இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை - குவியும் வெளிநாட்டுப் பயணிகள் | Jerusalem

Sri Sai Ram Medical College for Siddha, Ayurveda & Homoeopathy.
Admission Open For BSMS / BAMS / BHMS | Register Now sairamgroup.in/
#Jerusalem
Uploaded on 26/10/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZread PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 3 200

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq2 жыл бұрын

    நான் ஒரு இந்து , எனக்கு இயேசு நாதர் பெயரை கேட்டாலே உள்ளத்தில் மகிழ்ச்சியாக உள்ளது

  • @DhanamTailor

    @DhanamTailor

    2 жыл бұрын

    அவரை இன்னும் தேடுங்கள் உங்கள் சமாதானம் பெரியதாய் இருக்கும்...!

  • @Anonymous-ii2yq

    @Anonymous-ii2yq

    2 жыл бұрын

    @@DhanamTailor 🙂

  • @beautifulworld9121

    @beautifulworld9121

    2 жыл бұрын

    @@DhanamTailor really u r correct

  • @Anonymous-ii2yq

    @Anonymous-ii2yq

    2 жыл бұрын

    @@beautifulworld9121 honestly now I am reading about Jesus Christ

  • @truthseeker3187

    @truthseeker3187

    2 жыл бұрын

    @@Anonymous-ii2yq Yethu magichiyaga irukku ? He says idol worshippers will go to eternal hell ..he says people.who worship other forms of God will go to eternal hell.. Ithula eppadi neenga magizhchi adayureenga ?

  • @andrewhyles2279
    @andrewhyles22792 жыл бұрын

    " அவர் இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். " மத்தேயு 28: 6

  • @kandhanravichandran7924

    @kandhanravichandran7924

    2 жыл бұрын

    Amen Amen Amen Amen

  • @e.gowthempandian5205

    @e.gowthempandian5205

    2 жыл бұрын

    Amen 💖💞

  • @muthukrishnan5600

    @muthukrishnan5600

    2 жыл бұрын

    Amen

  • @mariaamutha1656

    @mariaamutha1656

    2 жыл бұрын

    Yes

  • @karthikeyankrishnaraj5268

    @karthikeyankrishnaraj5268

    2 жыл бұрын

    Amen

  • @williamratnaraj6298
    @williamratnaraj62982 жыл бұрын

    நம்பப்படுகிறது இல்லை நண்பரே. இது தான் உண்மை, அவர் தான் சொன்னபடியே உயிர்தெழுந்தார். Praise the lord.🙏

  • @poongodipoongodi2945

    @poongodipoongodi2945

    Жыл бұрын

    amen

  • @divyajesus5379

    @divyajesus5379

    7 ай бұрын

    Amen

  • @Tensuresh

    @Tensuresh

    4 ай бұрын

    S

  • @immanbernice7380

    @immanbernice7380

    27 күн бұрын

    Amen yesappa ❤

  • @BharathKumar-rs1cc
    @BharathKumar-rs1cc2 жыл бұрын

    நான் ஒரு இந்து ஆனால்,எனக்கு கர்த்தரை பிடிக்கும், ஆமென்✝️

  • @nancyranjith5820

    @nancyranjith5820

    9 ай бұрын

    Yesappa kuda nengalum paralogam povinga

  • @indraprema3205

    @indraprema3205

    9 ай бұрын

    God will bless you 🙏 Praise the Lord

  • @N-rn5zn
    @N-rn5zn2 жыл бұрын

    நான் இயேசு கிறிஸ்து வின் கல்லறையை பார்க்க ஆசை ஆனால் என் ஏழ்மை நிலை காரணமாக பார்க்க இயலாது இதை படம்பிடித்து காட்டிய தந்தி தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @priyadharsanmarimurugan8768

    @priyadharsanmarimurugan8768

    2 жыл бұрын

    yesuvae vendaam enru vittu senra kallaraiyai neengal paarpathai vida..yesuvai paarka virumbugal..avar ungalukul irundhu ungalai nadathuvaar..he is waiting for ur heart's acceptance bro..he won't consider rich or poor,weak or strong,christian or non christian..GOD loves u..

  • @iiii254

    @iiii254

    2 жыл бұрын

    @Nagercoil ponnu neenga poie irukingalaa 🤔

  • @mr.anegans5429

    @mr.anegans5429

    2 жыл бұрын

    Google pay number send me

  • @iiii254

    @iiii254

    2 жыл бұрын

    @@mr.anegans5429 enakkum ponum Asai but cash illa😒

  • @mdjalex

    @mdjalex

    2 жыл бұрын

    எனக்கும்தான் சகோ

  • @umakumar7097
    @umakumar70972 жыл бұрын

    எங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு இன்று உயிருடன் இருக்கிறவர் நாம் இயேசு

  • @lakshmananm3292

    @lakshmananm3292

    2 жыл бұрын

    🤔😂🤣😂🤣😂🤣🙏🙏🙏

  • @allenvency3934

    @allenvency3934

    2 жыл бұрын

    Amen

  • @satheeshkumar-vp9wz

    @satheeshkumar-vp9wz

    2 жыл бұрын

    முடியல😖

  • @user-or3ht7pd4j

    @user-or3ht7pd4j

    2 жыл бұрын

    Ana nanga kekalaiya

  • @angelvinnoli3421

    @angelvinnoli3421

    2 жыл бұрын

    @@user-or3ht7pd4j neenga kekalanaalu naanga solluvo

  • @rajakumarviji174
    @rajakumarviji1742 жыл бұрын

    நான் ஒரு இந்து மதம் தழுவிய நபர்... ஆனால் எனக்கு யேசுவின் மேல் தீராத அன்பும். கருணணையும். நம்பிக்கையும் உண்டு... என்ன செய்வது நம்மால் இந்த இடத்திற்கு செல்ல முடியாது என்பது எனக்கு ரெம்பாவாய் தெரியும்.. இப்படி ஒரு காட்சியை காட்டிய தந்தி தொலைக்காட்சி கு நன்றி!

  • @indraprema3205

    @indraprema3205

    9 ай бұрын

    I am proud of you Brother , Lord Jesus loves you and will bless you 🙏

  • @stellaisaac9571
    @stellaisaac95712 жыл бұрын

    இதை மக்கள் பார்க்க வழி வகுத்த தந்தி தொலைகாட்சிக்கு நன்றி... God bless your channel!!!

