ஏகாதசி விரத பலன்கள் | How to perform Ekadasi fasting| எல்லோரும் அறிய ஏகாதசி சிறப்புகள்|sumis channel

#Ekadashi #ஏகாதசிவிரதமகிமை #ekadashivirathamintamil
ஏகாதசி விரத பலன்கள் என்ன ,
ஏகாதசி விரதம் என்றால் என்ன, ஏகாதசி விரத மகிமை, ஏகாதசி அன்று என்ன செய்யவேண்டும்,
ஏகாதசி அன்று என்ன செய்யக்கூடாதவை என்பதை விளக்கமாக சொல்கிறார் ஆன்மிக பேச்சாளர் ஸ்ரீமதி. சுமிதா ரமேஷ்.
ஏகாதசியில் செய்யக்கூடாதவை என்று தெரிந்துக்கொள்ளவோமா!
ஏகாதசி விரத மகிமையை சொல்லும்
இந்த வீடியோ பிடித்திருந்தால் அவசியம் பகிருங்கள்,நம் சேனலை subscribe செய்ய மறக்காதீங்க .
what is Ekadashi viratham and The significance of Ekadashi viratham, Do's &Don'ts on the day of Ekadashi.
This is our sumis channel by Mrs.சுமிதா ரமேஷ் !
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க sumis channel யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subcribe Sumis channel KZread Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
To view other aanmiga stories pls click this :
kzread.info/head/PLp...
To Anmeega thagavalkal :
kzread.info/head/PLp...
To Neivadhyam recipes :
kzread.info/head/PLp...
Welcoming viewers to Sumi's Channel.
We hope to receive positive feedback and helpful reviews that will help us grow.
Keep watching, and enjoy the videos that we will post!
Sumi's Channel is filled with topics varying from motivational stories, to spiritual content, to beauty tips, vlogging, stories for kids, and much more, all delivered by Sumitha in Tamil.
[ ~ ]
CONNECT WITH US!
Instagram: sumitharamesh
Twitter: srirasuhar
Subscribe to Sumi's Channel: kzread.info/dron/nXv.html...
Thank you for watching!

Пікірлер: 97

  • @SumisChannel2020
    @SumisChannel20202 жыл бұрын

    Pls support, Sumis channel is working hard to present more interesting videos.. Kindly subscribe kzread.info/dron/nXvUoTs5KNC8G0LIdNS4zw.html

  • @suja5326

    @suja5326

    Жыл бұрын

    Sure mam we ll support ur channel but I have asked some doubts n my comment . So can u pls clarify them mam ?? As it will be useful to follow mam

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    @@suja5326 Suja ! I replied.pls chk

  • @suja5326

    @suja5326

    Жыл бұрын

    @@SumisChannel2020 yes mam saw ur reply just now thanks for the reply it was really very useful n I have also commented on ur explanation for my doubts thanks again mam🙏

  • @priyan1328
    @priyan1328 Жыл бұрын

    மிகவும் நன்றிகள் ஒரு நல்ல தகவல் ஓம் நமோ நாராயணா 🙇🏻🙇🏻🙇🏻

  • @chitradevi8849
    @chitradevi88497 ай бұрын

    ரொம்ப அருமை அருமை.நல் வழிகாட்டி

  • @vrktailor3597
    @vrktailor35973 ай бұрын

    ரொம்ப பயனுள்ள தகவல்கள்

  • @rajeshtailor9356
    @rajeshtailor93563 ай бұрын

    Thanks sister

  • @user-sw7kp7oo9g
    @user-sw7kp7oo9g Жыл бұрын

    thankyou for yours information

  • @koteeshanthi2732
    @koteeshanthi2732 Жыл бұрын

    Gud morning madam, thank u for how to make viratham iam happy to know we can eat uppuma thank u once again bye bye bye

  • @powertooler3948
    @powertooler394811 ай бұрын

    Superr madam 🤗

  • @anandhimuthukumaran7283
    @anandhimuthukumaran72832 жыл бұрын

    Sirappu 😍

  • @anarmogan9362
    @anarmogan93626 ай бұрын

    Thank you 😊

  • @K.MAHENDRANMahi
    @K.MAHENDRANMahi Жыл бұрын

    Excellent

  • @l2medicalventure710
    @l2medicalventure710 Жыл бұрын

    JAI HANUMAN

  • @kumudhak91
    @kumudhak916 ай бұрын

    மிக்க நன்றி மா 🙏😊very useful information

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    6 ай бұрын

    😊🙏

  • @rubydeena4133
    @rubydeena4133 Жыл бұрын

    Thank you so much for your information ma'am... Om namo narayana Vasudev namaha....

