Fertility: கல்யாண வயசு வந்தால் இதெல்லாம் செய்யுங்க | Positivitea

Ойын-сауық

In this video we discuss about the Infertility rate of current generation and why people are infertile in these days often than previous generation. We speak with a gynecologist who has the clear idea of how a man or woman should have the habits before or after Marriage to get child. Hope this video helps you in a good way. Thanks for supporting us! #positivitea #theneeridaivelai
Expert : Dr. Nithya Ramachandran, Gynecologist, I care Multispeciality Hospital
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 1 000

  • @RanjithKumar-ex6cq
    @RanjithKumar-ex6cq2 жыл бұрын

    ஆக்கப்பூர்வமான channel தேநீர் இடைவேளை வாழ்த்துக்கள்

  • @ilakiyamooventhan7770
    @ilakiyamooventhan77702 жыл бұрын

    மிக சிறப்பாக கேள்வி கேட்ட தேநீர் இடைவேளைக்கும்... அருமையாக பதில் அளித்த டாக்டர் அவர்களுக்கும் மிக்க நன்றி💐🙏

  • @rajaelaya1867

    @rajaelaya1867

    2 жыл бұрын

    In pulleys our playa erukku

  • @mahalingamgovindasamy
    @mahalingamgovindasamy2 жыл бұрын

    முதல் கண் தேநீர் இடைவேளை குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் என்றும் பயனுள்ள தகவலை மக்களுக்கு வழங்கி அவர்களுடைய நேரத்தையும் வாழ்க்கை முறையையும் சீர்படுத்துவதற்கு வாழ்த்துக்கள்...💐💐

  • @Mullaidop

    @Mullaidop

    2 жыл бұрын

    Poda punda

  • @rveeramuthu6815
    @rveeramuthu68158 ай бұрын

    மருத்துவர் பட் என்றும் சொல்லும் போது அழகாக இருக்கிறது...சிறப்பாக பேசுகிறார்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசிகிற அழகு மிகவும் அருமை... வாழ்த்துக்கள்....

  • @Arun_3883
    @Arun_3883 Жыл бұрын

    இதுவரை நான் கண்டிராத மிக அற்புதமான பதிவு 👌👌👌👌 தெளிவான கேள்விகள்! தூய்மையான மற்றும் பொறுமையான பதில்கள்! தேநீர் இடைவேளை - நீங்கள் தெளிவான பாதையை நோக்கி போய் கொண்டு இருக்கீர்கள்👌👌👌👌 வாழ்க உங்கள் குழு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthu-ij1pd
    @marimuthu-ij1pd2 жыл бұрын

    நேர்காணல் மிகவும் சிறப்பு. முக்கியமான விடயங்களை நமது தாய் மொழியில் பேசியிருந்தால் எளிய மக்களுக்கும் புரிந்திருக்கும். வாழ்த்துக்கள், வாழ்க வையகம்

  • @samir3983
    @samir39832 жыл бұрын

    டாக்டர் நல்ல உருட்டு உருட்டுது நல்ல உணவு பழக்கம் நல்ல உடற்பயிற்சிகள் சரியான நேரத்தில் தூக்கம் இது இருந்தால் போதும் எந்த வயதிலும் சிரமம் இல்லமால் குழந்தை பெத்துக்கலம்

  • @Divi615

    @Divi615

    2 жыл бұрын

    Doctor also said same thing👍

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn73682 жыл бұрын

    🌱 வணக்கம் 🐝 தேனீர் இடைவேளை....🙏🏽 சமுதாயத்திற்கு அவசியமான காணொளிகளை இயல்பாக அனைவருக்கும் புரியும் வகையில் முன்னெடுத்து வழங்கும் "தேனீர் இடைவேளை"யின் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி....🙏🏽

  • @commenman3926
    @commenman39262 жыл бұрын

    அந்த வயதில் நடக்க வேண்டிய அனைத்தும் தாமதம் ஆகும் போது அனைத்தும் தாமதமாக நடக்கும். சில நேரம் நடக்காமல் போகும். காலம் அறிந்து பயிர் செய்ய வேண்டும்

  • @Arunkumar-rk8km

    @Arunkumar-rk8km

    Жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mst3173
    @mst31732 жыл бұрын

    தேநீர் இடைவெளி சேனல் நீங்க தான் தலைவா எங்களுக்கு மிக முக்கிய தகவலை கொடுக்கறிங்க........சூப்பர்...........

