இதயத்திற்கான 3 முத்திரைகள் /இதன் பலன் முழுமையாக கிடைக்க இப்படி செய்யுங்கள்

#please_subscribe_our_channel
#முத்திரைகளின்_பலன்_முழுமையாக_இதயத்திற்கு_கிடைக்க_இப்படி_செய்யுங்கள்
#இதயமுத்திரை
#mudras_for_healing
#முத்திரை_சிகிச்சை
#அபானவாயு_முத்திரை
#பிராணாயாமம்
#முத்திரைகள்
#இதயம்
#மாரடைப்பு
#heart_attack
#யோகா
#heart
#thiyagarajayoga

Пікірлер: 56

  • @suriyanarayanan2221
    @suriyanarayanan2221 Жыл бұрын

    எதிர்பார்த்து இருந்தேன், மிக்க நன்றி

  • @mydearartchannel7955
    @mydearartchannel7955 Жыл бұрын

    நன்றி குருவே 🙏🙏🙏

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de4 ай бұрын

    நல்ல தகவல் நன்றி

  • @babymahesh7536
    @babymahesh7536 Жыл бұрын

    Mikka nandri ayya

  • @vijaykanna884
    @vijaykanna884 Жыл бұрын

    Very nice and clear explanation. I will implement this Thanks for sharing this

  • @srividyasridhar1345
    @srividyasridhar1345 Жыл бұрын

    Thanks a lot Sir. 🙏 .

  • @gracerajendran9499
    @gracerajendran9499 Жыл бұрын

    Nadri ayya vogaludaya yoga vutan sarthu muthirai saithu six years var at ha thugam vathuvitathu .nantri ayya.🙏🙏🙏🙏🙏

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill6447 Жыл бұрын

    Thank you

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 Жыл бұрын

    உங்களுடைய பதிவு அவ்வப்பொழுது ஆறுதலையும் தைரியமும் மகிழ்ச்சியும் தருது உங்கள் பணியை தொடரும் என்று நம்புகிறேன் தொடரட்டும் நன்றி ஐயா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.நிச்சயமாக,இப்பணி தொடர என் இறைவன் தியாகேச பெருமான் அருள்புரிய வேண்டுகினறேன்.

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 Жыл бұрын

    வணக்கம் ஐயா.தங்களின் ஒவ்வொரு பதிவுகளும் உடல் நலனுக்கு முக்கியமானவைகளே.மிக்க நன்றி ஐயா.🙏👍👌

  • @mohand8022
    @mohand8022 Жыл бұрын

    Sir excellent.Iam already doing tese but some doubts were cleared on seeing ur perfomance.Thanks a lot. Pl continue.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நிச்சயமாக. நன்றி.

  • @gmarun1
    @gmarun1 Жыл бұрын

    thank u sir...

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    நன்றி.

  • @muthusubramanianv428
    @muthusubramanianv428 Жыл бұрын

    மீண்டும் ஒரு நல்ல பதிவிற்க்கு நன்றி.

  • @rajarajan7034
    @rajarajan7034 Жыл бұрын

    Super sir nandri

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Жыл бұрын

    🇮🇳 வணக்கம் சார் 🪔

  • @meenag3129
    @meenag3129 Жыл бұрын

    கால் ஆணி மருந்து சொல்லுங்கள் ஜயா மிகவும் கஷ்டபடுகிறேன்

  • @somu9034
    @somu9034 Жыл бұрын

    Sir .vannakkam . Tobacco(Hans,Pan) palakkathai udane stop pannallama.illai step by stepaka vidanuma sir . Addictions nil irunthu mela. Valli irunthal video podunga sir. . .

  • @madhesmarimuthu6219

    @madhesmarimuthu6219

    6 ай бұрын

    Good message

  • @user-eu9cn3gr4o
    @user-eu9cn3gr4o Жыл бұрын

    ஐயா பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு கருக்குழாய் வீக்கம் இதற்கு தீர்வு சொல்லுங்க ஐயா 🙏🏿

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Жыл бұрын

    Vanakkam Sir Iniya madhiya vanakkam 3:15 romba correct sir, I felt this when doing in the morning. Sir breathing 1:2:2 ratio or 1:4:2? Nandri

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    1:2:2 is best for this time.

