இத தெரிஞ்சிக்கிட்டா கண்டிப்பா Success தான்🤩 | Short Film | Arranged Marriage vs Love Marriage

Ойын-сауық

This short film is about two individuals who were forced to meet each other for their marriage alliance by their family. Know their journey from how they were forced to meet to how they accepted each other. #shortfilm #TheneerIdaivelai #TheneerIdaivelaiShortfilm
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 364

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Жыл бұрын

    வரதட்சனை பற்றி பேச்சு எடுக்காத அருமையான கல்யாணம்.பிரமாதம்.

  • @madhanraj5615

    @madhanraj5615

    Жыл бұрын

    Yes. Antha ponnum sontha veedu.. government job la kekala..❤

  • @packiarajalagan5965
    @packiarajalagan5965 Жыл бұрын

    தேனீர் இடைவேளை team க்கு ஒரு big salute..... Sir...... உங்க team la இல்லையே என்ற ஏக்கம் சார்.....very excellent work Sir......

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Жыл бұрын

    ஆணும் பெண்ணும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசிக் கொண்டால் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராது😊

  • @kubenranks6268
    @kubenranks6268 Жыл бұрын

    Intha mathiri ponnu lam neenga edukkura video la than varum... Life la varathu 😂😂

  • @arunsathya5820

    @arunsathya5820

    Жыл бұрын

    ஆமாபு......ஆமா 😂😂😂😂 I am 80's kid...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thayalan6688

    @thayalan6688

    Жыл бұрын

    Crt 🔥 sollitinga🤭🤭🤭🙊🙊🙊 video potta Annaoo enakku eppadi oru iruntha kettu Sollunga 😸😅

  • @ravivarman7913

    @ravivarman7913

    Жыл бұрын

    Ithula koduma enana intha video la nadicha ponnu kooda reality la ipdi oru paiyana kattika matta😂😂

  • @prasannaraja258
    @prasannaraja258 Жыл бұрын

    அருமையான பதிவு... இயல்பான குடும்ப அமைப்பு உருவாக்கும்.. மனமகிழ்ச்சி... நன்றி..❤❤🙏🙏🙏🙏🙏

  • @akashmd422
    @akashmd422 Жыл бұрын

    Medical reps சார்பாக ஒரு லைக்க தட்டி உடுங்கப்பா.... ... 😍🥳

  • @fittestsurvives7066

    @fittestsurvives7066

    Жыл бұрын

    😂❤

  • @vigneshk6827

    @vigneshk6827

    Жыл бұрын

    Pottuten machi ❤

  • @akashmd422

    @akashmd422

    Жыл бұрын

    @@vigneshk6827 😉😍

  • @akashmd422

    @akashmd422

    Жыл бұрын

    @@fittestsurvives7066 😉😍

  • @urimai_kural

    @urimai_kural

    Жыл бұрын

    Thatti vitta mobile udanjurathu

  • @rosuresh5249
    @rosuresh5249 Жыл бұрын

    வந்த வேலை தெரிந்தால் தான் செய்ய வேண்டிய வேலை என்ன என்று தெரியும் வலி போராட்டம் ஆர்வம் இவை இல்லாமல் வாழ்க்கை சுவாரஸ்யபடாது ...

  • @amalraj5535
    @amalraj5535 Жыл бұрын

    முக்கியமா பொண்ணுக்கு மாப்பிள்ளை புடிச்சு இருக்கணும் மாப்பிள்ளைக்கு பொண்ணு புடிச்சு இருக்கணும் இந்த ரெண்டும் பொருந்தி சின்னா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😊😊😊

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo Жыл бұрын

    Short film பார்த்த மாதிரி இருந்தது சூப்பர்

  • @user-Selvampoultryfarm
    @user-Selvampoultryfarm Жыл бұрын

    வாழ்க்கையில் நடக்க கூடிய அனைத்து நிகழ்வுகளையும் அழகாவும் மிக எளிமையாகவும் கூறக்கூடிய தேநீர் இடைவேளை சேனல்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @prabhut4439
    @prabhut4439 Жыл бұрын

    பசங்களுக்கெல்லாம் நம்மள ஒருத்திக்கு புடிச்சிருக்கு இருக்குன்னா வே அவங்கள பயங்கரமா புடிக்குங்க...super ha பாத்துக்கெலாம்❤️ யோவ் செம .❤️...🙏தேநீர் இடைவேளை❤️...