  • @baranirajan7293
    @baranirajan72932 жыл бұрын

    Very simple அண்ணா . அந்த காலத்தில் ஆணுக்கு 18 வயதிலும் பெண்ணுக்கு 16 வயதிலும் கல்யாணம் பண்ணீருவாங்க. பட்டையகிளப்புணாங்க. இப்ப முடியாது. (15, 16 வயதில் வரும் ஹார்மோன் எழுச்சியை இருபாலரும் தனக்குத்தானே ஏதோ ஒருவிதமா self போட்டு அடிச்சு கெடுத்து கொள்கிறாங்க.) அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளி நாடு போல life culture மாறனும். OR atleast தாய்லாந்து,மலேசியா,சிங்கபூர் போன்று வாலிப வயதிலேயே ஆண்களுக்கு "govt ஒரு மிக மிக ஆரோக்கியமான safe area யாவை அனுமதித்து அனுபவிக்க விடுங்கள்.(self அடிக்காமல்)." பின்னர் பாருங்க இந்த பிள்ளை பெக்கமுடியாத பிரச்சினையே வராது. இதுதான் எதார்த்தம்.

  • @RMalai
    @RMalai Жыл бұрын

    தமிழில் பேசினால் என்னைப்போன்ற ஆங்கிலம் அவ்வளவாக தெரியாதவர்களுக்கு உதவும். நீங்கள் மெத்த படித்தவர்..எல்லோரும் அப்படி அல்ல. nandri.

  • @prakanisanth5977
    @prakanisanth59772 жыл бұрын

    தற்போது உள்ள இப்பிரச்னைகளுக்கு உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறைகளைவிட முக்கிய காரணம் குறிப்பிட வயதில் தெரிந்து கொள்ளவேண்டிய சரியான பாலியல் முறைகளை தவறான முறைகளில் சிறுவயதிலே (10-15வயதில்) எளிதில் அறிந்துகொள்ள கூடிய வகையில் இருப்பதே முதன்மையான காரணமாகும் . இவற்றை சரிசெய்ய சரியான பாலியல் முறைகளை நம் குழந்தைகளுக்கு (ஆண் மற்றும் பெண்) பெற்றோர்கள் முக்கியமாக கூச்சப்படமால் சிறிது நேரம் ஒதுக்கி சொல்லிதர வேண்டும். நன்றி

  • @MilletSnacks

    @MilletSnacks

    2 жыл бұрын

    Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️✅✅✅✅✅ℹ️ℹ️ℹ️

  • @Emmanuel-fw6wj
    @Emmanuel-fw6wj2 жыл бұрын

    நீ நல்லா இருக்க, உனக்கு ஒரு குறையும் இல்ல, அப்படிங்குற மனநிலை இருந்த இருந்தாலே போதும். 99% பிரச்சனை solve மீதி 1% தான் டாக்டர் . இந்த விசயத்துல உங்க மனதைரியம் ரொம்ப முக்கியம்.

  • @JK-st7tb

    @JK-st7tb

    2 жыл бұрын

    Boomer

  • @sijosolar3942

    @sijosolar3942

    2 жыл бұрын

    true, the pineal gland only function along with the human mindset

  • @vijayalakshmin4716

    @vijayalakshmin4716

    2 жыл бұрын

    But yarum apadi solala unaku kozhantha porakathu porakathu nu solranga ena pandrathu ennala mudiyala 🥺🥺🥺

  • @svm3753

    @svm3753

    2 жыл бұрын

    @@vijayalakshmin4716 don't believe it sister u can sister believe ur self plz

  • @vijayalakshmin4716

    @vijayalakshmin4716

    2 жыл бұрын

    @@svm3753 thanks for ur valuable reply

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai Жыл бұрын

    சமூகப்பொறுப்புடன் பணியாற்றும் theneer idaivelaikku வாழ்த்துக்கள்...

