бұрын

    வாழும் பிணம். அதற்குஏதுநறுமணம்

  • @sivakumar-yf5qq
    @sivakumar-yf5qq14 күн бұрын

    Kumudam இந்த சேனல் நீண்ட நாள் ஈர் குழு அக்கா ரஞ்சித் அவனா ஆளு பூ,,,,,,,அதெல்லாம் மிருகம் கா

  • @pradhapanil2895
    @pradhapanil289522 күн бұрын

    Super sir

  • @SangeeKavi
    @SangeeKaviАй бұрын

    Kalyanam.panna apram panatha ethir parthu athu kidaikalana avlo kovam varuthey neraya peruku apo.anga enga da Love iruku Intha kalathula panam than mukiyam nu niraya peru irukanga

  • @M.M.D-eh4xn
    @M.M.D-eh4xn25 күн бұрын

    42:06

  • @donprabudonprabu2483
    @donprabudonprabu2483Ай бұрын

    காதல் நாடகம் ஆகாது

  • @trichy3692
    @trichy369224 күн бұрын

    தாத்தா நான் பாத்தேன். என்றா கண்ணு பாத்த அந்த மாமா அந்த அக்காவ மோட்டார் ரூமுக்கு தூக்கிட்டு போய் கஜ கஜ பண்ணும் போது கவுண்டம்பாளையம் வெளக்கு புடிச்சு பாத்தாத நான் பார்த்தேன் .. அப்படியே கிழக்கு வாசல் பக்கமா வந்த கவுண்டம்பாளையம் அக்கா குபு இட்லி கார்த்திய விளையாட்டுனு சொல்லி நாடக காதல் செஞ்சி கார்த்தி அம்மாவ அசிங்க படுத்தி கொண்ணே போட்டானுஙகனா வீர பரம்பரைங்க .. எனக்கு ஒரு சந்தேகம் தாத்தா கேளுரா கண்ணு மாட்டுக்கறி மட்டுமே உணவா தாத்தா அத சாப்டா கிண்ணு இருக்கும்னு சொல்ரங்களே அப்படி யாருகிட்ட எத்தனை பேர் போய் தெரிஞ்சிகிட்டாங்க ... இப்படி யோசிச்சு பாருங்க டேய் நெய் சாம்பாரும் நெய் பொங்களும் சாப்பிட்டு வளந்த ஒடம்புட ஒரு தடவ தொட்ட நெய் வாசணைல கால சுத்தி கெடப்பா னு வச்ச நல்ல இருக்குமுல இதுவும் சமுக நீதி தான் ... விவசாயம் டையலாக் கையில பிடிச்சு மணி அடிக்கிறது பெருசு இல்லட அவ இடுப்புக்கு கீழே மணி அடிக்கனும் இப்படியே சொல்லிட்டே போலாம் தாத்தா ஒரு ஒரு குழுவுக்கும் ஒரு ஒரு உணவு முறை ஒரு ஒரு வேலை இது எல்லாம் வச்ச தானே சமூக நீதி படம் சிங்கம் சிங்கத்தோட மோதி நின்னா தான் சிங்கம் இல்லனா அது அசிங்கம் காட்டுல வாழுரதலாம் நாட்டுக்குள்ளையும் ... நாட்டுக்குள்ள இருக்க வேண்டியதலாம் காட்டுக்குள்ள‌ இருக்கனால தான் இப்படி அதி புத்திசாலிலாம் இருக்காங்க

  • @chandrasekart5334
    @chandrasekart533428 күн бұрын

    Because of Nadaga Kandhal clearly resulted Pls interview Ranjith wife

  • @user-dt8hx5fj6h
    @user-dt8hx5fj6hАй бұрын

    நெறியாளர் கேள்வி அருமை வாழ்த்துக்கள்

  • @saranideas4276
    @saranideas4276Ай бұрын

    Netiyalar super

  • @65-il4rq
    @65-il4rq21 күн бұрын

    நெறியாளர் பெயர் என்ன?

Келесі