No video

டாக்டர். அம்பேத்கர் : இந்தியாவின் ஆன்மா..! | 06.12.2017 | News7 Tamil

டாக்டர். அம்பேத்கர் : இந்தியாவின் ஆன்மா..! | 06.12.2017 | News7 Tamil
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 598

  • @user-wd2uh4re6x
    @user-wd2uh4re6x5 жыл бұрын

    அண்ணல் அம்பேத்கர் புகழ் வாழ்க. . இந்தியாவின்அறிவுக் களஞ்சியம் . வலியை உணர்ந்தவனால் மட்டுமே வரலாறு படைக்க முடியும்.

  • @prakashselvaraj165

    @prakashselvaraj165

    2 жыл бұрын

    👍🏽👍🏽👍🏽👍🏽💯

  • @punniyaraju4609

    @punniyaraju4609

    2 жыл бұрын

    💙💙💙🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjanranjan1899

    @ranjanranjan1899

    Жыл бұрын

    மறுக்க முடியாத உண்மை

  • @Raj-cf1sh

    @Raj-cf1sh

    4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @atheistrepublic-india7545
    @atheistrepublic-india75456 жыл бұрын

    நம்மையெல்லாம் மனிதர்களாய் தலைநிமிரச் செய்த மகத்தான தலைவர் ... புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம் 💪💪💪

  • @tamilanindian3815

    @tamilanindian3815

    6 жыл бұрын

    சேரித்தமிழன் I love ambethkar

  • @bharathik5603

    @bharathik5603

    4 жыл бұрын

    Yes

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    2 жыл бұрын

    Palani baba Pacha sanghi

  • @senthooreswaran5708

    @senthooreswaran5708

    2 жыл бұрын

    @@harambhaiallahmemes9826 palani babava pathi pesa unaKulam ena rights iruku

  • @CT-Sivaramakrishnan

    @CT-Sivaramakrishnan

    2 жыл бұрын

    @@harambhaiallahmemes9826 🤣🔥

  • @vijayk6662
    @vijayk66626 жыл бұрын

    அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி நீங்களும் உங்கள் நியுஸ்7 தொலைக்காட்சிக்கு நன்றி

  • @PVGTAMIL.
    @PVGTAMIL.6 жыл бұрын

    நான் வணங்கும் தெய்வம் டாக்டர் அம்பேத்கர்...

  • @yugi1011

    @yugi1011

    4 жыл бұрын

    My gob.... Dr.B.R. Ambedkar

  • @devaraj9178

    @devaraj9178

    3 жыл бұрын

    @@Manikandan-od9ps & N

  • @kumarajay4238

    @kumarajay4238

    3 жыл бұрын

    நான் வணங்கும் தெய்வாம் Dr.அம்பேத்கர்

  • @vikram_vedha_off5833

    @vikram_vedha_off5833

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @evishnu9544

    @evishnu9544

    2 жыл бұрын

    Super thala 😎

  • @Tsk_media_
    @Tsk_media_2 жыл бұрын

    மண்ணின் மகத்தான தலைவன் பல பட்டங்களுக்கு சொந்தகாரர் ❤️❤️❤️ ரியல் ஹீரோ

  • @akalyasri2263
    @akalyasri22632 жыл бұрын

    இன்று மனித உரிமைகள் கிடைத்து மனிதர்களாக இருப்பதற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களை போற்றுவோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha11796 жыл бұрын

    உலக நாடுகள் மதிக்கும். ஒப்பற்ற மகத்தான தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்... நாங்கள் வணங்கும் கடவுள் புரட்சியாளர் அம்பேத்கர்..ஜெய் பீம் .. நியுஸ் 7 தொலைக்காட்சிக்கு நெஞ்சம் நிறைந்த நன்றினை தெரிவித்து கொள்கிறேன்....

