இதை செய்தால் எதிரிகள் உங்கள் கண் முன்னே அழிந்து போவார்கள் - BK Saravana Kumar

www.bksaravana.com
For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
Full Murli: www.babamurli.com
For Full Murli:
• Tamil Murli - Raja yog...
For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
English Murli: • English murli
Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
Tamil Murli Churning videos
• Tamil Murli Churning v...
Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
Raja yoga Telugu videos
• Raja yoga Telugu
Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
#bksaravanakumar #tamilmurli

Пікірлер: 91

  • @natureartsthilak3767
    @natureartsthilak3767 Жыл бұрын

    முடக்குவாதம் உடலை முடக்கலாம். மனதை முடக்க முடியாது. முன்பு இதே சூழ்நிலையில் மரணத்தை எதிர்பார்த்திருந்தேன். அப்பாவின் அறிமுகம் கிடைத்தது. நோயினால் உடல் வலிக்கலாம் ஆனால் மனம் விழித்துக் கொண்டது.கடவுளின் குழந்தைகள் கண்ணீர் விடுவதில்லை. " தேவதைகள் அழுவதில்லை". ஓம் சாந்தி ❤️🌹🙏.

  • @sureshkumar5385

    @sureshkumar5385

    Жыл бұрын

    ஓம் சாந்தி🙏🙏

  • @siddharjgeetha

    @siddharjgeetha

    Жыл бұрын

    நன்று.

  • @MrTselvan98
    @MrTselvan98 Жыл бұрын

    ஓம் சாந்தி.. சிவதந்தை சிபாபாவிற்கு வணக்கம் எனக்கும் 10 வயது முதல் 30 வருடங்களாக rhumotoid அர்த்தத்ரிட்டீஸ் இருந்து வருகிறது.. நான் கடந்த 4 வருடங்களாக தங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன்.. சிவதந்தையை உணர வைத்ததற்கு நன்றி

  • @Manikandan-zv8yv
    @Manikandan-zv8yv Жыл бұрын

    ஓம் சாந்தி அண்ணா நான் ஒரு ஆத்மா ஆத்மாவின் தந்தை சிவ பரமாத்மாவின் நினைவில் மட்டும் இருக்கணும் இருந்தால் தான் இந்த கலியுகத்தில் இருந்தது தப்பித்து கொள்ளலாம் பாபா கொடுக்கிர முரளியை படித்து கொண்டே இருக்கனும் ஆத்மா என்று உணர்ந்து பாவங்களை எரித்து புண்ணியத்தை செற்க்கனும் ஞானம் தை தாரனை செய்து கொண்டு இருப்போம் நல்லது நன்றி சிவ பாபா ஓம் சாந்தி அண்ணா 💥💥👌🏻👌🏻👌🏻👍👍🌷🌷🌹🌹⚘⚘🌻🌻

  • @manimekalai8803
    @manimekalai8803 Жыл бұрын

    இதுதான் என்னுடைய சொத்து அமைதி இதை மட்டும் எப்போதும் நான் இழக்க மாட்டேன் அருமை சகோதரரே நானும் இதை கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன் என் புருஷன் துரோகி மிகுந்த கடன் வாங்கித் தொல்லை தருகிறார் அதனால் நான் மிகவும் அமைதியை இழக்கிறேன் மணநாள் பற்றி இல்லாமல் அவரை விட்டு விலகி இருக்க இரண்டு நாட்களாக முயற்சி செய்கிறேன் இன்று இந்த வீடியோ பார்த்தேன் எந்த சூழ்நிலையிலும் என் அமைதியை மட்டும் கிழக்க கூடாது உறுதி பின்பற்றுகிறேன்

  • @RadhakandhanRadhakandhan

    @RadhakandhanRadhakandhan

    3 ай бұрын

    Ean nilamayum ithan

  • @sganesh1299
    @sganesh1299 Жыл бұрын

    OM SHANTHI 🙏🙏🙏🙏🙏🙏🙏 UNGAL VIDEOS ELLAM SUPER VAZHGA VAZHAMUDAN ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI TANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI, OM SHANTHI OM SHANTHI OM SHANTHI.

