கீழ் முதுகு டிஸ்க் பிரச்சனை | அறிகுறிகள் & தீர்வுகள் | Lumbar Disc Problem | Causes & Symptoms

For more info, visit: instrength.org/
#DrAshwinVijay #InStrength
மருத்துவர் அஷ்வின் விஜய்,
Dr Ashwin Vijay
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
Discover more at instrength.org/
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
#Tamil #TamilHealth #TamilMotivation #LumbarDiscProlapse #BackPain #LowerBackPain #Symptoms #BackPainRelief

Пікірлер: 1 200

  • @simtamil
    @simtamil Жыл бұрын

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

  • @cutiers8922

    @cutiers8922

    Жыл бұрын

    🙏

  • @fathimasaara5110

    @fathimasaara5110

    Жыл бұрын

    மிக்க நன்றி சேர்

  • @thilakaroselin9912

    @thilakaroselin9912

    Жыл бұрын

    Hello Sir Could you please explain "FIBROMYALGIA"

  • @ajithkumar539

    @ajithkumar539

    Жыл бұрын

    Sir running odambothu valikithu

  • @saravananr1318

    @saravananr1318

    Жыл бұрын

    Sir excersise will make the herniated disc prblm normal..I am doing excersie regularly will it heal actually I am dentist while doing procedure sometimes I get pain once I stretch it gets relived

  • @sithrasithra4660
    @sithrasithra46602 ай бұрын

    சார் பெண்களுக்கு இடுப்பு வலி நிறைய வருது அதுல கீழ் இடுப்புல வலி இருக்கு ஜவ்வு வீக்கம் இருக்கு இரண்டு டிகிரி நாடு கொண்டு வீக்கம் ஆகவே இருக்கு எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் சரியாகல தூக்காத வெயிட்டே இல்ல ஆரம்ப காலத்துல இப்ப எதுவுமே தூக்க முடியல நீங்க எங்கள மாதிரி ஏழைகளுக்கு உதவி செய்ய முடியுமா இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா

  • @vijay-hz3lt
    @vijay-hz3lt Жыл бұрын

    இதுபோன்ற நல்ல மனிதர்கள் இந்தக் உலகில் இன்னும் இருக்கிறார்கள நன்றி

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍vijay

  • @thanganesam4856
    @thanganesam4856 Жыл бұрын

    ரொம்ப இழுக்காம ஷோர்ட்டா ஸ்வீட்டா சொல்லியிருக்கீங்க. பயமுறுத்தாம 'முடியும்' எனவும் தைரியமான வார்த்தையையும் சொல்லி ஊக்கம் கொடுத்திருக்கீங்க.‌ நன்றி😊🙏

  • @BharathiBharathi-ty1gn

    @BharathiBharathi-ty1gn

    2 ай бұрын

    Ok sir nammpikaiya iruku

  • @Attitude7769

    @Attitude7769

    2 ай бұрын

    True💯

  • @thilagerkumar1170
    @thilagerkumar1170 Жыл бұрын

    சிறந்த மனிதர் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍thilager kumar

  • @arunachalampillaiganesan5421

    @arunachalampillaiganesan5421

    Жыл бұрын

    சிறந்த மனிதர்கள் மருத்துவர் அவது இற்கை கொடுத்த வரம் வாழ்க வளமுடன் .

  • @bakyagopalakrishnan

    @bakyagopalakrishnan

    Жыл бұрын

    @@arunachalampillaiganesan5421 exactly

  • @kokilachandra7348

    @kokilachandra7348

    Жыл бұрын

    Sir today i saw your vedio. Past one week i suffer from disk bulge. How will i contact you sir...