  • @karuppu468
    @karuppu468 Жыл бұрын

    Short 🎥 film la mapillai pesanu dialogue appadi naen ippadithaen pesuanum ninachaen appadiya pesitaru...adthu மட்டும் illama nadicha ellarum acting natural ah iruku... smile 😊😊 💕😘 thanks to thaneeveridaivelai family.....

  • @jeevaravi23
    @jeevaravi23 Жыл бұрын

    Dear team.. thanks a lot for choing such a micro sensitive topic and drives to the happy end.. in our recent tamil middle class family .. expectation and misunderstanding is the biggest issue.. Ethaum.. ego illa...oru friend a pesi ..kalyanathuku apparam kooda oru friend kita pesura mari than pesuvanga ..anba irupanganu nambikai vanthaley..pothum nu.. alaga soneenga..nandri.. ippidi oru content 20 yrs munnadi vanthu irukkalam..

  • @venkatesanesanjeeva9194
    @venkatesanesanjeeva9194 Жыл бұрын

    தேநீர் இடைவேளைக் deam க்கு ஒரு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..💐💐 இது ஒரு அருமையான பதிவு ஏதர்தமான வாழ்கையை சொல்வது அருமை..👌

  • @s.sampathkumar1028
    @s.sampathkumar1028 Жыл бұрын

    மிகவும் நேர்த்தியான காணொளி ❤ இளம் தலைமுறையினருக்கு தேவையான பதிவு ❤️

  • @shanthishanthi746
    @shanthishanthi746 Жыл бұрын

    இந்த மாதிரி Freeyaa பேசுனா எந்த பிரட்சனையுமே இல்லை.

  • @shanmugam-kt9fu
    @shanmugam-kt9fu Жыл бұрын

    இவ்வளோ நாளாக எனக்கு இருந்த மன பாரத்தை இறக்கி எனக்கு நல்லா தைரியம் கொடுத்துடீங்க ஜீ ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harivallabhan
    @harivallabhan Жыл бұрын

    Tea break team changed to bride and groom family❤

  • @sundarapandian3329
    @sundarapandian3329 Жыл бұрын

    அப்படியே என்ன மாரியே பேசரான்டா இந்த மாப்ள..!!😅😅😅🔥

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 Жыл бұрын

    இதை பார்த்தும் திருந்தவே போவது இல்லை.பெண்களின் அப்பா,அம்மா.

  • @kanimohanjeyanthi8172

    @kanimohanjeyanthi8172

    Жыл бұрын

    Hello excuse me pasangaloda amma appa mattum expectation pannarathu illaya enna

  • @edioticedith4575

    @edioticedith4575

    Жыл бұрын

    ​@@kanimohanjeyanthi8172 ippo la pasanga mela dha romba pressure poda paduthu.. ponnu veetla vaikuradhu than rules. I personally face that problem. Kalyanamey venam nu thonudhu 😢

  • @levip9120

    @levip9120

    Жыл бұрын

    ​@@kanimohanjeyanthi8172 ponnu veetla vaikira demand ah vida pasanga veetla kammi dha sister 😌😌

  • @Kannan_R

    @Kannan_R

    10 ай бұрын

    @@edioticedith4575 Yes, Ponnu Veetla than romba demand vaikkuranga..

