How a Simple Breathing exercise changes your Life 💯 | Nithilan Dhandapani

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZread - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Playlist Link - • Becoming Supernatural
#nithilandhandapani #breathingexercises #breathingmeditation #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease

Пікірлер: 213

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani3 ай бұрын

    தத்தாத்ரேயர் தனது யோகா சாஸ்திரம் நூலில் முதலில் இடது நாசியில் மூச்சை எடுக்கக் கூறுகிறார். திருமூலர் தனது திருமந்திரத்தில் இதை தான் கூறுகிறார். நான் முதலில் வலது நாசியில் மூச்சை எடுக்க கூறியுளேன். இரண்டும் சரியே. முதலில் இடது நாசியில் மூச்சை எடுப்பதால் உடலில் அதிக சூடு ஏறாது. எனவே முதல்முறையாக பயிற்சி செய்பவர்கள் முதலில் இடது நாசியில் மூச்சை எடுத்து பழகிக்கொள்ளுங்கள். பயிற்சி தொடர்ந்து செய்பவர்கள், உடல் சூட்டை சரியாக சமன்படுத்த தெரிந்தவர்கள் முதலில் வலது நாசியில் மூச்சை எடுக்கலாம். உடல் சூடு அதிகம் ஆகும், பலனும் வேகமாக கிடைக்கும்

  • @skumar77.
    @skumar77.4 ай бұрын

    தத்தாத்ரேயருக்கு கோடான கோடி நன்றிகள். அதை எங்களுக்கு எளிமையாக கூறியதற்கு வாழ்த்துக்கள்.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    வாழ்த்துகள்.

  • @catnotcat9793
    @catnotcat97934 ай бұрын

    வணக்கம் நித்திலன் 🙏 எனக்கு சைனஸ், வீசிங் இரண்டுமே இருந்தது,மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தேன்.உங்க காணொலி பார்த்துதான் மூச்சுபயிற்சி பண்ண ஆரம்பிச்சேன், இப்ப முழுமையா குணமாகிட்டேன். மதிய நேர ஓய்வு இப்ப தேவைப்படுறதில்ல, முன்பைவிட சுறுசுறுப்பா இருக்கேன் . காலநிலை மாற்றத்தால் கூட உடல்நிலை பாதிக்கப்படுவதில்லை. 🙏(தோராயமாக 6 மாதம் இருக்கும்) அன்புடன் உஷா

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan73844 ай бұрын

    நித்திலன்,, இது போல் நான் வேதாத்ரி மகரிஷி அவர்களின் காயகல்பம் என்னும் மூச்சுப்பயிற்சியை தொடர்ந்து செய்து 20 வருடங்களாக ஆஸ்மா, அலர்ஜி ஆகியவற்றிலிருந்து முழுமையாக குணமாகி விட்டேன். குணமாகி 25 வருடங்களாகி விட்டது. அதுவும் இது மாதிரி ஒருபயிற்சி தான். கண்டிப்பாக மூன்று வேளை செய்ய வேண்டும். நான் இன்னும் தொடர்கிறேன். உங்கள் இந்த காணொளி மிக அருமை. மிக்க நன்றி. அறிவுத் திருக்கோவில் போனீர்களே, அதைப்பற்றி காணொளி போடவில்லையே.

  • @mramasamy8625

    @mramasamy8625

    4 ай бұрын

    காயகல்பம் மூச்சு பயிற்சி எப்படி செய்வது இந்த வீடியோவில் உள்ளது தானா

  • @AshokKumar-1512.

    @AshokKumar-1512.