  • @VijayVijay-dn4ko

    @VijayVijay-dn4ko

    Жыл бұрын

    Ur address sir 7 yrs this problem irukku sir pls help me sir

  • @Thani_oruvan89
    @Thani_oruvan896 ай бұрын

    முதுகு வலி ரொம்ப கொடுமையானது கிட்ட தட்ட 15 வருடங்களாக அந்த வலிய நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்

  • @rishanta4870

    @rishanta4870

    3 ай бұрын

    Nanum than thanka mudila

  • @VETHARAJANSANKARANARAYANAN

    @VETHARAJANSANKARANARAYANAN

    2 ай бұрын

    நானும் கடந்த நவம்பர் மாதம் மிக அவதியுற்றேன். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாயாவின் மருத்துவமனையில் வர்மா சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளேன். நிறைய பேர் பலன் பெற்று உள்ளனர்

  • @Thani_oruvan89

    @Thani_oruvan89

    2 ай бұрын

    @@VETHARAJANSANKARANARAYANAN அது பாதிப்ப பொறுத்து மாறுபடும் நண்பா

  • @Thani_oruvan89

    @Thani_oruvan89

    2 ай бұрын

    @@rishanta4870 ரொம்ப கஷ்டம் நண்பா😢

  • @NandhiniVijin

    @NandhiniVijin

    2 ай бұрын

    இப்போ சரியாயிடுச்சுங்களா

  • @Jasmine-dt3xg
    @Jasmine-dt3xg2 ай бұрын

    எனக்கு கிழ் முதுகு வலி இருக்கு .ஆனா இப்ப இரண்டு முணு நாளா ரெம்பா அதிகமா இருக்கு .உட்கார முடியலா எந்திரிக்க முடியலா குனியா முடியலா .என்ன மருந்து தேச்சுட்டு குறைய மாட்டிங்குது . என்ன பண்ணனும் டாக்டர்

  • @anbulakshmi7930

    @anbulakshmi7930

    3 күн бұрын

    Enakkum pa😢

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Жыл бұрын

    Thanks doctor. My daughter suffering this issue in last five days her age is 23.i am so much worried for last five days. But now I'm confident she will come back soon.

  • @kanjanaa1104
    @kanjanaa1104 Жыл бұрын

    கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும்

  • @rajorajo1847

    @rajorajo1847

    11 ай бұрын

    கடவுள் எல்லா வளமும் அருளட்டும்

  • @kalasuriyaskitchen1304
    @kalasuriyaskitchen1304 Жыл бұрын

    மிகவும் நன்றி டாக்டர் தம்பி எனக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்தது. டாக்டரிடம் காண்பித்து அதற்கான உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன் வலிகள் குறைந்து இருக்கின்றன ஆனாலும் இது பற்றி தெளிவாக நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும்❤️

  • @tharalakshmi3857

    @tharalakshmi3857

    Жыл бұрын

    Address please ma

  • @suriyakala8386
    @suriyakala8386 Жыл бұрын

    Simply super! Vala vala'nu javvu mathiri izhukama short'a sweet'a sonninga..thank you! Sir..

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍suriyakala

  • @ushaganesan5573
    @ushaganesan5573 Жыл бұрын

    அனைத்து விடீயோ மிகவும் உபயோகமாக உள்ளது

  • @balakirishnanpriyadarshani5230
    @balakirishnanpriyadarshani5230 Жыл бұрын

    உண்மை சிறந்த நல்ல மனிதர் சூப்பர் சேர்

  • @nchitra6125
    @nchitra6125 Жыл бұрын

    தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி ங் டாக்டர்.🙏🏻🙏🏻🙏🏻

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 N Chitra

  • @p.srizwanulla6905
    @p.srizwanulla6905 Жыл бұрын

    Hi Dr, I watched this video useful content. I am ur follower nd subscriber. Can you please upload detail separate video for Lumber spinal ( lower ) back pain. .I have Disc bulges in L4, L5 & S1. .

  • @EDevan
    @EDevan Жыл бұрын

    Very clear explanation Dr.Good service.

