ஜப்பார் பாய் சமையலுக்காக 200 கிலோ வஞ்சரம் மீன் ஆர்டர்

ஜப்பார் பாய் சமையலுக்காக 200 கிலோ வஞ்சரம் மீன் ஆர்டர்
#ungalmeenavan #seafood #cooking #fishlover #foodie #vanjaram #fish #fishcooking #kingfish #fishorder

Пікірлер: 236

  • @jorisjenora2894
    @jorisjenora2894 Жыл бұрын

    ஜாபர் பாய் சந்திப்பு மிகவும் அருமை.அவருக்கு மீன் ஆர்டர் கொடுக்கும் போது உங்கள் குழு எடுத்த ரிஸ்க் உங்கள் கண்களில் தெரிகிறது.உங்கள் நட்பு தொடரட்டும்.கடவுள் இருவரையும் இருவரது தொழில் குடும்பங்களையும் நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

  • @rosygeorge2728

    @rosygeorge2728

    Жыл бұрын

    Djsedjdiddidididdiddididididi

  • @dinesh.dkumar9152

    @dinesh.dkumar9152

    Жыл бұрын

    அவர்கள் இருவரும் மட்டும் சம்பதிபர்கள் நாம் அல்ல ...ஜஸ்ட் watch the seen only ....

  • @gnanamprakasam3592
    @gnanamprakasam3592 Жыл бұрын

    Hindu+Muslim+Cristian= India 👍👍

  • @tamilt16

    @tamilt16

    Жыл бұрын

    Tamilan

  • @abdulyunusentertainmentcha9782

    @abdulyunusentertainmentcha9782

    Жыл бұрын

    itna Patha BJP karanuku Vairu Earuiymaiiiiiiiii

  • @thelionking3321

    @thelionking3321

    Жыл бұрын

    @@abdulyunusentertainmentcha9782eriyattum…🤣🤣🤣

  • @qryu651
    @qryu651 Жыл бұрын

    மனதார பாராட்டுகிறேன் சாப்பாடு கொடுத்து உண்ணவேண்டும் எண்ணம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது உங்கள் முகத்தில் சிரிப்பாக இருக்கிறது அதுவே பெரிய அன்பு. நல்ல மனிதர்கள் வாழ்வார்கள்.

  • @3232pradeep
    @3232pradeep Жыл бұрын

    ஜாபர் பாய் பலச மறக்க மாட்டா்கள்

  • @amarantirupur
    @amarantirupur Жыл бұрын

    இந்தியாவிலேயே yen ulagaththilye பாசமிக்கவர்கள் நம்ம தமிழர்கள் தான். வாழ்க வளமுடன்

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Жыл бұрын

    விளை வித்தவன் விலை வைக்க வேண்டும்.....❤️❤️❤️👍👍👍👍

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын

    ஜப்பார் பாய் எனக்கும் பிடித்த மனிதர்

  • @ajaykarthi4820
    @ajaykarthi482011 ай бұрын

    எங்கள் ஊருக்கு வருகை தரும் ஜாபர் பாய்,அவர்களையும் உங்கள் மீனவன் குழுவினரையும் வருக,வருக என அன்போடு வரவேற்கின்றோம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம். வாழ்த்துக்களுடன். திருத்துறைப்பூண்டியில் இருந்து அஜய்...

  • @MohanRaj-sf2ge
    @MohanRaj-sf2ge Жыл бұрын

    இருவரும் இணைந்து இன்னும் நிறைய வீடியோ பதிவு செய்ய வாழ்த்துக்கள்

  • @asangan
    @asangan Жыл бұрын

    Time is precious..it’s a good time 🙏 For both of you enjoy.

  • @ArunR88
    @ArunR88 Жыл бұрын

    My super stars of KZread... Ungal Meenavan and Jabbar Bhai... ❤❤❤❤❤❤❤❤❤❤.. Love you both..

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Жыл бұрын

    Jabbar sir and ungal meenavan..🎉🎉🎉🎉

  • @nakkeeranvidhya6322
    @nakkeeranvidhya6322 Жыл бұрын

    ஐ லவ் யூ ஜபார் பாய் அண்ணா மற்றும் உங்கள் மீனவன் வாழ்த்துக்கள்.

