Palestinian Muslim holds the key to Jesus Tomb in Tamil | Jerusalem in Tamil | இயேசுவின் கல்லறை

#alaqsa#ukraine#velankanni#mohanclazarus#polimernews#

Пікірлер: 58

  • @maduramg9649
    @maduramg96493 ай бұрын

    இயேசுவின் கல்லறை மற்றும் அதன் ஆலயங்களை நேரில் சென்று பார்த்து வந்ததைப் போன்ற உணர்வு மேலிடுகிறது

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Жыл бұрын

    ஆமேன், நல்ல செய்தியை அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.

  • @ThamaraiThamu-yd9es
    @ThamaraiThamu-yd9es8 ай бұрын

    உண்மையான தெய்வம் இயேசு அப்பா❤ உயிரோடு எழுந்தார் இயேசப்பா🙏

  • @anwarfayis7751

    @anwarfayis7751

    5 ай бұрын

    No god only god allah jesus isa alaisalam only messager

  • @suganthabeula864

    @suganthabeula864

    2 ай бұрын

    ​@@anwarfayis7751 இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு, சுத்தமான வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள், அவருடைய உயிர்த்தெழுதல் அவர் தேவன் என்பதை நிரூபிக்கிறது.ஆனால் அதற்கு பின் வந்த இஸ்லாம்,குரானில் பொய் தகவலாக இயேசு இறைதூதர் என்று எழுதப்பட்டுள்ளது.அது உண்மையில்லை.இயேசுதான் மனிதர்களை நேசித்து உதவி செய்கின்ற உண்மை கடவுள்

  • @haritarita3228
    @haritarita32283 ай бұрын

    Your message is very useful for missionary peoples. 🎉.brother James india 🇮🇳

  • @srk8360
    @srk8360 Жыл бұрын

    Ruach 🙏💐💐💐💐💐 அற்புதமான வரலாற்றுப்பதிவு.நன்றி. 🙏💐💐

  • @lemongreenstudios

    @lemongreenstudios

    Жыл бұрын

    Thank you 💐

  • @paulpremkumar9052
    @paulpremkumar90522 ай бұрын

    Jesus Christ you are my God You redeemed me shed your Holy Blood in the cross died risen Your burial ground I have seen today I adore and worship You God bless me Amen

  • @catherinarokiasamy5294
    @catherinarokiasamy52948 ай бұрын

    Amen praise the lord Jesus

  • @sudha7660
    @sudha766011 ай бұрын

    Amen jesus onely truegod❤❤❤❤❤

  • @radharajakaviradha7063
    @radharajakaviradha70637 ай бұрын

    ஆமென்

  • @sayedalipasha7807
    @sayedalipasha780710 ай бұрын

    Very Very nice information thanks brother

  • @hope-bp9eb
    @hope-bp9eb3 ай бұрын

    Jesus Christ is almighty. Living God.He doesn't beg to anyone to accept Him .

  • @antonyjosephine494
    @antonyjosephine4943 ай бұрын

    Thank You Lord..

  • @amjadibrahim3746
    @amjadibrahim37468 ай бұрын

    According to Muslims He is truely a messenger of God (prophet) He has not died He was elevated to heaven and he will come back to earth before the world end as Muslim

  • @user-tz6yx1dm3n
    @user-tz6yx1dm3n3 ай бұрын

    I am jaya iyer but I love jesus appa

  • @JamesMathews-th5ku
    @JamesMathews-th5ku8 ай бұрын

    Amen

  • @mohamedthanseel3193
    @mohamedthanseel3193 Жыл бұрын

    Isha nabiya allah vaanuku uyarthi vittan. Isha nabiyai ponru oru same manitanai keele irakinan. Adatku pirahu yudarhal konrarhal. Isha nabi tirubavum varuvarhal insha allah.wait and see vantha pirahu unmai puriyum ungaluku...

  • @indiansinger9234

    @indiansinger9234

    Жыл бұрын

    Amen... Ungalukum puriyum ✝️

  • @pushpalatha6036
    @pushpalatha60363 ай бұрын

    Jesus ❤❤❤

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi37023 ай бұрын

    Namathu

  • @easwaramoorthi3702

    @easwaramoorthi3702

    3 ай бұрын

    Namathu apparu appuchi(appavoda appa ammavoda appava) kandukkathavan Karththare vanthalum கண்ணுக்கு தெரியாமல் pogum Maruvathu மணம் than matham அல்ல

  • @sabithajanab7512
    @sabithajanab75122 ай бұрын

    Jesus pbuh body indha ulagathula illa. Avar meendum varuvar enbadhal dhan

  • @SSuganya-oh6vb
    @SSuganya-oh6vb2 ай бұрын

    உண்மையான கடவுள் இயேசப்பா தான் இரண்டாவது தரமா வரப்போறாரு அவர்தான் நம்ம எல்லோரும் அவருக்காக ஆயத்தமா இருக்கணும்❤❤

  • @user-hp2gf3qz8l

    @user-hp2gf3qz8l

    2 ай бұрын

    Sivanthanda onko appan

  • @suganthabeula864

    @suganthabeula864

    2 ай бұрын

    ​@@user-hp2gf3qz8l சிவன் கற்பனை கடவுள்.