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 E.Devan

  • @lakshmiupendra8864
    @lakshmiupendra8864 Жыл бұрын

    Thank you sir... i have understand my problem. Will consult doctor .... you extended my life some years thank you. God bless you and your family

  • @simtamil

    @simtamil

    10 ай бұрын

    👍lakshmiupendra

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Жыл бұрын

    🌹முடியாது, கிடையாது, தெரியாது இந்த வார்த்தை களைஅவசியம்ஏற்படும் போது =முடிந்தால் பார்க்கிறேன் என்பது நல்லது. பருக பருகத்தீராத தாகம் ஐயா..... உங்கள் வார்த்தை கள் எங்களுக்கு . நன்றி. 💐💐💐🙏🏼

  • @TamilTamil-iq7zx
    @TamilTamil-iq7zx Жыл бұрын

    தெரியாத பல விஷயங்களை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்கிறோம் நன்றி

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍tamil health & spiritual

  • @geethakrishnamurthy8682
    @geethakrishnamurthy8682 Жыл бұрын

    Thanks doctor. Doing Isha yoganamaskar, available in KZread set right it. I was about to get operated. I took rest and did yoganamaskar. Problem solved.

  • @mdhanasekar83
    @mdhanasekar834 күн бұрын

    Very Positive Words Doctor. Thankyou

  • @b.aravinthelectrician2962
    @b.aravinthelectrician2962 Жыл бұрын

    நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கு , நன்றி சார்.....

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍b.aravinthelectrician

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 Жыл бұрын

    Excellent, very precise and positive speech. Delivery of points very impressive and straight forward. Expect such videos and May God Bless you. Ganapathy from Australia (now)

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍arumugamganapathy

  • @brindharamasamy5474
    @brindharamasamy54744 ай бұрын

    You are very smart doctor. Taking your advices csn we also be so smart?

  • @maxver760
    @maxver760 Жыл бұрын

    I m from tamilnadu...don't understand what u r saying...but feel relaxed seeing the video❤❤❤❤

  • @nagarajanc6939
    @nagarajanc6939 Жыл бұрын

    Thank U Dr. for ur nice explanation. Is chiropractor treatment is useful in this disc herniation & sciatica problems, especially in elders case?. Pl.explain Sir.

  • @surendar31

    @surendar31

    4 ай бұрын

    Chiropractor won't help in my experience. Try yoga and core strengthening exercises

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 Жыл бұрын

    I have this problem. Thank you for your clear explanation Dr.👍 🙏

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 Kousalya Ganesh

  • @mahasvlog7384

    @mahasvlog7384

    Жыл бұрын

    @@simtamil sir enakku sciatica pain athigama irukku sir... ayurvedic hospital la treatment eaduthukkaren sir pain relief aguthu again varuthu sir..enna panalam sir

  • @lathalawson1048

    @lathalawson1048

    Жыл бұрын

    ​@@simtamil Sir, how to contact you. My father is suffering from disc bulge, numbness in foot and severe irritation in butest pain and back pain. Could you pls help your Hospital Address and personal contact number. Kindly requesting you to consider my father's health issue.

  • @bakyalakshmidhanabal5936

    @bakyalakshmidhanabal5936

    7 ай бұрын

    I have this problem sir thankyou sir

  • @sumathiganesan9972
    @sumathiganesan99724 ай бұрын

    உங்களது அத்தனை பதிவுகளும் மிகவும் தெளிவாக, பயனுள்ளதாக உள்ளது, மிக்க நன்றி டாக்டர்...

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍sumathiganesan

  • @guruprakash9580
    @guruprakash9580 Жыл бұрын

    You give me the final hope, no body have here my near,I know I suffer but I can’t move any more I’m in working Singapore worker ,I can’t quit the job so God will save me ❤

  • @gdbenji3278
    @gdbenji3278 Жыл бұрын

    Dr great message, thank you so much, for your suggestions and encouragement. 🙏

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍GD Benji

  • @thileebandominic1035

    @thileebandominic1035

    4 күн бұрын

    MRI C5-6 and C6-7 mild diffuse posterior disc bulge my problem and left hand muscle wasting cramps twitching sir how I can solve this problem

  • @kanageswaryvadiveloo220
    @kanageswaryvadiveloo22010 ай бұрын

    Actual Dr. It happened to me, once I had pain in my spinal cord. I thought my life was gone. I watched many videos and read many articles, and then I started sleeping on the floor without a mattress on a bedsheet for about 3 months. Now I have no pain in the spinal cord. Now I practice Yoga Happily.....

