இதுதான் தவறான செயல்...

Naveen bharathi tells how to relief from stress and worries by the way of five things to do.
அதுக்கு இந்த 5 விஷயம் போதும்...|Motivation ‪@Tamil_Guru‬
Join this channel to get access to perks:
/ @tamil_guru
______________________________
Contact : naveenbharathieditor@gmail.com
Follow me on,
Instagram Official - / tamilguru.1
Facebook - / tamilguru.naveen
Twitter - / tamilguru01
Instagram - naveenbharathi....
_______________________________
#Tamilguru #Naveenbharathi #tamilinformation #Naveen

Пікірлер: 71

  • @karpagavallipalpandi3412
    @karpagavallipalpandi34123 ай бұрын

    கவலையாக இருக்கும் போது சரியான நேரத்தில் எனக்கு ஆறுதலாக வந்தது இந்த பதிவு... நன்றி அண்ணா

  • @user-gr6us7wv7z

    @user-gr6us7wv7z

    2 ай бұрын

    Enakkum 🙏🙏

  • @kumarv7821
    @kumarv78213 ай бұрын

    Bro, உங்களுடைய இந்த மாதிரியான பதிவுகள் ரொம்ப நன்றாக உள்ளது கேட்பதற்கும் இனிமையாக உள்ளது.

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu89013 ай бұрын

    நாம் பலமா அல்லது வல்லமையோடு இருக்க வேண்டும் சரியான கருத்து ஆனால் ஒரு சின்ன குறை.. இதன் மூலம் அப்படி அநியாயம் செய்பவர்கள் தப்பித்து விட கூடாது இல்லையா...அது ஒன்று தான் குறை உங்கள் கருத்தில் .. ஏன் இப்ப ரிமோட் கார் வாங்கி கொடுத்தால் கூட நான் விளையாடுவனே 😅😅😅 நம்மிடம் இன்னும் அந்த குழந்தை மனம் மற்றும் பழைய நினைவுகள் ஒளிந்து உள்ளது அதை நாம் கைவிட கூடாது... அப்போது தான் இந்த உலகத்தில் லயித்து இருப்போம்

  • @rajip7377
    @rajip73773 ай бұрын

    அருமையாக சொன்னிங்க 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    3 ай бұрын

    அதுனாலதான் நான் குளம் கோத்திரம் பார்த்து பழகறது.

  • @madhavijensi8185
    @madhavijensi81853 ай бұрын

    உங்கள் வார்த்தைகள் மட்டுமே எனக்கு மன வலிமை தருகிறது😢

  • @MahesMaheswari-zu9qf
    @MahesMaheswari-zu9qf3 ай бұрын

    நன்றி bro எனக்கு தெளிவாகவும் மனதுக்கு ஆறுதலாக இருந்தது

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    3 ай бұрын

    அதுனாலதான் நான் குளம் கோத்திரம் பார்த்து பழகறது.

  • @user-lp2df6en5g
    @user-lp2df6en5g23 күн бұрын

    உண்மைதான் தம்பி நீங்க சொன்ன ஒவ்வொரு சொல்லும் எனக்கு பொருந்தும் என் தவறை நான் உணர்ந்துவிட்டேன்.ஆனால் என் மன வலி தீர மாட்டேங்குது பா. இரவில் தூக்கமே வர மாட்டேங்குது.என் மேலயே ரொம்ப கோபம் வருது.

  • @user-je7fw7nt1x
    @user-je7fw7nt1x3 ай бұрын

    Veea yarum sonnalum iyalba eduklam aana neenga sollumbothu nambikai varuthu...God bless...

  • @tamizharasimunisamy
    @tamizharasimunisamy8 күн бұрын

    My mind is change sucide solution nu nencha but வாழ்க்கை😊 வாழ்வதற்கே அப்படினு சொல்லிட்டீங்க❤

  • @vijayakumarv9840
    @vijayakumarv98403 ай бұрын

    Usefull speech

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    3 ай бұрын

    அதுனாலதான் நான் குளம் கோத்திரம் பார்த்து பழகறது.

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze3 ай бұрын

    Neenga solluradhu ellam correct 💯 bro

  • @chairmanarunasalam2677
    @chairmanarunasalam26773 ай бұрын

    நல்ல தகவல்❤❤❤❤பேக்ரவுன்ட் சீன் சூப்பர்❤❤❤❤❤

  • @jayaprakashthangavel8945
    @jayaprakashthangavel8945Ай бұрын

    Super bro thank you so much

  • @premaprema6733
    @premaprema67333 ай бұрын

    Nicely thank you sir🎉

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g3 ай бұрын

    Very good message 👍

  • @user-kg6ze6lb1z
    @user-kg6ze6lb1z3 ай бұрын

    Thank you

  • @sindhums9723
    @sindhums97233 ай бұрын

    Thank you bro ❤

  • @DailyNEWSHunt-ey8dw
    @DailyNEWSHunt-ey8dw3 ай бұрын

    Thank you bro

  • @ragavankaliyamurthi4710
    @ragavankaliyamurthi47103 ай бұрын

    நன்றி

  • @AnuRadha-zp6dn
    @AnuRadha-zp6dn3 ай бұрын

    Thank u ❤❤❤❤

  • @elumalaim7856
    @elumalaim78563 ай бұрын

    Yes bro your speaking right i agreed bro 👍👏

  • @jeyaseelanv6235
    @jeyaseelanv62353 ай бұрын

    மிகவும் அருமை அண்ணா

  • @kavinmukil1157
    @kavinmukil11573 ай бұрын

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m57443 ай бұрын

    thanks friend 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-yc2uf8ng1x
    @user-yc2uf8ng1x3 ай бұрын