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏

  • @indrasri5
    @indrasri52 жыл бұрын

    In a single story, of this Ekadasi Vratam, you have given a bloom of so many interesting details and descriptions. Infinite thanks with gratitude, for starting with Bhagavan's care and concern towards His Bhagavadas/ Vidurar, the purest Ganges, the evolution of Ekadasi, the stringent practices of following the Ekadasi Vratam, in your own caressing, Bhavam and Bhakthi filled, very devoted manner. The informal interaction is absolutely mesmerising. You are able to continue with a consciousness, unparalleled. Congratulations. Hearty Wishes, Sumitha Ramesh.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 жыл бұрын

    Excellent ! Adiyen.. ! What an exclusive, very detailed compliment ! 🙏❤😇😇

  • @subsarojini9887
    @subsarojini9887 Жыл бұрын

    🙏🙏🙏

  • @chandrasekarss6583
    @chandrasekarss65832 жыл бұрын

    ஆரோக்கிய விருத்திக்குப் புரதம். ஆன்ம விருத்திக்கு விரதம்! 😊

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 жыл бұрын

    😊👍🙏

  • @ragoths
    @ragoths2 жыл бұрын

    ஆஹா..👌

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 жыл бұрын

    Thank you Anna

  • @vijiloganaths2537
    @vijiloganaths25372 жыл бұрын

    அருமையான விரத விளக்கம் சுமி.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 жыл бұрын

    Thank you Viji

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Жыл бұрын

    அருமையான விளக்கமாக கூறினீர்கள மா நன்றி

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏

  • @lalitham992
    @lalitham9922 жыл бұрын

    Thank you sumi mam 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝❤️❤️❤️❤️❤️

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 жыл бұрын

    😇❤🙏

  • @prakashp6559
    @prakashp65593 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻omnama Narayan

  • @user-bh1jb9ot4c
    @user-bh1jb9ot4c8 ай бұрын

    ஏகாதசி விரதம் இருப்பது ஏன் என்று தெரியவில்லை நான் அதை தெரிந்து கொள்ள நினைத்தேன் நீங்கள் நல்லா விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் நண்றிநண்றிநண்றி😅😅😅

  • @kaaviyaakaaviyaa4088
    @kaaviyaakaaviyaa40882 жыл бұрын

    Superb manni

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 жыл бұрын

    ❤👍

  • @prakashp6559
    @prakashp65593 ай бұрын

    ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sasisasi8570
    @sasisasi85702 жыл бұрын

    Super pa👌

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 жыл бұрын

    ❤😇

  • @shivalibrary2546
    @shivalibrary25462 жыл бұрын

    I am first view

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 жыл бұрын

    sirappu !! nandri

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman650810 ай бұрын

    Super clear speech. Thank you so much.Function avoid panna mudiyaama vandaa, pogalaamaa. Without taking food Shall i attend.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    10 ай бұрын

    தாராளமாக போகலாம்.

  • @Karthick_Velu11
    @Karthick_Velu112 ай бұрын

    Romba tough ah irukum pola eh

  • @suja5326
    @suja5326 Жыл бұрын

    Hi mam all ur videos are really very Informative n interesting thanks for posting such useful information n enriching the knowledge of people like me who can also folllow tbese as much as possible n get Lord Vishnu ' s bliss 💥 I have a doubt mam pls clarify this I have 3 questions 1. About the thithi we should do pooja when there is full ekadasi thithi or the next day when there is less time where the ekathasi thithi is there ?? In general This is specific doubt on this day what can be done pls clarify mam e.g.- this ekathasi on mar 18 starts on Mar 17 around 2.15 pm in afternoon and ends on mar 18 morning 11.13 am & as u said there is also shravanam on mar 18 so my questions are : 2 .When the pooja For Lord Vishnu for Ekadasi be done mar 17 or 18? 3. when to end the varatham as it's Sharavanam on Mar 18 So it's Mar 18 or 19 ? I can fast & have no issues so can u clarify this queries mam ? As it would be of great help to me if u can clarify my doubts mam .

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Hi Suja. Thank you so much. காலை வேளையில் த்வாதசி திதி என்று உள்ளதோ அதற்கு முதல் நாள் நாம் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளவேண்டும். முதல் நாள் குறைந்த நேரமே திதி இருந்தாலும் மறுநாள் காலையில் துவாதசி திதி இருந்தால் போதுமானது. துவாதசி வேளையில் பூஜித்து துளஸி தீர்த்தம் எடுத்துக்கொண்டு உணவு உண்டு பாரணை செய்யவேண்டும். மார்ச் 18 அன்று சிரவணம் இரவு வரை இருக்கிறது. ஆனால் மறு நாள் காலையில் தான் துவாதசி திதி உள்ளது. அதனால் மார்ச் 18 ந்தேதி அன்று தான் ஏகாதசி + சிரவணம் (உபவாசமும்) . இது ஸ்ரீவைஷ்ணவர்களால் மேற்கொள்ளப்படும் விரத வழிபாட்டுமுறை as per Vishnu purana. I'm following this. Hope ur doubts are clarified. For a better understanding of everyone who has the same doubt I gave in Tamil.