  • @karuppaiyakaruppaiya6447
    @karuppaiyakaruppaiya6447 Жыл бұрын

    ட்

  • @user-rn1or4wn1k
    @user-rn1or4wn1k8 ай бұрын

    ஏசு மாதா பாபா. ஆசாமிகள்.... நம் தாய் தந்தையர் மட்டுமே உயிர்உள்ள சாமிகள்......

  • @user-rn1or4wn1k
    @user-rn1or4wn1k8 ай бұрын

    ஏசு ஏன் தண்டிக்ககப்பபட்டார்

  • @PramilaInbaraj

    @PramilaInbaraj

    8 ай бұрын

    ஆதி மனிதன் கடவுளுக்கு கீழ்படியாமல் பாவம் செய்ததின் விளைவாக நோய்களையும்,மரணத்தையும் சம்பாதித்து கொண்டதன் விளைவாக கடவுளை சாந்தப்படுத்த பல உயிர்களை பலி குடுத்தான் ! மனித உயிர் தான் சரியான கிரய பலி என்பதை தேவன் தொடக்கத்திலிுந்தே தீர்மானம் பண்ணி அவருடைய மகனை மனிதனாக அவதரிக்க வைத்து அவருடைய உயிர் பலி குடுக்கும் விதமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது! மறுபடியும் உயிரோடு எழுந்து நம்மையும் இறப்பிலிருந்து மறு உலகுக்கு அழைத்து செல்ல வருவதால் இவர் மூலம் தான் நாம் வின்னரசுக்கு செல்ல முடியும்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nancynancy7801

    @nancynancy7801

    2 ай бұрын

    Ungalukaga

  • @suganthabeula864

    @suganthabeula864

    2 ай бұрын

    மனுக்லத்தின் பாவத்திற்குண்டான தண்டனையை கிறிஸ்து இயேசு ஏற்றுக்கொண்டார்

  • @user-rn1or4wn1k

    @user-rn1or4wn1k

    2 ай бұрын

    Good story.... Lord shiva save me....

  • @suganthabeula864

    @suganthabeula864

    2 ай бұрын

    @@user-rn1or4wn1k How .In what difficulty you have been saved. Shiva is an imaginary God.But Jesus Christ is the real God who hears our prayers and heals our sickness. Even today it's happening. That's why I accept Jesus as my God.HE is a lovely father

  • @mohamadnfsar221
    @mohamadnfsar2212 ай бұрын

    Kadavula Kolla mudeyuma

  • @msn531

    @msn531

    2 ай бұрын

    பண்டைய வேதம் மற்றும் தீர்க்கதரிசனம் படி இறைமகன் மனிதனாக பிறந்து உலக மக்களின் பாவத்திற்காக இறப்பார். இது இயேசு பிறப்பிக்கும் முன் பலர் தீர்க்கதரிசனம் மூலம் கூறி உள்ளனர். வேதம் நூல்களிலும் குறிப்பு உள்ளது.

  • @mohomedfawmy6969
    @mohomedfawmy69692 ай бұрын

    Wamaa kathapuhu wamaa salapoohu அவரெய் அவர்கள் கொல்லவும் இல்லை சிழுவெய்ல் அரயவும் இல்லை read bible properly and correctly

  • @veluvelu3543
    @veluvelu354310 ай бұрын

    என்னையும் மதமாற்றம் செய்து விட்டார்கள் ஆனால் இப்பொழுது எனக்கு நன்றாக புரிந்து விட்டது இயேசுநாதர் ஒரு மனிதர் நான் ஏன் அவரை கும்பிட வேண்டும் நான் இந்து மதத்துக்கே சென்று

  • @PramilaInbaraj

    @PramilaInbaraj

    8 ай бұрын

    கடவுளுக்கு பலி குடுக்க மனித உயிர் தான் சரியான கிரயம்! எனவே தான் மனித அவதாரம் எடுத்து பிதாவாகிய தேவனுக்கு கிரய பலி குடுக்க மனிதனாக அவதரித்து உயிரை குடுத்து மறுபடியும் விண்ணரசில் சேர்க்க இயேசு மூலம் தான் சேர முடியும் என்பதை நிரூபிக்கும்விதமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மத மாற்றம் அல்ல! மன மாற்றம்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalkumar-hs6pz

    @vishalkumar-hs6pz

    4 ай бұрын

    அவர் ஒரு கடவுள் நமக்காக இவ்வுலகத்துக்கு வந்தவர்

  • @r.vijayvijay7492

    @r.vijayvijay7492

    3 ай бұрын

    Ippo enga irukka hinthuva

  • @lourdajileandro1912

    @lourdajileandro1912

    3 ай бұрын

    Jesus loves u please avars vitrathinga

  • @Sherlinhena

    @Sherlinhena

    3 ай бұрын

    அவர் பின்பு 3வது நாள் உயிர் பிலைத்தார

  • @AkkuTindu
    @AkkuTindu2 ай бұрын

    It's all Lies palastin and uruvandu prophet Musha Egypt irundu sila velai seyyum atkalai frown Romba kevala nadathuvadum seyda velaikku Panam kodukadadulum Musha poyi kuraigalai sollinar Appo Musha avargalai kutti Palestinian senrar Adil silaper Isreal senragal edutha unmai??? Edarkku Atharam Bibles 1 one time eludale palamurai kalathirketravaru matri eludapattadu eduvara 64 Bible vandulladu 👍Edarkku evargal Egypt pinpatrugirargal??

Келесі