காளியம்மாளும் வித்யா வீரப்பனும் வென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர வைத்த சீமான்! Seeman Veerappan

காளியம்மாளும் வித்யா வீரப்பனும் வெற்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர வைத்த சீமான்! Seeman About Veerappan.
Seeman Mass Speech About Ntk Kaliammal Election Victory. Seeman Mass Speech About Vidhyarani Veerappan Victory. Seeman Best Election Campaign Speech About Vidhyarani Veerappan. Seeman Heart Touching Speech About Ntk Kaliammal. Seeman Viral Speech About Vidhyarani Veerappan. Seeman Most Viewed KZread Video In 2024.
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 413

  • @subramanian.ksubramanian.k3162
    @subramanian.ksubramanian.k3162Ай бұрын

    சகோதரி காளியம்மாள்.. பாராளுமன்றம் போக தகுதியான சகோதரி....

  • @user-mo1rg2bl1v

    @user-mo1rg2bl1v

    Ай бұрын

    AUDUKU DEPOSIT VANKA MUDIYthu

  • @user-lk7mv9tg7o
    @user-lk7mv9tg7oАй бұрын

    காளியம்மா வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.

  • @sekarsa7451

    @sekarsa7451

    Ай бұрын

    Ennoda first vote kaliyammal Akka ❤

  • @user-mo1rg2bl1v

    @user-mo1rg2bl1v

    Ай бұрын

    Deposit vanka kudathu Annan Seeman sarraku potu sollikeren

  • @venkadachalamvenkadachalam9708
    @venkadachalamvenkadachalam9708Ай бұрын

    என்னதான் பேசினாலும் இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு உரைக்காது. அவர்களுக்கு தெரிந்த சின்னம் இரட்டை இலை யும் இந்த வீணாபோன உதயசூரியனும்தான் அதையும் மீறி எனது சகோதரி கள் வித்யா மற்றும் காளியம்மாள் இருவரும் ஜெயித்து வரவேண்டும் 💐💐💐

  • @CKDANNAATTHETYRESERVICE-ls4wh

    @CKDANNAATTHETYRESERVICE-ls4wh

    Ай бұрын

    உண்மை தான் நீங்க சொல்வது

  • @sehwagdhilip

    @sehwagdhilip

    Ай бұрын

    நாம் தான் அருகில் உள்ள அனைவரிடமும் தெரியப்படுத்த வேண்டும்...

  • @user-mo1rg2bl1v

    @user-mo1rg2bl1v

    Ай бұрын

    No chance kolaikara magal kiruku kalli 2um waste Thampi.namma dummy ntk in dummy candidate

  • @vetri--vizha

    @vetri--vizha

    Ай бұрын

    ​@@user-mo1rg2bl1vnee katharuda pangaali😅😅😅😅

  • @veeramaniveeramani5035

    @veeramaniveeramani5035

    29 күн бұрын

    தவறு நாங்கள் இரூக்கிரோம் நாம் தமிழர் வேல்வோம்

  • @Devaki-uc6yx
    @Devaki-uc6yxАй бұрын

    காளியம்மா வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968Ай бұрын

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

  • @user-cz4yw5tf5n
    @user-cz4yw5tf5nАй бұрын

    எங்கள் வாக்கு அனைத்தும் அக்கா காளியம்மாளுக்குத்தான் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @biblicalkutties7572
    @biblicalkutties7572Ай бұрын

    அண்ணா உன் ஆட்சியில் ஒரு முறையாவது வாழ்ந்து மரிக்க ஆசை அண்ணா❤❤❤

  • @jemilathilaghamichael4467

    @jemilathilaghamichael4467

    Ай бұрын

    Me too

  • @hindustani3398
    @hindustani3398Ай бұрын

    அண்ணன் சீமான் அவர்களை 40 க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நம் தமிழக மக்கள் வெற்றி நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அண்ணன் கட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம் ஒரு தடவை ஆவது தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கே நாம் தமிழர் கட்சி புதிய சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம் ❤❤🎙️🎙️🎙️🎇🎇

  • @visionfinearts

    @visionfinearts

    Ай бұрын

    ஒரு தடவை ஆளனும்னு இல்லை அண்ணா... இனிமேல் நாம் தமிழர் மட்டுமே தான்

  • @hindustani3398

    @hindustani3398

    Ай бұрын

    குடிமகன்கள் சரியில்லையே. வாழ்த்துக்கள்.