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Жыл бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பேக்கிங் 👌👍👌பாய் 👌👌👌

  • @mdns176
    @mdns176 Жыл бұрын

    துபாய் வருவதாக இருந்தால் nov to mar குள்ள வாங்க நல்லா இருக்கும் குளிராக சுற்றி பார்க்க அருமையான மாசம்

  • @mohidheen
    @mohidheen Жыл бұрын

    ஜப்பார் பாய் துபாயில் இருந்து வந்தாச்சா சூப்பர் மீனவநண்பா!

  • @rajaavadi04
    @rajaavadi04 Жыл бұрын

    Love these kind hearted people's

  • @dhineshkumar1988
    @dhineshkumar1988 Жыл бұрын

    Mouth watering coming at the time of watching this video💪

  • @malinipadmanabhan
    @malinipadmanabhan Жыл бұрын

    Such a talented man being soo simple

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Жыл бұрын

    Vera level nanba.super.👍👌❤

  • @mathiasraj9151
    @mathiasraj9151 Жыл бұрын

    Super ungal menavan and food legend boy anna

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Жыл бұрын

    சூப்பர் அண்ணன் .

  • @venkateshd1377
    @venkateshd1377 Жыл бұрын

    Very Very happy God bless your's

  • @chitradevi7773
    @chitradevi7773 Жыл бұрын

    Jabar bro and kingstin thmbi also nice and hard work peoples

  • @jamaljiya8261
    @jamaljiya8261 Жыл бұрын

    Semma namma sapida mudilaye ❤😮

  • @star_star2
    @star_star2 Жыл бұрын

    ஜாபர் பாய் நம்ம தமிழன்பா👍🏾🔥

  • @jerinaansari
    @jerinaansari Жыл бұрын

    Super அண்ணா jeri's kitchen

  • @vivekraj1455
    @vivekraj1455 Жыл бұрын

    Most satisfying video. 2 kind hearted tycoons

  • @babustr2612
    @babustr261211 ай бұрын

    ரொம்ப நாளாச்சு நான் உங்க வீடியோ பார்த்து...இது சூப்பராக

  • @sivakumar-mv4hg
    @sivakumar-mv4hg Жыл бұрын

    Hi bro.... En bro Dindigul branch close pannitenga Unga distribution irukkura varaikum nalla fresh fish kidacccathu ipo rompa kastama irukku bro Ipo ellame china china fish vacrukkanga so athu set akala bro enaku. Small request bro Mudinca again Dindigul ahh oru branch start pannunga bro.. my humble request thankyou bro

  • @jerinaansari
    @jerinaansari Жыл бұрын

    Meen varuval 😋 😋

  • @arunk4456
    @arunk4456 Жыл бұрын

    Kadandhu vandha padhai ah thirumbi pakura yelarukum respect kuduthu simple ah iruka jabbar bai ku hat's off