    4 ай бұрын

    காயகல்ப பயிற்சியானது வேதாத்தரி மகரிஷி அவர்களின் பயிற்சி மையத்தில் மட்டுமே கற்று தரப்படுகிறது. அங்கு சென்று முறையாக கற்று பயிற்சி செய்வதே சிறப்பு

  • @gopisuresh6690

    @gopisuresh6690

    4 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @geethac4784

    @geethac4784

    4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @namasivaya8928

    @namasivaya8928

    Ай бұрын

    காயகல்ப பயிற்சிகள் எத்தனை நாள் செய்து முன்னேற்றம் கண்டீர்கள்

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu8124 ай бұрын

    வணக்கம் நித்திலன் ஐயா.மிக மிக அருமையான பகிர்வு.தத்தாத்ரேயரின் போதனைகளைச் சளைக்காமல் மக்களுக்குச் சேர்ப்பித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கட்டும்.❤

  • @ahmeds4866
    @ahmeds48664 ай бұрын

    You are right breathing exercise I am doing just from 5days is really effective. Giving best result and my humble request to you all brother and sisters do the breathing exercises regularly and be healthy.

  • @RevathiRevathi-sg2ke
    @RevathiRevathi-sg2ke4 ай бұрын

    உண்மை அண்ணா நீங்க சொன்ன மாதிரி காலை சூரிய நமஸ்காரம் செய்தேன். மேலும் நீங்கள் சொன்ன கோவிலுக்கும் சென்று வந்தேன் நல்ல மாற்றம் ஏற்பட்டது. இவற்றையும் தொடர்ந்து வருங்காலத்தில் செய்கிறேன். உங்களுக்கும்❤ உங்கள் மூலம் இவற்றை அறிய வைத்த கடவுளுக்கும் நன்றி🙏💕

  • @chandrapandi

    @chandrapandi

    4 ай бұрын

    வாழ்த்துக்கள் ரேவதி உங்களுக்கு சீக்கிரம் எல்லா நல்லது நடக்கும்.. சீக்கிரம் திருமணம் நடக்க கடவுளை வேண்டுகிறேன்.. உங்கள் மனதிற்கு பிடித்த மணமகன் அமைவான் நல்லதே நடக்கட்டும்🎉

  • @maharajesh7477
    @maharajesh74774 ай бұрын

    தம்பி எனக்கு ஒரு குரு இந்த பயிற்சி சொல்லி கொடுத்தார் நானும் பயிற்சி செய்தேன் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது ஏனோ இலனைவிட்டு விட்டேன் இந்த உங்கள் காணொளி எனக்கு நினைவூட்டியது இதோநாளையிலிருந்து ஆரம்பித்து விடேன் நன்றி எனது குருவின் பெயர் முத்து குமரன் இந்த வேளையில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @shivayanama52119
    @shivayanama521194 ай бұрын

    சிறப்பு ஐயா..பிரபஞ்ச சற்குரு தங்கள் மூலமாகவும் பலருக்கு வழிகாட்டுகின்றது..குருவே துணை.

  • @Mohanakannan369
    @Mohanakannan3694 ай бұрын

    குருவே துணை மிக்க நன்றி அண்ணா "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்" என்பது போல் எல்லாம் நன்மைக்கே

  • @midwestmasala4820
    @midwestmasala48204 ай бұрын

    Hello Very good episode. Normally I won’t comment, sometimes individual experiences are different I had opportunities to learn Vasi yoga about 3 years ago by Guru in-person. Without any background knowledge, I trusted it since it comes from Tamil siddha tradition. Since I am also from TN, I decided to attend the class. It bought lot of changes to me, I am continuing the daily practice minimum 1 time or 2 times a day Few benefits I got, my allergies reduced lot, lost about 10kg weight and my blood pressure medication dosage stays same for years My habits of over eating is reduced, I don’t have urge to eat full stomach

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c4 ай бұрын

    முட்டி வலியிலிருந்து நிவாரணம் மற்றும் விடுதலை பெற ஏதேனும் பயிற்சிகள் மற்றும் உணவு முறைகள் உள்ளனவா என்று தாங்கள் பதிவு செய்தால் நல்லது.