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v2 жыл бұрын

    *Fact:: இப்போது திருமணம் செய்தால், At the age of 60* *2k Kids:* *தனது பேரன், பேத்தியை கொஞ்சி விளையாடுவார்கள்* *90's Kid's:* *அவர்களின் பிள்ளைகள் College க்கு அனுப்புவார்கள்*

  • @harenthiran

    @harenthiran

    2 жыл бұрын

    பொண்ணு பார்த்துட்டாங்களா பாஸ் இல்ல உனக்கு என்ன வயசா ஆகிடுச்சுனு சொல்லி கல்யாணம் பண்ண விடமாட்டேங்குறாங்களா?

  • @TamilStyleZ.Official

    @TamilStyleZ.Official

    2 жыл бұрын

    60+ after Then, 2k Kids seruppadi vaanguvaanga from their grand childs.😂😂 note this word..!

  • @user-vd9tn5ub8v

    @user-vd9tn5ub8v

    2 жыл бұрын

    @@harenthiran Bro, Bride Parents க்கு Well settled மாப்பிள்ளை தான் வேணும்.. என்ன மாதிரி Middle Class Family சொன்னா போதும், பொண்ணுங்க Or அவங்க Parents Decline கொடுக்குறாங்க. Last 7 Years பொண்ணு பார்க்கிறேன், Always Decline கொடுக்குறாங்க... 😔

  • @user-vd9tn5ub8v

    @user-vd9tn5ub8v

    2 жыл бұрын

    @@TamilStyleZ.Official 😂😂, Bro, அது இப்ப கூட நடக்குது, பசங்கள திட்டினால் போதும். கையில் கிடைக்கிறது தூக்கி போட்டாங்க..

  • @nallatheynadakum5436

    @nallatheynadakum5436

    2 жыл бұрын

    😂😂🤣🤣🤣🤣🤣👌👍

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 Жыл бұрын

    நன்றி நன்றி இருவருமே நன்று எடுத்து கூறினார்கள். 💐💐💐👌👌👌👌👌🙏🏻

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb2 жыл бұрын

    மருத்துவர் உண்மையை பேசினார்கள் இறைவன் அருள் புரிவானாக

  • @rveeramuthu6815
    @rveeramuthu68158 ай бұрын

    சிறந்த பதிவு... மரியாதைக்குரிய மருத்துவர் அவர்களுக்கும் மரியாதைக்குரிய சகோதரர் தொகுப்பாளர் அவர்களுக்கும் ஒட்டு மொத்த தேநீர் வலையொளிக்கு நன்றியும் வணக்கமும்... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Жыл бұрын

    நெறியாளர் அவர்களுக்கு, நீங்க தனியாக கொடுக்கும் பதிவுகளில் நடப்பது போல அடுத்தவர்களை பேட்டி காணும் போதும் நடிக்க வே கூடாது... காரணம் இங்கே இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் தான் 😍👍

  • @SENTHILKUMAR-ol8ry
    @SENTHILKUMAR-ol8ry2 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு பலருக்கும் பயன் அளிக்கக்கூடிய பதிவு இது போன்ற நல்ல பதிவுகளை மேலும் நீங்கள் எங்களுக்கு தர வேண்டும்

  • @user-pz1rq9jm4p
    @user-pz1rq9jm4p2 жыл бұрын

    மிகவும் அருமையான ஒரு பதிவு இது அனைவருக்கும் தேவை பட வேண்டிய முக்கியமான விஷயம் நன்றி.....!!! தேனீர் இடைவேளை...😍😍😍😍

  • @goveanthans
    @goveanthans2 жыл бұрын

    எங்க ஊர்ல 50வயசுல கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தை பிறந்து இருக்கிறது

  • @commenman3926

    @commenman3926

    2 жыл бұрын

    அது அந்த காலத்து தேக்கு மரம். இப்ப அம்புட்டும் முருங்கமரம்

  • @dineshvijay4621

    @dineshvijay4621

    2 жыл бұрын

    @@commenman3926 🤣🤣👌

  • @Coimbatoreponnu2612

    @Coimbatoreponnu2612

    2 жыл бұрын

    @@commenman3926 😅😅

  • @MadhanBhoomi-fs7wn

    @MadhanBhoomi-fs7wn

    3 ай бұрын

    😂😂​@@commenman3926

  • @sivaganesh5636
    @sivaganesh56362 жыл бұрын

    கிராமத்துல இருக்க எல்லோருமே நீங்க சொல்ற மாதிரி தான் இருக்கிறோம். நீங்க சொல்றது இந்த வீடியோ எல்லாம் சிட்டியில் இருப்பவர்களுக்கு மட்டும்தான்

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p74492 жыл бұрын

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @suriyaraja2576

    @suriyaraja2576

    2 жыл бұрын

    Elai sethapayale epa paathalum ore comment ah potutu irukiye le sethapayale....naarapayale

  • @KonguSandiyar

    @KonguSandiyar

    2 жыл бұрын

    வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான் theera theera நீ ஒருதந்தாணய correct time ku Vara comment podra.

