Just Breath and Keep Your Body and Mind Fit | Nithilan Dhandapani | Tamil
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
New English Channel Link - / @ndtalks
This video talks about the types of Pranayamam and the Benefits of practicing it.
Chapters:
01:31 - Dirga Pranayama
03:52 - Nadi Sudhi Pranayama
07:39 - Shitali Pranayama
09:22 - Ujjayi Pranayama
11:04 - Bhramari Pranayama
13:23 - Bhastrika Pranayama
14:54 - Viloma Pranayama
16:32 - Kapalabhati Pranayama
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #pranayama #sithar
Пікірлер: 239
I hope somehow Nithilan get his recognition as deserved , He is the alike of Praveen Mohan Sir who's uncovers Indian Architecture and Archaeology 🔥🤘🏾🇲🇾
Anna, kundalini pathi solluga na. Please 🙏🙏🙏🙏
அருமையான பதிவு.. மிகவும் நன்றி
One of the very useful video நன்றிகள் பல
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி
Excellent. Thank for your useful information.
நன்றி பயனுள்ள தகவல்
Thank you for the valuable information Anna
Wonderful information brother.Thank you .👌
மிக்க நன்றி
நன்றி ஐயா.. உங்கள் பதிவு யாவும் எல்லாருக்கும் பயனுள்ளது.. வாழ்க வளமுடன்...
Thank you for the information...
It's all worlds best practices. Thanks for sharing.
Thank you for guidance
Thanks a lot 🌹👣🌹🙇🏻♀️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
One of the best youtuber
Most expected video ... Thank you Bro👍😊
Tq so much brother Tq Sivaya Nama God bless u bro .....no Words...
வெறும் நம்பிக்கைகளை திணிக்காமல் நம்பகத்தன்மையுடன் உங்கள் பதிவுகள் இருக்கின்றன. இதையே நாங்கள் வரவேற்கிறோம்.
Thanks for your valuable time!
Very good explanation... Thanks for sharing Nithu👍
arumaiyana pathiu💚💚💚👏👏👏👍🏾
Very informative and useful. Great job.. thank you
Super bro thank you so much very helpful
மிக அருமையான பதிவு அண்ணா
Thanks a lot guruji
Super bro... Always you are great speech and great men bro
Nalla padhivu. Nandri
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
வாழ்த்துகள் அன்பரே🙏
Sooooooper sir. Thanks.
Nandrii!
Arumai sagodara....
Wonderful!!
Wonderful nithilan. You have evolved with time.. I mean your emotions and speech. Accept the good from anyone or anything.. 👍🏻keep going !
Thank you brother
Wow very informative power-packed crysp & clear explanation Great thank you
புச் புச் செம. அருமை, உங்கள் பேச்சு தொணி. ரசிக்கும் விதமாக பேசுகிறீர்கள்.
நன்றி அன்ன இது போன்ற பயிற்சிகளை சொல்லி கொடுக்கவொம்
Right video at right time. This video will help to fight against corona. ஓம் நமச்சிவாய
Very useful 👌 in this Corona time this video 📹 is very important for kids
மிக அருமை👌👌👌 உடலும், மனமும் சேரும் வழி.. ஆத்மா ஞானம் பெரும் வழிமுறை
Thanks brother 👌
அண்ணா அருமை இத்தனை வீடியோ ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது ஆனால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
அருமை சகோ💐💐
Good info bro ,Thank you
ஐய்வுக்கு காலை வணக்கம் ரொம்ப அருமையான விலக்கம் அருமையான வீடியோ....கைகளில் முத்திரைகள் எப்டிலாம் செய்வது அதன் வீடியோ ப்ள👌👌👌🌹🌹🌹🙏🙏🙏
In my experience I’ve seen a very few peoples who know the real essence of yoga and siddha tatvas u are one among them all the best bro keep going
Ananta kodi nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Neenga solratha ellamae panitu iruken bro 👍 since 2015! But I'm hearing names now only.. Thanks for info 🙏👍💐
நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் அதை நமதாக்கிகொள்வோம் ___ அறிஞர் அண்ணா.
