கார்ல் மார்க்சின் கருத்தியலும் மூலதனம் நூல் வாசிப்பும் | மா.சிவகுமார் | Ma. Sivakumar | Marxism

Anna Centenary Library
Directorate Of Public Libraries
School Education Department
Acl
Espresso Intelligence Speaks...
Karl Marx Ideology
Speech And Discussion
Ma. Sivarumar, Translator
Anna Centenary Library
Kottupuram
#கார்ல்மார்க்ஸ் #மூலதனம் #கார்ல் மார்க்சு #karlmarx #socialism #communism #lenin #marx #marxism #communist #marxist #socialist #capitalism #politics #GeorgWilhelmFriedrichHegel #Hegel #MaSivarumar

Пікірлер: 42

  • @mr.jagadish2502
    @mr.jagadish25025 күн бұрын

    மிகச்சிறப்பு. தோழர் சிவகுமார் அவர்களின் உரை படிக்கத்தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக மார்க்சியத்தை பற்றி கேட்டறிவதை விட படித்துப் புரிந்துக் கொள்வதே சிறந்தது என முடித்ததே, படிக்கத்தூண்டியதின் துவக்கம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள் நன்றி

  • @grandpa8619
    @grandpa86192 күн бұрын

    உழைப்பு....என்பது... மூலதனம்.... பொருளாதார ஏற்றதாழ்வற்ற சமுதாயம் படைக்க வேண்டும்.... மனித சமுதாயம் பொருளாதார ஏற்றதாழ்வற்ற நிலையை அடைய பரிணாம வளர்ச்சியை இயக்க வேண்டும்...இது கம்யூனிஸ்ட் டின் கடமை. வர்க்கப்போராட்டம்....தவிர்க்க முடியாதது...

  • @avSamikkannu
    @avSamikkannu2 күн бұрын

    தோழர் சிவகுமார் அவர்களின் தலைமையிலான ஆங்கில மூலதன நூல் படிப்பு வட்டத்தில் நான் இணைந்திருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அந்த நூலைப் பிரித்துக் கூடப் பார்க்காமல் இருந்தேன். பொருளியலைப் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாத எனக்கு இப்போது அவரின் தலைமையிலான குழுவில் பிறருடன் இணைந்து படிக்கிற போது ஓரளவேனும் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam28936 күн бұрын

    மனிதாபிமானத்தையும் மனிதனேயத்யும் நடைமுறைபடுத்துவதர்கான பாதைகாட்டுவதுதான் மார்சியம்

  • @nadukalaadhi8762
    @nadukalaadhi87626 күн бұрын

    அருமை தோழர்

  • @musicthiva6511
    @musicthiva65114 күн бұрын

    மார்க்சியம் வெல்லும்

  • @user-sz5fv7xp4s
    @user-sz5fv7xp4s6 күн бұрын

    சிறப்பான அறிமுகம்..

  • @jagasan3067
    @jagasan30672 күн бұрын

    அருமை தோழர் 👍

  • @mohanrajpadmanaban6959
    @mohanrajpadmanaban69595 күн бұрын

    மிக அருமையான பேச்சு மற்றும் எளிய விளக்கம்🎉🎉

  • @ptapta4502
    @ptapta45026 күн бұрын

    செவ்வணக்கம்

  • @shanmusu
    @shanmusu6 күн бұрын

    How to join the reading club of Marxism?

  • @raghulnambiraja8117
    @raghulnambiraja81175 күн бұрын

    சிறப்பு. மூலதனம் நூலை வாசிப்பதற்கு முன் ஆடம்ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் நூல் வாசிப்பதற்கு தமிழில் இருக்கிறதா

  • @shanmusu
    @shanmusu6 күн бұрын

    Eager to read these books

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87245 күн бұрын

    SPARTACUSயை முதல் கம்யூனிஸ்ட் என்று கூறலாம் அதற்கு முன்பும் இருந்தார்கள்

  • @teamawesomesauce2821
    @teamawesomesauce28215 күн бұрын

    Super speech that makes us to think. Please share the book names.

  • @transmith5878
    @transmith58785 күн бұрын

    நல்லவர்கள் ஏன் துன்பபடுகிறார்கள் என்பதற்கான விடை திருக்குறளில் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மார்க்ஸ் தான் அதற்கான விடையை தேடி மார்க்சியம் மூலம் விடுவித்தார்.