  • @arulananthamelmo1570
    @arulananthamelmo15702 жыл бұрын

    எங்களுக்கு நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் இந்த காணெளி மூலமாக யேசுவின் கல்லறையையும் மரியாவின் கல்லறையையும் பார்த்ததில் மனதிற்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குது ஆமேன் 🙏

  • @thomasddthomas2428
    @thomasddthomas24282 жыл бұрын

    அங்கு போய் பார்க்கவிடாலும் தந்தி டீவீ கிருஸ்தவ மக்கள் எல்லோரும் பார்க்கசெய்தர்க்கு நன்றி அறிசார் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @manjumani8366

    @manjumani8366

    2 жыл бұрын

    இதற்கு முன்பு நீங்கள் பார்த்ததே இல்லை அப்படித்தானே ஐயா

  • @Jenisteivana

    @Jenisteivana

    2 жыл бұрын

    தந்தி TV மனமார்ந்த நன்றி

  • @amuljayarani9088
    @amuljayarani90882 жыл бұрын

    அனைத்து கல்லறைகள் மூடப்பட்டு உள்ளத்து நமக்காக சிலுவையை சுமந்தார் ஜீவனையே தந்த நம் இயேசு அப்பா கல்லறை மட்டும் திறக்க பட்டத்து அவர் இங்கே இல்லை நம் கூடவே இருக்கிறார் உயிரோடு எழுந்த இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றியும் பாராட்டுக்களும் நன்றிகளும் வாழ்த்துகளும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @athumanesarthiruvannamalai
    @athumanesarthiruvannamalai2 жыл бұрын

    " அவர் இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். " மத்தேயு 28: 6 amen

  • @vishvayt8365

    @vishvayt8365

    2 жыл бұрын

    Amen.......😇

  • @Jesus-tl8yb

    @Jesus-tl8yb

    2 жыл бұрын

    Amen

  • @PriyaPriya-vo1qb

    @PriyaPriya-vo1qb

    Жыл бұрын

    Amen 🙏🙏🙏

  • @goodman9908
    @goodman99082 жыл бұрын

    மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலமும் உயிர்ருடனே இருக்கிறேன். ஆமென்

  • @sheebaf2348

    @sheebaf2348

    2 жыл бұрын

    Amen

  • @Christjoshuva

    @Christjoshuva

    2 жыл бұрын

    🙇‍♂🙇‍♂

  • @MahaLakshmi-he3ol

    @MahaLakshmi-he3ol

    2 жыл бұрын

    🙏ஆமென்

  • @JJPETS-wi9gq

    @JJPETS-wi9gq

    2 жыл бұрын

    Amen

  • @sembasandy3755

    @sembasandy3755

    2 жыл бұрын

    Amen

  • @prabakarank2803
    @prabakarank28032 жыл бұрын

    இதை ஒளிபரப்பு செய்த தின தந்தி செய்தி நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த கோடான கோடி நன்றிகளை கூறிக் கொள்ள கடமைபட்டு இருக்கிறேன். நன்றி

  • @irfofficialnet
    @irfofficialnet2 жыл бұрын

    1 Timothy 6:16 [16]ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். Who only hath immortality, dwelling in the light which no man can approach unto; whom no man hath seen, nor can see: to whom be honour and power everlasting. Amen.

  • @Ravichandran-uy4ud
    @Ravichandran-uy4ud2 жыл бұрын

    என் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்

  • @danieljoffrin7538
    @danieljoffrin75382 жыл бұрын

    மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 1:18

  • @jenimary2111

    @jenimary2111

    2 жыл бұрын

    Aamen✝️

  • @vanajaranganathan8450

    @vanajaranganathan8450

    2 жыл бұрын

    Oh my great it is wonderful job thank-you

  • @jsabi1614

    @jsabi1614

    Жыл бұрын

    Amen

  • @user-vn7yd4lv9u

    @user-vn7yd4lv9u

    5 ай бұрын

    nalla uruttu

  • @aalishr4684
    @aalishr46842 жыл бұрын

    இயேசு உயிர்தெழுந்தார் என்பது எவ்வளவுக்எவ்வளவு உண்மையோ; அதேபோல் மீண்டும் பகிரங்க இரண்டாம் வருகையில் இயேசு வருவார் என்பதும் மெய்யே!!!!மாரணாத சீக்கிரம் வாரும்!!!!!

  • @rajiappanjanani1573

    @rajiappanjanani1573

    2 жыл бұрын

    Amen

  • @sjbrosvlog8786
    @sjbrosvlog87862 жыл бұрын

    என் வாழ்க்கை முடியுமுன் ஒருமுறையாவது எருசலேம் சென்றுவர வேண்டும் இது என் வாழ்நாள் இலட்சியம் 🙏🙏🙏🙏🙏

  • @josephjoseph626

    @josephjoseph626

    Жыл бұрын

    Good .,கடவுள் உங்கள் ஆசையை நிறைவேற்றுவார்.

  • @nemofernando5756

    @nemofernando5756

    Жыл бұрын

    For me also

  • @immanuelsunder7761
    @immanuelsunder77612 жыл бұрын

    இதை விட முக்கியமான சத்தியம் அவர் மீண்டும் வருகிறார்.....Amen ❤️

  • @adam3495
    @adam34952 жыл бұрын

    நன்றி அய்யா இயேசுவே எங்களுக்காகஎங்கள் பாவத்திற்காக உங்கள் புனித உயிரை கொடுத்த ஏன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @saierxiyamosi4010
    @saierxiyamosi40102 жыл бұрын

    உலகில் இன்னும் திறந்து இருக்கக்காணும் ஒரே கல்லறை இயேசு கிறிஸ்துவின் கல்லறை.....

  • @brendafaure1654

    @brendafaure1654

    2 жыл бұрын

    Yes

  • @dgbga3356

    @dgbga3356

    2 жыл бұрын

    True

  • @moonstarlakshmi9843

    @moonstarlakshmi9843

    2 жыл бұрын

    Puriyala... Kallarai kulla poi pakkalama enna???

  • @user-co6pb9fj2g

    @user-co6pb9fj2g

    2 жыл бұрын

    Enna solringane puriya madukkuthu irga kaalarai madumthan thiradhu irrukka ennapoda

  • @angelvinnoli3421

    @angelvinnoli3421

    2 жыл бұрын

    Yes brother

  • @rajavendansolai6330
    @rajavendansolai63302 жыл бұрын

    மெய் தேவனாகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி.