  • @Hariharandespite
    @Hariharandespite Жыл бұрын

    Hey super pa👌...enathayo advice mathiri sluvinga nu pathen...semaiya convey panitinga message ah👏👏

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    அட Opening 😁 க்கு நேர் மாறா Climax அற்புதம் ✌️✌️✌️💖💖💖👏👏👏 படமே எடுக்கலாம் 🤩😍🤩😍🤩

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Жыл бұрын

    அருமையான பதிவு 👍, புரிதல் உணர்வோடு இருந்தால் வாழ்க்கை இனிமை தான் ❤

  • @hrkr21k
    @hrkr21k Жыл бұрын

    யோவ். என்னயா இவ்ளோ அழகா இருக்கு இந்த short film.

  • @TamilLovevlog01
    @TamilLovevlog01 Жыл бұрын

    Arumai Oru Nalla msg ...👏👏👏

  • @Devaraj-kr1oy
    @Devaraj-kr1oy Жыл бұрын

    Unmarried 90's kids oru like podunga🤗

  • @twinsparktwist3018
    @twinsparktwist3018 Жыл бұрын

    இப்படிலாம் வாழ்க்கையில் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.வேற லெவல் போங்க

  • @vcp.mahendrancp.mahendran910
    @vcp.mahendrancp.mahendran910 Жыл бұрын

    எப்பவும் theneer idaivelai... La different aa presentation... Super... Unga effort ku .. makkal kitta nalla vara verppu erukku... Congratulations... Ethu pola ennum niraya vedios pannuga... All the very best to you alllll .. happy to say this❤

  • @elaiyabharathiraja1587
    @elaiyabharathiraja1587 Жыл бұрын

    Romba nandhi pragadeesh anna idho pondra subjects palaroda valakaikku thavaya irukku ongalavitta idhalam yaaaru pasirupanganu tharila anna romba nandri🤗 thanks to richi bro and the content righters it helps me too😄👍

  • @kavipriya1
    @kavipriya1 Жыл бұрын

    simple & beautiful 😍❤️✨ Mass eyy 🔥💫

  • @kishorethemass
    @kishorethemass Жыл бұрын

    Very good... Last ah ponnu velaikku poittu paiyan veetla irukarathu nu sonnathu very good 😊. Na athaan ethir pakurean!

  • @nanuty2785
    @nanuty2785 Жыл бұрын

    Actually.... Antha ponnu pesurathu ellamea ennoda wish tha.. 🤩 .... Not much expectations.. Padichirukalam,, earnings erukanum,,own Veetu,carunu no expectations... Nalla paiyana respect,loyaltyand love erutha pothum❤

  • @lifehackz8981

    @lifehackz8981

    Жыл бұрын

    ​@@pandian101010 avanga mention pannadhu money kuduthu vaangura list ila tambi .. Person's Character😊

  • @pandian101010

    @pandian101010

    Жыл бұрын

    @@scalerup i made a blunder mistake, i take my words back, i appreciate ur guts for correcting me from a fake ID..... 😇

  • @pandian101010

    @pandian101010

    Жыл бұрын

    @@lifehackz8981 yes agreed, i take my word back...

  • @scalerup

    @scalerup

    Жыл бұрын

    @@pandian101010 Lmao chill man. 🤦‍♂️🤦‍♂️

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye Жыл бұрын

    சூப்பர் அருமை‌ மன நிம்மதியான பதிவு..😍😍

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Жыл бұрын

    அற்புதமான பதிவு இதைக் காண காத்திருக்கிறேன்😊

  • @sadhishanandhan797
    @sadhishanandhan797 Жыл бұрын

    Super super 😍😍thenir Idaivelai team 🙏🙏

  • @jeevananthamg2680
    @jeevananthamg2680 Жыл бұрын

    Nalla short film paththa marithuga..❤️👍🏼

  • @Vannilavan3
    @Vannilavan3 Жыл бұрын

    Yo vera level ya ninga 💖💖💖innum marriage agamal irukum 90 's kids sarpaga video vetri pera vaalthukkal