  • @Shikshakshok_i_am

    @Shikshakshok_i_am

    2 жыл бұрын

    அவனா நீயி, 🙏 தலைவா வா தலைவா வா தலைவா உன்ன தான் எதிர்பார்த்தேன்.

  • @aravindharavindh9194

    @aravindharavindh9194

    2 жыл бұрын

    enga... thalaivara konja naal kanum...

  • @kalantharmasthan6365

    @kalantharmasthan6365

    2 жыл бұрын

    நடுநிலை மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கு நி என்னடன குழந்தை பிறப்புக்கு என்ன வழி video போடுற போதில பேவன்

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys57582 жыл бұрын

    ரொம்ப நாள் உங்கள் விடியோவை பார்த்து வருகிறேன் இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கிறது வீடியோ பொடுங்க நா பார்க்கிறேன்

  • @KonguSandiyar

    @KonguSandiyar

    2 жыл бұрын

    👌

  • @MilletSnacks

    @MilletSnacks

    2 жыл бұрын

    Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️✅✅✅ℹ️ℹ️💪💪💪💪💪💪💪💪💪

  • @pooventhanrajl9702
    @pooventhanrajl97022 жыл бұрын

    Keep going guys. Financial education , sexual education ,value education, politics idhella school , clg la padikuradhu illa only learning through this platform.

  • @samynadhan9743
    @samynadhan97432 жыл бұрын

    இன்றைய அதி முக்கியமான மக்களுக்கு செய்தி தந்த தேனீர் சேனலுக்கு நன்றி

  • @hemanadhan5667
    @hemanadhan56672 жыл бұрын

    தேநீர் இடைவேளை is doing a great job💐 Thank you so much and keep going..!

  • @a.maideenbatcha332
    @a.maideenbatcha3322 жыл бұрын

    Finally doctor sonnathu 🙏🏻 Yaar enna sonnalum (Some Negative) katha 🙉irukkama moodikkanum, Life la marriage aanavagalukkum, life ah Manage pandravagalukkum ithu romba helpful ah irukkum👍

  • @MilletSnacks

    @MilletSnacks

    2 жыл бұрын

    Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️💪💪💪💪💪❤️❤️✅✅✅✅✅

  • @a.maideenbatcha332

    @a.maideenbatcha332

    2 жыл бұрын

    @@MilletSnacks 👍

  • @gnanakumar.g9657
    @gnanakumar.g96572 жыл бұрын

    ஆரம்பம் முதல் இன்று வரை எதார்த்தமான மனித வாழ்வியல் தேவைகளை அறிந்து அதற்கு தெளிவான விளக்கம் அளிக்க முயற்சி செய்வதற்கு மிக்க நன்றி 🙏மென்மேலும் மிக சிறந்த தகவல்களை வழங்க வாழ்த்துக்களை அன்போடு தெரிவிக்கின்றேன்☺

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar64122 жыл бұрын

    டாக்டர் மேடத்தின் விளக்கங்கள், அவர்களைப் போலவே மிக மிக அழகாகவும் பயனுள்ளதாகவும் எதார்த்த நிலையை எளிமையாக புரியும் வகையில் இருந்தது. தற்கால சந்ததிகளுக்கு வழிகாட்டும் உண்மை தகவல்களை எடுத்து வைத்ததார்கள். மிக்க நன்றி. 🙏🏻👍👌🙏🏻

  • @chezian893
    @chezian8932 жыл бұрын

    Absolutely true…if you get a right doctor who talks friendly and caring half our health issue is already gone

  • @ssasikr
    @ssasikr2 жыл бұрын

    Very important information for this generation..Great work.. Keep it up..👏

  • @aadharbharath6427
    @aadharbharath64272 жыл бұрын

    Excellent. Emotional balance is mostly important

  • @afrinzakir5855
    @afrinzakir58552 жыл бұрын

    So sweet gesture by her,, the last words of her is very much giving strength

  • @tamee777
    @tamee7772 жыл бұрын

    Thanks for the Video. I am married for a year now without a baby. My Wife is diagnosed with PCOD. I don't have concern I don't have a baby yet but my Wife in great stress as every single relative of her asking awkward questions. To all the relatives please mind your business and let people handle their problems.