  • @anandhantmcp2789
    @anandhantmcp2789Ай бұрын

    புரட்சி எப்போதும் வெல்லும் அது நம்மால் முடியம் அண்ணா நாம்தமிழர்🎉🎉🎉🎉🎉🎉

  • @ponnivalavan599
    @ponnivalavan599Ай бұрын

    அண்ணா எப்போ நாம வெற்றிபெறுவோம் என்று காத்துகொண்டும் உழைத்து கொண்டும் இருக்கிறேன் ...அழுகையும் ஆத்திரமும் வருது...கடவுளை வேண்டுகிறேன்...

  • @KaranDSudha

    @KaranDSudha

    Ай бұрын

    தேர்தல் ஆணையம் அவுங்க பக்கம் ஓட்டு மிஷன் அவுங்க பக்கம் (வாய்ப்பு இல்லை ராஜா)

  • @devasahayam9479

    @devasahayam9479

    Ай бұрын

    எல்லாம் வல்ல இறையருளால் நாம் தமிழர் வெல்வோம்.

  • @visionfinearts

    @visionfinearts

    Ай бұрын

    நம்பிக்கை வை நண்பா... நாடு நமது தான்

  • @2604bala

    @2604bala

    Ай бұрын

    ஐயா! புறை ஓடிய புண் தம்பி! மருந்து போடவோண்டிய சூழல். நிலமை மாறும். எழுவோம்!🎉

  • @murugesaa

    @murugesaa

    Ай бұрын

    ❤❤❤

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788Ай бұрын

    நமது சின்னம் ஒலிவாங்கி [மைக்]🎙🎙🎙🎙🎙🎙 இலக்கு ஒன்றே அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ;ஒன்று பத்தாவோம் பத்து நூறாவோம் பகைவர் நடுங்கும் படையாவோம்.வாக்கை ஒலிவாங்கிக்கு போடுங்கள் .♥♥♥♥♥♥

  • @user-lk7mv9tg7o
    @user-lk7mv9tg7oАй бұрын

    என்னுயிர் நாம் தமிழர் வாழ்க.

  • @ponnuponnusamy1422
    @ponnuponnusamy1422Ай бұрын

    மகிழ்ச்சி அண்ணா மகிழ்ச்சி

  • @tamilantharma6790
    @tamilantharma6790Ай бұрын

    அக்கா நீங்கள் பெண்களின் புலி அக்கா ❤❤❤❤❤

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239Ай бұрын

    ❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் வெற்றி உறுதி வாழ்த்துக்கள்

  • @puthupalamjoseph7857
    @puthupalamjoseph7857Ай бұрын

    என் அன்பு சகோதிரிகள் காளியம்மாள் , வித்யா. இவர்களின் வெற்றிக்காக காத்திருக்கின்றோம் வெற்றி பெற வாழ்த்துக்கள் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி முத்திரை பதிக்கும் இதில் மாற்றம் இல்லை.🎉🎉🎉🎉🎉🎉 🎉❤❤❤❤❤❤

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dyАй бұрын

    ❤❤❤ இரண்டு பேரும் வென்றான் ஒன்று ஆரியம் இன்னொன்று திராவிடம் கொன்று விடுவார்கள் 🔥🔥🔥 காலத்தின் தேவை அண்ணன் சீமான்

  • @sivanandam3912

    @sivanandam3912

    Ай бұрын

    Annan makkal Sakthi ungal pakkam naam tamilan

  • @anbalaganmani-wj2dy

    @anbalaganmani-wj2dy

    Ай бұрын

    @@sivanandam3912 வாழ்த்துக்கள் உறவே

  • @HassanAli-rv3vd
    @HassanAli-rv3vdАй бұрын

    காளியம்மா உன்னை எதிர்த்தவர்கள் காலியம்மா.