  • @masterdon1586
    @masterdon1586 Жыл бұрын

    தயவு செய்து கல்யாணம் மட்டும் பன்னாதிங்க Single ஆ இருக்குர வரைக்கும் Happyஅ இருக்கலாம்😂😂

  • @marimuthu2525

    @marimuthu2525

    Жыл бұрын

    Athu OK. Food, dress Ithu yaru panni tharuva. Baby porantha thana athukkellam aal kidaippanga

  • @gowri563

    @gowri563

    Жыл бұрын

    Master don .Adhukunu marriage pannamaley va brother irukka mudiyum Single ok thappunu sollala adhukkunu unga amma appa marriage pannamaley va ungala vechipaanga avungalukkum aasai irukkum la Namma paiyanukku kalyanam pannanumnu aasai irukaadha adhanala marriage laam panna kudadhu nu solladhinga seriyaa appa amma manasu kastapadum avunga paavam la ungalukku nalla ponnaa varuvaanga na kavalapadadhinga

  • @Rabinson2501
    @Rabinson2501 Жыл бұрын

    எதார்த்தமான படைப்பு. வாழ்த்துக்கள்

  • @rkmuthupandi4466
    @rkmuthupandi4466 Жыл бұрын

    wholesome ah iruku ya...♥

  • @manivannannatarajan5210
    @manivannannatarajan5210 Жыл бұрын

    Yooo vitta kaliyanamea pani vechiduviga pola kodumbama senthu. Video yedukurigala ila padam yedukurigala yaaaa. Vara vara Vera level la panriga. All the best team

  • @rajkannan3845
    @rajkannan3845 Жыл бұрын

    அருமையான காணொளி.வாழ்த்துக்கள்💐💐😍

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Жыл бұрын

    சாலையோரங்களில் நாம் பார்க்கும் ‌பலபேர் நல்லா படிச்சு இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையை பார்க்கிறார்கள்...தினமும் Target Pressure ஆனாலும் ...நாட்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றது...So நம்ம எப்போ செட்டில் ஆகிறது எப்ப கல்யாணம் பண்ணுறது.....அதனால நம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகுங்கள்... வாழ்க்கையை தொடங்குங்கள்‌..... நண்பா...❤.

  • @spartantamilian2052
    @spartantamilian2052 Жыл бұрын

    after watching this video I feel happy I don't why but u people are doing such a good thing for people . This is realistic for men and women 💐💐💐💐💐💐

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 Жыл бұрын

    Great video with great social responsibility.. keep up the good work team.... 😊

  • @vikraman143
    @vikraman143 Жыл бұрын

    4:00 - 4:15 that point👌. Inga ethana ponnuga intha mari irugangannu therila

  • @saanand2301
    @saanand2301 Жыл бұрын

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👏👏

  • @RamPrasad-cw2yt
    @RamPrasad-cw2yt Жыл бұрын

    Only money money is life.. Boys ku job settle hme property many qualities iruku.. But girls ku just 21 + irundalae podum avalothan girls ooda range.. Suma manasu char nu urutama ponga

  • @anish4775

    @anish4775

    Жыл бұрын

    😂😂

  • @johnxavior429

    @johnxavior429

    Жыл бұрын

    ஹா ஹா

  • @sunilhermon3146

    @sunilhermon3146

    Жыл бұрын

    உண்மை ..😂❤

  • @nanthakumar2966
    @nanthakumar2966 Жыл бұрын

    சேலம் 90 கிட்ஸ் பசங்க சார்பா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 பெரிய கும்பிடுங்கள்

  • @Mr-vf1lh
    @Mr-vf1lh Жыл бұрын

    ரொம்பவும் அருமையா இருக்கு❤

  • @sridhar9192
    @sridhar9192 Жыл бұрын

    Nice acting both of @Ponnu&Maapla Ponnoda appa Vera level..

