ஜெராக்ஸ் தொழிலா? அய்யோ வேண்டவே வேண்டாம் - நொந்து கெட்டவன் சொல்கிறேன். கேளுங்க!‌

Ойын-сауық

ஜெராக்ஸ் தொழிலா? - அய்யோ வேண்டவே வேண்டாம், நொந்து கெட்டவன் சொல்கிறேன். கேளுங்க!‌
/ vidhai2virutchamword
#Xerox #Photocopy #Nagal #coppier #Drum #Tonor #ஜெராக்ஸ் #போட்டோகாப்பி #ஃபோட்டோகாப்பி #நகல் #நகலகம் #சிறுதொழில் #தொழில் #வியாபாரம் #ஸ்மால்ஸ்கேல்இண்டஸ்ட்ரி #SmallScaleIndustry #Business #XeroxShop #BacktoBank #Frontandback #shop #copy #பிரதி #பிரதிஎந்திரம் #Profit #Loss #OneRupee #Nagal #Nagalagam #Enterprises #Enterprise

Пікірлер: 93

  • @uranirivervillage
    @uranirivervillage2 жыл бұрын

    உண்மைதான் உங்களின் அனுபவம் சிந்திக்கவேண்டூம்

  • @kamachiarumugam601
    @kamachiarumugam601 Жыл бұрын

    Sir neengal solvathu 100% unmai sir .ellame theliva sonnergal iyya .thelivana vilakkam sir. thank you sir.

  • @umajayaraman8614
    @umajayaraman86142 жыл бұрын

    Yes. You are correct

  • @bhuvanim5654
    @bhuvanim56542 жыл бұрын

    நன்றி சரியான விளக்கம்

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Жыл бұрын

    Not only Xerox but do other works like computer based Internet, color printing and so many works are available, lamination, spiral binding, dtp Tamil and English, mail and WhatsApp printout both color and black and white and so many works

  • @noorulaminhussain5097
    @noorulaminhussain50977 ай бұрын

    நன்றி

  • @anandaraj1272
    @anandaraj12722 жыл бұрын

    சரியான விளக்கம் நன்றி.

  • @abuh5059
    @abuh50592 жыл бұрын

    All true quote thailava

  • @kprskarthick4537
    @kprskarthick4537 Жыл бұрын

    Super 👌 100% en life nadathathu

  • @murugananthank5914
    @murugananthank59145 ай бұрын

    நன்றி.வாழ்த்துகள்.ஐயா

  • @sasikalasasi6809
    @sasikalasasi68092 жыл бұрын

    சுயதொழில் என்றால் லாபம் நஷ்டம் இரண்டு பக்கமும் உண்டு. இவர் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நல்ல பதிவு. அனைத்திற்கும் துணிந்தவர்கள் இது போன்ற சுயதொழிலில் இறங்க வேண்டும். மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வது நல்லது.

  • @murugananthank5914

    @murugananthank5914

    5 ай бұрын

    நீயும்.ஒருதிருடணா..?.?

  • @josephraj593
    @josephraj5932 жыл бұрын

    Nice one

  • @senthilv1491
    @senthilv14912 жыл бұрын

    100%true sir

  • @balugkkl6216
    @balugkkl6216 Жыл бұрын

    Correct Sir

  • @printtech890
    @printtech8902 жыл бұрын

    100 👍✔ true

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 Жыл бұрын

    He is 200% right.

  • @sriakaxerox9639
    @sriakaxerox96398 ай бұрын

    unmai sir

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 Жыл бұрын

    He is right. True.

  • @harigraphicshari7940
    @harigraphicshari79403 жыл бұрын

    Super article

  • @bharathiraja9645
    @bharathiraja96452 жыл бұрын

    print out potta laabam tha na xerox shop tha vachiruken en friend tha xerox service