  • @rajaraju5887
    @rajaraju58872 жыл бұрын

    அவரை வைத்த கல்லறையை அல்ல, வருவேன் என்று சொன்ன என் தேவனை நான் இறந்தாலும் முக முகமாய் காணவே, அந்த அன்பின் உலகத்தில் காத்து நான் இருப்பேன்..!!

  • @VeluVelu-hh3ie

    @VeluVelu-hh3ie

    Жыл бұрын

    Amen

  • @arokiamagimairaj5376

    @arokiamagimairaj5376

    7 ай бұрын

    Amen

  • @jagadeeshk1212
    @jagadeeshk12122 жыл бұрын

    இயேசு இருந்தது உண்மை .... வாழ்ந்தது உண்மை, அவர் மரித்தது உண்மை, இது எல்லாம் எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவர் உயித்ததும் உண்மை....,🔥🎉 இது உலகம் அறிந்த உண்மை.....👍 உலக சரித்திரத்தை இரண்டாக பிரித்த ஒரே தெய்வம் ❤️🙏 கிமு, கிபி

  • @sarumaikili1835

    @sarumaikili1835

    2 жыл бұрын

    Yes bro this all history no one cn't change it .This is the best way to believe in jesus Christ.

  • @arunkumar-uc1hx

    @arunkumar-uc1hx

    2 жыл бұрын

    Well said

  • @MariA-ig1kj

    @MariA-ig1kj

    2 жыл бұрын

    Adichu aaanila thoonga vitanuga ivar vandhu puduguvaram 🤣😕😂🤣🤣

  • @premaprema1674

    @premaprema1674

    2 жыл бұрын

    Super msg

  • @thinkdifferent9820

    @thinkdifferent9820

    2 жыл бұрын

    Amen👏🏻👏🏻

  • @Sharmili-og3zi
    @Sharmili-og3zi2 жыл бұрын

    இயேசுக்கே புகழ் இயேசுக்கே நன்றி மரியே வாழ்க மரியே போற்றி 🙏ஆமென்🙏

  • @vigneshm3781
    @vigneshm37812 жыл бұрын

    உயிர்த்தெழுந்தார் என்பது நம்பிக்கை இல்லை நண்பா உண்மை என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @arocraft9586
    @arocraft95862 жыл бұрын

    என் இயேசு மரித்தது உன்மை. அது போல் உயிர்த்து எழுந்ததும் உன்மை.எங்கழுடன் உயிருடன் வாழ்ந்து கொன்டு இருக்கிரார்.😘😢

  • @elsik2590
    @elsik25902 жыл бұрын

    நம்பிக்கை என்று சொல்லாதீர்கள். அதுதான் உண்மை 🔥 இயேசு உயிரோடு இருக்கிறார்...... 🔥🔥🔥🔥🔥

  • @bharathraghava7680

    @bharathraghava7680

    2 жыл бұрын

    Vaippilla raja

  • @davidsanio1822

    @davidsanio1822

    2 жыл бұрын

    Sss Jesus is the living god

  • @venbafoundation3656

    @venbafoundation3656

    2 жыл бұрын

    ahaan

  • @Ramkumar-xo8gx

    @Ramkumar-xo8gx

    2 жыл бұрын

    😂😂😂😂 esu umbuna, Obana oli la esu uyirota irukana🤣🤣🤣🤣

  • @indian9044

    @indian9044

    2 жыл бұрын

    @@Ramkumar-xo8gx yanda krishna pombala poriki enga pona apro shiva vishnu rendu gays enga ponango naaye

  • @sebastinrobert2157
    @sebastinrobert21572 жыл бұрын

    திரு ஹரி அவர்கள் அருமையான பதிவை தந்து இந்த புனிதமான இடத்திற்கு செல்ல முடியாதவர்களுக்கு காணொளியில் கானும் பாக்கியத்தை தந்துள்ளார் மிக்க நன்றி சாகோ

  • @selvarajkselvarajk1106
    @selvarajkselvarajk1106 Жыл бұрын

    கட்டுக்கதையல்ல உலக சரித்திரத்தையே உருவாக்கிய நாயகர்.உலகத்தோற்றம் முதல் பூமியின் முடிவு வரை உள்ள ஒரே திறந்த கல்லறைக்கு சொந்தக்காரர்.❤

  • @arulsamy333
    @arulsamy3332 жыл бұрын

    இந்தக் கோயிலை வீடியோ எடுத்து அனுப்பிய தந்தி டிவிக்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🌷

  • @HummingBoy
    @HummingBoy2 жыл бұрын

    டைம் மிசின் னு ஒன்னு இருந்தா நான் போய் பார்க்க விரும்பும் முதல் இடம் இந்த ஆன்டவர் வாழ்ந்த காலம் தான்

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour33602 жыл бұрын

    அவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்.... அவரே மெய்யான தெய்வம்... நமக்காக தம் உயிரை பலியாக கொடுத்து நம்மை மீட்டு இரட்சிக்கிறார்...

  • @sekaranmarimuthu694
    @sekaranmarimuthu6942 жыл бұрын

    இன்றும் உயிரோடு இருக்கும் ஆண்டவர்

  • @claraclara8950
    @claraclara89502 жыл бұрын

    இயேசு கிறிஸ்துவின் கல்லறையை பார்க்க ஆசையாய் இருக்கு .இயேசப்பா நீஆசிர் வழங்கினால் எனக்கு கண்டிப்பாக அந்த பாக்கியம் கிடைக்கும் .உன் ஆசிர்வாதம் தை தாரும் இயேசப்பா.

  • @johnsundhar668
    @johnsundhar6682 жыл бұрын

    இயேசு.. அவர் அங்கே இல்லை. ஏன் மரித்தோர் இடத்தில் தேடுகிறீர்கள்... மரணத்தை ஜெயித்தார் என் இயேசு.. ஆமென்

  • @praisypriyadharshini8096

    @praisypriyadharshini8096

    2 жыл бұрын

    Amen

  • @isaacedits513

    @isaacedits513

    2 жыл бұрын

    அமென்

  • @MahaLakshmi-he3ol

    @MahaLakshmi-he3ol

    2 жыл бұрын

    ஆமென்

  • @brendafaure1654

    @brendafaure1654

    2 жыл бұрын

    Amen

  • @subramanianmunuswamy7210

    @subramanianmunuswamy7210

    2 жыл бұрын

    மரணத்தை ஜெயித்தவர் யாரும் இல்லை.!