  • @seahorsecampaign
    @seahorsecampaign Жыл бұрын

    Amazing Two Men ❤

  • @vaazhgatamil460
    @vaazhgatamil460 Жыл бұрын

    சூப்பர்

  • @kumarajith9133
    @kumarajith9133 Жыл бұрын

    l am also fish fry lover 😍🤤🐟🐟

  • @rajkumarr2106
    @rajkumarr2106 Жыл бұрын

    great great bai Jhaber bai

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Жыл бұрын

    Jabbar Bhai is world's best long live Jabbar Bhai

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 Жыл бұрын

    சூப்பர் அண்ணா 👌👌👌

  • @balaguru9274
    @balaguru9274 Жыл бұрын

    அருமை அண்ணா ❤

  • @ArunKumar-qs4os
    @ArunKumar-qs4os Жыл бұрын

    Super Anna

  • @umaryasic
    @umaryasic Жыл бұрын

    Vanjaram fish varuuthu sapta nalla irukkum

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Жыл бұрын

    சுவையான சேவை 👌👍 வாழ்த்துக்கள் 🌹

  • @deepamurugan9272
    @deepamurugan9272 Жыл бұрын

    மீன் super ஃப்ரெஷ் இருக்கு

  • @deepamurugan9272

    @deepamurugan9272

    Жыл бұрын

    @@Chottu_Anand இல்ல மேரேஜ் போய் இருந்தேன்

  • @deepamurugan9272

    @deepamurugan9272

    Жыл бұрын

    @@Chottu_Anand திருத்துறைப்பூண்டி லா செட்டிபாளையம் இப்போ உனக்கு என்னடா வந்துச்சு

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Жыл бұрын

    Great job 👍👍🙏🙏

  • @Chottu_Anand
    @Chottu_Anand Жыл бұрын

    Hindu + Christian + Muslim = India 🇮🇳

  • @user-gg2du1yn5q

    @user-gg2du1yn5q

    Жыл бұрын

    illa pro Hindu+Christian+ Muslim =Tamil Nadu

  • @kingstonsimon8806

    @kingstonsimon8806

    Жыл бұрын

  • @hajaazarudeen4510

    @hajaazarudeen4510

    Жыл бұрын

    👥❤️

  • @meeranbava8242

    @meeranbava8242

    Жыл бұрын

    ​@@user-gg2du1yn5q❤😂😅

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal Жыл бұрын

    சூப்பர் 👍❤️

  • @kozhunji
    @kozhunji Жыл бұрын

    வாழ்த்துகள்!

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Жыл бұрын

    Super video nanba Kingston ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Жыл бұрын

    பணக்காரர் இன்னும் பணக்காரராவார் ஏழையோ இன்னும் ஏழையாவார்

  • @ungalmeenavanmkr

    @ungalmeenavanmkr

    Жыл бұрын

    nankalam paramparai elai pana karara akalama venama namba

  • @aronorenda

    @aronorenda

    3 ай бұрын

    Aduthavan valarichi paathu vayaru eriyadha da.. avanga ulachi sambadhicha kasu..

  • @AmuseCreation
    @AmuseCreation Жыл бұрын

    👌👌

  • @TheFishingWarriorsOfficial
    @TheFishingWarriorsOfficial Жыл бұрын

    Super bro 👍🏻

  • @kalaimanikalaimani2509
    @kalaimanikalaimani2509 Жыл бұрын

    Very good ❤❤

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Жыл бұрын

    Super Anna 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralis9243
    @muralis9243 Жыл бұрын

    Excellent 👍

  • @anandharaja98
    @anandharaja98 Жыл бұрын

    Nanba....konjam CRAB pathi video pannunga.

  • @leophilip7747
    @leophilip7747 Жыл бұрын

    Supper😀👌

  • @abdulrasith278
    @abdulrasith278 Жыл бұрын

    திருத்துறைப்பூண்டி எங்க ஊரு

  • @arockiasamys3329
    @arockiasamys3329 Жыл бұрын

    Super

  • @SURESH8466
    @SURESH8466 Жыл бұрын

    Super 😊

  • @sellap786
    @sellap786 Жыл бұрын

    All fishes are fresh

  • @MR-mw4cy
    @MR-mw4cy Жыл бұрын

    Anney meen 😜😍 perusu

  • @ARMYLOVER-fd4xw
    @ARMYLOVER-fd4xw Жыл бұрын

    Anna nengal thnjavur nama shopping opan panunga anna aptiku Thnjavur soljars 🇮🇳

  • @SudhaMuthukrishnan-cp8vt
    @SudhaMuthukrishnan-cp8vt Жыл бұрын

    ❤👌👌👌

  • @chandrasekargs4231
    @chandrasekargs4231 Жыл бұрын

    Boss entha rate Ku supply panningu pls reply bcos Chennai kasimedu market full setting rate tiger prawn rate 20 count 420 but kasimedu la 1200 sale oannrangu pls reoly

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Жыл бұрын

    Wiw. Super.. வீட்டு தேவைக்கு கொஞ்சமா அனுப்புவீர்களா.. 1 kg or 2 kg.. ?

  • @hihihihi5664
    @hihihihi5664 Жыл бұрын

    👍👍👍👍👍

  • @anithajayabal1012
    @anithajayabal1012 Жыл бұрын

    Anna sivagangaila eppa unkal menavan kadai eppa varuthuna

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Жыл бұрын

    Super. Bro

  • @subbulakshmi5739
    @subbulakshmi5739 Жыл бұрын

    Bro kalakad ku fish varuma

  • @sureshphilip1280
    @sureshphilip1280 Жыл бұрын

    Why you are not opening singanallur branch in coimbatore. If not in singanallur any other place in singanallur or ondipudur or sulur. Thank you

  • @yasararafatha3139
    @yasararafatha3139 Жыл бұрын

    Wow

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Жыл бұрын

    Supar broooooo

  • @rahulpsr94
    @rahulpsr94 Жыл бұрын

    ❤❤

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Жыл бұрын

    நாம் தமிழர்களாக ஒன்றுபடுவோம் உயர்வோம்

  • @ALAVUDEEN-qe3pq
    @ALAVUDEEN-qe3pq Жыл бұрын

    மீனு செம பிரெஷ் ❤

  • @saravanansaravanan3457

    @saravanansaravanan3457

    Жыл бұрын

    Ne anga poye pathiya. Athulam kadal meenu yeppo pidichathunu therila. Ice pottu irukku