  • @sihabahnab9625
    @sihabahnab9625 Жыл бұрын

    Thanks. 👍👍👍👍👍👍

  • @suryababu1122
    @suryababu1122 Жыл бұрын

    1.5 speed best

  • @rolexvlog8099
    @rolexvlog8099 Жыл бұрын

    Caret sar

  • @rubanasai
    @rubanasai Жыл бұрын

    unmai

  • @switchbox1000
    @switchbox1000 Жыл бұрын

    100% true😂😂😂😂

  • @j.k.nconstruction
    @j.k.nconstruction3 жыл бұрын

    Super sir

  • @karikalanakarikalana460
    @karikalanakarikalana460 Жыл бұрын

    100/100 true

  • @jeevitham9611
    @jeevitham9611 Жыл бұрын

    Xerox mattum panna koodathu.... multiple work panna kandipa profit

  • @balajikaviyarasu3019

    @balajikaviyarasu3019

    5 ай бұрын

    True

  • @mmanogaya6286
    @mmanogaya62867 ай бұрын

    Real sir

  • @Status-rc5mx
    @Status-rc5mx2 жыл бұрын

    Tommorow than work join panna poran

  • @kavirajmpk4341
    @kavirajmpk4341 Жыл бұрын

    Ama nobea nobeacorrect

  • @sathiyasathiya2023
    @sathiyasathiya2023 Жыл бұрын

    Naanum oruthi.

  • @VALARPIRAI

    @VALARPIRAI

    9 ай бұрын

    nenga service engineer ah

  • @KumarKumar-mh6er
    @KumarKumar-mh6er Жыл бұрын

    உண்மை, ஆனால் ;நான் conon g4010 வாங்கினேன் நல்ல லாபம் கிடைத்தது.

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    Жыл бұрын

    ஒரு நாளைக்கு 1000 பிரதிகள் வரை ஓடினால் தான் லாபம் என்று எனது பதிவில் சொல்லி உள்ளேன்

  • @ibrahimpsk5525
    @ibrahimpsk55252 жыл бұрын

    ஐய்யாநானும்ஜெரக்ஸ்கடைவைத்துபொரும்நஸ்ட்டம்அடைந்தேன்

  • @geethaviji7001
    @geethaviji70012 жыл бұрын

    Ss

  • @kesavan5288
    @kesavan528811 ай бұрын

    600W mela xerox machine vaanguna waste. Today avala nilai ennana naakaa medical shop la xerox vachirkaanga. Maaximum 50000 rs kulla pudhu machine vaangunga. Maintanence kammiyaagum selavum kuraiyum. Periya mechine aadi car madhiri chinna machine gal maruthi 800 madhiri selavum kuraiyum

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    11 ай бұрын

    15 ஆண்டுகளுக்கு மேலாக Canom photocopier பயன்படுத்தியபிறகே அனுபவத்தின் அடிப்படையில் இந்த விடியோவை பகிர்ந்தேன்.. ஆக xerox shop is not wealthy

  • @sudaroli7555
    @sudaroli7555 Жыл бұрын

    எல்லாத் தொழில்களிலும் இலாபமும் நஷ்டமும் உண்டு இலாபம் வரும்போது அதை தொடர்ந்து தொழிலின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதும் நஷ்டம் வந்தால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறிந்து தொழில் செய்தால் வெற்றி நிச்சயம் நான் உங்கள் வீடியோவில் இருந்து நஷ்டம் வந்தால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறிந்து அதனை பயன்படுத்தி தொடர்ந்து தொழிலில் வெற்றி பெறுவேன்

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    Жыл бұрын

    உங்கள் நம்பிக்கை நனவாகட்டும் நான், எனது காணொலியில் நட்டம் மட்டுமே கூற வில்லையே! அதில் லாபம் எப்படி வரும என்பதையும் கூறியிருக்கிறேனே! அதைச் சொன்ன நீங்கள் இதைச் சொல்லவில்லையே

  • @karthikeyanm4204
    @karthikeyanm42048 ай бұрын

    Copy Rs2

  • @billaasal100
    @billaasal1002 жыл бұрын

    Rs75000 machine nai 6montha repair vanthu 6000kuthan vithean

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    2 жыл бұрын

    நட்ட‍ம்தான்

  • @sjsolutions20

    @sjsolutions20

    Жыл бұрын

    Machine name sollunga

  • @malathisubha1963
    @malathisubha19632 жыл бұрын

    எனக்கு தமிழ் , இங்கிலீஷ் typing தெரியும், கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று இருக்கேன், job typing centre vecha லாபம் மா

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    2 жыл бұрын

    விரைவில்...