  • @madhuweb

    @madhuweb

    8 ай бұрын

    Hi what you did

  • @shobae7056
    @shobae705610 ай бұрын

    Thank you so much sir, Vazhga Valamudan & Nalamudan

  • @simtamil

    @simtamil

    10 ай бұрын

    👍shobae

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 Жыл бұрын

    Ur talk gives more motivation doc.. thanks a lot

  • @simtamil

    @simtamil

    10 ай бұрын

    👍Dr.sujatharajkumar

  • @kala788
    @kala788 Жыл бұрын

    Most Awaited content thank you so much doctor

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍Kalai Vani

  • @swarna-latha6299
    @swarna-latha6299 Жыл бұрын

    Disc bulge early stage nu soli irukanga sir. .but ithuve ennala tolerate panna mudiyala sir.. romba bayanthu irunthen... unga explanation enaku periya hope kuduthu iruku sir... thank you soo much sir .. keep doing this kind of service... all the best...

  • @sathishkumarmsk9628

    @sathishkumarmsk9628

    Жыл бұрын

    Same

  • @arivazhagiarivazhagi3255

    @arivazhagiarivazhagi3255

    Жыл бұрын

    I have the same problem..

  • @pandiyaraj1602

    @pandiyaraj1602

    4 ай бұрын

    Thanks doctor ❤

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw10 ай бұрын

    Hi.Dr. ஐயா. நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நூறாண்டுகளை கடந்து வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.

  • @bashafairose1083
    @bashafairose10837 ай бұрын

    எனது வலியையும் தாண்டி தங்களது சிரிப்பும் உத்வேகம் தரும் வார்த்தைகளும் என்னை தங்களின் பால் அதிகம் ஈர்க்கிறது.

  • @chitradevi744
    @chitradevi7448 ай бұрын

    மிக அழகாகவும் பாஸிட்டிவாகவும் முகமலா்ச்சியுடனும் கூறுவதும் அருமை தம்பி. வாழ்த்துகள் தம்பி.

  • @sundarraju8846

    @sundarraju8846

    5 ай бұрын

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍chitradevi

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam Жыл бұрын

    'கீழ் முதுகு' என்பதற்கு - 'நாரி' என்ற ஒரு தமிழ்ச் சொல் உள்ளது

  • @kannagikannagi2879

    @kannagikannagi2879

    Жыл бұрын

    🌹😃😃😃தோழமையே நீங்கள் சொல்வது சரிதான். களிறு=யானை இப்படி தமிழ் சொற்களையும் சரியாக பேசுவது இல்லை. இதில் 26 எழுத்து உள்ள மொழியை நினைக்க வே முடியவில்லை தோழமையே வாய்ப்புக்கு நன்றி வாழ்த்துக்கள். 🤝🏻💐💐💐

  • @sayyamzahid7312

    @sayyamzahid7312

    9 ай бұрын

    ❤ 0:03

  • @sylviajoseph5525
    @sylviajoseph5525 Жыл бұрын

    Thank you doctor. For your health tips of disc bulge. I'll take much. You r like a god for patients. I'm lucky open this site in youtube I got good message from your advises. Thank you doctor. God bless 🙌

  • @sharmilabanusheikabdulla7996
    @sharmilabanusheikabdulla7996 Жыл бұрын

    Eppolam manam thalarndhu irukeno apolam unga video moolam puththunarvum nambikaium undakudhu tq very much herooo

  • @devislight
    @devislight11 ай бұрын

    Dear Sir, Thank you for the valuable information. Please, Unga opinion / view, on non invasive decompression therapy, to address disc prolapse for L4-L5. Thank you

  • @kalirajp1988

    @kalirajp1988

    5 ай бұрын

    Is it cured sir?? I am also having this

  • @yazararafath5016

    @yazararafath5016

    5 ай бұрын

    ​@@kalirajp1988 Pls suggest, my father too have this issue

  • @UmaDevi-wm4ow
    @UmaDevi-wm4ow Жыл бұрын

    Useful content as usual. Thank you for the explanation doc.