  • @logumeenu9205

    @logumeenu9205

    2 жыл бұрын

    Anna Kumbakonam pakathula thirukarugavoor la karparatchambigai temple poitu vanga definitely ur wife conseive agiduvanga

  • @reshmaresh6657

    @reshmaresh6657

    Жыл бұрын

    Daily yoga panna sollunga...proper diet irndha podhum...extra medicines edhum thevai ila ..stresss ilama irndhale podhum imbalance hormones ellam balance aagidum...

  • @prakashgnana8821

    @prakashgnana8821

    Жыл бұрын

    Ellam pakkathula irukravan sonthakaaran nnu panra torture dhan idhukkellam kaaranam.. enna 1 varusham aachi onnum illaya nnu evanachum ketta vela eduthu kekravan naakula soruvunga..saniyan pudicha payaluga..un veetla irukka prachanaia poi paaru eppa paathalum aduthavan veetla nadakradha nondukittu..asingam pudicha payaluga.. idhula torture adhigam panradhe senior ladies dhan..orey kushtamappa.. pennukku penne edhiri..novama oosi ethuradhu.. porama pudicha ratshasha ladies..

  • @chamundeswarichamu4150

    @chamundeswarichamu4150

    Жыл бұрын

    Go to tiruvallur putlur temple famous

  • @trendingsaround2249

    @trendingsaround2249

    Жыл бұрын

    Yes. You are true to your situation. Make yourself & your wife to think not to mind others. Create yourself with a calm and smiling mindset to other people and your situations.You get child for your wish. Dont get your child for others wish. All the best... God be with you always.

  • @kartheeswhite1989
    @kartheeswhite19892 жыл бұрын

    மகிழ்ச்சி சில விசயம் அவங்க டாக்டர் ஆங்கிலத்துல சொன்னாங்க உடல் எடை பத்தி அதை நீங்க தமிழ்ல சொன்னா நல்லா இருக்கும்

  • @MilletSnacks

    @MilletSnacks

    2 жыл бұрын

    Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️❤️❤️✅✅✅✅✅ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️👍🏼

  • @SuRya_1235

    @SuRya_1235

    2 жыл бұрын

    Athu enna sonnaga na bro unga weight ah height ku match akura mari maintain pannanum bro... example neenga unga height ah *cm* la pakanum...unga height 175 cm iruku nu vachukonga...athula last 2dight (75) eduthukonga... So unga weight 75 iruntha very good condition or 70 to 80 iruntha good condition..... Unga height ah cm la pathu athula last 2digit enna varutho athu tha unga weight ah irukanum

  • @kartheeswhite1989

    @kartheeswhite1989

    2 жыл бұрын

    தகவல்களுக்கு நன்றி

  • @hepzijai803
    @hepzijai8032 жыл бұрын

    When time is right. You will definitely get baby 👶. Super mam.

  • @Sriram049

    @Sriram049

    2 жыл бұрын

    ☺️☺️

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist012 жыл бұрын

    மக்கள் உழைப்பில் இருந்து வெளியேறுகிறார்கள். உடல் உழைப்பு குறைந்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குன்றும்.

  • @bheularani4453
    @bheularani44532 жыл бұрын

    When your time is right u get u child positive wibe

  • @Namachivayamraju
    @Namachivayamraju2 жыл бұрын

    அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி

  • @MilletSnacks

    @MilletSnacks

    2 жыл бұрын

    Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️❤️❤️✅✅💪💪💪💪💪💪💪💪

  • @ravindharrajeswaran5619
    @ravindharrajeswaran56192 жыл бұрын

    Super dooper questions... Exactly everyone have these questions in mind 👍🙏

  • @tamilarasimohan
    @tamilarasimohan2 жыл бұрын

    So much improvement....theeneer idaivelai....