  • @lovemychannels8020
    @lovemychannels80204 ай бұрын

    He is 10000000 persentage right 👍.. but you could see universal world and true life after 1 year .. you don't like human life 2 years you could see God 🙏.. om namasivaya

  • @mkanchana7100
    @mkanchana71004 ай бұрын

    Brother the way u explain in simple Tamil and English, in between humurous thoughts 😂❤❤ really appreciable .. 👍 all categories people can understand u.. don't know why people not viewing this good type of video.. am here to say hai to all who r ready to spend their time really worthful like this video. ❤ Rather than spending lot of time in reels and bla bla.. hearty wishes brother.. proud of your parents ... By this age so many guys spoiling everything by watching social media.. but your here to help us 🙏 what u learned and felt.. ungal Tamil alagu..

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    வணக்கம் காஞ்சனா, அவருடைய தமிழ் அழகு தான், தமிழ் என்றாலே அழகு தான். அப்படிப்பட்ட அழகான தமிழை தேவையற்ற தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை அசிங்கப்படுத்தி, நாசம் செய்கிறீர்களே, இது சரி தானா ?

  • @nirmalanandakumar9968
    @nirmalanandakumar99684 ай бұрын

    Useful information Thanks 🙏

  • @sampathkumar3018
    @sampathkumar30184 ай бұрын

    Excellent explanation by Nithi. Thanks a lot.

  • @SelvaKumar-mv9ld
    @SelvaKumar-mv9ld4 ай бұрын

    நன்றிகள் ஐயா. நன்றாக புரியும்படி சொன்னீர்கள். இருந்தாலும் தலையை குனிந்து, எப்படி மூச்சை இழத்துவிட வேண்டும் என்று ஒருமுறை செய்துகாட்டி இருக்கலாம் அண்ணா. ஏன்என்றால் அது புதுமையான விஷயமாக இருந்தது. எல்லோரும் தலை நிமிர்ந்துதான் செய்து பழக்கபட்டவர்களாக இருப்பார்கள். யாரும் தவறாக செய்துவிட கூடாது அல்லவா. மூச்சை இழக்கும்போதும் விடும்போதும் தலையை , தாடையை எப்படி வைத்திருக்க வேண்டும். பின்பு சிறிதுநேரம் தியானத்தில் அமைதியாக இருக்கும்போது எப்படி இருக்கவேண்டும் என்று ஒருமுறை செய்துகாட்டி இருந்தால் , பயிற்சிகள் சுத்தமாக தெரியாமல் புதிதாக ஆரம்பிக்கும் என்னை போன்றோர்க்கும் எளிமையாகவும், ஆணிதரமாகவும் புரியும், நம்பிக்கையோடு நீங்கள் செய்வதைபோல செய்வோம் அண்ணா. உங்கள் சொல்லை விடவும் உங்கள் செயல் , புதிதாக ஆரம்பிப்பவர்க்கு நம்பிக்கையாக செய்ய உதவியாக இருக்கும் அண்ணா. புதிதாக ஒரு விஷயம் சொல்லும்போது மற்றவர்களுக்கு சந்தேகம் வராமலும் , நம்பிக்கையுடன் செய்வதற்கும் ஒருமுறை செய்துகாட்டுங்கள் அண்ணா. இனிவரும் பதிவுகளில். மிக்க நன்றிகள் பல அண்ணா

  • @ShyamSundar-zk7gy
    @ShyamSundar-zk7gy4 ай бұрын

    Great nithilan... You showed powerful process in simple way... ❤❤

  • @rangelagobhi4965
    @rangelagobhi49654 ай бұрын

    This was super duper updated video I had…. This was more simplest,informative and helpful … Easy to practice from beginner More to go🎉 ND

