No video

கால் ஆணி குணப்படுத்த இதை செய்ங்க | Foot Corn & Callus explained in Tamil | ஆணி கால்

This video explains in detail everything about Foot Corn & Callus
- how is corn & callus caused
- how slippers cause corn & callus
- Corn & Callus fully explained in Tamil
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 63

  • @இனியவன்-390
    @இனியவன்-3903 ай бұрын

    கால் ஆணி பற்றி தெரியாத பல விஷயங்களை அற்புதமாக விளக்கியதற்கு நன்றிகள் பல.

  • @SheikBaseer-3989
    @SheikBaseer-39893 ай бұрын

    செருப்பு திருடுவோர் சங்கம் சார்பாக இவ்விடியோ வெற்றி பெற வாழ்த்துகள்😊

  • @kolimutta5485
    @kolimutta54853 ай бұрын

    அருமையான பதிவு 😊

  • @user-mo8ji5mh6b
    @user-mo8ji5mh6b3 ай бұрын

    சூப்பர் நண்பா 17.04.24 இன்று ஒரு தகவலை கற்றுக் கொண்டேன்

  • @kmcram6970
    @kmcram697027 күн бұрын

    மிக்க நன்றி நண்பரே🌹🌹🌹

  • @jeeva7417
    @jeeva74173 ай бұрын

    Thanks bro!!!!!

  • @ChanthinichanthiniChanthini
    @ChanthinichanthiniChanthini4 күн бұрын

    Tanks bro indha tip super

  • @user-lj6cz5hk8m
    @user-lj6cz5hk8m3 ай бұрын

    Enaku useful na video

  • @poovarasanpoovan3548
    @poovarasanpoovan35483 ай бұрын

    Super bro

  • @umarajan8842
    @umarajan88423 ай бұрын

    Very useful guys good luck ❤

  • @user-ym5nb8ic5z
    @user-ym5nb8ic5z3 ай бұрын

    Skin allergy Pathi sollunga

  • @shaik784
    @shaik7843 ай бұрын

    Talk about stammering

  • @Jh.663
    @Jh.6633 ай бұрын

    Pengalukana safety work from home sollunga sir please

  • @vishkutty_3619
    @vishkutty_36193 ай бұрын

    Super information bro's

  • @sabuintegratedfarm
    @sabuintegratedfarm2 ай бұрын

    ப்ரோ வாழ்க வளமுடன் அருமையான பதிவு எடிட்டீங்களே கோட்டை விட்டிங்க அதுல கொஞ்சம் கவனியுங்க

  • @Aathi150
    @Aathi1503 ай бұрын

    Super ❤😊

  • @healthandfitness3177
    @healthandfitness31772 ай бұрын

    Kadasi varaikum athuku treatment enna sollala

  • @gayathri512
    @gayathri5123 ай бұрын

    நா இன்னைக்கு தா செருப்பு வாங்குன 😂 வீட்டுக்கு வந்துப்பாத்தா இந்த வீடியோ

  • @jyosunandh
    @jyosunandh3 ай бұрын

    Some abnormal growth not corn or callus it may due to warts ( A small, fleshy growth on the skin or mucous membrane caused by human papillomavirus (HPV).its harm less but better see doctor

  • @krishcena5397
    @krishcena53973 ай бұрын

    பெரியவர்களுக்கான உடல் வலிக்கு தீர்வு சொல்லுங்க அண்ணா

  • @sathishtek
    @sathishtek3 ай бұрын

    Oru oru channel la onu onu soldranga

  • @kalpanakalpana2591
    @kalpanakalpana25913 ай бұрын

    Bro enakum irundhuchi romba Vali irukum onnum illa 5 Rupees vasline vangi 7days andha edathula pota enaku odane poidichi thirumba varave illa bro

  • @tummytricks-tamil2606

    @tummytricks-tamil2606

    3 ай бұрын

    Mam,aani eduthutu Vaseline podanuma illa appadiye mela apply pannanuma pls reply

  • @rockersmakesh1500

    @rockersmakesh1500

    3 ай бұрын

    ​@@tummytricks-tamil2606 athuku bandaid iruku athu use pannuga enaku ipothan sari aachu

  • @user-oc8qz6gg1x

    @user-oc8qz6gg1x

    Ай бұрын

    Unamiyava sis, please sollunga enakum intha problem iruku

  • @kotteswarihariharan374
    @kotteswarihariharan3743 ай бұрын

    Kaal aani paadham keela Vanda valikadhu soladinga bro....romba neram ninna valikum kaal a edavadhu andha place la patta valikum... andha kaal aani nadula ottai vandudichuna innum valikum...1 1/2 years a avasthai pattu one month munnadi than poi doctor a parthu ada cut panni eduthu ipo than kaal konjam ok...Kosu kadicha veengudula andha madiri kaal la edavadhu kuthuna adu veengi veliya vara late aagum aduvum kaal aani list la than varum.. kaal aani vandha starting liye doctor a parthurunga vera edum veetla try pannadinga

  • @rottweilerkodaikanal2214

    @rottweilerkodaikanal2214

    3 ай бұрын

    எந்த doctor கிட்ட காட்டணும் ?