  • @DhineshKumar-ew8bq
    @DhineshKumar-ew8bq Жыл бұрын

    Nice content... Regular ha Ithey maathiri podunga 😊

  • @thangapandi1215
    @thangapandi1215 Жыл бұрын

    சூப்பரா இருக்கு 🎉🎉❤

  • @tamilnadu916
    @tamilnadu916 Жыл бұрын

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்த்துக்கள்.

  • @athisram3568
    @athisram3568 Жыл бұрын

    பெண்ணே நீ சொல்றதை போல் கணவன் யாரும் கிடைக்க மாட்டார்கள்

  • @aravindhsachin3663
    @aravindhsachin3663 Жыл бұрын

    En manasula iruratha apdiye sollitinga bro. super

  • @Arjun-J
    @Arjun-J Жыл бұрын

    Ending was so cute 😍 🤩

  • @kirubhanidhisaravanan9753
    @kirubhanidhisaravanan9753 Жыл бұрын

    அருமை...எதார்த்தம் மிளிரும் படைப்பு...❤

  • @breakupbgm5880

    @breakupbgm5880

    Жыл бұрын

    poda boomer🤣🤣Ulaga thathuvatha solitan ithula Arumai🤣

  • @VigneshVicky-pl8ve
    @VigneshVicky-pl8ve Жыл бұрын

    கூகுளே தேடினால் இந்த மாதிரி ஒரு குட் கேர்ள் கிடைக்காது

  • @deivas1425
    @deivas1425 Жыл бұрын

    Nice short film in positive mindset 🙂.. very rare to see such peoples in real life..

  • @prathapand596
    @prathapand596 Жыл бұрын

    Great work and practical one 🤩😇

  • @kalaikalai7407
    @kalaikalai7407 Жыл бұрын

    Entha life than na ethir partha.. Athe mathiri kedaichathu.. So i am very happy..

  • @gokulnath2156
    @gokulnath2156 Жыл бұрын

    🥰🥰Super 🥰🥰 eannoda manathil eruppathai appadiya eaduthu erukkinga 👍👍👍 sila girls tha intha mari pasangala purinchikka matturanga, azagu and money, erukkanunu pakkuranga 💯💯💯💯💯💯💯💯

  • @boocreation1540
    @boocreation1540 Жыл бұрын

    மிக அருமை ♥️

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 Жыл бұрын

    thalaivarthan maapillanu paartha udaney kubeeernu sirichitten 😆😆😆😆😆😆

  • @kokilamallika4157
    @kokilamallika4157 Жыл бұрын

    அருமையான பதிவு🙏

  • @isaacr3593
    @isaacr3593 Жыл бұрын

    அருமையான பதிவு 👏💗

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Жыл бұрын

    பொண்ணுட்ட தனியாப் பேசனும்ன்னு பேஸ் வாய்ஸ்ல சொன்னதும் ஏதோ சைக்குன்னு நினைச்சேன். இருதரப்பும் நாம நினைச்ச மாதிரியே சூப்பரா இருக்கே தேநீர்... ரத்திணச் சுருக்கமாச் சொல்ட்டீங்க ஜி...😅

  • @edioticedith4575

    @edioticedith4575

    Жыл бұрын

    பொன்னுகிட்ட எங்க தனியா பேச விடுறாங்க.. 🤷🏻‍♂️

  • @1610
    @1610 Жыл бұрын

    Nice concept,,,all the best team 👌👌

  • @a.poomugamvasagam8248
    @a.poomugamvasagam8248 Жыл бұрын

    மிக மிக அருமை.