  • @selvi1188
    @selvi11884 ай бұрын

    Well explained in simplest way & informatics, will follow-up 🙏

  • @aruvanessaaruvanessa9245
    @aruvanessaaruvanessa92454 ай бұрын

    Great,, God bless you,

  • @perpetprabhu1033
    @perpetprabhu10334 ай бұрын

    Very very useful Nithilan...... Going to follow....... 🎉

  • @Raju-uo2cp
    @Raju-uo2cp4 ай бұрын

    Such a wonderful and useful video Thanks a lot

  • @helenjeni332
    @helenjeni3324 ай бұрын

    Wil try this thanku forever and detail explanation

  • @prajeefine1
    @prajeefine14 ай бұрын

    Wow, very nicely explained, covered all aspects. It motivates me to practice it. Thanks a lot for your guidance. Will reach out for any questions

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp87414 ай бұрын

    நன்றி நிதிலன்

  • @anithadayanandan8609
    @anithadayanandan86094 ай бұрын

    Thank you, Nithilan, for this post. I'm grateful and thankful 🙏 I've only recently started doing this and coincidence that you posted the same message. Even one day of practice has made a difference in my well being. Keep up your great work.

  • @abiramidurai9490
    @abiramidurai94902 күн бұрын

    நன்றி 🙏

  • @mahisflow1165
    @mahisflow11652 ай бұрын

    நிரம்ப நன்றி... வாழ்க பல்லாண்டு

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c4 ай бұрын

    நன்றிகள் நித்திலன் சார் நன்றாக ஞாபகம் பெற உதவினீர்கள். ..

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish4 ай бұрын

    Really a miracle video today. Definitely I will try it .

  • @sakthivelk4927
    @sakthivelk49274 ай бұрын

    Thank you so much

  • @Hm-cm-24
    @Hm-cm-244 ай бұрын

    Super, Thanks

  • @sridhart6962
    @sridhart69624 ай бұрын

    நன்றி🎉

  • @sujathar5185
    @sujathar51854 ай бұрын

    Thank you NITHILAN....

  • @praveennv1669
    @praveennv16694 ай бұрын

    🙏 Thankyou very much 🙏

  • @arulmozhiharikrishnan6805
    @arulmozhiharikrishnan68054 ай бұрын

    Thank you bro🙏🙏🙏

  • @peacelover5934
    @peacelover59344 ай бұрын

    Thankyou sir for answering my question

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan2464 ай бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி

  • @eswarapandiyan276
    @eswarapandiyan2764 ай бұрын

    குருவே சரணம். எனக்கேபோட்டபதிவுமாதிறிஇருந்ததுதம்பி. நன்றி

  • @saiviswanath09
    @saiviswanath094 ай бұрын

    Thank you

  • @umamaheswari0601
    @umamaheswari06014 ай бұрын

    நன்றி நித்திலன் தம்பி

  • @kanakaramiah6392
    @kanakaramiah63924 ай бұрын

    Dear Chi. Nithilan, thank you very much❤🎉❤🎉❤ Love and Generous Blessings ❤❤

  • @duraianusiya2722
    @duraianusiya27224 ай бұрын

    Thank you bro 🙏

  • @andaalmurugesan28
    @andaalmurugesan284 ай бұрын

    Thanks thambi

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.97624 ай бұрын

    Thank you kanna 🙏

  • @destiny6163
    @destiny61634 ай бұрын

    Thanks 👍

  • @rajagopal5722
    @rajagopal57224 ай бұрын

    🎉❤மிக பெரிய நன்றி படைத்த வனுக்கு

  • @padmavathithirumudi1063
    @padmavathithirumudi10634 ай бұрын

    நன்றி நித்திலன்🙏😁

  • @thilagaraj8316
    @thilagaraj83164 ай бұрын

    வணக்கம் குரு 🙏

  • @user-wu9sy5vn3l
    @user-wu9sy5vn3l4 ай бұрын

    Hai sir you're speach is very nice sir

  • @bs78saran
    @bs78saran4 ай бұрын

    Thanks,

  • @poojaarora8835
    @poojaarora88354 ай бұрын

    You have explained very well and clearly. I do the breathing exercises you mentioned, every morning at Brahma Mugurtha time. I won't do it at other times due to laziness. After listening to your speech, a curiosity has arisen in me. Thinking about doing it at least twice everyday. Then I do it three times then four times gradually. Watching your videos has changed my lifestyle for the better. I'm not saying this to praise you, I'm actually saying this. I wonder how many people have benefited like me. God will surely bless you. Please post a video for Shivratri Nithilan. Apart from the meditation time, watching the videos posted by people like you, can make that day better. So I humbly request you to post a long video. Nandri thambi🙏

