காமெடி கலாட்டா | Comedy Galatta |

Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan.gov.in/ddpodhigai
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com

Пікірлер: 160

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb2 жыл бұрын

    தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத மாபெரும் நகைச்சுவை நட்சத்திரமாக இருவரும் வலம் வருவீர்கள்

  • @purushothamankumar296
    @purushothamankumar2962 жыл бұрын

    Doordarshan la intha mari popular celebrity lam ipdi show pananum👏👏👏👏

  • @pandiyann2975
    @pandiyann29752 жыл бұрын

    இத்தனை நாளும்ரெண்டு பேரும் எங்கப்பா போனீங்க..

  • @victoriyaa9095
    @victoriyaa9095 Жыл бұрын

    இந்த மாதிரி அனுபவம் நிறைய இருக்கு, சூப்பர் சூப்பர் முல்லை சார் கோதண்டம் சார்

  • @u.gopalakrishnan2332
    @u.gopalakrishnan2332 Жыл бұрын

    முல்லை கோதண்டம் ஆக்டிங் சூப்பர் நிச்சயம் வெல்வார்கள்

  • @radhapurushothamanvaivee.6980
    @radhapurushothamanvaivee.69802 жыл бұрын

    Super sir நல்ல message. Excellent sir. ரெண்டு பேரும் சேர்ந்து supra comdy message kodukaringa நன்றி

  • @Everything-cr4nx
    @Everything-cr4nx2 жыл бұрын

    23 பேர் super

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 Жыл бұрын

    அனைத்தும் அருமை அதேநேரத்தில் செட்டிங்ஸ் ஒரே இடத்தில் வைத்து செய்வது நல்லா இல்லை

  • @TamilTamil-zy9zi
    @TamilTamil-zy9zi2 жыл бұрын

    உங்களின் நிகழ்ச்சி என்றாலே சிறப்புதான்.... அருமை 🌹🌹🌹

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove68012 жыл бұрын

    Great sir vazhuthugal

  • @malick8114
    @malick8114 Жыл бұрын

    கொசு சாகுதா இல்லையான்னு வீடியோ 🎥 எடுத்துக்கிட்டு வாங்க... 😂🤣

  • @gsrwarrior802
    @gsrwarrior8022 жыл бұрын

    மிகவும் அற்புதமான காமெடி வைரு வலிக்குதப்பா 👌👌😃😃😃

  • @jebasinghjebasingh9920
    @jebasinghjebasingh99202 жыл бұрын

    காமெடி சூப்பர் நடிப்பு பிரமாதம்

  • @devakrishna5938
    @devakrishna59382 жыл бұрын

    சமோசா கான்சப்ட் வேற லெவல்

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Жыл бұрын

    பயங்கர மான பேச்சு திறமை நாடக நடிப்பு தூள்

  • @anthonyanthony3843
    @anthonyanthony38432 жыл бұрын

    சூப்பர் சார் 😄😄😄👌🏻👌🏻👌🏻

  • @selvarajr7602
    @selvarajr7602 Жыл бұрын

    நல்ல கருத்து நல்ல சிரிப்பு

  • @KumarKumar-gz1ti
    @KumarKumar-gz1ti2 жыл бұрын

    Good kamaty

  • @pandurangan4844
    @pandurangan48442 жыл бұрын

    Superb 👍 suparappu ❤️ suparappu

  • @srivatsan5757
    @srivatsan57572 жыл бұрын

    Sema mullai kothandam 🤣🤣🤣🤣

Келесі