  • @kotteswarihariharan374

    @kotteswarihariharan374

    3 ай бұрын

    @@rottweilerkodaikanal2214 unga area la yaru corn foot or callus foot ku parkuranga nu Google la potu paarunga ... Apuram anga call panni ketutu poi paarunga...

  • @rahasudharshini1763

    @rahasudharshini1763

    3 ай бұрын

    ​@@rottweilerkodaikanal2214 skin doctor ta...

  • @rottweilerkodaikanal2214

    @rottweilerkodaikanal2214

    3 ай бұрын

    Thank u da thangamae.

  • @RajaRaja-fk4ed
    @RajaRaja-fk4ed3 ай бұрын

    ஈசியா சொல்லுறேன் அனுபவதுல சொல்லுறேன் கேளுங்க கால் ஆணி இருக்குற இடத்துல லைட் ஆ கிழிச்சு விட்டு இஞ்சி கள்ளு உப்பு இரண்டையும் இடிச்சு இரவு தூன்கும் போது அதில் கட்டி விட்டு தூங்கவும் 3நாளிலே எனக்கு சரியாகிருச்சு

  • @s.p.anjugam3917

    @s.p.anjugam3917

    3 ай бұрын

    Nimava bro bayama iruku

  • @KanagarajKanaga08

    @KanagarajKanaga08

    2 ай бұрын

    உண்மையா ப்ரோ

  • @SATHISHKUMAR-jx3un

    @SATHISHKUMAR-jx3un

    2 ай бұрын

    Kaila iruku

  • @kollamballoondecors3798

    @kollamballoondecors3798

    Ай бұрын

    😂😂😂 இப்படி பண்ண காலே வீணா போயிடும்😅

  • @RameshKumar-gb6pl

    @RameshKumar-gb6pl

    28 күн бұрын

    That's called leg briyani recipe 😂😂😂

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN3693 ай бұрын

    😮

  • @pradan1
    @pradan13 ай бұрын

    பக்கத்து வீடுன்னதும் street light ல இருந்து வாங்கியாச்சா... 🤔

  • @sharmilaansar2505
    @sharmilaansar25053 ай бұрын

    திரிபலா சூரணம் தொடர்ந்து சாப்பிட்டால் கால் ஆணி மறையும் அனுபவ உண்மை

  • @murugeshmurugesh2073

    @murugeshmurugesh2073

    3 ай бұрын

    Akka nejamava solringa

  • @mahiganesh8089

    @mahiganesh8089

    3 ай бұрын

    Epdi sapdanum tablet a irukuma

  • @sksk-tv3er

    @sksk-tv3er

    3 ай бұрын

    Epdi sapdanum. Day ku evvalavu edukksnum. Pls sollunga sis

  • @sakthisenthil3376

    @sakthisenthil3376

    3 ай бұрын

    வெதுவெதுப்பான நீரில் திபலா சூரணத்தை அரை ஸ்பூன் அளவு கலந்து சாப்பிடலாம்.

  • @sksk-tv3er

    @sksk-tv3er

    3 ай бұрын

    @@sakthisenthil3376 morning or night aa. Pls tell me

  • @Satheeshkumar11183
    @Satheeshkumar1118329 күн бұрын

    Actually its come becayof some virus.

  • @roselinekirubai9416
    @roselinekirubai94163 ай бұрын

    தயவுசெய்து தமிழில் பிழையில்லாமல் காணொளி குறிப்பு எழுதவும். கால் ஆணி வராமல் இருக்க இதை செய்யவும்.

  • @dhishacreation1128
    @dhishacreation11283 ай бұрын

    ❤❤❤

  • @GayathriS-yc4lm
    @GayathriS-yc4lm2 ай бұрын

    வீட்டுக்குள்ளும் cushion வைத்த செருப்பு போட்டால் ஆணி போய்விடும்

  • @The.life.of.madhavan
    @The.life.of.madhavan3 ай бұрын

    ❤❤🎉

  • @karthigaramar7893
    @karthigaramar78933 ай бұрын

    Where is the mutual fund video bro

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    3 ай бұрын

    coming soon👍🏻

  • @arunbrucelees344
    @arunbrucelees3443 ай бұрын

    காலில் ஆணி விழுவதைப் பற்றி அற்புதமாக சொன்னாய் அபி இருந்தாலும் கடைசியில் அபி மீது உப்பு மூட்டை ஏறிய பிரகதீஷ் அண்ணா அபி தாங்க மாட்டான்😮

  • @mohanraj.dharamaligam9177
    @mohanraj.dharamaligam91773 ай бұрын

    Sir, callus ,corn definition is not correct

  • @vishalv8511
    @vishalv85113 ай бұрын

    Me waiting for solution ??😂😂😂

  • @AnneShefaniya
    @AnneShefaniya3 ай бұрын

    Copy video😂

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla40893 ай бұрын

    கால் ஆணியை சிறிது தோண்டி அந்த பள்ளத்தை மஞ்சள் வைத்து சுத்தம் செய்து விட்டு வெள்ளை பூண்டை சீவி அந்த பள்ளத்தில் வைத்து இரண்டு மூன்று தினங்கள் இரவில் கட்டிக்கொள்ள சரியாக வாய்ப்பு உள்ளது

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy2 ай бұрын

    கை ஆணி🤗 வால்கரூ...👡👠👞👟👢

Келесі