  • @anandanand.k100
    @anandanand.k100Ай бұрын

    Vote for NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @balasubramaniams.p4144
    @balasubramaniams.p4144Ай бұрын

    அன்புத் தங்கை காளியம்மாள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்கிறார் என்று நினைக்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது

  • @kumarramamurthy1500

    @kumarramamurthy1500

    Ай бұрын

    நான் சகோதரி அவர்களின் வெற்றி பெற எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன்

  • @kathirvelu2188

    @kathirvelu2188

    Ай бұрын

    ❤❤❤👌👌👌👍👍👍 சகோதரி காளியம்மாளை கைவிட்டு விடாதீர்கள் தமிழினமே

  • @josepharulappu3914
    @josepharulappu3914Ай бұрын

    எங்கள் பிள்ளைகளை வெல்ல வைப்போம். தமிழர் நிலத்தை பாதுகாப்போம். ஒலிவாங்கிக்கு வாக்களித்து காளியம்மாவையும் வித்தியாவையும் வெல்ல வைப்போம். 15.04.24

  • @tamilselvanv3902
    @tamilselvanv3902Ай бұрын

    அண்ணா கிராமம் வாரியாக நாம் தமிழர் சார்பில் நமது வேட்பாளர் மற்றும் சின்னத்தை கொண்டு செல்ல வேண்டும், நிறைய உறவுகள் அறியாமல் இருக்கிறார்கள். கிருஷ்ணகிரி தொகுதி

  • @ajithkumarvlogger7821

    @ajithkumarvlogger7821

    Ай бұрын

    Ground level panna 💯 win ntk in Krishnagiri ,mayiladuthurai.👍👍👍👍👍

  • @pasupathir1705
    @pasupathir1705Ай бұрын

    Ntk❤

  • @IsmailIsmail-bt4le
    @IsmailIsmail-bt4leАй бұрын

    Naam thamilar aatchi varum

  • @sagayarajlourdusamy1811
    @sagayarajlourdusamy1811Ай бұрын

    தமிழ் நாட்டில்.. ஏன் இந்திய தேசத்தில் எவரேனும் இவன் போல் உண்டா❤❤❤

  • @57moorthy
    @57moorthyАй бұрын

    அண்ணன் சீமான் அவர்களுக்கு, வாழ்த்துக்கள். வித்யா ராணி வீரப்பன், காளியம்மாள், இருவரும் வெற்றி வாகை சூட எல்லாம் வல்ல கடவுளை மனதார வேண்டிக் கொள்கிறேன். அண்ணா தங்கள் உடல்நிலையை கவனமாக பார்த்துக் கொள்ளவும். காலம் கண்டிப்பாக கனிந்து வரும்.

  • @Tmsview
    @TmsviewАй бұрын

    மாஸ் அண்ணன் கேக்குற கேள்விக்கு எதிர் கட்சிகாரங்கிட்ட ஒரு பதில் நோ ராஜ நோ 😅😅ntk 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👍👍👍👍👍👍👍👍

  • @IRaja-wu8og
    @IRaja-wu8ogАй бұрын

    NTK 🎙️🎙️🎙️🎙️💪💪💪💪

  • @masanikumar1396
    @masanikumar1396Ай бұрын

    ❤️ அண்ணா

  • @user-vx7wr1tf2b
    @user-vx7wr1tf2bАй бұрын

    5 cores vote plz vote for NTK

  • @thirugnanamparamaguru6269
    @thirugnanamparamaguru6269Ай бұрын

    காளியம்மாள் வித்தியா வெற்றி

  • @jebajeba7936
    @jebajeba7936Ай бұрын

    Vote for seeman

  • @arockiadass668
    @arockiadass668Ай бұрын

    தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும் என்பது பிரிவினை வாதமா‌? தமிழ் நாட்டை ஆள்வது தமிழர்களின் அடிப்படை உரிமை தானே!