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍Uma Devi

  • @saravananbanu8283

    @saravananbanu8283

    9 ай бұрын

    Thankyou so much doctor 🙏🙏🙏

  • @reshmababu582
    @reshmababu582 Жыл бұрын

    Hi Ashwin sir 🙏 god kudutha periya gift 🎁 nega evol usefulna msg solite irukega sir nanrigal pala ungaluku tku 😊👍

  • @RajeswariSakkaravarthi-sw4pj
    @RajeswariSakkaravarthi-sw4pj Жыл бұрын

    நன்றி ஐயா தகவலுக்கு.

  • @thanganesam4856
    @thanganesam4856 Жыл бұрын

    இந்த மாதிரியான தாக்கங்களுக்கு இந்த மாதிரியான symptoms இருக்கும் என சொல்லுவது அனைவரையும் உஷார்படுத்தும் விதமா இருக்கு. ஒவ்வொன்றையும் லேசாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக இது வசதியாக இருக்கும் 👍🙏💕 சூப்பர் 👌

  • @madn333
    @madn333 Жыл бұрын

    Thanks sir.. Self have lower back pain. Sciatica too if I stress my back by lifting weights sometime. For me, Varma with basic Yoga fr back pain treatments giving good relief. Mudavatu kilangu soup also cures and gives best relief for back pain. It will be available in Naatu marundthu kadai. Keep control of ur weight, some body poses that makes the pain harder. Don't over strain in ur activities. Do movements.. Ne relax, stay happy.. Thank you. Best Wishes.. 🎉❤

  • @VijayRaj-mb6ck

    @VijayRaj-mb6ck

    4 ай бұрын

    actually enaku recent days la pain athigama agitae iruku

  • @VijayRaj-mb6ck

    @VijayRaj-mb6ck

    4 ай бұрын

    Chennai la than treatment yeduthan Calcium deficiency athan apadi prechana irukunu sonanga tablets kuthuthanga Pain um apadiyAe than iruku

  • @ShahulHameed-bv8om
    @ShahulHameed-bv8om6 ай бұрын

    happy to meet the optimism bubbling enthusiasm

  • @h-forcegaming809
    @h-forcegaming809 Жыл бұрын

    Romba nanri sir, yenakkum intha problm irukku

  • @falilazafar3306
    @falilazafar3306 Жыл бұрын

    Am 23 . Suddenly get back pain , I don't know the reason. After watch ur video I got clearness . Thank u soo much 💓

  • @suryad6824

    @suryad6824

    6 ай бұрын

    I'm also 23. I have this problem disk bulge. I take sitha treatments

  • @user-em1iq9mb7d

    @user-em1iq9mb7d

    5 ай бұрын

    ​@@suryad6824ipa unga problem epdi irukku?

  • @manaxan9628

    @manaxan9628

    4 ай бұрын

    வர்ம மருத்துவத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கலாம்

  • @boogeyshorts2345
    @boogeyshorts2345 Жыл бұрын

    Thanks for your support and hope dr.. I have disc bulges L4-L5 L5-S1, my dr advised me prescribed movements & regular Exercises, i can handle & manage my pain. Hope everyone will back to their normal life who all having this issue like me.. Thanks dr ❤️🙏🏼

  • @j.vivekkanna1213

    @j.vivekkanna1213

    Жыл бұрын

    Enna maadhiri exercise panninga... Ethana varsama indha pain irukku sir ungaluku please explain me.. Surgery ku polamaa

  • @maniselvakumar7930

    @maniselvakumar7930

    Жыл бұрын

    Consulting dr physicaltherapist for your pain

  • @seemaitamizhatchibridalstudio

    @seemaitamizhatchibridalstudio

    Жыл бұрын

    Same prblm on me

  • @shanggamithrasubramaniam4951

    @shanggamithrasubramaniam4951

    Жыл бұрын

    Chiropractic treatment can cure this disc problem

  • @boogeyshorts2345

    @boogeyshorts2345

    Жыл бұрын

    @@shanggamithrasubramaniam4951 no bro temperory pain relief dan, and sometimes pain aggregate aydum avanga Namma udamba potu thitupum bodu 🙂