  • @SubathraDeviP
    @SubathraDeviP5 күн бұрын

    மூலதனம் வாசிப்பு வகுப்பில் சேர்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் இருந்தால் கூறுங்கள். குழுவில் இணைக்கலாம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87245 күн бұрын

    பாப்பானையும் பான்பராக் வாயனையும் எதிர்க்காமல் கம்யூனிசம் இல்லை

  • @geethabs7847
    @geethabs78476 күн бұрын

    வணக்கம் தோழர் ..வாசிப்பு குழுவில் சேருவது எப்படி

  • @user-id8rc9fq3g

    @user-id8rc9fq3g

    6 күн бұрын

    எப்டினு தெரியல தோழர்

  • @SubathraDeviP

    @SubathraDeviP

    5 күн бұрын

    வாசிப்பு குழுவில் சேர்வதற்கு ஆர்வமிருந்தால் எப்படி சேர்வது என்று நான் சொல்கிறேன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87245 күн бұрын

    இங்கே இருப்பது பார்ப்பனிய முதலாளித்துவம் இங்கே இருப்பது ஜாதிய முதலாளித்துவம்

  • @nthurai6414
    @nthurai64146 сағат бұрын

    அருமையான விரிவுரையும் கலந்துரையாடலும். எனக்கு ஒரு மாற்று கருத்து உண்டு. சீனா இன்று மார்க்சீயத்தில் பயணிக்கின்றாதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இன்று உலக முதலாளித்துவத்தின் உற்பத்தி ஆலை தான் சீனா. தாராள பொருளாதாரக் கொள்கைக்கு சீனா மாறிவிட்டது. இல்லையா?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87245 күн бұрын

    பாம்பின் நாக்கு கம்யூனிசம் பேசுவதும் பாப்பானின் நாக்கு கம்யூனிசம் பேசுவதும் இரண்டுமே ஓன்று தான்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87245 күн бұрын

    பாப்பானையும் பான்பராக் வாயனையும் எதிர்ப்பதே கம்யூனிசம் ஆகும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87245 күн бұрын

    👑👑👑 செங்கோல் 👑👑👑 மன்னர் ஆட்சியின் சின்னம் விக்டோரியா மகாராணி ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள் பிரெஞ்சு பேரரசு மன்னர்கள் Etc................Etc................Etc............. எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்

  • @senthilkvs602
    @senthilkvs6025 күн бұрын

    சரி… மார்க்சிய கருத்தியல் குறித்து ஒரு வாக்கியமும் இந்த சொற்பொழிவில இல்லையே. மார்க்சின் வாழ்க்கை வரலாறு, கருத்தியலாகுமா? சீனா மார்க்சிய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுகிறதா? யார் சொன்னது? ஃபாக்கான் நிறுவனத்திற்கு சீனாவில் பெரிய தொழிறசாலைகள உள்ளன. தொழிலாளர்களுக்கு, சென்னை தொழிற்சாலையில் உள்ள அதே பிரச்சனைகள் உள்ளன. ஆனால், தொழிற்சங்க உரிமைகள் கிடையாது. ஊடகங்கள் அவர்களின் பிரச்சனைகளைப்பற்றி கண்டு கொள்வதில்லை😢

  • @ravichandran6442
    @ravichandran64426 күн бұрын

    எல்லோரும் முதலாலியானால் மார்க்சியம் இருக்குமா

  • @vigneshwar0

    @vigneshwar0

    6 күн бұрын

    Marxism irukum, laabam thaan irukuma nu therla.

  • @duraidurai3622

    @duraidurai3622

    5 күн бұрын

    இயற்கை அனுமதிக்காது. எல்லா விரல்களும் சுன்டு விரலாகவோ... ஆட்காட்டி விரலாகவோ இருந்தால்...... சமத்துவம் சகோதரத்துவம்

  • @ravichandran6442

    @ravichandran6442

    5 күн бұрын

    @@duraidurai3622 அப்படி என்றால் ஆண்டான் அடிமை இருக்கத்தான் செய்யும்

  • @vigneshwar0

    @vigneshwar0

    5 күн бұрын

    @@ravichandran6442 Muthalaligalai adimagal aanal Inga prechanaigal kuraiyum yendru yosikum kaalam vanthuvidum, antha pokkil.

  • @transmith5878

    @transmith5878

    5 күн бұрын

    எல்லோரும் தொழிலாளி ஆவதில் தான் மார்க்சியத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.

Келесі