  • @biyulabiyula2014
    @biyulabiyula20142 жыл бұрын

    கடவுளே நேர்ல தான் போயிட்டு பாக்க முடில இப்படியாவது பாக்க கிருபை தந்தீரே நன்றி அப்பா 🙏

  • @babuchristano2990

    @babuchristano2990

    2 жыл бұрын

    Innum nengalam Paithiya karanave irukengalla

  • @biyulabiyula2014

    @biyulabiyula2014

    2 жыл бұрын

    @@babuchristano2990 இப்படி பைத்தியமாய் இருப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை நான் உங்களை ஒன்னும் தொல்லை பண்ணலையே

  • @jesusRA367

    @jesusRA367

    2 жыл бұрын

    Amen 🙏

  • @iiii254

    @iiii254

    2 жыл бұрын

    @@biyulabiyula2014 amen 🤗

  • @josephpradeep3062

    @josephpradeep3062

    2 жыл бұрын

    @G thanks for your support 👍👍❤❤

  • @jesuschannel2608
    @jesuschannel2608Ай бұрын

    நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் ஆண்டவர் தொலைக்காட்சி மூலம் காண உதவி செய்தமைக்கு நன்றி அப்பா🙏🙏💓

  • @Solomonnagarajan
    @Solomonnagarajan2 жыл бұрын

    அல்லேலூயா நம்பப்படுகிறது என்று சொல்ல வேண்டாம் அது உண்மையாக இருப்பதால்தான் நீங்கள் அதை காண்கிறீர்கள்.... கற்பனையாக இருந்தால் அது வெறும் எழுத்து பூர்வமான ஒரு புத்தகத்தில் மட்டுமே இருக்கும் அது உண்மையாக இருப்பதால் தான் அது உங்கள் கண்ணுக்கு முன்னே காட்சி அளிக்கிறது எனினும் மிக்க நன்றி இந்த தொகுப்புக்கு... 🙏🙏🙏🙏 அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் ❤️❤️❤️

  • @sharun_here
    @sharun_here2 жыл бұрын

    என் வேண்டுதலை நிறைவேற்றித்தாரும் அப்பா 🙏

  • @immanuelsunder7761

    @immanuelsunder7761

    2 жыл бұрын

    Amen

  • @godwin3877
    @godwin38772 жыл бұрын

    கடவுள் மனித உருவில் உலகில் வந்து அவதரித்த இடம்... அப்பா...... நினைச்சாலே ஆசாசரியமாக இருக்கு.... நன்றி தந்தி டிவி....

  • @rgbaby123baby9

    @rgbaby123baby9

    2 жыл бұрын

    அவர் நம் மனித குல தெய்வம்

  • @kalaiselvimkkalai9871

    @kalaiselvimkkalai9871

    2 жыл бұрын

    S Amen

  • @yahwehsslave8438

    @yahwehsslave8438

    Жыл бұрын

    கடவுள் வந்தாரா? கடவுளின் மகன் வந்தாரா?

  • @user-vn7yd4lv9u

    @user-vn7yd4lv9u

    5 ай бұрын

    sontha arivu illatha jeevan neee,

  • @jabakumarkumar6626
    @jabakumarkumar66269 ай бұрын

    நம்பிக்கை அல்ல. அவர் உயிரோடு எழுந்தார். இன்றும் இயேசு கிறிஸ்து, உயிரோடு ஜிவிக்கிரார்🙇🙇🙇

  • @coolflame976
    @coolflame9762 жыл бұрын

    மரித்து உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @mariaraj4376
    @mariaraj43762 жыл бұрын

    இது ஒரு குறிப்பிட்ட மக்களால் நம்பப்படும் நம்பிக்கை அல்ல இது சரித்திரம். உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட ஒரு சம்பவம். கி.மு, கி.பி என்று வரலாற்றை வகைப்படுத்திய சாட்சி. கர்த்தரின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக. ஆமென் 🙏

  • @sembasandy3755

    @sembasandy3755

    2 жыл бұрын

    Amen

  • @graceson930

    @graceson930

    2 жыл бұрын

    Praise the lord

  • @monicam5531

    @monicam5531

    2 жыл бұрын

    கி.பி, கி. மு, அதையே மதும் முயற்சி தானே இப்போ லா பாட புத்தகத்தில் பொ... னு குறிப்பிட்டுருக்காங்க இன்னும் காலா போக்குலா அதையும் மதிட்டுவாங்க

  • @mariaraj4376

    @mariaraj4376

    2 жыл бұрын

    @@monicam5531 சத்தியத்தையும் சரித்திரத்தையும் யாராலும் மாற்ற முடியாது சகோதரி, மனுசரின் சித்தம் அல்ல, தேவசித்தமே பூமியில் நிறைவேறும். உங்கள் commentக்கு நன்றி🙏

  • @revathijr1314

    @revathijr1314

    2 жыл бұрын

    Semmma comment Jessi.....jesus loves you ❤️

  • @s.j3588
    @s.j35882 жыл бұрын

    அவர் இங்கே இல்லை தாம் சொன்ன படியே உயிர்த்தெழுந்தார் கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். மத்தேயு:28:6

  • @balaji9064

    @balaji9064

    2 жыл бұрын

    Amen❣️

  • @vinithnilanila2554

    @vinithnilanila2554

    2 жыл бұрын

    Amen

  • @estherrajathi776

    @estherrajathi776

    2 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா..