  • @tamilentertainment2139

    @tamilentertainment2139

    6 жыл бұрын

    gothandapani subiksha என்னை கடவுள் ஆக்காதே தோற்றுவிடுவாய். என்னை கருவியாக்கி போராடு. அம்பேத்கர்.

  • @tamiljerin6603
    @tamiljerin66032 жыл бұрын

    நடைமுறை வாழ்வில் இந்தியாவின் உண்மையான தந்தை....🙏🙏🙏

  • @sivakumar1126
    @sivakumar11266 жыл бұрын

    வீரவணக்கம் Dr. அம்பேத்கர் அவர்களுக்கு

  • @azhagirirajan5234
    @azhagirirajan52342 жыл бұрын

    விளிம்பு நிலை மனிதர்களின் கண்கண்ட இதய தெய்வம் பாரத ரத்னா B, R அம்பேத்கர் என்றும் போற்றி வணங்குவோம் முதல் மொழிப்போர் தியாகி நடராஜன் தாலமுத்து குடும்பத்தினர் 🙏🙏🙏🙏🙏

  • @atheistrepublic-india7545
    @atheistrepublic-india75456 жыл бұрын

    நம் இந்தியரெல்லாம் மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம் .... அம்பேத்கர் என்று கூறனும் ... ஜெய் பீம் 💪💪💪

  • @muthugovindarajuodeyar3025

    @muthugovindarajuodeyar3025

    6 жыл бұрын

    Dr Ambethkar leagend of the Indian law and order

  • @chinnathampip3275

    @chinnathampip3275

    6 жыл бұрын

    சேரித்தமிழன்

  • @nadarajpuliss8532

    @nadarajpuliss8532

    6 жыл бұрын

    சேரித்தமிழன்

  • @dhinadhina6840

    @dhinadhina6840

    6 жыл бұрын

    சேரித்தமிழன்

  • @perumalk7613

    @perumalk7613

    6 жыл бұрын

    சேரித்தமிழன்

  • @pasupathi5187
    @pasupathi51876 жыл бұрын

    எங்களின் கடவுள்

  • @ragu9131
    @ragu91314 жыл бұрын

    புரட்சியை கல்வியின்மூலம் நிகழ்த்தி காட்டிய ஒரு மாபெரும் தலைவர் .இந்தியாவின் உண்மையான ஆன்மா.இந்தியாவின் உண்மையான வரலாறு என்னவென்று உலகிற்கு வெளிபடுத்தியவர் .அம்பேத்கரை படிக்காமல் உண்மையான ஜனநாயகம் மலராது .

  • @kuppusamysamy2304
    @kuppusamysamy23043 жыл бұрын

    புரட்சியாளர் அறிவுச்சுடர் இந்தியாவின் அரசியலமைப்பு தந்தை அவரின் செய்திகளை பெருமையுடன் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @user-bd2tr5tr1b
    @user-bd2tr5tr1b6 жыл бұрын

    நன்றி நியூஸ் ஏழு டிவிக்கு

  • @ramachandran6056
    @ramachandran60565 жыл бұрын

    நன்றி நியூஸ்7 சேனல் அம்பேத்கரின் வரலாறு மிக அழகாக விறுவிறுப்பாக தெளிவாக எடுத்துரைத்த மைக்கு நன்றி நன்றி நன்றி