  • @saranyadevibalasubramaniam4981
    @saranyadevibalasubramaniam49814 ай бұрын

    Tq brother

  • @karthi1087
    @karthi10874 ай бұрын

    🙏 நன்றி🙏❤❤❤

  • @chakravarthi1853
    @chakravarthi185320 күн бұрын

    thanks brother thanks universe

  • @manosaravanan1799
    @manosaravanan17994 ай бұрын

    Thanks Nithilaa ❤

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    நன்றி நித்திலா.

  • @ettisaranya9698
    @ettisaranya96984 ай бұрын

    Thk u sir:)

  • @raja.p1418
    @raja.p14184 ай бұрын

    Super bro

  • @pradzuk8997
    @pradzuk89974 ай бұрын

    Super👍🙏

  • @MuthuKumar-qv1yq
    @MuthuKumar-qv1yq4 ай бұрын

    Thankyou anna❤❤❤

  • @chitradevi4374
    @chitradevi43744 ай бұрын

    Nanri soliye aga venndum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nanri. Super

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    வணக்கம் சித்ரா டேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @perumalr9756
    @perumalr97564 ай бұрын

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @anandabhi6159
    @anandabhi61594 ай бұрын

    வணக்கம் 🙏

  • @sivayanama3
    @sivayanama34 ай бұрын

    🔥

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy42964 ай бұрын

    வணக்கம் நித்திலன் 😊

  • @myshriexim5713
    @myshriexim57134 ай бұрын

    Nandri thambi 🙏

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    *நன்றி தம்பி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @thinagarans5338
    @thinagarans53384 ай бұрын

    நன்றி நண்பரே பல இடங்களில் இருந்து வராத நிம்மதி இன்று கிடைத்தது நன்றி நண்பரே உங்கள் ரசிகன் நன்றி நண்பரே வாழ்த்துக்கள் பல முறை சொன்னாலும் பத்தாது நன்றி நன்றி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @parthasaj1421
    @parthasaj14214 ай бұрын

    வெற்றி வேல் வீர வேல்

  • @HariHari-ko2sp
    @HariHari-ko2sp4 ай бұрын

    Vanakkam Anna 😇

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    வணக்கம் அரி அரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ktselvam3004
    @ktselvam30044 ай бұрын

    நமசிவாயவே ☝️🧘‍♀️🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar62224 ай бұрын

    Vanakkam Nithilan

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    வணக்கம் நித்திலன்.

  • @umaj6437
    @umaj64374 ай бұрын

    Nandri🎉

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    நன்றி.

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h4 ай бұрын

    Miga sirapu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    வணக்கம் கிருட்டிணவேனி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sumie3341
    @sumie33414 ай бұрын

    Nandri...nandri..nandri...

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    நன்றி.... நன்றி.... நன்றி....

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist13524 ай бұрын

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @akalya821
    @akalya8214 ай бұрын

    நன்றி நித்திலன்...மிகத் தெளிவான விளக்கம் மற்றும் வழிகாட்டுதல் ..

  • @Kaviking90ph
    @Kaviking90ph4 ай бұрын

    Brooo...Q&A ஞானம் மற்றும் யோகம் மூலம் இறை நிலை அடை முடியும் என்று புரிந்தது But but யோகம் மூலம் பெறும் உடல் வலிமை.... எண்ணம் அற்ற நிலை கிடைக்குமா ? Eg : Dattatreya soldra yoga valiyil Kamiya sapudalum,athigam sapudalum Body accept pannikum nu solli irupa ,etha matiri Ennam aatra neelai la irukum pothu kuda Udal valimai peramudima ?