  • @ramjeeva3876
    @ramjeeva3876Ай бұрын

    புரட்சி வெல்லும் நாம் தமிழர்🎉

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gsАй бұрын

    Vote for NTK ❤❤❤🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @asamadullahabdullah1701
    @asamadullahabdullah1701Ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @user-lz9fi5ml9r
    @user-lz9fi5ml9rАй бұрын

    இரண்டு பெண்புலிகள் வெல்ல இறைவன் மக்களோடு இருக்கட்டும்

  • @kumarraj6863
    @kumarraj6863Ай бұрын

    நான் எப்போதும் தமிழர் என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் சுதந்திர

  • @cdavid6148
    @cdavid6148Ай бұрын

    நாம் தமிழ்

  • @sabariraj4196
    @sabariraj4196Ай бұрын

    Naam Tamilar ❤

  • @saravananuma6328
    @saravananuma6328Ай бұрын

    நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @palanimuthunallathambi3557
    @palanimuthunallathambi3557Ай бұрын

    Love you anna❤❤❤

  • @henrygonzaga9720

    @henrygonzaga9720

    Ай бұрын

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4gАй бұрын

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @balasubramanir9531
    @balasubramanir9531Ай бұрын

    great

  • @BalachandarBala-wt3zu
    @BalachandarBala-wt3zuАй бұрын

    அக்கா வெற்றி பெற வயத்துகள்

  • @rajaabi2092
    @rajaabi2092Ай бұрын

    எங்கள் காளி அம்மன் க்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கள் திருந்துங்கள் நாம் தமிழர்

  • @masanikumar1396
    @masanikumar1396Ай бұрын

    💪💪💪🙏

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369Ай бұрын

    தங்கை காளியம்மாள் அவர்கள் அமோக வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சிக்கு பெண் சிங்கம் காளியம்மாள் தங்கை அவர்கள் 40 தொகுதியில் மயிலாடுதுறை தொகுதி அமோக வெற்றி பெறும் அதிக ஓட்டு வரும் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு பெரிய பெருமை சேர்க்கும் காளியம்மாள் தங்கை இது முற்றிலும் உண்மை முருகன் துணை இருப்பார் 2026 இல் தமிழ்நாடு ஃபுல்லா சீமானின் என்ற பெயரே ஒலிக்கும் அந்த ஒளியே ஒளிதேகம் அதுக்குதான் ஒலி பெருக்கி என்று இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் இந்த மைக்கு சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எப்போதுமே அதிர்ஷ்டமான மைக் சின்னம் மக்கள் தினமும் மக்கள் செல்போன் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அந்த மைக்கு தான் வெற்றி சின்னம் 32 லட்சம் ஓட்டு வாங்குவதை விட இந்த முறை இரண்டு மடங்கு கூட வரும் கவலையை விட்டுத் தள்ளுங்கள் தமிழ் நாடு தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருளோடு வெற்றி பெறுவீர்கள் இறைவன் உங்க பக்கம் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @karthikeyan5401
    @karthikeyan5401Ай бұрын

    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல். நாம் தமிழர் ❤

  • @dvpp7357
    @dvpp7357Ай бұрын

    Naamtamilar aatchy viraivil

  • @manishk1975
    @manishk1975Ай бұрын

    🎙🎙🎙🎙💥💥💥💥💯💯💯💯

  • @rajamohanthangavelu8592
    @rajamohanthangavelu8592Ай бұрын

    Naam Tamilar Valzga

  • @velmayilsumith8372
    @velmayilsumith8372Ай бұрын

    Naam thamizhar ❤❤❤❤❤❤❤

  • @DharshanPriyan-vd2hu
    @DharshanPriyan-vd2huАй бұрын

    Vote for mic🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @devasahayam9479
    @devasahayam9479Ай бұрын

    நாம் தமிழர் வெற்றிதான் நாட்டு மக்களின் வெற்றியாகும்.

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds22 күн бұрын

    ஈசன் அருளால் உறவுகள் அனைவரும் பல்லாண்டு வாழ்க உறவுகளே இறைவனின் உதவியைக் கொண்டு மயிலாடுதுறை காளியம்மாள் அவர்களுக்கு தான் 20 தொகுதியையும் நாம் தமிழர் கட்சிக்கு தான்

  • @rajamohanthangavelu8592
    @rajamohanthangavelu8592Ай бұрын

    Tamil Makkaleh plz vote for NTK.