  • @manoharamexpert9513

    @manoharamexpert9513

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga ROMBA Nandri Sir

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Жыл бұрын

    Vanakkam Sir Sir walking pogumbodhu endha muthirai seiallam Sir. Please sollungal Nandri.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    சின்முத்திரை ஆரம்பித்து பின் ஆதிமுத்திரை.நன்றி.

  • @manoharamexpert9513

    @manoharamexpert9513

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga ROMBA Nandri Sir Vaazhga valamudan, nalamudan

  • @anilachandran5985
    @anilachandran598510 ай бұрын

    Ayya enakku adikadi idhayathudippu adhigamagiradhu...anxiety endru solrlgirargal..idhai seiyalama

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    செய்யுங்க நிச்சயம் பலன் உண்டு.மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @bhuvanat597
    @bhuvanat597 Жыл бұрын

    அருமையான விளக்கம். ஐயா எனக்கு மூச்சை நிறுத்தி வைக்க முடியல அப்படியே நிறுத்தினாலும் சட்டென விட்டிடனும்னு தோணுது.இது சரியா .நன்றிகள்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    மூச்சை நிறுத்தாதீர்கள், அதிகமாக உள்ளே இழுத்து பின் மெதுவாக அதிக நேரம் வெளியே விட்டு பழகுங்கள். பின்பு அடக்க பழகலாம்.

  • @bhuvanat597

    @bhuvanat597

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga நன்றி ஐயா

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 Жыл бұрын

    Can everyone do it? Or only heart patient? Is there any mudra for high bp?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    அனைவருமே செய்யலாம்.

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian490511 ай бұрын

    எனக்கு heart ன் pumping power (ejection Fraction) 32 உள்ளது 10வருடங்களுக்கு முன்பு Heart Attack வந்தது. மூன்று குழாய்களில் 90% அடைப்பு என்று Angiogram ல் காட்டியது. நான் எந்த operation னும் செய்து கொள்ளவில்லை. அப்போது EF43% இருந்தது. தற்போது தாங்கள் இவ்வளவு விளக்கமாய் கூறிய முத்திரைகள் EF ஐ கூட்டும் என்று நிச்சயமாக நினைக்கிறேன். தற்போது Creatinine 2.3 உள்ளது. GER 30 உள்ளது. இவைகளை சரிசெய்யும் முத்திரைகள் சொல்லவும். கணுக்கால்& பாதம் கருத்து இருக்கிறது. சில நேரங்களில் லேசான வீக்கமும் shiningம் தெறிகிறது. இவைகள் Heart இன் காரணமா or Kidney ன் கரணமா என்று தெரியவில்லை. GER அதிகரிக்க முத்திரை சொல்லுங்கள்.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    11 ай бұрын

    இந்த பதிவுகளை பாருங்க 1 kzread.info/dash/bejne/pYxrt9OGo72yhcY.htmlsi=OkdNWuYUwIbjrZET 2 kzread.info/dash/bejne/oqmZupmjaNHSpto.htmlsi=Lbam5laISdhI8p-f 3 kzread.info/dash/bejne/Ypd_yNKDcdjahZs.htmlsi=BBfAw0QyqTnqnKaQ 4 kzread.info/dash/bejne/qKqlrs2FnbjFkZs.htmlsi=Swfbc74FHMSgZGL6 5 kzread.info/dash/bejne/dYKlzZqBecm2oaQ.htmlsi=qMdCQgvMw0S9u-NW . நன்றி.

  • @srividyasridhar1345
    @srividyasridhar1345 Жыл бұрын

    Sir, should mudras be done on empty stomach or anytime can be done.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    உணவிற்கு முன் செய்வது சிறந்தது.உணவிற்கு பின் 1/2மணி நேரத்திற்கு பிறகு செய்யலாம்,நன்றி.

  • @srividyasridhar1345

    @srividyasridhar1345

    Жыл бұрын

    Thanks Sir.

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan19638 ай бұрын

    அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதை தடுக்க என்னென்ன முத்திரைகளை பயன்படுத்தலாம்

  • @ba-dy9xt
    @ba-dy9xt Жыл бұрын

    ஏன் ஐயா எல்லா அவற்றிற்கும் முதலில் சின் முத்திரை வைத்து செய்ய வேண்டும்? அதன் பலன் என்ன? நன்றிகள்.