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis14484 ай бұрын

    Super nithila இதை விட யாராலேயூம் இந்த அளவுக்கு புரிகிறமாதிரி சொல்ல முடியாது ❤🎉 இது முனபே தெரிந்து இருந்தால் என் கணவர் நன்றாகவே இருநதிப்பார் இல்லையா நிதிலா

  • @chinnusekar8675
    @chinnusekar86754 ай бұрын

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan85844 ай бұрын

    Super friend 😊😊😊 friend கோவம் படாமல் தாங்கள் அறிந்த எல்லா விசயங்களையும் சொல்லுங்கள் friend it helps to mind calm friend thanks friend ❤❤❤😊

  • @raji6000
    @raji60004 ай бұрын

    👍❤️

  • @gayathrisuresh8922
    @gayathrisuresh89224 ай бұрын

    Nithilan, we have been taught to start pranayama through the left nostril in our yoga class. Here you are starting from the right nostril. Are both one and the same or is there any difference

  • @lathamani2883
    @lathamani28834 ай бұрын

    ❤❤❤❤❤

  • @raghavendra2004
    @raghavendra20044 ай бұрын

    The breathing technique is very good and we are our mandhir practise regularly but I like to point that after inhale when u hold your breathe u have to chin lock and when u exhale u have to release your chin this way u can hold you breath longer, thank you. Hari om

  • @vandanarode2836
    @vandanarode28364 ай бұрын

    🙏🙏

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish4 ай бұрын

    வணக்கம்

  • @ldas1111
    @ldas11114 ай бұрын

    Hi Nithilan, I love your work. I wanted to recommend this to my American friend, but your video does not have English CC (Closed Captions). It would be great if your videos could include English CC, especially for content like this that would be useful for people around the world. Thank you.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    4 ай бұрын

    Hello Sir. Happy to see your comment. I don't find a person who can help me with subtitles. I don't have time to it myself. Thats why I am stuck

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture15 күн бұрын

    🙏🏻

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp4 ай бұрын

    🎉🎉🎉

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam70984 ай бұрын

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    வணக்கம் சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o4 ай бұрын

    ❤❤🎉

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f4 ай бұрын

    Vankam anna😊

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    *வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @ThePookkal
    @ThePookkal4 ай бұрын

    Stress super aa relieve aagum. Naan anubavichi irukken.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    4 ай бұрын

    வணக்கம் பிரியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sangamithrar5275
    @sangamithrar52754 ай бұрын

    Q&A: Bro thanks for this information 🙌. How about European countries where the sun rise and sun set timings differs a lot . Like during winter only 5 hours of daylight and during summer 20 hrs of daylight . How to apply this principle there ? Pl explain thanks 🙂👍

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    4 ай бұрын

    The principle is the same anywhere in the world. The point is the 4 timings. Calculate it depending on your location

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen86064 ай бұрын

    Why is the reason to close the nostil

  • @eating_content
    @eating_content4 ай бұрын

    4:00

  • @astroamalraj2870
    @astroamalraj28704 ай бұрын

    ஒரு நாளைக்கு நான்கு முறையும் 20 எண்ணிக்கையா அல்லது நான்கு முறையும் சேர்த்து 20 எண்ணிக்கையா. Pls reply

  • @AnanthisVaran

    @AnanthisVaran

    4 ай бұрын

    Bro ovvoru thadavaiyum 20 time pannanum bro

  • @sekara8104
    @sekara81044 ай бұрын

    வணக்கம் நீங்களே எனக்கு குரு வாக வந்தமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @kouse1881
    @kouse18814 ай бұрын

    Q and A:Brother dailyum 2times 40mins meditation Pantren bt nalla meditation panni mudichathum romba tired aguthu nalla thookam varamathri eruku energetic feel pana mudila actually ithu normal Thana brother sollunga pls 🙏🙏

Келесі