மோகனசுந்தரத்தின் இடைவிடாத காமெடி கலாட்டா | Mohanasundaram Latest Comedy Speech | Tamil Speech 2022

மோகனசுந்தரத்தின் இடைவிடாத காமெடி கலாட்டா | Mohanasundaram Latest Comedy Speech | Tamil Speech 2022
#MohanasundaramComedy #TamilComedySpeech

Пікірлер: 276

  • @linukkutti
    @linukkutti2 жыл бұрын

    ஒரு வார்த்தை மாறாம எல்லாமே பல வருஷத்துக்கு முன்னாடி நீங்களே பேசயதையே பேசுகிறீர்கள்... கூடவே சும்மா ஒரு டாபிக் கும் இன்னொரு டாபிக்கும் நடுவில் 'எல்லாம் மாறிப் போச்சு, எதுவா இருந்தாலும்'... இப்பல்லாம் ஆரம்பத்துலயே தூக்கம் வர்றது சாரே...

  • @arampharma4215
    @arampharma42152 жыл бұрын

    வருடக்கணக்காக இதேபேச்சு வேற எதுவும் விஷயம் இல்லை மா சே வேற வேலைப்பாரய்யா

  • @timepass..7751
    @timepass..7751 Жыл бұрын

    தணிவு படத்தை பார்த்து விட்டு மைபா கதாபாத்திரத்தை பார்க்கும் ரசிகர்கள் சார்பாக🙏

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan74132 жыл бұрын

    காமெடி பேச்சு நன்றாக இருக்கிறது ஆனால் பல இடங்களில் சப்ஜெக்ட்டிற்கு தொடர்பில்லாமல் இருப்பது நெருடல்..!

  • @vaidhyanathramachandran1577
    @vaidhyanathramachandran1577 Жыл бұрын

    என்னதான் நகைச்சுவை நிகழ்வாக இருப்பினும் பெண்களை சிறுமைப்படுத்துவதை அதீதமான அளவில் கையாள்வது கண்டிக்கத்தக்கது. வயது முதிர்வுக்கும் சமூகஞ் சார்ந்த பார்வைக்கும் சிறிதளவும் சம்பந்தம் இல்லை என்பதற்கு வாழும் உதாரணமாக மோகன சுந்தரம் இருந்து வருகிறார்.

  • @chidambaramn7327
    @chidambaramn7327

    சுத்த பொய்யான குடும்ப கதைகளை பேசி இதுவரைக்கும் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கின்றாய். தமிழன் என்றைக்குமே நன்றாக ஏமாறுவான். வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் மக்கள் அப்பாவிகள்.

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Жыл бұрын

    உங்களை போல நகைச்சுவை செய்ய யாராலும் முடியாது சார்!!!!

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 Жыл бұрын

    ஒரே காமடியை திரும்ப..திரும்ப.. பேசுகிறார்.

  • @nirmalarani1856
    @nirmalarani1856 Жыл бұрын

    சார் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அருமையான நகைச்சுவை சார் 👌👌👌

  • @RajalakshmiRajalakshmi-gu8ps
    @RajalakshmiRajalakshmi-gu8ps

    ரொம்ப நன்றி ஐயா சிரிப்பை மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இப்ப மீண்டும் உங்களால் சிரிக்க ஆரம்பிக்கிறேன்😂

  • @vijayapandiarajan828
    @vijayapandiarajan828 Жыл бұрын

    Really great sir i am very happy and enjoyable for your speach 🎉

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Жыл бұрын

    One of the best episodes of Mr. Mohan. We will never see a speaker like him in another 100 years. He has made the entire audience laugh, laugh and laugh. He never crosses the limit of decency. A brilliant orator with an excellent presence of mind. A very positive person. God bless him and his family.

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 Жыл бұрын

    Vera level speech ayya

  • @rajaj803
    @rajaj803

    200 ஆண்டு காலம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉😊😊😊

  • @muralijkmenterprises5386
    @muralijkmenterprises5386 Жыл бұрын

    அருமை ஐயா, உங்கள் புதுமையான வசனங்களும், உங்கள் பேச்சும் எப்போதும் மெய்சிலிர்க்க வைக்கிறது....கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராகஇப்பகுதி தட்சிண "கன்னடம்" என்பது தக்ஷிண கர்நாடகா அல்ல - தக்ஷிண கன்னடம் என்றால் தென் கனரா - தக்ஷிண கர்நாடகா என்றால் தெற்கு கர்நாடகா என்பது தென் கர்நாடகாவில் தென் கனரா இருந்தாலும், மைசூர், மாண்டியா, பெங்களூரு போன்ற தென் கர்நாடகாவின் மற்ற பகுதிகளிலிருந்து கலாச்சார ரீதியாக மிகவும் வித்தியாசமானது. நல்ல வேலை, எனக்கு தெரிந்தவரை யாரும் ஒலி வடிவமைப்பை அதிகம் பாராட்டவில்லை. இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து செய்யுங்கள்.🤘

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Жыл бұрын

    சிரிச்சி வாயும் வயிறும் வலிக்குது சார் எனக்கு !!!!!

  • @renurenu501
    @renurenu501

    சார் பல வருடங்களாக ஒரே காமெடி போரடிக்குது

  • @dineshkumarkalingaraj1600
    @dineshkumarkalingaraj16002 жыл бұрын

    Neenga pesunatha ye pesunalumm semmayaa irukuthuuu.....

  • @madhuarumugam186
    @madhuarumugam186 Жыл бұрын

    Superb sir..

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Жыл бұрын

    சூப்பர்🙏

Келесі