  • @suja5326

    @suja5326

    Жыл бұрын

    @@SumisChannel2020 thank you so much for clarifying my doubts mam it's very clear we ll follow it n we ll surely support ur channel . Hoping to see more such useful wonderful videos from ur side mam 🙏😊

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    @@suja5326 ❤🙏

  • @AnusiyaAnu-bp1yb
    @AnusiyaAnu-bp1yb Жыл бұрын

    mam I have some doubts pls clarify me March 19 morning enna madhri food sapdalam mam Like curd rice sapdalama Then March 19 morning viradham mudichitu lunchuki asusal sapdalama or appium sapdama irrukanuma ma?

  • @AnusiyaAnu-bp1yb

    @AnusiyaAnu-bp1yb

    Жыл бұрын

    Please reply mam I have this dought pls mam🙏

  • @drisz
    @drisz Жыл бұрын

    31 may morning lenthe next day vareikum viratham edekenuma ?

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Yes, 31 st is ekadesi

  • @archanaganeson
    @archanaganeson2 ай бұрын

    Periods time la viratham irukalama mam

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 ай бұрын

    Its not advisable, no use of being on periods time

  • @sivanarul-ty4eh
    @sivanarul-ty4eh Жыл бұрын

    1.1.23 non veg sapita viradham irukkalama please explain sis

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    விடியற்காலையில் குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்த பின் இருக்கலாம்.. ஆனால் இனி தவிர்ப்பது நல்லது.

  • @AnusiyaAnu-bp1yb
    @AnusiyaAnu-bp1yb Жыл бұрын

    March 19 morning viradham mudichitu apram sapdalama ma? Normal food

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    இன்று மார்ச் 18 த் ஏகாதசி ! நாளை காலைல துவாதசி பாரணை 8 மணி க்குள் (இந்திய நேரம்) விரதம் நிறைவு செய்யவேண்டும். முதலில் துளஸி தீர்த்தம் பெற்று, உணவு உண்ணலாம். எளிமையான வெங்காயம் பூண்டு மசாலா தவிர்த்த உணவை எடுத்துக்கொள்ளலாம். அகத்திக்கீரை சேர்த்து உண்பது நல்லது. 2 வேளை உணவு போதுமானது (அல்லது போதும்).

  • @kaleeshkaleesh4270
    @kaleeshkaleesh42709 ай бұрын

    Vanakkam amma... Enakkum yekathasi viratham irukkanum nu aasai... But enga family la pazhakkam irukka ennanu terila amma... Enakku manar mamiyar kedaiyathu amma.. Husband ku itha paththina details teriyathu amma... Pls nanga yelathadi viratham edukkalama amma. Epdi start pamrathu amma... Pls pls pls reply pannunga amma.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    9 ай бұрын

    நீங்க இருக்க விருப்பட்டால் ஆரம்பிக்கலாம். பால் பழம்..ஜூஸ், இப்படி நாள் முழுவதும் இருக்க முடிந்தால் இருக்கலாம்.. இல்லையெனில் வழக்கமாக நாம் உண்ணும் உணவுகளை தவிர்த்து பெருமாள் சிந்தனையுடன் இருக்கலாம்.

  • @SelvaRaj-xu7wi
    @SelvaRaj-xu7wi6 ай бұрын

    துவாதசி இரவு 9 மணிக்கு துடங்கினால் , அப்போது சாப்பிடலாமா

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 ай бұрын

    காலையில் எப்போது துவாதசி திதி வருகிறதோ அதற்கு முதல் நாள் தான் ஏகாதசி.. அப்படித்தான் விரதம் இருந்து மறு நாள் காலையில் நிறைவு செய்யவேண்டும்.

  • @Maheshvenkatesh99
    @Maheshvenkatesh99Ай бұрын

    Mam ennaiku yegadhesi nu calender la potruku ennaiku viradham eruken nalaiku morning sapdalama viradham appo rava uppa sapdalama please mam solunga

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Ай бұрын

    நாளை காலை முதல் உணவாக வெங்காயம், பூண்டு, மசாலா இல்லாத உணவு சாப்பிடலாம். 2 வேளை நாளை இருத்தல் நல்லது

  • @Maheshvenkatesh99

    @Maheshvenkatesh99

    Ай бұрын

    @@SumisChannel2020 romba thanks mam reply pannadhuku Na endha yegadhesi la erundhu tha start panniruken apdi pannalam la mam

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Ай бұрын

    தாராளமாக விரதம் மேற்கொள்ளலாம்.