  • @daily_kirukal_7554
    @daily_kirukal_7554 Жыл бұрын

    அனைத்து தகவலையும் தமிழில் சொல்லியதற்கு மிக்க நன்றி.... ,✨

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j2 жыл бұрын

    இரவு உணவு 7.30 மணிக்குள் லேசான உணவு சாப்பிட்டுவதால் எனக்கு எடை 2.5 கிலோ குறைந்துள்ளது. தொப்பை குறைந்து வருகிறது.

  • @commenman3926

    @commenman3926

    2 жыл бұрын

    ஆம் நானும் 8மணிக்குள் சாப்பிட்டு விடுவேன். குறைந்த அளவே சாப்பிடுவேன் 10 மணிக்கு நல்ல தூக்கம் வரும்

  • @sureysuresh3956

    @sureysuresh3956

    2 жыл бұрын

    It's healthy way bro village side enga grand parents still eating like this ✌️✌️✌️

  • @Deeparanjith1716
    @Deeparanjith1716 Жыл бұрын

    One and only best KZread channel shows social responsibility hats off u

  • @nnnr9571
    @nnnr95712 жыл бұрын

    Kudos to theneer idaiveli team for the good content video ✨

  • @abdulwahid7561
    @abdulwahid7561 Жыл бұрын

    Interview :- Very informative. Good questions. Excellent answers. We are giving importance to finance but not for health- Correct. முதல் கேள்வியை கொஞ்சம் சிந்தித்தால் கல்யாணத்துக்கு எப்போடான்னா முந்திக்குவோம்.

  • @_Venustraphobia_
    @_Venustraphobia_2 жыл бұрын

    Tea kudithu kondey, tea break channel video paarkum anaivarukkum,intha video million views poga ,vaazhthukkal.

  • @MilletSnacks

    @MilletSnacks

    2 жыл бұрын

    Thanks for your appreciation and reaction to this informational video from Theneer Idaivelai ❤️❤️❤️❤️✅✅✅✅✅ℹ️ℹ️ℹ️ℹ️💪💪💪💪💪💪💪💪💪

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar23722 жыл бұрын

    Dr.Samantha 😊Thanks Dr.Nithya..👏Theneer Edavelai💪👏

  • @arupadaihoneyhunters
    @arupadaihoneyhunters2 жыл бұрын

    நாம் தினசரி செய்யும் செயல்கள் முழுவதிலுமே வணிகம் மறைந்துள்ளது ... நிறைந்துள்ளது ... கலப்படமான உணவுகள் ...விஷ உணவுகள்...கேன்சர் முதலிய நோய்க் பரப்பும் உணவுகள்.. என நிறைய ஆபத்துகள் உள்ளன ..ஆடம்பரமாக நாம் நினைப்பதெல்லாம் நமக்கு ஆபத்தை தருவதாகவே உள்ளது 💯.... சுத்தமான காற்று... கெமிக்கல் கலக்காத குடிநீர்... உறங்கும் போது வெப்பத்தை கிளப்பாத பெட்... இயற்கையான உணவு...என வாழ்ந்தால் மட்டுமே நோய் நொடிகளிலிருந்து தப்ப முடியும்...அதுபோக துரித உணவுகள்... ஜெர்ஸி பண்ணை பால் .. சர்க்கரை...முதலியவற்றை முதலில் தவிர்க்கவும்... ✅...

  • @dhanananthinim6153
    @dhanananthinim61532 жыл бұрын

    Good question ... Very good answers... Thank u doc and TI

  • @sunmugam8626
    @sunmugam86262 жыл бұрын

    ✨உபயோகமான ✨ உரையாடல் ✨🤝👌

  • @nirmaljayaraj369
    @nirmaljayaraj3692 жыл бұрын

    தேநீர் இடைவேளை .... இன்றைய நிலையில் இருக்கும் அனைத்து வகையான விழிப்புணர்வு மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ள கூடிய பயனுள்ள தகவல்களை பகிர்கிறது.... பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்👏👏👏🌟🌟🌟🙏🙏🙏

  • @sathishkumarseethapathi
    @sathishkumarseethapathi2 жыл бұрын

    Superb peasanaga doctor... Athegama peasala peasana varathaigal ella vera level 💯💯💯

  • @guruprashanthv5918
    @guruprashanthv59182 жыл бұрын

    Excellent eye opening video..