    Thank you sir 🙏

  • @ECMMGTPOOVARASANM
    @ECMMGTPOOVARASANM2 ай бұрын

    Thanks anna 😊

  • @user-qd4qh9tb6z
    @user-qd4qh9tb6z3 ай бұрын

    நன்றிகள் பல அருமையான பதிவு ❤❤❤❤

  • @prakashsivam9358
    @prakashsivam93583 ай бұрын

    நல்ல தகவலுக்கு நன்றி சகோதரா வாழ்க வளமுடன்

  • @DhanaSekaran-zc7sm
    @DhanaSekaran-zc7sm3 ай бұрын

    Super example anna

  • @torojackusman21
    @torojackusman213 ай бұрын

    Video Romba Nalla irunthathu Sir..😇😌

  • @aanitha8079
    @aanitha80793 ай бұрын

    nice information 👍

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan45623 ай бұрын

    Excelad ❤❤❤❤❤❤

  • @sheikdawoodsheikdawood4562
    @sheikdawoodsheikdawood45623 ай бұрын

    Super! Super!! Super!!!

  • @user-fo4gc7oj9j
    @user-fo4gc7oj9j2 ай бұрын

    உண்மை அண்ணா ❤❤❤❤❤❤❤❤

  • @poornima3800
    @poornima38003 ай бұрын

    Super brother, the pain goes but that hurts never forgets

  • @vv1633
    @vv16333 ай бұрын

    Really 🎉🎉🎉🎉 superb 😮😮😮😮

  • @shamshathshamshath9953
    @shamshathshamshath99533 ай бұрын

    Good 👍🏻

  • @kathiravankathiravan
    @kathiravankathiravan3 ай бұрын

    💯💯💯

  • @kaviyakaviya210
    @kaviyakaviya2103 ай бұрын

    Super Anna ❤❤

  • @mlrfishcuttings5796
    @mlrfishcuttings57963 ай бұрын

    Ne vera maari thala👍💪

  • @Sridhar__183
    @Sridhar__1833 ай бұрын

    ❤❤❤❤thank you💕💕💕💕💕 brother ❤❤❤❤

  • @sssaro9603
    @sssaro96033 ай бұрын

    Suppre bro❤

  • @user-kw9zo1uy5w
    @user-kw9zo1uy5w3 ай бұрын

    Super anna

  • @praveentg8798
    @praveentg87983 ай бұрын

    Semma video Ji🤩🥰🥰🥰😇

  • @yuvanyathin2314
    @yuvanyathin23143 ай бұрын

    அண்ணா என்னுடைய லைப்பே இந்த பதிவுகளால் தான் ஓடிக்கிட்டு இருக்கு உண்மையிலேயே கிரேட் நான் மேல மேல எங்கள ஊக்கப்படுத்திக்கிட்டே இருங்க நாங்க சோகத்துல இருந்து மீண்டு வர ஆறுதல் சொல்லிக்கிட்டே இருங்க ரொம்ப தேங்க்ஸ் மா

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g3 ай бұрын

    Yes 👍 correct 💯 true

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g3 ай бұрын

    Good

  • @patnamvenkateswarlu618
    @patnamvenkateswarlu6183 ай бұрын

    your videos useful

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj3 ай бұрын

    ❤❤❤

  • @monimoni2747
    @monimoni27473 ай бұрын

    Crt a soninga bro

  • @jagapriya3196
    @jagapriya31963 ай бұрын

    Anna semma speech

  • @user-lg6eg7fc5r
    @user-lg6eg7fc5r3 ай бұрын

    Hm superb 😢😢

  • @vishnumurthy6463
    @vishnumurthy64633 ай бұрын

    ❤❤

  • @rmsupermarketpatchur7263
    @rmsupermarketpatchur72633 ай бұрын

    ❤❤❤❤

  • @hasaniyafathima8127
    @hasaniyafathima81273 ай бұрын

    👌☺️☺️

  • @tamizharasimunisamy
    @tamizharasimunisamy8 күн бұрын

    Vera 😊levelllllllllllllllllllllllllllllll bro❤

  • @SupramaniyanM-dn8wx
    @SupramaniyanM-dn8wx3 ай бұрын

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍

  • @BuvanaBuvana-mg5lk
    @BuvanaBuvana-mg5lk12 күн бұрын

    Life kuda dhargaligamdhan madhavellai yellam sollava venum

  • @karthikeyantrichiy265
    @karthikeyantrichiy2653 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @dhanalakshmigangatharan6796
    @dhanalakshmigangatharan67963 ай бұрын

    Anna neega apuvam great than. Ana atha second point othuha midilea

  • @jothilakshmi4782
    @jothilakshmi47823 ай бұрын

    Anna unmayave eppa na aluthitu erunthen enimel nenga solramathiri nenaikiren

  • @balasundhari1168
    @balasundhari11683 ай бұрын

    🥰🥰🥰👏👏👏👏👏❤❤❤❤❤

  • @donsurya4435
    @donsurya44353 ай бұрын

    I am first like 😂😂

  • @karthikakarthika479
    @karthikakarthika4793 ай бұрын

    Wow super love you so much Anna Anna my name Varun erode video LA my name soluraga

  • @Tamil_Guru

    @Tamil_Guru

    3 ай бұрын

    Hi varun bro

  • @myuniverse130
    @myuniverse1303 ай бұрын

    Thank you very much bro

  • @muralisekarmurali7961
    @muralisekarmurali79613 ай бұрын

    ❤❤❤

Келесі