  • @SenthilKumar-qg4ic

    @SenthilKumar-qg4ic

    3 жыл бұрын

    இந்தியா சுதந்திரம் கண்ட இரு கண்கள் அம்பேத்கர்

  • @vanjinathan6729
    @vanjinathan67292 жыл бұрын

    மகத்தான தலைவர் ஐயா Dr அம்பேத்கர்🥰

  • @muthuswami2035

    @muthuswami2035

    Жыл бұрын

    RC a

  • @sathya6691
    @sathya66914 жыл бұрын

    மனிதகுலம் கண்ட மிக சிறந்த அறிவியல் ஆசான் அம்பேத்கர்

  • @kanagaraj3395
    @kanagaraj33953 жыл бұрын

    அருமை,,, வாழ்க அம்பேத்கர் புகழ்,,,,

  • @kanagaraj3395

    @kanagaraj3395

    3 жыл бұрын

    அம்பேத்கர் போர்படையில் சேர்வதற்கு தொடர்பு கொள்ளவும்,,, What's app... 6382638393

  • @selvamragavan9961
    @selvamragavan99615 жыл бұрын

    என் தெய்வம் நீங்கள் தான்

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Жыл бұрын

    News 7 க்கு பல லட்சம் கோடி நன்றிகள்

  • @ezhilreport9341
    @ezhilreport93416 жыл бұрын

    சூப்பர் ...நன்றி...

  • @realhero3552
    @realhero35525 жыл бұрын

    இதை dislike செய்யக்கூடிய மனிதர்களின் மனது இதயமும் எவ்வாறானதாக இருக்க முடியும் ?

  • @GMaahi
    @GMaahi3 жыл бұрын

    அனவரைக்கும் உயிர் ஒன்று தான் பிறப்பால் அனைத்து உயிர் சமம்💞

  • @thiyagurajan-rg4sp
    @thiyagurajan-rg4sp6 жыл бұрын

    உலக நாடுகளால் போற்றபடக்கூடிய மிகபெறிய அரசியலமைப்பை, தெளிவான அரசியலமைப்பை இந்திய தேசத்திற்கு சமர்பித்ததன் மூலம் இந்தியதேசத்திற்கான பாதுகாப்பையும் தனிமனிதனுக்கான பாதுகாப்பையும் உறுதிபடுத்தியவா் Dr. அம்பேத்கர்

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Жыл бұрын

    இன்று மனித உரிமைகள் கிடைத்து மனிதர்களாக இருப்பதற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களை போற்றுவோம். நடைமுறை வாழ்வில் இந்தியாவின் உண்மையான தந்தை...உலக நாடுகள் மதிக்கும். ஒப்பற்ற மகத்தான தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்... நாங்கள் வணங்கும் கடவுள் புரட்சியாளர் அம்பேத்கர்..ஜெய் பீம் .. நெஞ்சம் நிறைந்த நன்றினை தெரிவித்து கொள்கிறேன்..🙏🙏

  • @socialjustice6351
    @socialjustice63516 жыл бұрын

    The world greatest leader Dr. Ambedkar...

  • @karuppusamykaruppusamy6050
    @karuppusamykaruppusamy60505 жыл бұрын

    அந்த மாமனிதரை மதிக்க தெரியாதவர்கள் அறிவற்றவர்கள்

  • @truthrevealed2735
    @truthrevealed27356 жыл бұрын

    Tamilnaaduku oru periyar indiaku ambedkar...BABA SAHEB ambedkar..

  • @sudhardharsan6
    @sudhardharsan66 жыл бұрын

    அருமையான பதிவு

  • @thamizhs7877
    @thamizhs78773 жыл бұрын

    எங்களின் மனித கடவுள் 🙏

  • @sathya6691
    @sathya66914 жыл бұрын

    நியூஸ் 7 செய்திகளுக்கு மிக்க நன்றி

  • @uthiripakkangal7015
    @uthiripakkangal70156 жыл бұрын

    இந்தியாவை மிகவும் நேசித்த உன்னத தலைவர்...

  • @parameshwaran007
    @parameshwaran0076 жыл бұрын

    இவரின் போராட்ட வாழ்க்கை சொல்லில் வடிக்க இயலாதது ஆனாலும் மனம் தளராமல் போராடி இந்த சமூகத்திற்கான நீதியை நிலை நாட்டியுள்ளார்

  • @kavinkumar5253

    @kavinkumar5253

    6 жыл бұрын

    பா.பரமேஸ்வரன் பா.பரமேஸ்வரன் ..