  • @amaravatheamaravathe2130

    @amaravatheamaravathe2130

    Жыл бұрын

    இதில் எல்லாம் லாபம் நஷ்டம் பார்க்க முடியாது

  • @kumarr2831

    @kumarr2831

    Жыл бұрын

    அப்படியேஜெராக்ஸ்சிம்கார்ட்மொபைல்ரீஜார்ஜ்சிம்கார்ட்இவைகளைஇனைத்துபண்ணினால்மட்டுமேலாபம்கிடைக்கும்

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    Жыл бұрын

    @@kumarr2831 ஒரு நாளைக்கு சுமார் 1000 பிரதிகள் வரை ஜெராக்ஸ் ஓடினால்தான் நமக்கு லாபம் தோழமைகளே எல்லோரும் பொறுமையாக நிதானித்து கூட்டிக் கழித்துப் பாருங்க தோழமைகளே எப்படி பார்த்தாலும் ஜெராக்ஸ் தொழில் நட்டம்தான்.

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    Жыл бұрын

    @@amaravatheamaravathe2130 ஒரு நாளைக்கு சுமார் 1000 பிரதிகள் வரை ஜெராக்ஸ் ஓடினால்தான் நமக்கு லாபம் தோழமைகளே எல்லோரும் பொறுமையாக நிதானித்து கூட்டிக் கழித்துப் பாருங்க தோழமைகளே எப்படி பார்த்தாலும் ஜெராக்ஸ் தொழில் நட்டம்தான்.

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil2 жыл бұрын

    Bro you are just a negative minded person. With Proper planning and skills you can earn profit in this business. Seems like without proper knowledge you started xerox business and got cheated by some bad service engineer. For rilling toner you no need to call service engineer its just simple process. Only when you need to change drum, blade or any error then only you have to call service person. Xerox machine what we use is recondtioned machine which cost 75000rs, and using spare parts are cheap in price and quality so it works fine 3months max. You can not compare it with new xerox machine which 3laks and the spare parts genuine so its lasts longer and duty cycle is more. Seems like you dont have any knowledge in printing industry. You have to choose xerox shoo nearby school colleges, not in high road which is too costly for shop rent.

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    2 жыл бұрын

    ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 1000 பிரதிகள் வரை ஓட வேண்டும்... அப்போது தான் xerox profit

  • @mahiii6080

    @mahiii6080

    2 жыл бұрын

    @@VidhaiVirutcham இப்ப கடை வெச்சுருக்கீங்களா இல்லையா ப்ரோ??

  • @TechieVenkateshhTamil

    @TechieVenkateshhTamil

    2 жыл бұрын

    @@VidhaiVirutcham in Xerox shop business only 20% of income comes from photocopying(Xerox) rest all you have do from graphic design, color print out, photo printing, t shirt, coffee mug printing, online services like ticket booking, IRCTC,bus, flight,all kind of recharge. Like that if you only do Xerox means you can't survive in this business. During college semester time project printing and spiral binding gives good profit. If you know dtp you can earn a lot in this business plus if you choose composition GST plan means it's very easy to file GST, every 3 months once only you have to file and the GST you have to pay is just 6% of your turn over.

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    2 жыл бұрын

    @@mahiii6080 STAMP PAPER AND AGREEMENT PREPARATION DTP TAMIL & ENGLISH WE DONE

  • @mahiii6080

    @mahiii6080

    2 жыл бұрын

    @@VidhaiVirutcham ஜெராக்ஸ் காப்பி எடுக்கறது இல்லையா சார்

  • @localg-ig6et
    @localg-ig6et Жыл бұрын

    Yen bro sex audio talk maari pesreenga...🙂

  • @MK-nz7yj
    @MK-nz7yj2 жыл бұрын

    Thavarana seithi

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    2 жыл бұрын

    ஆதாரத்தோடு நான் சொன்னது தவறான செய்தி என்றால் சரியான செய்தியை நீங்கள் சொல்லுங்கள் ஆதாரத்தோடு

  • @loveismywife6318

    @loveismywife6318

    2 жыл бұрын

    சொல்லுங்கள் ஏன் ஜெராக்ஸ் ஷாப் இன் விலை ஏற்றப்படவில்லை

  • @loveismywife6318

    @loveismywife6318

    2 жыл бұрын

    பாமர மக்களைப் பார்க்கும் அரசாங்கம் ஏன் ஜெராக்ஸ் ஷாப் வியாபாரிகளின் நலத்தை பார்க்கவில்லை பெரும்பாலும் ஜெராக்ஸ் ஷாப் நட்டத்தை காண்கின்றன

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    2 жыл бұрын

    @@maharaj967 தோழரே! நீங்கள் சொல்லும் டிடிபி (தமிழ் ஆங்கிலம்) டைப்பிங், முத்திரைத்தாள் விற்பனை, பிரிண்ட் எடுத்துக் கொடுத்த‍ல் போன்ற அனைத்தையும் கடந்த 2000 ஆவது ஆண்டுமுதல் செய்து வருகிறேன். ஆனாலும் ஜெராக்ஸ் என்று வரும்போது அது நமக்கு துளிகூட லாபம் இல்லை. நட்ட‍மே.