  • @karishprem4844
    @karishprem48442 жыл бұрын

    Nangalum nandri sldrom for bothside..clear questionnaires and fr tht she gave clear crystal answer....welldone👍💯

  • @tamilviswatamilviswa6362
    @tamilviswatamilviswa63622 жыл бұрын

    எனக்கும் உண்டாகும் சந்தேகங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது மிகவும் அருமையான பதிவு முக்கியமானதும் கூட நன்றி

  • @ramasubramani8665
    @ramasubramani8665 Жыл бұрын

    Super brother Arumai Arumai பாராட்டுகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் super

  • @srijathibharathanatyam9772
    @srijathibharathanatyam97722 жыл бұрын

    Thanks for this interview. Really it helps me lots. Dr. Explained very well. Super.. thanks bro

  • @TalkPolitics007
    @TalkPolitics0072 жыл бұрын

    அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு 'உணவு பழக்கமும் உடற்பயிற்சியும்' தான்...🥴 உயரத்திற்கு ஏற்ற வகையில் உடல் எடை இருக்க வேண்டும்...🥴

  • @MilletSnacks

    @MilletSnacks

    2 жыл бұрын

    ✅✅💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @commenman3926

    @commenman3926

    2 жыл бұрын

    உணவு பழக்க வழக்கம் சரியான உழைப்பு.

  • @RanjithRanjith-il5qu

    @RanjithRanjith-il5qu

    2 жыл бұрын

    Poda gothaa

  • @kannandevan1748

    @kannandevan1748

    2 жыл бұрын

    Excellent

  • @madhousenetwork

    @madhousenetwork

    2 жыл бұрын

    Pinna thunnuttey irundha poi sera vendithu thaan

  • @thala_fan_arun6467
    @thala_fan_arun64672 жыл бұрын

    clear explanation with patience is very great

  • @sasiway7187
    @sasiway7187 Жыл бұрын

    சிறந்த கேள்விகள்.👍 கைகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்...

  • @idhuungalsothu
    @idhuungalsothu2 жыл бұрын

    Doctor's insight and suggestions were great. Host did his job fabulously. Keep rocking bro :)

  • @prabahar6521
    @prabahar65212 жыл бұрын

    Useful information bro ..keep rocking bro 🔥🔥🔥

  • @user-yy2vb6jj7p
    @user-yy2vb6jj7p Жыл бұрын

    Nega சொல்லுறது City naga apadiela kiramamm old is a gold,,💪💪💪💪💪

  • @rameshrajarameshrajalingam9785
    @rameshrajarameshrajalingam9785 Жыл бұрын

    👌👌 அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இன்றைய காலகட்டத்திற்கு தேவையானதும் கூட நன்றி மேடம்

  • @venkateshg8496
    @venkateshg84962 жыл бұрын

    pls pls makkale don't get frustrated about this subject... it's nature it's God gift don't listen this kind of corporate suggestions... you should keep on move and accept all ups and downs in life... just keep calm everything will get well soon..

  • @karthiganagappan6758

    @karthiganagappan6758

    2 жыл бұрын

    Well said brother....

  • @balachandarmuthu7405
    @balachandarmuthu74052 жыл бұрын

    Great conversation and thanks 👍

  • @GMTAMILSELVAN
    @GMTAMILSELVAN2 жыл бұрын

    Thank you so much Theneer idaivelai team for this wonderful video

  • @arunsridhar7012
    @arunsridhar7012 Жыл бұрын

    I think this video is the only video to reach this much views.. Because current situation youngsters watch this video sincerely..

  • @praveegoldking5235
    @praveegoldking52352 жыл бұрын

    Wonderful and much needed 💐

  • @haribabuseenu
    @haribabuseenu2 жыл бұрын

    Splendid video.. keep publishing like this...

  • @gokulvlb
    @gokulvlb Жыл бұрын

    Much appreciated and Healthy Discussion Team...!!!

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran71862 жыл бұрын

    Thank you for doctor mom and informantion and advice .and special thank to thenneer idaivealai team

  • @bharathkumar6572
    @bharathkumar65722 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @venugadevi501
    @venugadevi5012 жыл бұрын

    Ur contents are mostly relay on social welfare. 👍🙂 Keep it up.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.02 жыл бұрын

    Open talk. Nammalam endha question kekkave thayakama irukkum....doctor um thayakam ellama nallapadiya answer sonnanga. Thanku doctor. Thanks bro.