  • @palnivelgopal2875

    @palnivelgopal2875

    3 жыл бұрын

    இந்திய மக்கலின் இறைவன்

  • @parameshwaran007

    @parameshwaran007

    3 жыл бұрын

    @@palnivelgopal2875 இந்திய மக்களின் இறைவன் தமிழை பிழையில்லாமல் எழுதுங்கள்

  • @janupanicker1839
    @janupanicker18393 жыл бұрын

    Am watching his biography n totally admire this mahaan Hes real mahaan n fight for lower caste and achieved everythg an indian deserve even locally n internationally by being so human n noble man! Salute ambedkar...

  • @rajeshkanna7553
    @rajeshkanna75532 жыл бұрын

    Super Dr. Br. Ambedkar mass All are same. Character is important. Not caste. Ivar paatha confident and will power varuthu. Great man and leader. God .

  • @logukavi1501
    @logukavi15013 жыл бұрын

    படித்த சிறந்த சிந்தனை மாமனிதன் உயர் திரு அறிஞ்ர் டாக்டர்அபேத்கர் சட்டம் மாமேதை இந்திய மக்கள் எதிர்காலம் அறிந்தவர் இன்றும் மக்கள் ஜனநாயகம் சட்டம் மக்களை காக்கும் சட்டம் மாமனிதன் அறிஞ்ர் மாமேதை டாக்டர் அம்பேத்கர் ஜனநாயகம் பொது நீதி பாதுகாப்பு மனிதா நேயம் பாட்டாளி வர்க்கம் பாதுகாப்பு சட்டம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க உயிர்கள் எல்லாம் சமம் காற்று சாட்சி இயற்கை எல்லா உயிர்களுக்கும் சொந்தம் சிந்திக்க வேண்டும் மக்களே

  • @stellarthougts5064
    @stellarthougts50646 жыл бұрын

    நன்றி நீயூஸ் 7

  • @udhaygowthamgowtham3502
    @udhaygowthamgowtham35026 жыл бұрын

    நன்றி கலந்த வணக்கங்கள் நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சிக்கு

  • @DHIAKARAN
    @DHIAKARAN6 жыл бұрын

    unbelievable leader..... 👏👏

  • @sureshguru9959
    @sureshguru99596 жыл бұрын

    Nandri

  • @pandiyarajan1906
    @pandiyarajan19066 жыл бұрын

    Best. Thanks

  • @RamRam-zw6fy
    @RamRam-zw6fy3 жыл бұрын

    எங்கள குல தெய்வம் அம்பேத்கர் ஜெய் பீம்

  • @arunagiri2917
    @arunagiri29174 жыл бұрын

    டாக்டர் அம்பேத்கரை நான் மனதார வணங்குகிறேன்.

  • @SenthilSenthil-dh7vz
    @SenthilSenthil-dh7vz6 жыл бұрын

    எங்க குல சாமி அம்பேத்கர்

  • @naturelover4323
    @naturelover43236 жыл бұрын

    எங்கள் கடவுள்

  • @newtrend54
    @newtrend546 жыл бұрын

    He is my HERO

  • @gkarunakaran2719
    @gkarunakaran27192 жыл бұрын

    Salute to u thalaiva...

  • @tamilmedium427
    @tamilmedium4276 жыл бұрын

    Best information thank you

  • @debbie2017
    @debbie20176 жыл бұрын

    Such a great leader Dr. Ambedkar... Very informative and motivational video... News 7 doing a great job recently on these kinda documentary videos

  • @velusamy2516

    @velusamy2516

    6 жыл бұрын

    Alex Prabu wo

  • @selvamragavan9961
    @selvamragavan99614 жыл бұрын

    இந்தியாவின் மகாத்மா டாக்டர் அம்பேத்கர் மட்டும் தான்

  • @arulpriya4660
    @arulpriya46605 жыл бұрын

    News 7 க்கு நன்றி

  • @harikarthickm5489
    @harikarthickm54896 жыл бұрын

    great collection...

  • @karthikinr2508
    @karthikinr25086 жыл бұрын

    I just cried for the last two min..