  • @kenya1647
    @kenya1647Ай бұрын

    Naan Tamilan daa ! Vote for NTK 🎤. please

  • @malairaj2227
    @malairaj2227Ай бұрын

    ❤சாதி கலவரங்கள் வளம் வராமல் இருந்தால் நாம் தமிழர் கட்சி வெற்றி அடைய🎉🎉❤❤❤🎉🎉

  • @palaniyandi45
    @palaniyandi45Ай бұрын

    காளியம்மாள் அவசியம் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @thirugnanamparamaguru6269
    @thirugnanamparamaguru6269Ай бұрын

    காளியம்மாள் வித்தியா வெற்றி பெற

  • @manibilla1517
    @manibilla1517Ай бұрын

    நாம் தமிழர் கட்சியானது தமிழ்நாட்டின் கட்டமைப்பாக மாற வேண்டும் அண்ணா ❤ சாதாரண மக்களால் கேட்க முடியாத கேள்விகளை நீங்கள் அறிமுகப்படுத்திய அணைத்து வேட்பாளர்கள் மூலம் கேட்கப்படவேண்டும் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உறுதியாக வெற்றி பெரும்🎉🎉🎉🎉 சீமான் அண்ணா i love u❤

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918Ай бұрын

    ❤❤❤🎙️🎙️🎙️

  • @user-zd6xo3oh8m
    @user-zd6xo3oh8mАй бұрын

    சீமான் அண்ணா தமிழ்நாடு அழியுமா அண்ணா மனிதன் அல்ல மரம் வாழவைக்கும் தலைவன் முக்கியம் டா சீமான் அண்ணா ❤️🌹🌹🌹❤️❤️🌹🌹

  • @t.chitrachitra9094
    @t.chitrachitra9094Ай бұрын

    💪💪💪💪💪

  • @srinivast3978
    @srinivast3978Ай бұрын

    எவ்ளோ வலி இருந்தால் அவர் அந்த பாடலை பாடி இருப்பர் மக்களே சிந்தியுங்கள் தைவு செய்து வெற்றி பெற செய்யுங்கள் நாம் தமிழர் 💪💪

  • @hindustani3398
    @hindustani3398Ай бұрын

    அண்ணன் சீமான் அவர்களை 40 க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நம் தமிழக மக்கள் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கே நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அண்ணன் கட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம் ஒரு தடவை ஆவது தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கே ❤❤🎙️🎙️🎙️🎙️❤❤ சூடு சொரன வெட்கம் மானம் இல்லாத Fraud ஜென்மங்கள் சீமான் அண்ணன் புதிய சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு பக்கத்திலேயே விவசாய சின்னம் வைத்து மக்களை குழப்பி ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவது, நாம் தமிழர் கட்சியின் ஊடகங்களிலும் சரி தனியார் ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்களிலும் சரி ( சூடு சொரன இல்லாத DMK & BJP விளம்பரங்கள் நடு நடுவே மூக்கை நுழைக்கின்றன.) நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அண்ணன் கட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம் ❤❤🎙️🎙️🎙️🎙️❤❤

  • @rajamohanthangavelu8592
    @rajamohanthangavelu8592Ай бұрын

    Seeman anneh I am so sad that I cannot vote for your party as I am a Singaporean.....but my heart and patriotic for tamil is for u and ntk party.......hope our makkal will realise this and vote for ntk

  • @rajinimanju9192
    @rajinimanju9192Ай бұрын

    Super super Anna ayya 💐🔥🐯🔥 NTK Manju Hosur 🎤💐🎤💐💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @BalachandarBala-wt3zu
    @BalachandarBala-wt3zuАй бұрын

    நாம் தமியர்

  • @ashoknagarathinam6848
    @ashoknagarathinam684827 күн бұрын

    என். சக தேறி. காளியம்மன். வெற்றி பெற கடவுளை. வேண்டுகிறேன்

  • @settusettu5648
    @settusettu5648Ай бұрын

    நாம் தமிழர் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், என் அண்ணன் சீமான் படை நாளை வெல்லும்.