  • @irfofficialnet

    @irfofficialnet

    2 жыл бұрын

    அவர் மரிக்கவே இல்லை

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary51192 жыл бұрын

    நான் 2007ல் ஜெருசலேம் சென்று வந்தேன் இது உண்மை சத்யம். ஆமென்

  • @PradeepPradeep-uk8gh
    @PradeepPradeep-uk8gh8 ай бұрын

    இயேசு கிறிஸ்த்து மற்றும் அன்னை மரியாள் என்ற பெயர்களை கேட்கும்‌ போதே அப்பெயர்களில் உள்ள வல்லமை தெரிகிறது மற்றும் மனதிற்குள் மகிழ்ச்சி துள்ளுகிறது

  • @navomijansi3170
    @navomijansi31702 жыл бұрын

    நேரில் போய் பார்க்க வசதி இல்லாத எங்களை போன்ற மக்களுக்கு இந்த வீடியோ ஒரு சின்ன ஆறுதல் நன்றி தந்தி tv 🙏🙏🙏🙏🙏

  • @vijay9227

    @vijay9227

    2 жыл бұрын

    Same to u

  • @navomijansi3170

    @navomijansi3170

    2 жыл бұрын

    @@vijay9227 👍👍

  • @vijay9227

    @vijay9227

    2 жыл бұрын

    @@navomijansi3170 hi

  • @amalanarockiaraj9053

    @amalanarockiaraj9053

    2 жыл бұрын

    Praise the lord 🙏😀

  • @mathinahmedofficial

    @mathinahmedofficial

    2 жыл бұрын

    Comments படித்ததில் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் இயேசு கிறிஸ்து அவர்களின் அடக்கஸ்தலத்தை இந்த டிவி யில் தான் காண்கிறேன் காரணம் எனது வருமை என‌ கூறுகிறீர்கள் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் இது நான் சொல்லவில்லை வழியில் நடந்து செல்லும் போது என்னை கடந்து செல்லும் வாகனங்களில் வழியாக இயேசு பிரான் நம் அனைவரிடமும் சொல்ல நினைப்பது எனவே உங்கள் துக்கம் வறுமை அனைத்தும் நீங்கி விரைவில் இன்பமும் வருவாயும் பெருகி நீங்களும் அவர் புனிதஸ்தலத்தை நீங்கள் குடும்பத்தோடு ஜெருசலேம் சென்று தரிசிக்கும் வாய்ப்பை அல்லாஹ்வும் இயேசு கிறிஸ்துவும் உங்களுக்கு அருள்புரிவார்கள் ஆமீன் ஆமேன்

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer60932 жыл бұрын

    Jesus only true God 👍 சரித்திரத்தை 2 ஆக பிரித்த சரித்திர நாயகன் நமது இயேசு கிறிஸ்து👑✝️அவர் ஒருவரே உலகிலுள்ள அனைவருடைய பாவங்களையும் மன்னிக்க அதிகாரம் உடையவர்.🤩🙏

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Жыл бұрын

    கோடி நன்றி எங்களுக்கு விளக்கம் தந்ததற்கு பார்க்க முடியாத இடத்தை கண் முன்னே காட்சி களாக்கி விளக்கியதற்கு தந்தி டிவிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @santhi.s2361
    @santhi.s23612 жыл бұрын

    அவர் இங்கு இல்லை அவர் உயிரேடு எழுந்து நாம் ஒவ்வொருவர் இருதயத்தில் வசம் செய்கிறார் ஆமென் அல்லேலூயா

  • @goodman9908
    @goodman99082 жыл бұрын

    இயேசு என்னும் நாமம் விண்ணோர் மண்ணோர் பூதலத்தோர் யாவரும் மண்டியிடும் ஒரே நாமம் இயேசு என்னும் நாமம்

  • @m.a.cpalaniswamy3328

    @m.a.cpalaniswamy3328

    2 жыл бұрын

    அப்படி ஏதும் இல்லை அல்லேலூயா... இது தமிழன் ஆன்மிக பூமி

  • @maduraigoms4533

    @maduraigoms4533

    2 жыл бұрын

    @@m.a.cpalaniswamy3328 absolutely super bro...

  • @evangelink6266

    @evangelink6266

    2 жыл бұрын

    Amen

  • @sadhannatarajan8427

    @sadhannatarajan8427

    2 жыл бұрын

    Amen அல்லேலூயா நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே

  • @natan2998

    @natan2998

    2 жыл бұрын

    யாவரும் மண்டியிடும் ஒரே நாமம் இயேசு என்னும் நாமம்.... இயேசுவின் நாமம் தான் பெரியது என்றால் அவர் குறிப்பிடும் கடவுள்... அதாவது அவரது பிதா என்று அவரே குறிப்பிடும் கடவுள் என்பவர் யார்? அவரது நாமம் என்ன ? அவரது நாமம் பெரியது இல்லையா?

  • @ilovejesus6830
    @ilovejesus68302 жыл бұрын

    ஞானஸ்நானம் என்பது நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இருதயத்தின் ஆழத்திலே உணர்ந்து வாயின் வார்த்தைகளினால் பிதாவினிடத்தில் இயேசுவின் நாமத்தில் அறிக்கை செய்து பாவமண்ணிப்பு பெற்ற பின்பு அந்த பாவங்களுக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் தண்ணீரில் மூழ்கி இயேசுவோடு பாவத்திற்கு மரித்த அனுபவத்தை உணர்ந்து மீண்டுமாக எழும்பும் போது நீதிக்கான புதிய மனிதனாய் அவருடைய உயிர்த்தெழுதலிலே பங்கடைகிரோம் இது தான் ஞானஸ்நானம்

  • @mno171
    @mno1712 жыл бұрын

    கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ,God bless you to all 🙏🙏🙏

  • @s.myvizhibe6526
    @s.myvizhibe65262 жыл бұрын

    சதா காலமும் உண்மையுள்ள தேவன் இயேசப்பா

  • @victoriajesusvicky6969

    @victoriajesusvicky6969

    2 жыл бұрын

    சதா காலமும் உயிரோடு இருப்பவரும் அவரே நம் தேவன் ஆமென் அல்லேலூயா

  • @vignesh7952

    @vignesh7952

    2 жыл бұрын

    அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ்வைத் தவிர வேறொரு தெய்வம் இல்லை. மர்யமின் மகன் இயேசு அல்லாஹ்வின் நல்லடியாரும் தூதரும் மட்டுமே ஆவார்

  • @Spiritual1996

    @Spiritual1996

    2 жыл бұрын

    @@vignesh7952 நான் தான் அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்..... அவர் பிதாவின் ரூபமாய் இருந்தும் அதை கொள்ளையாடின பொருளாய் இல்லாமல் தன்னை தானே வெறுமையாக்கி அடிமையின் ரூபம் எடுத்து வந்தார்...... இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்.... உங்கள் ஈஸாவின் கதைகளை இங்கு சொல்ல வேண்டாம்...இது அதற்கான இடம் இல்லை.

  • @sujarita6024

    @sujarita6024

    2 жыл бұрын

    Esuve

  • @truthseeker3187

    @truthseeker3187

    2 жыл бұрын

    @@Spiritual1996 Why according to christianity God created those souls which he already knew would inherit eternal hell ?