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm2 жыл бұрын

    💐

  • @wow-wq8zt
    @wow-wq8zt3 жыл бұрын

    மகிழ்ச்சி 😎ஜெய் பீம்.....

  • @VinothKumar-dc4ky
    @VinothKumar-dc4ky6 жыл бұрын

    போர் குணம் கொண்ட மிகப்பெரிய ஆளுமை

  • @murugesans3971
    @murugesans39713 жыл бұрын

    A legend Dr.ambedkar

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman51792 жыл бұрын

    அம்பேத்கார் ஆசையை தமிழ்நாட்டில் மட்டும் நிறைவேற காரணம் பெரியார்.அம்மா கலைஞர்.ஸ்டாலின் வடஇந்தியாவில் எந்த.அமைப்பும் சபலமில்லாமல் பாடுபட.வர்வில்லையே

  • @elaiyakumardmgr
    @elaiyakumardmgr6 жыл бұрын

    nandrigal pala

  • @MoorthySpecial
    @MoorthySpecial2 жыл бұрын

    அம்பேத்கார் இவரைப் போல் இந்த காலகட்டத்திலும் யாராவது இருந்தால் நல்லா இருக்கும்

  • @ahmedjalal409

    @ahmedjalal409

    2 жыл бұрын

    ஒப்பீடு செய்றாங்களே....

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm2 жыл бұрын

    👏

  • @vadamoorthy9227
    @vadamoorthy92276 жыл бұрын

    Great leader

  • @loveandpeace590
    @loveandpeace5906 жыл бұрын

    there is a street in london named ambedkar street

  • @sathyasenthilkumar9535
    @sathyasenthilkumar95352 жыл бұрын

    அம்பேத்கர் வாழ்க

  • @vikrammunusamy4976
    @vikrammunusamy49766 жыл бұрын

    very nice

  • @sudapandi7938
    @sudapandi7938 Жыл бұрын

    இந்திய நாடே போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒப்பற்ற தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை ஒரு சாதிய வட்டத்திற்குள் சுருக்க நினைக்கிறது சாதியவாதம் மதவாதம் இந்தியாவில் சாதிய மதவாதத்தை வேறு அறுதாள் இந்தியா நாட்டின் வளர்ச்சி என்பது அதீத வளர்ச்சியாக அமையும்

  • @thirumurugan1977
    @thirumurugan19776 жыл бұрын

    Very great person Dr ambethkar

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm2 жыл бұрын

    🙏

  • @dhananchezhiyan8067
    @dhananchezhiyan8067 Жыл бұрын

    Naan 100 Time Mela paatthutta indha video va sema Maass Dr BR Ambedkar En kadawhol....

  • @palasulaputhusu-vivasayam71
    @palasulaputhusu-vivasayam716 жыл бұрын

    Great educationalist and A knowledgeable leader :)

  • @vinothmaster1265
    @vinothmaster12656 жыл бұрын

    Long live Ambedkar ji🙏🙏🙏

  • @poovannan5623
    @poovannan56236 жыл бұрын

    Very very great person

  • @mohannithyasanjana
    @mohannithyasanjana6 жыл бұрын

    நன்றி நியூஸ் 7

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh3 жыл бұрын

    Real leader Ambedkar. Who worked for all indians.

  • @stevenvaraman4917
    @stevenvaraman49175 жыл бұрын

    I am not a dalith but i always suppoter of ambedhkar and i am always devote of ambedhekhar apart from all tamil people unites as a tamilian.