  • @subramani665
    @subramani66516 күн бұрын

    எளிய மக்களின் கலியுக சிவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

  • @chandran4319
    @chandran4319Ай бұрын

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள் சிமான்அண்ணா🙏தமிழ்நாடு 🌿🍃🌿🍃🌿🍃இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா நன்றி🙏

  • @DheivaThirupugazhGangai

    @DheivaThirupugazhGangai

    Ай бұрын

    சிறப்பு செயல்பாடு இருக்குமா பழமுதலை உங்களை வாழவிடுமா

  • @SureshKumar-hf2lh
    @SureshKumar-hf2lhАй бұрын

    Super Ann❤❤❤❤❤

  • @arjunanengineer
    @arjunanengineerАй бұрын

    சீமான் அண்ணா....என் அசான்...

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254Ай бұрын

    NTK

  • @dhanpalanicfl8935
    @dhanpalanicfl8935Ай бұрын

    👍👍👍👍👍👍👍💙💙💙💙💙💙💙நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kumarasanpandoyan
    @kumarasanpandoyanАй бұрын

    நாம் தமிழர் புரட்சி வாழ்க

  • @starshorts5992
    @starshorts5992Ай бұрын

    வீரனின்.மகள்.வீரனின். சகோதரிவெற்றிபெற கடவுளைவேண்டுகிறன்

  • @Marimuthu-zm7ny
    @Marimuthu-zm7nyАй бұрын

    🎉

  • @starshorts5992
    @starshorts5992Ай бұрын

    சீமான்அண்ணா. நீதிவென்றுவிடும்

  • @Yourstubeone
    @YourstubeoneАй бұрын

    Ellarum Unga support ta vote ah convert pannunga please

  • @panneerselvamsubramaniyam3362
    @panneerselvamsubramaniyam3362Ай бұрын

    Great leader Seeman You will win one day

  • @Balaji-cz1od
    @Balaji-cz1odАй бұрын

    நாற்பது மட்டுமல்ல உங்கள் பின்னால் அணிவகுக்கும் அனைத்து தமிழ் உயிர்களும் புலிகளே...

  • @MohanKrishnasami
    @MohanKrishnasamiАй бұрын

    Vote for u mic

  • @nazarethth616
    @nazarethth616Ай бұрын

    Tiger's come back 🎉❤

  • @kamalesh20612
    @kamalesh20612Ай бұрын

    🎙️🎙️🎙️ அம்மா 🎙️🎙️🎙️நான் 🎙️🎙️🎙️ மனைவி 🎙️🎙️🎙️ தம்பி 🎙️🎙️🎙️ 4 ஓட்டு போட்டாசு 🎙️🎙️🎙️

  • @johndinakaran1578
    @johndinakaran1578Ай бұрын

    Vettri nithyam🎉🎉🎉🎉🎉anna

  • @mohamedrahamathulla8734
    @mohamedrahamathulla873424 күн бұрын

    வரலாற்றில் ஓருவன் சீமான்

  • @user-rc2cq1hu4n
    @user-rc2cq1hu4nАй бұрын

    It's correct sir❤ my vote for NAAM TAMILAR KATCHI😊

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lzАй бұрын

    Thank you sir

  • @user-bb6hg8sy3m
    @user-bb6hg8sy3mАй бұрын

    Yennoda first vot ithu, kandippa seeman annavukkuthaa🎉🎉🎉❤

  • @arasun4709
    @arasun4709Ай бұрын

    இருவரும் வெற்றி பெற்றால் நாடு நாசமாகும்

  • @mounpettanp4745
    @mounpettanp4745Ай бұрын

    அக்கா வாழ்த்துக்கள் 🎉🎉

  • @tablaulagam6146
    @tablaulagam6146Ай бұрын

    NTK 🔥🔥🔥

  • @shanmugamnanthasuthan9883
    @shanmugamnanthasuthan9883Ай бұрын

    சீமான் ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-gu4ul4pp5j
    @user-gu4ul4pp5jАй бұрын

    Super Anna ❤❤❤❤❤

  • @user-in4ms7ss6h
    @user-in4ms7ss6hАй бұрын

    தங்கை காளியம்மாள் முதல் வெற்றி

  • @rajanpalani6355
    @rajanpalani6355Ай бұрын

    தமிழ் பேரினவாதம் thaan ❤❤❤

Келесі