  • @shanthinisiva8011
    @shanthinisiva80119 ай бұрын

    Thanks sir Nala vishayatha soniga

  • @manirajah811
    @manirajah811 Жыл бұрын

    அருமையான பதிவு👍

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 Жыл бұрын

    By reducing weight i came out of this problem with regular exercise and yoga

  • @tharuneswar4001

    @tharuneswar4001

    Жыл бұрын

    Madam I'm also reduced weight 87 to 65 now I have pain in both side left and right side heavy pain tablets la kekamatinguthu

  • @renukaprabhu7819

    @renukaprabhu7819

    Жыл бұрын

    Mam back pain irumbothu exercise pannalaamaa???Vali romba iruku...pls reply..

  • @senthilprasanna3483
    @senthilprasanna3483 Жыл бұрын

    I had disc bulge due to heavy sporting, 4 years I was not able to find a solution, pain will come and go etc. Finally I found extension of body (than shrinking) gave me relief one another accidental finding is there was huge relief when I was trekking in Gingee fort. So now I do regular elliptical workout and lower body exercise. Now problem in control and back to my favorite sport . Conclusion is one have to find what works for you to control the disc bulge

  • @bensammagesh620

    @bensammagesh620

    Жыл бұрын

    Bro excersice pic send

  • @sharafusalahudheen4062

    @sharafusalahudheen4062

    Жыл бұрын

    Excercise pls...,

  • @jahabarsadiqm5813

    @jahabarsadiqm5813

    Жыл бұрын

    I too have this problem for last 1 month. Pain is not getting off

  • @parthibanr86

    @parthibanr86

    Жыл бұрын

    Pls send exce photo

  • @muniappan333

    @muniappan333

    6 ай бұрын

    Plse send exercise photo and video link bro

  • @mohanpoondii1988
    @mohanpoondii198811 ай бұрын

    very informative excellent 👌👌👌👌👌 explanation Dr thankyou so much

  • @simtamil

    @simtamil

    10 ай бұрын

    👍mohanpoondii

  • @geetha4855
    @geetha4855 Жыл бұрын

    Arumaiyaanaa thagaval🎉

  • @saravananeaswaran4913
    @saravananeaswaran4913 Жыл бұрын

    I had L5-S1 disc issue. As long as I am active and doing exercise it makes me good

  • @bensammagesh620

    @bensammagesh620

    Жыл бұрын

    Share exercise pic bro

  • @saravananeaswaran4913

    @saravananeaswaran4913

    Жыл бұрын

    @@bensammagesh620 butt lift Bridge and cobra exercise, plank. All strengthen ur lower back. In case if you have more pain take some pain killer and then do regular exercise, also be more mobile instead of sitting long time. Hope it helps

  • @saravananeaswaran4913

    @saravananeaswaran4913

    Жыл бұрын

    @@bensammagesh620 just Google the above exercise it would help. U may do back strengthen exercise

  • @jahabarsadiqm5813

    @jahabarsadiqm5813

    Жыл бұрын

    I am doing similar exercises. Day time it is fine. But while waking in the morning facing the pain throughout the leg. After started walking and doing exercise it is getting okay. How to manage during sleep time?

  • @saravananeaswaran4913

    @saravananeaswaran4913

    Жыл бұрын

    @@jahabarsadiqm5813 better to use some hard mattress or flat floor sleeping. Or try to sleep in sides. I try to reduce it, but can't avoid

  • @MAHESAN-vr8ol
    @MAHESAN-vr8ol4 ай бұрын

    மனித வடிவில் இறைவன்! நன்றி!

  • @barakathfarook1307
    @barakathfarook1307 Жыл бұрын

    enaku inda problem iruku useful information thanks sir 😊😊😊👍👍👍

  • @MrSiva03
    @MrSiva03 Жыл бұрын

    Sir enakkum indha problem irukku ippothaiku pain irukku one side leg marathupoguthu

  • @selvakumar-nq9rp

    @selvakumar-nq9rp

    Жыл бұрын

    Jjj do yoga jjjj...And meet krishna raman doctor

  • @nsms1297

    @nsms1297

    Жыл бұрын

    Consult an orthopaedic Dr. Do strecthing exercise.