  • @sasikumar-hb4oz
    @sasikumar-hb4oz11 ай бұрын

    பார்க்கிற நான் முட்டாளா மீனவன் அண்ணா

  • @rameshbabu139
    @rameshbabu139 Жыл бұрын

    How much 1kili vanjaram

  • @mastercooking57
    @mastercooking57 Жыл бұрын

    Nice pro niece

  • @DilipKumar-lh7mi
    @DilipKumar-lh7mi Жыл бұрын

    Bro at what price u gave vanjiram to jabaar baai

  • @user-db6mq5tu5z
    @user-db6mq5tu5z Жыл бұрын

    Dubai ku fish export panuga ungal meenavan stall

  • @pkprabakaran9442
    @pkprabakaran9442 Жыл бұрын

    1kg evalavu

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Жыл бұрын

    மீன்களிலேயே அதிக கழிவுகள் இல்லாமல் காணப்படும் மீன்களில் முதன்மையானது வஞ்சரம் மீன்.....

  • @ashokhandling2309

    @ashokhandling2309

    Жыл бұрын

    வாவல் ?

  • @powerindraa

    @powerindraa

    Жыл бұрын

    Mercury level High 😊

  • @msharikrishnan1

    @msharikrishnan1

    11 ай бұрын

    ​@@powerindraaTrue, Not good for health

  • @chandrubabu4247
    @chandrubabu4247 Жыл бұрын

    Thalabathi movie patha mathiri iruku unga friendship

  • @vickykuwait4477
    @vickykuwait4477 Жыл бұрын

    Enga oor thiruthurapoondi 🎉

  • @TN_76_GAMING
    @TN_76_GAMING11 ай бұрын

    How much price 200kg

  • @k.nivedhasartandcook1363
    @k.nivedhasartandcook1363 Жыл бұрын

    Chennai vandhutingala.

  • @boruto394
    @boruto394 Жыл бұрын

    Anna kadal meenuku sethil irrukatha ,pls sollunga anna ❤

  • @ungalmeenavanmkr

    @ungalmeenavanmkr

    Жыл бұрын

    irukum namba

  • @steffyworld5738
    @steffyworld5738 Жыл бұрын

    ❤bro engalukkum fish annupuvingalah 2 kg

  • @btwitrizvan8334
    @btwitrizvan8334 Жыл бұрын

    Seekersmaga DUBAI UAE POGAGA ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @ibrahimosk5962
    @ibrahimosk5962 Жыл бұрын

    Reunion @ungal meenavan & @Jabbar bhai

  • @vvadivelanvadivelan5457
    @vvadivelanvadivelan5457 Жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Жыл бұрын

    சூப்பர் நண்பா

  • @dinesh.dkumar9152

    @dinesh.dkumar9152

    Жыл бұрын

    நண்பா தவா fry than vanjaram fish famous ok ...don't oil fry

  • @jaheerhussain4758
    @jaheerhussain4758 Жыл бұрын

    ஜப்பார் பாய் இந்த ஆர்டர்ர ஒரு இல்லாதபட்ட மீனவனுக்கு குடுத்துருக்கலாமே

  • @abhinayasundaram7028
    @abhinayasundaram7028 Жыл бұрын

    Dry fish online sale illaya

  • @prakashshanmugam4219
    @prakashshanmugam4219 Жыл бұрын

    Vancharam one kg evlo

  • @beautyvlogs5037
    @beautyvlogs5037 Жыл бұрын

    Tamil naadu🔥🔥🔥

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Жыл бұрын

    வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன்

  • @NarayanaMoorthy-cw5ek

    @NarayanaMoorthy-cw5ek

    Жыл бұрын

    உங்கள் அன்புக்கு நன்றிங்க கிங்ஸ்டன்

  • @chinasamy4987
    @chinasamy4987 Жыл бұрын

    Tirupur dharapuram one shop please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏i

  • @thiraviyamchinnaiya6924
    @thiraviyamchinnaiya6924 Жыл бұрын

    🌹🌹🌹

  • @calligraphy8791
    @calligraphy8791 Жыл бұрын

    Jappar annan oorukku vanthacha

Келесі