  • @uvarajkarthik8178
    @uvarajkarthik81782 жыл бұрын

    எனக்கும் ஜெருசலேம் போக ஆசை ஆனால் இறைவன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏

  • @THE_SCARY_2485
    @THE_SCARY_2485 Жыл бұрын

    எனக்கு இயேசு என்றும் என்னோடு இருக்க ஆசை

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Жыл бұрын

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் எண்ணில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்

  • @estheresther3987
    @estheresther39872 жыл бұрын

    அவர் இங்கே இல்லை தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். .மத்தேயு 28.6 நன்றி தந்தி டிவி

  • @DANI-xy7df

    @DANI-xy7df

    2 жыл бұрын

    Amen

  • @divyajesus5379

    @divyajesus5379

    2 жыл бұрын

    Amen

  • @julietchristo4167
    @julietchristo41672 жыл бұрын

    இயேசு நாமம் அல்லாமல் உலகில் வேறு நாமம் இல்லை 💖💖💖❤️❤️🌷

  • @drawidantamilanenemy7442

    @drawidantamilanenemy7442

    2 жыл бұрын

    யேன் டா இப்படி எல்லாம் ஓக்குறிங்க 🤣🤣🤣😂😂

  • @bhishmakaliyuga371

    @bhishmakaliyuga371

    2 жыл бұрын

    Dangerous thought

  • @danielsamraj4373

    @danielsamraj4373

    2 жыл бұрын

    @@drawidantamilanenemy7442 otha sutha mudu da

  • @sekar688

    @sekar688

    Жыл бұрын

    @@danielsamraj4373. om namasivaya

  • @krishnamurthythevar3115

    @krishnamurthythevar3115

    9 ай бұрын

    Siva namammeh ulaguyenggum olikkum

  • @kanialbert3836
    @kanialbert38369 ай бұрын

    மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். ஆமென்🙏

  • @calebramesh4236
    @calebramesh42362 жыл бұрын

    இதை வெளியிட்ட தந்தி செய்தி டிவிக்கு நன்றி....🙏

  • @jagadeeshk1212
    @jagadeeshk12122 жыл бұрын

    அவர் உயிரோடு எழுந்தது நம்பிக்கை மட்டும் இல்லை .....அது உண்மையும் கூட திறந்து இருக்கும் ஒரே கல்லறை இயேசு கிறிஸ்துவை வைத்த கல்லறை மட்டுமே......😎

  • @jenifer2160

    @jenifer2160

    Жыл бұрын

    ஆமென் 🙌

  • @selvaranihashini9563
    @selvaranihashini95632 жыл бұрын

    உம்முடைய சித்தம் என்றும் இந்த உலகத்திற்கு வேண்டும் எம் தகப்பனே ஸ்தோத்திரம்

  • @Dochemachandras
    @Dochemachandras2 жыл бұрын

    அப்பா நீர் ஒருவரே மாறாதவர் அய்யா ✝️🙏

  • @SNPsivangi
    @SNPsivangi8 ай бұрын

    God is great கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாத வாரா இருக்கிறார் ஆமென்

  • @mariakan3439
    @mariakan34392 жыл бұрын

    பாவங்களை மன்னியும் 🙏🙏

  • @user-fx1tz9fv1v

    @user-fx1tz9fv1v

    Жыл бұрын

    செய்ரது பாவம் அதுல என்ன பாவமன்னிப்பு

  • @praisethelordr3681
    @praisethelordr36812 жыл бұрын

    இயேசப்பா பரிசுத்தர். . .

  • @tamiltamil142

    @tamiltamil142

    2 жыл бұрын

    Amen 🙏👏🙏🧎

  • @Monyka143

    @Monyka143

    2 жыл бұрын

    Amen Hallelujah

  • @karthikeyankrishnaraj5268

    @karthikeyankrishnaraj5268

    2 жыл бұрын

    Amen

  • @babyjacklin4128

    @babyjacklin4128

    2 жыл бұрын

    Amen glory be to lord our Almighty God JESUS CHRIST only 🙏🙏

  • @johnxavier4869

    @johnxavier4869

    2 жыл бұрын

    Amen

  • @meera1540
    @meera1540 Жыл бұрын

    நாங்களும் நல்லா இருக்கனும் எல்லாம் மக்களும் நல்லா இருக்கனும் இயேசு அப்பா 🙏🙏🙏ஆமென் 🙏

  • @vincentjaya5159
    @vincentjaya51592 жыл бұрын

    கடவுளின் சித்தம் நமக்கு இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் இயேசுக்கே புகழ்! !!!!

  • @koilmani3641
    @koilmani36412 жыл бұрын

    கிருஸ்தவர்களுக்கு மட்டுஇல்லை. உலக மக்களுக்கு யாவருக்காவும் அவர் சிலுவையில் அறை பட்டு மரித்தார் மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார். அதன் அடயாளம்தான் திறந்து இருக்கும் கல்லறை. நன்றி தந்தி TV.

  • @IDAPRINCY

    @IDAPRINCY

    2 жыл бұрын

    Amen

  • @robinsongeorge6785

    @robinsongeorge6785

    2 жыл бұрын

    Thanthi TV didn't show the original place Where they kept the Lord. Still the rolled stone we can see in that place. Here we don't see that stone rolled and kept.

  • @syedthameem1346

    @syedthameem1346

    2 жыл бұрын

    அரய படல

  • @robinsongeorge6785

    @robinsongeorge6785

    2 жыл бұрын

    @@syedthameem1346 this is your belief.. when the whole world believes, it is only you people don't believe the crucifixion. The Romans and jews believed ( because they only crucified lord Jesus Christ ). Suddenly 1400 years some one comes and tells that Jesus Christ was not crucified.... doesn't look funny. About Christ crucifixion, it is well mentioned by King David who lived before Isaiah and also by the prophet Isaiah who lived 700 years before Christ. My sincere request to my brother is, please read the Bible atleast once and then you will come to know the Truth. The love of Christ be with you 🙏.