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    விரைவில் பதிவிடுவேன். நன்றி.

  • @srakesh8733
    @srakesh8733 Жыл бұрын

    ஆண்லைன் வகுப்பு எடுப்பீர்களா ஐயா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    எடுப்பது இல்லை.நேரடி வகுப்பே சிறந்தது.நன்றி. 9344077688

  • @loyalcustomerservice1138
    @loyalcustomerservice1138 Жыл бұрын

    அய்யா , எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு இரவு தூக்கத்தின் நடுவிலே சட்டென்று எழுந்து விடுகிறேன் ஆழ்கடல் சென்று மூச்சி விட முடியாமல் மேல வருவதுபோல் ...திடிரென்று விழித்து மூச்சி விடுகிறேன் ..இதற்க்கு ஏதாவுது நிரந்தர தீர்வு இருக்கின்றதா யோகத்தில் or முத்திரையில் ...சில நேரம் தூங்கவே பயமாக உள்ளது ...இது எனக்கு சிறுது காலமாக உள்ளது ,உங்கள் பதிவை கேட்டேன் மோட்டிவேஷனாக உள்ளது , மேலும் இதற்கும் ஒரு தீர்வு வேண்டும் அய்யா , விருந்தினர் வீட்டுக்கு சென்று தங்குவதென்றால் பயமாக உள்ளது இதுமாதிரி பலத்த சத்தத்தோடு எழுந்தால் என்ன நினைப்பார்கள் என்று , or என் பெற்றோர்களே சில சமையம் பயப்படுவார்கள் என்னவென்று தெரியாமல் ...எனக்கும் தெரிய வில்லை என்ன செய்வதென்று . எனது உயரம் 176 , weight - 83 , இதற்கும் இந்த விழிப்பிற்கும் சம்பந்தம் உள்ளதா ? தயவு செய்து ஆலோசனை வழங்கவேண்டும் . நான் தற்போது ஸ்வாசகொச முதிரையும் , பானை முதிரை மட்டுமே செய்து கொண்டு வருகிறேன் ,

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    இந்த பதிவை பாருங்க link in kzread.info/dash/bejne/dGiLsa6GoLXImrQ.html நன்றி.

  • @loyalcustomerservice1138

    @loyalcustomerservice1138

    Жыл бұрын

    @@thiyagaraja_yoga nandri ayya

  • @abdulajees9462

    @abdulajees9462

    Жыл бұрын

    Hypnic jerk

  • @friendlygamer8475
    @friendlygamer847510 ай бұрын

    ஐயா ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று முத்திரை செய்யக்கூடாத?

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    10 ай бұрын

    ஒரு பிரச்சனைக்கு ஒரு முத்திரை என்று செய்யாதீர். என்ன பிரச்சனைக்கு முத்திரை வேண்டுமோ அதற்கு எனது முத்திரை பதிவுகளை பாருங்க அதை அப்படியே செய்யுங்க link in kzread.info/head/PLM-75UXh9V1zHamvl5Tv6YWUKOC-f7ry3&si=6B_QtiYAf6DYEZuP நன்றி.

  • @friendlygamer8475

    @friendlygamer8475

    10 ай бұрын

    @@thiyagaraja_yoga நன்றி ஐயா உடன் பதில் தந்தமைக்கு

  • @sdm3237
    @sdm32372 ай бұрын

    Correct sequence சா சொன்னீர்கள் . பிட் பிட்டா சொல்கின்றார்கள்

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    2 ай бұрын

    நன்றி.

  • @dragonmasterryuga6041
    @dragonmasterryuga6041 Жыл бұрын

    ஐயா கால் பண்ண சொல்லி சொல்லி இருந்தீங்க ஐயா எந்த டயத்துல கால் பண்ணா உங்கள தொடர்பு கொள்ள முடியும் ஐயா எப்பொழுது ஐயா நீங்க வந்து ஃப்ரீயா இருப்பீங்க அது தகவல் சொன்னிங்கனா நானும் அந்த டயத்துக்கு உங்களுக்கு கால் பண்ணுவேன் ஐயா

  • @thiyagaraja_yoga

    @thiyagaraja_yoga

    Жыл бұрын

    10am to 6pm. வகுப்பில் இருந்தேனென்றால் பிறகு நானே அழைப்பேன்.நன்றி.

Келесі