  • @Maheshvenkatesh99

    @Maheshvenkatesh99

    Ай бұрын

    @@SumisChannel2020 thankyou so much mam

  • @ParvathiStalin
    @ParvathiStalin2 жыл бұрын

    சிறப்பான விரத விளக்கம்👏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    2 жыл бұрын

    Thank you Parvathi

  • @RenuRenu-dr3zv
    @RenuRenu-dr3zv Жыл бұрын

    Mam egathasi antru vandi vangalama

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    ஏகாதசி வழிபாட்டிற்கான உபவாசம் இருப்பதற்கான நாள்! உங்களுக்கு உகந்த நாள் , நல்ல நாள், நேரம்(ஹோரை) பார்த்து வாங்கலாம்

  • @jimmatrix7244
    @jimmatrix72449 ай бұрын

    So, intake of water is allowed during fast?

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    9 ай бұрын

    Its your choice. If u wish to be in Nirjalam you can.

  • @jimmatrix7244

    @jimmatrix7244

    9 ай бұрын

    @@SumisChannel2020 Thank you, madam.

  • @sowndharrajank5698
    @sowndharrajank5698Ай бұрын

    ஐயா ஒரு சந்தேகம் துவாதசி திதி காலை 8.30 மணிக்கு மேல் அல்லது மதியம் போல் வந்தால் எப்போது பாரணை செய்வது விளக்கம் தந்து அருளுங்கள்

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Ай бұрын

    துவாதசி நேரத்தில் பண்ணலாம். சில நாட்களில் காலை 11 மணி வரை நீண்டு இருக்கலாம்..! காலை முதல் என்று துவாதசி இருக்கோ அதற்கு முதல் நாள் ஏகாதசி

  • @sowndharrajank5698

    @sowndharrajank5698

    Ай бұрын

    நன்றி அம்மா

  • @suganyasuganya7020
    @suganyasuganya7020 Жыл бұрын

    Nalakki pall kachalama medam. Eakathesi annakki pall kachalama

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    பொதுவாக ஏகாதசி விரத தினம். வழிபாடு தான்..செய்வோம். உங்களுக்கு உகந்த நாளில், நல்ல ஹோரை, யோகம் இருக்கும் நாளில் காய்ச்சுங்க !

  • @mahesbalu8726
    @mahesbalu87267 ай бұрын

    Nalaikkuthan yekathachi viratham irukkalamnu irukken. Nalaikka start pannalama illai vaikunada yekathachila irunthu start pannalama. Pls sollunga mam

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    7 ай бұрын

    தாராளமாக நாளையே.. ஆரம்பிக்கலாம்..

  • @mahesbalu8726

    @mahesbalu8726

    7 ай бұрын

    Thankyou mam

  • @Gugan1911
    @Gugan1911 Жыл бұрын

    Na pudhusa viradham iruka pora indha month 29 start pannalama nalaiku sollunga sis

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    தாராளமாக செய்யலாம்.

  • @Gugan1911

    @Gugan1911

    Жыл бұрын

    Thank sis😊😍

  • @Gugan1911

    @Gugan1911

    Жыл бұрын

    Yaru evalo sikirama comment panna reply panna matanga nenga response pannadhuku rmba thanks

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😊🙏

  • @mangairamesh3947
    @mangairamesh3947 Жыл бұрын

    அவல் பாயாசம் வைத்து ஏகாதசி அன்று மாலை வழிபடலாமா

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    தாராளமாக வழிபடலாம்

  • @dreamscancometrueiasipsifs2150
    @dreamscancometrueiasipsifs2150 Жыл бұрын

    When will eat ma for after viradham

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Tomrw morning. Before 6-7 am.

  • @dreamscancometrueiasipsifs2150

    @dreamscancometrueiasipsifs2150

    Жыл бұрын

    @@SumisChannel2020 take normal foods or some conditions ma for after 6-7

  • @dreamscancometrueiasipsifs2150

    @dreamscancometrueiasipsifs2150

    Жыл бұрын

    Normal usula food eppo edukkanum ma

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Sadvic foods after breaking fasts which includes akathikeerai. Its better if u can take food twice.

  • @dreamscancometrueiasipsifs2150

    @dreamscancometrueiasipsifs2150

    Жыл бұрын

    Morning akathikirao eduthundona then that full day I mean tomorrow we don't eat na

  • @mahesbalu8726
    @mahesbalu87263 ай бұрын

    March 2023 ஏகாதசி எப்போது வருகிறது விரதம் முடிக்கும் நாள் எப்போது? கொஞ்சம் சொல்லுங்க குழப்பமாக இருக்கிறது

  • @mahesbalu8726

    @mahesbalu8726

    3 ай бұрын

    March 2014 Mam

Келесі