  • @mathan3197
    @mathan31972 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே.வாழ்க வளமுடன்...வாழ்க வளர்க......

  • @gokskris5255
    @gokskris52552 жыл бұрын

    Theneer idaivelai can get questionnaire from people 1 week before about the interview you are going to take.... Becoz it can make more interactive and more questions...

  • @jdrizzu
    @jdrizzu2 жыл бұрын

    Theneer idaivelai 🥰 8 lakh subscriber 👏🏻 congrats

  • @Preethipreethi-yz7jc
    @Preethipreethi-yz7jc2 жыл бұрын

    Final Right time sentence is very Motivated mam

  • @donbillalogesh
    @donbillalogesh Жыл бұрын

    Definitely very informative. Thanks Madam & Theneer Idaivelai

  • @user-tz8oe8rm3k
    @user-tz8oe8rm3k2 жыл бұрын

    அருமையான நிகழ்வினை ஆங்கிலத்தில் பேசி..... பாதியை வீண் செய்த மருத்துவருக்கு நன்றி

  • @basskarraja4102
    @basskarraja41022 жыл бұрын

    நீங்கள் சொல்லக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் கடைசியில் மருத்துவரை அணுகுங்கள் மருத்துவரை அணுகுங்கள் வியாபார யுக்தி வாழ்த்துக்கள்

  • @vinodkumar-em8bh
    @vinodkumar-em8bh Жыл бұрын

    Super interview mam Voice and accent is very nice overall orientation from both sides are perfect Useful medical information

  • @maharajan611
    @maharajan6112 жыл бұрын

    Theneer idaiveli informative, எளிய மனிதன் கேள்விகள்

  • @niasentalks8168
    @niasentalks81682 жыл бұрын

    Well explained mam.... Hats off you to the whole team ❤😍 Best wishes for ur future projects 🤝💎

  • @revotronicschennai490
    @revotronicschennai4902 жыл бұрын

    Thanks for your social responsibility bro🤝

  • @vijayakumarr8451
    @vijayakumarr84512 жыл бұрын

    This is one of the best episode for this chennal

  • @rengarajangovindarajan2795
    @rengarajangovindarajan27952 жыл бұрын

    Absolutely correct.as Doc said now every one of us especially Indians are wanted to earn money in all perspectives (secondary, terriray income ) though earning good amount of money thro primary source/ job still they wanted to make more more money with multiple sources.

  • @aruthraanandkumar795
    @aruthraanandkumar7952 жыл бұрын

    Thanks for your social responsibility anna.

  • @sandhiyaaravind8256
    @sandhiyaaravind82562 жыл бұрын

    Romba thanks bro for this positive video, 🙏

  • @marudhupandian8725
    @marudhupandian87252 жыл бұрын

    Really very superb bro.. Doctors advice is also too Good.... Keep rocking bro ...

  • @VINOTHKUMAR-Ramanad
    @VINOTHKUMAR-Ramanad2 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்...

  • @kjagan2916
    @kjagan29162 жыл бұрын

    ஒருவர் தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்ட நண்பருக்கும், எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பதில் அளித்த மருத்துவருக்கு வணக்கமும் வாழ்த்துகளும். மிக மிக அருமை

  • @HEMANTHKUMAR-gu7fi
    @HEMANTHKUMAR-gu7fi2 жыл бұрын

    I think the one of the main reason for all this issue is, we have started consuming lot of sugar, high carbohydrates and no excercise

  • @rajenglish2582
    @rajenglish25822 жыл бұрын

    It is an essential and the most useful information for all, thanks bro

  • @manikandan7254
    @manikandan7254 Жыл бұрын

    உயிர் காக்கும் தேனீர் இடைவேளை மனிதனை மனிதனாக பார்க்கும் தேநீர் இடைவேளை. அண்ணா தங்களை ஒரு நிமிடம் நேரில் கண்டு இரு கரங்கள் கூப்பி வணங்க வேண்டும். என்றாவது ஒரு நாள் நடக்கும் கண்டிப்பாக அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

Келесі