Beautifully explained brother 👍👍👍
Excellent 👍
இன்னும் பல நற்செய்திகளை உங்களிடம் மேலும் எதிர்பார்க்கிறேன்
நல்ல பதிவு
Excellent bro
Arumai sir Arupotham iyaa nanri iyaa unggalukku
It's very uuseful to the society good job
Nithilan dhandapani The 'BaBa' endha pakkamum saayadha BaBa. 🙏🙏🙏 I'm appreciating your intro speech of this video. Nalladhu enga yapdi irundhalum adha support panradhu, it's always great.
Very useful sir
Very useful video
I always watching ur chanel.
குருவே சரணம்🙏
Great 👌
Mass Anna🔥🔥🔥
Video is Lit 🔥🔥🔥....🙌🙏
Anbe saranam 🙏🙏
Super bro useful for health
Super bro very useful
Vera level bro
Very nice sir
Nice topic
Very nice.. bro
Very useful bro
Super sir
Practice Panna kandipa panalam bro. Close to the ratio after a month of practice 👌
உங்கள் குரல் அருமையாக உள்ளது சகோ.
Super
I have been doing yoga therapy for 30 years and your Pranayama tips are very helpful and useful thank you
Super nanba ❤️❤️❤️
Hi Anna super thanks
Thank you for the lessons. It will be really helpful for me. Is there any rules or observation we need to do if want to practice these pranayamas?
Super anna
Anna please explain about kriya yogam and babaji
👍 supper Anna keep it up
Nala pathivu bro 👍🏻👍🏻 itha entha entha nerangala panalamnu time kidaikumbothu video podunga
நித்திய ரசிகன்...
Good evening sir,
Nalla karuthu on Sanskrit and tamil
முதல்ல உங்க வீடியோ டைட்டில் பார்த்து அதிர்ந்துபோய்ட்டேன். நான் இன்னைக்கு ரொம்ப மன அழுத்தத்துல இருந்தேன். என்ன செய்வதென்று யோசித்தேன். சரி தியானம் பண்ணலாம் சொல்லிட்டு 30 நிமிடம் தியானம் மூன்று வகை மூச்சு பயிற்சி செய்தேன். அப்படி ஒரு புத்துணர்வு கிடைத்தது. மனம் அப்படியே இறகை போல மாறி மன அழுத்தம் மறைந்தது. இப்போ நீங்க அதையே விளக்கமா சொன்னது மிக்க மகிழ்ச்சி. இனி தினமும் மூச்சு பயிற்சி செய்ய போறேன். 💐
Thaka you👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Hi Brother I am watching your KZread channel it's very impressed, Thanks, can you try to try to one more thing to give for the public, about Kaivara Thatha it's in Karnataka near Bangalore Hoskate. Thank you Vijay Bangalore
Big fan brother..ellarum sanskrit ah tamil ah nu pakama enna solla varanga nu pathanga na pathi prechanai koranjurum❤
bro, time segments oda mudincha podunga bro. so that if someone searches for (particular pranayama). this will be recommended (may b first) and also easy to navigate to watch particular ones. alone
நன்று அண்ணா தொடருங்கள்
Sema bro and tomorrow vijaya pathipagam polanu irukean bro books vanga
அருமை நண்பரே இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றியமைக்கு நன்றி
நிலத்தின்.இறைவனை அடைய பதினான்கு படிகள் உள்ளன அவை. 1.மணி(ஜோதிடம்) 2.மந்திரம் 3.மருத்துவம் மருந்து 4.சரிகை 5.கிரிகை 6.யோகம் 7.மூலாதாரம் 8.சுவாதிஷ்டனம் 9.மணிபூரகம் 10.அனதகம் 11.விசுத்தி 12.அஞ்கை (புருவமத்தி)இந்த இடத்திற்கு 120 பெயர்கள் உள்ளது. 13.சகஸ்வரதலம் 14.ஞானம் (இவை மூலம் நாம் பெரும் உண்மை அனுபவமே ஞானம்). இது தான் சரியான வழி.எனவேதான் சித்தர்கள் இந்த வழியை பின்பற்றினர்.
Anna please do a vedio on mahaperiyava and yogiram surath kumar pleasw