  • @MrSiva03

    @MrSiva03

    Жыл бұрын

    @@nsms1297 thank you

  • @MrSiva03

    @MrSiva03

    Жыл бұрын

    @@selvakumar-nq9rp thk u

  • @venkatraghavan9011
    @venkatraghavan9011 Жыл бұрын

    Intellectual sir you are.keep serving to public so that god will bless u sir

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍venkatraghavan

  • @joelsampath616
    @joelsampath616 Жыл бұрын

    Thanks for the Timely message...Need of the hour....I ll take your advice and consult Doc..

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍joelsampath

  • @sabilabanu6779
    @sabilabanu677929 күн бұрын

    Thank you sir miga payanulla thagaval

  • @msmaasheek1219
    @msmaasheek1219Ай бұрын

    தைரியமாகவும்,சிம்பிளான ஆலோசனைகள். வெல்டன் sir

  • @lathavlogs4748
    @lathavlogs47488 ай бұрын

    அழகான விலக்கம் நன்றி 🙏🙏

  • @viyashcreations1149
    @viyashcreations1149 Жыл бұрын

    Super sir ☺️ and thank you sir .,I am marketing executive daily 100 km up and down running sir yours meg help full....

  • @Sriram-tp9wi
    @Sriram-tp9wi5 ай бұрын

    Nerla concel panna correct a solla mattentranga Ella doctor um fees vangittu exercise panna soldranga ana evlo nall sollala neenga feel panna vena soldringa ana edhukum kasu illa dha enaku doctor pathale 1000 fees agudhu adhanalaye leg vilundhalum paravala vazhka ponalum paravala sollittu endha valiyum yar kittaium sollama iruken neenga sonna ella simtems iruku , enaku age 20 tha agudhu en life mudiyama adhe nenappu tha eppaium irukku enaku na sollanum na neraya sollanum sir ana podhum yarukku tha kastam illa nanum manishan tha nanum oru nal saga tha poren enna kall vizhundhu saganum . Thank you sir😊

  • @arulramu709
    @arulramu709 Жыл бұрын

    Dr கருத்து க்கு நன்றி

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍mallikaparasuraman

  • @sagunShree-bx8rv
    @sagunShree-bx8rv Жыл бұрын

    Vanakam and Hello dr. Explanation on the video. I'm having L5S1 Tear and is effect on my whole left leg till foot. Now under treatment pain management. Can i do kind of exercise to reduce the in nature? Please advise on my issue.

  • @surenderdhandapani1122
    @surenderdhandapani1122 Жыл бұрын

    Great clarification sir . Thank you

  • @simtamil

    @simtamil

    10 ай бұрын

    👍surenderdhandapani

  • @harishprabhur9142
    @harishprabhur9142 Жыл бұрын

    Sir rembo nandri i have this problem... Thanks for the video...

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan Жыл бұрын

    மிகவும் அருமை எனக்கு ஆகஸ்ட் 2016 முதல் முதுகு வலி இருந்து வருகிறது. மருத்துவரிடம் காண்பித்து விட்டேன்.ஆனால் T3 ல் பாதித்து கால்களை .அசைக்ககூட முடியாமலிருந்தேன்.ஆஸ்பத்திரியில் காண்பித்து சிகிச்சை எடுத்துகொண்டபின் நடக்க முடிந்தது.ஆனால் தற்போது குழந்தைகளை தூக்கினால் கூட முதுகு வலிக்கிறது .பயம் அதிமாக இருந்து ஆனால் தங்களுடைய.விளக்கத்தை கேட்டதும் மனம் பயம்விட்டு விட்டது.மிகவும் பயனுள்ள தகவல்.தங்களுடைய இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @World__of__AI
    @World__of__AI Жыл бұрын

    I have this problem for past 5 years..Now it's more painful 😣

  • @abilesh2301
    @abilesh2301 Жыл бұрын

    அவசியமான பதிவு🙏🙏🙏🙏

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Жыл бұрын

    Thanks for the information Doctor..👍🙏🙏

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍Uma Vishwanath

  • @nethrakarthik2397
    @nethrakarthik2397 Жыл бұрын

    Tq ....sir for the clear explanation ..I was so much confused coz My husband having this issue..