  • @devaseenu8126
    @devaseenu81266 жыл бұрын

    Awesome collection

  • @vasanthvp2857
    @vasanthvp28575 жыл бұрын

    Most educated person till now

  • @PrinceSSJ638
    @PrinceSSJ6382 жыл бұрын

    ஜெய் பீம்🙏🙏🙏🙏

  • @venkateshkbujji3573
    @venkateshkbujji35736 жыл бұрын

    Romba,, nella massage,👌 D R ,,B R,,Ambedkar,, great leadar of the nation

  • @RAMKUMAR-vn4kq
    @RAMKUMAR-vn4kq6 жыл бұрын

    Good information ..thanks news 7

  • @sargunajohn4559
    @sargunajohn45595 жыл бұрын

    Thanku news 7 channel what a great leader Dr BR Ambedkar. Isalute

  • @user-fq5ks9js5h
    @user-fq5ks9js5h4 ай бұрын

    நியூஸ் 7 தமிழ் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள் பாராட்டுகளும் நன்றிகளும் பெறுவீர்கள்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy22032 жыл бұрын

    இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @sundaram.c7489
    @sundaram.c74896 жыл бұрын

    The great leader

  • @suseelavaithi7881
    @suseelavaithi78813 жыл бұрын

    THE GREAT LEADER IN THE WORLD

  • @IlayarajaX
    @IlayarajaX6 жыл бұрын

    Thanks News 7. Good walkthrough.

  • @sathiyansivalingam5742
    @sathiyansivalingam57426 жыл бұрын

    thanks news7

  • @komalakomala6862
    @komalakomala68623 жыл бұрын

    I love ambetkar 💖 namoda mathiram Jay been 🙏 ini ivara polla yaaru porrakka mudiyaathu I love you so much annle Jai beem umaaa 😘

  • @pizas
    @pizas6 жыл бұрын

    VERY GOOD PROGRAM ! SHOULD HAVE BEEN FOR ONE HOUR!! MANY CAN NOT FOLLOW THE FAST TRACK OF VIDEO AND AUDIO WHICH WERE FULL OF INFORMATION.. YOU ARE NOT GIVING TRIBUTE TO A PARTICULAR PERSON BUT YOU ARE HELPING THE WHOLE HUMANITY FOR ITS BETTERMENT!!

  • @vijaysurya6592
    @vijaysurya65925 жыл бұрын

    Thank you news 7 boys

  • @AjithAjith-on3oh
    @AjithAjith-on3oh5 жыл бұрын

    ஜெய் பீம் ❤💙

  • @kaki-tq5yu
    @kaki-tq5yu2 жыл бұрын

    World super 🌟 🌟 Star

  • @rengasamymurugesan2536
    @rengasamymurugesan25362 жыл бұрын

    👌👌👌👍👍👍 🙏🙏🙏🙏

  • @user-fq5ks9js5h
    @user-fq5ks9js5h4 ай бұрын

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @ramv6026
    @ramv60264 жыл бұрын

    Proud Feel..No words... Jus Admire and follow his Legacy 💙🙏💙

  • @sathiyansivalingam5742
    @sathiyansivalingam57426 жыл бұрын

    thanks G7 TV

  • @cvfmadesh
    @cvfmadesh6 жыл бұрын

    Dislike pannava Saathi very pudichava Arumaiyana news Nanum arunththiyar Saathi da thimira solluda nanba

  • @Gautham07

    @Gautham07

    2 жыл бұрын

    Avana saathi veriyan nu sollitu neeyum arunthathiyar saathi nu thimira solluda nu solra.. saathi nu onnu kedaiyave kedaiyathu.. namma ellarum onnu than nanba..👍🙏

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm2 жыл бұрын

    இந்தியாவின் ஆன்மா

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar34103 жыл бұрын

    அம்பேத்கர் தாத்தா தமிழ்நாட்டில் பிறந்தால் மிகவும் நன்றாக இருக்கும். மராட்டியர்கள் சாதி வெறி பிடித்தவர்கள். அனால் அம்பேத்கர் தாத்தா அவர்களுக்கு ஆதரவு கொடுத்த மராட்டி சைவ பார்பனர் அம்பேத்கர் தாத்தாவின் வழிகாட்டி குரு அம்பேத்கர் ஐயர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் நியூஸ் 7 நன்றி தெரிவிக்கிறேன்.🙏🙏 வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்.

Келесі