இதுவரை சொல்லாத சாலமன் பாப்பையாவின் ரகசியங்கள் : Solomon Pappaiah Latest Interview |Pattimandram Raja

Solomon Pappaiah emotional interview about his struggle in life and how he have got help from the people and studied collage, He shared about how people tried to kill him and got pissed out for his success, Further shared the memory of Sivaji movie and with Pattimandram Raja.
------------------------------------------
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
#solomonpappaiah #solomonpappaiahinterview #newsglitz

Пікірлер: 732

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 Жыл бұрын

    Thanks! NewsGlitz Tamil to have the Interview with the Legend. Such a humble and honest man. No one hate our Tamil Tiraviyam. If any festival comes, all of our eyes will be on TV to watch Our Thalaivar Pattimandram.

  • @umabalaji3120
    @umabalaji3120 Жыл бұрын

    தான் சார்ந்த மதத்தைத் தூக்கி பிடிக்காமல் மதுரை மீனாட்சியை நினைவுகூர்வது. இளமையில் வறுமையோடு இருந்ததை வெளிப்படையாக கூறுவது. யார் மனதையும் புண்படாமல் பேசுவது, சிரித்த முகத்துடன் இருப்பது சிறப்பு. தங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

  • @jagannathanalagiriswamy5867
    @jagannathanalagiriswamy5867 Жыл бұрын

    தவறான அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு. தவிர்த்திருக்கலாம்

  • @Mani-bw4rt
    @Mani-bw4rt Жыл бұрын

    பணக்கார திமிர் பிடித்தவர்களே இவரை பார்த்து திருத்துங்கள்.. நீ வா போ என திமிர் பேச்சு இல்லாமல் வாங்க தம்பி போங்க தம்பி என்று பேசி பழகுங்கள்..

  • @User_U_Sir
    @User_U_Sir Жыл бұрын

    86 வயதிலும், அவரது கண்ணியம் குறையவில்லை. அனைவருக்கும் பிடித்த தமிழ் அறிஞர்‌.

  • @sundaresan8343
    @sundaresan8343 Жыл бұрын

    என் சிறு வயதில் எனக்கு இரண்டு சட்டை இரண்டு கால்சட்டை தான். ஒன்று துவைத்து காயப்போடுவது, ஒன்று உடுத்துவது. விளையாட்டு பொருள் வாங்க காசு இல்லை. பாட புத்தகங்கள் நோட்டுகள் வாங்க காசு இல்லை. மதிய உணவு அரசு பள்ளி யில் தான். இன்றும் 4 சட்டை பேன்ட் தான். இன்றும் ஒரு சென்ட் நிலம் இல்லை. ஆனால் நான் உயர் ஜாதி

  • @meenaganesan7565
    @meenaganesan7565 Жыл бұрын

    ஆரம்பத்துலேந்து கடைசி வரைக்கும் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்கவில்லை .ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசும் கடைசி தலைமுறை இது தான்.

  • @varathansrinivasan4191
    @varathansrinivasan4191 Жыл бұрын

    எளிமை, உண்மை, அடக்கம், கண்ணியம், எப்பொழுதும் சிரித்த முகம், அனைவரையும் கவர்ந்த பேச்சு, இறை நம்பிக்கை இன்னும் பல நற்குணங்களும் கொண்ட நிறைகுடம் ஐயா நீங்கள். நேர்முகம் கண்டமைக்கு நன்றி 🙏

  • @sulochanaperiasamy3944
    @sulochanaperiasamy3944 Жыл бұрын

    எவ்வளவு எளிமையான மனிதர்.சாலமன் பாப்பையா அவர்கள் நீண்ட ஆயுள்,ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.நம் தமிழர்களுக்கு கிடைத்த மிக சிறந்த பொக்கிஷம் இவர்.

  • @asaithambik9558
    @asaithambik9558 Жыл бұрын

    அய்யா சொல்வது அனைத்தும் உண்மை அந்த காலத்தில் ஒரு சட்டையை ஒரு வாரம் அணிந்தது உண்மை. எதார்த்த மனநிலையில் அய்யா சொல்கிறார்

  • @joelaaron3469
    @joelaaron3469 Жыл бұрын

    எனது அப்பா , சித்தப்பாவின் தமிழ் பேராசிரியர் இவர் ,அருமையான குணம் உடைய ஒரு தகப்பன் போல நடக்கக்கூடியவர் என அவர்கள் சொல்லி அடிக்கடி கேட்டிருக்கிறேன் 👍🙂

  • @alukkupasanga2513
    @alukkupasanga2513 Жыл бұрын

    இவர்கள் போன்ற மனிதர்களை நேர்காணல் எடுப்பது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்...... 👍👍💪💪

  • @mohan5272
    @mohan5272 Жыл бұрын

    நாங்கள் சிறு வயதிலிந்து தாய் தந்தையோடு வீடுகளில் வீதிகளில் இவரின் பேச்சை கேட்டு மகிழ்ந்தோம் எங்களுக்கு அப்பப்ப அறிவு வழங்கிய ஆசானும் இவரே பொய்மை இல்லாத மாமனிதர் இவரே வாழ்க ஐயாவின் தமிழ் தொண்டு....

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 Жыл бұрын

    எவ்வளவு பெரிய தத்துவத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறார்.. ஐயா அவர்களே நீங்கள் மனிதருள் மாணிக்கம்.

  • @georgerj9125
    @georgerj9125 Жыл бұрын

    உயர்ந்த மனிதன் ஐயா! அவரது வாழ்க்கை நாம் படிக்கும் அருமையான புத்தகம். வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா 🙏🙏🙏

  • @b.sasikumarsasi4202
    @b.sasikumarsasi4202 Жыл бұрын

    ஐயா, உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் எளியோருக்கு நீங்கள் சிறந்த உதாரணம் 🙏🙏🙏

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 Жыл бұрын

    அடக்கத்தில் உயர்ந்த மனிதர்...

  • @saravanang1673
    @saravanang1673 Жыл бұрын

    பட்டிமன்றத்தில் புதுமையையை முதன்முதலில் புகுத்தியவர் அய்யா அவர்களே. வாழ்க பல்லாண்டு

  • @sithikndt
    @sithikndt Жыл бұрын

    உருப்படியான ஒரு நேர்காணல் 😍

  • @cheechikuttan1603
    @cheechikuttan1603 Жыл бұрын

    அய்யாவுடைய மாணவன் நான் என்று நினைக்கும்போது மிகுந்த கர்வம் கொள்கிறேன்.இவரை மாதிரி நகைச்சுவையுடன்எளிய முறையில் எல்லோருக்கும் புரிகிற முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர் உலகத்திலே யாரும் கிடையாது.

Келесі