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍nethrakarthik

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Жыл бұрын

    Thank you Dr.Aswin ji

  • @mahalakshmis222
    @mahalakshmis222 Жыл бұрын

    நன்றி சார் வுங்களுடய சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍 mahalakshmi

  • @natraja6582
    @natraja65824 ай бұрын

    Dr sir, ankylosing spondilitis pathi detail vidio podunga sir pls.

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Жыл бұрын

    Thank you so much sir...ungal ovvoru video m makkalidam nalla vizhipunarvai earpaduthukirathu..🙏🙏🙏🌷🌷☘️☘️

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍 M.Subbu Lakshmi

  • @baptistdeepa2616

    @baptistdeepa2616

    Жыл бұрын

    கால் மூட்டு கீழ் வளைவு எப்படி சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கூறுங்கள் ஜயா

  • @subadevi9496
    @subadevi9496 Жыл бұрын

    Thanks Dr very useful information

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍Suba Devi

  • @Thilagaschimney
    @Thilagaschimney Жыл бұрын

    Timely video. Thank you docor

  • @simtamil

    @simtamil

    10 ай бұрын

    👍Thilagaschimney

  • @rkamalakannan5599
    @rkamalakannan559910 ай бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி 👌👍🙏🏻🙏🏻

  • @singadhurai.gsingadhurai.g7739
    @singadhurai.gsingadhurai.g7739 Жыл бұрын

    Ok sir எந்த dr dritment செய்றது

  • @rushilacasinathen3700
    @rushilacasinathen3700 Жыл бұрын

    Thank you for your information Dr Ashwin❤

  • @simtamil

    @simtamil

    10 ай бұрын

    👍rushilacasinathen

  • @madhukannang3066
    @madhukannang3066 Жыл бұрын

    Emerge invincible ever in all your endeavors. Greetings

  • @vennilachannel4298
    @vennilachannel42985 ай бұрын

    Thank you for your valuable information sir thank you so much

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 Жыл бұрын

    Well said Dr. Thank you

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍vishnu sruthi

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Жыл бұрын

    இதுவரை எனக்கு இல்லை சார் ஆனால் தெரிந்துக் கொண்டேன் மிகவும் சிறப்பு பயன் உள்ள பதிவு நன்றி🙏💕 நன்றி🙏💕 சார்

  • @suseelamaheswaran352
    @suseelamaheswaran352 Жыл бұрын

    God gift thanks doctor good human

  • @santhakumarir8986
    @santhakumarir8986 Жыл бұрын

    God Bless Doctor

  • @sudhaselvam3531
    @sudhaselvam3531 Жыл бұрын

    Thank you very much Dr.Sir..

  • @malarvizhi1178
    @malarvizhi117829 күн бұрын

    Great sir.thank you.!!

  • @shabeerrahmed
    @shabeerrahmed Жыл бұрын

    Well informed,thank you doctor.

  • @simtamil

    @simtamil

    Ай бұрын

    👍shabeerrahmed

  • @suryachandra4560
    @suryachandra4560 Жыл бұрын

    Thanks Doctor for the hope to survive.

  • @simtamil

    @simtamil

    10 ай бұрын

    👍suryachandra

  • @RAMESHKUMAR-yw6ck
    @RAMESHKUMAR-yw6ck Жыл бұрын

    நன்றி டாக்டர் 🙏

  • @deviravi1688
    @deviravi1688 Жыл бұрын

    more explanations and what is the best way to get rid of, please

  • @balaamberajan4704
    @balaamberajan4704 Жыл бұрын

    அருமையான நல்ல பதிவு மிக்க நன்றிகள் கண்ணா

  • @simtamil

    @simtamil

    Жыл бұрын

    👍Bala Amberajan

Келесі