  • @ravishankar2508

    @ravishankar2508

    2 жыл бұрын

    @@robinsongeorge6785 Don't prompt by saying the whole world believe. There are difference between the beliefs but not different between us. John 16:8 - 12, Gospel [Whereby,] when he has come, he will expose the world of sin, and of righteousness, and of judgement. Of sin, because they do not believe in me; of righteousness, because I go to my [God], and you see me no more; of judgement, because the prince of this world is judged. I still have many things to say to you, but you cannot bear them now. John 16:7, Gospel Nevertheless I tell you the truth; it is expedient for you that I go away, for if I do not go away, the Comforter will not come to you; but if I depart, I will send him to you - John 14:16, Gospel [For] I will ask the [Lord], and He will give you another Comforter, so that he may abide with you forever. John 15:26, Gospel [And] when the Comforter has come, whom I will send to you from the [Lord], [even] the Spirit of Truth, which proceeds from the [Lord], he will testify of me. John 14:26, Gospel [And] the Comforter, the Holy Spirit, whom the [Lord] will send in my name, he will teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said to you. John 16:13, Gospel [And thus,] when he, the Spirit of Truth, has come, he will guide you into all truth, for he will not speak from himself; but whatever he will hear, [that] he will speak, and he will show you things to come." Read it many times... to reveal the truth.

  • @jobmediatamil7571
    @jobmediatamil75712 жыл бұрын

    நாம் இந்த காணொளி மூலமாக இயேசுவை தரிசிக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் 💐💐💐🙏🙏🙏💐💐💐💐

  • @palanikumar6161

    @palanikumar6161

    2 жыл бұрын

    சந்தேகமில்லை. 👍

  • @mr_daniel29

    @mr_daniel29

    2 жыл бұрын

    Yes

  • @kumarsudha7045
    @kumarsudha7045 Жыл бұрын

    இஸ்ரவேல் போக எனக்கு ஆசை என்னுடைய ஏழ்மை காரணமாக போக முடியல இந்த வீடியோவில் பார்த்து சந்தோஷபடுறேன்🙏🙏🙏

  • @iconofmillions
    @iconofmillions2 жыл бұрын

    Praise the Lord ❤️🙏ஆமென்❤️✝️ நன்றி..!!🙏❤️✝️🆚🥰🦋😘

  • @B.Genuiness
    @B.Genuiness2 жыл бұрын

    வெற்றிடமான ஒரே கல்லறை.. புனிதம்.

  • @nattyvsnasty4776

    @nattyvsnasty4776

    2 жыл бұрын

    😂😂😂😂😂

  • @Real_Xavier

    @Real_Xavier

    2 жыл бұрын

    ஏன் உள்ள அந்த பாவட போணொ இல்லயா..?😂🤪

  • @B.Genuiness

    @B.Genuiness

    2 жыл бұрын

    @@Real_Xavier பாவட னா என்ன. உளுந்து வடை பருப்பு வடை. இதென்ன அரவிந்த் பாவட 😂😂😂😂😂.

  • @Real_Xavier

    @Real_Xavier

    2 жыл бұрын

    @@shivaprabu serida sunni

  • @vijayprithvisha1094

    @vijayprithvisha1094

    Жыл бұрын

    @@Real_Xavier 1awq

  • @stephensankar3097
    @stephensankar30972 жыл бұрын

    அடக்கம் செய்யப்பட்டாலும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து விட்டார் இயேசு

  • @s.joshva9894
    @s.joshva98942 жыл бұрын

    பறவாஇல்லையே எங்களால் கூட அங்கே சென்று வறமுடிய வில்லை ஆனால் நீங்களாவது எங்களுக்கு சூட் பண்ணி காமித்தற்க்கா மிக மிக நன்றி நன்பா ☺☺☺☺🙏🙏🙏

  • @estherselvi6116
    @estherselvi61162 жыл бұрын

    I love you. இயேசப்பா!

  • @jesusiscomingbackjesusisco3619
    @jesusiscomingbackjesusisco36192 жыл бұрын

    அவர் அங்கு இல்லை அவர் தம் சொன்னபடியோ உயிர்தெழுந்தார்.அவர் திரும்பவும் வரப்போகிறார் இந்த பூமியை நியந்தீர்க்குபடி மனந்திருபுங்கள்.

  • @Monyka143

    @Monyka143

    2 жыл бұрын

    Amen Hallelujah

  • @jesusRA367

    @jesusRA367

    2 жыл бұрын

    Amen

  • @praisypriyadharshini8096

    @praisypriyadharshini8096

    2 жыл бұрын

    Amen

  • @navomijansi3170

    @navomijansi3170

    2 жыл бұрын

    👍🏼👍🏼👍🏼👍🏼ஆமென்

  • @kajithfranklin8247
    @kajithfranklin82472 жыл бұрын

    இந்த பதிவை வெளியிட்ட தந்தி tv_க்கு வாழ்த்துக்கள்....😘😘😘😘 கர்த்தர் இந்த Channel _ஐ ஆசிர்வதிப்பாராக....😃

  • @CelebritysVlogs

    @CelebritysVlogs

    2 жыл бұрын

    Amen 🖤😌

  • @livelifelive3220

    @livelifelive3220

    2 жыл бұрын

    Amen

  • @divyajesus5379

    @divyajesus5379

    2 жыл бұрын

    Amen

  • @sadhasaran7656

    @sadhasaran7656

    2 жыл бұрын

    Amen

  • @r.j.arolinbratli
    @r.j.arolinbratli2 ай бұрын

    சர்வ வல்லமை உள்ள தேவன் வாக்கு மாறாதவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தார் ஆமென்

  • @manikavasagamg7498
    @manikavasagamg74989 ай бұрын

    I don't have any strong belief over any Religion ! But I like the words of Jesus, which are truthful, heart touching, courageous and revolutionary and also meant for poor, suppressed & depressed people ! ...

  • @dineshdinesh4987
    @dineshdinesh49872 жыл бұрын

    நம்பப்படுகிறது இல்லை நண்பரே அதுதான் உண்மை அவர் சொன்ன படியே உயிர்தெலுந்தார்🛐🛐

  • @SemmaiUlagam

    @SemmaiUlagam

    2 жыл бұрын

    Yaru kitta sonaru. Enkitta sollala paa

  • @devilaxmanan1791

    @devilaxmanan1791

    2 жыл бұрын

    இயற்கை மாறாகவும் இங்கு எதுவும் நடக்காது பகவான் இயேசுநாதர்ராக இருந்தாலும் சரி சித்தர்கள் போல போதிதர்மா போல சித்த வித்தை பயின்றவர் இல்லை அவர் மாம்பெரும்இறைஞானிஇயேசுகிருஸ்த்து.

  • @parthiie6076

    @parthiie6076

    2 жыл бұрын

    😪 apo ippo enga irukkaru...

