கோடி செல்லும் பெற குரு பூர்ணிமா அன்று மறவாமல் இதை செய்யுங்கள் நாளை

கோடி செல்லும் பெற குரு பூர்ணிமா அன்று மறவாமல் இதை செய்யுங்கள் நாளை
குருவே சரணம் குருவே துணை
குரு பூர்ணிமா குருவை சரணாகதி அடைந்து குரு அருள் பெரும் பொன் நாள் இன்று
குரு பூர்ணிமா..கலைகளை கற்றுத்தந்த குருவிற்கு நன்றி கூறும் நாள்
குரு பூர்ணிமா
'மாதா பிதா குரு தெய்வம்' என்பார்கள், இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது சுவாசம், பிதா என்பது பிங்கலை என்னும் வலது சுவாசம். குரு என்பது சுழுமுனை சுவாசம். இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகதத்துவம்.
குருவின் ஆசி
சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக நடைபெறும் ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா. இந்த சூழ்நிலையை சாதகமாக்கி கொண்டு குருவின் துணையோடு யோகசாதனையை தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா. யோக பண்பாட்டில் இந்த திருநாள் ஆனந்தமான ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது.
வெற்றி தரும் நாள்
குருபூர்ணிமா அன்று செய்யும் பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல, பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள், ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் உயர்ந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.
தனது அக வாழ்விற்கு வழிகாட்டி தன்னையுணர வழிசெய்த அந்த தியாக தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்த கூடிய திருநாளே குருபூர்ணிமா
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
கீழ்க்கண்ட மந்திரத்தை
இன்று 108 முறை ஜெபிக்கவும்
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி
ஸ்ரீ சக்தி கணபதியே சரணம்
Chant - 48 times
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத் தானே
Chant - 48 times
முருகன் மூல மந்திரம் :
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ
சுபம்.
நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸
#staranand
#GuberaGuruji
#amavasi
#parikaram
#mantra
#chanting
#temple
#divine
For more details: 7868868899
#gurupoornima #jaianandham #staranandram #guberaguruji # குரு_பூர்ணிமா #pournami #moonworship #moongod #moonmantra

Пікірлер: 15

  • @rajarathinam3504
    @rajarathinam3504Ай бұрын

    DR STARANANDRAM குருஐி. அவர்கள் வாழ்க வாழ்க. வெல்க வெல்க வளமுடன்🙏🙏🙏

  • @nkraja400
    @nkraja400Ай бұрын

    நன்றி நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @tamiltirumala388
    @tamiltirumala388Ай бұрын

    நன்றி குருஜி தங்களின் ஆசி எப்பொழுதும் எனக்கு கிடைக்குமாக 👋👋🌹🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌴🌴

  • @dewitasai4920
    @dewitasai4920Ай бұрын

    Guruveh saranam guruveh thunai

  • @kavipriya4412
    @kavipriya4412Ай бұрын

    Om narpavi narpavi guruji

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691Ай бұрын

    Nandrihal kodi guruji panivana vanakam guruji valha valha pallanduhal valha guruji

  • @lakshmis9731
    @lakshmis9731Ай бұрын

    🙏🙏🙏 guji

  • @user-po9ee2fj1g
    @user-po9ee2fj1gАй бұрын

    Golden sunrise guruji sangeetha dhakshina moorthy gokulavasan ragavanand nanrikal godi

  • @dewitasai4920
    @dewitasai4920Ай бұрын

    Om nadpavi nadpavi

  • @priyanga741
    @priyanga741Ай бұрын

    Nandri Guruji 🙏 Narpavi

  • @godbless2858
    @godbless2858Ай бұрын

    குருஜி.. என்னுடைய மாமியார், மாமனார், நாத்தனார் மூவரும் என் கணவரை என்னுடன் வாழ விடாமல் பிரித்து வைத்துள்ளனர் என் வளைகாப்பு அன்று கடைசியாக என்னிடம் பேசினார் இப்போ 4 வருடம் முடிந்து விட்டது குழந்தை பிறந்தது முதல் இன்று வரை என் கணவர் என்னையோ குழந்தையோ பார்க்க வரவில்லை குழந்தை பிறந்து வளர்ந்து ஸ்கூல் போகுது இன்னும் ஒரு முறை கூட எங்களை பார்க்க வர வில்லை பேசவில்லை நானாக போன் செய்தால் பிளாக் செய்து விட்டார்

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3boАй бұрын

    ஆனந்த வணக்கம் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஹோம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஹோம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பதி ஓம் நற்பவி

  • @SreenivasanSathya
    @SreenivasanSathyaАй бұрын

    நண்ரி நண்ரிகல் கோடி குறுஜி

  • @LingeswariLingeswari-gn9bj
    @LingeswariLingeswari-gn9bjАй бұрын

    4.30000 kadan thiravendum guruji nantigal koode

  • @dewitasai4920
    @dewitasai4920Ай бұрын

    Guruveh saranam guruveh thunai

Келесі