  • @unitedworldcare9497
    @unitedworldcare9497 Жыл бұрын

    Thanks a lot. மிக்க நன்றி

  • @sureshkumar5385
    @sureshkumar5385 Жыл бұрын

    ஓம் சாந்தி🌷🌹🙏 நன்றி பாபா🌷🌷

  • @hr.kavithas3548
    @hr.kavithas3548 Жыл бұрын

    ஓம் சாந்தி.... நன்றி அண்ணா

  • @selvir3596
    @selvir3596 Жыл бұрын

    ரொம்ப நன்றிங்க அன்னா...🙏🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Жыл бұрын

    Om Shanti. Kollamai pulal unnmai -vagetarian lifestyle (lord Vallalar)🙏🙂. Yelam seri agidum.

  • @nandhakumar-hg9og
    @nandhakumar-hg9og Жыл бұрын

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @akilmuthanandd3088
    @akilmuthanandd3088 Жыл бұрын

    omshanti brother , please uplad more videos like this thank you baba for giving me this priceless knowledge

  • @malinikannan2889
    @malinikannan2889 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much Om shanti 🌻🌻

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 Жыл бұрын

    Thank You so Much Brother For This Excellent Video♥♥♥🙏🙏🙏

  • @krishnabisol4279
    @krishnabisol4279 Жыл бұрын

    Om shanthi 💥💥💥 Nanri Anna 🌹👌🙏

  • @rameshrasheetha
    @rameshrasheetha Жыл бұрын

    தானம் செய் பாவம் போகும் என்கிறார்கள் தானம் செய்ய தனம் வேண்டும் தனம் எப்படி வரும் மற்றவரிடமிருந்து வரும் மற்றவர் நமக்கு எப்படி கொடுப்பார் தனத்தை நாம் அவருக்கு நன்மை செய்திருந்தால் இப்போது நம்மிடம் தானம் பெறுபவர் நமெகன்ன நன்மை செய்தார் அவர்களுக்கு தானம் கொடுப்பதால் நம் பாவங்கள் எப்படி அகலும் அவர் பாவம் செய்ததாலே நம்மிடம் தானம் பெறுகிறார் இப்போது நான் பெற்ற தனம் என் உழைப்பினால் வந்தது அதை இயலாதவர்க்கு நான் கொடுப்பதால் எந்த பாவம் அகலும் வெரி சிம்பிள் உன் உதவி அடுத்தவருக்கு தேவை அடுத்தவர் உதவி உனக்கு தேவை எதுவுமே என்னுடையது இல்லை வாழ்வதை காட்டிலும் எல்லாமே என்னுடையது என்று எண்ணி வாழ்ந்தால் தான் மற்றவர்களுக்கு தானமாக தனத்தை கொடுத்து பாவங்களை போக்கி கொள்ள முடியும் ஆமாம் பாவம் என்ற ஒன்று உண்டா இல்லையா மரம் என்ன பாவம் செய்தது சூறாவளியின் போது அதன் கிளை உடைபட்டது கடல் என்ன பாவம் செய்தது உயிர்களின் கழிவுகளை தன்னுள் எடுத்து கொள்கின்றது இப்படி யோசிக்க யோசிக்க மற்றவற்றின் தன்மைகள் என்ன என்பது நமக்கு புரிய வரும் நம்முடைய தன்மையும் நமக்கு புரிய வரும் அப்போது நம் அகந்தை அகலும் அகந்தை இல்லாத நீ உத்தமனாகிறாய் உன்னை கவனித்து அடுத்த உயிர்கள் உத்தமமாகின்றது உலகம் சுழலுகின்றது இப்போது நீ அங்கு இல்லை நீ அணு உனக்கு முன் அண்டம் உள்ளது என உணர்வாய்

  • @jayakrishnas3793
    @jayakrishnas3793 Жыл бұрын

    ஓம் சாந்தி சாந்தி பாபா அருமை ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @madhivanan866
    @madhivanan866 Жыл бұрын

    Nalla pathivu Iya.nanri.