  • @leena8164

    @leena8164

    2 жыл бұрын

    Yes nanum edtha than solla vandhen nambikai ellai true

  • @christobermichael3550

    @christobermichael3550

    2 жыл бұрын

    @@devilaxmanan1791 நம் புரிதலுக்கு எட்டாத அல்லது அறிவு திறனால் உட்படுத்த முடியாத ஒன்றை ""இயற்கை"" என்ற பதத்தை கொண்டு மழுப்புகின்றோம்....

  • @styleman4664
    @styleman46642 жыл бұрын

    அவர் கல்லரையில் இல்லை அவர் உயிர்தெழுந்தார்❤️

  • @esakkimuthuraja1947

    @esakkimuthuraja1947

    2 жыл бұрын

    அப்போம் பேயா...

  • @sudaliselvi7952

    @sudaliselvi7952

    Жыл бұрын

    @@esakkimuthuraja1947 பேய் இல்லை ..ஜீவனுள்ள தேவன் இயேசு🙏👑👑🙏🙏🙏

  • @jsabi1614

    @jsabi1614

    Жыл бұрын

    Amen

  • @indraprema3205

    @indraprema3205

    9 ай бұрын

    ​@@esakkimuthuraja1947we Christians believe in resurrection not devil.

  • @indraprema3205

    @indraprema3205

    9 ай бұрын

    Our Lord is a living God

  • @jesusoflove8691
    @jesusoflove86912 жыл бұрын

    நீங்கள் ஒருவரே உண்மையான தெய்வம்,,

  • @donijose5086
    @donijose50862 жыл бұрын

    அவர் இங்கே இல்லை.அவர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். (மத்தேயு 28. 7)

  • @palanikumar6161
    @palanikumar61612 жыл бұрын

    Jesus is the only Living GOD. 👍

  • @Monyka143

    @Monyka143

    2 жыл бұрын

    Amen Hallelujah

  • @janij4120

    @janij4120

    2 жыл бұрын

    Jesus Never claimed he was God, He claimed to be the Messiah. Jesus is a God is a Christianity preaching not what Jesus preached. He preached that he is the chosen son of God and said by following him we too can be chosen like him. John 20:17 'I am ascending to my Father and your Father, to my God and your God."....

  • @adiyenedits4990

    @adiyenedits4990

    2 жыл бұрын

    @@janij4120 jesus the god almighty

  • @palanikumar6161

    @palanikumar6161

    2 жыл бұрын

    @@janij4120 Super explanation.

  • @priyadharsanmarimurugan8768

    @priyadharsanmarimurugan8768

    2 жыл бұрын

    @@janij4120 Ok.. Will u ready to die on cross like Jesus? If u can be son of god like jesus! Pls read scripture properly.. U cannot separate his role from god!

  • @sujathavlogs585
    @sujathavlogs5852 жыл бұрын

    ஆமென் ஆமென் என் ஆண்டவரே உங்களை நம்பி உங்கள் மேல் அளவில்லாத நம்பிக்கையை க்குக் உரியவர் என் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அல்லேலூயா...என் காரியங்கள் எல்லாவற்றையும் உங்கள் கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் என் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென்

  • @SugunaSujai
    @SugunaSujai3 ай бұрын

    ஆமேன்.ஆல்லேலூயா❤அப்பா. இந்த. காரியங்கள் எல்லாம். நீர். வாய்க்கு. பண்ணுவீர். ஐயா❤

  • @immanuelsunder7761
    @immanuelsunder77612 жыл бұрын

    Jesus Christ said: வெளிப்படுத்தின விசேஷம், Chapter 1 18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

  • @hewhodefiesdeath6315

    @hewhodefiesdeath6315

    2 жыл бұрын

    Amen

  • @praisypriyadharshini8096

    @praisypriyadharshini8096

    2 жыл бұрын

    Amen

  • @suji4209
    @suji42092 жыл бұрын

    ஏசப்பா கோடான கோடி நன்றி இதன் மூலமான பார்த்ததற்காக கோடான கோடி நன்றி

  • @ilovejesus6830
    @ilovejesus68302 жыл бұрын

    இப்போது அவருடைய இரண்டாவது வருகை மிகவும் சமீபமாக இருக்கிறது. ஆயத்தப்படுங்கள் முடிந்தால் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்துங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,ஆமென்.

  • @stalinking5988
    @stalinking59882 жыл бұрын

    உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் அன்பின் வாழ்த்துக்கள்

  • @claretreena7465
    @claretreena74652 жыл бұрын

    இயேசுவுக்கு நன்றி.இயேசப்பா உமது ஊழியரான இவரை ஆசீர்வதித்து என்னை போல் மக்களுக்கு நீர் இருந்து வளர்ந்து பணி செய்த எல்லா இடங்களையும் காண்பிக்க அருள் தாரும்.இந்த நல்ல உள்ளத்தை ஆசீர்வதியும்.

  • @premnathnath6251
    @premnathnath62512 жыл бұрын

    இயேசப்பா பரிசுத்தர் அமேன்அமேன்அமேன்அமேன்அமேன்அமேன்அமேன்

  • @drawidantamilanenemy7442

    @drawidantamilanenemy7442

    2 жыл бұрын

    டாய், அது என்ன தமிழ் பெயர் வைத்து கொண்ட பாவாடை தானே நீ.. இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவை யா

  • @fireboys2475
    @fireboys24752 жыл бұрын

    Thank you thanthi TV for showing us the Holy places where the Lord Jesus Christ had lived 2000 years ago...Many poor christian's like us can not visit Jerusalem to see all these wonderful places but we are able to see them through this video..God may bless us all. Thank to the Lord God Amen.

  • @pugazhdeventhiran8253
    @pugazhdeventhiran82532 жыл бұрын

    மெய்யான தெய்வம் இயேசு

  • @abdulkalamfoundation5372
    @abdulkalamfoundation53722 жыл бұрын

    இயேசு கிறிஸ்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தினை காணொளியில் கண்டபோது பேரானந்தம் அடைந்தேன் தந்தி டிவிக்கு எனது இதயங்கனிந்த கோடான கோடி நன்றிகள் 🙏

  • @agastainj3737
    @agastainj37372 жыл бұрын

    உண்மையான தேவன் மக்களுக்காக பிறந்தார் மக்களுக்காக வாழ்ந்தார் மக்களுக்காக மரித்தார் மக்களுக்காக உயிர்த்தார்

Келесі