  • @dineshtech_2528
    @dineshtech_2528 Жыл бұрын

    Unaku Enna ma korachal summa angel pola spra iruka 😘😍🥰

  • @arunvvk
    @arunvvk Жыл бұрын

    Vera level… 🎉🎉🎉

  • @Pogo-bu4zq
    @Pogo-bu4zq Жыл бұрын

    Wow 🤩nice story 😇 it' lovely 😍

  • @r4raatz
    @r4raatz Жыл бұрын

    Indha chinna concept has the potential to be made a feature film🎉🎉🎉

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.8477 Жыл бұрын

    Wow! Superb Excellent Fantastic Content Great

  • @kirankumar-qh4vg
    @kirankumar-qh4vg Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🤝

  • @rakeshms3446
    @rakeshms3446 Жыл бұрын

    Dai trumphuu andha cameraman ku askar award kudra trumphuu 😂😍

  • @GEEKAY79
    @GEEKAY79 Жыл бұрын

    நீ எப்ப Settle ஆகி...கல்யாணம் பண்ணும் போது 60 ஆகி இருக்கும்...😂😂😂

  • @rajasekarramalingam3694

    @rajasekarramalingam3694

    Жыл бұрын

    உண்மை.

  • @karthick.m3870
    @karthick.m3870 Жыл бұрын

    அனைத்து பெண்களும் இது போல் இல்லை என்பதும் எதார்த்தமான உண்மை...

  • @balamuruganp9717
    @balamuruganp9717 Жыл бұрын

    Awesome script ❤

  • @kalaimagalcarrierstrichy353
    @kalaimagalcarrierstrichy353 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @lalithkumaran8853
    @lalithkumaran8853 Жыл бұрын

    90's kids........Daii parmaa yenthirii daa.. ithulaa kanavuu than da.. adaii😅😂😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Жыл бұрын

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @cpanneerkalacpanneerkala169
    @cpanneerkalacpanneerkala169 Жыл бұрын

    Super indha kaalathukku theavayana. Padam

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 Жыл бұрын

    Arumai arumai.......

  • @npk9488
    @npk9488 Жыл бұрын

    theneer eppathan intrest topic kulla vara ,continue pannu ,abi hi da

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb Жыл бұрын

    very practical life current suitvation.super team..

  • @aracreatives5550
    @aracreatives5550 Жыл бұрын

    1st view & 1st comment 😅... All the best team ☺️

  • @d.karthikeyan8222
    @d.karthikeyan8222 Жыл бұрын

    Sema Richi❤✌ok from program vera level

  • @akentertainments9184
    @akentertainments9184 Жыл бұрын

    Super pa oru movie Mari eduthidinga ❤️❤️❤️

  • @balathala1528
    @balathala1528 Жыл бұрын

    நல்ல இருக்கு யா ❤

  • @dhamudhamu831
    @dhamudhamu831 Жыл бұрын

    இயக்குனருக்கு மிக்க நன்றி மிகச் சிறந்த ஆற்றல் திறமை உள்ளது இது மீண்டும் தொடர வேண்டும் என் அன்பு வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது மென்மேல வளர வாழ்த்துக்கள் வாய்ப்புகள் கிடைத்தால் தம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io Жыл бұрын

    Good message to all parents. Because income expectations more bride side. Woman expectations more.current situation, less company that also already filled.then where we get jobs.

  • @lovers_special_official9538
    @lovers_special_official9538 Жыл бұрын

    Majaaa pa ❤❤❤❤❤

  • @gokulnathr4942
    @gokulnathr4942 Жыл бұрын

    Good content at appropriate time

  • @murugansuresh7980
    @murugansuresh7980 Жыл бұрын

    SUPER TOPIC..............

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 Жыл бұрын

    Nice brother... Ippadi yellarum irunthaal nalla irukkum. 30+ singlesku oru video poduringla brother..

  • @rajgk7183
    @rajgk7183 Жыл бұрын

    Super script and dialogue is very quiet

  • @gunaseakaran4840
    @gunaseakaran4840 Жыл бұрын

    Semma🎉❤❤

  • @shanmugamyuvaraj2508
    @shanmugamyuvaraj2508 Жыл бұрын

    Enakum ponnu thedikkitu irukaangaa bro..entha videos enaku roomba usefulla irukkum

Келесі