  • @jaichens3804
    @jaichens3804 Жыл бұрын

    Nandri 🙏🙏🙏

  • @nambi3334
    @nambi3334 Жыл бұрын

    நன்றி

  • @mehalamehala7457
    @mehalamehala7457 Жыл бұрын

    ஓம் சாந்தி... சகோதரரே வாய் அடிக்கடி நமசிவாய நாமம் சொல்லுவேன் கால போக்கில் வேறு வார்த்தைகள் வாய் தடங்காமல் நா அறியாமல் நொடியில் வசனமும் சுத்தமாய் உள்ளது ஆனால் என் கண்கள் என்னை அறியாமல் தொடராய் மூடிவிடும் திறக்க இமைவிடாது கால்களையும் நிறுத்த முடிவதில்லை... நான் ஒரு ஓவியன்... பதில் ஏதும் உண்டோ..

  • @sagayarajtvr6357
    @sagayarajtvr6357 Жыл бұрын

    நன்றி அய்யா ஓம் சாந்தி

  • @jayakumarm3149
    @jayakumarm3149 Жыл бұрын

    இறைவா என்னை மன்னிக்கவும் எல்லோரும் நலமுடன் இருக்கவும்

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 Жыл бұрын

    Saravanan you great 👍

  • @lovelygod229
    @lovelygod229 Жыл бұрын

    Thank you brother

  • @eswarasamym
    @eswarasamym Жыл бұрын

    Super anna.....🌹🌹🌹🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐🔥🔥🔥🔥

  • @ramchandran3130
    @ramchandran3130 Жыл бұрын

    Omshanthi

  • @siva36_11
    @siva36_11 Жыл бұрын

    நல்லவர்கள் நலமுடன் வாழ்வர் தீயோர்கள் அழிந்து போவர்

  • @manikandan-fw4xr
    @manikandan-fw4xr Жыл бұрын

    Ohm shanthi brother...

  • @user-nh1tr1uv4m
    @user-nh1tr1uv4m3 ай бұрын

    Best Speak❤

  • @rajasekar1716
    @rajasekar1716 Жыл бұрын

    Perummahilchi Ayya Nanri

  • @vijilakshmi1438
    @vijilakshmi1438 Жыл бұрын

    OM shanthi brother good night

  • @natarajnataraj2806
    @natarajnataraj2806Ай бұрын

    ஓம் சாந்தி 🌹🌹🌹🙏🙏🙏

  • @divineaffinities991
    @divineaffinities991 Жыл бұрын

    இதை புரிந்தால் அடுத்தவர்களின் குடும்பத்தை குழந்தைகளின் கல்வி எதிர்காலம் வாழ்க்கை அடுத்தவர் சொத்து அவர்கள் வாழ்கை முறைகள் இதையெல்லாம் கெடுக்க நினைத்து துரவசியம் ஏவல் பில்லி சூனிய என்று தீய செயல்களில் ஈடுபட மாட்டார்கள்!

  • @vasudevan4262
    @vasudevan4262 Жыл бұрын

    ஒம் சாந்தி

  • @55-ks8ni
    @55-ks8ni Жыл бұрын

    Super bro!

  • @trgtrg7776
    @trgtrg7776 Жыл бұрын

    Good

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 Жыл бұрын

    Om siva baba omshant-hi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jamunarani6052
    @jamunarani6052 Жыл бұрын

    அருமை ஐயா... நான் கடபிடிக்கிறேன்... எது நடந்தாலும், ஓம் சாந்தி 🙏🏻🙏🏻🙏🏻 மனசாலும் நித்தனை செய்ய வேண்டாம்... 👌👌 நோய் களில் இருந்து தப்பிக்கலாம். 👌