  • @kavin_agri

    @kavin_agri

    2 жыл бұрын

    @@loveismywife6318 nammathaan karanam per page xerox 3 rupess in thanjavur

  • @jahirmohamed2811
    @jahirmohamed2811 Жыл бұрын

    எந்தத் தொழிலாக இருந்தாலும் 20 சதவிகிதம் லாபம் வைப்பது இயல்பு. ஆனால் நாம் அப்படிச் செய்ய முடியாது. காய்கறிகள் இருபது சதவிகிதம் லாபம் என்றாலும் விற்காத காய்கறிகள் அழுகியவை போக்குவரத்து ஆட்கூலி போக்குவர்த்தின் போது நசுங்குதல் உட்பட பல விஷயங்கள் உள்ளன. அதே போல் தான் அனைத்து தொழில்களிலும்.

  • @sdcomputertechnologies
    @sdcomputertechnologiesАй бұрын

    ninga enatha business pannalum vilangamattinga

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    Ай бұрын

    உண்மையை சொன்னதால், உங்கள் வியாபாரம் சரிவை சந்திக்குமோ என்ற பயத்தில் நீங்கள் எனக்கு கொடுத்த சாபம் இது. உங்களது சாபத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல

  • @sdcomputertechnologies

    @sdcomputertechnologies

    Ай бұрын

    @@VidhaiVirutcham idhu sambam illa ungaluku business panna therla nu soldran , ethai ningal sambam endru nenaithu conform pannitinga ninga business laikuillanu nandri

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    Ай бұрын

    @@sdcomputertechnologies கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலமாக, முத்திரைத்தாள், ஆவண தயாரித்தல், ஆவணங்களை தமிழ் ஆங்கிலத்தில் டைப் அடித்து கொடுத்தல் மற்றும் பல வியாபாரங்களில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் தொழிலில் நட்டம் அடைந்தது ஜெராக்ஸ் மிஷின் வைத்துத்தான். ஜெராக்ஸ்-ஐ நிறுத்தி விட்டேன். மற்ற வியாபாரம் நன்றாக நடந்து வருகிறது..... எனது இந்த வீடியோவால் தங்களது தொழிலில் சரிவு வந்து விடும் என்ற அச்சம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதை நான் அறிவேன்.

  • @sdcomputertechnologies

    @sdcomputertechnologies

    Ай бұрын

    Rombha bayama iruku ayya Nandri

  • @jahirmohamed2811
    @jahirmohamed2811 Жыл бұрын

    ஒரு மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்த்து நோயாளி ஒருவர் இறந்து விட்டார் என்றால் அந்த மருத்துவரையும் ஒட்டுமொத்த மருத்துவத்துறையையும் குறைசொவ்வது போல் தெரிகிறது இவரது பதிவு. இவரது தொழிலில் ஏற்பட்ட நட்டத்தையும் தனிப்பட்ட பகைமையும் வைத்து பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்தியுள்ளார். ஒரு தொழில் நஷ்டமடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். எந்தத் தொழிலாக இருந்தாலும் லாபம் நஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும்.

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    Жыл бұрын

    பதில் இது இல்லையே

  • @pondypachaiappan7778
    @pondypachaiappan7778Ай бұрын

    Pessimistic approach

  • @VidhaiVirutcham

    @VidhaiVirutcham

    Ай бұрын

    உண்மை பல நேரங்களில் கசக்கத்தான் செய்யும் சம்பந்தப்பட்டவர்களை சுடத்தான் செய்யும்

  • @theunique147
    @theunique1476 ай бұрын

    I noted its video: Service person சில்மிஷம் வார்த்தை ரொம்ப பெ௫த்தமா இ௫க்கு. Machine on & off charges well calculate.morning & evening continue on but middle time any 1 or 2 person that time machine on & off. Customer rude speech & face its xerox no bright & over bright its type speech again xerox. After change problem after i give. Never return give me. Every xerox person its 4 issue confirm handle.

  • @kumaresanmeenakshisundaram
    @kumaresanmeenakshisundaram Жыл бұрын

    100 % true sir

Келесі