  • @Dhanalakshmi-vf8vn
    @Dhanalakshmi-vf8vn Жыл бұрын

    O K Thankyou sir

  • @gajendranks7031
    @gajendranks7031 Жыл бұрын

    Om shanthi mammanmanab

  • @guruakshaya3001
    @guruakshaya3001 Жыл бұрын

    அனைவரும் ஆத்மா நினைவில் பாபாவின் அன்பால் இன்புற்று வாழ்க.,.ஓம் சாந்தி

  • @veni4270
    @veni4270 Жыл бұрын

    மனிதன் உயிர் தன்மையை புரிந்து கொண்டால் இங்கு தவறு எதுவும் நடக்காது.

  • @muruganpassion9943
    @muruganpassion9943 Жыл бұрын

    Pls ask them to try Alternative medicines like acupuncture,. ( அக்குபஞ்சர் try பண்ணுங்கள், Engals ராஜா, சென்னை)

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Жыл бұрын

    Oom. Shanthie

  • @fatheelabazeer2931
    @fatheelabazeer2931 Жыл бұрын

    Santi Salam baba

  • @LA-vk2lj
    @LA-vk2lj Жыл бұрын

    Ayya,i heard that in kovai medical hospital,one doctor is giving treatment for rhematoid arthritis.please ask them to enquire about this and be well.thank you ayya

  • @siddharjgeetha
    @siddharjgeetha Жыл бұрын

    நாேய் வராமல் தடுக்க,வந்தால் சமாளிக்க அனைவரும் அறிய வேண்டிய உண்மைகள் அடங்கிய பதிவு.

  • @malathim8782
    @malathim87822 ай бұрын

    Om santhi

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 Жыл бұрын

    🙏🏾எல்லாம் நன்மைக்கே... 🙏🏾

  • @anithas885
    @anithas885 Жыл бұрын

    Good husband, good wife

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 Жыл бұрын

    புகையிலை பழக்கத்தை விட ஓருவிடை தாருங்கள் அண்னா நன்றி

  • @rajeshs6377
    @rajeshs6377 Жыл бұрын

    அய்யா asaivam sappittal அது pavama, அதை பற்றி ஒரு thelivana பதிவை podungal, நன்றி

  • @megalaimani2170
    @megalaimani2170 Жыл бұрын

    munivargalai seendinal sabam kidaikkum, munivargalukku pavam varuma

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Жыл бұрын

    👍🙏

  • @veni4270
    @veni4270 Жыл бұрын

    உங்கள் வீடியோவை பார்க்கும் போது தான் பாவ கணக்கு தொடங்குகிறது ஐயா பாவ கணக்கு எங்களுக்கு வேண்டாம்.

  • @malathim8782
    @malathim87822 ай бұрын

    ❤❤❤

  • @laswinlaswin7245
    @laswinlaswin7245 Жыл бұрын

    Nann.edhatkku.piragu.affadiye.erukken.aiya

  • @jayanthiganesan9299
    @jayanthiganesan9299 Жыл бұрын

    DUBBED 🥰

  • @vanajakshir1358
    @vanajakshir135810 ай бұрын

    Yellame nadagam dhane neram varum bodhu shivanai adaindu viduvargal

  • @janakic5411
    @janakic5411 Жыл бұрын

    ஓம் சாந்தி ❤️❤️❤️🙏🏼

  • @vaidi865
    @vaidi865 Жыл бұрын

    By getting wrong information if someone curses a good person .wil it affect.

  • @rajrangaraj7309
    @rajrangaraj7309 Жыл бұрын

    Uru manthirathil ellam sari agum coimbatore

  • @thahirabanu8553
    @thahirabanu8553 Жыл бұрын

    Appo.. Arabiu.. Nadugalin.. Thandanaigall.. 😱😱😱

  • @sansanthi5335
    @sansanthi5335 Жыл бұрын

    ❤ஓம் சாந்தி 🙏🙂

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 Жыл бұрын

    semma allu sir nigga👍😁

  • @vs.ramanathen8796
    @vs.ramanathen8796 Жыл бұрын

    தலைப்பு ஒன்று தேவையற்ற விளக்கம் ஒன்று.

  • @vanajakshir1358
    @vanajakshir135810 ай бұрын

    Milittaryil eruppavargal mutton sappida koodadha

  • @rathnam1681
    @rathnam1681 Жыл бұрын

    ஐயா எனக்கு கூட இப்போது இறைவன் இல்லை என்றுதான் நம்ப தோன்றுகிறது. போதும் சாமி பட்டது போதும் சிவனை வேண்டுகிறோம் படாதப்பாடு படுகிறோம் இனிமேல் சக்தியில்லை. சர்வம் சிவார்ப்பணம். 🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarsekar3521

    @shankarsekar3521

    Жыл бұрын

    I i I iieeii

  • @tbaskaran675

    @tbaskaran675

    Жыл бұрын

    @@shankarsekar3521 enga enga

  • @tbaskaran675

    @tbaskaran675

    Жыл бұрын

    .

  • @manimekalai8803

    @manimekalai8803

    Жыл бұрын

    எங்கள் குலதெய்வமே நாட்ராயன் சுவாமிதான் சிவபெருமான் தான் இருந்தாலும் மாமியார் காலத்திலிருந்து இன்னும் துன்பம் தீரவில்லை என் கணவர் சரியில்லை துரோகமோ துரோகம் கடங்காரன் நிம்மதி இல்லை சிவபெருமான் எங்கே போய்விட்டார் என்று தெரியவில்லை

  • @skg3007

    @skg3007

    Жыл бұрын

    ஓம் சிவ சிவ ஓம் எனக்கூறி வர சிவனின் பூரண அருள் கிட்டும்.

  • @dharmarajan3891
    @dharmarajan3891 Жыл бұрын

    Kadavul not

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 Жыл бұрын

    Bro, this video having a negative title.. Change it.

  • @thirug554
    @thirug554 Жыл бұрын

    Not in woriginal voice lips movement

  • @malikashivam6634
    @malikashivam6634 Жыл бұрын

    Lack of yogasan prana sakthi. Deficiency. Nature diet proper time will help every one. Sex after marriage work like medicine if understoof.

  • @jaigopikannan4461
    @jaigopikannan4461 Жыл бұрын

    தலைப்புச்செய்திக்கும் உள்ளே கூறும் கருத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லை ... தயவுசெய்து இவ்வாறு செய்வதும் மற்றவர்களை ஏமாற்றுவது போலதான் ,.. இதுவும் ஒரு பாவச்செயலே ... இதன் பலனும் .......?

  • @kalaipremnath4751
    @kalaipremnath4751 Жыл бұрын

    Karma un kadami (is your duty) namasivaya this my life wife three son that is my duty and your duty do your duty you will speak 1/2 right 1/2 rong and all of you r sisters and one li wife and wife se the sister (aval vesi aaguya) ideyat

  • @veni4270
    @veni4270 Жыл бұрын

    எத்தனையோ பேர் நல்லா வாழ்கிறார்கள் அதைப் பற்றி பேசலாமே.

  • @veni4270
    @veni4270 Жыл бұрын

    அறியாமை வதந்தி பரப்ப வேண்டாம்.

  • @murali3605
    @murali3605 Жыл бұрын

    என்ன தலைவா நல்லா குழப்பம்.....

  • @girijapriya.dharsini
    @girijapriya.dharsini Жыл бұрын

    ஐயயயோ கண்டதெல்லாம்சொல்லறீங்க செய்திகள் எல்லாம் எதற்கு விசயத்தை சொல்ல கூடாதா

  • @seenurekhaheart8412
    @seenurekhaheart8412 Жыл бұрын

    Talaio Puke Ungal pechukum Sam and am ellai title edirigal patri waste fello

  • @veeramuthuponnusamy5819
    @veeramuthuponnusamy5819 Жыл бұрын

    ADEN. WALVEL. NADAPPADAI. SOLIVETTERGAL.

Келесі